Difference between revisions of "PERL/C2/Conditional-statements/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 | '''Time''' | '''Narration''' |- | 00:01 |'''Perl''' ல் if மற்றும் if-else conditional statementகள் குறித்த ஸ்போக…')
 
 
(One intermediate revision by the same user not shown)
Line 17: Line 17:
 
|-
 
|-
 
|00:12
 
|00:12
|நான் பயன்படுத்துவது '''Ubuntu Linux 12.04''' இயங்கு தளம் மற்றும் '''Perl 5.14.2'''
+
|நான் பயன்படுத்துவது '''உபுண்டு லினக்ஸ் 12.04''' இயங்கு தளம் மற்றும் '''Perl 5.14.2'''
 
   
 
   
 
|-
 
|-
Line 45: Line 45:
 
|-
 
|-
 
|00:49
 
|00:49
|'''if'''
+
|'''if''', '''if-else '''
+
 
|-
+
|00:50
+
|'''if-else '''
+
+
 
|-
 
|-
 
|00:51
 
|00:51
|'''if-elsif-else''' மற்றும்
+
|'''if-elsif-else''' மற்றும் '''switch '''
+
 
|-
+
|00:53
+
|'''switch '''
+
+
 
|-
 
|-
 
|00:54
 
|00:54
Line 73: Line 65:
 
|-
 
|-
 
|01:11
 
|01:11
|'''if '''space அடைப்புகளில் '''condition'''  Open curly bracket  
+
|'''if '''space அடைப்புகளில் '''condition'''  Open curly bracket '''எண்டர்'''
+
|-
+
|01:19
+
|'''எண்டர்'''
+
 
   
 
   
 
|-
 
|-
 
|01:20
 
|01:20
|condition  true  ஆக இருக்கும்போது இயக்கப்பட... code ன் பகுதி semicolon,   
+
|condition  உண்மையாக இருக்கும்போது இயக்கப்பட... code ன் பகுதி semicolon,   
 
   
 
   
 
|-
 
|-
Line 89: Line 77:
 
|-
 
|-
 
|01:29
 
|01:29
|condition  true ஆக இருக்கும்போது மட்டுமே '''if''' statement னுள் இருக்கும் code இயக்கப்படும்.  
+
|condition  உண்மையாக இருக்கும்போது மட்டுமே '''if''' statement னுள் இருக்கும் code இயக்கப்படும்.  
 
   
 
   
 
|-
 
|-
Line 129: Line 117:
 
|-
 
|-
 
|02:23
 
|02:23
|அது  5 க்கு சமமாகும்போதூ, '''if''' block னுள் உள்ள  code இயக்கப்படும்.  
+
|அது  5 க்கு சமமாகும்போது, '''if''' தொகுதியினுள் உள்ள  code இயக்கப்படும்.  
 
   
 
   
 
|-
 
|-
Line 145: Line 133:
 
|-
 
|-
 
|02:41
 
|02:41
|compilation அல்லது syntax error ஏதும் உள்ளதா என சோதிக்க பின்வருவதை டைப் செய்க-  
+
|compilation அல்லது syntax பிழை ஏதும் உள்ளதா என சோதிக்க பின்வருவதை டைப் செய்க-  
 
   
 
   
 
|-
 
|-
Line 157: Line 145:
 
|-
 
|-
 
|02:55
 
|02:55
|பின்வரும் வரி டெர்மினர் விண்டோவில் காட்டப்படும்  
+
|பின்வரும் வரி டெர்மினல் விண்டோவில் காட்டப்படும்  
 
   
 
   
 
|-
 
|-
Line 189: Line 177:
 
|-
 
|-
 
|03:26
 
|03:26
|மாறாக, மேலே உள்ள ''' if''' statement பின்வருமாறும் எழுதலாம்-  
+
|மாறாக, மேலே உள்ள ''' if''' statement பின்வருமாறும் எழுதலாம்-  
 
   
 
   
 
|-
 
|-
Line 205: Line 193:
 
|-
 
|-
 
|04:06
 
|04:06
| condition true ஆக இருக்கும்போது code ன்  ஒருபகுதியும்  
+
| condition உண்மையாக இருக்கும்போது code ன்  ஒருபகுதியும்  
 
   
 
   
 
|-
 
|-
 
|  04:09
 
|  04:09
|condition  false ஆக இருக்கும்போது code ன் மற்றொரு பகுதியும்
+
|condition  பொய்யாக இருக்கும்போது code ன் மற்றொரு பகுதியும்.
  
 
|-
 
|-
Line 221: Line 209:
 
|-
 
|-
 
| 04:27
 
| 04:27
| '''if''' condition true ஆக இருக்கும்போது இயக்கப்பட code ன் பகுதி semicolon  
+
| '''if''' condition உண்மையாக இருக்கும்போது இயக்கப்பட code ன் பகுதி semicolon  
  
 
|-
 
|-
Line 233: Line 221:
 
|-
 
|-
 
|04:41
 
|04:41
|if condition  false ஆக இருக்கும்போது இயக்கப்பட  code ன் மற்றொரு பகுதி semicolon  
+
|if condition  பொய்யாக இருக்கும்போது இயக்கப்பட  code ன் மற்றொரு பகுதி semicolon  
 
   
 
   
 
|-
 
|-
Line 241: Line 229:
 
|-
 
|-
 
|04:51
 
|04:51
| இப்போது மீண்டும்,  gedit ல் நாம் ஏற்கனவே உருகாக்கிய '''conditionalBlocks.pl''' file க்கு செல்க.  
+
| இப்போது மீண்டும்,  gedit ல் நாம் ஏற்கனவே உருவாக்கிய '''conditionalBlocks.pl''' file க்கு செல்க.  
 
   
 
   
 
|-
 
|-
 
| 04:58
 
| 04:58
|  count variable க்கு 4 ஐ Assign செய்து பின் if block ன் முடிவில் டைப் செய்க space  
+
|  count variable க்கு 4 ஐ Assign செய்து பின் if தொகுதியின் முடிவில் டைப் செய்க space  
 
|-
 
|-
 
| 05:07
 
| 05:07
Line 260: Line 248:
 
|-
 
|-
 
|05:30
 
|05:30
|எண்டரை அழுத்தி close  '''curly bracket.'''  
+
|எண்டர்  close  '''curly bracket.'''  
  
 
|-
 
|-
Line 272: Line 260:
 
|-
 
|-
 
|05:43
 
|05:43
|'''if''' block னுள் உள்ள  code இயக்கப்பட மாட்டாது
+
|'''if''' தொகுதியினுள் உள்ள  code இயக்கப்பட மாட்டாது
 
   
 
   
 
|-
 
|-
 
|05:47
 
|05:47
|பதிலாக else block னுள் உள்ள code இயக்கப்படும்.
+
|பதிலாக else தொகுதியினுள் உள்ள code இயக்கப்படும்.
 
   
 
   
 
|-
 
|-

Latest revision as of 14:53, 27 February 2017

Time Narration
00:01 Perl ல் if மற்றும் if-else conditional statementகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்க போவது:
00:09 Perl ல் if statement மற்றும் if-else statement
00:12 நான் பயன்படுத்துவது உபுண்டு லினக்ஸ் 12.04 இயங்கு தளம் மற்றும் Perl 5.14.2
00:20 gedit Text Editor ஐயும் பயன்படுத்துகிறேன்.
00:24 உங்களுக்கு விருப்பமான எந்த text editorஐயும் பயன்படுத்தலாம்.
00:28 Perl ல் Variableகள் மற்றும் Commentகள் குறித்த அடிப்படை அறிவு உங்களுக்கு இருக்க வேண்டும்
00:33 Perl ல் for, foreach , while மற்றும் do-while loopகள் குறித்த அறிவும் இருக்க வேண்டும்.
00:40 அதற்கான ஸ்போகன் டுடோரியல்களை ஸ்போகன் டுடோரியல் தளத்தில் காணவும்.
00:45 Perl பின்வரும் conditional statementகளை தருகிறது -
00:49 if, if-else
00:51 if-elsif-else மற்றும் switch
00:54 இந்த டுடோரியலில், if மற்றும் If-else statementகள் குறித்து காண்போம்
00:59 குறிப்பிட்ட condition பூர்த்தியடைந்த போது மட்டுமே code ன் ஒரு பகுதியை இயக்க Perl ல் if statement பயன்படுகிறது
01:07 if conditional statement ன் syntax
01:11 if space அடைப்புகளில் condition Open curly bracket எண்டர்
01:20 condition உண்மையாக இருக்கும்போது இயக்கப்பட... code ன் பகுதி semicolon,
01:25 எண்டர், Close curly bracket
01:29 condition உண்மையாக இருக்கும்போது மட்டுமே if statement னுள் இருக்கும் code இயக்கப்படும்.
01:36 இப்போது if statement க்கான உதாரணத்தைக் காணலாம.
01:40 டெர்மினலைத் திறந்து டைப் செய்க
01:43 gedit conditionalBlocks dot pl space &(ampersand )
01:49 எண்டரை அழுத்துக
01:52 இது gedit ல் conditionalBlocks.pl file ஐ திறக்கும்.
01:57 திரையில் காட்டப்படும் code ன் பகுதியை டைப் செய்க.
02:02 இங்கே variable count ன் மதிப்பை சோதிக்கும் if க்கான ஒரு condition ஐ குறிப்பிட்டுள்ளோம்.
02:09 equal to equal to குறியை இங்கே கவனிக்கவும். இது comparison operator.
02:15 condition $count equal to equal to 5 variable count ன் மதிப்பை சோதிக்கிறது.
02:23 அது 5 க்கு சமமாகும்போது, if தொகுதியினுள் உள்ள code இயக்கப்படும்.
02:28 இப்போது file ஐ சேமிக்க ctrl+s ஐ அழுத்துக.
02:32 பின் டெர்மினலுக்கு வரவும்.
02:36 நீங்கள் file ஐ சேமித்த directory ல் தான் உள்ளீர்களா என்பதை உறுதிசெய்யவும்.
02:41 compilation அல்லது syntax பிழை ஏதும் உள்ளதா என சோதிக்க பின்வருவதை டைப் செய்க-
02:46 perl hyphen c conditionalBlocks dot pl
02:53 எண்டரை அழுத்துக
02:55 பின்வரும் வரி டெர்மினல் விண்டோவில் காட்டப்படும்
02:59 conditionalBlocks.pl syntax OK
03:04 compilation அல்லது syntax பிழை ஏதும் இல்லை என்பதால், Perl script ஐ இயக்குவோம் டைப் செய்க -
03:10 perl conditionalBlocks dot pl
03:14 எண்டரை அழுத்துக
03:16 பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படும்.
03:19 I am inside if statement
03:23 gedit க்கு வருவோம்
03:26 மாறாக, மேலே உள்ள if statement ஐ பின்வருமாறும் எழுதலாம்-
03:31 print space இரட்டை மேற்கோள்களில் I am inside if statement slash n space if அடைப்புகளில் dollar count space equal to equal to space 5 semicolon.
03:57 இப்போது, if-else statement பற்றி காண்போம்.
04:01 பயனர் பின்வருமாறு இயக்க இந்த statement பயன்படுகிறது
04:06 condition உண்மையாக இருக்கும்போது code ன் ஒருபகுதியும்
04:09 condition பொய்யாக இருக்கும்போது code ன் மற்றொரு பகுதியும்.
04:13 if-else condition க்கான syntax பின்வருமாறு -
04:17 if space அடைப்புகளில் condition space open curly bracket எண்டரை அழுத்துக.
04:27 if condition உண்மையாக இருக்கும்போது இயக்கப்பட code ன் பகுதி semicolon
04:32 எண்டரை அழுத்துக
04:34 close curly bracket space else space open curly bracket எண்டரை அழுத்துக
04:41 if condition பொய்யாக இருக்கும்போது இயக்கப்பட code ன் மற்றொரு பகுதி semicolon
04:47 எண்டரை அழுத்துக close curly bracket
04:51 இப்போது மீண்டும், gedit ல் நாம் ஏற்கனவே உருவாக்கிய conditionalBlocks.pl file க்கு செல்க.
04:58 count variable க்கு 4 ஐ Assign செய்து பின் if தொகுதியின் முடிவில் டைப் செய்க space
05:07 else
05:09 space open curly bracket எண்டரை அழுத்துக
05:14 print space இரட்டை மேற்கோள்களில் I am inside else statement slash n semicolon
05:30 எண்டர் close curly bracket.
05:34 இங்கே, 4 variable $count க்கு Assign செய்யப்படுகிறது
05:38 count variable ன் மதிப்பு.... 5 க்கு பொருந்தவில்லை என்பதால்,
05:43 if தொகுதியினுள் உள்ள code இயக்கப்பட மாட்டாது
05:47 பதிலாக else தொகுதியினுள் உள்ள code இயக்கப்படும்.
05:52 இப்போது file ஐ சேமிக்க Ctrl+S ஐ அழுத்துக.
05:56 இப்போது டெர்மினலுக்கு வரவும்.
05:59 compilation அல்லது syntax பிழை ஏதேனும் உள்ளதா என சோதிக்க டைப் செய்க perl hyphen c conditionalBlocks dot pl
06:11 இப்போது எண்டரை அழுத்துக
06:13 பின்வரும் வரி டெர்மினலில் காட்டப்படும்
06:17 conditionalBlocks.pl syntax OK
06:20 compilation அல்லது syntax பிழை ஏதும் இல்லை என்பதால், இப்போது Perl script ஐ இயக்குவோம்.
06:27 டைப் செய்க perl conditionalBlocks dot pl
06:33 எண்டரை அழுத்துக
06:35 பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படும்.
06:39 I am inside else statement
06:44 சுருங்கசொல்ல.
06:46 இந்த டுடோரியலில் நாம் கற்றது -
06:49 உதாரண ப்ரோகிராம்களை பயன்படுத்தி Perl ல் if மற்றும்
06:50 if-else conditional statementகள்
06:55 இங்கே உங்களுக்கான பயிற்சி -
06:57 Declare செய்யப்பட்ட variable ன் மதிப்பு 'Perl' எனில் “It is an open source language” என அச்சடிக்கவும்
07:04 இல்லையெனில் “It's a proprietary language”
07:08 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
07:11 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
07:15 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
07:20 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
07:26 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
07:31 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
07:37 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
07:42 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
07:50 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
08:00 இந்த Perl டுடோரியல் பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம்.
08:04 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst