Difference between revisions of "C-and-C++/C4/Working-With-Structures/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
(4 intermediate revisions by 2 users not shown)
Line 2: Line 2:
 
|'''Time'''
 
|'''Time'''
 
|'''Narration'''
 
|'''Narration'''
 
  
 
|-
 
|-
Line 95: Line 94:
 
| 01:21
 
| 01:21
 
|எ.கா, '''struct employee addr; '''
 
|எ.கா, '''struct employee addr; '''
 
  
 
|-
 
|-
Line 147: Line 145:
 
|-
 
|-
 
| 02:16
 
| 02:16
| இப்போது ஒரு structure variable '''stud ஐ  declare செய்துள்ளோம், type student ன் variable stud ஆகும்,  structure memberகளை அணுகவும் மாற்றியமைக்கவும் இது பயன்படுகிறது.
+
| இப்போது ஒரு structure variable stud ஐ  declare செய்துள்ளோம், type student ன் variable stud ஆகும்,  structure memberகளை அணுகவும் மாற்றியமைக்கவும் இது பயன்படுகிறது.
  
 
|-
 
|-
Line 172: Line 170:
 
| 02:48
 
| 02:48
 
| program ஐ இயக்குவோம்  
 
| program ஐ இயக்குவோம்  
 
  
 
|-
 
|-
Line 316: Line 313:
 
|-
 
|-
 
| 05:18
 
| 05:18
|Structure.  
+
|Structure. Structure ன் syntax.  
 
+
|-
+
| 05:19
+
| Structure ன் syntax.  
+
  
 
|-
 
|-
Line 341: Line 334:
 
| 05:33
 
| 05:33
 
|எ.கா: '''total = stud.english + stud.maths + stud.science; '''
 
|எ.கா: '''total = stud.english + stud.maths + stud.science; '''
 
|-
 
| 05:40
 
|பயிற்சியாக,
 
  
 
|-
 
|-
 
| 05:41
 
| 05:41
|ஒரு ஊழியரின் பதிவுகளை காட்ட ஒரு program எழுதுக.  
+
|பயிற்சியாக, ஒரு ஊழியரின் பதிவுகளை காட்ட ஒரு program எழுதுக.  
  
 
|-
 
|-

Latest revision as of 16:59, 3 April 2017

Time Narration
00:01 C மற்றும் C++ ல் Structures க்கான ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்க போவது,
00:08 Structure என்றால் என்ன
00:10 structure ஐ Declare செய்வது.
00:13 இதை ஒரு உதாரணத்துடன் செய்யலாம்
00:15 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது,
00:18 உபுண்டு இயங்கு தளம் பதிப்பு 11.10,
00:22 gcc மற்றும் g++ Compiler பதிப்பு 4.6.1
00:28 Structure க்கு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்
00:31 ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட variableகள் ஒரு பெயரில் குழுஅமைக்கப்படும் போது அது structure எனப்படும்
00:37 ஒரு object னுள் வெவ்வேறு data களை குழுஅமைக்க Strucutre பயன்படுகிறது.
00:42 இது compound data-type எனப்படும்
00:45 சம்பந்தப்பட்ட தகவல்களை ஒன்றாக குழுஅமைக்க இது பயன்படுகிறது.
00:49 இப்போது structure ஐ declare செய்ய syntax ஐ காண்போம்
00:52 இங்கே keyword struct... compiler இடம் ஒரு structure... declare செய்யப்படுவதாக சொல்கிறது
00:59 struct_name... structure ன் பெயர்
01:02 எ.கா. struct employee;
01:04 எந்த பெயரையும் நீங்கள் கொடுக்கலாம்.
01:07 இப்போது ஒரு structure variable ஐ declare செய்வதைக் காண்போம்
01:10 அதற்கான syntax
01:13 struct struct_name struct_var;
01:17 type... struct_name ன் variable... struct_var ஆகும்
01:21 எ.கா, struct employee addr;
01:26 type employee ன் variable... addr ஆகும்
01:30 நம் உதாரணத்திற்கு வருவோம்
01:33 Program ஐ ஏற்கனவே editor ல் எழுதி வைத்துள்ளேன். எனவே அதை திறக்கிறேன்.
01:37 நம் fileபெயர் structure.c என்பதை கவனிக்க
01:41 இந்த program ல் structure ஐ பயன்படுத்தி 3 பாடங்களின் மதிப்பெண்களின் கூடுதலை கணக்கிடுவோம்
01:48 இப்போது code ஐ விளக்குகிறேன்.
01:51 இது நம் header file.
01:53 இங்கே ஒரு structurestudent என declare செய்துள்ளோம்
01:57 பின் english, maths மற்றும் science என மூன்று integer variable களை declare செய்துளோம்
02:03 ஒரு structure ல் define செய்யப்படும் variable கள் அந்த structure ன் members எனப்படும்.
02:09 இது main function.
02:11 இங்கே ஒரு integer variable total ஐ declare செய்துள்ளோம்
02:16 இப்போது ஒரு structure variable stud ஐ declare செய்துள்ளோம், type student ன் variable stud ஆகும், structure memberகளை அணுகவும் மாற்றியமைக்கவும் இது பயன்படுகிறது.
02:28 75, 70 மற்றும் 65 என மதிப்புகளை assign செய்வதன் மூலம் இங்கே memberகளை மாற்றியமைத்துள்ளோம்
02:37 மூன்று பாடங்களின் மொத்தத்தை இங்கே கணக்கிடுகிறோம்.
02:41 பின் முடிவை அச்சடிக்கிறோம்.
02:44 இது நம் return statement.
02:46 இப்போது Save ல் சொடுக்குக
02:48 program ஐ இயக்குவோம்
02:50 Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும்
02:59 compile செய்ய டைப் செய்க gcc space structure.c space hyphen o space struct பின் Enter ஐ அழுத்துக
03:12 இயக்க டைப் செய்க (dot slash)./struct Enter ஐ அழுத்துக
03:17 வெளியீடு காட்டப்படுகிறது:
03:20 Total is 210
03:22 இப்போது இதே program ஐ C++ ல் இயக்குவோம்
03:26 நம் program க்கு வருவோம்.
03:28 அதே code ஐ edit செய்கிறேன்
03:30 முதலில் keyboard ல் shift, Ctrl மற்றும் S விசைகளை ஒருசேர அழுத்துக
03:37 இப்போது extension .cpp உடன் file ஐ சேமிக்கவும்
03:41 save ல் சொடுக்குக
03:43 header file ஐ iostream என மாற்றுவோம்
03:47 இப்போது using statement ஐ சேர்ப்போம்
03:53 save ல் சொடுக்குக
03:56 C++ ல் Structure ஐ declare செய்வது C போன்றதே.
04:01 எனவே இங்கே எதையும் மாற்றவேண்டியது இல்லை
04:05 முடிவில் printf statement ஐ cout statement என மாற்றுவோம்.
04:12 format specifier மற்றும் (backslash) \n ஐ நீக்குவோம்
04:15 இப்போது comma ஐ நீக்குவோம்
04:17 இரு opening angle brackets ஐ இடவும்.
04:20 இங்கே closing bracket ஐ நீக்கவும்
04:22 இரு opening angle brackets ஐ இடவும்
04:25 இரட்டை மேற்கோள்களில் \n ஐ இடவும்
04:29 Save ல் சொடுக்குக
04:31 program ஐ இயக்குவோம்
04:33 நம் terminal க்கு வருவோம்
04:35 compile செய்ய டைப் செய்க g++ space structure.cpp space hyphen o space struct1
04:46 இங்கே struct1. ஏனெனில் file structure.c ன் வெளியீட்டு parameters... struct ஐ overwrite செய்ய விரும்பவில்லை
04:55 இப்போது Enter ஐ அழுத்துக
04:57 இயக்க டைப் செய்க (dot slash) ./struct1 Enter ஐ அழுத்துக
05:03 வெளியீடு காட்டப்படுகிறது:
05:05 Total is 210
05:08 வெளியீடு நம் C code ல் கிடைத்தது போன்றே என காணலாம்
05:12 இப்போது நம் slideகளுக்கு வருவோம்.
05:14 சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது,
05:18 Structure. Structure ன் syntax.
05:20 எ.கா. struct struct_name;
05:23 Structure ன் memberகளை அணுகுதல்.
05:25 எ.கா: stud.maths = 75;
05:30 structure variableகளை சேர்த்தல்.
05:33 எ.கா: total = stud.english + stud.maths + stud.science;
05:41 பயிற்சியாக, ஒரு ஊழியரின் பதிவுகளை காட்ட ஒரு program எழுதுக.
05:44 name, address, designation, மற்றும் salary போல.
05:49 கீழ்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
05:52 இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது
05:54 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
05:59 ஸ்போகன் டுடோரியர் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
06:04 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
06:08 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
06:15 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
06:18 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
06:25 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
06:33 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst