Difference between revisions of "KTurtle/C2/Grammar-of-TurtleScript/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 2: Line 2:
 
!Time
 
!Time
 
!Narration
 
!Narration
|-
 
||00:01
 
|| வணக்கம்.
 
 
 
|-
 
|-
 
||00:02
 
||00:02
||'''KTurtle''' ல் ''' TurtleScriptக்கான இலக்கணம்''' குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.  
+
||வணக்கம். '''KTurtle''' ல் ''' TurtleScriptக்கான இலக்கணம்''' குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.  
 
|-
 
|-
 
||00:08  
 
||00:08  
Line 74: Line 70:
 
|-
 
|-
 
||01:30  
 
||01:30  
|| Commentகள்
+
|| Commentகள், Commandகள்
 
+
|-
+
||01:31
+
|| Commandகள்
+
 
+
 
|-
 
|-
 
||01:32
 
||01:32
|| எண்கள்
+
|| எண்கள், Stringகள்
 
+
|-
+
||01:33
+
|| Stringகள்
+
  
 
|-
 
|-
Line 114: Line 101:
 
|-
 
|-
 
||01:49
 
||01:49
||Variableகள்
+
||Variableகள், தெளிவான பார்வைக்கு  program ஐ பெரிதாக்குகிறேன்.
|-
+
||01:50
+
||தெளிவான பார்வைக்கு  program ஐ பெரிதாக்குகிறேன்.
+
 
+
 
|-
 
|-
 
||01:54
 
||01:54
Line 199: Line 182:
 
|-
 
|-
 
||03:44
 
||03:44
||கணித operatorகளாவன,
+
||கணித operatorகளாவன, '''+''' (கூட்டல்) '''-''' (கழித்தல்) '''*''' (பெருக்கல்)  மற்றும் '''/''' (வகுத்தல்)
 
+
* '''+''' (கூட்டல்)  
+
 
+
* '''-''' (கழித்தல்)  
+
 
+
* '''*''' (பெருக்கல்)  மற்றும்
+
 
+
* '''/''' (வகுத்தல்)
+
  
 
|-
 
|-

Latest revision as of 15:30, 28 February 2017

Time Narration
00:02 வணக்கம். KTurtle ல் TurtleScriptக்கான இலக்கணம் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:08 இந்த டுடோரியலில் நாம் கற்க போவது
00:11 Turtle scriptக்கான இலக்கணம் மற்றும் 'if'-'else' condition
00:16 இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது, Ubuntu Linux OS பதிப்பு 12.04. KTurtle பதிப்பு 0.8.1 beta.
00:29 KTurtle ல் வேலைசெய்ய அடிப்படை அறிவு உங்களுக்கு இருப்பதாகக் கொள்கிறோம்
00:35 இல்லையெனில், அதற்கான டுடோரியலுக்கு, எங்கள் தளத்திற்கு செல்லவும். http://spoken-tutorial.org
00:40 ஒரு புது KTurtle Application ஐ திறப்போம்.
00:43 Dash homeல் சொடுக்கவும்.
00:45 Search bar ல், டைப் செய்க KTurtle.
00:49 KTurtle icon மீது சொடுக்கவும்.
00:52 Terminal ஐ பயன்படுத்தியும் நாம் KTurtle ஐ திறக்கலாம்
00:56 Terminal ஐ திறக்க CTRL+ALT+T ஐ ஒருசேர அழுத்துக.
01:01 KTurtle Application ஐ திறக்க KTurtle என டைப் செய்து enter ஐ அழுத்துக.
01:08 முதலில் TurtleScript ஐ காண்போம்
01:11 TurtleScriptஎன்பது ஒரு programming language
01:15 இது வெவ்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் பல வகை வார்த்தைகள் மற்றும் குறியீடுகளைக் கொண்டுள்ளது
01:21 இது Turtle க்கு செய்யவேண்டியதற்கு வழிகாட்டுகிறது
01:25 KTurtle ல் TurtleScriptக்கான இலக்கணத்தில் பின்வருவன அடங்கும் -
01:30 Commentகள், Commandகள்
01:32 எண்கள், Stringகள்
01:34 Variableகள் மற்றும்
01:36 Boolean மதிப்புகள்
01:38 இப்போது எங்கே எண்களை சோதிக்க வேண்டும் என காண்போம்
01:42 எண்களை சேமிக்கக்கூடியவை....
01:44 கணித operatorகள்
01:46 ஒப்புமை operatorகள் மற்றும்
01:49 Variableகள், தெளிவான பார்வைக்கு program ஐ பெரிதாக்குகிறேன்.
01:54 முதலில் variableகளை காண்போம்.
01:57 ‘$’ குறியுடன் ஆரம்பிக்கும் வார்த்தைகள் Variableகள் எனப்படும், உதாரணமாக $a.
02:04 Variableகள் ஊதா நிறத்தில் முன்னிலைப்படுத்தப்படுகிறது.
02:09 assignment, equal to (=) ஐ பயன்படுத்தி, ஒரு variable க்கு அதன் உள்ளடக்கம் கொடுக்கப்படுகிறது.
02:14 Variableகள் எண்களையும் கொண்டிருக்கலாம் $a=100.
02:20 stringகளையும் $a=hello அல்லது
02:25 boolean மதிப்புகள் அதாவது true அல்லது false $a=true
02:32 program இயக்கத்தை முடிக்காத வரை அல்லது வேறுஎதாவதற்கு மீண்டும் assign செய்யப்படாத வரை Variable உள்ளடக்கத்தை வைத்திருக்கும்.
02:41 உதாரணமாக, இந்த code ஐ எடுத்துக்கொள்க.
02:44 டைப் செய்வோம்,$a = 2004
02:50 $b = 25
02:55 print $a + $b
03:01 Variable 'a' க்கு ஒரு மதிப்பு 2004 assign செய்யப்படுகிறது
03:06 Variable 'b' க்கு ஒரு மதிப்பு 25 assign செய்யப்படுகிறது
03:10 print command, Turtle ஐ canvas ல் ஏதேனும் எழுதுவதற்கு கட்டளையிடுகிறது .
03:15 print command, எண்கள் மற்றும் stringகளை உள்ளீடாக எடுக்கிறது.
03:19 print $a + $b இரு மதிப்புகளைச் சேர்த்து அவற்றை canvas ல் காட்ட Turtle க்கு கட்டளையிடுகிறது.
03:29 குறைந்த வேகத்தில் code ஐ இயக்குவோம்.
03:34 மதிப்பு 2029 canvas ல் காட்டப்படுகிறது
03:40 அடுத்து கணித Operatorகளை காண்போம்.
03:44 கணித operatorகளாவன, + (கூட்டல்) - (கழித்தல்) * (பெருக்கல்) மற்றும் / (வகுத்தல்)
03:53 editor ல் இருந்து நடப்பு code ஐ துடைக்கிறேன். டைப் செய்க clear. பின் canvas ஐ துடைக்க RUN ஐ சொடுக்குக
04:01 நான் text editor ல் ஏற்கனவே ஒரு program ஐ வைத்துள்ளேன்.
04:05 இப்போது code ஐ விளக்குகிறேன்
04:08 “reset” command Turtle ஐ அதன் முன்னிருப்பு நிலைக்கு கொண்டுவருகிறது
04:12 canvassize 200,200 canvas ன் அகலத்திற்கும் உயரத்திற்கும் 200 pixelகளை அமைக்கிறது.
04:22 மதிப்பு 1+1 variable $add க்கு assign செய்யப்படுகிறது
04:26 மதிப்பு 20-5 variable $subtract க்கு assign செய்யப்படுகிறது,
04:31 மதிப்பு 15 * 2 variable $multiply க்கு assign செய்யப்படுகிறது
04:36 30/30 variable $divide க்கு assign செய்யப்படுகிறது
04:40 go 10,10 canvas ன் இடப்பக்கத்திற்கு 10 pixelகளும் canvas ன் மேலிருந்து 10 pixelகளும் நகர Turtle க்கு கட்டளையிடுகிறது
04:52 print command... canvas ல் varible ஐ காட்டுகிறது
04:56 text editor ல் இருந்து code ஐ பிரதி எடுத்து KTurtle editor இனுள் ஒட்டுகிறேன்.
05:03 டுடோரியலை இடைநிறுத்தி program ஐ KTurtle editor இனுள் டைப் செய்க.
05:08 program ஐ டைப் செய்த பின் டுடோரியலை மீண்டும் தொடரவும்
05:13 program ஐ இயக்க Run button ஐ சொடுக்குவோம்
05:17 இயக்கப்படும் Command... editor ல் முன்னிலைப்படுத்தப்படுகிறது.
05:22 canvas ல் குறிப்பிட்ட நிலைகளில் Turtle மதிப்புகளை காட்டுகிறது
05:34 ஒப்புமை operator ஐ பயன்படுத்துவதற்கான ஒரு எளிய உதாரணத்தைக் காண்போம் .
05:41 editor ல் இருந்து நடப்பு code ஐ துடைக்கிறேன். clear commandஐ டைப் செய்து canvas ஐ துடைக்க RUN மீது சொடுக்குக
05:49 தெளிவாக காண program ஐ பெரிதாக்குகிறேன்
05:53 டைப் செய்வோம்
05:55 $answer = 10 > 3
06:03 print $answer
06:09 இங்கே greater than operator உடன் 10 ஆனது 3 க்கு ஒப்பிடப்படுகிறது.
06:14 ஒப்புமையின் வெளியீடான boolean மதிப்பு true... variable $answer ல் சேமிக்கப்படுகிறது
06:19 பின் true மதிப்பு canvas ல் காட்டப்படுகிறது.
06:27 இப்போது code ஐ இயக்குவோம்
06:29 Boolean மதிப்பு trueTurtle... canvas ல் காட்டுகிறது.
06:34 இப்போது இந்த applicationல் Stringகள் எவ்வாறு வேலை செய்கிறது என காண்போம் –
06:39 எண்கள் போலவே Stringகளும் variableகளில் வைக்கப்படுகிறது
06:43 Stringகளை கணித அல்லது ஒப்புமை operatorகளில் பயன்படுத்த முடியாது
06:49 Stringகள் சிவப்பு நிறத்தில் முன்னிலைப்படுத்தப்படுகின்றன
06:53 இரட்டை மேற்கோள்களில் இருக்கும் ஒரு வரியை string ஆக KTurtle அடையாளம் காண்கிறது
07:00 editor ல் இருந்து நடப்பு code ஐ துடைக்கிறேன். clear command ஐ டைப் செய்து canvas ஐ துடைக்க Run ஐ சொடுக்கவும்
07:08 இப்போது Boolean மதிப்புகள் பற்றி விளக்குகிறேன்.
07:11 இரண்டு boolean மதிப்புகள் உள்ளன: true மற்றும் false.
07:16 உதாரணமாக code ஐ டைப் செய்வும்
07:20 $answer = 7<5
07:28 print $answer
07:34 variable $answer க்கு Boolean மதிப்பு false assign செய்யப்படுகிறது. ஏனெனில் 7... 5 ஐ விட பெரியது
07:43 இப்போது code ஐ இயக்குவோம்
07:47 Boolean மதிப்பு falseTurtle canvas ல் காட்டுகிறது.
07:51 அடுத்து இப்போது “if-else” conditon பற்றி கற்போம்.
07:56 boolean மதிப்பு ‘true’ ஆக இருந்தால் மட்டுமே ‘if’ condition இயக்கப்படுகிறது
08:03 ‘if’ condition ‘false’ ஆக இருந்தால் மட்டுமே ‘else’ condition இயக்கப்படுகிறது.
08:09 editor ல் இருந்து நடப்பு code துடைக்க clear command ஐ டைப் செய்து Run ஐ சொடுக்கவும்
08:17 நான் ஏற்கனவே ஒரு text file ல் code ஐ கொண்டுள்ளேன்.
08:21 இந்த code எண்கள் 4 , 5 மற்றும் 6 ஐ ஒப்பிட்டு அதற்கேற்ற விடையை canvas ல் காட்டுகிறது.
08:30 code ஐ text editorல் இருந்து பிரதி எடுத்து KTurtle editor ல் ஒட்டுகிறேன்.
08:36 டுடோரியலை இடைநிறுத்து KTurtle editor இனுள் உங்கள் program ஐ டைப் செய்யவும்.
08:42 program ஐ டைப் செய்த பின் டுடோரியலை மீண்டும் தொடரவும்
08:46 இப்போது code ஐ இயக்குவோம்
08:49 Turtle மதிப்புகள் 4 மற்றும் 5 ஐ ஒப்பிட்டு
08:53 4 is smaller than six என விடையாக canvas ல் காட்டுகிறது.
09:00 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
09:05 சுருங்க சொல்ல.
09:07 இந்த டுடோரியலில் நாம் கற்றது
09:11 Turtle script ன் இலக்கணம் மற்றும்
09:14 ‘if-else’ condition
09:17 இப்போது பயிற்சி.
09:22 if - else condition
09:24 கணித மற்றும் ஒப்புமை operatorகளை பயன்படுத்தி ஒரு சமன்பாட்டை தீர்த்து
09:27 “print” மற்றும் “go” commandகளை பயன்படுத்தி விடைகளை காட்டவும்.
09:33 இந்த பயிற்சியைத் தீர்க்க
09:35 ஏதேனும் நான்கு எண்களை தேர்ந்தெடுக்கவும்
09:38 அவற்றை இரு தொகுதிகளாக்கி இரண்டையும் தனித்தனியே பெருக்கவும்
09:42 ஒப்புமை operatorகளை பயன்படுத்தி விடைகளை ஒப்பிடவும்
09:46 இரு விடைகளையும் காட்டவும்
09:49 பெரிய விடையை canvas ன் மத்தியில் காட்டவும்
09:54 நீங்கள் விரும்பும் எந்த சமன்பாட்டையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
09:59 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org/What is a Spoken Tutorial
10:03 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
10:06 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
10:12 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு:
10:14 ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
10:18 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
10:22 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
10:30 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
10:35 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
10:43 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro
10:52 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst