Difference between revisions of "Digital-Divide/C2/How-to-manage-the-train-ticket/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| border=1 || '''Visual Cue''' || '''Narration''' |- |00.01 |'' IRCTC ல் வாங்கிய ரயில் பயணச்சீட்டுகளை கையாள...") |
PoojaMoolya (Talk | contribs) |
||
(One intermediate revision by one other user not shown) | |||
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | || ''' | + | || '''Time''' |
|| '''Narration''' | || '''Narration''' | ||
|- | |- | ||
Line 20: | Line 20: | ||
|- | |- | ||
|00.25 | |00.25 | ||
− | |பயணச்சீட்டை எவ்வாறு இரத்துசெய்வது | + | |பயணச்சீட்டை எவ்வாறு இரத்துசெய்வது |
|- | |- | ||
Line 88: | Line 88: | ||
|- | |- | ||
|02.21 | |02.21 | ||
− | | | + | | இதை இரத்து செய்ய விரும்பினால் என்ன செய்ய வேண்டும். |
|- | |- | ||
Line 108: | Line 108: | ||
|- | |- | ||
|03.07 | |03.07 | ||
− | | இருவரில் ஒருவரின் பயணச்சீட்டை மட்டும் இரத்து செய்ய விரும்பினால் அவ்வாறு கூட இங்கு செய்ய முடியும் | + | | இருவரில் ஒருவரின் பயணச்சீட்டை மட்டும் இரத்து செய்ய விரும்பினால்.... அவ்வாறு கூட இங்கு செய்ய முடியும் |
|- | |- | ||
Line 120: | Line 120: | ||
|- | |- | ||
|03.33 | |03.33 | ||
− | |இது இரத்து செய்யப்பட்டதன் | + | |இது இரத்து செய்யப்பட்டதன் தகவல். பணம் ரூபாய் 20 குறைக்கப்பட்டதாக சொல்கிறது. |
|- | |- | ||
|03.39 | |03.39 | ||
− | |Cash paid Rs.89. இணைய சேவைக்காக 10 ரூபாய் செலுத்தினேன். | + | |Cash paid Rs.89. இணைய சேவைக்காக 10 ரூபாய் செலுத்தினேன். |
|- | |- | ||
Line 132: | Line 132: | ||
|- | |- | ||
|03.47 | |03.47 | ||
− | | ரூபாய் 69 ஐ | + | | ரூபாய் 69 ஐ திரும்ப பெற்றேன். எந்த வங்கி கணக்கிலிருந்து பணம் செலுத்தப்பட்டதோ அதற்கே அந்த பணம் திரும்ப அனுப்பப்படும் |
|- | |- | ||
Line 227: | Line 227: | ||
|- | |- | ||
|06.06 | |06.06 | ||
− | | தனியார் வலைத்தளங்களில் அனைத்து ரயில்களும் | + | | தனியார் வலைத்தளங்களில் அனைத்து ரயில்களும் பட்டியலிடப்படுவதில்லை. |
|- | |- | ||
Line 247: | Line 247: | ||
|- | |- | ||
|06.36 | |06.36 | ||
− | |சிலசமயங்களில் தனியார் வலைத்தளங்கள் irctc ஐ வேகமாக இருக்கும். | + | |சிலசமயங்களில் தனியார் வலைத்தளங்கள் irctc ஐ விட வேகமாக இருக்கும். |
|- | |- | ||
Line 255: | Line 255: | ||
|- | |- | ||
|06.47 | |06.47 | ||
− | |இதனால் அனைத்து பயணத் தகவல்களும் ஒரே இடத்தில் | + | |இதனால் அனைத்து பயணத் தகவல்களும் ஒரே இடத்தில் பராமரிக்க முடிகிறது. |
|- | |- | ||
Line 271: | Line 271: | ||
|- | |- | ||
||07.09 | ||07.09 | ||
− | | http://spoken- tutorial.org/what is spoken tutorial என்ற இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். | + | | http://spoken- tutorial.org/what is a spoken tutorial என்ற இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். |
|- | |- | ||
Line 303: | Line 303: | ||
|- | |- | ||
|07.50 | |07.50 | ||
− | | | + | |மேலும் தகவல்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
|- | |- | ||
|07.59 | |07.59 | ||
− | | | + | |இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |
Latest revision as of 11:34, 15 December 2014
Time | Narration |
00.01 | IRCTC ல் வாங்கிய ரயில் பயணச்சீட்டுகளை கையாளுவது குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00.09 | இந்த டுடோரியலில் நாம் கற்க போவது, irctc ன் முன் பரிவர்த்தனைகளை எவ்வாறு கையாளுவது |
00.16 | எவ்வாறு பயணச்சீட்டுகளின் நிலையை சோதிப்பது |
00.22 | பயணச்சீட்டை எவ்வாறு அச்சடிப்பது |
00.25 | பயணச்சீட்டை எவ்வாறு இரத்துசெய்வது |
00.27 | இரத்துசெய்தவற்றை எவ்வாறு பார்ப்பது மற்றும் பணத்தை திரும்ப பெறுவதற்கான தானியங்கி மின்னஞ்சல். |
00.35 | ரயில் பயணசீட்டு முன்பதிவிற்கு பல தனியார் வலைத்தளங்கள் உள்ளன. |
00.39 | சில பிரபலமான வலைத்தளங்களை காண்போம். |
00.43 | IRCTC உடன் அவற்றை ஒப்பிடுவோம் |
00.48 | இப்போது IRCTC ல் முன்பதிவு செய்யவதை காண்போம், irctc வலைத்தளத்தில் login செய்கிறேன். |
01.13 | கீழே வருகிறேன். |
01.15 | transactions இணைப்பு மீது க்ளிக் செய்கிறேன் இங்கே booked history உள்ளது. |
01.21 | booked history க்கு செல்வோம், இது password ஐ கேட்கிறது. |
01.27 | password ஐ உள்ளிடுகிறேன். Go ஐ அழுத்துக |
01.38 | இது PNR number பற்றி சொல்கிறது. |
01.44 | இங்கே பயணச்சீட்டுகளின் பட்டியல் உள்ளது. |
01.46 | இதன் மீது க்ளிக் செய்து get PNR status மீது க்ளிக் செய்க. இது wait listed , 162 என சொல்கிறது. |
01.57 | இதை மூடுகிறேன். இதை ஒரு printout எடுக்க முடியும், இதை அழுத்துக. |
02.07 | இதில் இப்போது print ஐ அழுத்தினால் அது அச்சடிக்கப்படும். |
02.12 | slideகளுக்கு திரும்ப வருகிறேன். அடுத்த slide க்கு செல்வோம். |
02.17 | இப்போது ஒரு பயணச்சீட்டை எவ்வாறு இரத்து செய்வது என காண்போம். |
02.21 | இதை இரத்து செய்ய விரும்பினால் என்ன செய்ய வேண்டும். |
02.24 | எனவே இந்த பயணச்சீட்டை இரத்து செய்வோம் |
02.41 | இதை இரத்து செய்ய விரும்புகிறேன், இதை தேர்ந்தெடுக்கிறேன். |
02.44 | எனக்கு இந்த பயணச்சீட்டு வேண்டாம். |
02.55 | select for cancel என்கிறது, சில சமயங்களில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு பயணச்சீட்டை முன்பதிவு செய்ய வேண்டியிருக்கும் எனவே நாம் இதை தேர்ந்தெடுக்கவேண்டும். |
03.07 | இருவரில் ஒருவரின் பயணச்சீட்டை மட்டும் இரத்து செய்ய விரும்பினால்.... அவ்வாறு கூட இங்கு செய்ய முடியும் |
03.15 | அந்த நபரின் பெட்டியில் மட்டும் குறியிட்டால் போதும். எனவே இதை க்ளிக் செய்து பின் cancel ticket மீது க்ளிக் செய்க. |
03.22 | இப்போது Are you sure you want to cancel the E-ticket என சொல்கிறது. நான் OK என்கிறேன் |
03.33 | இது இரத்து செய்யப்பட்டதன் தகவல். பணம் ரூபாய் 20 குறைக்கப்பட்டதாக சொல்கிறது. |
03.39 | Cash paid Rs.89. இணைய சேவைக்காக 10 ரூபாய் செலுத்தினேன். |
03.45 | 20 ரூபாய் கழிக்கப்பட்டது. |
03.47 | ரூபாய் 69 ஐ திரும்ப பெற்றேன். எந்த வங்கி கணக்கிலிருந்து பணம் செலுத்தப்பட்டதோ அதற்கே அந்த பணம் திரும்ப அனுப்பப்படும் |
03.57 | தேவையென்றால் ஒரு print out எடுத்துக்கொள்ளலாம். |
04.01 | history க்கு திரும்ப வருகிறேன். நம் slide க்கு வருகிறேன். |
04.07 | அடுத்த slide க்கு செல்வோம். |
04.10 | இப்போது இரத்துசெய்தவற்றை எவ்வாறு காண்பது என விளக்குகிறேன். |
04.17 | எனவே மீண்டும், cancelled history மீது க்ளிக் செய்கிறேன். |
04.26 | எனவே என் password ஐ உள்ளிடுகிறேன். |
04.31 | Go ஐ அழுத்துகிறேன் |
04.35 | history for the canceled PNR will be available following day of cancellation, என சொல்கிறது. |
04.47 | ஆனால் அது உடனியாக காட்டப்படுவது போன்று தெரிகிறது. எனவே இரத்து செய்யப்பட்ட அனைத்து பயணச்சீட்டுகளும் இங்கு பட்டியலிடப்படும். |
04.54 | நம் slideகளுக்கு திரும்ப வருகிறேன். |
04.56 | அடுத்த slide க்கு செல்வோம். |
04.59 | இப்போது பணத்தை திரும்பப்பெறுவதற்கான ஒரு தானியங்கி மின்னஞ்சலை காட்டுகிறேன். |
05.07 | இந்த மின்னஞ்சலை ஏற்கனவே திறந்துவைத்துள்ளேன். |
05.09 | இது சொல்வது, ரூபாய்.69 இங்கு கொடுக்கப்பட்டுள்ள PNR க்கு திரும்ப அனுப்பப்படும். |
05.21 | நம் slideகளுக்கு திரும்ப வருகிறேன். அடுத்த slideக்கு செல்வோம். |
05.26 | ரயில் முன்பதிவிற்கு சில பயனுள்ள தனியார் வலைத்தளங்கள் உள்ளன. |
05.30 | இப்போது அவற்றை காண்போம். |
05.38 | நான் ஏற்கனவே Clear trip ஐ திறந்துவைத்துள்ளேன். |
05.41 | இப்போது Make my trip பக்கத்தை காட்டுகிறேன். |
05.48 | Yatra.com வலைப்பக்கத்தை காண்போம். |
05.52 | நம் slideகளுக்கு திரும்ப வருவோம். அடுத்த slideக்கு செல்கிறேன். |
05.58 | இப்போது IRCTC ஐ தனியார் வலைத்தளங்களுடன் ஒப்பிடுவோம். |
06.03 | irctc ன் பயன்கள் யாவை? |
06.06 | தனியார் வலைத்தளங்களில் அனைத்து ரயில்களும் பட்டியலிடப்படுவதில்லை. |
06.10 | தனியார் வலைத்தளங்களில் கிட்டத்தட்ட ரூபாய். 20 வரை செலவு அதிகமாகும். |
06.16 | தனியார் வலைத்தளம் காலை நேரங்களில் தாமதமாக திறக்கிறது, |
06.19 | தனியார் வலைத்தளத்தை irctc ஐ விட குறுகிய நேர இடைவெளியில் மட்டுமே அணுகமுடிகிறது. irctc காலை 8 மணிக்கு திறக்கிறது தனியார் வலைத்தளம் காலை 10 மணிக்கே திறக்கிறது. |
06.29 | உதாரணமாக இப்போது தனியார் வலைத்தளங்களின் நன்மைகளை காண்போம். |
06.36 | சிலசமயங்களில் தனியார் வலைத்தளங்கள் irctc ஐ விட வேகமாக இருக்கும். |
06.42 | விமானம் மற்றும் பேருந்துகளை முன்பதிவு செய்யவும் தனியார் வலைத்தளம் உதவுகிறது. |
06.47 | இதனால் அனைத்து பயணத் தகவல்களும் ஒரே இடத்தில் பராமரிக்க முடிகிறது. |
06.52 | தனியார் வலைத்தளம் முந்தைய தேடல்களையும் நினைவுவைத்து கொள்ளலாம். |
06.58 | தனிப்பட்ட முறையில் நான் irctc மற்றும் தனியார் வலைத்தளம் இரண்டையும் பயன்படுத்துகிறேன். |
07.05 | இப்போது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி காண்போம். |
07.09 | http://spoken- tutorial.org/what is a spoken tutorial என்ற இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். |
07.17 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்கசொல்கிறது. |
07.20 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
07.26 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
07.31 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
07.35 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
07.40 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
07.43 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
07.50 | மேலும் தகவல்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
07.59 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |