Difference between revisions of "BOSS-Linux/C2/Working-with-Linux-Process/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border=1 !Time !Narration |- |0:00 |லீனக்ஸ் ப்ராசஸ்கள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு...")
 
Line 3: Line 3:
 
!Narration
 
!Narration
 
|-
 
|-
|0:00
+
|00:00
 
|லீனக்ஸ் ப்ராசஸ்கள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.  
 
|லீனக்ஸ் ப்ராசஸ்கள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.  
 
|-
 
|-
|0:05
+
|00:05
 
|நான் லீனக்ஸ் ஆபரேடிங் சிஸ்டம் பயன்படுத்துகிறேன்.  
 
|நான் லீனக்ஸ் ஆபரேடிங் சிஸ்டம் பயன்படுத்துகிறேன்.  
 
|-
 
|-
|0:09
+
|00:09
 
|லீனக்ஸ் ஆபரேடிங் சிஸ்டம் துவக்க பாடங்களும் கமாண்ட் கள் குறித்த அடிப்படை அறிவும் இருக்கும் என்று நம்புகிறேன்.
 
|லீனக்ஸ் ஆபரேடிங் சிஸ்டம் துவக்க பாடங்களும் கமாண்ட் கள் குறித்த அடிப்படை அறிவும் இருக்கும் என்று நம்புகிறேன்.
 
|-
 
|-
|0:16
+
|00:16
 
| ஆர்வம் இருந்தால் அது இதே தளத்தில் வேறு ஸ்போக்கன் டுடோரியலில் உள்ளது.  http://spoken-tutorial.org/  
 
| ஆர்வம் இருந்தால் அது இதே தளத்தில் வேறு ஸ்போக்கன் டுடோரியலில் உள்ளது.  http://spoken-tutorial.org/  
 
|-
 
|-
|0:28
+
|00:28
 
|இங்கு எல்லா கமாண்ட் களும் case sensitive எனவும், அவற்றை சார்ந்து வேலை செய்யும் என நினைவில் கொள்க. இதில் குறிப்பாக சொன்னால் ஒழிய எல்லாம் கீழ் நிலை எழுத்துக்களே
 
|இங்கு எல்லா கமாண்ட் களும் case sensitive எனவும், அவற்றை சார்ந்து வேலை செய்யும் என நினைவில் கொள்க. இதில் குறிப்பாக சொன்னால் ஒழிய எல்லாம் கீழ் நிலை எழுத்துக்களே
 
|-
 
|-
|0:38
+
|00:38
 
|ப்ராசஸை புரிந்து கொள்ள ஒரு சிறு விளக்கம் தருகிறேன்.
 
|ப்ராசஸை புரிந்து கொள்ள ஒரு சிறு விளக்கம் தருகிறேன்.
 
|-
 
|-
|0:42
+
|00:42
 
|லீனக்ஸ் இல் இயங்கும் எல்லாமே ஒரு ப்ராசஸ்.  
 
|லீனக்ஸ் இல் இயங்கும் எல்லாமே ஒரு ப்ராசஸ்.  
 
|-
 
|-
|0:46
+
|00:46
 
|நம் கமாண்ட்களை ஏற்று இயக்கும் ஷெல் ஒரு ப்ராசஸ்.  
 
|நம் கமாண்ட்களை ஏற்று இயக்கும் ஷெல் ஒரு ப்ராசஸ்.  
 
|-
 
|-
|0:51
+
|00:51
 
|டெர்மினல் இல்  டைப் செய்யும் கமாண்ட்கள் இயங்கும்போது ப்ராசஸ்கள் ஆகின்றன.
 
|டெர்மினல் இல்  டைப் செய்யும் கமாண்ட்கள் இயங்கும்போது ப்ராசஸ்கள் ஆகின்றன.
 
|-
 
|-
|0:56
+
|00:56
 
| இந்த டுடோரியலை விடியோவில் பார்கிறீர்களே இது ஒரு ப்ராசஸ்.  
 
| இந்த டுடோரியலை விடியோவில் பார்கிறீர்களே இது ஒரு ப்ராசஸ்.  
 
|-
 
|-
|1:00
+
|01:00
 
|ஸ்போக்கன் டுடோரியல் வலைத்தளத்தை திறந்த ப்ரௌசர் ஒரு ப்ராசஸ்.  
 
|ஸ்போக்கன் டுடோரியல் வலைத்தளத்தை திறந்த ப்ரௌசர் ஒரு ப்ராசஸ்.  
 
|-
 
|-
|1:05
+
|01:05
 
|இயங்கும் ஷெல் ஸ்கிரிப்டுகள் ப்ராசஸ்கள்.
 
|இயங்கும் ஷெல் ஸ்கிரிப்டுகள் ப்ராசஸ்கள்.
 
|-
 
|-
|1:11
+
|01:11
 
|ஆக ப்ராசஸ் என்பது இயங்கும் அல்லது ஓடும் ஒரு ப்ரோக்ராம் என வரையறுக்கலாம்.
 
|ஆக ப்ராசஸ் என்பது இயங்கும் அல்லது ஓடும் ஒரு ப்ரோக்ராம் என வரையறுக்கலாம்.
 
|-
 
|-
|1:17
+
|01:17
 
|ப்ராசஸ்கள் நம்மை போலவே, பிறக்கும், இறக்கும். அவற்றுக்கு தாய் உண்டு, குழந்தைகள் உண்டு!
 
|ப்ராசஸ்கள் நம்மை போலவே, பிறக்கும், இறக்கும். அவற்றுக்கு தாய் உண்டு, குழந்தைகள் உண்டு!
 
|-
 
|-
|1:28
+
|01:28
 
|முதலில்  ஷெல் ப்ராசஸை கற்றுக்கொள்ளலாம்.
 
|முதலில்  ஷெல் ப்ராசஸை கற்றுக்கொள்ளலாம்.
 
|-
 
|-
|1:31
+
|01:31
 
|கணினினுள் நுழைந்த உடனேயே லீனக்ஸ் கெர்னல்... ஷெல் ப்ராசஸ் ஐ துவக்குகிறது.
 
|கணினினுள் நுழைந்த உடனேயே லீனக்ஸ் கெர்னல்... ஷெல் ப்ராசஸ் ஐ துவக்குகிறது.
 
|-
 
|-
|1:36
+
|01:36
 
|லீனக்ஸ் கெர்னல் என்பது லீனக்ஸ் ஆபரேடிங் சிஸ்டமின் உள்கரு.
 
|லீனக்ஸ் கெர்னல் என்பது லீனக்ஸ் ஆபரேடிங் சிஸ்டமின் உள்கரு.
 
|-
 
|-
|1:43
+
|01:43
 
|லீனக்ஸ் ஐ இயக்கும் மிக முக்கிய தொகுதிகள் இதில் இருக்கின்றன. ஷெல் மற்ற எல்லா பயனர்  கமாண்ட் ப்ராசஸ்களையும் உருவாக்குகிறது.
 
|லீனக்ஸ் ஐ இயக்கும் மிக முக்கிய தொகுதிகள் இதில் இருக்கின்றன. ஷெல் மற்ற எல்லா பயனர்  கமாண்ட் ப்ராசஸ்களையும் உருவாக்குகிறது.
 
|-
 
|-
|1:53
+
|01:53
 
|ஒரு டெர்மினல் ஐ திறக்கலாம்.
 
|ஒரு டெர்மினல் ஐ திறக்கலாம்.
 
|-
 
|-
|1:57
+
|01:57
 
|டெர்மினல் இல்  காணும் டாலர் குறி கமாண்ட் ப்ராம்ப்ட்  ஆகும்.
 
|டெர்மினல் இல்  காணும் டாலர் குறி கமாண்ட் ப்ராம்ப்ட்  ஆகும்.
 
|-
 
|-
|2:03
+
|02:03
 
|இது ஷெல் ப்ராசஸ் இன் வேலை ஆகும்.
 
|இது ஷெல் ப்ராசஸ் இன் வேலை ஆகும்.
 
|-
 
|-
|2:07
+
|02:07
 
|  கமாண்ட் ஐ டைப் செய்யலாம். உதாரணமாக “டேட்[date]”. என்டர் செய்க
 
|  கமாண்ட் ஐ டைப் செய்யலாம். உதாரணமாக “டேட்[date]”. என்டர் செய்க
 
|-
 
|-
|2:13
+
|02:13
 
|இதை  செய்த உடனேயே ஷெல் ப்ராசஸ் டேட் என்ற ப்ராசஸ் ஐ துவக்குகிறது.
 
|இதை  செய்த உடனேயே ஷெல் ப்ராசஸ் டேட் என்ற ப்ராசஸ் ஐ துவக்குகிறது.
 
|-
 
|-
|2:18
+
|02:18
 
|ஷெல் ப்ராசஸ் டேட் ப்ராசஸ் ஐ உருவாக்கியதால் ஷெல் ப்ராசஸ் டேட்  ப்ராசஸின் தாய் எனலாம். டேட் ப்ராசஸ் ஷெல் ப்ராசஸ் இன் சேய் எனலாம்.  
 
|ஷெல் ப்ராசஸ் டேட் ப்ராசஸ் ஐ உருவாக்கியதால் ஷெல் ப்ராசஸ் டேட்  ப்ராசஸின் தாய் எனலாம். டேட் ப்ராசஸ் ஷெல் ப்ராசஸ் இன் சேய் எனலாம்.  
 
|-
 
|-
|2:30
+
|02:30
 
|டேட் ப்ராசஸ்... தேதியையும் நேரத்தையும் காட்டிய பின் இறந்துவிடும்.
 
|டேட் ப்ராசஸ்... தேதியையும் நேரத்தையும் காட்டிய பின் இறந்துவிடும்.
 
|-
 
|-
|2:40
+
|02:40
 
|ஷெல் இன்னொரு ஷெல் ப்ராசஸ் ஐ கூட உருவாக்கலாம். இப்படி ப்ராசஸ் ஒன்றை உருவாக்குவதை ஸ்பானிங் எ ப்ராசஸ் என்பர்.  
 
|ஷெல் இன்னொரு ஷெல் ப்ராசஸ் ஐ கூட உருவாக்கலாம். இப்படி ப்ராசஸ் ஒன்றை உருவாக்குவதை ஸ்பானிங் எ ப்ராசஸ் என்பர்.  
 
|-
 
|-
|2:50
+
|02:50
 
|இன்னொரு ஷெல் ப்ராசஸ் ஐ ஸ்பான் செய்ய டெர்மினல் க்கு போய் "எஸ்ஹெச்"  என டைப் செய்து என்டர் செய்க.
 
|இன்னொரு ஷெல் ப்ராசஸ் ஐ ஸ்பான் செய்ய டெர்மினல் க்கு போய் "எஸ்ஹெச்"  என டைப் செய்து என்டர் செய்க.
 
|-
 
|-
|3:00
+
|03:00
 
|டெர்மினலில் ஒரு புதிய ப்ராம்ப்ட் தோன்றுவதை காணலாம்.  ஒரிஜினல் ஷெல்,  அதை  ஷெல் 1 எனலாம் - ஒரு சேய் ஷெல் அல்லது  சப் ஷெல் ஐ பிரசவித்தது. இதை ஷெல் 2 எனலாம்
 
|டெர்மினலில் ஒரு புதிய ப்ராம்ப்ட் தோன்றுவதை காணலாம்.  ஒரிஜினல் ஷெல்,  அதை  ஷெல் 1 எனலாம் - ஒரு சேய் ஷெல் அல்லது  சப் ஷெல் ஐ பிரசவித்தது. இதை ஷெல் 2 எனலாம்
 
|-
 
|-
|3:13
+
|03:13
 
| கமாண்ட் ஐ புதிய கமாண்ட் ப்ராம்ப்ட் இல் உள்ளிடலாம்.  இதில் எல்எஸ் கமாண்டை இயக்கலாம்.
 
| கமாண்ட் ஐ புதிய கமாண்ட் ப்ராம்ப்ட் இல் உள்ளிடலாம்.  இதில் எல்எஸ் கமாண்டை இயக்கலாம்.
 
|-
 
|-
|3:20
+
|03:20
 
| டைப் செய்க: “எல்எஸ்”. என்டர் செய்க. பைல்கள் டிரக்டரிகள் லிஸ்ட் ஐ பார்க்கலாம்.
 
| டைப் செய்க: “எல்எஸ்”. என்டர் செய்க. பைல்கள் டிரக்டரிகள் லிஸ்ட் ஐ பார்க்கலாம்.
 
|-
 
|-
|3:32
+
|03:32
 
|இப்போது ஒரு புதிய எல்எஸ் என்ற ப்ராசஸ் உருவாக்கப்பட்டது.
 
|இப்போது ஒரு புதிய எல்எஸ் என்ற ப்ராசஸ் உருவாக்கப்பட்டது.
 
|-
 
|-
|3:35
+
|03:35
 
|இங்கு, ஷெல் 2 எல்எஸ் இன் தாய், ஷெல் 1 எல்எஸ் இன் பாட்டி. எல்எஸ் ஷெல் 2 இன் சேய், ஷெல் 2 என்பதே ஷெல்1 இன் சேய்.
 
|இங்கு, ஷெல் 2 எல்எஸ் இன் தாய், ஷெல் 1 எல்எஸ் இன் பாட்டி. எல்எஸ் ஷெல் 2 இன் சேய், ஷெல் 2 என்பதே ஷெல்1 இன் சேய்.
 
|-
 
|-
|3:56
+
|03:56
 
|ஷெல் 2 ஐ கொல்ல, புதிய ப்ராம்ப்ட் இல் “எக்சிட்”  என டைப் செய்து என்டர் செய்க.
 
|ஷெல் 2 ஐ கொல்ல, புதிய ப்ராம்ப்ட் இல் “எக்சிட்”  என டைப் செய்து என்டர் செய்க.
 
|-
 
|-
|4:04
+
|04:04
 
|ஷெல் 2 இறந்து போகும். நாம்  முந்தைய கமாண்ட் ப்ராம்ப்ட் இல் இருப்போம்.
 
|ஷெல் 2 இறந்து போகும். நாம்  முந்தைய கமாண்ட் ப்ராம்ப்ட் இல் இருப்போம்.
 
|-
 
|-
|4:12
+
|04:12
 
|நமக்கும் ப்ராசஸ்களுக்கும் இருக்கும் ஒற்றுமையை சொல்ல, நமக்கு சில குணங்கள் -  அட்ரிப்யூட்ஸ் - இருக்கும்.  இந்த அட்ரிப்யூட்ஸ்  நம் பெயரோ, தாய் தந்தை பெயரோ, பிறந்த தேதியோ, பான் அட்டை எண்ணோ ஏதாகிலும் இருக்கலாம்.
 
|4:26
+
|04:26
 
|அதே போல ப்ராசஸ்களுக்கும் அட்ரிப்யூட்ஸ் உண்டு. அது பிஐடி[PID](அதாவது ப்ராசஸ் ID), பிபிஐடி[PPID](பேரன்ட்  ப்ராசஸ் ஐடி), துவக்கிய நேரம் - இவை போல  
 
|அதே போல ப்ராசஸ்களுக்கும் அட்ரிப்யூட்ஸ் உண்டு. அது பிஐடி[PID](அதாவது ப்ராசஸ் ID), பிபிஐடி[PPID](பேரன்ட்  ப்ராசஸ் ஐடி), துவக்கிய நேரம் - இவை போல  
 
|-
 
|-
|4:38
+
|04:38
 
|இம்மாதிரியான அட்ரிப்யூட்ஸ் முக்கால்வாசி கெர்னல் ஆல் ஒரு ப்ராசஸ் டேபிள் என்பதில் பராமரிக்கப்படும்.
 
|இம்மாதிரியான அட்ரிப்யூட்ஸ் முக்கால்வாசி கெர்னல் ஆல் ஒரு ப்ராசஸ் டேபிள் என்பதில் பராமரிக்கப்படும்.
 
|-
 
|-
|4:43
+
|04:43
 
|ஒவ்வொரு ப்ராசஸ் க்கும் ஒரு தனித்துவமான முழு எண்ணால் அடையாளம் காணப்படும்.  பிஐடி[PID]. இது ப்ராசஸ் பிறக்கும்போது கெர்னல் ஆல் தரப்படும்.
 
|ஒவ்வொரு ப்ராசஸ் க்கும் ஒரு தனித்துவமான முழு எண்ணால் அடையாளம் காணப்படும்.  பிஐடி[PID]. இது ப்ராசஸ் பிறக்கும்போது கெர்னல் ஆல் தரப்படும்.
 
|-
 
|-
|4:51
+
|04:51
 
|புதிய ப்ராசஸ் ஐ- அதை P1 எனலாம்- ஸ்பான் செய்த தாயின் பிஐடி[PID]யானது, P1 ப்ராசஸ் இன் பிபிஐடி[PPID] எனப்படும்.
 
|புதிய ப்ராசஸ் ஐ- அதை P1 எனலாம்- ஸ்பான் செய்த தாயின் பிஐடி[PID]யானது, P1 ப்ராசஸ் இன் பிபிஐடி[PPID] எனப்படும்.
 
|-
 
|-
|5:00
+
|05:00
 
|நடப்பு ஷெல் இன் பிஐடி[PID] ஐ அறிய  “எகோ ஸ்பேஸ் டாலர் டாலர்” பின் என்டர் செய்க.  
 
|நடப்பு ஷெல் இன் பிஐடி[PID] ஐ அறிய  “எகோ ஸ்பேஸ் டாலர் டாலர்” பின் என்டர் செய்க.  
 
|-
 
|-
|5:11
+
|05:11
 
|ஒரு எண் காட்டப்படும். இதுவே நடப்பு ஷெல்லின் பிஐடி[PID].
 
|ஒரு எண் காட்டப்படும். இதுவே நடப்பு ஷெல்லின் பிஐடி[PID].
 
|-
 
|-
|5:23
+
|05:23
 
|ப்ராசஸ்கள் பற்றி பேசும்போது  அடிக்கடி பயன்படுத்தக் கூடிய கமாண்ட் பிஎஸ்.  
 
|ப்ராசஸ்கள் பற்றி பேசும்போது  அடிக்கடி பயன்படுத்தக் கூடிய கமாண்ட் பிஎஸ்.  
 
|-
 
|-
|5:29
+
|05:29
 
|பிஎஸ் அல்லது ப்ராசஸ் ஸ்டேடஸ்  கணினியில் இயங்கும் எல்லா ப்ராசஸ்களையும் காட்டும்.
 
|பிஎஸ் அல்லது ப்ராசஸ் ஸ்டேடஸ்  கணினியில் இயங்கும் எல்லா ப்ராசஸ்களையும் காட்டும்.
 
|-
 
|-
|5:34
+
|05:34
 
|இந்த கமாண்ட் ஐ ஆப்ஷன்கள் ஏதுமின்றி இயக்கும்போது என்ன நடக்கிறது....
 
|இந்த கமாண்ட் ஐ ஆப்ஷன்கள் ஏதுமின்றி இயக்கும்போது என்ன நடக்கிறது....
 
|-
 
|-
|5:40
+
|05:40
 
|டைப் செய்க: “பிஎஸ்” பின் என்டர் செய்க.
 
|டைப் செய்க: “பிஎஸ்” பின் என்டர் செய்க.
 
|-
 
|-
|5:47
+
|05:47
 
|இவ்வாறு  ப்ரோக்ராமை இயக்கும் பயனர் துவக்கிய எல்லா இயங்கும் ப்ராசஸ்களின் பட்டியலையும் காணலாம்.  
 
|இவ்வாறு  ப்ரோக்ராமை இயக்கும் பயனர் துவக்கிய எல்லா இயங்கும் ப்ராசஸ்களின் பட்டியலையும் காணலாம்.  
 
|-
 
|-
|5:54
+
|05:54
 
|ப்ராசஸ் களின் பெயரை சிஎம்டி[CMD] -ல் காணலாம்.
 
|ப்ராசஸ் களின் பெயரை சிஎம்டி[CMD] -ல் காணலாம்.
 
|-
 
|-
|5:58
+
|05:58
 
|இதைத்தவிர  பிஐடி[PID], டிடிஒய்[TTY] அல்லது ப்ராசஸ் இயங்கும் கன்சோல், நேரம் அதாவது...
 
|இதைத்தவிர  பிஐடி[PID], டிடிஒய்[TTY] அல்லது ப்ராசஸ் இயங்கும் கன்சோல், நேரம் அதாவது...
 
|-
 
|-
|6:06
+
|06:06
 
|ப்ராசஸ் எடுத்துகொள்ளும் நேரம், ப்ராசஸ் துவங்கியதிலிருந்து எடுத்துக்கொண்டுள்ள நேரம் ஆகியவற்றை காணலாம்.
 
|ப்ராசஸ் எடுத்துகொள்ளும் நேரம், ப்ராசஸ் துவங்கியதிலிருந்து எடுத்துக்கொண்டுள்ள நேரம் ஆகியவற்றை காணலாம்.
 
|-
 
|-
|6:12
+
|06:12
 
|என் கணினியில் இரண்டு ப்ராசஸ்களை காட்டுகிறது.
 
|என் கணினியில் இரண்டு ப்ராசஸ்களை காட்டுகிறது.
 
|-
 
|-
|6:16
+
|06:16
 
|ஒன்று பாஷ், நாம் பயன்படுத்தும் ஷெல் ப்ராசஸ். இரண்டாவது இயங்கிக்கொண்டு இருக்கும் பிஎஸ் ப்ராசஸேதான்.
 
|ஒன்று பாஷ், நாம் பயன்படுத்தும் ஷெல் ப்ராசஸ். இரண்டாவது இயங்கிக்கொண்டு இருக்கும் பிஎஸ் ப்ராசஸேதான்.
 
|-
 
|-
|6:25
+
|06:25
 
| முக்கிய விஷயம் எகோ ஸ்பேஸ் டாலர் டாலர் கமாண்ட் காட்டும் ஷெல் ப்ராசஸ் இன் பிஐடி[PID] ஐ தான் இதுவும் காட்டுகிறது.
 
| முக்கிய விஷயம் எகோ ஸ்பேஸ் டாலர் டாலர் கமாண்ட் காட்டும் ஷெல் ப்ராசஸ் இன் பிஐடி[PID] ஐ தான் இதுவும் காட்டுகிறது.
 
|-
 
|-
|6:35
+
|06:35
 
|சப் ஷெல் ஒன்றை ஸ்பான் செய்தால் நடப்பதை பார்க்கலாம்.  “எஸ்ஹெச்” என டைப் செய்து என்டர் செய்க.
 
|சப் ஷெல் ஒன்றை ஸ்பான் செய்தால் நடப்பதை பார்க்கலாம்.  “எஸ்ஹெச்” என டைப் செய்து என்டர் செய்க.
 
|-
 
|-
|6:42
+
|06:42
 
|புதிய வரியில் துவங்கும் புதிய ப்ராம்ப்ட் இல் “பிஎஸ்” என டைப்  செய்து என்டர் செய்க.
 
|புதிய வரியில் துவங்கும் புதிய ப்ராம்ப்ட் இல் “பிஎஸ்” என டைப்  செய்து என்டர் செய்க.
 
|-
 
|-
|6:51
+
|06:51
 
|பட்டியலில் 3 ப்ராசஸ்களை பார்க்கலாம்.எஸ்ஹெச் என்ற ப்ராசஸ் சேர்க்கப்பட்டுள்ளது.
 
|பட்டியலில் 3 ப்ராசஸ்களை பார்க்கலாம்.எஸ்ஹெச் என்ற ப்ராசஸ் சேர்க்கப்பட்டுள்ளது.
 
|-
 
|-
|6:57
+
|06:57
 
|இங்கு மீண்டும் பாஷ் ப்ராசஸ் இன் பிஐடி[PID] முன்னே கண்டதே.
 
|இங்கு மீண்டும் பாஷ் ப்ராசஸ் இன் பிஐடி[PID] முன்னே கண்டதே.
 
|-
 
|-
|7:05
+
|07:05
 
|பிஎஸ் பல ஆப்ஷன் களுடன் வருகிறது.  முதல் ஆப்ஷன்... லிஸ்ட் செய்யப்பட்ட ப்ராசஸ்களுக்கு அதிக அட்ரிப்யூட்ஸ் களை காட்டுகிறது.
 
|பிஎஸ் பல ஆப்ஷன் களுடன் வருகிறது.  முதல் ஆப்ஷன்... லிஸ்ட் செய்யப்பட்ட ப்ராசஸ்களுக்கு அதிக அட்ரிப்யூட்ஸ் களை காட்டுகிறது.
 
|-
 
|-
|7:13
+
|07:13
 
| டைப் செய்க: “பிஎஸ் ஸ்பேஸ் மைனஸ் எப்[f]”. என்டர் செய்க. முன் போலவே இதுவும் மூன்று ப்ராசஸ்களை லிஸ்ட் செய்கிறது.
 
| டைப் செய்க: “பிஎஸ் ஸ்பேஸ் மைனஸ் எப்[f]”. என்டர் செய்க. முன் போலவே இதுவும் மூன்று ப்ராசஸ்களை லிஸ்ட் செய்கிறது.
 
|-
 
|-
|7:28
+
|07:28
 
|பாஷ், எஸ்ஹெச் மற்றும் பிஎஸ் மைனஸ் எப்[f]
 
|பாஷ், எஸ்ஹெச் மற்றும் பிஎஸ் மைனஸ் எப்[f]
 
|-
 
|-
|7:31
+
|07:31
 
|ஒரே வித்தியாசம் என்னவென்றால் இன்னும் அதிக அட்ரிப்யூட்ஸ் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளன.
 
|ஒரே வித்தியாசம் என்னவென்றால் இன்னும் அதிக அட்ரிப்யூட்ஸ் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளன.
 
|-
 
|-
|7:36
+
|07:36
 
|யூஐடி[UID]... ப்ராசஸ் ஐ துவக்கிய பயனர் பெயர் மற்றும் ப்ராசஸ் ஐ உருவக்கிய தாய் பிபிஐடி[PPID] ஐயும் காட்டுகிறது.
 
|யூஐடி[UID]... ப்ராசஸ் ஐ துவக்கிய பயனர் பெயர் மற்றும் ப்ராசஸ் ஐ உருவக்கிய தாய் பிபிஐடி[PPID] ஐயும் காட்டுகிறது.
 
|-
 
|-
|7:47
+
|07:47
 
|உதாரணமாக  பாஷ் ப்ராசஸ் எஸ்ஹெச் ப்ராசஸ் இன் தாய். ஆகவே பாஷ் இன் பிஐடி[PID] எஸ்ஹெச் ப்ராசஸ் இன் பிபிஐடி[PPID] யேதான்.
 
|உதாரணமாக  பாஷ் ப்ராசஸ் எஸ்ஹெச் ப்ராசஸ் இன் தாய். ஆகவே பாஷ் இன் பிஐடி[PID] எஸ்ஹெச் ப்ராசஸ் இன் பிபிஐடி[PPID] யேதான்.
 
|-
 
|-
|8:00
+
|08:00
 
|அதே போல எஸ்ஹெச்  ப்ராசஸ்...  பிஎஸ் ப்ராசஸ் இன் தாய் என்பதால், எஸ்ஹெச் ப்ராசஸ் இன் பிஐடி[PID]... பிஎஸ் மைனஸ் எஃப் ப்ராசஸ் இன் பிபிஐடி[PPID] யேதான்.
 
|அதே போல எஸ்ஹெச்  ப்ராசஸ்...  பிஎஸ் ப்ராசஸ் இன் தாய் என்பதால், எஸ்ஹெச் ப்ராசஸ் இன் பிஐடி[PID]... பிஎஸ் மைனஸ் எஃப் ப்ராசஸ் இன் பிபிஐடி[PPID] யேதான்.
 
|-
 
|-
|8:17
+
|08:17
 
|சி[C] என்பது ப்ராசஸர் பயன்பாடு. நடப்பில் இது முழு எண்ணில் குறிக்கப்பட்ட ப்ராசஸின் வாழ்நாளில் ப்ராசஸரின் சத விகித பயன்பாடு.
 
|சி[C] என்பது ப்ராசஸர் பயன்பாடு. நடப்பில் இது முழு எண்ணில் குறிக்கப்பட்ட ப்ராசஸின் வாழ்நாளில் ப்ராசஸரின் சத விகித பயன்பாடு.
 
|-
 
|-
|8:26
+
|08:26
 
|பயன்பாடு உதாசீனம் செய்யும் அளவில் இருந்தால் 0 எனக்காட்டப்படும்.  
 
|பயன்பாடு உதாசீனம் செய்யும் அளவில் இருந்தால் 0 எனக்காட்டப்படும்.  
 
|-
 
|-
|8:32
+
|08:32
 
|எஸ்டைம் பீல்ட், ப்ராசஸ் துவங்கிய நேரத்தை காட்டுகிறது. மீதி அனைத்தையும்  பிஎஸ் ஐ பார்க்கும் போதே பார்த்தோம்.
 
|எஸ்டைம் பீல்ட், ப்ராசஸ் துவங்கிய நேரத்தை காட்டுகிறது. மீதி அனைத்தையும்  பிஎஸ் ஐ பார்க்கும் போதே பார்த்தோம்.
 
|-
 
|-
|8:42
+
|08:42
 
|ப்ராசஸ்கள் இரண்டு வகையாகும். முதலாவது பயனர்களால் துவக்கப்படும் யூசர் ப்ராசஸ்கள்.  
 
|ப்ராசஸ்கள் இரண்டு வகையாகும். முதலாவது பயனர்களால் துவக்கப்படும் யூசர் ப்ராசஸ்கள்.  
 
|-
 
|-
|8:49
+
|08:49
 
|உதாரணமாக 'பிஎஸ்'.  டெர்மினலில்  இயக்கும் முக்காலே முன்று வீசம் கமாண்ட் களும் இந்த வகைதான்.
 
|உதாரணமாக 'பிஎஸ்'.  டெர்மினலில்  இயக்கும் முக்காலே முன்று வீசம் கமாண்ட் களும் இந்த வகைதான்.
 
|-
 
|-
|8:54
+
|08:54
 
|இரண்டாவது கணினியே துவக்கிய சிஸ்டம் ப்ராசஸ்கள். கணினி துவக்கப்படும் போது பயனர் லாக் இன் செய்யும் போது இவை துவக்கப்படுகின்றன.
 
|இரண்டாவது கணினியே துவக்கிய சிஸ்டம் ப்ராசஸ்கள். கணினி துவக்கப்படும் போது பயனர் லாக் இன் செய்யும் போது இவை துவக்கப்படுகின்றன.
 
|-
 
|-
|9:05
+
|09:05
 
|சிஸ்டம் ப்ராசஸ்க்கு நல்ல உதாரணம் பாஷ்.
 
|சிஸ்டம் ப்ராசஸ்க்கு நல்ல உதாரணம் பாஷ்.
 
|-
 
|-
|9:09
+
|09:09
 
|சில சமயம் நாம் எல்லா சிஸ்டம் ப்ராசஸ்கள் மற்றும் யூசர் ப்ராசஸ்களையும் காண விரும்பலாம்  
 
|சில சமயம் நாம் எல்லா சிஸ்டம் ப்ராசஸ்கள் மற்றும் யூசர் ப்ராசஸ்களையும் காண விரும்பலாம்  
 
|-
 
|-
|9:17
+
|09:17
 
|அப்போது  மைனஸ் இ[e] அல்லது மைனஸ் மேலெழுத்து ஏ[A] ஆப்ஷன் ஐ பயன்படுத்துவோம்.
 
|அப்போது  மைனஸ் இ[e] அல்லது மைனஸ் மேலெழுத்து ஏ[A] ஆப்ஷன் ஐ பயன்படுத்துவோம்.
 
|-
 
|-
|9:23
+
|09:23
 
| டைப் செய்க:“பிஎஸ் ஸ்பேஸ் மைனஸ் இ[e]”  என்டர் செய்க  
 
| டைப் செய்க:“பிஎஸ் ஸ்பேஸ் மைனஸ் இ[e]”  என்டர் செய்க  
 
|-
 
|-
|9:32
+
|09:32
 
|ப்ராசஸ்களின் பெரிய லிஸ்ட் ஐ காணலாம்.
 
|ப்ராசஸ்களின் பெரிய லிஸ்ட் ஐ காணலாம்.
 
|-
 
|-
|9:35
+
|09:35
 
|வெளியீட்டை பல பக்கங்களில் காண  டைப் செய்க:
 
|வெளியீட்டை பல பக்கங்களில் காண  டைப் செய்க:
 
|-
 
|-
|9:40
+
|09:40
 
|“பிஎஸ் ஸ்பேஸ் மைனஸ் இ ஸ்பேஸ் செங்குத்துகோடு ஸ்பேஸ் மோர்”. என்டர் செய்க
 
|“பிஎஸ் ஸ்பேஸ் மைனஸ் இ ஸ்பேஸ் செங்குத்துகோடு ஸ்பேஸ் மோர்”. என்டர் செய்க
 
|-
 
|-
|9:52
+
|09:52
 
| மோர் மூலம் ஒரு சாளரத்தில் எத்தனை காட்ட முடியுமோ அவைமட்டும் காட்டப்படுகிறது.  
 
| மோர் மூலம் ஒரு சாளரத்தில் எத்தனை காட்ட முடியுமோ அவைமட்டும் காட்டப்படுகிறது.  
 
|-
 
|-
|9:58
+
|09:58
 
|என்டரை அழுத்த  ப்ராசஸ்கள் லிஸ்ட் இல் ஸ்க்ரால் செய்து அடுத்ததை காண்போம்.
 
|என்டரை அழுத்த  ப்ராசஸ்கள் லிஸ்ட் இல் ஸ்க்ரால் செய்து அடுத்ததை காண்போம்.
 
|-
 
|-

Latest revision as of 16:10, 8 January 2015

Time Narration
00:00 லீனக்ஸ் ப்ராசஸ்கள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:05 நான் லீனக்ஸ் ஆபரேடிங் சிஸ்டம் பயன்படுத்துகிறேன்.
00:09 லீனக்ஸ் ஆபரேடிங் சிஸ்டம் துவக்க பாடங்களும் கமாண்ட் கள் குறித்த அடிப்படை அறிவும் இருக்கும் என்று நம்புகிறேன்.
00:16 ஆர்வம் இருந்தால் அது இதே தளத்தில் வேறு ஸ்போக்கன் டுடோரியலில் உள்ளது. http://spoken-tutorial.org/
00:28 இங்கு எல்லா கமாண்ட் களும் case sensitive எனவும், அவற்றை சார்ந்து வேலை செய்யும் என நினைவில் கொள்க. இதில் குறிப்பாக சொன்னால் ஒழிய எல்லாம் கீழ் நிலை எழுத்துக்களே
00:38 ப்ராசஸை புரிந்து கொள்ள ஒரு சிறு விளக்கம் தருகிறேன்.
00:42 லீனக்ஸ் இல் இயங்கும் எல்லாமே ஒரு ப்ராசஸ்.
00:46 நம் கமாண்ட்களை ஏற்று இயக்கும் ஷெல் ஒரு ப்ராசஸ்.
00:51 டெர்மினல் இல் டைப் செய்யும் கமாண்ட்கள் இயங்கும்போது ப்ராசஸ்கள் ஆகின்றன.
00:56 இந்த டுடோரியலை விடியோவில் பார்கிறீர்களே இது ஒரு ப்ராசஸ்.
01:00 ஸ்போக்கன் டுடோரியல் வலைத்தளத்தை திறந்த ப்ரௌசர் ஒரு ப்ராசஸ்.
01:05 இயங்கும் ஷெல் ஸ்கிரிப்டுகள் ப்ராசஸ்கள்.
01:11 ஆக ப்ராசஸ் என்பது இயங்கும் அல்லது ஓடும் ஒரு ப்ரோக்ராம் என வரையறுக்கலாம்.
01:17 ப்ராசஸ்கள் நம்மை போலவே, பிறக்கும், இறக்கும். அவற்றுக்கு தாய் உண்டு, குழந்தைகள் உண்டு!
01:28 முதலில் ஷெல் ப்ராசஸை கற்றுக்கொள்ளலாம்.
01:31 கணினினுள் நுழைந்த உடனேயே லீனக்ஸ் கெர்னல்... ஷெல் ப்ராசஸ் ஐ துவக்குகிறது.
01:36 லீனக்ஸ் கெர்னல் என்பது லீனக்ஸ் ஆபரேடிங் சிஸ்டமின் உள்கரு.
01:43 லீனக்ஸ் ஐ இயக்கும் மிக முக்கிய தொகுதிகள் இதில் இருக்கின்றன. ஷெல் மற்ற எல்லா பயனர் கமாண்ட் ப்ராசஸ்களையும் உருவாக்குகிறது.
01:53 ஒரு டெர்மினல் ஐ திறக்கலாம்.
01:57 டெர்மினல் இல் காணும் டாலர் குறி கமாண்ட் ப்ராம்ப்ட் ஆகும்.
02:03 இது ஷெல் ப்ராசஸ் இன் வேலை ஆகும்.
02:07 கமாண்ட் ஐ டைப் செய்யலாம். உதாரணமாக “டேட்[date]”. என்டர் செய்க
02:13 இதை செய்த உடனேயே ஷெல் ப்ராசஸ் டேட் என்ற ப்ராசஸ் ஐ துவக்குகிறது.
02:18 ஷெல் ப்ராசஸ் டேட் ப்ராசஸ் ஐ உருவாக்கியதால் ஷெல் ப்ராசஸ் டேட் ப்ராசஸின் தாய் எனலாம். டேட் ப்ராசஸ் ஷெல் ப்ராசஸ் இன் சேய் எனலாம்.
02:30 டேட் ப்ராசஸ்... தேதியையும் நேரத்தையும் காட்டிய பின் இறந்துவிடும்.
02:40 ஷெல் இன்னொரு ஷெல் ப்ராசஸ் ஐ கூட உருவாக்கலாம். இப்படி ப்ராசஸ் ஒன்றை உருவாக்குவதை ஸ்பானிங் எ ப்ராசஸ் என்பர்.
02:50 இன்னொரு ஷெல் ப்ராசஸ் ஐ ஸ்பான் செய்ய டெர்மினல் க்கு போய் "எஸ்ஹெச்" என டைப் செய்து என்டர் செய்க.
03:00 டெர்மினலில் ஒரு புதிய ப்ராம்ப்ட் தோன்றுவதை காணலாம். ஒரிஜினல் ஷெல், அதை ஷெல் 1 எனலாம் - ஒரு சேய் ஷெல் அல்லது சப் ஷெல் ஐ பிரசவித்தது. இதை ஷெல் 2 எனலாம்
03:13 கமாண்ட் ஐ புதிய கமாண்ட் ப்ராம்ப்ட் இல் உள்ளிடலாம். இதில் எல்எஸ் கமாண்டை இயக்கலாம்.
03:20 டைப் செய்க: “எல்எஸ்”. என்டர் செய்க. பைல்கள் டிரக்டரிகள் லிஸ்ட் ஐ பார்க்கலாம்.
03:32 இப்போது ஒரு புதிய எல்எஸ் என்ற ப்ராசஸ் உருவாக்கப்பட்டது.
03:35 இங்கு, ஷெல் 2 எல்எஸ் இன் தாய், ஷெல் 1 எல்எஸ் இன் பாட்டி. எல்எஸ் ஷெல் 2 இன் சேய், ஷெல் 2 என்பதே ஷெல்1 இன் சேய்.
03:56 ஷெல் 2 ஐ கொல்ல, புதிய ப்ராம்ப்ட் இல் “எக்சிட்” என டைப் செய்து என்டர் செய்க.
04:04 ஷெல் 2 இறந்து போகும். நாம் முந்தைய கமாண்ட் ப்ராம்ப்ட் இல் இருப்போம்.
04:12 நமக்கும் ப்ராசஸ்களுக்கும் இருக்கும் ஒற்றுமையை சொல்ல, நமக்கு சில குணங்கள் - அட்ரிப்யூட்ஸ் - இருக்கும். இந்த அட்ரிப்யூட்ஸ் நம் பெயரோ, தாய் தந்தை பெயரோ, பிறந்த தேதியோ, பான் அட்டை எண்ணோ ஏதாகிலும் இருக்கலாம்.
04:26 அதே போல ப்ராசஸ்களுக்கும் அட்ரிப்யூட்ஸ் உண்டு. அது பிஐடி[PID](அதாவது ப்ராசஸ் ID), பிபிஐடி[PPID](பேரன்ட் ப்ராசஸ் ஐடி), துவக்கிய நேரம் - இவை போல
04:38 இம்மாதிரியான அட்ரிப்யூட்ஸ் முக்கால்வாசி கெர்னல் ஆல் ஒரு ப்ராசஸ் டேபிள் என்பதில் பராமரிக்கப்படும்.
04:43 ஒவ்வொரு ப்ராசஸ் க்கும் ஒரு தனித்துவமான முழு எண்ணால் அடையாளம் காணப்படும். பிஐடி[PID]. இது ப்ராசஸ் பிறக்கும்போது கெர்னல் ஆல் தரப்படும்.
04:51 புதிய ப்ராசஸ் ஐ- அதை P1 எனலாம்- ஸ்பான் செய்த தாயின் பிஐடி[PID]யானது, P1 ப்ராசஸ் இன் பிபிஐடி[PPID] எனப்படும்.
05:00 நடப்பு ஷெல் இன் பிஐடி[PID] ஐ அறிய “எகோ ஸ்பேஸ் டாலர் டாலர்” பின் என்டர் செய்க.
05:11 ஒரு எண் காட்டப்படும். இதுவே நடப்பு ஷெல்லின் பிஐடி[PID].
05:23 ப்ராசஸ்கள் பற்றி பேசும்போது அடிக்கடி பயன்படுத்தக் கூடிய கமாண்ட் பிஎஸ்.
05:29 பிஎஸ் அல்லது ப்ராசஸ் ஸ்டேடஸ் கணினியில் இயங்கும் எல்லா ப்ராசஸ்களையும் காட்டும்.
05:34 இந்த கமாண்ட் ஐ ஆப்ஷன்கள் ஏதுமின்றி இயக்கும்போது என்ன நடக்கிறது....
05:40 டைப் செய்க: “பிஎஸ்” பின் என்டர் செய்க.
05:47 இவ்வாறு ப்ரோக்ராமை இயக்கும் பயனர் துவக்கிய எல்லா இயங்கும் ப்ராசஸ்களின் பட்டியலையும் காணலாம்.
05:54 ப்ராசஸ் களின் பெயரை சிஎம்டி[CMD] -ல் காணலாம்.
05:58 இதைத்தவிர பிஐடி[PID], டிடிஒய்[TTY] அல்லது ப்ராசஸ் இயங்கும் கன்சோல், நேரம் அதாவது...
06:06 ப்ராசஸ் எடுத்துகொள்ளும் நேரம், ப்ராசஸ் துவங்கியதிலிருந்து எடுத்துக்கொண்டுள்ள நேரம் ஆகியவற்றை காணலாம்.
06:12 என் கணினியில் இரண்டு ப்ராசஸ்களை காட்டுகிறது.
06:16 ஒன்று பாஷ், நாம் பயன்படுத்தும் ஷெல் ப்ராசஸ். இரண்டாவது இயங்கிக்கொண்டு இருக்கும் பிஎஸ் ப்ராசஸேதான்.
06:25 முக்கிய விஷயம் எகோ ஸ்பேஸ் டாலர் டாலர் கமாண்ட் காட்டும் ஷெல் ப்ராசஸ் இன் பிஐடி[PID] ஐ தான் இதுவும் காட்டுகிறது.
06:35 சப் ஷெல் ஒன்றை ஸ்பான் செய்தால் நடப்பதை பார்க்கலாம். “எஸ்ஹெச்” என டைப் செய்து என்டர் செய்க.
06:42 புதிய வரியில் துவங்கும் புதிய ப்ராம்ப்ட் இல் “பிஎஸ்” என டைப் செய்து என்டர் செய்க.
06:51 பட்டியலில் 3 ப்ராசஸ்களை பார்க்கலாம்.எஸ்ஹெச் என்ற ப்ராசஸ் சேர்க்கப்பட்டுள்ளது.
06:57 இங்கு மீண்டும் பாஷ் ப்ராசஸ் இன் பிஐடி[PID] முன்னே கண்டதே.
07:05 பிஎஸ் பல ஆப்ஷன் களுடன் வருகிறது. முதல் ஆப்ஷன்... லிஸ்ட் செய்யப்பட்ட ப்ராசஸ்களுக்கு அதிக அட்ரிப்யூட்ஸ் களை காட்டுகிறது.
07:13 டைப் செய்க: “பிஎஸ் ஸ்பேஸ் மைனஸ் எப்[f]”. என்டர் செய்க. முன் போலவே இதுவும் மூன்று ப்ராசஸ்களை லிஸ்ட் செய்கிறது.
07:28 பாஷ், எஸ்ஹெச் மற்றும் பிஎஸ் மைனஸ் எப்[f]
07:31 ஒரே வித்தியாசம் என்னவென்றால் இன்னும் அதிக அட்ரிப்யூட்ஸ் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளன.
07:36 யூஐடி[UID]... ப்ராசஸ் ஐ துவக்கிய பயனர் பெயர் மற்றும் ப்ராசஸ் ஐ உருவக்கிய தாய் பிபிஐடி[PPID] ஐயும் காட்டுகிறது.
07:47 உதாரணமாக பாஷ் ப்ராசஸ் எஸ்ஹெச் ப்ராசஸ் இன் தாய். ஆகவே பாஷ் இன் பிஐடி[PID] எஸ்ஹெச் ப்ராசஸ் இன் பிபிஐடி[PPID] யேதான்.
08:00 அதே போல எஸ்ஹெச் ப்ராசஸ்... பிஎஸ் ப்ராசஸ் இன் தாய் என்பதால், எஸ்ஹெச் ப்ராசஸ் இன் பிஐடி[PID]... பிஎஸ் மைனஸ் எஃப் ப்ராசஸ் இன் பிபிஐடி[PPID] யேதான்.
08:17 சி[C] என்பது ப்ராசஸர் பயன்பாடு. நடப்பில் இது முழு எண்ணில் குறிக்கப்பட்ட ப்ராசஸின் வாழ்நாளில் ப்ராசஸரின் சத விகித பயன்பாடு.
08:26 பயன்பாடு உதாசீனம் செய்யும் அளவில் இருந்தால் 0 எனக்காட்டப்படும்.
08:32 எஸ்டைம் பீல்ட், ப்ராசஸ் துவங்கிய நேரத்தை காட்டுகிறது. மீதி அனைத்தையும் பிஎஸ் ஐ பார்க்கும் போதே பார்த்தோம்.
08:42 ப்ராசஸ்கள் இரண்டு வகையாகும். முதலாவது பயனர்களால் துவக்கப்படும் யூசர் ப்ராசஸ்கள்.
08:49 உதாரணமாக 'பிஎஸ்'. டெர்மினலில் இயக்கும் முக்காலே முன்று வீசம் கமாண்ட் களும் இந்த வகைதான்.
08:54 இரண்டாவது கணினியே துவக்கிய சிஸ்டம் ப்ராசஸ்கள். கணினி துவக்கப்படும் போது பயனர் லாக் இன் செய்யும் போது இவை துவக்கப்படுகின்றன.
09:05 சிஸ்டம் ப்ராசஸ்க்கு நல்ல உதாரணம் பாஷ்.
09:09 சில சமயம் நாம் எல்லா சிஸ்டம் ப்ராசஸ்கள் மற்றும் யூசர் ப்ராசஸ்களையும் காண விரும்பலாம்
09:17 அப்போது மைனஸ் இ[e] அல்லது மைனஸ் மேலெழுத்து ஏ[A] ஆப்ஷன் ஐ பயன்படுத்துவோம்.
09:23 டைப் செய்க:“பிஎஸ் ஸ்பேஸ் மைனஸ் இ[e]” என்டர் செய்க
09:32 ப்ராசஸ்களின் பெரிய லிஸ்ட் ஐ காணலாம்.
09:35 வெளியீட்டை பல பக்கங்களில் காண டைப் செய்க:
09:40 “பிஎஸ் ஸ்பேஸ் மைனஸ் இ ஸ்பேஸ் செங்குத்துகோடு ஸ்பேஸ் மோர்”. என்டர் செய்க
09:52 மோர் மூலம் ஒரு சாளரத்தில் எத்தனை காட்ட முடியுமோ அவைமட்டும் காட்டப்படுகிறது.
09:58 என்டரை அழுத்த ப்ராசஸ்கள் லிஸ்ட் இல் ஸ்க்ரால் செய்து அடுத்ததை காண்போம்.
10:03 ப்ராசஸ்கள் லிஸ்ட் இல் முதலில் காணும் ப்ராசஸ் சுவாரசியமானது. இது இனிட் ப்ராசஸ்.
10:09 இதிலிருந்துதான் எல்லா ப்ராசஸ்களும் ஸ்பான் ஆகின்றன.
10:12 இதன் பிஐடி[PID] 1.
10:16 ப்ராம்ப்ட் க்கு திரும்பி வர க்யூ[q] ஐ அழுத்தவும்.
10:24 இதில் ப்ராசஸ், ஷெல் ப்ராசஸ், ப்ராசஸ் ஸ்பானிங், ப்ராசஸ் அட்ரிப்யூட்ஸ் ப்ராசஸ்களின் பல் வேறு வகைகள் மற்றும்
10:37 பிஎஸ் கமாண்ட் இன் பயனையும் கண்டோம். இத்துடன் இந்த டுடோரியல் முடிவுக்கிறது
10:45 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக்டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
10:55 மேற்கொண்டு விவரங்களுக்கு இந்த இணைப்பை பாருங்கள்: http://spoken-tutorial.org/NMEICT-Intro.
11:07 மொழியாக்கம் கடலூர் திவா. நன்றி

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst