Difference between revisions of "BOSS-Linux/C2/BOSS-Linux-Desktop/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{|border=1 !Time !Narration |- |00:01 |BOSS டெஸ்க்டாப் பற்றிய ஸ்போகன் டுடோரியலுக்கு நல் வரவ...") |
|||
Line 329: | Line 329: | ||
|10:10 | |10:10 | ||
|இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. | |இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. | ||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
|10:15 | |10:15 | ||
− | |இந்த டுடோரியலில் நாம் கற்றது | + | |சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது |
|- | |- | ||
|10:18 | |10:18 | ||
− | | BOSS Desktop | + | | BOSS Desktop, main menu |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
|10:21 | |10:21 |
Latest revision as of 12:59, 27 February 2017
Time | Narration |
---|---|
00:01 | BOSS டெஸ்க்டாப் பற்றிய ஸ்போகன் டுடோரியலுக்கு நல் வரவு! |
00:06 | இதில் BOSS டெஸ்க்டாப் என்விரான்மென்ட் க்கு அறிமுகம் செய்து கொள்வோம்! |
00:12 | இங்கே, பரவலான இந்திய மொழிகளுக்கு ஆதரவுடனும் packageகளுடனும் BOSS Linux 3.4.2 ஐ பயன்படுத்துகிறேன். |
00:21 | slideகளை minimize செய்கிறேன். |
00:24 | இப்போது பார்ப்பது BOSS டெஸ்க்டாப். |
00:28 | மேல் இடது மூலையில் main menu ஐ காணலாம். |
00:33 | இதை திறக்க நீங்கள் alt+ f1 ஐ உங்கள் விசைப்பலகையில் அழுத்தவும். |
00:42 | மாறாக Applications menu ஐயும் க்ளிக் செய்யலாம். |
00:46 | எல்லா நிறுவிய அப்ளிகேஷன்களும் இந்த மெனுவில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. |
00:54 | இந்த Applications menuல், சில முக்கியமான applicationகளை அறிமுகம் செய்து கொள்வோம். |
01:01 | எனவே செல்வோம் Applications, Accessories, Calculator. |
01:08 | கால்குலேட்டர் கணித, விஞ்ஞான, வர்த்தக கணக்குகளை போட உதவுகிறது. |
01:16 | calculator ஐ அதன் மீது க்ளிக் செய்வதன் மூலம் திறக்ககலாம். |
01:20 | சில எளிய கணக்குகளை போட்டு பார்க்கலாம். |
01:23 | டைப் செய்க 5 பெருக்கல் 8 பின் =(சமக்குறியை) அழுத்துக |
01:29 | சமக்குறியை க்ளிக் செய்யாமல் என்டர் விசையையும் தட்டலாம் |
01:35 | இப்போது close பட்டன் மீது க்ளிக் செய்து இந்த calculator ஐ மூடலாம். |
01:40 | இப்போது மற்றொரு application ஐ காணலாம். |
01:43 | அதற்கு செல்க Applications பின் Accessories. |
01:49 | Accessories ல், gedit Text Editor ஐ அதன் மீது க்ளிக் செய்து திறக்கலாம். |
01:56 | இப்போது திரையில் காண்பது gedit Text Editor. |
02:02 | இப்போது சில உரைகளை உள்ளிட்டு அதை சேமிக்கிறேன். |
02:06 | டைப் செய்க Hello World |
02:11 | file ஐ சேமிக்க Crtl+S விசைகளை அழுத்தலாம் அல்லது File க்கு சென்று Save மீது க்ளிக் செய்யலாம் |
02:20 | எனவே File க்கு சென்று Save மீது க்ளிக் செய்கிறேன் |
02:26 | Save As dialog box திறக்கிறது. |
02:29 | இது fileன் பெயர் மற்றும் file ஐ சேமிக்க வேண்டிய இடத்தைக் கேட்கிறது. |
02:36 | எனவே hello.txt என பெயரை டைப் செய்து சேமிக்கும் இடமாக Desktop ஐ தேர்வு செய்கிறேன் |
02:47 | Save பட்டன் மீது க்ளிக் செய்க. |
02:49 | இப்போது gedit விண்டோவை மூடி Desktop ல் நம் file சேமிக்கப்பட்டதா இல்லையா என சோதிப்போம். |
02:58 | இப்போது Desktop க்கு வந்து நம் file hello.txt இங்கிருப்பதைக் காணலாம். |
03:05 | எனவே நம் text file வெற்றிகரமாக சேமிக்கப்பட்டது. |
03:10 | அந்த file மீது டபுள்-க்ளிக் செய்து அதை திறக்கலாம். |
03:14 | இங்கே நம் text Hello World உள்ளது. |
03:18 | gedit text editor ல் பல வட்டார மொழிகளையும் எழுதமுடியும். |
03:24 | அதை செய்வதைக் காண்போம். |
03:27 | gedit Text Editor ல் CTRL மற்றும் SPACE BAR ஐ அழுத்துக |
03:33 | கீழ் வலது பக்கம் ஒரு சிறிய பெட்டியைக் காணலாம். |
03:39 | அதன் மீது க்ளிக் செய்க. |
03:41 | Hindi.... பின் |
03:43 | Inscript ஐ தேர்ந்தெடுப்போம். |
03:45 | hello world என டைப் செய்கிறேன். |
03:49 | Hindi Inscript க்கு text மாறியிருப்பதைக் காணலாம். |
03:53 | இப்போது Hindi பின் Phonetic ஐ தேர்ந்தெடுக்கிறேன் |
03:59 | phonetics ஐ பயன்படுத்தி welcome ஐ டைப் செய்கிறேன். |
04:03 | Hindi ல் welcome எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். |
04:08 | இப்போது மாற்றங்களை சேமிக்க Save மீது க்ளிக் செய்க. |
04:11 | இந்த text editor ஐ மூடி Accessories ல் உள்ள மற்றொரு முக்கியமான application... Terminal ஐ காண்போம் |
04:20 | எனவே செல்வோம் Applications , Accessories பின் Terminal. |
04:27 | Terminal ல் இருந்து கணினிக்கு கட்டளைகளை கொடுக்கமுடியும் என்பதால் இது command line எனப்படுகிறது. உண்மையில் GUI ஐ விட இது சக்தி வாய்ந்தது. |
04:40 | இப்போது Terminal ல் ஒரு எளிய command ஐ டைப் செய்வோம் |
04:45 | டைப் செய்க ls பின் எண்டர் செய்க. |
04:50 | நடப்பு directory ல் உள்ள அனைத்து fileகள் மற்றும் folderகளை இது பட்டியலிடுவதைக் காணலாம். |
04:57 | இங்கே இது Home folder ல் உள்ள fileகள் மற்றும் folderகளை காட்டுகிறது. |
05:02 | பின்னர் இதே டுடோரியலில் Home folder பற்றி காண்போம். |
05:07 | இந்த Linux spoken tutorialகள் தொடரில் Terminal commandகள் தெளிவாக விளக்கப்படுகின்றன. |
05:15 | இப்போது Terminal ஐ மூடுவோம். |
05:18 | இப்போது மற்றொரு application... Iceweasel Web Browserஐ காண்போம் |
05:25 | இதுதான் BOSS இயங்குதளத்தின் முன்னிருப்பு web browser ஆகும். |
05:30 | க்ளிக் செய்க Applications ; Internet ; Iceweasel Web Browser. |
05:36 | Iceweasel ஆனது ; Firefox ன் மறுவணிகபெயரூட்டப்பட்ட பதிப்பு (re-branded version) ஆகும். |
05:41 | இந்த browser ஐ பயன்படுத்தி, உங்கள் மின்னஞ்சல்களை அணுகலாம் அல்லது சில தகவல்களை இணையத்தில் தேடலாம். |
05:49 | google தளத்திற்கு செல்வோம். |
05:51 | address bar க்கு செல்வதற்கான short-cut key F6. |
05:56 | அல்லது address bar ல் க்ளிக் செய்யலாம். |
06:00 | டைப் செய்கிறேன் www.google.co.in |
06:07 | டைப் செய்யும்போது, Iceweasel சில சாத்தியங்களை பரிந்துரைக்கலாம். |
06:11 | அவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்.. |
06:14 | ... அல்லது முழு முகவரியையும் டைப் செய்து எண்டரை அழுத்தலாம். |
06:19 | இப்போது google search page ல் இருக்கிறோம். search bar ல் டைப் செய்வோம் spoken tutorial. |
06:27 | முதல் தேர்வாக spoken tutorial வலைத்தளம் பட்டியலிடப்படுகிறது. அதன் மீது க்ளிக் செய்வோம். |
06:34 | இது spoken tutorial home page ஐ திறக்கும். |
06:38 | இது மூடிவிட்டு தொடர்வோம். |
06:42 | இப்போது, க்ளிக் செய்க Applications பின் Office. |
06:48 | இந்த Office menu ல், Writer, Calc மற்றும் Impress போன்ற LibreOffice தேர்வுகளை கொண்டுள்ளோம் |
06:57 | இவை LibreOffice தொகுப்பின் word processor, spreadsheet மற்றும் presentation componentகள் ஆகும். |
07:04 | இவற்றிற்கான spoken tutorialகளை Spoken Tutorial வலைத்தளம் கொண்டுள்ளது. அவற்றை காண பரிந்துரைக்கிறோம். |
07:12 | அடுத்து Applications ல், Sound &Video menu ஐ காணலாம். |
07:19 | இந்த தேர்வு BOSS OS ல் கிடைக்கும் பல்வேறு player தேர்வுகளை காட்டுகிறது. |
07:27 | உங்கள் video அல்லது audio fileகளை இயக்க இவற்றில் ஏதேனும் ஒரு தேர்வை தேர்ந்தெடுக்கலாம். |
07:33 | இப்போது, முக்கியமான சிலவற்றைக் காண்போம், இம்முறை Places menu க்கு செல்வோம். |
07:41 | இங்குள்ள முதல் தேர்வு Home folder. |
07:45 | அதை திறக்கலாம். |
07:47 | BOSS OS ல் ஒவ்வொரு பயனரும் ஒரு தனித்த Home folder ஐ கொண்டிருப்பார் |
07:52 | Home folder ஐ நம் வீடு எனலாம் இங்கே நம் fileகள் மற்றும் folderகளை சேமிக்கலாம். |
08:00 | நாம் அனுமதிக்காதவரை மற்றவரால் அவற்றை பார்க்க முடியாது. |
08:04 | file அனுமதிகள் குறித்த மேலும் தவல்கள் spoken tutorial வலைத்தளத்தில் உள்ள Linux spoken tutorialகளில் கிடைக்கும். |
08:14 | நம் Home folder, ல் Desktop, Documents, Downloads, Music போன்ற மற்ற folder களை காணலாம். |
08:25 | Linux ல், அனைத்தும் ஒரு file. |
08:29 | Desktop folder ஐ அதன் மீது டபுள்-க்ளிக் செய்து திறக்கலாம். |
08:35 | gedit text editor ல் நாம் சேமித்த அதே file hello.txt இங்குள்ளது. |
08:44 | எனவே இந்த folder ம் Desktop ம் ஒன்றே. |
08:49 | இந்த folder ஐ இப்போது மூடுவோம். |
08:52 | இப்போது Desktop theme ஐ மாற்ற கற்போம். |
08:55 | வலப்பக்க மூலைக்கு சென்று அங்கு காட்டப்படும் username மீது க்ளிக் செய்க. |
09:02 | என் கணினியில் username spoken. எனவே spoken மீது க்ளிக் செய்கிறேன் |
09:09 | இப்போது System Settings தேர்வு மீது க்ளிக் செய்க. |
09:13 | System Settings dialog box திறக்கிறது. |
09:16 | Background icon மீது க்ளிக் செய்க |
09:19 | காட்டப்படும் பட்டியலில் ஏதேனும் ஒரு background ஐ தேர்ந்தெடுக்கவும். |
09:23 | உங்கள் புது background ஆக இது தோன்றும். |
09:27 | இந்த dialog box ஐ மூடவும். |
09:29 | இப்போது, Applications menu ல் உள்ள System Tools தேர்வுக்கு வருவோம். |
09:36 | உங்கள் desktop மற்றும் வெவ்வேறு applicationகளை மேலாள உதவும் பல முக்கிய தேர்வுகளை இந்த menu கொண்டுள்ளது. |
09:44 | க்ளிக் செய்க System tools, Administration மற்றும் Synaptic Package Manager. |
09:51 | உடனே இது அங்கீகாரத்திற்காக admin password ஐ கேட்கும். |
09:57 | உங்கள் admin password ஐ டைப் செய்து Authenticate பட்டன் மீது க்ளிக் செய்க. |
10:02 | Synaptic Package Manager ஐ பயன்படுத்துவதற்கான ஒரு டுடோரியல் இந்த தொடர் டுடோரியல்களில் உள்ளது. |
10:10 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
10:15 | சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது |
10:18 | BOSS Desktop, main menu |
10:21 | மற்றும் BOSS Linux OS ன் பல முக்கிய அம்சங்கள். |
10:25 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். |
10:28 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. |
10:31 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
10:36 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
10:41 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
10:45 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
10:53 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
10:57 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
11:05 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் |
11:11 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |