Difference between revisions of "GChemPaint/C3/Aromatic-Molecular-Structures/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{|border=1 !'''Time''' !'''Narration''' |- | 00:01 | வணக்கம். |- | 00:02 | '''GChemPaint''' ல் '''வாசனை மூலக்கூறு அமைப...") |
|||
(One intermediate revision by the same user not shown) | |||
Line 3: | Line 3: | ||
!'''Narration''' | !'''Narration''' | ||
− | |||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
| 00:02 | | 00:02 | ||
− | | '''GChemPaint''' ல் '''வாசனை மூலக்கூறு அமைப்புகள் (Aromatic Molecular Structures)''' குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. | + | | வணக்கம். '''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint)''' ல் '''வாசனை மூலக்கூறு அமைப்புகள் (Aromatic Molecular Structures)''' குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
|- | |- | ||
Line 18: | Line 14: | ||
|- | |- | ||
| 00:10 | | 00:10 | ||
− | | ''' | + | | '''சைக்ளோஹெக்சேனை (Cyclohexane)''' '''சைக்ளோஹெக்சீனாக (Cyclohexene)''' மாற்றுதல் |
|- | |- | ||
| 00:13 | | 00:13 | ||
− | | ''' | + | | '''சைக்ளோஹெக்சீனை (Cyclohexene)''' '''பென்சீனாக (Benzene)''' மாற்றுதல் |
|- | |- | ||
| 00:16 | | 00:16 | ||
− | | '''பென்சீன்''' | + | | '''பென்சீன்''' வளையத்தில் ஹைட்ரஜனுக்கு பதிலாக மற்ற அணுக்களை வைத்தல் |
|- | |- | ||
| 00:20 | | 00:20 | ||
− | | '''பென்சீன்''' | + | | '''பென்சீன்''' வளையத்தில் ஹைட்ரஜனுக்கு பதிலாக அணுக்களின் குழுவை வைத்தல் |
|- | |- | ||
| 00:24 | | 00:24 | ||
− | | இரு மூலக்கூறுகளை | + | | இரு மூலக்கூறுகளை ஒன்றுசேர்த்தல். |
|- | |- | ||
Line 46: | Line 42: | ||
|- | |- | ||
| 00:32 | | 00:32 | ||
− | | '''GChemPaint''' பதிப்பு 0.12.10. | + | | '''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint)''' பதிப்பு 0.12.10. |
|- | |- | ||
Line 54: | Line 50: | ||
|- | |- | ||
| 00:41 | | 00:41 | ||
− | | '''GChemPaint''' வேதியியல் அமைப்பு திருத்தி பற்றி தெரிந்திருக்க வேண்டும். | + | | '''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint)''' வேதியியல் அமைப்பு திருத்தி பற்றி தெரிந்திருக்க வேண்டும். |
|- | |- | ||
Line 62: | Line 58: | ||
|- | |- | ||
| 00:50 | | 00:50 | ||
− | |ஒரு புதிய '''GChemPaint''' application ஐ திறந்துள்ளேன். | + | |ஒரு புதிய '''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint)''' application ஐ திறந்துள்ளேன். |
|- | |- | ||
| 00:54 | | 00:54 | ||
− | | முதலில் காட்சி பகுதியில் ஆறு உறுப்பினர்கள் கொண்ட | + | | முதலில் காட்சி பகுதியில் ஆறு உறுப்பினர்கள் கொண்ட வட்டமுறையை சேர்ப்போம். |
|- | |- | ||
Line 78: | Line 74: | ||
|- | |- | ||
| 01:04 | | 01:04 | ||
− | | '''Add a bond or change the multiplicity of | + | | '''Add a bond or change the multiplicity of an existing one''' tool மீது க்ளிக் செய்க. |
|- | |- | ||
| 01:10 | | 01:10 | ||
− | | | + | | வளையத்தின் ஒவ்வொரு மூலையிலும் இரு பிணைப்புகளை சேர்க்கவும். |
|- | |- | ||
Line 91: | Line 87: | ||
| 01:19 | | 01:19 | ||
|அவ்வாறு செய்ய, பிணைப்புகளின் மீது க்ளிக் செய்து சரியான இடத்திற்கு நகர்த்தவும். | |அவ்வாறு செய்ய, பிணைப்புகளின் மீது க்ளிக் செய்து சரியான இடத்திற்கு நகர்த்தவும். | ||
− | |||
|- | |- | ||
| 01:24 | | 01:24 | ||
− | | | + | | வளையத்தின் அனைத்து மூலைகளிலும் '''கார்பன்''' அணுக்களை காட்டுவோம். |
|- | |- | ||
Line 111: | Line 106: | ||
|- | |- | ||
| 01:36 | | 01:36 | ||
− | | அதேபோல, | + | | அதேபோல, வளையத்தின் அனைத்து மூலைகளிலும் '''கார்பன்''' அணுக்களை சேர்க்கவும். |
|- | |- | ||
Line 159: | Line 154: | ||
|- | |- | ||
| 02:27 | | 02:27 | ||
− | | '''Add a bond or change the multiplicity of | + | | '''Add a bond or change the multiplicity of an existing one''' tool மீது க்ளிக் செய்க. |
|- | |- | ||
Line 191: | Line 186: | ||
|- | |- | ||
| 03:03 | | 03:03 | ||
− | | '''Add a bond or change the multiplicity of | + | | '''Add a bond or change the multiplicity of an existing one''' tool மீது க்ளிக் செய்க. |
|- | |- | ||
Line 219: | Line 214: | ||
|- | |- | ||
| 03:35 | | 03:35 | ||
− | | '''சைக்ளோப்யூட்டேன் (Cyclobutane)''' அமைப்பை வரைந்து ''' | + | | '''சைக்ளோப்யூட்டேன் (Cyclobutane)''' அமைப்பை வரைந்து '''சைக்ளோப்யூட்டடைன் (Cyclobutadiene)''' ஆக மாற்றுக |
|- | |- | ||
| 03:39 | | 03:39 | ||
− | | '''சைக்ளோபென்டேன் (Cyclopentane)''' அமைப்பை வரைந்து ''' | + | | '''சைக்ளோபென்டேன் (Cyclopentane)''' அமைப்பை வரைந்து '''சைக்ளோபென்ட்டடைன் (Cyclopentadiene)''' ஆக மாற்றுக |
|- | |- | ||
Line 235: | Line 230: | ||
|- | |- | ||
| 03:53 | | 03:53 | ||
− | |பலவேறு வேதியியல் சேர்மங்களை தருவிக்க '''Benzene''' ல் '''ஹைட்ரஜன்களை (Hydrogens)''' '''செயல்பாட்டு | + | |பலவேறு வேதியியல் சேர்மங்களை தருவிக்க '''Benzene''' ல் '''ஹைட்ரஜன்களை (Hydrogens)''' '''செயல்பாட்டு குழுக்களால் (Functional groups)''' மாற்ற முடியும் |
|- | |- | ||
Line 243: | Line 238: | ||
|- | |- | ||
| 04:02 | | 04:02 | ||
− | | '''ப்ளூரோ (fluoro)(F)''', | + | | '''ப்ளூரோ (fluoro)(F)''', '''மெத்தில் (methyl)(CH3)''', |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 04:04 | | 04:04 | ||
− | | '''நைட்ரோ (nitro)(NO2)''', | + | | '''நைட்ரோ (nitro)(NO2)''', '''ஹைட்ராக்ஸி (hydroxy)(OH)''' மற்றும் |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 327: | Line 314: | ||
|- | |- | ||
| 05:19 | | 05:19 | ||
− | | மூன்றாம் '''பென்சீனின் (Benzene)''' '''ஹைட்ரஜன் (Hydrogen)''' க்கு பதிலாக ஒரு '''நைட்ரோ (nitro)''' | + | | மூன்றாம் '''பென்சீனின் (Benzene)''' '''ஹைட்ரஜன் (Hydrogen)''' க்கு பதிலாக ஒரு '''நைட்ரோ (nitro)''' குழுவை வைப்போம். |
|- | |- | ||
Line 367: | Line 354: | ||
|- | |- | ||
| 06:06 | | 06:06 | ||
− | | | + | | 1 மற்றும் 4- '''(Para) பேராவாக'''. |
|- | |- | ||
| 06:09 | | 06:09 | ||
− | | | + | | 2 மற்றும் 6- '''(Ortho) ஆர்த்தோவாக'''. |
|- | |- | ||
| 06:12 | | 06:12 | ||
− | | | + | | 3 மற்றும் 5- '''(Meta) மெடாவாக''' . |
|- | |- | ||
Line 400: | Line 387: | ||
| 06:35 | | 06:35 | ||
| பெறப்பட்ட புதிய அமைப்பு '''ஆர்த்தோ-சைலீன் (ortho-Xylene)'''. | | பெறப்பட்ட புதிய அமைப்பு '''ஆர்த்தோ-சைலீன் (ortho-Xylene)'''. | ||
− | |||
|- | |- | ||
Line 440: | Line 426: | ||
|- | |- | ||
| 07:22 | | 07:22 | ||
− | | இங்கே உங்களுக்கான பயிற்சி. | + | | இங்கே உங்களுக்கான பயிற்சி. ஏழு '''பென்சீன்''' அமைப்புகளை வரையவும். |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 472: | Line 454: | ||
|- | |- | ||
| 07:39 | | 07:39 | ||
− | | மேலும்: | + | | மேலும்: ஆறாவது '''பென்சீனில்''' இரு ஹைட்ரஜன்களை '''க்ளோரின் (Chlorine)''' அணுக்களாக மாற்றவும். |
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 542: | Line 522: | ||
|- | |- | ||
| 08:43 | | 08:43 | ||
− | | ''' | + | | '''சைக்ளோஹெக்சேனை (Cyclohexane)''' '''சைக்ளோஹெக்சீனாக (Cyclohexene)''' மாற்றுதல் |
|- | |- | ||
| 08:46 | | 08:46 | ||
− | | ''' | + | | '''சைக்ளோஹெக்சீனை (Cyclohexene)''' '''பென்சீனாக (Benzene)''' மாற்றுதல் |
|- | |- | ||
| 08:49 | | 08:49 | ||
− | | '''பென்சீனின்''' ஹைட்ரஜன்களை '''ப்ளூரோ (fluoro), மெத்தில் (methyl), நைட்ரோ (nitro)''' மற்றும் '''கார்பாக்ஸி (carboxy)''' குழுக்களாக மாற்றுதல் | + | | '''பென்சீனின்''' ஹைட்ரஜன்களை '''ப்ளூரோ (fluoro), மெத்தில் (methyl), நைட்ரோ (nitro)''' மற்றும் '''கார்பாக்ஸி (carboxy)''' குழுக்களாக மாற்றுதல் |
|- | |- | ||
| 08:55 | | 08:55 | ||
− | | நான் உறுப்பினர்கள் | + | | நான் உறுப்பினர்கள் கொண்ட இரு வளையங்களை ஒன்றுசேர்த்தல். |
|- | |- | ||
Line 562: | Line 542: | ||
|- | |- | ||
| 09:00 | | 09:00 | ||
− | | இரு '''பென்சீன்''' மூலக்கூறுகளை | + | | இரு '''பென்சீன்''' மூலக்கூறுகளை ஒன்றுசேர்க்கவும் |
|- | |- | ||
| 09:02 | | 09:02 | ||
− | | இரு '''பென்டேன் (Pentane)''' அமைப்புகளை | + | | இரு '''பென்டேன் (Pentane)''' அமைப்புகளை ஒன்றுசேர்க்கவும் |
|- | |- | ||
| 09:04 | | 09:04 | ||
− | | '''சைக்ளோபென்டேன் (Cyclopentane)''' மற்றும் '''சைக்ளோஹெக்சேன் (Cyclohexane)''' மூலக்கூறுகளை | + | | '''சைக்ளோபென்டேன் (Cyclopentane)''' மற்றும் '''சைக்ளோஹெக்சேன் (Cyclohexane)''' மூலக்கூறுகளை ஒன்றுசேர்க்கவும். |
|- | |- |
Latest revision as of 11:18, 23 February 2017
Time | Narration
|
---|---|
00:02 | வணக்கம். ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) ல் வாசனை மூலக்கூறு அமைப்புகள் (Aromatic Molecular Structures) குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்க போவது |
00:10 | சைக்ளோஹெக்சேனை (Cyclohexane) சைக்ளோஹெக்சீனாக (Cyclohexene) மாற்றுதல் |
00:13 | சைக்ளோஹெக்சீனை (Cyclohexene) பென்சீனாக (Benzene) மாற்றுதல் |
00:16 | பென்சீன் வளையத்தில் ஹைட்ரஜனுக்கு பதிலாக மற்ற அணுக்களை வைத்தல் |
00:20 | பென்சீன் வளையத்தில் ஹைட்ரஜனுக்கு பதிலாக அணுக்களின் குழுவை வைத்தல் |
00:24 | இரு மூலக்கூறுகளை ஒன்றுசேர்த்தல். |
00:26 | இங்கே நான் பயன்படுத்துவது, |
00:28 | உபுண்டு லினக்ஸ் இயங்குதளம் பதிப்பு 12.04 |
00:32 | ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) பதிப்பு 0.12.10. |
00:37 | இந்த டுடோரியலை பின்தொடர, உங்களுக்கு, |
00:41 | ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) வேதியியல் அமைப்பு திருத்தி பற்றி தெரிந்திருக்க வேண்டும். |
00:44 | இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும். |
00:50 | ஒரு புதிய ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) application ஐ திறந்துள்ளேன். |
00:54 | முதலில் காட்சி பகுதியில் ஆறு உறுப்பினர்கள் கொண்ட வட்டமுறையை சேர்ப்போம். |
00:59 | Add a six membered cycle tool மீது க்ளிக் செய்க. |
01:02 | காட்சி பகுதியில் க்ளிக் செய்க. |
01:04 | Add a bond or change the multiplicity of an existing one tool மீது க்ளிக் செய்க. |
01:10 | வளையத்தின் ஒவ்வொரு மூலையிலும் இரு பிணைப்புகளை சேர்க்கவும். |
01:14 | இரு பிணைப்புகளும் ஒன்றையொன்று தொடாதவாறு பிணைப்புகளை வைக்கவும். |
01:19 | அவ்வாறு செய்ய, பிணைப்புகளின் மீது க்ளிக் செய்து சரியான இடத்திற்கு நகர்த்தவும். |
01:24 | வளையத்தின் அனைத்து மூலைகளிலும் கார்பன் அணுக்களை காட்டுவோம். |
01:28 | ஏதேனும் ஒரு மூலையில் ரைட் க்ளிக் செய்க. |
01:31 | ஒரு துணை menu தோன்றுகிறது. |
01:33 | Atom ஐ தேர்ந்தெடுத்து Display symbol மீது க்ளிக் செய்க. |
01:36 | அதேபோல, வளையத்தின் அனைத்து மூலைகளிலும் கார்பன் அணுக்களை சேர்க்கவும். |
01:42 | பிணைப்புகளுக்கு ஹைட்ரஜன் அணுக்களை சேர்க்க, விசைப்பலகையில் H ஐ அழுத்துக. |
01:47 | Add or modify an atom tool மீது க்ளிக் செய்க. |
01:51 | அனைத்து பிணைப்பு நிலைகளின் மீதும் க்ளிக் செய்க. |
01:54 | மீண்டும், ஹைட்ரஜன்கள் ஒன்றன்மேல் ஒன்று அமையவில்லை என்பதை காண்போம். |
01:59 | பெறப்பட்ட அமைப்பு (C6H12) (Cyclohexane) சைக்ளோஹெக்சேன். |
02:04 | இந்த அமைப்பை பிரதி எடுத்து ஒட்டுவோம். |
02:07 | அமைப்பை தேர்ந்தெடுக்க CTRL+A ஐ அழுத்துக. |
02:10 | பிரதிஎடுக்க CTRL+C ஐ அழுத்தி.... அந்த அமைப்பை ஒட்ட CTRL+V ஐ அழுத்துக. |
02:15 | இரண்டாம் (Cyclohexane) சைக்ளோஹெக்சேன் அமைப்பை (Cyclohexene) சைக்ளோஹெக்சீன் ஆக மாற்றுவோம். |
02:19 | Eraser tool மீது க்ளிக் செய்க. |
02:22 | அடுத்தடுத்த ஒவ்வொரு கார்பன் அணுக்களில் இருந்தும் ஒரு ஹைட்ரஜன் பிணைப்பை நீக்குக. |
02:27 | Add a bond or change the multiplicity of an existing one tool மீது க்ளிக் செய்க. |
02:33 | பின் நீக்கப்பட்ட ஹைட்ரஜன் பிணைப்புகளுக்கு இடையேயான பிணைப்பின் மீது க்ளிக் செய்க. |
02:37 | ஒரு இரட்டை பிணைப்பு உருவாக்கப்பட்டது. |
02:40 | பெறப்பட்ட அமைப்பு சைக்ளோஹெக்சீன் (Cyclohexene)(C6H10) |
02:44 | சைக்ளோஹெக்சீனை (Cyclohexene) சைக்ளோஹெக்சாடைன் (Cyclohexadiene) ஆக மாற்றி பின் பென்சீனாக (Benzene) மாற்றுக. |
02:51 | Current element கார்பனா என உறுதிசெய்க. |
02:56 | Eraser tool மீது க்ளிக் செய்க. |
02:58 | அடுத்தடுத்த ஒவ்வொரு கார்பன் அணுக்களில் இருந்தும் ஒரு ஹைட்ரஜன் பிணைப்பை நீக்குக. |
03:03 | Add a bond or change the multiplicity of an existing one tool மீது க்ளிக் செய்க. |
03:09 | பின் நீக்கப்பட்ட ஹைட்ரஜன் பிணைப்புகளுக்கிடையேயான பிணைப்பின் மீது க்ளிக் செய்க. |
03:13 | இரண்டாம் இரட்டை பிணைப்பு உருவாக்கப்பட்டது. |
03:16 | பெறப்பட்ட அமைப்பு சைக்ளோஹெக்சாடைன் (Cyclohexadiene)(C6H8). |
03:22 | அதேபோல மூன்றாம் இரட்டை பிணைப்பை உருவாக்க இந்த செயல்முறையை திரும்ப செய்வோம். |
03:28 | பெறப்பட்ட அமைப்பு பென்சீன் (Benzene)(C6H6) |
03:33 | பயிற்சியாக. |
03:35 | சைக்ளோப்யூட்டேன் (Cyclobutane) அமைப்பை வரைந்து சைக்ளோப்யூட்டடைன் (Cyclobutadiene) ஆக மாற்றுக |
03:39 | சைக்ளோபென்டேன் (Cyclopentane) அமைப்பை வரைந்து சைக்ளோபென்ட்டடைன் (Cyclopentadiene) ஆக மாற்றுக |
03:45 | பயிற்சியை செய்து முடித்தபின் அது இவ்வாறு இருக்க வேண்டும். |
03:49 | பென்சீனில்(Benzene) இருந்து தருவிக்கப்படுபவை பற்றி கற்போம். |
03:53 | பலவேறு வேதியியல் சேர்மங்களை தருவிக்க Benzene ல் ஹைட்ரஜன்களை (Hydrogens) செயல்பாட்டு குழுக்களால் (Functional groups) மாற்ற முடியும் |
03:59 | ஹைட்ரஜனை மாற்றும் செயல்பாட்டு குழுக்களாவன |
04:02 | ப்ளூரோ (fluoro)(F), மெத்தில் (methyl)(CH3), |
04:04 | நைட்ரோ (nitro)(NO2), ஹைட்ராக்ஸி (hydroxy)(OH) மற்றும் |
04:06 | பல. |
04:08 | பென்சீன் (Benzene) அமைப்பை இருமுறை பிரதி எடுத்து காட்சிபகுதியில் ஒட்டுவோம், |
04:13 | பென்சீன் (Benzene) அமைப்பை தேர்ந்தெடுக்க Select one or more objects tool மீது க்ளிக் செய்க. |
04:18 | பிரதி எடுக்க CTRL+C ஐ அழுத்தி அமைப்பை ஒட்ட இருமுறை CTRL+V ஐ அழுத்துக. |
04:24 | முதல் பென்சீன் (Benzene) அமைப்பின் ஹைட்ரஜன் (Hydrogen) க்கு பதிலாக ப்ளூரின் (Fluorine) அணுவை வைப்போம். |
04:30 | விசைப்பலகையில் F ஐ அழுத்துக. |
04:32 | Add or modify an atom tool மீது க்ளிக் செய்க. |
04:35 | ஹைட்ரஜன் (Hydrogen) க்கு பதிலாக ப்ளூரின் (Fluorine) ஐ வைக்க அதன் மீது க்ளிக் செய்க. |
04:40 | பெறப்பட்ட அமைப்பு ப்ளூரோபென்சீன் (Fluorobenzene). |
04:44 | அடுத்து இரண்டாம் பென்சீனின் (Benzene) ஹைட்ரஜன் (Hydrogen) க்கு பதிலாக அணுக்களின் குழுவை வைப்போம். |
04:50 | Add or modify a group of atoms tool மீது க்ளிக் செய்க. |
04:54 | ஏதேனும் ஒரு ஹைட்ரஜன் மீது க்ளிக் செய்க. |
04:57 | பச்சைப்பெட்டியில் சிமிட்டும் கர்சருடன் ஹைட்ரஜனை (Hydrogen) காண்க. |
05:03 | ஹைட்ரஜன் (Hydrogen) க்கு பதிலாக ஒருமெத்தில் (methyl) குழுவை வைப்போம். |
05:06 | ஹைட்ரஜனை நீக்கி capital C H 3 ஐ டைப் செய்க |
05:12 | காட்சி பகுதியில் எங்கேனும் டைப் செய்க. |
05:15 | பெறப்பட்ட அமைப்பு மெத்தில் பென்சீன் (Methyl benzene). |
05:19 | மூன்றாம் பென்சீனின் (Benzene) ஹைட்ரஜன் (Hydrogen) க்கு பதிலாக ஒரு நைட்ரோ (nitro) குழுவை வைப்போம். |
05:24 | ஏதேனும் ஒரு ஹைட்ரஜன் மீது க்ளிக் செய்க. |
05:27 | ஹைட்ரஜனை நீக்கி capital N O 2 ஐ டைப் செய்க |
05:32 | பெறப்பட்ட அமைப்பு நைட்ரோபென்சீன் (Nitrobenzene). |
05:36 | பென்சீன் வளையத்தில் கார்பன் நிலைகளை காண்போம். |
05:40 | பென்சீனில் ஆறு கார்பன் அணுக்களும் 1 முதல் 6 வரை எண்ணிடப்படுகிறது. |
05:45 | ஹைட்ரஜன் மாற்றப்படுவதற்கு முன் அனைத்து ஆறு நிலைகளும் சமமாக உள்ளன. |
05:51 | ஒரு செயல்பாட்டு குழுவால் ஹைட்ரஜன் மாற்றப்படும்போது அந்த வளையத்தின் எலக்ட்ரான் அடர்த்தி (Electron density) மாறுகிறது. |
05:57 | எலக்ட்ரானின் அடர்த்தியானது (Electron density) மாற்றப்படும் குழுவைப் பொருத்தது. |
06:01 | பென்சீனின் (Benzene) ஒற்றை மாற்று (mono-substituted) சேர்மம் மாற்றப்படக்கூடிய நிலைகளாவன: |
06:06 | 1 மற்றும் 4- (Para) பேராவாக. |
06:09 | 2 மற்றும் 6- (Ortho) ஆர்த்தோவாக. |
06:12 | 3 மற்றும் 5- (Meta) மெடாவாக . |
06:15 | இப்போது மெத்தில்பென்சீன் (Methylbenzene) அமைப்பில் மற்றொரு மெத்தில் (methyl) குழுவை மாற்றி வைப்போம். |
06:20 | Add or modify a group of atoms tool மீது க்ளிக் செய்க. |
06:24 | வளையத்தின் இரண்டாம் ஹைட்ரஜன் நிலை மீது க்ளிக் செய்க. |
06:28 | பச்சை பெட்டியில் உள்ள ஹைட்ரஜனை மெத்தில் (methyl) குழுவாக மாற்ற, |
06:32 | டைப் செய்க capital C H 3. |
06:35 | பெறப்பட்ட புதிய அமைப்பு ஆர்த்தோ-சைலீன் (ortho-Xylene). |
06:39 | நைட்ரோபென்சீனில் (Nitrobenzene) ஒரு கார்பாக்ஸி (Carboxy) குழுவை மாற்றி வைப்போம். |
06:44 | வளையத்தில் நான்காம் ஹைட்ரஜன் நிலை மீது க்ளிக் செய்க. |
06:48 | பச்சை பெட்டியில் ஹைட்ரஜனை கார்பாக்ஸி (Carboxy) குழுவாக மாற்ற, |
06:52 | டைப் செய்க capital C O O H |
06:57 | பெறப்பட்ட புதிய அமைப்பு பேரா-நைட்ரோ பென்சாயில் அமிலம் (para-Nitrobenzoic acid). |
07:02 | இந்த செயல்முறையை மீளமைக்க CTRL+Z ஐ அழுத்துக. |
07:05 | நைட்ரோ பென்சீனின் (Nitrobenzene) மூன்றாம் ஹைட்ரஜன் நிலையில் நைட்ரோ குழுவை மாற்றியமைக்கவும். |
07:11 | ஹைட்ரஜனை நீக்கி டைப் செய்க capital N O 2 |
07:17 | பெறப்பட்ட புதிய அமைப்பு மெடா-டைநைட்ரோபென்சீன் (meta-Dinitrobenzene). |
07:22 | இங்கே உங்களுக்கான பயிற்சி. ஏழு பென்சீன் அமைப்புகளை வரையவும். |
07:25 | பின்வருமாறு ஒவ்வொன்றின் ஹைட்ரஜன்களையும் மாற்றியமைக்கவும்: |
07:28 | முதலாவது பென்சீனில் ப்ரோமோ (bromo). |
07:30 | இரண்டாவது பென்சீனில் ஐயோடோ (iodo). |
07:32 | மூன்றாவது பென்சீனில் ஹைட்ராக்ஸி (hydroxy). |
07:34 | நான்காவது பென்சீனில் அமினோ (amino). |
07:36 | ஐந்தாவது பென்சீனில் எத்தில் (ethyl). |
07:39 | மேலும்: ஆறாவது பென்சீனில் இரு ஹைட்ரஜன்களை க்ளோரின் (Chlorine) அணுக்களாக மாற்றவும். |
07:44 | ஏழாவது பென்சீனில் முதல் மற்றும் நான்காவது ஹைட்ரஜன் நிலைகளை கார்பாக்ஸி (Carboxy) குழுக்களாக மாற்றுக. |
07:51 | பயிற்சியை செய்து முடித்தபின் அது இவ்வாறு இருக்க வேண்டும். |
07:55 | இப்போது இரு அமைப்புகளை ஒன்றுசேர்க்க கற்போம். |
07:57 | ஒரு புது விண்டோவை திறப்போம். |
08:00 | current element கார்பனா என உறுதிசெய்க. |
08:04 | Add a four membered cycle tool மீது க்ளிக் செய்க. |
08:07 | காட்சி பகுதியில் இருமுறை க்ளிக் செய்க. |
08:10 | Select one or more objects tool மீது க்ளிக் செய்க. |
08:14 | இரண்டாம் அமைப்பின் மீது க்ளிக் செய்க. |
08:16 | அதை இழுத்து முதலாவது அமைப்பின் அருகில் அவை ஒன்றையொன்று தொடுமாறு வைக்கவும் |
08:23 | அமைப்புகளை தேர்ந்தெடுக்க CTRL+A ஐ அழுத்துக. |
08:26 | Merge two molecules tool செயல்பாட்டில் வருகிறது. |
08:30 | மூலக்கூறுகளை ஒன்று சேர்க்க Merge two molecules tool மீது க்ளிக் செய்க. |
08:34 | ஒன்றுசேர்த்ததை காண அமைப்புகளை இழுக்கவும். |
08:38 | சுருங்க சொல்ல. |
08:41 | இந்த டுடோரியலில் நாம் கற்றது, |
08:43 | சைக்ளோஹெக்சேனை (Cyclohexane) சைக்ளோஹெக்சீனாக (Cyclohexene) மாற்றுதல் |
08:46 | சைக்ளோஹெக்சீனை (Cyclohexene) பென்சீனாக (Benzene) மாற்றுதல் |
08:49 | பென்சீனின் ஹைட்ரஜன்களை ப்ளூரோ (fluoro), மெத்தில் (methyl), நைட்ரோ (nitro) மற்றும் கார்பாக்ஸி (carboxy) குழுக்களாக மாற்றுதல் |
08:55 | நான் உறுப்பினர்கள் கொண்ட இரு வளையங்களை ஒன்றுசேர்த்தல். |
08:58 | இங்கே உங்களுக்கான பயிற்சி. |
09:00 | இரு பென்சீன் மூலக்கூறுகளை ஒன்றுசேர்க்கவும் |
09:02 | இரு பென்டேன் (Pentane) அமைப்புகளை ஒன்றுசேர்க்கவும் |
09:04 | சைக்ளோபென்டேன் (Cyclopentane) மற்றும் சைக்ளோஹெக்சேன் (Cyclohexane) மூலக்கூறுகளை ஒன்றுசேர்க்கவும். |
09:08 | செய்துமுடிக்கப்பட்ட பயிற்சி இவ்வாறு இருக்க வேண்டும். |
09:12 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
09:15 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
09:19 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
09:23 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
09:27 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
09:31 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
09:37 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
09:41 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
09:48 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் |
09:53 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |