Difference between revisions of "KTurtle/C3/Question-Glues/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 1: | Line 1: | ||
{|border =1 | {|border =1 | ||
− | ! | + | !Time |
!Narration | !Narration | ||
|- | |- | ||
Line 188: | Line 188: | ||
|- | |- | ||
||04.44 | ||04.44 | ||
− | || 'AB' ன் நீளத்திற்கு 5 என கொடுத்து OK ல் சொடுக்குகிறேன், | + | || 'AB' ன் நீளத்திற்கு 5 என கொடுத்து OK ல் சொடுக்குகிறேன், 'BC' ன் நீளத்திற்கு 6 என கொடுத்து OK ல் சொடுக்குகிறேன், 'AC' ன் நீளத்திற்கு 6 என கொடுத்து OK ல் சொடுக்குகிறேன் |
− | 'BC' ன் நீளத்திற்கு 6 என கொடுத்து OK ல் சொடுக்குகிறேன் | + | |
− | 'AC' ன் நீளத்திற்கு 6 என கொடுத்து OK ல் சொடுக்குகிறேன் | + | |
|- | |- |
Latest revision as of 16:18, 23 February 2017
Time | Narration |
---|---|
00.01 | வணக்கம். KTurtle ல் Question Glues குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00.08 | இந்த டுடோரியலில் question glueகளான and, not பற்றி கற்போம் |
00.16 | இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது, உபுண்டு லினக்ஸ் OS பதிப்பு 12.04. KTurtle பதிப்பு 0.8.1 beta. |
00.29 | KTurtle ல் வேலைசெய்ய அடிப்படை அறிவு உங்களுக்கு உள்ளது எனவும் “if-else” statement பற்றி தெரியும் எனவும் கொள்கிறோம் |
00.39 | இல்லையெனில், அதற்கான டுடோரியலுக்கு, எங்கள் தளத்திற்கு செல்லவும். http://spoken-tutorial.org |
00.46 | டுடோரியலை ஆரம்பிக்கும் முன் question glue வார்த்தைகள் பற்றி விளக்குகிறேன் |
00.51 | சிறி கேள்விகளை பெரிய கேள்விகளாக மாற்ற Question glue வார்த்தைகள் உதவுகின்றன. |
01.00 | “and”, “or” மற்றும் “not” ஆகியன சில glue-வார்த்தைகள். Glue-வார்த்தைகள் if-else conditionகளில் ஒன்றாக பயன்படுத்தப்படுகின்றன. |
01.11 | ஒரு புதிய KTurtle Application ஐ திறப்போம். |
01.15 | Dash home ல் சொடுக்குக. |
01.18 | Search bar ல் டைப் செய்க KTurtle. |
01.22 | Kturtle தேர்வில் சொடுக்குக. |
01.24 | glue வார்த்தை and உடன் டுடோரியலை ஆரம்பிக்கலாம். |
01.28 | text editor ல் ஏற்கனவே ப்ரோகிராமைக் கொண்டுள்ளேன். |
01.33 | text editor ல் இருந்து code ஐ பிரதி எடுத்து KTurtle editor இனுள் ஒட்டுகிறேன். |
01.40 | டுடோரியலை இடைநிறுத்தி ப்ரோகிராமை உங்கள் KTurtle editor இனுள் டைப் செய்க. |
01.46 | ப்ரோகிராமை டைப் செய்த பின் டுடோரியலை மீண்டும் தொடரவும் |
01.50 | இது சற்று மங்கலாக தெரியலாம். எனவே ப்ரோகிராம் text ஐ பெரிதாக்குகிறேன் |
01.56 | code ஐ பார்க்கலாம். |
01.59 | reset command... Turtle ஐ முன்னிருப்பு நிலைக்கு அமைக்கிறது. |
02.04 | ஒரு ப்ரோகிராமில் செய்தி message " " என்ற keyword க்கு பின் இரட்டை மேற்கோள்களில் கொடுக்கப்படுகிறது |
02.10 | “message” command... “string” ஐ உள்ளீடாக ஏற்கிறது. |
02.14 | இது string லிருந்து text ஐ கொண்ட ஒரு pop-up dialog box ஐ காட்டுகிறது. null strings அல்லாதவற்றுக்கு ஒரு beep சத்தத்தையும் உருவாக்குகிறது. |
02.24 | $a, $b மற்றும் $c ஆகியன பயனர் உள்ளீட்டை சேமிக்கும் variableகள். |
02.30 | “ask” command... variableகளில் சேமிக்கப்பட பயனர் உள்ளீட்டைக் கேட்கிறது. |
02.36 | if(($a+$b>$c) and ($b+$c>$a) and ($c+$a>$b), “if” condition ஐ சோதிக்கிறது. |
02.49 | “and” உடன் இணைக்கப்பட்ட இரு questionகளும் உண்மையாக இருக்கும் போது, முடிவு உண்மை ஆகும். |
02.55 | 'if(($a !=$b) and ($b != $c) and ($c != $a)).... if condition ஐ சோதிக்கிறது. |
03.05 | 'if' condition... உண்மையாக இருக்கும்போது, கட்டுபாடு... nested if தொகுதியினுள் செல்கிறது. |
03.12 | இது முக்கோணத்தின் பக்கங்கள் சமமற்றவையாக இருக்கின்றனவா என சோதிக்கிறது. |
03.17 | fontsize 18.... print command ஆல் பயன்படுத்தப்படும் font அளவை அமைக்கிறது. |
03.22 | go 10,100... canvas ன் இடப்பக்கத்திலிருந்து 10 pixelகளும் canvas ன் மேலிருந்து 100 pixel களும் நகரும் படி Turtle க்கு கட்டளையிடுகிறது. |
03.35 | print command... if condition ஐ சோதித்த பின் string ஐ காட்டுகிறது. |
03.41 | அந்த தொகுதியில் உள்ள if condition.... பொய்யாக இருக்கும் போது else command.... else condition ஐ சோதிக்கிறது |
03.48 | print command... else condition ஐ சோதித்த பின் string ஐ காட்டுகிறது. |
03.54 | else command கடைசி condition ஐ சோதிக்கிறது. |
03.57 | இங்கே மேலுள்ள conditionகள் பொய்யாகும் போது மட்டுமே else சோதிக்கப்படுகிறது. |
04.03 | print command... else condition ஐ சோதித்த பின் string ஐ காட்டுகிறது. அனைத்து conditionகளையும் சோதிக்க code ஐ இயக்குகிறேன். |
04.12 | ப்ரோகிராமை இயக்க Run பட்டனை சொடுக்கவும். |
04.15 | ஒரு message dialog box தோன்றுகிறது. OK ல் சொடுக்குகிறேன். |
04.20 | 'AB' ன் நீளத்திற்கு 5 என கொடுத்து OK ல் சொடுக்குகிறேன் |
04.25 | 'BC' ன் நீளத்திற்கு 8 என கொடுத்து OK ல் சொடுக்குகிறேன் |
04.29 | 'AC' ன் நீளத்திற்கு 9 என கொடுத்து OK ல் சொடுக்குகிறேன் |
04.33 | “A scalene triangle” என canvas ல் காட்டப்படுகிறது. |
04.37 | மீண்டும் இயக்கலாம். |
04.40 | ஒரு message dialog box தோன்றுகிறது. OK ல் சொடுக்கிறேன். |
04.44 | 'AB' ன் நீளத்திற்கு 5 என கொடுத்து OK ல் சொடுக்குகிறேன், 'BC' ன் நீளத்திற்கு 6 என கொடுத்து OK ல் சொடுக்குகிறேன், 'AC' ன் நீளத்திற்கு 6 என கொடுத்து OK ல் சொடுக்குகிறேன் |
04.58 | “ Not a scalene triangle” என canvas ல் காட்டப்படுகிறது. |
05.02 | முன்னிருப்பு condition ஐ சோதிக்க மீண்டும் இயக்குவோம். |
05.06 | ஒரு message dialog box தோன்றுகிறது. ok ல் சொடுக்குகிறேன். |
05.11 | 'AB' ன் நீளத்திற்கு 1 என கொடுத்து OK ல் சொடுக்குகிறேன். |
05.16 | 'BC' ன் நீளத்திற்கு 1 என கொடுத்து OK ல் சொடுக்குகிறேன் |
05.20 | 'AC' ன் நீளத்திற்கு 2 என கொடுத்து OK ல் சொடுக்குகிறேன் |
05.24 | " Does not satisfy triangle's inequality " என canvas ல் காட்டப்படுகிறது. |
05.30 | இப்போது இந்த ப்ரோகிராமைத் துடைப்போம். clear command ஐ டைப் செய்க. canvas ஐ துடைக்க clear command ஐ இயக்குக. |
05.40 | அடுத்து 'not condition ல் வேலை செய்யலாம். |
05.43 | text editor ல் இருந்து ப்ரோகிராமை பிரதி எடுத்து... KTurtle editor னுள் ஒட்டுகிறேன். |
05.51 | இங்கே டுடோரியலை இடைநிறுத்தி உங்கள் KTurtle editor னுள் ப்ரோகிராமை பிரதி எடுக்கவும். |
05.56 | ப்ரோகிராமை டைப் செய்த பின் டுடோரியலைத் தொடரவும். |
06.01 | ப்ரோகிராம் text ஐ பெரிதாக்கி ப்ரோகிராமை விளக்குகிறேன். |
06.05 | reset command Turtle ஐ முன்னிருப்பு நிலைக்கு அமைக்கிறது. |
06.09 | $a, $b மற்றும் $c ஆகியன பயனர் உள்ளீட்டை சேமிக்கும் variableகள். |
06.15 | if not (($a==$b) and ($b==$c) and ($c==$a))... if not condition ஐ சோதிக்கிறது. |
06.27 | not என்பது ஒரு சிறப்பு question glue-வார்த்தை. அது அதன் operand ன் logical நிலையை தலைகீழாக்குகிறது. |
06.36 | உ.தா. கொடுக்கப்பட்ட condition.... உண்மை எனில், not அதை பொய்யாக்குகிறது. |
06.42 | condition.... பொய்யாக இருக்கும்போது வெளியீடு உண்மையாக இருக்கும். |
06.48 | if not condition ஐ சோதித்த பின் print command.... string ஐ காட்டுகிறது. |
06.55 | if condition... பொய்யாகும் போதுelse command இயக்கப்படுகிறது. |
07.01 | else condition ஐ சோதித்த பின் print command.... string ஐ காட்டுகிறது. |
07.07 | go 100,100... canvas ன் இடப்பக்கத்திலிருந்து 100 pixelகளும் canvas ன் மேலிருந்து 100 pixel களும் நகரும் படி Turtle க்கு கட்டளையிடுகிறது |
07.20 | repeat 3{turnright 120 forward 100} .... canvas ல் சமபக்க முக்கோணத்தை வரைய Turtle க்கு கட்டளையிடுகிறது |
07.32 | அனைத்து conditionகளையும் சோதிக்க ப்ரோகிராமை இயக்குகிறேன். |
07.36 | code ஐ இயக்க F5 விசையை அழுத்துக |
07.40 | AB ன் நீளத்திற்கு 6 என கொடுத்து OK ஐ சொடுக்குக |
07.45 | BC ன் நீளத்திற்கு 5 என கொடுத்து OK ஐ சொடுக்குக |
07.48 | AC ன் நீளத்திற்கு 7 என கொடுத்து OK ஐ சொடுக்குக |
07.54 | “Triangle is not equilateral” என canvas ல் காட்டப்படுகிறது. |
07.58 | மீண்டும் இயக்கலாம். AB ன் நீளத்திற்கு 5 என கொடுத்து OK ல் சொடுக்குக |
08.05 | BC ன் நீளத்திற்கு 5 என கொடுத்து OK ல் சொடுக்குக |
08.09 | AC ன் நீளத்திற்கு 5 என கொடுத்து OK ல் சொடுக்குக |
08.13 | “Triangle is equilateral” என canvas ல் காட்டப்படுகிறது. canvas ல் சமபக்க முக்கோணம் வரையப்படுகிறது. |
08.21 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
08.25 | சுருங்க சொல்ல |
08.28 | இந்த டுடோரியலில் நாம் கற்றது, question glueகளான and not |
08.35 | பயிற்சியாக, |
08.40 | question glue “or” ஐ பயன்படுத்தி செங்கோண முக்கோணத்திற்கான கோண கோட்பாட்டை தீர்மானிக்க ஒரு ப்ரோகிராம் எழுதுக |
08.48 | if or condition ன் அமைப்பு: |
08.51 | if....... அடைப்புகளில் condition..... or..... அடைப்புகளில் condition....... or....... அடைப்புகளில் condition. |
08.59 | curly bracketகளினுள் ஏதேனும் செய். |
09.02 | else curly bracketகளினுள் ஏதேனும் செய். |
09.06 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org/What is a Spoken Tutorial |
09.10 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
09.13 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
09.18 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: |
09.20 | ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
09.23 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
09.27 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
09.34 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
09.38 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
09.44 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro |
09.49 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |