Difference between revisions of "Java/C2/Relational-Operations/Tamil"
From Script | Spoken-Tutorial
(2 intermediate revisions by 2 users not shown) | |||
Line 12: | Line 12: | ||
|- | |- | ||
| 00:09 | | 00:09 | ||
− | | '''boolean data type''' | + | | '''boolean data type''', '''Relational operators ''' மற்றும் |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 24: | Line 20: | ||
|- | |- | ||
| 00:17 | | 00:17 | ||
− | | நாம் பயன்படுத்துவது | + | | நாம் பயன்படுத்துவது: '''Ubuntu 11.10''', '''JDK 1.6''' மற்றும் '''Eclipse 3.7''' |
− | + | ||
− | '''Ubuntu 11.10''', | + | |
− | + | ||
− | '''JDK 1.6''' மற்றும் | + | |
− | + | ||
− | '''Eclipse 3.7''' | + | |
|- | |- | ||
Line 74: | Line 64: | ||
|- | |- | ||
| 01:10 | | 01:10 | ||
− | | | + | | greater than |
|- | |- | ||
| 01:12 | | 01:12 | ||
− | | | + | | less than |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 00:14 | | 00:14 | ||
− | | | + | | equal to, greater than or equal to |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 01:17 | | 01:17 | ||
− | | | + | | less than or equal to, not equal to |
|- | |- | ||
Line 333: | Line 315: | ||
|- | |- | ||
− | | 07: 16 | + | | 07:16 |
| weight-ஐ 40-க்கு குறைவான மதிப்பாக்குவோம். 30 என்போம். | | weight-ஐ 40-க்கு குறைவான மதிப்பாக்குவோம். 30 என்போம். | ||
Line 430: | Line 412: | ||
|- | |- | ||
| 09:40 | | 09:40 | ||
− | | இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. | + | | இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org |
− | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org | + | |
|- | |- | ||
− | | 09: 50 | + | | 09:50 |
− | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | + | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
− | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | + | |
− | + | ||
|- | |- | ||
| 10:00 | | 10:00 | ||
− | | மேலும் விவரங்களுக்கு | + | | மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro |
− | + | ||
|- | |- | ||
| 10:05 | | 10:05 | ||
| தமிழாக்கம் பிரியா. நன்றி | | தமிழாக்கம் பிரியா. நன்றி | ||
− | |||
|} | |} |
Latest revision as of 15:29, 6 April 2017
Time | Narration |
00:01 | Java-ல் Relational Operators குறித்த spoken tutorial-க்கு நல்வரவு. |
00:07 | நாம் கற்கபோவது |
00:09 | boolean data type, Relational operators மற்றும் |
00:12 | Relational operators-ஐ பயன்படுத்தி data-ஐ ஒப்பிடுவது |
00:17 | நாம் பயன்படுத்துவது: Ubuntu 11.10, JDK 1.6 மற்றும் Eclipse 3.7 |
00:26 | tutorial-ஐ தொடர, java-ல் data types தெரிந்திருக்க வேண்டும் |
00:31 | இல்லையெனில் அதற்கான tutorial-ஐ எங்கள் வலைத்தளத்தில் காணவும். |
00:39 | Relational operatorகள் conditionகளை சோதிக்க பயன்படுகிறது. |
00:43 | அதன் வெளியீடு... boolean data type-ன் variable ஆகும் |
00:48 | ஒரு boolean data type-ன் அளவு 1 bit |
00:51 | இரண்டு மதிப்புகளை மட்டும் அது சேமிக்கிறது. |
00:54 | True அல்லது False |
00:56 | condition... உண்மை எனில் வெளியீடு True. |
00:59 | condition... உண்மை இல்லையெனில் வெளியீடு False. |
01:06 | இது இருக்கும் Relational operatorகளின் பட்டியல். |
01:10 | greater than |
01:12 | less than |
00:14 | equal to, greater than or equal to |
01:17 | less than or equal to, not equal to |
01:19 | ஒவ்வொன்றையும் விரிவாக காண்போம். |
01:22 | Eclipse-க்கு வருவோம். |
01:27 | இங்கே Eclipse IDE மற்றும் மீதி code-க்கு தேவையான அமைப்பும் உள்ளது |
01:33 | class BooleanDemo-ஐ உருவாக்கி Main method-ஐ சேர்த்துள்ளோம். |
01:38 | சில expressionகளை சேர்ப்போம். |
01:41 | எழுதுக boolean b ; |
01:47 | keyword boolean... variable b-ன் data type... boolean என்கிறது |
01:53 | நம் condition-ன் முடிவை b-ல் சேமிப்போம். |
01:56 | variable weight-ஐ define செய்து அதை பயன்படுத்தி condition-ஐ சோதிப்போம். |
02:05 | int weight equal to 45; |
02:13 | weight-ன் மதிப்பு 40-ஐ விட பெரியதா என சோதிப்போம் |
02:18 | b equal to weight greater than 40; |
02:28 | இது சொல்வது... variable-ன் மதிப்பு 40-ஐ விட பெரியது எனில் முடிவை b-ல் சேமி; |
02:37 | இப்போது b-ன் மதிப்பை அச்சடிப்போம். |
02:41 | System dot out dot println(b); |
02:49 | சேமித்து இயக்கவும். |
02:59 | பார்ப்பது போல வெளியீடு True. |
03:02 | மதிப்பு... 40-ஐ விட சிறியது எனில் நடப்பதைக் காண்போம். |
03:07 | weight-ஐ 30 ஆக்குவோம். |
03:12 | சேமித்து இயக்குவோம் |
03:20 | எதிர்பார்த்தது போல வெளியீடு False. |
03:24 | ஒரு மதிப்பை விட மற்றொன்று பெரியதா என சோதிக்க greater than symbol பயன்படுகிறது. |
03:30 | ஒரு மதிப்பை விட மற்றொன்று சிறியதா என சோதிக்க less than symbol பயன்படுகிறது. |
03:37 | greater than-ஐ less than symbol ஆக்குவோம் |
03:43 | weight-ன் மதிப்பு 40-ஐ விட சிறியதா என சோதிக்கிறோம். |
03:48 | சேமித்து இயக்கவும் |
03:56 | எதிர்பார்த்து போல வெளியீடு True என காண்கிறோம். |
04:01 | weight-ன் மதிப்பை 45 என மாற்றி வெளியீட்டைக் காண்போம். |
04:09 | சேமித்து இயக்கவும். |
04:16 | False என பெறுகிறோம். ஏனெனில் condition, weight less than 40 என்பது உண்மையல்ல. |
04:25 | இப்போது ஒரு மதிப்பை இன்னொன்றுக்கு சமமா என சோதிப்பதைக் காண்போம். |
04:31 | அதற்கு பயன்படுத்துவது double equal to symbols. |
04:35 | less than symbol-ஐ double equal to ஆக மாற்றலாம் |
04:41 | சேமித்து இயக்கவும் |
04:48 | weight மதிப்பு 40-க்கு சமமில்லை என்பதால் வெளியீடு False. |
04:55 | weight-ஐ 40 ஆக மாற்றி வெளியீட்டைக் காண்போம். |
05:01 | சேமித்து இயக்கவும். |
05:08 | பார்ப்பது போல வெளியீடு True |
05:12 | இவ்வாறு சமமா என கண்டறிய Double equal to பயன்படுகிறது. |
05:16 | சில சமயம் சமமா என சோதிக்க சிலர் single equal to-ஐ பயன்படுத்துவதால் கவனமாக இருக்கவும். |
05:22 | இது தேவையில்லாத பிழைகளைக் கொடுக்கிறது. |
05:26 | அடுத்து less than or equal to-ஐ சோதிப்பதைக் காண்போம் |
05:30 | அதற்கு, equal to-க்கு முன் less than symbol-ஐ பயன்படுத்துவோம் |
05:35 | double equal to-ஐ less than equal to ஆக மாற்றுவோம். |
05:42 | சேமித்து இயக்கவும் |
05:50 | எதிர்பார்த்து போல வெளியீடு True. |
05:53 | less than சோதனை செயல்படுகிறதா என பார்க்க weight மதிப்பை மாற்றுவோம் |
05:59 | 40-ஐ 30 ஆக்குவோம் |
06:04 | சேமித்து இயக்குவோம் |
06:14 | weight... 40-ஐ விட சிறியது என்பதால் 40-க்கு சமமில்லை என்றாலும் வெளியீடு True என காண்கிறோம். |
06:22 | weight-ன் மதிப்பு 40-ஐ விட பெரியது எனில்... |
06:24 | 50 என்போம். சேமித்து இயக்கவும். |
06:39 | weight-ன் மதிப்பு 40-க்கு சமமில்லை என்பதால் வெளியீடு False. |
06:44 | மேலும் இது 40-ஐ விட சிறியது அல்ல. |
06:48 | greater than or equal to-ஐ சோதிக்க equal to symbol-க்கு முன் greater than-ஐ பயன்படுத்துவோம். |
06:55 | அதை முயற்சிப்போம். |
06:57 | less than equal to-ஐ greater than equal to ஆக்குவோம் |
07:04 | சேமித்து இயக்குவோம் |
07:10 | weight... 40-ஐ விட பெரியது என்பதால் வெளியீடு true என காண்கிறோம் |
07:16 | weight-ஐ 40-க்கு குறைவான மதிப்பாக்குவோம். 30 என்போம். |
07:25 | சேமித்து இயக்குவோம் |
07:32 | weight-ன் மதிப்பு 40-ஐ விட பெரியதும் அல்ல 40-க்கு சமமும் அல்ல என்பதால் false. |
07:39 | அடுத்து not equal to-ஐ சோதிப்பதைப் பார்ப்போம் |
07:46 | இது equal to-க்கு முன் exclamation mark-ஐ பயன்படுத்துவதன் மூலம் செய்யப்படுகிறது. |
07:53 | greater than-ஐ exclamation ஆக்குவோம் |
07:59 | இது சொல்வது... weight-ன் மதிப்பு 40-க்கு சமமில்லை எனில் முடிவை b-ல் சேமி |
08:08 | சேமித்து இயக்கவும் |
08:16 | weight-ன் மதிப்பு 40-க்கு சமமில்லை என்பதால் வெளியீடு true |
08:23 | weight-ஐ 40-ஆக மாற்றி வெளியீட்டைக் காண்போம். |
08:28 | 30-ஐ 40 ஆக்குக. |
08:31 | சேமித்து இயக்கவும் |
08:38 | weight not equal to 40 என்பது தவறு என்பதால் false-ஐ பெறுகிறோம். |
08:45 | not equal to condition-ஐ equal to condition-க்கு எதிர்மறை எனலாம். |
08:50 | இவ்வாறுதான் Java-ல் பல relational operatorகளை data-ஐ ஒப்பிட பயன்படுத்துகிறோம். |
08:58 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
09:01 | நாம் கற்றது, boolean data type |
09:06 | relational operators மற்றும் |
09:08 | இரண்டு மதிப்புகளை ஒப்பிட relational operators-ஐ பயன்படுத்துவது |
09:13 | இப்போது பயிற்சி. காட்டப்பட்டுள்ள இரண்டு expressionகளும் சமமா என சோதிக்கவும். |
09:23 | மேலும் அறிய இந்த இணைப்பைக் காணவும் |
09:28 | இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது |
09:31 | இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
09:36 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
09:40 | இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org |
09:50 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
10:00 | மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro |
10:05 | தமிழாக்கம் பிரியா. நன்றி |