Difference between revisions of "GChemPaint/C3/Features-and-Color-Schemes/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{|border=1 |'''Time''' |'''Narration''' |- |00:01 |வணக்கம். '''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint)''' ல் '''அம்சங்கள்...")
 
 
(One intermediate revision by the same user not shown)
Line 10: Line 10:
 
|00:07
 
|00:07
 
|இந்த டுடோரியலில் நாம் கற்க போவது,
 
|இந்த டுடோரியலில் நாம் கற்க போவது,
 
|-
 
|00:11
 
|* ஜிகெம்டேபுள் (GChemTable)
 
  
 
|-
 
|-
 
|00:12
 
|00:12
|* எலிமெண்டல் விண்டோ (Elemental window) மற்றும் Color schemeகள்.
+
| ஜிகெம்டேபுள் (GChemTable), எலிமெண்டல் விண்டோ (Elemental window) மற்றும் Color schemeகள்.
  
 
|-
 
|-
Line 41: Line 37:
 
|-
 
|-
 
|00:35
 
|00:35
|* '''தனிமங்களின் ஆவர்த்தண அட்டவணை''' மற்றும்* '''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint)''' பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
+
| '''தனிமங்களின் ஆவர்த்தண அட்டவணை''' மற்றும் '''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint)''' பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
  
 
|-
 
|-
Line 61: Line 57:
 
|-
 
|-
 
|01:03
 
|01:03
|தனிமங்கள் பற்றிய அறிவியல் பூர்வ தகவல்களை தருகிறது.
+
|இது தனிமங்கள் பற்றிய அறிவியல் பூர்வ தகவல்களை தருகிறது.
  
 
|-
 
|-
Line 93: Line 89:
 
|-
 
|-
 
|01:41
 
|01:41
|இது ஒரு '''தனிம அட்டவணை''', இங்கே தனிம பட்டன்களை காணலாம்.  
+
|இது ஒரு '''தனிமங்களின் அட்டவணை''', இங்கே தனிம பட்டன்களை காணலாம்.  
  
 
|-
 
|-
Line 126: Line 122:
 
|02:16
 
|02:16
 
|'''எலிமெண்டல் விண்டோ''' நான்கு  பக்கவாட்டு tabகளை கொண்டுள்ளது  
 
|'''எலிமெண்டல் விண்டோ''' நான்கு  பக்கவாட்டு tabகளை கொண்டுள்ளது  
 
|-
 
|02:20
 
|* '''Main, '''
 
  
 
|-
 
|-
 
|02:21
 
|02:21
|* '''Electronic Properties, '''
+
| '''Main, ''' '''Electronic Properties, '''
 
+
|-
+
|02:23
+
|* '''Radii'''  
+
  
 
|-
 
|-
 
|02:24
 
|02:24
|* '''Thermodynamics'''
+
| '''Radii''',  '''Thermodynamics'''
  
 
|-
 
|-
Line 153: Line 141:
 
|-
 
|-
 
|02:33
 
|02:33
|* இது தனிமத்தின் குறி,  
+
| இது தனிமத்தின் குறியீடு,  
  
 
|-
 
|-
 
|02:36
 
|02:36
|* Atomic number,  
+
| Atomic number,  
  
 
|-
 
|-
 
|02:38
 
|02:38
|* Atomic weight மற்றும்
+
| Atomic weight மற்றும்
  
 
|-
 
|-
 
|02:40
 
|02:40
|* Electronic configuration ஆகியவற்றை கொண்டுள்ளது.
+
|  Electronic configuration ஆகியவற்றை கொண்டுள்ளது.
  
 
|-
 
|-
 
|02:43
 
|02:43
|இது '''Lang''' மற்றும் '''Name''' என தலைப்புக்கொண்ட ஒரு அட்டவணையைக் கொண்டுள்ளது
+
|இது '''Lang''' மற்றும் '''Name''' என தலைப்புகளைக்கொண்ட ஒரு அட்டவணையைக் கொண்டுள்ளது
  
 
|-
 
|-
Line 209: Line 197:
 
|-
 
|-
 
|03:24
 
|03:24
|இது ''' Electronegativity''' மற்றும் '''Atomic number(Z)''' ன் வரைப்படமாகும். இந்த வரைப்படத்தை மூடுகிறேன்
+
|இது ''' Electronegativity''' க்கு எதிரான '''Atomic number(Z)''' ன் வரைப்படமாகும். இந்த வரைப்படத்தை மூடுகிறேன்
  
 
|-
 
|-
Line 217: Line 205:
 
|-
 
|-
 
|03:34
 
|03:34
|இந்த tab காட்டுவது  
+
|இந்த tab காட்டுவது   '''Covalent,'''  
 
+
|-
+
|03:35
+
|* '''Covalent,'''  
+
  
 
|-
 
|-
 
|03:36
 
|03:36
|* '''Van der Waals''' மற்றும்  
+
| '''Van der Waals''' மற்றும் '''Metallic  radii''' மதிப்புகள்,  அனைத்தும் 'pm' ல்.
 
+
|-
+
|03:37
+
|* '''Metallic  radii''' மதிப்புகள்,  அனைத்தும் 'pm' ல்.
+
  
 
|-
 
|-
Line 273: Line 253:
 
|-
 
|-
 
|04:24
 
|04:24
|இந்த அட்டவணை கொண்டும் தகவல்களாவன * '''சோடியத்தின்''' வெவ்வேறு அயனி நிலைகள்.
+
|இந்த அட்டவணை கொண்டுள்ள தகவல்களாவன '''சோடியத்தின்''' வெவ்வேறு அயனி நிலைகள்.
  
 
|-
 
|-
 
|04:31
 
|04:31
|* அதன் '''Coordination number(CN)''' மற்றும் 'pm' ல் '''Ionic radii''' மதிப்பு.
+
| அதன் '''Coordination number(CN)''' மற்றும்   'pm' ல் '''Ionic radii''' மதிப்பு.
  
 
|-
 
|-
Line 285: Line 265:
 
|-
 
|-
 
|04:48
 
|04:48
| '''இரும்பு (Iron)(Fe)''' பட்டன் மீது க்ளிக் செய்வோம்
+
| '''இரும்பு (Iron)(Fe)''' பட்டன் மீது க்ளிக் செய்க
  
 
|-
 
|-
Line 317: Line 297:
 
|-
 
|-
 
|05:23
 
|05:23
|complex formation குறித்த மேலும் தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கும்
+
|complex formation குறித்த மேலும் தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கும் '''http://en.wikipedia.org/wiki/Spin_states_d_electrons'''.
'''http://en.wikipedia.org/wiki/Spin_states_d_electrons'''.
+
  
 
|-
 
|-
Line 358: Line 337:
 
|-
 
|-
 
|06:04
 
|06:04
|தனிம பட்டன்கள் '''சாம்பல்''' நிறமாக மாறுகிறது.
+
|தனிம பட்டன்கள் '''சாம்பல்''' நிறமாக மாறுகின்றன.
  
 
|-
 
|-
Line 434: Line 413:
 
|-
 
|-
 
|07:31
 
|07:31
|தனிமங்களின் ஒவ்வொரு '''Family''' உம் ஒரு குறிப்பிட்ட '''Family''' நிறத்தில் தோன்றுகிறது.
+
|தனிமங்களின் ஒவ்வொரு '''Family''' உம் ஒரு குறிப்பிட்ட '''Family''' நிறத்தில் தோன்றுகின்றன.
  
 
|-
 
|-
Line 442: Line 421:
 
|-
 
|-
 
|07:40
 
|07:40
|உலோகப்போலிகள் (Metalloids)  பச்சை  பின்புல நிறத்தில் தோன்றுகிறது.
+
|உலோகப்போலிகள் (Metalloids)  பச்சை  பின்புல நிறத்தில் தோன்றுகின்றன.
  
 
|-
 
|-
 
|07:45
 
|07:45
|மற்ற அனைத்து தனிமங்களும் "கருப்பு" பின்புலத்தில் தோன்றுகிறது.
+
|மற்ற அனைத்து தனிமங்களும் "கருப்பு" பின்புலத்தில் தோன்றுகின்றன.
  
 
|-
 
|-
Line 482: Line 461:
 
|-
 
|-
 
|08:31
 
|08:31
|* ''' 's' தொகுதி ''' – நீலம்
+
| ''' 's' தொகுதி ''' – நீலம்
  
 
|-
 
|-
 
|08:34
 
|08:34
|* ''' 'p' தொகுதி '''–  சிவப்பு கலந்த பழுப்பு
+
| ''' 'p' தொகுதி '''–  சிவப்பு கலந்த பழுப்பு
  
 
|-
 
|-
 
|08:37
 
|08:37
|*''' 'd' தொகுதி''' – பச்சை மற்றும்
+
|''' 'd' தொகுதி''' – பச்சை மற்றும்
  
 
|-
 
|-
 
|08:40
 
|08:40
|* ''' 'f' தொகுதி''' – ஊதா.  
+
| ''' 'f' தொகுதி''' – ஊதா.  
  
 
|-
 
|-
Line 506: Line 485:
 
|-
 
|-
 
|08:48
 
|08:48
|* எலிமெண்டல் விண்டோக்கள் பற்றிய விவரங்கள்.
+
| எலிமெண்டல் விண்டோக்கள் பற்றிய விவரங்கள்.
  
 
|-
 
|-
 
|08:51
 
|08:51
|* 1.Physical State
+
|  1.Physical State
  
 
|-
 
|-
 
|08:53
 
|08:53
|2.Family
+
|2.Family 3.Electronegativity மற்றும்
 
+
|-
+
|08:54
+
|3.Electronegativity மற்றும்
+
  
 
|-
 
|-
Line 527: Line 502:
 
|08:58
 
|08:58
 
|பயிற்சியாக,  
 
|பயிற்சியாக,  
 
|-
 
|09:00
 
|Explore
 
  
 
|-
 
|-
 
|09:01
 
|09:01
|* '''கோபால்ட் (Cobalt), நிக்கல் (Nickel), காப்பர் (Copper)''' மற்றும் பலவற்றின் எலிமெண்டல் விண்டோக்கள்.
+
|ஆராய்க '''கோபால்ட் (Cobalt), நிக்கல் (Nickel), காப்பர் (Copper)''' மற்றும் பலவற்றின் எலிமெண்டல் விண்டோக்கள்.
  
 
|-
 
|-
 
|09:06
 
|09:06
|* வெவ்வேறு '''Family Color schemeகள்'''
+
| வெவ்வேறு '''Family Color schemeகள்'''
  
 
|-
 
|-
 
|09:08
 
|09:08
|* '''Atomic radius Color scheme'''
+
| '''Atomic radius Color scheme'''.
  
 
|-
 
|-
Line 578: Line 549:
 
|-
 
|-
 
|09:49
 
|09:49
|இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்  
+
|இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் '''http://spoken-tutorial.org/NMEICT-Intro'''  
'''http://spoken-tutorial.org/NMEICT-Intro'''  
+
  
 
|-
 
|-

Latest revision as of 11:30, 23 February 2017

Time Narration
00:01 வணக்கம். ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) ல் அம்சங்கள் மற்றும் Color Schemeகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்க போவது,
00:12 ஜிகெம்டேபுள் (GChemTable), எலிமெண்டல் விண்டோ (Elemental window) மற்றும் Color schemeகள்.
00:16 இங்கே நான் பயன்படுத்துவது
00:19 உபுண்டு லினக்ஸ் இயங்குதளம் பதிப்பு 12.04.
00:22 ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) பதிப்பு 0.12.10. மற்றும்
00:27 ஜிகெம்டேபுள் (GChemTable) பதிப்பு 0.12.10.
00:32 இந்த டுடோரியலை தொடர உங்களுக்கு
00:35 தனிமங்களின் ஆவர்த்தண அட்டவணை மற்றும் ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
00:41 இல்லையெனில் அதற்கான ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும்.
00:46 இப்போது ஜிகெம்டேபுள் (GChemTable) அப்ளிகேஷன் பற்றி கற்போம்.
00:50 ஜிகெம்டேபுள் (GChemTable)ஜிகெம்பெய்ண்ட் ன் ஒரு பயன்பாட்டு மென்பொருளாக சினாப்டிக் பேக்கேஜ் மேனஜர் (Synaptic Package Manager) ஐ பயன்படுத்தி நிறுவலாம்
00:58 ஜிகெம்டேபுள் (GChemTable) என்பது வேதியியல் தனிமங்களின் தனிமவரிசை அட்டவணை (Periodic table) அப்ளிகேஷன் ஆகும்.
01:03 இது தனிமங்கள் பற்றிய அறிவியல் பூர்வ தகவல்களை தருகிறது.
01:08 இது வெவ்வேறு Color scheme களில் தனிமவரிசை அட்டவணையை காட்டுகிறது.
01:13 ஜிகெம்டேபுள் (GChemTable) ஐ திறக்க, Dash Home ல் க்ளிக் செய்க.
01:17 தோன்றும் search bar ல் டைப் செய்க "gchemtable".
01:21 Periodic table of the elements ஐகான் மீது க்ளிக் செய்க.
01:26 Periodic table of the elements விண்டோ திறக்கிறது.
01:30 மற்ற விண்டோ சார்ந்த அப்ளிகேஷன்களை போலவே GChemTable விண்டோ Menubar ஐ கொண்டுள்ளது.
01:36 GChemTable உடன் நீங்கள் வேலைசெய்ய தேவையான அனைத்து கட்டளைகளையும் Menubar கொண்டுள்ளது.
01:41 இது ஒரு தனிமங்களின் அட்டவணை, இங்கே தனிம பட்டன்களை காணலாம்.
01:49 தனிமத்தின் பெயரைப் பெற, அந்த தனிமத்தின் மீது கர்சரை வைக்கவும்.
01:52 பட்டன்களுக்கு பயன்படுத்தப்பட்ட நிறங்கள் அந்த தனிமங்களின் வழக்கமான நிறங்கள் ஆகும்.
01:58 இந்த அட்டவணை தனிமவரிசை அட்டவணையின் பிரதி ஆகும்.
02:02 இப்போது எலிமெண்டல் விண்டோ (Elemental window) பற்றி கற்போம்.
02:05 அதை காட்ட, தனிம வரிசை அட்டவணையில் ஒரு தனிமத்தின் மீது க்ளிக் செய்க.
02:10 கார்பன் (Carbon)(C) மீது க்ளிக் செய்கிறேன்
02:13 கார்பனின் எலிமெண்டல் விண்டோ திறக்கிறது.
02:16 எலிமெண்டல் விண்டோ நான்கு பக்கவாட்டு tabகளை கொண்டுள்ளது
02:21 Main, Electronic Properties,
02:24 Radii, Thermodynamics
02:26 ஒவ்வொரு tab பற்றியும் விளக்குகிறேன்
02:30 முன்னிருப்பாக Main tab தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
02:33 இது தனிமத்தின் குறியீடு,
02:36 Atomic number,
02:38 Atomic weight மற்றும்
02:40 Electronic configuration ஆகியவற்றை கொண்டுள்ளது.
02:43 இது Lang மற்றும் Name என தலைப்புகளைக்கொண்ட ஒரு அட்டவணையைக் கொண்டுள்ளது
02:47 இந்த அட்டவணை கார்பனின் பெயரை வெவ்வேறு மொழிகளில் காட்டுகிறது.
02:53 அடுத்து Electronic properties tab மீது க்ளிக் செய்க
02:56 இந்த tab காட்டும் தகவல்களாவன
03:00 Pauling electro-negativity மதிப்பு.
03:02 Ionization energies,
03:05 MJ per mol ல் முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது Ionization energies.
03:10 KJ per mol ல் Electronic affinities.
03:15 வலப்பக்கத்தில் அதற்கான Show curve பட்டன்கள் காணப்படுகின்றன.
03:20 வரைப்படத்தைக் காண Show curve பட்டன் மீது க்ளிக் செய்க.
03:24 இது Electronegativity க்கு எதிரான Atomic number(Z) ன் வரைப்படமாகும். இந்த வரைப்படத்தை மூடுகிறேன்
03:31 Radii tab மீது க்ளிக் செய்க
03:34 இந்த tab காட்டுவது Covalent,
03:36 Van der Waals மற்றும் Metallic radii மதிப்புகள், அனைத்தும் 'pm' ல்.
03:41 'pm' என்பது pico metre= 10 ன் அடுக்கு minus 12 மீட்டர்கள்.
03:47 கார்பன் ஒரு அலோகம் என்பதால் இதற்கு Metallic radius மதிப்பு இல்லை.
03:53 Carbon விண்டோவை மூடுகிறேன்.
03:56 Periodic table of the elements விண்டோவுக்கு வருவோம்.
04:00 சோடியம் (Sodium)(Na) பட்டன் மீது க்ளிக் செய்வோம்.
04:04 Radii tab மீது க்ளிக் செய்க.
04:07 Metallic radii மதிப்பு இங்கே காட்டப்படுகிறது.
04:11 Ionic radii ன் அட்டவணையை Radii tab காட்டுகிறது.
04:15 இந்த அட்டவணை கொண்டுள்ள columnகள் Ion, C.N, மற்றும் Value
04:22 அட்டவணையில் கீழே வருவோம்.
04:24 இந்த அட்டவணை கொண்டுள்ள தகவல்களாவன சோடியத்தின் வெவ்வேறு அயனி நிலைகள்.
04:31 அதன் Coordination number(CN) மற்றும் 'pm' ல் Ionic radii மதிப்பு.
04:37 க்ரோமியம் (Chromium), மாங்கனீஸ் (Manganese), இரும்பு (Iron), கோபால்ட் (Cobalt), நிக்கல் (Nickel) மற்றும் காப்பர் (Copper) போன்ற தனிமங்கள் பெரிய சேர்மங்களை உருவாக்கும் தன்மை கொண்டவை.
04:48 இரும்பு (Iron)(Fe) பட்டன் மீது க்ளிக் செய்க
04:51 இதன் எலிமெண்டல் விண்டோ திறக்கிறது
04:54 Radii tab மீது க்ளிக் செய்க.
04:56 Ionic radii அட்டவணை Spin என்ற ஒரு கூடுதல் column ஐ கொண்டுள்ளது
05:02 Spin column இரும்பின் complex formation பற்றிய கருத்தைத் தருகிறது.
05:07 இங்கே High என்பது தனித்த எலக்ட்ரான்கள் உள்ள spin free complexes.
05:13 Low என்பது ஜோடி சேர்ந்துள்ள எலக்ட்ரான்கள் உள்ள spin paired complexes.
05:20 இரும்பின் (Iron)(Fe) எலிமெண்டல் விண்டோவை மூடுகிறேன்.
05:23 complex formation குறித்த மேலும் தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கும் http://en.wikipedia.org/wiki/Spin_states_d_electrons.
05:28 கார்பனின் எலிமெண்டல் விண்டோ மீது மீண்டும் க்ளிக் செய்க.
05:33 Thermodynamics tab மீது க்ளிக் செய்க
05:36 இந்த tab கார்பனின் Melting Point (உருகுநிலை) மற்றும் Boiling point (கொதிநிலை) ஐ காட்டுகிறது.
05:40 Show curve பட்டனை நீங்களே ஆராய்ந்தறிக.
05:45 கார்பன் எலிமெண்டல் விண்டோவை மூடுகிறேன்.
05:48 இப்போது Color scheme களுக்கு செல்வோம்.
05:52 View menu க்கு சென்று Color schemes ஐ தேர்ந்தெடுக்கவும்.
05:57 Color scheme களின் ஒரு பட்டியலுடன் ஒரு துணை menu திறக்கிறது.
06:01 No colors மீது க்ளிக் செய்க.
06:04 தனிம பட்டன்கள் சாம்பல் நிறமாக மாறுகின்றன.
06:09 Color Schemes ல் க்ளிக் செய்து Physical states ஐ தேர்ந்தெடுக்கவும்.
06:13 தனிம பட்டன்களை நீல நிறத்தில் கொண்ட ஒரு புதிய தனிம வரிசை அட்டவணை திறக்கிறது.
06:18 ஆனால் கருப்பில் உள்ள சிலவற்றை தவிர.
06:21 மேலே பூஜ்ஜியத்தை குறைந்தபட்ச மதிப்பாக கொண்ட Temperature(K): என்ற ஒரு ஸ்கேல் ஸ்லைடரைக் காணலாம்.
06:28 கீழே "திடம்-நீலம்", "திரவம்-பச்சை" மற்றும் "வாயு-சிவப்பு" என்ற நிறங்களைக் காணலாம்.
06:36 பூஜ்ஜிய degree Kelvin ல் அனைத்து தனிமங்களும் திட நிலையில் உள்ளன.
06:41 எனவே அவை நீல நிறத்தில் உள்ளன.
06:44 வெப்பத்தை அதிகரிக்க அந்த ஸ்லைடரை சற்று இழுப்போம்.
06:48 தனிமங்கள் அவற்றின் இயற்பியல் நிலையில் இருந்து மாறுகின்றன என்பதை கவனிக்க.
06:52 பச்சை(திரவம்) மற்றும் சிவப்பு(வாயு) நிறங்களால் "நீல" நிறம் மாற்றப்படுகிறது.
07:00 6010 degree Kelvin ல் அனைத்து தனிமங்களும் வாயு நிலைக்கு மாறுகின்றன.
07:04 அனைத்து பட்டன்களும் "சிவப்பு" நிறத்தில் மாறுகின்றன.
07:09 சில தனிமங்கள் "கருப்பு" பின்புலத்தில் காட்டப்படுகின்றன.
07:12 இந்த வெப்பநிலையில் அவற்றின் நிலை தெரியவில்லை.
07:16 அடுத்து Family ஐ தேர்ந்தெடுப்போம்.
07:19 Selected Family கீழிறங்கு பட்டன் தெரிகிறது.
07:23 கீழிறங்கு பட்டியல் பல்வேறு family களை அவற்றுக்கான நிறங்களுடன் கொண்டுள்ளது.
07:27 முன்னிருப்பாக All தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
07:31 தனிமங்களின் ஒவ்வொரு Family உம் ஒரு குறிப்பிட்ட Family நிறத்தில் தோன்றுகின்றன.
07:36 கீழிறங்கு பட்டியலை க்ளிக் செய்து Metalloids ஐ தேர்ந்தெடுக்கவும்.
07:40 உலோகப்போலிகள் (Metalloids) பச்சை பின்புல நிறத்தில் தோன்றுகின்றன.
07:45 மற்ற அனைத்து தனிமங்களும் "கருப்பு" பின்புலத்தில் தோன்றுகின்றன.
07:49 Color Scheme க்கு திரும்ப சென்று, Electronegativity color scheme ஐ தேர்ந்தெடுக்கவும்.
07:57 சிவப்பு நிறத்தில் உள்ள தனிமங்கள் குறைந்தபட்ச (Electronegativity) மின்னெதிர்தன்மை மதிப்புகளை கொண்டுள்ளன.
08:01 நீல நிறத்தில் உள்ள தனிமங்கள் அதிகபட்ச (Electronegativity)மின்னெதிர்தன்மை மதிப்புகளை கொண்டுள்ளன.
08:06 இது சிவப்பு முதல் நீல நிறம் வரையான படிப்படியான மாற்றம் ஆகும்.
08:12 இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள தனிமங்கள் இடைப்பட்ட மின்னெதிர்தன்மை (Electronegativity) மதிப்புகளை கொண்டுள்ளன.
08:18 இந்த தரவுத்தளத்தில் தகவல் ஏதும் இல்லையெனில், அந்த தனிமம் "கருப்பு" பின்புலத்தைக் கொண்டிருக்கும்.
08:23 Block ஐ தேர்ந்தெடுப்போம்.
08:27 ஒவ்வொரு தொகுதி தனிமங்களும் அவற்றுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி நிறத்தில் தோன்றுகின்றன.
08:31 's' தொகுதி – நீலம்
08:34 'p' தொகுதி – சிவப்பு கலந்த பழுப்பு
08:37 'd' தொகுதி – பச்சை மற்றும்
08:40 'f' தொகுதி – ஊதா.
08:43 நாம் கற்றதை சுருங்க காண்போம்.
08:46 இந்த டுடோரியலில் நாம் கற்றது
08:48 எலிமெண்டல் விண்டோக்கள் பற்றிய விவரங்கள்.
08:51 1.Physical State
08:53 2.Family 3.Electronegativity மற்றும்
08:56 4.Block ஆகியவற்றின் Color Schemeகள்
08:58 பயிற்சியாக,
09:01 ஆராய்க கோபால்ட் (Cobalt), நிக்கல் (Nickel), காப்பர் (Copper) மற்றும் பலவற்றின் எலிமெண்டல் விண்டோக்கள்.
09:06 வெவ்வேறு Family Color schemeகள்
09:08 Atomic radius Color scheme.
09:11 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial
09:15 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
09:18 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
09:22 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
09:28 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
09:32 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
09:38 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
09:42 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
09:49 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro
09:55 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst