Difference between revisions of "PERL/C2/Comments-in-Perl/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
(4 intermediate revisions by 2 users not shown)
Line 2: Line 2:
 
!  <center>'''Time'''</center>
 
!  <center>'''Time'''</center>
 
!  <center>'''Narration'''</center>
 
!  <center>'''Narration'''</center>
 
 
|-
 
|-
| 00:01
+
|00:00
|'''Perl''' ல் '''while மற்றும் do-while''' loopகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
+
| '''Perl''' ல் Commentகள் குறித்த ஸ்போகன் டுடோரியலிக்கு நல்வரவு.
+
 
|-
 
|-
| 00:06
+
| 00:05
| இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது;
+
| இந்த டுடோரியலில் நாம் '''Perl''' ல் Commentகள் குறித்த கற்போம்
 
+
 
|-
 
|-
|00:09
+
|00:10
|  '''Perl''' ல் '''while''' loop
+
நான் பயன்படுத்துவது '''உபுண்டு லினக்ஸ் 12.04''' இயங்குதளம் மற்றும்
 
+
 
|-
 
|-
|00:11
+
|00:18
| '''Perl''' ல் '''do-while loop
+
| '''Perl''' '''5.14.2 ''' அதாவது, '''Perl''' தொகுப்பு 5 பதிப்பு 14 மற்றும் துணைப்பதிப்பு 2
+
 
|-
 
|-
|00:12
+
|00:23
| நான் பயன்படுத்துவது '''உபுண்டு லினக்ஸ் 12.04''' இயங்கு தளம் மற்றும் '''Perl 5.14.2'''
+
+
|-
+
|00:20
+
 
| '''gedit Text Editor''' ஐயும் பயன்படுத்துகிறேன்.  
 
| '''gedit Text Editor''' ஐயும் பயன்படுத்துகிறேன்.  
 
 
|-
 
|-
|00:24
+
|00:27
 
| உங்களுக்கு விருப்பமான எந்த text editorஐயும் பயன்படுத்தலாம்.
 
| உங்களுக்கு விருப்பமான எந்த text editorஐயும் பயன்படுத்தலாம்.
 
|-
 
| 00:28
 
| ''' Perl''' ல் '''Variableகள் ''' மற்றும் ''' Commentகள் ''' குறித்த அடிப்படை அறிவு உங்களுக்கு இருக்க வேண்டும்
 
 
 
|-
 
|-
|00:33
+
|00:31
|'''Perl''' ல் '''for''' மற்றும் '''foreach''' loopகள் குறித்து தெரிந்திருப்பதும் நன்று.
+
|Perl ல் Compile செய்தல், இயக்குதல் மற்றும் Variableகள் குறித்த அடிப்படை அறிவு உங்களுக்கு இருக்க வேண்டும்
 
+
 
|-
 
|-
|00:38
+
|00:37
|அதற்கான ஸ்போகன் டுடோரியல்களை ஸ்போகன் டுடோரியல் தளத்தில் காணவும்.  
+
|இல்லையெனில் அதற்கான ஸ்போகன் டுடோரியல்களை ஸ்போகன் டுடோரியல் தளத்தில் காணவும்.  
+
 
|-
 
|-
 
| 00:43
 
| 00:43
|'''Perl''' ல் '''while''' loop
+
| '''Perl''' ல் code ன் ஒரு பகுதியை comment செய்வதை இரு வழிகளில் செய்யலாம்:
+
 
|-
 
|-
|00:45
+
| 00:47
|ஒரு conditon... உண்மையாக இருக்கும் போது '''while''' loop.... code ன் ஒரு தொகுதியை இயக்குகிறது.
+
|'''ஒரு வரி''', ''' பல வரி'''
+
 
|-
 
|-
|00:50
+
|00:49
|'''while''' loop ன் syntax -
+
|பயனர் code ன் ஒரு வரியை comment செய்ய விரும்பும்போது அல்லது
+
 
|-
 
|-
|00:53
+
|00:55
|'''while space''' அடைப்புகளில் '''condition''' 
+
| code ன் ஒரு பகுதி செய்யும் வேலையை விளக்க ஒரு வரி text ஐ சேர்க்க இந்த வகை comment பயன்படுகிறது
+
 
|-
 
|-
|00:58
+
|01:01
| curly bracket ஐ திறந்து
+
|இந்த வகை comment ''' # (hash) ''' குறியுடன் ஆரம்பிக்கிறது.
   
+
 
|-
 
|-
|01:00
+
| 01:05
| condition உண்மையாக இருக்கும்போது code ன் ஒரு பகுதி இயக்கப்படுகிறது
+
|இதோ செயல்விளக்கம். Text Editor ல் ஒரு புது file ஐ திறப்போம்.
+
 
|-
 
|-
|01:04
+
| 01:11
|| curly bracket ஐ மூடவும்
+
'''டெர்மினலை''' திறந்து டைப் செய்க  - '''gedit comments dot pl space &'''
   
+
 
|-
 
|-
| 01:07
+
| 01:19
| எனவே condition பூர்த்தியடையவில்லை எனில் என்னாகும்? பின்,  உள்ளே இருக்கும் code ஒரு முறை கூட இயக்கப்படாமல் '''while''' loop முடிவடையும்.  
+
| '''டெர்மினலில்'''   '''command prompt''' ஐ விடுவிக்க '''ampersand''' பயன்படுகிறது என்பதை மீண்டும் நினைவுகொள்க.  எண்டரை அழுத்துக.
 
+
 
|-
 
|-
|01:16
+
|01:27
|இப்போது '''while''' loop க்கான ஒரு உதாரணத்தைக் காண்போம்.
+
|இப்போது பின்வரும் commandகளை டைப் செய்க.
 
+
|-
+
|01:19
+
|டெர்மினலை திறந்து டைப் செய்க  
+
+
|-
+
|01:22
+
|'''gedit whileLoop dot pl space ampersand'''
+
 
+
 
|-
 
|-
 
|01:29
 
|01:29
| '''எண்டரை'''  அழுத்துக
+
|'''hash Declaring count variable'''  எண்டரை அழுத்துக
+
|-
+
|01:31
+
|இது '''gedit ''' ல் '''whileLoop.pl''' file ஐ திறக்கும்
+
+
|-
+
|01:34
+
| இப்போது பின்வரும் code ஐ டைப் செய்க
+
+
 
|-
 
|-
| 01:37
+
|01:37
| '''hash exclamation mark slash u s r slash bin slash perl'''
+
|'''dollar count space equal to space 1 semicolon'''  எண்டரை அழுத்துக
   
+
 
|-
 
|-
 
|01:45
 
|01:45
| '''எண்டரை''' அழுத்துக
+
|'''print space இரட்டை மேற்கோள்களில் Count is dollar count slash n'''  '''semicolon space hash prints Count is 1'''
+
 
|-
 
|-
|01:47
+
|02:03
| '''dollar i''' equal to பூஜ்ஜியம் semicolon
+
| இப்போது ctlr S  ஐ அழுத்தி இந்த file ஐ சேமித்து  இந்த'''Perl''' script ஐ இயக்கலாம்.
+
 
|-
 
|-
| 01:52
+
| 02:08
| '''எண்டரை '''  அழுத்துக
+
| '''டெர்மினலுக்கு'''  வந்து, டைப் செய்க '''perl hyphen c comments dot pl''' எண்டரை அழுத்துக
+
 
|-
 
|-
|01:54
+
|02:18
|'''while''' அடைப்புகளில் '''dollar i less than or equal to நான்கு'''  space
+
|இது syntax பிழை ஏதும் இல்லை என சொல்கிறது
+
 
|-
 
|-
|02:04
+
| 02:21
| curly bracket ஐ திறந்து  '''எண்டரை'''  அழுத்தி டைப் செய்க
+
|இப்போது டைப் செய்க '''perl comments dot pl'''  எண்டரை அழுத்துக
+
|-
+
|02:08
+
|'''print''' space இரட்டை மேற்கோள்களில் '''Value of i''' colon, ''' dollar i slash n'''  semicolon
+
+
|-
+
|02:20
+
| '''எண்டரை '''  அழுத்துக
+
+
|-
+
|02:22
+
| '''dollar i plus plus semicolon'''
+
 
+
|-
+
|02:27
+
| '''எண்டரை'''  அழுத்துக
+
 
+
 
|-
 
|-
 
|02:28
 
|02:28
|curly bracket ஐ மூடவும்
+
இது - '''Count is 1''' என்ற வெளியீட்டை காட்டும்
   
+
|-
+
|02:31
+
|'''while''' loop ஐ விளக்குகிறேன்.
+
+
 
|-
 
|-
 
| 02:33
 
| 02:33
| variable '''i''' ஐ 0 க்கு initialize செய்துள்ளோம்.  
+
| '''gedit''' க்கு வருவோம்.  
 
+
 
|-
 
|-
|02:38
+
| 02:36
|'''$i''' less than or equal to 4 என இப்போது '''while''' loop க்கு conditionஐ குறிப்பிட்டுள்ளோம் .  
+
| '''gedit''' ல், முதல் வரிக்கு சென்று எண்டரை அழுத்துக.
+
 
|-
 
|-
|02:46
+
|02:40
| '''condition'''  உண்மை எனில்,  '''while''' loop னுள் உள்ள code இயக்கப்படும்.  
+
|மீண்டும் முதல் வரிக்கு சென்று பின்வரும் command ஐ டைப் செய்க.
 
+
 
|-
 
|-
|02:52
+
| 02:44
|அதாவது, முதல் முறை நம் '''while''' loop....  'Value of i: 0' ''' என டெர்மினலில் அச்சடிக்கும்.
+
|'''Hash exclamation mark slash usr slash bin slash perl'''
+
 
|-
 
|-
|03:01
+
| 02:52
|பின் ''' $i++ '''.... variable i ன் மதிப்பில் ஒன்றைக் கூட்டும்.
+
|'''Perl''' ல் இந்த வரி '''shebang''' '''line''' எனப்படும். '''Perl ''' ப்ரோகிராமில் இதுவே முதல் வரி ஆகும்.
 
+
 
|-
 
|-
| 03:08
+
|02:59
| இப்போது மீண்டும் loop condition ''' $i<=4''' மதிப்பிடப்படும்.  
+
|இது '''Perl Interpreter''' ஐ  எங்கு தேட வேண்டிம் என்பதை சொல்கிறது.
+
 
|-
 
|-
|03:16
+
|03:03
| i ன் மதிப்பு 5 ஆக மாறும் போது loop முடிவடையும்.  
+
|'''குறிப்பு:'''  hash குறியுடன் இந்த வரி ஆரம்பித்தாலும், '''Perl''' இதை ஒரு வரி comment ஆக கருத்தாது.
+
 
|-
 
|-
| 03:22
+
|03:11
| இங்கே '''i''' equal to 0, 1, 2, 3, 4 வரை '''while''' loop இயக்கப்படுகிறது. 
+
|இப்போது பல வரி commentகள் குறித்துக் காண்போம்
+
 
|-
 
|-
|   03:32
+
| 03:13
| file ஐ சேமிக்க  ctrl+s ஐ அழுத்துக.
+
|இந்த வகை பல வரி comment பின்வருமாறு பயன்படுகிறது
+
 
|-
 
|-
|03:35
+
|03:17
|இப்போது டெர்மினலுக்கு வருவோம்.  
+
|பயனர் codeன் ஒரு பகுதியை comment செய்ய விரும்பும் போது அல்லது  code ன் ஒரு பகுதியின் விளக்கம் அல்லது பயனை சேர்ப்பதற்கு.  
+
 
|-
 
|-
| 03:37
+
|03:25
| ஏதேனும் compilation அல்லது syntax பிழை உள்ளதா என சோதிக்க பின்வருவதை டைப் செய்க-
+
|இந்த வகை comment  '''equal to head''' குறியுடன் ஆரம்பித்து '''equal to cut''' உடன் முடிகிறது
   
+
 
|-
 
|-
|03:42
+
| 03:33
|'''perl hyphen c whileLoop dot pl'''
+
| '''gedit''' க்கு திரும்ப வந்து  '''comments dot pl '''file ல் பின்வருவதை டைப் செய்க
+
 
|-
 
|-
| 03:47
+
|03:39
| '''எண்டரை''' அழுத்துக
+
| file ன் முடிவில் டைப் செய்க '''equal to head''',  எண்டரை அழுத்துக
+
 
|-
 
|-
| 03:49
+
|03:45
|பின்வரும் வரி டெர்மினலில் காட்டப்படும்
+
|'''print space இரட்டை மேற்கோள்களில் count variable is used for counting purpose''' எண்டரை அழுத்துக.
+
 
|-
 
|-
|03:52
+
|03:59
|'''whileLoop.pl syntax OK '''
+
|'''equal to cut'''
+
 
|-
 
|-
|03:56
+
| 04:01
| compilation அல்லது syntax பிழை ஏதும் இல்லை என்பதால், அந்த '''Perl''' script ஐ இயக்க டைப் செய்க-
+
| file ஐ சேமித்து மூடி பின்  '''Perl''' script ஐ இயக்குவோம்.
+
 
|-
 
|-
| 04:02
+
| 04:05
|''' perl whileLoop dot pl'''
+
| '''டெர்மினலில்''' டைப் செய்க '''perl hyphen c comments dot pl''' எண்டரை அழுத்துக.
+
 
|-
 
|-
|04:06
+
|04:13
|'''எண்டரை'''  அழுத்துக
+
| syntax பிழை ஏதும் இல்லை
+
 
|-
 
|-
|04:09
+
| 04:15
|பின்வரும் வெளியீடு  டெர்மினலில் காட்டப்படும்.
+
| எனவே அதை இயக்குவோம் '''perl comments dot pl'''
+
 
|-
 
|-
| 04:14
+
| 04:21
| இப்போது '''do-while loop''' பற்றி காண்போம்
+
| முன்புபோலவே அதே வெளியீட்டை அது காட்டுகிறது. '''Count is 1'''
 
+
 
|-
 
|-
|   04:20
+
|04:27
|  '''do...while''' statement ஆனது code ன் தொகுதியை ஒருமுறையாவது இயக்கும்.
+
|  '''“count variable is  used for counting purpose”''' என்ற வாக்கியத்தை இது அச்சடிக்கவில்லை
+
 
|-
 
|-
| 04:25
+
|04:32
| பின் இது condition சோதித்து அது உண்மை எனில் loop ஐ மீண்டும் இயக்கும்.
+
| ஏனெனில் '''equal to head'''  மற்றும் '''equal to cut''' பயன்படுத்தி அந்த பகுதியை நாம் comment செய்துள்ளோம்
+
 
|-
 
|-
| 04:30
+
|04:40
| '''do-while '''  loop க்கான syntax  -
+
|   '''=head =cut'''  அல்லது '''=begin =end''' ஐயும் நீங்கள் பயன்படுத்தலாம்
 
+
 
|-
 
|-
| 04:34
+
|04:48
| '''do''' space
+
|இவை '''Perl''' ல் பயன்படுத்தும் சிறப்பு keywordகள் இல்லை.
+
 
|-
 
|-
|04:36
+
| 04:52
|open curly bracket
+
| '''= to''' குறிக்கு முன்னோ '''head''', '''cut''', '''begin''' அல்லது '''end'''  வார்த்தைக்கு பின்னோ இடைவெளிகள் ஏதும் இருக்க கூடாது என்பதை கவனிக்கவும்.
 
+
 
|-
 
|-
|04:38
+
|05:02
|condition உண்மையாக இருக்கும்போது இயக்கப்பட வேண்டிய code ன் தொகுதி
+
| மீண்டும் '''டெர்மினலை'''  திறந்து
+
|-
+
|04:42
+
|close curly bracket பின் space
+
+
|-
+
|04:45
+
|'''while''' space அடைப்புக்களில் '''condition''' பின் semicolon
+
   
+
|-
+
|04:50
+
|டெர்மினலைத் திறந்து டைப் செய்க;
+
 
+
|-
+
|04:54
+
| '''gedit doWhileLoop dot pl space ampersand'''
+
+
|-
+
| 05:03
+
| எண்டரை அழுத்துக
+
 
+
 
|-
 
|-
 
| 05:05
 
| 05:05
| இது '''gedit''' ல் '''doWhileLoop.pl''' file ஐ திறக்கும்
+
|டைப் செய்க - ''' gedit commentsExample dot pl space &'''  '''எண்டரை''' அழுத்தவும்.
+
 
|-
 
|-
|05:09
+
| 05:15
| பின்வரும் code ன் தொகுதியை டைப் செய்க-
+
| திரையில் காட்டும்  பின்வரும் command களை டைப் செய்க.
 
|-
 
|-
|05:11
+
|05:19
|'''hash exclamation mark slash u s r slash bin slash perl'''  எண்டரை அழுத்துக
+
|இங்கே variableகள் '''firstNum ''' மற்றும் '''secondNum ''' ஐ declare செய்கிறேன். அவற்றுக்கு சில மதிப்புகளை assign செய்கிறேன்.
+
 
|-
 
|-
|05:21
+
|05:28
|'''dollar i equals to பூஜ்ஜியம் semicolon எண்டரை அழுத்துக
+
|பின் இங்கே இந்த பகுதியை  comment செய்துள்ளேன்.
 
+
 
|-
 
|-
|05:27
+
|05:32
|'''do''' space
+
|இப்போது இந்த இரு எண்களையும் கூட்டி அந்த மதிப்பை மூன்றாம் variable ஆன addition க்கு assign செய்துள்ளேன்.
   
+
 
|-
 
|-
|05:29
+
|05:39
|open curly bracket எண்டர்.... டைப் செய்க
+
|அடுத்து print command ஐ பயன்படுத்தி மதிப்பை அச்சடிக்க விரும்புகிறேன்.
 
+
 
|-
 
|-
|05:33
+
|05:44
|'''print''' space இரட்டை மேற்கோள்களில் '''Value of i colon space dollar i slash n''' semicolon
+
| file ஐ சேமித்து  '''டெர்மினலில்''' '''Perl''' script ஐ இயக்கலாம்.
+
 
|-
 
|-
|05:46
+
|05:49
|எண்டரை அழுத்துக
+
|டெர்மினலில்  டைப் செய்க '''perl hyphen c commentsExample dot pl''',  '''எண்டரை''' அழுத்துக
+
 
|-
 
|-
|05:48
+
|05:57
|'''dollar i plus plus semicolon'''
+
| syntax பிழை ஏதும் இல்லை
+
 
|-
 
|-
| 05:52
+
|05:59
| எண்டரை அழுத்துக
+
|எனவே script ஐ இயக்கலாம் டைப் செய்க
   
+
 
|-
 
|-
| 05:54
+
|06:01
| close curly bracket
+
|'''perl commentsExample dot pl'''  எண்டரை அழுத்துக
   
+
 
|-
 
|-
|05:56
+
| 06:07
|space '''while space''' அடைப்புகளில் '''dollar i less than or equal to four '''
+
| இது '''Addition is 30''' என்ற வெளியீட்டைக் காட்டும்
+
 
|-
 
|-
| 06:06
+
| 06:12
|   semicolon
+
| இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
 
+
 
|-
 
|-
| 06:10
+
|06:16
| இங்கே ஒரு '''do-while''' loop க்கான விளக்கம் உள்ளது.
+
|இதில் '''Perl''' ல் Commentகளை சேர்க்க கற்றோம்
+
 
|-
 
|-
| 06:13
+
|06:19
| variable i 0 க்கு initialize செய்துள்ளோம்.
+
|ஒரு எண்ணின் இரண்டடுக்கை கண்டுபிடிக்க ஒரு  perl script எழுதுக
 
+
 
|-
 
|-
| 06:18
+
|06:23
|முதல்முறை conditionஐ சோதிக்காமலேயே '''do-while''' loop வெளியீட்டை ''' 'Value of i colon 0' ''' என டெர்மினலில் அச்சடிக்கும்
+
ஒரு வரி Comment மற்றும் பல வரி Comment ஐ பயன்படுத்தி எழுதப்பட்ட code ன் செயல்பாட்டை விளக்குக.
   
+
 
|-
 
|-
|06:28
+
| 06:30
|loop ஒவ்வொரு முறை இயக்கப்படும்போதும் ''' $i++ ''' ஆனது variable i ன் மதிப்புடன் ஒன்றைக் கூட்டும்.
+
+
|-
+
|  06:36
+
| இரண்டாம் முறை, '''$i''' less than or equal to 4 என்ற  condition  சோதிக்கப்படும்.
+
+
|-
+
|  06:43
+
| condition....  உண்மை எனில், loop மீண்டும் இயக்கப்படும்.
+
 
+
|-
+
|06:48
+
|இங்கே, இரண்டாம் முறை டெர்மினலில் காட்டப்படும் வெளியீடு ''' 'Value of i colon 1' '''  என இருக்கும்.
+
+
|-
+
| 06:57
+
|  condition  பொய்யாகும் வரை அதாவது variable i 5 ஆகும் வரை இந்த loop இயக்கப்படும்.
+
+
|-
+
| 07:05
+
| file ஐ சேமிக்க '''ctrl+s''' ஐ அழுத்துக.
+
+
|-
+
|07:09
+
|இப்போது,  ஏதேனும் compilation அல்லது syntax பிழை உள்ளதான என சோதிக்க டெர்மினலுக்கு வந்து பின்வருவதை டைப் செய்க.
+
+
|-
+
|07:16
+
|'''perl hyphen c doWhileLoop dot pl'''
+
+
|-
+
| 07:21
+
|  பின் எண்டரை அழுத்துக
+
 
+
|-
+
|  07:23
+
| பின்வரும் வரி டெர்மினலில் காட்டப்படும்
+
+
|-
+
|  07:26
+
|  '''doWhileLoop.pl syntax OK '''
+
 
+
|-
+
|07:30
+
|compilation அல்லது syntax பிழைகள் ஏதும் இல்லை என்பதால், இப்போது '''Perl''' script ஐ இயக்குவோம்.
+
+
|-
+
|07:36
+
|டைப் செய்க '''perl doWhileLoop dot pl'''
+
+
|-
+
|07:41
+
|பின் எண்டரை அழுத்துக
+
+
|-
+
| 07:43
+
|பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படும்.
+
+
|-
+
|07:48
+
| இப்போது, '''while''' மற்றும் '''do-while''' loopகளுக்கு இடையேயான உண்மையான வித்தியாசத்தைக் காண்போம்.
+
 
+
|-
+
|07:53
+
|டெர்மினலை திறந்து டைப் செய்க -
+
 
+
|-
+
|07:55
+
| '''gedit loop dot pl space ampersand'''
+
+
|-
+
|08:01
+
|  எண்டரை அழுத்துக
+
 
+
|-
+
|08:03
+
|இது  '''gedit ''' ல்  '''loop dot pl''' file ஐ திறக்கும்
+
 
+
|-
+
|08:07
+
| இப்போது காட்டப்படும்  code ன் தொகுதியை டைப் செய்க.
+
 
+
|-
+
|08:12
+
| ஒரு variable '''count''' ஐ declare செய்து  அதை பூஜ்ஜியத்திற்கு initialize செய்துள்ளோம்
+
 
+
|-
+
|08:19
+
|'''while''' loop condition ல்,  variable '''count''' பூஜ்ஜியத்தைவிட அதிகமாக உள்ளதா என சோதிக்கிறோம்.
+
 
+
|-
+
|08:29
+
|condition  உண்மை இல்லையெனில்.  '''while''' loop code ஒருமுறைக்கூட இயக்கப்படமாட்டாது.
+
 
+
|-
+
|08:36
+
| '''do...while''' loop ல், முதலில் code ஐ இயக்குகிறோம் பின் condition ஐ சோதிக்கிறோம்.
+
 
+
|-
+
|08:44
+
|எனவே,  code ஒருமுறையாவது இயக்கப்படும்.
+
 
+
|-
+
|08:49
+
|பின்  variable '''count''' பூஜ்ஜியத்தைவிட அதிகமாக உள்ளதா என்ற condition சோதிக்கப்படுகிறது.
+
 
+
|-
+
|08:57
+
| condition  உண்மை இல்லையெனில் loop முடிவடையும்.
+
 
+
|-
+
|09:02
+
|இப்போது file ஐ சேமிக்க '''ctrl+s''' ஐ அழுத்துக.
+
 
+
|-
+
|09:05
+
|இப்போது,  compilation அல்லது syntax பிழைகள் ஏதும் உள்ளதா என சோதிக்க பின்வருவதை டெர்மினலில் டைப் செய்க
+
 
+
|-
+
|09:12
+
|'''perl hyphen c loop dot pl'''
+
 
+
|-
+
|09:16
+
|எண்டரை அழுத்துக
+
 
+
|-
+
|09:19
+
|பின்வரும் வரி டெர்மினலில் காட்டப்படும்.
+
 
+
|-
+
|09:22
+
|'''loop dot pl syntax OK'''
+
 
+
|-
+
|09:26
+
|compilation மற்றும் syntax பிழைகள் ஏதும் இல்லை என்பதால், '''Perl''' script ஐ இயக்குவோம்.
+
 
+
|-
+
|09:31
+
|டைப் செய்க '''perl loop dot pl'''
+
 
+
|-
+
|09:36
+
|எண்டரை அழுத்துக
+
 
+
|-
+
|09:38
+
|பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படும்.
+
 
+
|-
+
|09:43
+
|'''I am in do-while loop'''
+
 
+
|-
+
|09:46
+
|இங்கே  ''' 'I am in while loop' ''' என்ற வெளியீட்டு செய்தி ஏதும் இல்லை என்பதை காணலாம்
+
 
+
|-
+
|09:52
+
|இந்த செய்தி  while loop னுள் நாம் அச்சடித்தது.
+
 
+
|-
+
|09:59
+
|இது குறிப்பது,
+
+
|-
+
|10:01
+
| condition ஐ மதிப்பிடுவதற்கு முன்பே ஒருமுறையாவது '''do-while''' loop இயங்குகிறது
+
 
+
|-
+
|10:07
+
|அதேசமயம் குறிப்பிடப்பட்ட condition  பொய்யாகும்போது '''while''' loop ஒருமுறைக்கூட இயக்கப்படமாட்டாது.
+
 
+
|-
+
|10:15
+
|இப்போது இந்த வித்தியாசம் புரியும் என நம்புகிறேன்.
+
 
+
|-
+
|10:18
+
| '''while''' மற்றும் '''do-while''' loopகள் பற்றி அவ்வளவுதான்.
+
 
+
|-
+
|10:22
+
|சுருங்கசொல்ல.
+
 
+
|-
+
|10:24
+
|இந்த டுடோரியலில், நாம் கற்றது -
+
 
+
|-
+
|10:26
+
|உதாரண ப்ரோகிராம்களைப் பயன்படுத்தி '''Perl''' ல் '''while''' loop மற்றும் '''do-while''' loop 
+
 
+
|-
+
|10:31
+
|இங்கே உங்களுக்கான பயிற்சி -
+
 
+
|-
+
|10:33
+
|'''while''' மற்றும் '''do-while''' loopகளை பயன்படுத்தி variable ன் எண்ணிக்கை 10 ஐ அடையும்வரை ''' 'Hello Perl' ''' என அச்சடிக்கவும்
+
 
+
|-
+
|10:41
+
 
||இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்  
 
||இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்  
 
 
|-
 
|-
|10:45
+
|06:34
 
||இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
 
||இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
 
 
|-
 
|-
|10:49
+
|06:37
 
||உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
 
||உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
 
 
|-
 
|-
| 10:53
+
| 06:42
 
||ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு:  
 
||ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு:  
 
 
|-
 
|-
| 10:56
+
|06:44
 
||ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
 
||ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
 
 
|-
 
|-
|11:00
+
|06:48
 
||இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
 
||இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
 
 
 
|-
 
|-
|11:04
+
|06:51
 
||மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.  
 
||மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.  
 
 
|-
 
|-
| 11:12
+
| 06:58
 
||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
 
||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
 
 
 
 
|-
 
|-
|11:17
+
|07:03
 
||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
 
||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
 
 
|-
 
|-
|11:24
+
|07:11
|இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
+
||இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
+
 
|-
 
|-
| 11:36
+
| 07:15
|இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.  
+
||இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.
 
|}
 
|}

Latest revision as of 10:55, 7 April 2017

Time
Narration
00:00 Perl ல் Commentகள் குறித்த ஸ்போகன் டுடோரியலிக்கு நல்வரவு.
00:05 இந்த டுடோரியலில் நாம் Perl ல் Commentகள் குறித்த கற்போம்
00:10 நான் பயன்படுத்துவது உபுண்டு லினக்ஸ் 12.04 இயங்குதளம் மற்றும்
00:18 Perl 5.14.2 அதாவது, Perl தொகுப்பு 5 பதிப்பு 14 மற்றும் துணைப்பதிப்பு 2
00:23 gedit Text Editor ஐயும் பயன்படுத்துகிறேன்.
00:27 உங்களுக்கு விருப்பமான எந்த text editorஐயும் பயன்படுத்தலாம்.
00:31 Perl ல் Compile செய்தல், இயக்குதல் மற்றும் Variableகள் குறித்த அடிப்படை அறிவு உங்களுக்கு இருக்க வேண்டும்
00:37 இல்லையெனில் அதற்கான ஸ்போகன் டுடோரியல்களை ஸ்போகன் டுடோரியல் தளத்தில் காணவும்.
00:43 Perl ல் code ன் ஒரு பகுதியை comment செய்வதை இரு வழிகளில் செய்யலாம்:
00:47 ஒரு வரி, பல வரி
00:49 பயனர் code ன் ஒரு வரியை comment செய்ய விரும்பும்போது அல்லது
00:55 code ன் ஒரு பகுதி செய்யும் வேலையை விளக்க ஒரு வரி text ஐ சேர்க்க இந்த வகை comment பயன்படுகிறது
01:01 இந்த வகை comment # (hash) குறியுடன் ஆரம்பிக்கிறது.
01:05 இதோ செயல்விளக்கம். Text Editor ல் ஒரு புது file ஐ திறப்போம்.
01:11 டெர்மினலை திறந்து டைப் செய்க - gedit comments dot pl space &
01:19 டெர்மினலில் command prompt ஐ விடுவிக்க ampersand பயன்படுகிறது என்பதை மீண்டும் நினைவுகொள்க. எண்டரை அழுத்துக.
01:27 இப்போது பின்வரும் commandகளை டைப் செய்க.
01:29 hash Declaring count variable எண்டரை அழுத்துக
01:37 dollar count space equal to space 1 semicolon எண்டரை அழுத்துக
01:45 print space இரட்டை மேற்கோள்களில் Count is dollar count slash n semicolon space hash prints Count is 1
02:03 இப்போது ctlr S ஐ அழுத்தி இந்த file ஐ சேமித்து இந்தPerl script ஐ இயக்கலாம்.
02:08 டெர்மினலுக்கு வந்து, டைப் செய்க perl hyphen c comments dot pl எண்டரை அழுத்துக
02:18 இது syntax பிழை ஏதும் இல்லை என சொல்கிறது
02:21 இப்போது டைப் செய்க perl comments dot pl எண்டரை அழுத்துக
02:28 இது - Count is 1 என்ற வெளியீட்டை காட்டும்
02:33 gedit க்கு வருவோம்.
02:36 gedit ல், முதல் வரிக்கு சென்று எண்டரை அழுத்துக.
02:40 மீண்டும் முதல் வரிக்கு சென்று பின்வரும் command ஐ டைப் செய்க.
02:44 Hash exclamation mark slash usr slash bin slash perl
02:52 Perl ல் இந்த வரி shebang line எனப்படும். Perl ப்ரோகிராமில் இதுவே முதல் வரி ஆகும்.
02:59 இது Perl Interpreter ஐ எங்கு தேட வேண்டிம் என்பதை சொல்கிறது.
03:03 குறிப்பு: hash குறியுடன் இந்த வரி ஆரம்பித்தாலும், Perl இதை ஒரு வரி comment ஆக கருத்தாது.
03:11 இப்போது பல வரி commentகள் குறித்துக் காண்போம்
03:13 இந்த வகை பல வரி comment பின்வருமாறு பயன்படுகிறது
03:17 பயனர் codeன் ஒரு பகுதியை comment செய்ய விரும்பும் போது அல்லது code ன் ஒரு பகுதியின் விளக்கம் அல்லது பயனை சேர்ப்பதற்கு.
03:25 இந்த வகை comment equal to head குறியுடன் ஆரம்பித்து equal to cut உடன் முடிகிறது
03:33 gedit க்கு திரும்ப வந்து comments dot pl file ல் பின்வருவதை டைப் செய்க
03:39 file ன் முடிவில் டைப் செய்க equal to head, எண்டரை அழுத்துக
03:45 print space இரட்டை மேற்கோள்களில் count variable is used for counting purpose எண்டரை அழுத்துக.
03:59 equal to cut
04:01 file ஐ சேமித்து மூடி பின் Perl script ஐ இயக்குவோம்.
04:05 டெர்மினலில் டைப் செய்க perl hyphen c comments dot pl எண்டரை அழுத்துக.
04:13 syntax பிழை ஏதும் இல்லை
04:15 எனவே அதை இயக்குவோம் perl comments dot pl
04:21 முன்புபோலவே அதே வெளியீட்டை அது காட்டுகிறது. Count is 1
04:27 “count variable is used for counting purpose” என்ற வாக்கியத்தை இது அச்சடிக்கவில்லை
04:32 ஏனெனில் equal to head மற்றும் equal to cut ஐ பயன்படுத்தி அந்த பகுதியை நாம் comment செய்துள்ளோம்
04:40 =head =cut அல்லது =begin =end ஐயும் நீங்கள் பயன்படுத்தலாம்
04:48 இவை Perl ல் பயன்படுத்தும் சிறப்பு keywordகள் இல்லை.
04:52 = to குறிக்கு முன்னோ head, cut, begin அல்லது end வார்த்தைக்கு பின்னோ இடைவெளிகள் ஏதும் இருக்க கூடாது என்பதை கவனிக்கவும்.
05:02 மீண்டும் டெர்மினலை திறந்து
05:05 டைப் செய்க - gedit commentsExample dot pl space & எண்டரை அழுத்தவும்.
05:15 திரையில் காட்டும் பின்வரும் command களை டைப் செய்க.
05:19 இங்கே variableகள் firstNum மற்றும் secondNum ஐ declare செய்கிறேன். அவற்றுக்கு சில மதிப்புகளை assign செய்கிறேன்.
05:28 பின் இங்கே இந்த பகுதியை comment செய்துள்ளேன்.
05:32 இப்போது இந்த இரு எண்களையும் கூட்டி அந்த மதிப்பை மூன்றாம் variable ஆன addition க்கு assign செய்துள்ளேன்.
05:39 அடுத்து print command ஐ பயன்படுத்தி மதிப்பை அச்சடிக்க விரும்புகிறேன்.
05:44 file ஐ சேமித்து டெர்மினலில் Perl script ஐ இயக்கலாம்.
05:49 டெர்மினலில் டைப் செய்க perl hyphen c commentsExample dot pl, எண்டரை அழுத்துக
05:57 syntax பிழை ஏதும் இல்லை
05:59 எனவே script ஐ இயக்கலாம் டைப் செய்க
06:01 perl commentsExample dot pl எண்டரை அழுத்துக
06:07 இது Addition is 30 என்ற வெளியீட்டைக் காட்டும்
06:12 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
06:16 இதில் Perl ல் Commentகளை சேர்க்க கற்றோம்
06:19 ஒரு எண்ணின் இரண்டடுக்கை கண்டுபிடிக்க ஒரு perl script ஐ எழுதுக
06:23 ஒரு வரி Comment மற்றும் பல வரி Comment ஐ பயன்படுத்தி எழுதப்பட்ட code ன் செயல்பாட்டை விளக்குக.
06:30 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
06:34 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
06:37 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
06:42 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு:
06:44 ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
06:48 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
06:51 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
06:58 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
07:03 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
07:11 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
07:15 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst