Difference between revisions of "C-and-C++/C4/Working-With-Structures/Tamil"
From Script | Spoken-Tutorial
(2 intermediate revisions by 2 users not shown) | |||
Line 145: | Line 145: | ||
|- | |- | ||
| 02:16 | | 02:16 | ||
− | | இப்போது ஒரு structure variable | + | | இப்போது ஒரு structure variable stud ஐ declare செய்துள்ளோம், type student ன் variable stud ஆகும், structure memberகளை அணுகவும் மாற்றியமைக்கவும் இது பயன்படுகிறது. |
|- | |- | ||
Line 170: | Line 170: | ||
| 02:48 | | 02:48 | ||
| program ஐ இயக்குவோம் | | program ஐ இயக்குவோம் | ||
− | |||
|- | |- | ||
Line 314: | Line 313: | ||
|- | |- | ||
| 05:18 | | 05:18 | ||
− | |Structure. | + | |Structure. Structure ன் syntax. |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 339: | Line 334: | ||
| 05:33 | | 05:33 | ||
|எ.கா: '''total = stud.english + stud.maths + stud.science; ''' | |எ.கா: '''total = stud.english + stud.maths + stud.science; ''' | ||
− | |||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
| 05:41 | | 05:41 | ||
− | |ஒரு ஊழியரின் பதிவுகளை காட்ட ஒரு program எழுதுக. | + | |பயிற்சியாக, ஒரு ஊழியரின் பதிவுகளை காட்ட ஒரு program எழுதுக. |
|- | |- |
Latest revision as of 16:59, 3 April 2017
Time | Narration |
00:01 | C மற்றும் C++ ல் Structures க்கான ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்க போவது, |
00:08 | Structure என்றால் என்ன |
00:10 | structure ஐ Declare செய்வது. |
00:13 | இதை ஒரு உதாரணத்துடன் செய்யலாம் |
00:15 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது, |
00:18 | உபுண்டு இயங்கு தளம் பதிப்பு 11.10, |
00:22 | gcc மற்றும் g++ Compiler பதிப்பு 4.6.1 |
00:28 | Structure க்கு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம் |
00:31 | ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட variableகள் ஒரு பெயரில் குழுஅமைக்கப்படும் போது அது structure எனப்படும் |
00:37 | ஒரு object னுள் வெவ்வேறு data களை குழுஅமைக்க Strucutre பயன்படுகிறது. |
00:42 | இது compound data-type எனப்படும் |
00:45 | சம்பந்தப்பட்ட தகவல்களை ஒன்றாக குழுஅமைக்க இது பயன்படுகிறது. |
00:49 | இப்போது structure ஐ declare செய்ய syntax ஐ காண்போம் |
00:52 | இங்கே keyword struct... compiler இடம் ஒரு structure... declare செய்யப்படுவதாக சொல்கிறது |
00:59 | struct_name... structure ன் பெயர் |
01:02 | எ.கா. struct employee; |
01:04 | எந்த பெயரையும் நீங்கள் கொடுக்கலாம். |
01:07 | இப்போது ஒரு structure variable ஐ declare செய்வதைக் காண்போம் |
01:10 | அதற்கான syntax |
01:13 | struct struct_name struct_var; |
01:17 | type... struct_name ன் variable... struct_var ஆகும் |
01:21 | எ.கா, struct employee addr; |
01:26 | type employee ன் variable... addr ஆகும் |
01:30 | நம் உதாரணத்திற்கு வருவோம் |
01:33 | Program ஐ ஏற்கனவே editor ல் எழுதி வைத்துள்ளேன். எனவே அதை திறக்கிறேன். |
01:37 | நம் fileபெயர் structure.c என்பதை கவனிக்க |
01:41 | இந்த program ல் structure ஐ பயன்படுத்தி 3 பாடங்களின் மதிப்பெண்களின் கூடுதலை கணக்கிடுவோம் |
01:48 | இப்போது code ஐ விளக்குகிறேன். |
01:51 | இது நம் header file. |
01:53 | இங்கே ஒரு structure ஐ student என declare செய்துள்ளோம் |
01:57 | பின் english, maths மற்றும் science என மூன்று integer variable களை declare செய்துளோம் |
02:03 | ஒரு structure ல் define செய்யப்படும் variable கள் அந்த structure ன் members எனப்படும். |
02:09 | இது main function. |
02:11 | இங்கே ஒரு integer variable total ஐ declare செய்துள்ளோம் |
02:16 | இப்போது ஒரு structure variable stud ஐ declare செய்துள்ளோம், type student ன் variable stud ஆகும், structure memberகளை அணுகவும் மாற்றியமைக்கவும் இது பயன்படுகிறது. |
02:28 | 75, 70 மற்றும் 65 என மதிப்புகளை assign செய்வதன் மூலம் இங்கே memberகளை மாற்றியமைத்துள்ளோம் |
02:37 | மூன்று பாடங்களின் மொத்தத்தை இங்கே கணக்கிடுகிறோம். |
02:41 | பின் முடிவை அச்சடிக்கிறோம். |
02:44 | இது நம் return statement. |
02:46 | இப்போது Save ல் சொடுக்குக |
02:48 | program ஐ இயக்குவோம் |
02:50 | Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும் |
02:59 | compile செய்ய டைப் செய்க gcc space structure.c space hyphen o space struct பின் Enter ஐ அழுத்துக |
03:12 | இயக்க டைப் செய்க (dot slash)./struct Enter ஐ அழுத்துக |
03:17 | வெளியீடு காட்டப்படுகிறது: |
03:20 | Total is 210 |
03:22 | இப்போது இதே program ஐ C++ ல் இயக்குவோம் |
03:26 | நம் program க்கு வருவோம். |
03:28 | அதே code ஐ edit செய்கிறேன் |
03:30 | முதலில் keyboard ல் shift, Ctrl மற்றும் S விசைகளை ஒருசேர அழுத்துக |
03:37 | இப்போது extension .cpp உடன் file ஐ சேமிக்கவும் |
03:41 | save ல் சொடுக்குக |
03:43 | header file ஐ iostream என மாற்றுவோம் |
03:47 | இப்போது using statement ஐ சேர்ப்போம் |
03:53 | save ல் சொடுக்குக |
03:56 | C++ ல் Structure ஐ declare செய்வது C போன்றதே. |
04:01 | எனவே இங்கே எதையும் மாற்றவேண்டியது இல்லை |
04:05 | முடிவில் printf statement ஐ cout statement என மாற்றுவோம். |
04:12 | format specifier மற்றும் (backslash) \n ஐ நீக்குவோம் |
04:15 | இப்போது comma ஐ நீக்குவோம் |
04:17 | இரு opening angle brackets ஐ இடவும். |
04:20 | இங்கே closing bracket ஐ நீக்கவும் |
04:22 | இரு opening angle brackets ஐ இடவும் |
04:25 | இரட்டை மேற்கோள்களில் \n ஐ இடவும் |
04:29 | Save ல் சொடுக்குக |
04:31 | program ஐ இயக்குவோம் |
04:33 | நம் terminal க்கு வருவோம் |
04:35 | compile செய்ய டைப் செய்க g++ space structure.cpp space hyphen o space struct1 |
04:46 | இங்கே struct1. ஏனெனில் file structure.c ன் வெளியீட்டு parameters... struct ஐ overwrite செய்ய விரும்பவில்லை |
04:55 | இப்போது Enter ஐ அழுத்துக |
04:57 | இயக்க டைப் செய்க (dot slash) ./struct1 Enter ஐ அழுத்துக |
05:03 | வெளியீடு காட்டப்படுகிறது: |
05:05 | Total is 210 |
05:08 | வெளியீடு நம் C code ல் கிடைத்தது போன்றே என காணலாம் |
05:12 | இப்போது நம் slideகளுக்கு வருவோம். |
05:14 | சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது, |
05:18 | Structure. Structure ன் syntax. |
05:20 | எ.கா. struct struct_name; |
05:23 | Structure ன் memberகளை அணுகுதல். |
05:25 | எ.கா: stud.maths = 75; |
05:30 | structure variableகளை சேர்த்தல். |
05:33 | எ.கா: total = stud.english + stud.maths + stud.science; |
05:41 | பயிற்சியாக, ஒரு ஊழியரின் பதிவுகளை காட்ட ஒரு program எழுதுக. |
05:44 | name, address, designation, மற்றும் salary போல. |
05:49 | கீழ்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
05:52 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது |
05:54 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
05:59 | ஸ்போகன் டுடோரியர் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
06:04 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
06:08 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
06:15 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
06:18 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
06:25 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் |
06:33 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |