Difference between revisions of "Ruby/C3/while-and-until-Looping-Statements/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border=1 | '''Time''' | '''Narration''' |- | 00:01 | Ruby ல் '''while''' மற்றும் '''until loopகள்''' குறித்த ஸ்போகன்...")
 
 
(One intermediate revision by the same user not shown)
Line 13: Line 13:
 
|-
 
|-
 
| 00:09
 
| 00:09
| '''while loop '''
+
| '''while loop ''', '''until loop '''
 
+
|-
+
| 00:10
+
|'''until loop '''
+
  
 
|-
 
|-
 
| 00:11
 
| 00:11
| '''redo'''
+
| '''redo''' மற்றும் '''break'''
 
+
|-
+
|  00:12
+
|மற்றும் '''break'''
+
  
 
|-
 
|-
 
|  00:13
 
|  00:13
|நாம் பயன்படுத்துவது
+
|நாம் பயன்படுத்துவது '''உபுண்டு''' பதிப்பு 12.04  
 
+
|-
+
|  00:14
+
| '''உபுண்டு''' பதிப்பு 12.04  
+
  
 
|-
 
|-
Line 77: Line 65:
 
|-
 
|-
 
|  00:56
 
|  00:56
|''' ruby code '''
+
|''' ruby code ''', '''end'''  
 
+
|-
+
| 00:57
+
|'''end'''  
+
  
 
|-
 
|-
Line 105: Line 89:
 
|-
 
|-
 
| 01:24
 
| 01:24
|டுடோரியலை இடைநிறுத்தி இந்த code ஐ செய்யலாம்.  
+
|இங்கே டுடோரியலை இடைநிறுத்தி இந்த code ஐ டைப் செய்யலாம்.  
 
   
 
   
 
|-
 
|-
Line 121: Line 105:
 
|-
 
|-
 
|  01:41
 
|  01:41
|variable ''' i'''.... -10 ஐ  பெரிதாக இருக்கும் வரை இந்த loop இயங்கும்.  
+
|variable ''' i'''.... -10 ஐ  விட பெரிதாக இருக்கும் வரை இந்த loop இயங்கும்.  
  
 
|-
 
|-
Line 177: Line 161:
 
|-
 
|-
 
| 02:47
 
| 02:47
|''' ruby code '''
+
|''' ruby code ''', '''end'''
 
+
|-
+
| 02:48
+
| '''end'''
+
  
 
|-
 
|-
Line 261: Line 241:
 
|-
 
|-
 
| 04:20
 
| 04:20
|''' objectகளின் தொகுப்பு.each do item '''
+
|''' objectகளின் தொகுப்பு .(dot) each do item '''
  
 
|-
 
|-
Line 269: Line 249:
 
|-
 
|-
 
| 04:27
 
| 04:27
|'''ruby code '''
+
|'''ruby code ''', '''redo'''
 
+
|-
+
| 04:28
+
|'''redo'''
+
  
 
|-
 
|-
 
| 04:29
 
| 04:29
|'''end''' conditional
+
|'''end''' conditional, '''end''' loop  
 
+
|-
+
| 04:30
+
| '''end''' loop  
+
  
 
|-
 
|-
Line 313: Line 285:
 
|-
 
|-
 
| 05:08
 
| 05:08
|    இது i ன் மதிப்பு  20 க்கு சமமாக இருந்தால் மட்டும் ''' if''' condition பகுதியினுள் நுழையும்.   
+
|    i ன் மதிப்பு  20 க்கு சமமாக இருந்தால் மட்டும் இது ''' if''' condition பகுதியினுள் நுழையும்.   
  
 
|-
 
|-
Line 349: Line 321:
 
|-
 
|-
 
| 05:52
 
| 05:52
|பின் வெளியீட்டை காண்க.  
+
|பின் வெளியீட்டை காண்க. வெளியீடு எப்போதும் முடிவடையாத ஒரு infinite loop ஐ கொண்டுள்ளது.  
 
+
|-
+
| 05:53
+
|வெளியீடு எப்போதும் முடிவடையாத ஒரு infinite loop ஐ கொண்டுள்ளது.  
+
  
 
|-
 
|-
Line 373: Line 341:
 
|-
 
|-
 
|  06:12
 
|  06:12
|  '''ஒரு conditional statement '''
+
|  '''ஒரு conditional statement ''', '''break '''
 
   
 
   
|-
 
| 06:13
 
|'''break '''
 
 
 
|-
 
|-
 
| 06:14
 
| 06:14
Line 385: Line 349:
 
|-
 
|-
 
|  06:16
 
|  06:16
|'''ruby code'''
+
|'''ruby code''', '''end loop '''
  
|-
 
| 06:17
 
|'''end loop '''
 
 
 
|-
 
|-
 
| 06:18
 
| 06:18
Line 441: Line 401:
 
|-
 
|-
 
| 07:13
 
| 07:13
|இப்போது உங்கள் சொந்த '''break''' construct ஐ உங்களால் உருவாக்க முடியும்.  
+
|இப்போது உங்கள் சொந்த '''break''' construct ஐ உங்களால் எழுத முடியும்.  
  
 
|-
 
|-
Line 457: Line 417:
 
|-
 
|-
 
| 07:24
 
| 07:24
|'''while''' loop  
+
|'''while''' loop , '''until''' construct  
 
+
|-
+
| 07:25
+
|'''until''' construct  
+
  
 
|-
 
|-
 
| 07:26
 
| 07:26
|'''redo'''
+
|'''redo''', '''break''' construct.  
 
+
|-
+
| 07:27
+
|'''break''' construct.  
+
  
 
|-
 
|-
Line 477: Line 429:
 
|-
 
|-
 
| 07:31
 
| 07:31
|100  முதல் 115 வரையான எண்களின் வரம்பு  Fahrenheit ல் குறிப்பிடப்பட்டுள்ளதாக கொள்க.
+
|100  முதல் 115 வரையான எண்களின் range...    Fahrenheit ல் குறிப்பிடப்பட்டுள்ளதாக கொள்க.
  
 
|-
 
|-

Latest revision as of 17:55, 23 February 2017

Time Narration
00:01 Ruby ல் while மற்றும் until loopகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் பயன்படுத்த கற்கபோவது -
00:09 while loop , until loop
00:11 redo மற்றும் break
00:13 நாம் பயன்படுத்துவது உபுண்டு பதிப்பு 12.04
00:17 Ruby 1.9.3
00:20 இந்த டுடோரியலை தொடர உங்களிடம் இணைய இணைப்பு இருக்க வேண்டும்.
00:25 லினக்ஸ் commandகள், டெர்மினல் மற்றும் டெக்ஸ்ட் எடிடரை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
00:29 இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும்
00:34 தொடங்குவதற்கு முன், ஏற்கனவே ttt directory ஐ உருவாக்கியுள்ளதை நினைவுகொள்க.
00:38 அந்த directory க்கு செல்க
00:41 பின் ruby hyphen tutorial பின் looping hyphen statements directory.
00:46 இப்போது அந்த folder ல் உள்ளோம், தொடர்ந்து செல்வோம்.
00:50 Ruby ல் while loop க்கான syntax பின்வருமாறு:
00:54 while “boolean expression”
00:56 ruby code , end
00:58 ஒரு உதாரணத்தை காண்போம்.
01:01 basic level Ruby டுடோரியல்களில் காட்டியவாறு gedit ல் ஒரு புதிய file ஐ உருவாக்குக.
01:05 அதற்கு while hyphen loop dot rb என பெயரிடுக
01:09 while loop க்கான ஒரு உதாரணத்தை கொண்டுள்ளேன்.
01:13 இப்போது டெர்மினலுக்கு வந்து டைப் செய்க gedit space while hyphen loop dot rb space & (ampersand)
01:24 இங்கே டுடோரியலை இடைநிறுத்தி இந்த code ஐ டைப் செய்யலாம்.
01:28 இந்த உதாரணத்தில் ஒரு while loop ஐ declare செய்துள்ளேன்.
01:32 முதலில், ஒரு local variable i ஐ declare செய்து அதற்கு மதிப்பு 0 ஐ initialize செய்துள்ளேன்.
01:38 பின் ஒரு while loop ஐ declare செய்கிறேன்
01:41 variable i.... -10 ஐ விட பெரிதாக இருக்கும் வரை இந்த loop இயங்கும்.
01:46 while loop னுள் declare செய்யப்பட்டிருக்கும் puts method வெளியீட்டை காட்டும்.
01:51 வெளியீடு காட்டப்பட்ட பின் i மதிப்பில் ஒன்றை குறைக்கிறோம்.
01:56 அடுத்த iteration க்கு முன் இந்த குறைந்த மதிப்பை i ஏற்றுக்கொள்ளும்.
02:01 ஒவ்வொரு iteration னிலும் variable i மதிப்பு குறைக்கப்படுகிறது.
02:04 i மதிப்பு -10 ஐ அடையும் வரை இது நடக்கிறது,
02:09 அந்த நிலையில் while condition செயலிழக்கிறது.
02:12 இது பின்னர் loop ஐ முறித்து வெளியீட்டை அச்சடிப்பதை நிறுத்துகிறது.
02:16 இப்போது, டெர்மினலுக்கு வந்து டைப் செய்க ruby space while hyphen loop dot rb பின் வெளியீட்டை காண்க.
02:30 0 முதல் -9 வரையான எண்களின் பட்டியலை வெளியீடு கொண்டுள்ளது.
02:35 Ruby ல் இப்போது உங்கள் சொந்த while loop ஐ உங்களால் எழுத முடியும்
02:40 அடுத்து until loop ஐ காண்போம்.
02:43 Ruby ல் until loop க்கான syntax -
02:45 until “boolean expression”
02:47 ruby code , end
02:50 ஒரு உதாரணத்தை காண்போம்.
02:52 இப்போது டெர்மினலுக்கு வந்து டைப் செய்க gedit space until hyphen loop dot rb space & (ampersand)
03:03 டுடோரியலை இடைநிறுத்தி இங்குள்ள code ஐ டைப் செய்யலாம்.
03:07 இந்த உதாரணத்தில் ஒரு until loop ஐ declare செய்துள்ளோம்.
03:12 ஒரு local variable i ஐ declare செய்து அதற்கு 0 ஐ initialize செய்திருந்தோம்.
03:16 பின் ஒரு until loop ஐ declare செய்கிறேன்.
03:18 variable i -10 ஐ விட அதிகமாக இருக்கும்வரை இந்த loop இயங்கும்.
03:23 puts method வெளியீட்டை காட்டும்.
03:27 வெளியீடு காட்டப்பட்ட பின், i ன் மதிப்பில் ஒன்று குறைக்கப்படுகிறது.
03:32 அடுத்த iteration க்கு முன் i இந்த குறைக்கப்பட்ட மதிப்பை ஏற்றுகொள்ளும்.
03:36 ஒவ்வொரு iteration னின் போதும் variable i மதிப்பு குறைக்கப்படுகிறது.
03:40 i மதிப்பு -11 ஐ அடையும் வரை இது நடக்கிறது.
03:43 அந்த நிலையில் until condition செயலிழக்கிறது.
03:46 பின்னர், இது loop ஐ முறித்து வெளியீட்டை அச்சடிப்பதை நிறுத்துகிறது.
03:51 இப்போது டெர்மினலுக்கு வந்து டைப் செய்க ruby space until hyphen loop dot rb பின் வெளியீட்டை காண்க.
04:03 0 முதல் -10 வரையான எண்களின் பட்டியலை வெளியீடு கொண்டிருக்கும்.
04:08 இப்போது Ruby ல் உங்கள் சொந்த until loop ஐ உங்களால் எழுத முடியும்
04:13 இப்போது redo construct க்கு வருவோம்.
04:16 Ruby ல் redo க்கான syntax பின்வருமாறு:
04:20 objectகளின் தொகுப்பு .(dot) each do item
04:25 ஒரு conditional statement
04:27 ruby code , redo
04:29 end conditional, end loop
04:32 redo loop க்கான ஒரு உதாரணத்தை கொண்டுள்ளேன்.
04:35 இப்போது டெர்மினலுக்கு வந்து டைப் செய்க gedit space redo hyphen loop dot rb space &(ampersand )
04:48 டுடோரியலை இடைநிறுத்தி இங்குள்ள code ஐ டைப் செய்யலாம்.
04:52 இந்த உதாரணத்தில் ஒரு each loop ஐ declare செய்துள்ளேன்.
04:55 எண்கள் 10 முதல் 20 வரை iterate செய்ய each loop ஐ declare செய்துள்ளோம்.
05:00 பின், ஒரு if conditional statement ஐ define செய்கிறேன்.
05:04 10 முதல் 20 க்கு இடையேயான ஒவ்வொரு எண்ணுக்கும் இந்த loop இயங்கும்.
05:08 i ன் மதிப்பு 20 க்கு சமமாக இருந்தால் மட்டும் இது if condition பகுதியினுள் நுழையும்.
05:15 each loop னுள் declare செய்யப்பட்டுள்ள puts method வெளியீட்டை காட்டுகிறது.
05:20 இது if condition பகுதியினுள் நுழைந்தவுடன், முதலில் வெளியீட்டை அச்சடிக்கும்.
05:24 பின் இது redo ஐ இயக்கும்
05:28 redo மிகவும் உள்ளே உள்ள loop ன் iteration ஐ இயக்கும்.
05:31 loop condition ஐ சோதிக்காமலேயே இது அவ்வாறு செய்யும்.
05:34 நம் condition... if i == 20.
05:38 i ன் மதிப்பு 20 இருந்து மாறாது என்பதால்... வெளியீடு ஒரு infinite loop ஆகும்.
05:43 டெர்மினலுக்கு வந்து டைப் செய்க ruby space redo hyphen loop dot rb
05:52 பின் வெளியீட்டை காண்க. வெளியீடு எப்போதும் முடிவடையாத ஒரு infinite loop ஐ கொண்டுள்ளது.
05:58 infinite loop ஐ முடிக்க Ctrl + C ஐ அழுத்துக
06:03 இப்போது, break statement ஐ காண்போம்.
06:06 Ruby ல் break statement க்கான syntax -
06:10 ஒரு looping statement
06:12 ஒரு conditional statement , break
06:14 end conditional
06:16 ruby code, end loop
06:18 ஒரு உதாரணத்தை காண்போம்.
06:21 இப்போது டெர்மினலுக்கு வந்து டைப் செய்க gedit space break hyphen loop dot rb space ampersand.
06:33 டுடோரியலை இடைநிறுத்தி, இங்குள்ள code ஐ டைப் செய்யலாம்.
06:38 இந்த உதாரணத்தில் ஒரு each loop ஐ declare செய்துள்ளேன்.
06:41 இது நாம் ஏற்கனவே பயன்படுத்தியது போன்றது.
06:43 இங்கே puts method 11 முதல் 19 வரையான எண்களுக்கு வெளியீட்டை காட்டுகிறது.
06:49 மதிப்பு 20 ஆன பின், ப்ரோகிராம் if condition பகுதியினுள் நுழைகிறது.
06:54 அந்த நிலையில், இது break statement ஐ சந்தித்து loop ஐ முறிக்கிறது.
06:59 இப்போது டெர்மினலை திறந்து டைப் செய்க
07:02 ruby space break hyphen loop dot rb
07:05 பின் வெளியீட்டை காண்க.
07:08 வெளியீடு 10 முதல் 19 வரையிலான எண்களை கொண்டிருக்கும்.
07:13 இப்போது உங்கள் சொந்த break construct ஐ உங்களால் எழுத முடியும்.
07:17 இத்துடன் இந்த ஸ்போகன் டுடோரியல் முடிகிறது.
07:20 சுருங்கசொல்ல.
07:22 இந்த டுடோரியலில் நாம் பயன்படுத்த கற்றது
07:24 while loop , until construct
07:26 redo, break construct.
07:29 பயிற்சியாக
07:31 100 முதல் 115 வரையான எண்களின் range... Fahrenheit ல் குறிப்பிடப்பட்டுள்ளதாக கொள்க.
07:38 பின்வருமாறு ஒரு Ruby ப்ரோகிராம் எழுதுக
07:41 கொடுக்கப்பட்டுள்ள எண்களின் வரம்பில் Fahrenheit ஐ Celsius ஆக மாற்றும் சூத்திரத்தை பயன்படுத்தும் சரியான loop construct ஐ பயன்படுத்தி
07:50 வெப்பமானது Celcius ல் 32 degree Celcius க்கு மேல் இருக்கும்போது வெளியீடு “The temperature has reached a certain degree Celcius and has become unbearable” என காட்டவேண்டும்
08:00 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
08:03 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
08:07 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
08:10 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
08:15 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
08:19 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
08:25 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
08:29 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
08:35 மேலும் தகவல்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
08:44 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst