Difference between revisions of "Jmol-Application/C2/Modify-Display-and-View/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with " {| border=1 ! <center>Time</center> ! <center>Narration</center> |- | 00:01 | ''''''Jmol அப்ளிகேஷனில்''' Display மற்றும் View ஐ ம...") |
|||
Line 1: | Line 1: | ||
− | |||
{| border=1 | {| border=1 | ||
! <center>Time</center> | ! <center>Time</center> | ||
Line 22: | Line 21: | ||
|- | |- | ||
| 00:19 | | 00:19 | ||
− | | display ன் style ஐ மாற்றுதல் | + | | display ன் style ஐ மாற்றுதல் |
|- | |- | ||
Line 30: | Line 29: | ||
|- | |- | ||
| 00:26 | | 00:26 | ||
− | | அச்சுகளுடன் பெட்டியில் மாதிரியை காட்சிபடுத்துதல் | + | | அச்சுகளுடன் பெட்டியில் மாதிரியை காட்சிபடுத்துதல் |
|- | |- | ||
Line 70: | Line 69: | ||
|- | |- | ||
| 01:05 | | 01:05 | ||
− | | '''panel''' ல் '''2-க்ளோரோ-1-ப்ரோபனால் ''' | + | | '''panel''' ல் '''2-க்ளோரோ-1-ப்ரோபனால் ''' மாதிரியுடன் ஒரு புதிய '''Jmol ''' விண்டோவை திருந்து வைத்துள்ளேன். |
|- | |- | ||
Line 82: | Line 81: | ||
|- | |- | ||
| 01:24 | | 01:24 | ||
− | | மாதிரி மீது க்ளிக் செய்து கை பொன்ற ஐகானாக கர்சர் மாறியிருப்பதைக் கவனிக்கவும். | + | | மாதிரி மீது க்ளிக் செய்து..... கை பொன்ற ஐகானாக கர்சர் மாறியிருப்பதைக் கவனிக்கவும். |
|- | |- | ||
Line 98: | Line 97: | ||
|- | |- | ||
| 01:42 | | 01:42 | ||
− | |சிறியதாக்க மவுஸ் சக்கரத்தை மேல்நோக்கியும் பெரியதாக்க கீழ்நோக்கியும் நகர்த்தவும். | + | |சிறியதாக்க மவுஸ் சக்கரத்தை மேல்நோக்கியும்.... பெரியதாக்க கீழ்நோக்கியும் நகர்த்தவும். |
|- | |- | ||
Line 158: | Line 157: | ||
|- | |- | ||
| 02:56 | | 02:56 | ||
− | | '''2-க்ளோரோ-3-ஐயடோ(Iodo)-பென்டேன்(pentane)''' | + | | '''2-க்ளோரோ-3-ஐயடோ(Iodo)-பென்டேன்(pentane)''' மாதிரியை உருவாக்குக. |
|- | |- | ||
Line 290: | Line 289: | ||
|- | |- | ||
| 05:35 | | 05:35 | ||
− | |திரையில் மாதிரியானது '''CPK Spacefill''' மாதிரியாக | + | |திரையில் மாதிரியானது '''CPK Spacefill''' மாதிரியாக மாற்றப்பட்டுள்ளது. |
|- | |- | ||
Line 326: | Line 325: | ||
|- | |- | ||
| 06:19 | | 06:19 | ||
− | | உதாரணமாக, “'''0.1 Angstrom'''” ஐ தேர்ந்தெடுத்து அதன் மீது க்ளிக் | + | | உதாரணமாக, “'''0.1 Angstrom'''” ஐ தேர்ந்தெடுத்து அதன் மீது க்ளிக் செய்க. |
|- | |- | ||
Line 390: | Line 389: | ||
|- | |- | ||
| 07:31 | | 07:31 | ||
− | | Pop-up menu ஐ திறந்து '''Style''' ஐ தேர்ந்தெடுத்து | + | | Pop-up menu ஐ திறந்து '''Style''' ஐ தேர்ந்தெடுத்து |
|- | |- | ||
| 07:34 | | 07:34 | ||
− | |'''Axes''' தேர்வுக்கு | + | |'''Axes''' தேர்வுக்கு வரவும் |
|- | |- | ||
| 07:37 | | 07:37 | ||
− | | துணை-menu ல் '''Pixel Width ''' ஐ தேர்ந்தெடுத்து | + | | துணை-menu ல் '''Pixel Width ''' ஐ தேர்ந்தெடுத்து |
|- | |- | ||
Line 446: | Line 445: | ||
|- | |- | ||
| 08:31 | | 08:31 | ||
− | |பல்வேறு கோணங்களில் மாதிரியை | + | |பல்வேறு கோணங்களில் மாதிரியை காணுதல் |
|- | |- | ||
Line 482: | Line 481: | ||
|- | |- | ||
| 08:56 | | 08:56 | ||
− | | மாதிரியில் உள்ள அனைத்து ஹைட்ரஜன்களின் நிறங்களையும் பச்சையாக மாற்றுக | + | | மாதிரியில் உள்ள அனைத்து ஹைட்ரஜன்களின் நிறங்களையும் பச்சையாக மாற்றுக |
|- | |- |
Latest revision as of 15:41, 10 November 2014
|
|
---|---|
00:01 | 'Jmol அப்ளிகேஷனில்' Display மற்றும் View ஐ மாற்றுதல் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:08 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது, |
00:11 | திரையில் மாதிரியை சுழற்றுதல், பெரிதாக்குதல், நகர்த்துதல் மற்றும் spin செய்தல் |
00:17 | view ஐ மாற்றுதல் |
00:19 | display ன் style ஐ மாற்றுதல் |
00:22 | அணுக்கள் மற்றும் பிணைப்புகளின் நிறம் மற்றும் அளவை மாற்றுதல் |
00:26 | அச்சுகளுடன் பெட்டியில் மாதிரியை காட்சிபடுத்துதல் |
00:30 | வெவ்வேறு file formatகளில் படத்தை சேமித்தல். |
00:34 | இந்த டுடோரியலைத் தொடர உங்களுக்கு |
00:37 | Jmol அப்ளிகேஷன் விண்டோ மற்றும் |
00:40 | modelkit function ஐ பயன்படுத்தி எவ்வாறு மாதிரிகளை உருவாக்குவது மற்றும் திருத்துவது என்பதை தெரிந்திருக்க வேண்டும். |
00:45 | அது குறித்த டுடோரியல்களுக்கு, எங்கள் வலைத்தளத்தைக் காணவும். |
00:51 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: |
00:53 | உபுண்டு இயங்குதளம் பதிப்பு. 12.04 |
00:58 | Jmol பதிப்பு 12.2.2 |
01:02 | மற்றும் Java பதிப்பு 7. |
01:05 | panel ல் 2-க்ளோரோ-1-ப்ரோபனால் மாதிரியுடன் ஒரு புதிய Jmol விண்டோவை திருந்து வைத்துள்ளேன். |
01:12 | அமைப்புகளின் நல்ல தோற்றத்தைப் பெற மாதிரியை சுழற்றவும் பெரிதாக்கவும் முடியும். |
01:18 | மாதிரியை சுழற்ற, tool bar ல் “Rotate molecule” ஐகான் மீது க்ளிக் செய்க. |
01:24 | மாதிரி மீது க்ளிக் செய்து..... கை பொன்ற ஐகானாக கர்சர் மாறியிருப்பதைக் கவனிக்கவும். |
01:29 | மவுஸ் பட்டனை பிடித்துக்கொண்டு panel ல் மவுஸை இழுக்கவும் |
01:34 | மாதிரி சுழலுவதைக் காணலாம். |
01:37 | பெரிதாக்குவும் சிறியதாக்கவும் கர்சரை panel மீது வைக்கவும். |
01:42 | சிறியதாக்க மவுஸ் சக்கரத்தை மேல்நோக்கியும்.... பெரியதாக்க கீழ்நோக்கியும் நகர்த்தவும். |
01:49 | panel ல் மாதிரியை நகர்த்த, மாதிரி மீது கர்சரை வைக்கவும். |
01:54 | விசைப்பலகையில் Shift பட்டனை அழுத்தி பிடிக்கவும். |
01:57 | டபுள்-க்ளிக் செய்து மவுஸை இழுக்கவும். |
02:00 | விரிவான விளக்கத்திற்கு, Pop-up-menu ல் கொடுக்கப்பட்டுள்ள “Mouse Manual” ஐ காணவும். |
02:06 | Pop-up-menu ஐ திறந்து கீழே வந்து “About ல் Jmol 12.2.2” ஐ தேர்ந்தெடுத்து Mouse Manual மீது க்ளிக் செய்க |
02:17 | நீங்கள் இணைய இணைப்பில் இருந்தால், |
02:19 | “Mouse manual” உடன் ஒரு இணையப்பக்கம் திரையில் தோன்றும். |
02:24 | Pop-up menu ஐ மூட panel மீது க்ளிக் செய்க. |
02:28 | panel ல் மூலக்கூறை தானாக spin செய்ய, Pop-up menu ஐ திறக்கவும். |
02:34 | “Spin” க்கு வந்து “On” தேர்வு மீது க்ளிக் செய்க. |
02:40 | panel ல் அந்த மாதிரி சுழலுவதைக் காணலாம். |
02:44 | spin ஐ நிறுத்த, மீண்டும் Pop-up-menu ஐ திறந்து, |
02:49 | “Spin” க்கு வந்து “Off” மீது க்ளிக் செய்க. |
02:54 | பயிற்சியாக, |
02:56 | 2-க்ளோரோ-3-ஐயடோ(Iodo)-பென்டேன்(pentane) மாதிரியை உருவாக்குக. |
03:00 | Pop-up menu ல் உள்ள “Spin” தேர்வை ஆராயவும். |
03:04 | spin ன் திசையை “Z” அச்சுக்கு மாற்றி spin rate ஐ “40” க்கு மாற்றவும். |
03:10 | குறிப்பு: pop-up menu ல் Set Z Rate தேர்வை பயன்படுத்தவும் |
03:16 | நீங்கள் முடித்த பயிற்சி இவ்வாறு இருக்க வேண்டும். |
03:22 | இப்போது View menu பற்றி கற்போம். |
03:25 | menu bar ல் உள்ள “View” menu, பல்வேறு கோணங்களில் மாதிரிகளை காண தேர்வுகளை கொண்டுள்ளது. |
03:31 | 'View' menu மீது க்ளிக் செய்க. |
03:33 | menu ல் கீழே வந்து கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு தேர்வுகளில் இருந்து தேர்ந்தெடுக்கவும். |
03:38 | உதாரணமாக, நான் “Top” view ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
03:42 | 'Top' தேர்வு மீது க்ளிக் செய்க. |
03:45 | திரையில் காட்டப்படும் இந்த படம் மேலிருந்து பார்த்தால் மூலக்கூறு எவ்வாறு தெரியும் என்பதைக் காட்டுகிறது. |
03:50 | இந்த காட்சியை ஒரு படமாக பல்வேறு file formatகளில் சேமிக்கலாம். |
03:55 | “Save current view as an image” ஐகான் மீது க்ளிக் செய்க. |
03:59 | ஒரு “Save” dialog box தோன்றுகிறது. |
04:03 | file format ஐ தேர்ந்தெடுக்க, “Image Type” ல் தேர்வுகளில் கீழே வந்து. |
04:09 | JPEG format ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
04:13 | எந்த folder ல் நீங்கள் file ஐ சேமிக்க விரும்புகிறீர்களோ அதை தேர்வு செய்க. |
04:17 | நான் Desktop ல் சேமிக்க விரும்புகிறேன் |
04:19 | Desktop ஐ தேர்ந்தெடுத்து Open பட்டன் மீது க்ளிக் செய்க. |
04:24 | File Name உரைப்பெட்டியில் டைப் செய்க “2-chloro-1-propanol” |
04:30 | “Files of Type” க்கு சென்று jpg ஐ தேர்ந்தெடுக்கவும். |
04:35 | Save பட்டன் மீது க்ளிக் செய்க. |
04:38 | இந்த படம் இப்போது Desktop ல் JPEG format ல் சேமிக்கப்படும். |
04:44 | மூலக்கூறு மாதிரியின் display style ஐ பல்வேறு வழிகளில் மாற்றலாம் |
04:50 | தேவையெனில் இந்த மூலக்கூறின் அணுக்கள் மற்றும் பிணைப்புகளின் அளவு மற்றும் நிறத்தை மாற்றலாம். |
04:57 | இந்த மூலக்கூறில் அனைத்து அணுக்கள் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பை மாற்ற ஒரு தேர்வு உள்ளது. |
05:03 | panel ல் மாதிரியின் முன்னிருப்பு display ball and stick |
05:09 | display ஐ “CPK Space fill” ஆக மாற்ற, Pop-up-menu ஐ திறக்கவும். |
05:15 | முழு மூலக்கூறையும் மாற்ற “Select” க்கு சென்று All மீது க்ளிக் செய்க. |
05:22 | மீண்டும் Pop-up-menu ஐ திறக்கவும். |
05:25 | கீழே 'Style' க்கு வந்து, துணை-menu ல் 'Scheme' ஐ தேர்ந்தெடுக்கவும். |
05:30 | பின் CPK Spacefill தேர்வு மீது க்ளிக் செய்க. |
05:35 | திரையில் மாதிரியானது CPK Spacefill மாதிரியாக மாற்றப்பட்டுள்ளது. |
05:40 | இப்போது இதை மீண்டும் ball and stick மாதிரியாக மாற்றுவோம். |
05:44 | முன்புபோலவே அதே படிகளை பின்பற்றுவோம். |
05:48 | Pop-up-menu ஐ திறக்கவும். |
05:50 | “Style” க்கு சென்று, Scheme ஐ தேர்ந்தெடுத்து Ball and Stick தேர்வு மீது க்ளிக் செய்க. |
05:56 | மாதிரி இப்போது ball and stick style display ஆக மாற்றப்படுகிறது. |
06:01 | பிணைப்புகளின் அளவை Pop-up menu ஐ பயன்படுத்தி மாற்றலாம், அதேபோல menu bar ல் Display menu ஐயும் பயன்படுத்தலாம். |
06:08 | Display menu ஐ க்ளிக் செய்து Bond ஐ தேர்ந்தெடுக்கவும். |
06:12 | angstrom அலகுகளில் உள்ள வெவ்வேறு விட்ட அளவுகளில் பிணைப்புகளின் தேர்வுகளை துணை-menu கொண்டுள்ளது |
06:19 | உதாரணமாக, “0.1 Angstrom” ஐ தேர்ந்தெடுத்து அதன் மீது க்ளிக் செய்க. |
06:26 | பிணைப்புகளின் தடிமனில் மாற்றத்தை கவனிக்கவும். |
06:30 | அணுக்கள் மற்றும் பிணைப்புகளின் நிறத்தையும் நாம் மாற்றலாம். |
06:34 | மாதிரியில் உள்ள அனைத்து கார்பன் அணுக்களின் நிறத்தையும் மஞ்சளாக மாற்ற விரும்புகிறேன். |
06:39 | அதை செய்ய, Pop-up menu ஐ திறந்து Select க்கு செல்க. |
06:44 | Element க்கு சென்று Carbon மீது க்ளிக் செய்க. |
06:48 | Pop-up menu ஐ மீண்டும் திறந்து Color க்கு சென்று |
06:52 | பின் Atoms ஐ தேர்ந்தெடுத்து Yellow தேர்வின் மீது க்ளிக் செய்க. |
06:57 | மாதிரியில் உள்ள அனைத்து கார்பன்களும் இப்போது மஞ்சள் நிறத்தில் தோன்றுகின்றன. |
07:02 | பிணைப்புகளின் நிறத்தை எவ்வாறு மாற்றுவது என காண்போம். |
07:06 | Pop-up-menu ஐ திறந்து All ஐ தேர்ந்தெடுக்கவும் |
07:10 | மீண்டும் Pop-up-menu ஐ திறக்கவும். |
07:12 | Color க்கு வந்து, துணை menu ல் Bonds ஐ தேர்ந்தெடுக்கவும். |
07:16 | கீழே வந்து Blue தேர்வை தேர்ந்தெடுக்கவும். |
07:20 | அணைத்து பிணைப்புகளும் இப்போது நீல நிறத்தில் உள்ளன. |
07:23 | ஒரு பெட்டியினுள் “X,Y மற்றும் Z” அச்சுகளினுள் படத்தை display செய்யலாம். |
07:31 | Pop-up menu ஐ திறந்து Style ஐ தேர்ந்தெடுத்து |
07:34 | Axes தேர்வுக்கு வரவும் |
07:37 | துணை-menu ல் Pixel Width ஐ தேர்ந்தெடுத்து |
07:40 | pixelன் அகலமாக 3 px. ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
07:44 | இப்போது திரையில் அனைத்து அச்சுகளுடனும் மாதிரியைக் கொண்டுள்ளோம். |
07:49 | படத்தை சுற்றி ஒரு பெட்டியை வரைய, Pop-up-menu ஐ திறந்து. |
07:54 | Style க்கு வந்து, தேர்வுகளில் Boundbox ஐ தேர்ந்தெடுக்கவும். |
07:59 | Pixel width ஐ தேர்ந்தெடுத்து pixel அகலம் 3 px மீது க்ளிக் செய்க. |
08:05 | பெட்டியில் அச்சுகளுடன் 2-க்ளோரோ-1-ப்ரொபனால் (propanol) மாதிரியை திரையில் கொண்டுள்ளோம் |
08:12 | பெட்டியை தெளிவாக காண, அதை பெரிதாக்கலாம் அல்லது சிறிதாக்கலாம். |
08:17 | படத்தை சேமித்து ப்ரோகிராமை மூடுவோம். |
08:21 | சுருங்கசொல்ல. |
08:23 | இந்த டுடோரியலில் நாம் கற்றது |
08:26 | திரையில் மாதிரியை சுழற்றுதல், பெரிதாக்குதல், நகர்த்துதல் மற்றும் spin செய்தல் |
08:31 | பல்வேறு கோணங்களில் மாதிரியை காணுதல் |
08:34 | Display ன் style ஐ மாற்றுதல் |
08:36 | அணுக்கள் மற்றும் பிணைப்புகளின் நிறத்தை மாற்றுதல். |
08:39 | மேலும் நாம் கற்றது, |
08:41 | அச்சுகள் மற்றும் பெட்டியுடன் படத்தை display செய்தல் மற்றும் |
08:44 | வெவ்வேறு file formatகளில் படத்தை மாற்றுதல். |
08:48 | பயிற்சியாக |
08:50 | 3-அமினோ-1-ப்ரொபனால் மாதிரியை உருவாக்குக |
08:53 | display ஐ “Sticks” க்கு மாற்றுக |
08:56 | மாதிரியில் உள்ள அனைத்து ஹைட்ரஜன்களின் நிறங்களையும் பச்சையாக மாற்றுக |
09:00 | அனைத்து பிணைப்புகளின் நிறத்தையும் மஞ்சளாக மாற்றுக. |
09:04 | நீங்கள் முடித்த பயிற்சி இவ்வாறு இருக்க வேண்டும். |
09:12 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
09:15 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
09:19 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
09:24 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
09:29 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
09:34 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
09:41 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
09:44 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
09:51 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் |
09:57 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |