Difference between revisions of "Thunderbird/C2/Account-settings-and-configuring/Tamil"
From Script | Spoken-Tutorial
PoojaMoolya (Talk | contribs) |
|||
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | |||
!Time | !Time | ||
− | |||
!Narration | !Narration | ||
− | |||
|- | |- | ||
− | + | |00:01 | |
− | |00: | + | |
− | + | ||
|Mozilla Thunderbird இல் Account Settings மற்றும் Configuring Gmail Account குறித்த டுடோரியலுக்கு நல்வரவு | |Mozilla Thunderbird இல் Account Settings மற்றும் Configuring Gmail Account குறித்த டுடோரியலுக்கு நல்வரவு | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|00:06 | |00:06 | ||
− | |||
|இந்த tutorial இல் கற்கப்போவது : | |இந்த tutorial இல் கற்கப்போவது : | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|00:09 | |00:09 | ||
− | |||
|email account க்கு புதிய folders சேர்ப்பது | |email account க்கு புதிய folders சேர்ப்பது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|00:13 | |00:13 | ||
− | |||
| messages தேட advanced filters அமைப்பது | | messages தேட advanced filters அமைப்பது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|00:18 | |00:18 | ||
− | |||
|message filters ஐ Manage செய்தல் | |message filters ஐ Manage செய்தல் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|00:20 | |00:20 | ||
− | |||
|மேலும் கற்பது: | |மேலும் கற்பது: | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|00:22 | |00:22 | ||
− | |||
|Yahoo account ஐ manual ஆக Configure செய்தல் | |Yahoo account ஐ manual ஆக Configure செய்தல் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|00:25 | |00:25 | ||
− | |||
|multiple e-mail account களை Manage செய்தல் | |multiple e-mail account களை Manage செய்தல் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|00:28 | |00:28 | ||
− | |||
| ஒரு mail account க்கு account settings ஐ மாற்றுதல் | | ஒரு mail account க்கு account settings ஐ மாற்றுதல் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|00:32 | |00:32 | ||
− | |||
| email account ஐ Delete செய்தல் | | email account ஐ Delete செய்தல் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|00:34 | |00:34 | ||
− | |||
||நாம் பயன்படுத்துவது Ubuntu 12.04. இல் Mozilla Thunderbird 13.0.1 . | ||நாம் பயன்படுத்துவது Ubuntu 12.04. இல் Mozilla Thunderbird 13.0.1 . | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|00:42 | |00:42 | ||
− | |||
|Launcher இல் Thunderbird icon மீது சொடுக்கவும் | |Launcher இல் Thunderbird icon மீது சொடுக்கவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|00:45 | |00:45 | ||
− | |||
| Thunderbird window திறக்கிறது. | | Thunderbird window திறக்கிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|00:48 | |00:48 | ||
− | |||
|இன்னொரு folder ஐ இந்த account க்கு சேர்க்கலாம் | |இன்னொரு folder ஐ இந்த account க்கு சேர்க்கலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|00:51 | |00:51 | ||
− | |||
| இடது panel இலிருந்து , STUSERONE at GMAIL dot COM account ஐ தேர்க | | இடது panel இலிருந்து , STUSERONE at GMAIL dot COM account ஐ தேர்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|00:58 | |00:58 | ||
− | |||
|STUSERONE at gmail dot com account மீது வலதுசொடுக்கவும் New Folder ஐ தேர்க | |STUSERONE at gmail dot com account மீது வலதுசொடுக்கவும் New Folder ஐ தேர்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|01:06 | |01:06 | ||
− | |||
|New Folder dialog box தோன்றுகிறது. | |New Folder dialog box தோன்றுகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|01:09 | |01:09 | ||
− | |||
| Name field இல் Important Mails என உள்ளிடுவோம் | | Name field இல் Important Mails என உள்ளிடுவோம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|01.13 | |01.13 | ||
− | |||
|Create Folder ஐ சொடுக்கவும் . folder உருவாகிவிட்டது! | |Create Folder ஐ சொடுக்கவும் . folder உருவாகிவிட்டது! | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|01:18 | |01:18 | ||
− | |||
|இப்போது, முக்கிய mail களை Inbox இலிருந்து இந்த folder க்கு நகர்த்தலாம். | |இப்போது, முக்கிய mail களை Inbox இலிருந்து இந்த folder க்கு நகர்த்தலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|01:23 | |01:23 | ||
− | |||
|Inbox இலிருந்து mail ஐ தேர்ந்து இழுத்து Important Mails folder இல் விடலாம் | |Inbox இலிருந்து mail ஐ தேர்ந்து இழுத்து Important Mails folder இல் விடலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|01:30 | |01:30 | ||
− | |||
| message களை பல filter options மூலம் தேடலாம் | | message களை பல filter options மூலம் தேடலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
|01:36 | |01:36 | ||
− | |||
|இப்போது , இடது panelஇலிருந்து , STUSERONE@gmail dot com account ஐ தேர்க | |இப்போது , இடது panelஇலிருந்து , STUSERONE@gmail dot com account ஐ தேர்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|01:43 | |01:43 | ||
− | |||
| வலது panel இல், Advanced Features ன் கீழ், Search Messages ஐ சொடுக்கவும் | | வலது panel இல், Advanced Features ன் கீழ், Search Messages ஐ சொடுக்கவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|01:48 | |01:48 | ||
− | |||
| Search Messages dialog box தோன்றுகிறது. | | Search Messages dialog box தோன்றுகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|01:52 | |01:52 | ||
− | |||
| messages ஐ தேட default settings ஐயே பயன்படுத்தலாம் | | messages ஐ தேட default settings ஐயே பயன்படுத்தலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|01:57 | |01:57 | ||
− | |||
| Match all of the following option தான் default. | | Match all of the following option தான் default. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|02:02 | |02:02 | ||
− | |||
|Subject மற்றும் Contains என்பனவும் default ஆக தேர்ந்திருக்கும் | |Subject மற்றும் Contains என்பனவும் default ஆக தேர்ந்திருக்கும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|02:08 | |02:08 | ||
− | |||
| அடுத்த field இல் type செய்க: Ten interesting... Search ஐ சொடுக்கவும் | | அடுத்த field இல் type செய்க: Ten interesting... Search ஐ சொடுக்கவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|02:13 | |02:13 | ||
− | |||
| இந்த subject name க்கு பொருந்தும் எல்லா mail களும் காட்டப்படும் | | இந்த subject name க்கு பொருந்தும் எல்லா mail களும் காட்டப்படும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|02:18 | |02:18 | ||
− | |||
| இந்த search களை ஒரு folder இல் சேமிக்க இயலும் | | இந்த search களை ஒரு folder இல் சேமிக்க இயலும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|02:22 | |02:22 | ||
− | |||
| tutorial ஐ நிறுத்தி assignment ஐ செய்க | | tutorial ஐ நிறுத்தி assignment ஐ செய்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|02:25 | |02:25 | ||
− | |||
| mail ஐ date மூலம் தேடி அதை folder க்கு சேமிக்கவும் | | mail ஐ date மூலம் தேடி அதை folder க்கு சேமிக்கவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|02:31 | |02:31 | ||
− | |||
| இந்த dialog box ஐ மூடலாம் | | இந்த dialog box ஐ மூடலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|02:35 | |02:35 | ||
− | |||
|ஒரு புதிய filter ஐ இந்த mail account க்கு உருவாக்கலாம் | |ஒரு புதிய filter ஐ இந்த mail account க்கு உருவாக்கலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|02:39 | |02:39 | ||
− | |||
| filter என்பது ஒரு rule. அதை உங்கள் mail box இல் உள்ள message களை sort செய்ய பயன்படுத்தலாம் | | filter என்பது ஒரு rule. அதை உங்கள் mail box இல் உள்ள message களை sort செய்ய பயன்படுத்தலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|02:44 | |02:44 | ||
− | |||
| இங்கே subject Thunderbird என்றுள்ள எல்லா mail களையும் Important Mails folder க்கு நகர்த்தலாம். | | இங்கே subject Thunderbird என்றுள்ள எல்லா mail களையும் Important Mails folder க்கு நகர்த்தலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|02:52 | |02:52 | ||
− | |||
| இடது panelஇல், STUSERONE@gmail dot com account ஐ தேர்க | | இடது panelஇல், STUSERONE@gmail dot com account ஐ தேர்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|02:58 | |02:58 | ||
− | |||
| Advanced Features ன் கீழ், Manage message filters ஐ சொடுக்கவும் | | Advanced Features ன் கீழ், Manage message filters ஐ சொடுக்கவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|03:03 | |03:03 | ||
− | |||
| Message Filters dialog box தோன்றுகிறது. New Tab மீது சொடுக்கவும் | | Message Filters dialog box தோன்றுகிறது. New Tab மீது சொடுக்கவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|03:09 | |03:09 | ||
− | |||
| Filter Rules dialog box தோன்றுகிறது. | | Filter Rules dialog box தோன்றுகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|03:12 | |03:12 | ||
− | |||
| Name field Filter இல், Subject ஆக Thunderbird ஐ enter செய்க | | Name field Filter இல், Subject ஆக Thunderbird ஐ enter செய்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|03:16 | |03:16 | ||
− | |||
| மீண்டும் default settings ஐயே filter க்கு பயன்படுத்தலாம் | | மீண்டும் default settings ஐயே filter க்கு பயன்படுத்தலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|03:21 | |03:21 | ||
− | |||
| Match all of the following option தான் default. | | Match all of the following option தான் default. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|03:26 | |03:26 | ||
− | |||
|Subject மற்றும் Contains உம் default ஆக இருக்கும். | |Subject மற்றும் Contains உம் default ஆக இருக்கும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|03:30 | |03:30 | ||
− | |||
| அடுத்த field இல் type செய்க: Thunderbird. | | அடுத்த field இல் type செய்க: Thunderbird. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|03:33 | |03:33 | ||
− | |||
|அடுத்து, Perform these actions field இல், option ஐ Move Message to ஆக அமைக்கலாம் | |அடுத்து, Perform these actions field இல், option ஐ Move Message to ஆக அமைக்கலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|03:41 | |03:41 | ||
− | |||
| அடுத்து drop-down மீது சொடுக்கவும், browse செய்து Important Mails folder ஐ தேர்க. ஓகே செய்க. | | அடுத்து drop-down மீது சொடுக்கவும், browse செய்து Important Mails folder ஐ தேர்க. ஓகே செய்க. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|03:49 | |03:49 | ||
− | |||
| Filter ... Message Filters dialog box இல் தெரிகிறது. Run ஐ இப்போது சொடுக்கவும் | | Filter ... Message Filters dialog box இல் தெரிகிறது. Run ஐ இப்போது சொடுக்கவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|03:58 | |03:58 | ||
− | |||
| dialog box ஐ மூடவும். இப்போது Important Mails folder ஐ சொடுக்கவும் | | dialog box ஐ மூடவும். இப்போது Important Mails folder ஐ சொடுக்கவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|04:04 | |04:04 | ||
− | |||
| subject ஆக Thunderbird ஐ கொண்ட mail கள் இந்த folder க்கு நகர்த்தப்பட்டுள்ளன. | | subject ஆக Thunderbird ஐ கொண்ட mail கள் இந்த folder க்கு நகர்த்தப்பட்டுள்ளன. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|04:12 | |04:12 | ||
− | |||
|Thunderbird இல் ஒன்றுக்கு மேற்பட்ட email account களை மேலாளலாம் | |Thunderbird இல் ஒன்றுக்கு மேற்பட்ட email account களை மேலாளலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|04:15 | |04:15 | ||
− | |||
|அதாவது Thunderbird ஐ பயன்படுத்தி Gmail Yahoo அல்லது வேறு எந்த mail account டிலும் receive, send, மற்றும் manage செய்யலாம். | |அதாவது Thunderbird ஐ பயன்படுத்தி Gmail Yahoo அல்லது வேறு எந்த mail account டிலும் receive, send, மற்றும் manage செய்யலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|04:26 | |04:26 | ||
− | |||
|, Gmail account களை Thunderbird automatic ஆக configure செய்கிறது | |, Gmail account களை Thunderbird automatic ஆக configure செய்கிறது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|04:31 | |04:31 | ||
− | |||
|மற்ற account களை கைமுறையாக configure செய்ய வேண்டும் | |மற்ற account களை கைமுறையாக configure செய்ய வேண்டும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|04:35 | |04:35 | ||
− | |||
| Thunderbird இல் Yahoo account, STUSERTWO@yahoo dot in ஐ configure செய்யலாம். | | Thunderbird இல் Yahoo account, STUSERTWO@yahoo dot in ஐ configure செய்யலாம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
|04:44 | |04:44 | ||
− | |||
|நான் POP ஐ Yahoo account டில் enable செய்துவிட்டேன். | |நான் POP ஐ Yahoo account டில் enable செய்துவிட்டேன். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|04:48 | |04:48 | ||
− | |||
|எப்படி அது ? முதலில் yahoo account இல் நான் log in செய்தேன். | |எப்படி அது ? முதலில் yahoo account இல் நான் log in செய்தேன். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|04:54 | |04:54 | ||
− | |||
|அதற்கு, புதிய browser இல் address bar இல் www.yahoo.in என type செய்தேன். | |அதற்கு, புதிய browser இல் address bar இல் www.yahoo.in என type செய்தேன். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|05:02 | |05:02 | ||
− | |||
|இப்போது STUSERTWO at yahoo.in இல் user name மற்றும் password ஐ enter செய்தேன் | |இப்போது STUSERTWO at yahoo.in இல் user name மற்றும் password ஐ enter செய்தேன் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|05:11 | |05:11 | ||
− | |||
|மேல்-இடது மூலையில் இலிருந்து Options மற்றும் Mail Options ஐ சொடுக்கவும் | |மேல்-இடது மூலையில் இலிருந்து Options மற்றும் Mail Options ஐ சொடுக்கவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|05:16 | |05:16 | ||
− | |||
| இடது panel இல்,POP மற்றும் Forwarding ஐ சொடுக்கவும் | | இடது panel இல்,POP மற்றும் Forwarding ஐ சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
|05:21 | |05:21 | ||
− | |||
|Access Yahoo Mail via POP ஐ Select செய்க | |Access Yahoo Mail via POP ஐ Select செய்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|05:24 | |05:24 | ||
− | |||
|Close the tab ஐ சொடுக்கவும் | |Close the tab ஐ சொடுக்கவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|05:28 | |05:28 | ||
− | |||
|save changes என dialog box message தோன்றுகிறது. Save செய்க | |save changes என dialog box message தோன்றுகிறது. Save செய்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|05:33 | |05:33 | ||
− | |||
|இப்போது , Yahoo விலிருந்து log out செய்து browser ஐ மூடுவோம். | |இப்போது , Yahoo விலிருந்து log out செய்து browser ஐ மூடுவோம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|05:39 | |05:39 | ||
− | |||
|இப்போது, வலது panel இலிருந்து , accounts ன் கீழ், Create New Account ஐ சொடுக்கவும் | |இப்போது, வலது panel இலிருந்து , accounts ன் கீழ், Create New Account ஐ சொடுக்கவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|05:45 | |05:45 | ||
− | |||
| Mail Account Setup dialog box தோன்றுகிறது. | | Mail Account Setup dialog box தோன்றுகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|05:49 | |05:49 | ||
− | |||
|இப்போது , Name பெயரை USERTWO என் இடுவோம் | |இப்போது , Name பெயரை USERTWO என் இடுவோம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|05:53 | |05:53 | ||
− | |||
|அடுத்து, Email Address இல், Yahoo id ஆன STUSERTWO@YAHOO.IN ஐ இடுவோம் | |அடுத்து, Email Address இல், Yahoo id ஆன STUSERTWO@YAHOO.IN ஐ இடுவோம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|06:03 | |06:03 | ||
− | |||
| password type செய்து Continue ஐ சொடுக்கவும் | | password type செய்து Continue ஐ சொடுக்கவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|06:10 | |06:10 | ||
− | |||
| Mail Account Setup dialog box தோன்றுகிறது. | | Mail Account Setup dialog box தோன்றுகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|06:13 | |06:13 | ||
− | |||
| Incoming Server Name field இல் POP3 ஐ select செய்க. server hostname ஐ pop dot mail dot yahoo dot com என அமைக்கவும். | | Incoming Server Name field இல் POP3 ஐ select செய்க. server hostname ஐ pop dot mail dot yahoo dot com என அமைக்கவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|06:26 | |06:26 | ||
− | |||
| POP3 ஐ select செய்வது ஏன் எனில் நாம் mail களை offline இல் படிக்க வேண்டும். ஆகவே எல்லா mailகளும் நம் கணினிக்கு download ஆகவேண்டும் | | POP3 ஐ select செய்வது ஏன் எனில் நாம் mail களை offline இல் படிக்க வேண்டும். ஆகவே எல்லா mailகளும் நம் கணினிக்கு download ஆகவேண்டும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|06:35 | |06:35 | ||
− | |||
| Incoming field இல்... | | Incoming field இல்... | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|06:37 | |06:37 | ||
− | |||
| Port க்கு, yahoo வின் port number, அதாவது, 110 ஐ enter செய்க | | Port க்கு, yahoo வின் port number, அதாவது, 110 ஐ enter செய்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|06:43 | |06:43 | ||
− | |||
| SSL drop-down இல்,STARTTLS ஐ தேர்க | | SSL drop-down இல்,STARTTLS ஐ தேர்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|06:48 | |06:48 | ||
− | |||
| Authentication drop-down இல் சொடுக்கி Normal password ஐ select செய்க | | Authentication drop-down இல் சொடுக்கி Normal password ஐ select செய்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|06:53 | |06:53 | ||
− | |||
| Outgoing field, இல்... | | Outgoing field, இல்... | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|06:55 | |06:55 | ||
− | |||
| Server Name ஆக SMTP; server hostname ஆக smtp.mail.yahoo.com என இடுக | | Server Name ஆக SMTP; server hostname ஆக smtp.mail.yahoo.com என இடுக | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|07:05 | |07:05 | ||
− | |||
| Port க்கு, yahoo வின் port number, அதாவது, 465 ஐ enter செய்க,. | | Port க்கு, yahoo வின் port number, அதாவது, 465 ஐ enter செய்க,. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|07:12 | |07:12 | ||
− | |||
| SSL drop-down இல், SSL/TLS ஐ தேர்க | | SSL drop-down இல், SSL/TLS ஐ தேர்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|07:17 | |07:17 | ||
− | |||
| Authentication drop-down ஐ சொடுக்கி Normal password ஐ select செய்க | | Authentication drop-down ஐ சொடுக்கி Normal password ஐ select செய்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|07:23 | |07:23 | ||
− | |||
| User Name field இல், STUSERTWO என இடுவோம் | | User Name field இல், STUSERTWO என இடுவோம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|07:28 | |07:28 | ||
− | |||
| Create Account button enable ஆகியுள்ளது | | Create Account button enable ஆகியுள்ளது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|07:32 | |07:32 | ||
− | |||
|Create Account இல் சொடுக்கவும் | |Create Account இல் சொடுக்கவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|07:34 | |07:34 | ||
− | |||
| Yahoo account configure ஆகிவிட்டது | | Yahoo account configure ஆகிவிட்டது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|07:37 | |07:37 | ||
− | |||
| Internet connectionஐ பொருத்து இது சில நிமிடங்கள் ஆகும். | | Internet connectionஐ பொருத்து இது சில நிமிடங்கள் ஆகும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|07:42 | |07:42 | ||
− | |||
| Thunderbird window இல் வலது panel லில் இப்போது Yahoo account தெரிகிறது | | Thunderbird window இல் வலது panel லில் இப்போது Yahoo account தெரிகிறது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|07:48 | |07:48 | ||
− | |||
| Inbox மீது சொடுக்கவும் | | Inbox மீது சொடுக்கவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|07:50 | |07:50 | ||
− | |||
| mail கள் Yahoo account இலிருந்து இங்கு download ஆகியுள்ளன. | | mail கள் Yahoo account இலிருந்து இங்கு download ஆகியுள்ளன. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|07:55 | |07:55 | ||
− | |||
| இப்போது Thunderbird ஐ Yahoo மற்றும் Gmail account களிலிருந்து mail களை பெறுவது மட்டுமில்லாமல் ... | | இப்போது Thunderbird ஐ Yahoo மற்றும் Gmail account களிலிருந்து mail களை பெறுவது மட்டுமில்லாமல் ... | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|08:01 | |08:01 | ||
− | |||
| அந்த இரண்டு account களை ஒரேயடியாக மேலாளலாம்! | | அந்த இரண்டு account களை ஒரேயடியாக மேலாளலாம்! | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|08:05 | |08:05 | ||
− | |||
|இப்போது, Thunderbird இல் email account களுக்கு கிடைக்கும் preference settingsஐ பார்க்கலாம், | |இப்போது, Thunderbird இல் email account களுக்கு கிடைக்கும் preference settingsஐ பார்க்கலாம், | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|08:13 | |08:13 | ||
− | |||
|ஒரு வேளை சில விருப்பங்கள் இருக்கலாம்: | |ஒரு வேளை சில விருப்பங்கள் இருக்கலாம்: | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|08:14 | |08:14 | ||
− | |||
| Thunderbird வழியே அனுப்பிய மெய்ல்களின் காபியை Gmail account இல் ஸ்டோர் செய்ய | | Thunderbird வழியே அனுப்பிய மெய்ல்களின் காபியை Gmail account இல் ஸ்டோர் செய்ய | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|08:20 | |08:20 | ||
− | |||
| reply செய்கையில் original message ஐ Quote செய்ய | | reply செய்கையில் original message ஐ Quote செய்ய | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|08:24 | |08:24 | ||
− | |||
|junk messages ஐ Identify செய்ய அல்லது , | |junk messages ஐ Identify செய்ய அல்லது , | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|08:26 | |08:26 | ||
− | |||
|கணினி disk space குறைவாக இருப்பின் சில message களை download செய்யாதிருக்க .. | |கணினி disk space குறைவாக இருப்பின் சில message களை download செய்யாதிருக்க .. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|08:34 | |08:34 | ||
− | |||
| இடது panelஇலிருந்து , Gmail account ஐ தேர்க | | இடது panelஇலிருந்து , Gmail account ஐ தேர்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|08:38 | |08:38 | ||
− | |||
| Thunderbird Mail dialog box தோன்றுகிறது. | | Thunderbird Mail dialog box தோன்றுகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|08:42 | |08:42 | ||
− | |||
| வலது panelஇலிருந்து , accounts கீழ், View Settings for this account ஐ சொடுக்கவும் | | வலது panelஇலிருந்து , accounts கீழ், View Settings for this account ஐ சொடுக்கவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|08:47 | |08:47 | ||
− | |||
| Account Settings dialog box தோன்றுகிறது. | | Account Settings dialog box தோன்றுகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|08:50 | |08:50 | ||
− | |||
| இடது panel லில், மீண்டும் Gmail account ஐ தேர்க. இப்போது Server Settings மீது சொடுக்கவும் | | இடது panel லில், மீண்டும் Gmail account ஐ தேர்க. இப்போது Server Settings மீது சொடுக்கவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|08:58 | |08:58 | ||
− | |||
|Server Settings வலது panel லில் தெரிகிறது | |Server Settings வலது panel லில் தெரிகிறது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|09:02 | |09:02 | ||
− | |||
| Check for new messages every ..check box இல் 20 என உள்ளிடுக | | Check for new messages every ..check box இல் 20 என உள்ளிடுக | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|09:08 | |09:08 | ||
− | |||
|Thunderbird இப்போது புதிய messages க்கு 20 நிமிடங்களுக்கு ஒரு முறை சோதிக்கும் | |Thunderbird இப்போது புதிய messages க்கு 20 நிமிடங்களுக்கு ஒரு முறை சோதிக்கும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|09:12 | |09:12 | ||
− | |||
|Empty Trash on Exit ... box ஐ Check செய்க | |Empty Trash on Exit ... box ஐ Check செய்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
|09:15 | |09:15 | ||
− | |||
|Thunderbird.ஐ விட்டு வெளியேறும் போது Trash folder இல் உள்ள messages delete செய்யப்படும் | |Thunderbird.ஐ விட்டு வெளியேறும் போது Trash folder இல் உள்ள messages delete செய்யப்படும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|09:22 | |09:22 | ||
− | |||
|அதே போல நீங்கள் உங்கள் server settings ஐ customize செய்யலாம் | |அதே போல நீங்கள் உங்கள் server settings ஐ customize செய்யலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|09:27 | |09:27 | ||
− | |||
|அதே போல நீங்கள் options ஐயும் அமைக்கலாம்.: | |அதே போல நீங்கள் options ஐயும் அமைக்கலாம்.: | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|09:30 | |09:30 | ||
− | |||
| mails copies உருவாக்க.. | | mails copies உருவாக்க.. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|09:33 | |09:33 | ||
− | |||
|draft mail ஐ சேமிக்க | |draft mail ஐ சேமிக்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|09:35 | |09:35 | ||
− | |||
| mailகளை சேமிக்கும் இடத்தை மாற்ற.. | | mailகளை சேமிக்கும் இடத்தை மாற்ற.. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|09:39 | |09:39 | ||
− | |||
|இடது panel இலிருந்து, Copies மற்றும் Folders ஐ சொடுக்கவும். | |இடது panel இலிருந்து, Copies மற்றும் Folders ஐ சொடுக்கவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|09:44 | |09:44 | ||
− | |||
| Copies மற்றும் Folders dialog box .. வலது panel லில் தெரிகிறது | | Copies மற்றும் Folders dialog box .. வலது panel லில் தெரிகிறது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|09:49 | |09:49 | ||
− | |||
|இந்த default option களை அப்படியே வைத்துக்கொள்ளலாம் | |இந்த default option களை அப்படியே வைத்துக்கொள்ளலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|09:53 | |09:53 | ||
− | |||
| Place a copy in மற்றும் Sent folder option ஏற்கனெவே தேர்ந்துள்ளன. | | Place a copy in மற்றும் Sent folder option ஏற்கனெவே தேர்ந்துள்ளன. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|10:00 | |10:00 | ||
− | |||
| disk space ஐ சேமிக்க option அமைக்க, இடது panel இலிருந்து Disc Space ஐ தேர்க | | disk space ஐ சேமிக்க option அமைக்க, இடது panel இலிருந்து Disc Space ஐ தேர்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|10:08 | |10:08 | ||
− | |||
|இப்போது , வலது panelஇலிருந்து, option தெரிகிறது To save disc space, do not download. | |இப்போது , வலது panelஇலிருந்து, option தெரிகிறது To save disc space, do not download. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|10:16 | |10:16 | ||
− | |||
| Messages larger than box இல் குறியிடவும் | | Messages larger than box இல் குறியிடவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|10:19 | |10:19 | ||
− | |||
|இப்போது , KB field இல், 60 என உள்ளிடவும் | |இப்போது , KB field இல், 60 என உள்ளிடவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|10:24 | |10:24 | ||
− | |||
|Thunderbird 60KB க்கும் அதிகமான message களை download செய்யாது. | |Thunderbird 60KB க்கும் அதிகமான message களை download செய்யாது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|10:30 | |10:30 | ||
− | |||
|இன்னொரு நல்ல Thunderbird feature ... Junk Messageகளை இனம் காண்பது | |இன்னொரு நல்ல Thunderbird feature ... Junk Messageகளை இனம் காண்பது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|10:35 | |10:35 | ||
− | |||
|நீங்கள் Thunderbird ஐ junk மற்றும் non junk message களை இனம் காண பழக்கலாம் | |நீங்கள் Thunderbird ஐ junk மற்றும் non junk message களை இனம் காண பழக்கலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|10:41 | |10:41 | ||
− | |||
|இதற்கு முதலில் Junk Settings ஐ அமைக்க வேண்டும். மேலும் mail களை junk மற்றும் non junk என குறிக்க வேண்டும் | |இதற்கு முதலில் Junk Settings ஐ அமைக்க வேண்டும். மேலும் mail களை junk மற்றும் non junk என குறிக்க வேண்டும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|10:48 | |10:48 | ||
− | |||
|ஆரம்பத்தில் Junk mail ஐ கைமுறையாக குறிக்க வேண்டும். | |ஆரம்பத்தில் Junk mail ஐ கைமுறையாக குறிக்க வேண்டும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
|10:52 | |10:52 | ||
− | |||
|இதற்கு ஒவ்வொரு Junk mail க்கும் Junk Mail button ஐ சொடுக்க வேண்டும். | |இதற்கு ஒவ்வொரு Junk mail க்கும் Junk Mail button ஐ சொடுக்க வேண்டும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
|10:56 | |10:56 | ||
− | |||
|காலப்போக்கில் உங்கள் தேர்வுகளை பார்த்து | |காலப்போக்கில் உங்கள் தேர்வுகளை பார்த்து | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|10:59 | |10:59 | ||
− | |||
|Thunderbird automatic ஆக “junk” mail ஐ இனம் கண்டுவிடும். | |Thunderbird automatic ஆக “junk” mail ஐ இனம் கண்டுவிடும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|11:03 | |11:03 | ||
− | |||
|மேலும் அவற்றை Junk folder க்கு நகர்த்திவிடும். | |மேலும் அவற்றை Junk folder க்கு நகர்த்திவிடும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|11:07 | |11:07 | ||
− | |||
| Account Settings dialog box இல், இடது panel இலிருந்து, Junk Settings ஐ சொடுக்கவும். | | Account Settings dialog box இல், இடது panel இலிருந்து, Junk Settings ஐ சொடுக்கவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|11:13 | |11:13 | ||
− | |||
|வலது-panel லில் Junk Settings dialog box தோன்றுகிறது. | |வலது-panel லில் Junk Settings dialog box தோன்றுகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|11:18 | |11:18 | ||
− | |||
|இந்த account box க்கு Enable adaptive junk mail controls default ஆக check ஆகியுள்ளது | |இந்த account box க்கு Enable adaptive junk mail controls default ஆக check ஆகியுள்ளது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|11:27 | |11:27 | ||
− | |||
| Do not mark mail as junk if the sender is in list இன் கீழ், எல்லா option களையும் check செய்க. | | Do not mark mail as junk if the sender is in list இன் கீழ், எல்லா option களையும் check செய்க. | ||
− | |||
|- | |- | ||
− | |||
|11:35 | |11:35 | ||
− | |||
| Move new junk message to field ஐ தேர்க; Junk folder ஐ option இல் தேர்க. ஓகே செய்க. | | Move new junk message to field ஐ தேர்க; Junk folder ஐ option இல் தேர்க. ஓகே செய்க. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|11:44 | |11:44 | ||
− | |||
|இப்போது , Inbox மீது சொடுக்கவும் முதல் mail ஐ தேர்க | |இப்போது , Inbox மீது சொடுக்கவும் முதல் mail ஐ தேர்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|11:48 | |11:48 | ||
− | |||
| mail contents கீழ் panel லில் தெரிகிறது | | mail contents கீழ் panel லில் தெரிகிறது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|11:52 | |11:52 | ||
− | |||
| Junk icon ஐ சொடுக்கவும் | | Junk icon ஐ சொடுக்கவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|11:54 | |11:54 | ||
− | |||
| Junk Mail என header தெரிகிறது | | Junk Mail என header தெரிகிறது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|11:58 | |11:58 | ||
− | |||
|இதே போல ஏனைய preference களையும் அமைக்கலாம்! | |இதே போல ஏனைய preference களையும் அமைக்கலாம்! | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|12:03 | |12:03 | ||
− | |||
|இறுதியாக, Thunderbird இல் configure செய்த ... ஒரு mail account ஐ... delete செய்ய முடியுமா? ஆம், முடியும்! | |இறுதியாக, Thunderbird இல் configure செய்த ... ஒரு mail account ஐ... delete செய்ய முடியுமா? ஆம், முடியும்! | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|12:10 | |12:10 | ||
− | |||
|இடது panel இலிருந்து , STUSERONE@gmail dot com ஐ தேர்க | |இடது panel இலிருந்து , STUSERONE@gmail dot com ஐ தேர்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|12:16 | |12:16 | ||
− | |||
|வலது panel இலிருந்து , accounts கீழ் View Settings for this account ஐ தேர்க | |வலது panel இலிருந்து , accounts கீழ் View Settings for this account ஐ தேர்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|12:21 | |12:21 | ||
− | |||
| Account Settings dialog box தோன்றுகிறது. | | Account Settings dialog box தோன்றுகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|12:25 | |12:25 | ||
− | |||
| கீழ் இடது மூலையில் இலிருந்து Account Actions ஐ சொடுக்கி பின் Remove Account ஐ சொடுக்கவும். | | கீழ் இடது மூலையில் இலிருந்து Account Actions ஐ சொடுக்கி பின் Remove Account ஐ சொடுக்கவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|12:32 | |12:32 | ||
− | |||
| warning message தெரிகிறது. | | warning message தெரிகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|12:35 | |12:35 | ||
− | |||
| OK மீது சொடுக்கினால், account delete ஆகிவிடும். | | OK மீது சொடுக்கினால், account delete ஆகிவிடும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|12:39 | |12:39 | ||
− | |||
|இருந்தாலும் இந்த tutorial க்காக நாம் இந்த account ஐ delete செய்ய மாட்டோம். | |இருந்தாலும் இந்த tutorial க்காக நாம் இந்த account ஐ delete செய்ய மாட்டோம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|12:45 | |12:45 | ||
− | |||
| Cancel இல் சொடுக்கலாம். | | Cancel இல் சொடுக்கலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|12:47 | |12:47 | ||
− | |||
| இந்த dialog box ஐ மூடலாம் | | இந்த dialog box ஐ மூடலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|12:51 | |12:51 | ||
− | |||
| ஒரு email account ஐ delete செய்தால்... | | ஒரு email account ஐ delete செய்தால்... | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|12:53 | |12:53 | ||
− | |||
|அந்த email account உடன் சம்பந்தப்பட்ட | |அந்த email account உடன் சம்பந்தப்பட்ட | ||
− | |||
|- | |- | ||
− | |||
|12:56 | |12:56 | ||
− | |||
|எல்லா folders மற்றும் mail களும் | |எல்லா folders மற்றும் mail களும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|12:58 | |12:58 | ||
− | |||
| Thunderbird இலிருந்து delete ஆகிவிடும் | | Thunderbird இலிருந்து delete ஆகிவிடும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|13:00 | |13:00 | ||
− | |||
|Mozilla Thunderbird window வின் இடது panel இல் Details இன்னும் தெரியலாம். | |Mozilla Thunderbird window வின் இடது panel இல் Details இன்னும் தெரியலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|13:06 | |13:06 | ||
− | |||
|ஆனாலும் அடுத்து log in செய்கையில் அவை தெரிய மாட்டா. | |ஆனாலும் அடுத்து log in செய்கையில் அவை தெரிய மாட்டா. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|13:12 | |13:12 | ||
− | |||
| இத்துடன் இந்த Mozilla Thunderbird 10.0.2 tutorial நிறைகிறது | | இத்துடன் இந்த Mozilla Thunderbird 10.0.2 tutorial நிறைகிறது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|13:18 | |13:18 | ||
− | |||
|இந்த tutorial இல் கற்றது: | |இந்த tutorial இல் கற்றது: | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|13:20 | |13:20 | ||
− | |||
|புதிய folder களை email account க்கு சேர்த்தல் | |புதிய folder களை email account க்கு சேர்த்தல் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|13:24 | |13:24 | ||
− | |||
| messages தேடலுக்கு advanced filters அமைத்தல் | | messages தேடலுக்கு advanced filters அமைத்தல் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|13:28 | |13:28 | ||
− | |||
|message filters ஐ Manage செய்தல் | |message filters ஐ Manage செய்தல் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|13:30 | |13:30 | ||
− | |||
|மேலும் கற்றது: | |மேலும் கற்றது: | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|13:32 | |13:32 | ||
− | |||
| Yahoo account ஐ கைமுறையாக் Configure செய்தல் | | Yahoo account ஐ கைமுறையாக் Configure செய்தல் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|13:35 | |13:35 | ||
− | |||
|multiple email account களை Manage செய்தல் | |multiple email account களை Manage செய்தல் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|13:38 | |13:38 | ||
− | |||
| ஒரு mail account க்கு account settings ஐ மாற்றுதல், மற்றும் | | ஒரு mail account க்கு account settings ஐ மாற்றுதல், மற்றும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|13:40 | |13:40 | ||
− | |||
|ஒரு email account டை Delete செய்தல் | |ஒரு email account டை Delete செய்தல் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|13:44 | |13:44 | ||
− | |||
|உங்களுக்கு ' Assignment' | |உங்களுக்கு ' Assignment' | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|13:46 | |13:46 | ||
− | |||
|ஒரு email account ஐ manual ஆக அமைக்கவும் | |ஒரு email account ஐ manual ஆக அமைக்கவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|13:49 | |13:49 | ||
− | |||
| account settings ஐ மாற்றுக | | account settings ஐ மாற்றுக | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|13:52 | |13:52 | ||
− | |||
| messages ஐ archive செய்ய preference அமைக்கவும் | | messages ஐ archive செய்ய preference அமைக்கவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|13:56 | |13:56 | ||
− | |||
| Junk settings க்கு preferences மாற்றவும் | | Junk settings க்கு preferences மாற்றவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
|14:00 | |14:00 | ||
− | |||
|ஒரு email account ஐ Delete செய்க | |ஒரு email account ஐ Delete செய்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|14:02 | |14:02 | ||
− | |||
|தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. | |தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. | ||
− | |||
|- | |- | ||
− | |||
|14:05 | |14:05 | ||
− | |||
|அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. | |அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|14:09 | |14:09 | ||
− | |||
|இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | |இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|14:13 | |14:13 | ||
− | |||
|Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை | |Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|14:15 | |14:15 | ||
− | |||
|பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. | |பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|14:18 | |14:18 | ||
− | |||
|இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | |இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|14:22 | |14:22 | ||
− | |||
|மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org | |மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|14:29 | |14:29 | ||
− | |||
|ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | |ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|14:33 | |14:33 | ||
− | |||
|இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | |இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|14:40 | |14:40 | ||
− | |||
|மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | |மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|14:51 | |14:51 | ||
− | |||
|தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. | |தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. |
Latest revision as of 16:54, 23 February 2017
Time | Narration |
---|---|
00:01 | Mozilla Thunderbird இல் Account Settings மற்றும் Configuring Gmail Account குறித்த டுடோரியலுக்கு நல்வரவு |
00:06 | இந்த tutorial இல் கற்கப்போவது : |
00:09 | email account க்கு புதிய folders சேர்ப்பது |
00:13 | messages தேட advanced filters அமைப்பது |
00:18 | message filters ஐ Manage செய்தல் |
00:20 | மேலும் கற்பது: |
00:22 | Yahoo account ஐ manual ஆக Configure செய்தல் |
00:25 | multiple e-mail account களை Manage செய்தல் |
00:28 | ஒரு mail account க்கு account settings ஐ மாற்றுதல் |
00:32 | email account ஐ Delete செய்தல் |
00:34 | நாம் பயன்படுத்துவது Ubuntu 12.04. இல் Mozilla Thunderbird 13.0.1 . |
00:42 | Launcher இல் Thunderbird icon மீது சொடுக்கவும் |
00:45 | Thunderbird window திறக்கிறது. |
00:48 | இன்னொரு folder ஐ இந்த account க்கு சேர்க்கலாம் |
00:51 | இடது panel இலிருந்து , STUSERONE at GMAIL dot COM account ஐ தேர்க |
00:58 | STUSERONE at gmail dot com account மீது வலதுசொடுக்கவும் New Folder ஐ தேர்க |
01:06 | New Folder dialog box தோன்றுகிறது. |
01:09 | Name field இல் Important Mails என உள்ளிடுவோம் |
01.13 | Create Folder ஐ சொடுக்கவும் . folder உருவாகிவிட்டது! |
01:18 | இப்போது, முக்கிய mail களை Inbox இலிருந்து இந்த folder க்கு நகர்த்தலாம். |
01:23 | Inbox இலிருந்து mail ஐ தேர்ந்து இழுத்து Important Mails folder இல் விடலாம் |
01:30 | message களை பல filter options மூலம் தேடலாம் |
01:36 | இப்போது , இடது panelஇலிருந்து , STUSERONE@gmail dot com account ஐ தேர்க |
01:43 | வலது panel இல், Advanced Features ன் கீழ், Search Messages ஐ சொடுக்கவும் |
01:48 | Search Messages dialog box தோன்றுகிறது. |
01:52 | messages ஐ தேட default settings ஐயே பயன்படுத்தலாம் |
01:57 | Match all of the following option தான் default. |
02:02 | Subject மற்றும் Contains என்பனவும் default ஆக தேர்ந்திருக்கும் |
02:08 | அடுத்த field இல் type செய்க: Ten interesting... Search ஐ சொடுக்கவும் |
02:13 | இந்த subject name க்கு பொருந்தும் எல்லா mail களும் காட்டப்படும் |
02:18 | இந்த search களை ஒரு folder இல் சேமிக்க இயலும் |
02:22 | tutorial ஐ நிறுத்தி assignment ஐ செய்க |
02:25 | mail ஐ date மூலம் தேடி அதை folder க்கு சேமிக்கவும் |
02:31 | இந்த dialog box ஐ மூடலாம் |
02:35 | ஒரு புதிய filter ஐ இந்த mail account க்கு உருவாக்கலாம் |
02:39 | filter என்பது ஒரு rule. அதை உங்கள் mail box இல் உள்ள message களை sort செய்ய பயன்படுத்தலாம் |
02:44 | இங்கே subject Thunderbird என்றுள்ள எல்லா mail களையும் Important Mails folder க்கு நகர்த்தலாம். |
02:52 | இடது panelஇல், STUSERONE@gmail dot com account ஐ தேர்க |
02:58 | Advanced Features ன் கீழ், Manage message filters ஐ சொடுக்கவும் |
03:03 | Message Filters dialog box தோன்றுகிறது. New Tab மீது சொடுக்கவும் |
03:09 | Filter Rules dialog box தோன்றுகிறது. |
03:12 | Name field Filter இல், Subject ஆக Thunderbird ஐ enter செய்க |
03:16 | மீண்டும் default settings ஐயே filter க்கு பயன்படுத்தலாம் |
03:21 | Match all of the following option தான் default. |
03:26 | Subject மற்றும் Contains உம் default ஆக இருக்கும். |
03:30 | அடுத்த field இல் type செய்க: Thunderbird. |
03:33 | அடுத்து, Perform these actions field இல், option ஐ Move Message to ஆக அமைக்கலாம் |
03:41 | அடுத்து drop-down மீது சொடுக்கவும், browse செய்து Important Mails folder ஐ தேர்க. ஓகே செய்க. |
03:49 | Filter ... Message Filters dialog box இல் தெரிகிறது. Run ஐ இப்போது சொடுக்கவும் |
03:58 | dialog box ஐ மூடவும். இப்போது Important Mails folder ஐ சொடுக்கவும் |
04:04 | subject ஆக Thunderbird ஐ கொண்ட mail கள் இந்த folder க்கு நகர்த்தப்பட்டுள்ளன. |
04:12 | Thunderbird இல் ஒன்றுக்கு மேற்பட்ட email account களை மேலாளலாம் |
04:15 | அதாவது Thunderbird ஐ பயன்படுத்தி Gmail Yahoo அல்லது வேறு எந்த mail account டிலும் receive, send, மற்றும் manage செய்யலாம். |
04:26 | , Gmail account களை Thunderbird automatic ஆக configure செய்கிறது |
04:31 | மற்ற account களை கைமுறையாக configure செய்ய வேண்டும் |
04:35 | Thunderbird இல் Yahoo account, STUSERTWO@yahoo dot in ஐ configure செய்யலாம். |
04:44 | நான் POP ஐ Yahoo account டில் enable செய்துவிட்டேன். |
04:48 | எப்படி அது ? முதலில் yahoo account இல் நான் log in செய்தேன். |
04:54 | அதற்கு, புதிய browser இல் address bar இல் www.yahoo.in என type செய்தேன். |
05:02 | இப்போது STUSERTWO at yahoo.in இல் user name மற்றும் password ஐ enter செய்தேன் |
05:11 | மேல்-இடது மூலையில் இலிருந்து Options மற்றும் Mail Options ஐ சொடுக்கவும் |
05:16 | இடது panel இல்,POP மற்றும் Forwarding ஐ சொடுக்கவும் |
05:21 | Access Yahoo Mail via POP ஐ Select செய்க |
05:24 | Close the tab ஐ சொடுக்கவும் |
05:28 | save changes என dialog box message தோன்றுகிறது. Save செய்க |
05:33 | இப்போது , Yahoo விலிருந்து log out செய்து browser ஐ மூடுவோம். |
05:39 | இப்போது, வலது panel இலிருந்து , accounts ன் கீழ், Create New Account ஐ சொடுக்கவும் |
05:45 | Mail Account Setup dialog box தோன்றுகிறது. |
05:49 | இப்போது , Name பெயரை USERTWO என் இடுவோம் |
05:53 | அடுத்து, Email Address இல், Yahoo id ஆன STUSERTWO@YAHOO.IN ஐ இடுவோம் |
06:03 | password type செய்து Continue ஐ சொடுக்கவும் |
06:10 | Mail Account Setup dialog box தோன்றுகிறது. |
06:13 | Incoming Server Name field இல் POP3 ஐ select செய்க. server hostname ஐ pop dot mail dot yahoo dot com என அமைக்கவும். |
06:26 | POP3 ஐ select செய்வது ஏன் எனில் நாம் mail களை offline இல் படிக்க வேண்டும். ஆகவே எல்லா mailகளும் நம் கணினிக்கு download ஆகவேண்டும் |
06:35 | Incoming field இல்... |
06:37 | Port க்கு, yahoo வின் port number, அதாவது, 110 ஐ enter செய்க |
06:43 | SSL drop-down இல்,STARTTLS ஐ தேர்க |
06:48 | Authentication drop-down இல் சொடுக்கி Normal password ஐ select செய்க |
06:53 | Outgoing field, இல்... |
06:55 | Server Name ஆக SMTP; server hostname ஆக smtp.mail.yahoo.com என இடுக |
07:05 | Port க்கு, yahoo வின் port number, அதாவது, 465 ஐ enter செய்க,. |
07:12 | SSL drop-down இல், SSL/TLS ஐ தேர்க |
07:17 | Authentication drop-down ஐ சொடுக்கி Normal password ஐ select செய்க |
07:23 | User Name field இல், STUSERTWO என இடுவோம் |
07:28 | Create Account button enable ஆகியுள்ளது |
07:32 | Create Account இல் சொடுக்கவும் |
07:34 | Yahoo account configure ஆகிவிட்டது |
07:37 | Internet connectionஐ பொருத்து இது சில நிமிடங்கள் ஆகும். |
07:42 | Thunderbird window இல் வலது panel லில் இப்போது Yahoo account தெரிகிறது |
07:48 | Inbox மீது சொடுக்கவும் |
07:50 | mail கள் Yahoo account இலிருந்து இங்கு download ஆகியுள்ளன. |
07:55 | இப்போது Thunderbird ஐ Yahoo மற்றும் Gmail account களிலிருந்து mail களை பெறுவது மட்டுமில்லாமல் ... |
08:01 | அந்த இரண்டு account களை ஒரேயடியாக மேலாளலாம்! |
08:05 | இப்போது, Thunderbird இல் email account களுக்கு கிடைக்கும் preference settingsஐ பார்க்கலாம், |
08:13 | ஒரு வேளை சில விருப்பங்கள் இருக்கலாம்: |
08:14 | Thunderbird வழியே அனுப்பிய மெய்ல்களின் காபியை Gmail account இல் ஸ்டோர் செய்ய |
08:20 | reply செய்கையில் original message ஐ Quote செய்ய |
08:24 | junk messages ஐ Identify செய்ய அல்லது , |
08:26 | கணினி disk space குறைவாக இருப்பின் சில message களை download செய்யாதிருக்க .. |
08:34 | இடது panelஇலிருந்து , Gmail account ஐ தேர்க |
08:38 | Thunderbird Mail dialog box தோன்றுகிறது. |
08:42 | வலது panelஇலிருந்து , accounts கீழ், View Settings for this account ஐ சொடுக்கவும் |
08:47 | Account Settings dialog box தோன்றுகிறது. |
08:50 | இடது panel லில், மீண்டும் Gmail account ஐ தேர்க. இப்போது Server Settings மீது சொடுக்கவும் |
08:58 | Server Settings வலது panel லில் தெரிகிறது |
09:02 | Check for new messages every ..check box இல் 20 என உள்ளிடுக |
09:08 | Thunderbird இப்போது புதிய messages க்கு 20 நிமிடங்களுக்கு ஒரு முறை சோதிக்கும் |
09:12 | Empty Trash on Exit ... box ஐ Check செய்க |
09:15 | Thunderbird.ஐ விட்டு வெளியேறும் போது Trash folder இல் உள்ள messages delete செய்யப்படும் |
09:22 | அதே போல நீங்கள் உங்கள் server settings ஐ customize செய்யலாம் |
09:27 | அதே போல நீங்கள் options ஐயும் அமைக்கலாம்.: |
09:30 | mails copies உருவாக்க.. |
09:33 | draft mail ஐ சேமிக்க |
09:35 | mailகளை சேமிக்கும் இடத்தை மாற்ற.. |
09:39 | இடது panel இலிருந்து, Copies மற்றும் Folders ஐ சொடுக்கவும். |
09:44 | Copies மற்றும் Folders dialog box .. வலது panel லில் தெரிகிறது |
09:49 | இந்த default option களை அப்படியே வைத்துக்கொள்ளலாம் |
09:53 | Place a copy in மற்றும் Sent folder option ஏற்கனெவே தேர்ந்துள்ளன. |
10:00 | disk space ஐ சேமிக்க option அமைக்க, இடது panel இலிருந்து Disc Space ஐ தேர்க |
10:08 | இப்போது , வலது panelஇலிருந்து, option தெரிகிறது To save disc space, do not download. |
10:16 | Messages larger than box இல் குறியிடவும் |
10:19 | இப்போது , KB field இல், 60 என உள்ளிடவும் |
10:24 | Thunderbird 60KB க்கும் அதிகமான message களை download செய்யாது. |
10:30 | இன்னொரு நல்ல Thunderbird feature ... Junk Messageகளை இனம் காண்பது |
10:35 | நீங்கள் Thunderbird ஐ junk மற்றும் non junk message களை இனம் காண பழக்கலாம் |
10:41 | இதற்கு முதலில் Junk Settings ஐ அமைக்க வேண்டும். மேலும் mail களை junk மற்றும் non junk என குறிக்க வேண்டும் |
10:48 | ஆரம்பத்தில் Junk mail ஐ கைமுறையாக குறிக்க வேண்டும். |
10:52 | இதற்கு ஒவ்வொரு Junk mail க்கும் Junk Mail button ஐ சொடுக்க வேண்டும். |
10:56 | காலப்போக்கில் உங்கள் தேர்வுகளை பார்த்து |
10:59 | Thunderbird automatic ஆக “junk” mail ஐ இனம் கண்டுவிடும். |
11:03 | மேலும் அவற்றை Junk folder க்கு நகர்த்திவிடும். |
11:07 | Account Settings dialog box இல், இடது panel இலிருந்து, Junk Settings ஐ சொடுக்கவும். |
11:13 | வலது-panel லில் Junk Settings dialog box தோன்றுகிறது. |
11:18 | இந்த account box க்கு Enable adaptive junk mail controls default ஆக check ஆகியுள்ளது |
11:27 | Do not mark mail as junk if the sender is in list இன் கீழ், எல்லா option களையும் check செய்க. |
11:35 | Move new junk message to field ஐ தேர்க; Junk folder ஐ option இல் தேர்க. ஓகே செய்க. |
11:44 | இப்போது , Inbox மீது சொடுக்கவும் முதல் mail ஐ தேர்க |
11:48 | mail contents கீழ் panel லில் தெரிகிறது |
11:52 | Junk icon ஐ சொடுக்கவும் |
11:54 | Junk Mail என header தெரிகிறது |
11:58 | இதே போல ஏனைய preference களையும் அமைக்கலாம்! |
12:03 | இறுதியாக, Thunderbird இல் configure செய்த ... ஒரு mail account ஐ... delete செய்ய முடியுமா? ஆம், முடியும்! |
12:10 | இடது panel இலிருந்து , STUSERONE@gmail dot com ஐ தேர்க |
12:16 | வலது panel இலிருந்து , accounts கீழ் View Settings for this account ஐ தேர்க |
12:21 | Account Settings dialog box தோன்றுகிறது. |
12:25 | கீழ் இடது மூலையில் இலிருந்து Account Actions ஐ சொடுக்கி பின் Remove Account ஐ சொடுக்கவும். |
12:32 | warning message தெரிகிறது. |
12:35 | OK மீது சொடுக்கினால், account delete ஆகிவிடும். |
12:39 | இருந்தாலும் இந்த tutorial க்காக நாம் இந்த account ஐ delete செய்ய மாட்டோம். |
12:45 | Cancel இல் சொடுக்கலாம். |
12:47 | இந்த dialog box ஐ மூடலாம் |
12:51 | ஒரு email account ஐ delete செய்தால்... |
12:53 | அந்த email account உடன் சம்பந்தப்பட்ட |
12:56 | எல்லா folders மற்றும் mail களும் |
12:58 | Thunderbird இலிருந்து delete ஆகிவிடும் |
13:00 | Mozilla Thunderbird window வின் இடது panel இல் Details இன்னும் தெரியலாம். |
13:06 | ஆனாலும் அடுத்து log in செய்கையில் அவை தெரிய மாட்டா. |
13:12 | இத்துடன் இந்த Mozilla Thunderbird 10.0.2 tutorial நிறைகிறது |
13:18 | இந்த tutorial இல் கற்றது: |
13:20 | புதிய folder களை email account க்கு சேர்த்தல் |
13:24 | messages தேடலுக்கு advanced filters அமைத்தல் |
13:28 | message filters ஐ Manage செய்தல் |
13:30 | மேலும் கற்றது: |
13:32 | Yahoo account ஐ கைமுறையாக் Configure செய்தல் |
13:35 | multiple email account களை Manage செய்தல் |
13:38 | ஒரு mail account க்கு account settings ஐ மாற்றுதல், மற்றும் |
13:40 | ஒரு email account டை Delete செய்தல் |
13:44 | உங்களுக்கு ' Assignment' |
13:46 | ஒரு email account ஐ manual ஆக அமைக்கவும் |
13:49 | account settings ஐ மாற்றுக |
13:52 | messages ஐ archive செய்ய preference அமைக்கவும் |
13:56 | Junk settings க்கு preferences மாற்றவும் |
14:00 | ஒரு email account ஐ Delete செய்க |
14:02 | தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. |
14:05 | அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. |
14:09 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
14:13 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை |
14:15 | பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
14:18 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
14:22 | மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org |
14:29 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
14:33 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
14:40 | மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
14:51 | தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. |