Difference between revisions of "PERL/C2/Array-functions/Tamil"
From Script | Spoken-Tutorial
(One intermediate revision by the same user not shown) | |||
Line 13: | Line 13: | ||
|- | |- | ||
|00:11 | |00:11 | ||
− | |'''push ''' | + | |'''push ''' '''pop''' '''shift''' |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | |||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
| 00:14 | | 00:14 | ||
− | | '''unshift ''' | + | | '''unshift ''', '''split''' |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 00:16 | | 00:16 | ||
− | | '''splice ''' | + | | '''splice ''' மற்றும் ''' join''' |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 00:18 | | 00:18 | ||
− | | '''sort''' | + | | '''sort''', '''qw''' |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 438: | Line 418: | ||
|08:29 | |08:29 | ||
|பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படுகிறது. | |பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படுகிறது. | ||
− | |||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
|08:34 | |08:34 | ||
− | |இந்த டுடோரியலில் நாம் கற்றது - | + | |சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது - |
|- | |- |
Latest revision as of 11:03, 7 April 2017
Time | Narration |
00:01 | Perl ல் Array Functionகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:06 | இந்த டுடோரியலில், நாம் கற்கபோவது Perl ல் Array functionகளான , |
00:11 | push pop shift |
00:14 | unshift , split |
00:16 | splice மற்றும் join |
00:18 | sort, qw |
00:20 | இங்கே நான் பயன்படுத்துவது உபுண்டு லினக்ஸ் 12.04 இயங்குதளம் மற்றும் Perl 5.14.2 |
00:28 | gedit Text Editor ஐயும் பயன்படுத்துவேன். |
00:32 | உங்களுக்கு விருப்பமான எந்த text editor ஐயும் பயன்படுத்தலாம். |
00:36 | Perl ல் Variableகள், Data Structureகள் மற்றும் Arrayகள் குறித்த அறிவு இருக்க வேண்டும் |
00:43 | Commentகள், loopகள் மற்றும் conditional statementகள் குறித்தும் தெரிந்திருப்பது நன்று. |
00:48 | அதற்கான ஸ்போகன் டுடோரியல்களை ஸ்போகன் டுடோரியல் இணையத்தளத்தில் காணவும். |
00:54 | Perl சில உள்ளடங்கிய function களை தருகிறது |
00:57 | இந்த functionகள் Array ல் பல்வேறு செயல்பாடுகளை செயல்படுத்தும் |
01:02 | முதலில் ஒரு Array ன் கடைசி இருப்பில் இருந்து elementகளை எவ்வாறு சேர்ப்பது மற்றும் நீக்குவது என்று கற்போம். |
01:08 | 'இது பின்வருமாறு செய்யப்படுகிறது; |
01:10 | push function ஒரு Array ன் கடைசி இருப்பில் ஒரு element ஐ சேர்கிறது |
01:15 | pop function ஒரு Array ன் கடைசி இருப்பிலிருந்து ஒரு element ஐ நீக்குகிறது |
01:21 | ஒரு உதாரண ப்ரோகிராமை பயன்படுத்தி push மற்றும் pop functionகள்பற்றி அறிவோம். |
01:26 | டெர்மினலை திறந்து டைப் செய்க gedit perlArray dot pl space ampersand |
01:33 | எண்டரை அழுத்துக |
01:36 | இது gedit ல் perlArray dot pl file ஐ திறக்கும். |
01:41 | திரையில் காட்டப்படும் code ஐ டைப் செய்க |
01:45 | இங்கே, நீளம் 3 உடன் உள்ள ஒரு Array ஐ declare செய்துள்ளோம். |
01:50 | push function இந்த Array ன் கடைசி இருப்பில் ஒரு element ஐ நுழைக்கும் அதாவது 3 க்கு பின்; |
01:57 | அதே சமயம், pop function அந்த Array ன் கடைசி இருப்பிலிருந்து ஒரு element ஐ நீக்கும். |
02:04 | இங்கே, அந்த Array ல் இருந்து 4 நீக்கப்படும். |
02:08 | file ஐ சேமிக்க Ctrl + S ஐ அழுத்துக. |
02:11 | push function 2 argument களை ஏற்கிறது- |
02:14 | push function க்கான முதல் argument, ஒரு element ஐ நாம் எதில் சேர்க்கிறோமோ அந்த Array. |
02:20 | இரண்டாம் argument அந்த Array னுள் நாம் சேர்க்க வேண்டிய element. |
02:25 | pop function ன் syntax பின்வருமாறு - |
02:29 | pop function ஒரே ஒரு argument ஐ ஏற்கிறது |
02:32 | இது எதில் element நீக்கப்பட வேண்டுமோ அந்த Array ஆகும். |
02:36 | குறிப்பு: இந்த இரு functionகளும் ஒரு Array ன் கடைசி இருப்பில் வேலைசெய்கின்றன . |
02:41 | pop function மூலம் நீக்கப்படும் element ஐ மற்றொரு variable னுள் பெற்றுக்கொள்ளலாம். |
02:46 | அதற்கான syntax $variable space = space pop அடைப்புகளில் @myArray |
02:57 | இப்போது டெர்மினலுக்கு வந்து Perl script ஐ இயக்குக. |
03:01 | டைப் செய்க perl perlArray dot pl பின் எண்டரை அழுத்துக |
03:07 | டெர்மினலில் உள்ளது போல் வெளியீடு உள்ளது. |
03:11 | இப்போது, ஒரு Array ன் முதலாவது இருப்பில் இருந்து ஒரு element ஐ எவ்வாறு நீக்குவது மற்றும் சேர்ப்பது என காண்போம். |
03:18 | unshift function ஐ பயன்படுத்தி இதை செய்யலாம்- இது ஒரு Array ன் முதலாம் இருப்பில் ஒரு element ஐ சேர்க்கிறது |
03:25 | shift function - ஒரு Array ன் முதல் element ஐ நீக்குகிறது. |
03:31 | ஒரு உதாரண ப்ரோகிராமை பயன்படுத்தி இதை புரிந்துகொள்ளலாம். |
03:35 | நான் ஏற்கனவே உருவாக்கிய perlArray dot pl file ஐ திறக்கிறேன். |
03:39 | திரையில் காட்டப்படும் பின்வரும் code ன் பகுதியை டைப் செய்க. |
03:43 | unshift function ஒரு element ஐ முதலாம் இருப்பில் அதாவது 1 க்கு முன் நுழைக்கும் |
03:52 | shift function முதலாம் இருப்பில் இருந்து ஒரு element ஐ நீக்கும். |
03:57 | இங்கே, பூஜ்ஜியம் நீக்கப்படும். |
04:00 | file ஐ சேமிக்க Ctrl + S ஐ அழுத்துக. |
04:03 | unshift function இரு argument களை ஏற்கிறது - |
04:06 | முதலாம் argument எதில் ஒரு element ஐ சேர்கிறோமோ அந்த Array |
04:10 | இரண்டாம் argument அந்த Array ல் சேர்க்கப்பட வேண்டிய element |
04:15 | shift function ஒரே ஒரு argument ஐ ஏற்கிறது- |
04:18 | அது எதில் இருந்து element நீக்கப்பட வேண்டுமோ அந்த Array. |
04:22 | குறிப்பு: இந்த இரு functionகளும் Array ன் முதல் இருப்பில் வேலைசெய்கின்றன. |
04:27 | shift function ஆல் நீக்கப்படும் element ஐ ஏதேனும் variable ல் பெறலாம். |
04:33 | அதற்கான syntax - $variable space = space shift அடைப்புகளில் @myArray |
04:44 | பின் டெர்மினலுக்கு வந்து Perl script ஐ இயக்க டைப் செய்க. |
04:48 | perl perlArray dot pl பின் எண்டரை அழுத்துக. |
04:54 | டெர்மினலில் வெளீயிடு காட்டப்படுகிறது. |
04:59 | இப்போது, Array ன் குறிப்பிட்ட ஒரு இருப்பில் இருந்து எவ்வாறு ஒரு element ஐ நீக்குவது என காண்போம் |
05:05 | splice function Array ன் ஒரு குறிப்பிட்ட இருப்பில் இருந்து ஒரு element ஐ நீக்குகிறது. |
05:11 | இந்த function ஆல் திருப்பப்படும் மதிப்பு... நீக்கப்பட்ட elementகளின் array ஆகும். |
05:17 | ஒரு உதாரண ப்ரோகிராமை பயன்படுத்தி இதை புரிந்துகொள்வோம். |
05:21 | நான் ஏற்கனவே உருவாக்கிய perlArray dot pl file ஐ திறக்கிறேன். |
05:26 | திரையில் காட்டப்படும் code ன் பகுதியை டைப் செய்க. |
05:30 | எங்கிருந்து element களை நீக்க வேண்டுமோ அந்த index ஐயும் அதிலிருந்து எதுவரை elementகளை நீக்க வேண்டுமோ அந்த offset ஐயும் தரவேண்டும் |
05:39 | இங்கே, elementகள் 5 மற்றும் 6 நீக்கப்படும். |
05:44 | பின் டெர்மினலுக்கு வந்து Perl script ஐ இயக்க டைப் செய்க - |
05:49 | perl perlArray dot pl எண்டரை அழுத்துக |
05:55 | வெளியீடு டெர்மினலில் காட்டப்படுகிறது |
05:59 | இப்போது Arrayகளின் மற்ற சில உள்ளடங்கிய functionகளை காண்போம் |
06:04 | split function ஒரு குறிப்பிட்ட delimiter ல் ஒரு string ஐ பிரிக்க பயன்படுகிறது |
06:10 | இந்த function ஆல் திருப்பப்படும் மதிப்பு ஒரு Array ஆகும். |
06:14 | இந்த Array ன் elementகள்... அந்த string ல் இருந்து பிரிக்கப்பட்ட பகுதிகள் ஆகும் |
06:19 | join function ஒரு குறிப்பிட்ட delimiter ஐ பயன்படுத்தி ஒரு Array ன் elementகளை சேர்கிறது |
06:25 | சேர்க்கப்பட்ட elementகளின் ஒரு string ஐ இது திருப்புகிறது |
06:28 | sort function... அகரவரிசை/எண் வரிசையில் ஒரு Array ஐ வரிசைப்படுத்துகிறது. |
06:34 | qw function ஒரு காலி இடத்தால் பிரிக்கப்பட்ட வார்த்தைகளின் ஒரு Array ஐ திருப்புகிறது |
06:40 | இப்போது ஒரு உதாரண ப்ரோகிராமை பயன்படுத்தி இந்த அனைத்து functionகளையும் புரிந்துகொள்வோம். |
06:45 | டெர்மினலுக்கு வந்து டைப் செய்க |
06:48 | gedit arrayFunctions dot pl space ampersand பின் எண்டரை அழுத்துக |
06:55 | திரையில் காட்டப்படும் பின்வரும் code ன் பகுதியை டைப் செய்க. |
07:00 | இங்கே, variable string ன் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு Array ன் ஒரு element ஆக மாறும் |
07:07 | இங்கே, newArray ன் ஒவ்வொரு element ம் comma ஆல் சேர்க்கப்படும். |
07:12 | sort function ஒரு Array ன் elementகளை அகர வரிசையில் வரிசைப்படுத்தும். |
07:19 | qw function காலி இடத்தால் பிரிக்கப்பட்ட வார்த்தைகளின் ஒரு Array ஐ உருவாக்கும். |
07:25 | ஒவ்வொரு function ஐயும் புரிந்துகொள்வோம் |
07:28 | split function இரு argumentகளை ஏற்கிறது. |
07:31 | முதல் argument எதனால் string பிரிக்க பட வேண்டுமோ அந்த delimiter ஆகும் |
07:36 | இரண்டாவது பிரிக்கப்பட வேண்டிய string ஆகும். |
07:39 | Delimiterகளை forward slash, ஒற்றை அல்லது இரட்டை மேற்கோள்களில் குறிப்பிடலாம் |
07:45 | join function இரு argumentகளை ஏற்கிறது. |
07:48 | முதலாவது எதனால் Array elementகள் சேர்க்கப்பட வேண்டுமோ அந்த delimiter ஆகும். |
07:53 | இரண்டாவது அந்த Array. |
07:55 | Delimiterகள் ஒற்றை அல்லது இரட்டை மேற்கோள்களில் குறிப்பிடப்படலாம் |
07:58 | sort function ஒரே ஒரு argument ஐ ஏற்கிறது, அது அந்த வரிசைப்படுத்தப்பட வேண்டிய Array . |
08:05 | qw function காலி இடத்தால் பிரிக்கப்பட்ட ஒரு Array ன் வார்த்தைகளை திருப்புகிறது |
08:11 | qw ஐ பயன்படுத்தி எழுதப்பட்டிருந்தால் மேற்கோள்களில் அந்த வார்த்தையை குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை |
08:17 | பின் டெர்மினலுக்கு வந்து Perl script ஐ இயக்க டைப் செய்க - |
08:23 | perl arrayFunctions dot pl |
08:26 | பின் எண்டரை அழுத்துக |
08:29 | பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படுகிறது. |
08:34 | சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது - |
08:36 | ஒரு Array ல் இருந்து elementகளை சேர்த்தல்/நீக்குதல் |
08:40 | Array ல் செயல்படுத்தப்படும் அடிப்படை functionகளை உதாரண ப்ரோகிராம்களை பயன்படுத்தி காணுதல் |
08:46 | இங்கே உங்களுக்கான பயிற்சி - |
08:48 | 'script.spoken-tutorial.org/index.php/Perl' |
08:54 | '/ ' (forward slash) delimiter ல் இந்த string ஐ பிரிக்கவும் |
08:59 | புதிதாய் உருவாக்கப்பட்ட Array ன் ஆரம்பத்தில் https:// ஐ சேர்க்கவும் |
09:06 | அந்த Array ல் இருந்து element “Perl” ஐ நீக்கவும் |
09:09 | எண் Array ஐ declare செய்து அதை வரிசைப்படுத்தவும் |
09:12 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
09:15 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
09:19 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
09:24 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
09:30 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
09:34 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
09:40 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
09:44 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
09:51 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
10:02 | இந்த டுடோரியல் பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம். |
10:04 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |