Difference between revisions of "PHP-and-MySQL/C2/Common-Errors-Part-3/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
(One intermediate revision by one other user not shown)
Line 33: Line 33:
 
|um... Okay இதனால்தான். "o b start".  
 
|um... Okay இதனால்தான். "o b start".  
 
|-  
 
|-  
|0:50  
+
|00:50  
 
|இதை நீக்கலாம். இது இங்கே வரக்கூடாது. அந்த code ... error ஐ சரி செய்ய!  
 
|இதை நீக்கலாம். இது இங்கே வரக்கூடாது. அந்த code ... error ஐ சரி செய்ய!  
 
|-  
 
|-  
|0:56  
+
|00:56  
 
|Sorry, சரி  "php header" க்கு போனால் "Welcome!" - html code கிடைக்கிறது.  
 
|Sorry, சரி  "php header" க்கு போனால் "Welcome!" - html code கிடைக்கிறது.  
 
|-  
 
|-  
|1:03  
+
|01:03  
 
|பின் எச்சரிக்கை - "Cannot modify  header information – headers already sent by..." மேலும் இது அனைத்தும்.  
 
|பின் எச்சரிக்கை - "Cannot modify  header information – headers already sent by..." மேலும் இது அனைத்தும்.  
 
|-  
 
|-  
|1:10  
+
|01:10  
 
|நம் headers அனுப்பப்பட்டுவிட்டன. போகிற போக்கில்... இதுதான் line no.  
 
|நம் headers அனுப்பப்பட்டுவிட்டன. போகிற போக்கில்... இதுதான் line no.  
 
|-  
 
|-  
|1:16  
+
|01:16  
 
|1, 2, 3 அது ஒரு error ஐ.. "phpheader dot php" colon 3 என்பது போல கொடுத்தால், பின் பிழை line no. 3 இல் இருக்கும்.  
 
|1, 2, 3 அது ஒரு error ஐ.. "phpheader dot php" colon 3 என்பது போல கொடுத்தால், பின் பிழை line no. 3 இல் இருக்கும்.  
 
|-  
 
|-  
|1:26  
+
|01:26  
 
|ஆகவே அங்கேதான் பிழை இருக்கிறது line 3, சரியா?  
 
|ஆகவே அங்கேதான் பிழை இருக்கிறது line 3, சரியா?  
 
|-  
 
|-  
|1:32  
+
|01:32  
 
|இந்தப்பிழை  line 9 ஆல் உருவானது, அது அங்கே போய் பார்க்க.. நம் "header" function தான்.  
 
|இந்தப்பிழை  line 9 ஆல் உருவானது, அது அங்கே போய் பார்க்க.. நம் "header" function தான்.  
 
|-  
 
|-  
|1:39  
+
|01:39  
 
| ஏன் இப்படி நடக்கிறது? ஏற்கெனெவே  நம் html code ஐ அனுப்பிக்கொண்டு இருக்கிறோம்.  
 
| ஏன் இப்படி நடக்கிறது? ஏற்கெனெவே  நம் html code ஐ அனுப்பிக்கொண்டு இருக்கிறோம்.  
 
|-  
 
|-  
|1:47  
+
|01:47  
 
|இதை  comment செய்து நீக்கி,  பின் refresh செய்தால்  google க்கு திருப்பப்படுவோம்.  
 
|இதை  comment செய்து நீக்கி,  பின் refresh செய்தால்  google க்கு திருப்பப்படுவோம்.  
 
|-  
 
|-  
|1:54  
+
|01:54  
 
|ஆனால் விஷயம் என்னவென்றால் நமக்கு இந்த welcome header தேவை.  
 
|ஆனால் விஷயம் என்னவென்றால் நமக்கு இந்த welcome header தேவை.  
 
|-  
 
|-  
|1:59  
+
|01:59  
 
|உண்மையில்  html ஐ header function க்கு முன் இட முடியாது, location க்குச் செல்வது மற்றும் இந்தfunction னின் மற்ற அம்சங்கள்...  
 
|உண்மையில்  html ஐ header function க்கு முன் இட முடியாது, location க்குச் செல்வது மற்றும் இந்தfunction னின் மற்ற அம்சங்கள்...  
 
|-  
 
|-  
|2:10  
+
|02:10  
 
|அப்படிச்செய்யக்கூடாது.  
 
|அப்படிச்செய்யக்கூடாது.  
 
|-  
 
|-  
|2:15  
+
|02:15  
 
|செய்ய வேண்டியது..  கொஞ்சம் முன் பார்த்தது போல "ob underscore start".  
 
|செய்ய வேண்டியது..  கொஞ்சம் முன் பார்த்தது போல "ob underscore start".  
 
|-  
 
|-  
|2:20  
+
|02:20  
 
|இது என்ன செய்கிறது? பிரச்சினையை தீர்க்கிறது.  
 
|இது என்ன செய்கிறது? பிரச்சினையை தீர்க்கிறது.  
 
|-  
 
|-  
|2:25  
+
|02:25  
 
|இங்கே  "phpheader" க்கு வந்தால் அது வேலை செய்கிறது... html code ஐ இங்கே header க்கு முன் echo செய்தாலும்...  
 
|இங்கே  "phpheader" க்கு வந்தால் அது வேலை செய்கிறது... html code ஐ இங்கே header க்கு முன் echo செய்தாலும்...  
 
|-  
 
|-  
|2:37  
+
|02:37  
 
|இது இல்லாமல் error வருகிறது.... இதனுடன் header சரியாக வேலை செய்கிறது, சரியா?   
 
|இது இல்லாமல் error வருகிறது.... இதனுடன் header சரியாக வேலை செய்கிறது, சரியா?   
 
|-  
 
|-  
|2:47  
+
|02:47  
 
|header க்கு முன் html output வரக்கூடாது என்ற விதி இருந்தாலும்...  
 
|header க்கு முன் html output வரக்கூடாது என்ற விதி இருந்தாலும்...  
 
|-  
 
|-  
|2:53  
+
|02:53  
 
|அது இப்போது தெளிவாக இருக்கும்.  
 
|அது இப்போது தெளிவாக இருக்கும்.  
 
|-  
 
|-  
|2:55  
+
|02:55  
 
|கடைசி ஒன்று மிக எளிதானது.  
 
|கடைசி ஒன்று மிக எளிதானது.  
 
|-  
 
|-  
|2:58  
+
|02:58  
 
|அதை விவரிக்கக்கூட தேவையில்லை  
 
|அதை விவரிக்கக்கூட தேவையில்லை  
 
|-  
 
|-  
|3:02  
+
|03:02  
 
|இது "include ... இல்லாத ஒரு பைல்" அதன் பெயர் "idontexist dot php" என்பது.  
 
|இது "include ... இல்லாத ஒரு பைல்" அதன் பெயர் "idontexist dot php" என்பது.  
 
|-  
 
|-  
|3:08  
+
|03:08  
 
| அதை பார்க்கலாம். அது எங்கே? "missing dot php".  
 
| அதை பார்க்கலாம். அது எங்கே? "missing dot php".  
 
|-  
 
|-  
|3:13  
+
|03:13  
 
|இல்லை! அது "open dot php".  
 
|இல்லை! அது "open dot php".  
 
|-  
 
|-  
|3:16  
+
|03:16  
 
|சரி!  சேர்க்கலாம்- "idontexist dot php"  stream ஐ திறக்கவில்லை; அந்த பெயரில்  பைலோ டிரக்டரியோ இங்கில்லை என்கிறது.  
 
|சரி!  சேர்க்கலாம்- "idontexist dot php"  stream ஐ திறக்கவில்லை; அந்த பெயரில்  பைலோ டிரக்டரியோ இங்கில்லை என்கிறது.  
 
|-  
 
|-  
|3:25  
+
|03:25  
 
| file பெயர் மற்றும் directory ... line 3 இல்.  
 
| file பெயர் மற்றும் directory ... line 3 இல்.  
 
|-  
 
|-  
|3:27  
+
|03:27  
 
| line 3 க்கு வரலாம்.  
 
| line 3 க்கு வரலாம்.  
 
|-  
 
|-  
|3:30  
+
|03:30  
 
|இந்த line மட்டுமே இந்த file லில் குறிப்பிடக்கூடிய code  
 
|இந்த line மட்டுமே இந்த file லில் குறிப்பிடக்கூடிய code  
 
|-  
 
|-  
|3:35  
+
|03:35  
 
|இங்கு இன்னொரு எச்சரிக்கை  - Failed to open "idontexist dot php" for inclusion ... மேலும் இதெல்லாம்,,,.  ஆகவே இரண்டு பிழைகள்   
 
|இங்கு இன்னொரு எச்சரிக்கை  - Failed to open "idontexist dot php" for inclusion ... மேலும் இதெல்லாம்,,,.  ஆகவே இரண்டு பிழைகள்   
 
|-  
 
|-  
|3:43  
+
|03:43  
 
|"include a header file" என்றுள்ள ஒரு பக்கம் இருக்கிறதானால் இது மேலும் சிக்கலாகும்!  
 
|"include a header file" என்றுள்ள ஒரு பக்கம் இருக்கிறதானால் இது மேலும் சிக்கலாகும்!  
 
|-  
 
|-  
|3:50  
+
|03:50  
 
|இவை பார்க்க நன்றாக இல்லை.  ஏதேனும் வலைப்பக்கத்துக்குப்போய் இதை மேலே பார்த்து இருக்கலாம்.  
 
|இவை பார்க்க நன்றாக இல்லை.  ஏதேனும் வலைப்பக்கத்துக்குப்போய் இதை மேலே பார்த்து இருக்கலாம்.  
 
|-  
 
|-  
|3:57  
+
|03:57  
 
|பார்க்க அழகாக இருக்க வேண்டும்.  இங்கே முன்னால்  "@ (at)" symbol  இட்டு refresh செய்யலாம்.  
 
|பார்க்க அழகாக இருக்க வேண்டும்.  இங்கே முன்னால்  "@ (at)" symbol  இட்டு refresh செய்யலாம்.  
 
|-  
 
|-  
|4:02  
+
|04:02  
 
|error இனி தென்படாது  
 
|error இனி தென்படாது  
 
|-  
 
|-  
|4:06  
+
|04:06  
 
|ஆனால் பைலைக்காணோம் என்னும் பிரச்சினை இன்னும்  அப்படியேத்தான் இருக்கிறது.  
 
|ஆனால் பைலைக்காணோம் என்னும் பிரச்சினை இன்னும்  அப்படியேத்தான் இருக்கிறது.  
 
|-  
 
|-  
|4:10  
+
|04:10  
 
|இருப்பில் இல்லாத இந்த file இன்  content  சேர்க்கப்பட மாட்டாது.  
 
|இருப்பில் இல்லாத இந்த file இன்  content  சேர்க்கப்பட மாட்டாது.  
 
|-  
 
|-  
|4:14  
+
|04:14  
 
|உண்மையில் இது தன்னைத்தானே விளக்குகிறது. இருந்தாலும் சொல்லலாம் என நினைத்தேன்.  
 
|உண்மையில் இது தன்னைத்தானே விளக்குகிறது. இருந்தாலும் சொல்லலாம் என நினைத்தேன்.  
 
|-  
 
|-  
|4:23  
+
|04:23  
 
|  php இல் ப்ரோக்ராம் செய்யும்போது சந்திக்கக்கூடிய சில பிழைகள் தொகுப்பைப் பார்த்தோம்.  
 
|  php இல் ப்ரோக்ராம் செய்யும்போது சந்திக்கக்கூடிய சில பிழைகள் தொகுப்பைப் பார்த்தோம்.  
 
|-  
 
|-  
|4:30  
+
|04:30  
 
|உங்களுக்கு அடிக்கடி சில பிழைகள் வருமானால் சொல்லுங்கள். உதவி செய்ய மகிழ்வேன்.  
 
|உங்களுக்கு அடிக்கடி சில பிழைகள் வருமானால் சொல்லுங்கள். உதவி செய்ய மகிழ்வேன்.  
 
|-  
 
|-  
|4:39  
+
|04:39  
|சமீபத்திய update களுக்கு subscribe  செய்யுங்கள். நன்றி.  Spoken Tutorial project க்கு டப் செய்தது....
+
|சமீபத்திய update களுக்கு subscribe  செய்யுங்கள். நன்றி.

Latest revision as of 15:30, 27 February 2017

Time Narration
00:00 இந்த கடைசி பகுதியில் இன்னும் இரு வழக்கமான பிழைகளை பார்க்கலாம்.
00:05 கடினமானதை முதலில் பார்க்கலாம்.
00:09 இதுதான் php header ... ஒரு location க்குப்போக "header" function ஐ பயன்படுத்தலாம்.
00:14 இங்கு கொஞ்சம் html code இருக்கிறது
00:18 இது ஒரு header tag, "Welcome!" என்கிறேன்.
00:21 நம் "goto" variable "google dot com" ஆகும்.
00:26 இந்த "goto" இருந்தால்... இப்போது இருக்கிறது... இந்த பக்கத்தை"google dot com" எனும் u-r-l க்கு திருப்பிவிடுவோம்.
00:35 இப்போதைக்கு இது error தரும்.
00:37 error ஆவது - Oh!
00:46 um... Okay இதனால்தான். "o b start".
00:50 இதை நீக்கலாம். இது இங்கே வரக்கூடாது. அந்த code ... error ஐ சரி செய்ய!
00:56 Sorry, சரி "php header" க்கு போனால் "Welcome!" - html code கிடைக்கிறது.
01:03 பின் எச்சரிக்கை - "Cannot modify header information – headers already sent by..." மேலும் இது அனைத்தும்.
01:10 நம் headers அனுப்பப்பட்டுவிட்டன. போகிற போக்கில்... இதுதான் line no.
01:16 1, 2, 3 அது ஒரு error ஐ.. "phpheader dot php" colon 3 என்பது போல கொடுத்தால், பின் பிழை line no. 3 இல் இருக்கும்.
01:26 ஆகவே அங்கேதான் பிழை இருக்கிறது line 3, சரியா?
01:32 இந்தப்பிழை line 9 ஆல் உருவானது, அது அங்கே போய் பார்க்க.. நம் "header" function தான்.
01:39 ஏன் இப்படி நடக்கிறது? ஏற்கெனெவே நம் html code ஐ அனுப்பிக்கொண்டு இருக்கிறோம்.
01:47 இதை comment செய்து நீக்கி, பின் refresh செய்தால் google க்கு திருப்பப்படுவோம்.
01:54 ஆனால் விஷயம் என்னவென்றால் நமக்கு இந்த welcome header தேவை.
01:59 உண்மையில் html ஐ header function க்கு முன் இட முடியாது, location க்குச் செல்வது மற்றும் இந்தfunction னின் மற்ற அம்சங்கள்...
02:10 அப்படிச்செய்யக்கூடாது.
02:15 செய்ய வேண்டியது.. கொஞ்சம் முன் பார்த்தது போல "ob underscore start".
02:20 இது என்ன செய்கிறது? பிரச்சினையை தீர்க்கிறது.
02:25 இங்கே "phpheader" க்கு வந்தால் அது வேலை செய்கிறது... html code ஐ இங்கே header க்கு முன் echo செய்தாலும்...
02:37 இது இல்லாமல் error வருகிறது.... இதனுடன் header சரியாக வேலை செய்கிறது, சரியா?
02:47 header க்கு முன் html output வரக்கூடாது என்ற விதி இருந்தாலும்...
02:53 அது இப்போது தெளிவாக இருக்கும்.
02:55 கடைசி ஒன்று மிக எளிதானது.
02:58 அதை விவரிக்கக்கூட தேவையில்லை
03:02 இது "include ... இல்லாத ஒரு பைல்" அதன் பெயர் "idontexist dot php" என்பது.
03:08 அதை பார்க்கலாம். அது எங்கே? "missing dot php".
03:13 இல்லை! அது "open dot php".
03:16 சரி! சேர்க்கலாம்- "idontexist dot php" stream ஐ திறக்கவில்லை; அந்த பெயரில் பைலோ டிரக்டரியோ இங்கில்லை என்கிறது.
03:25 file பெயர் மற்றும் directory ... line 3 இல்.
03:27 line 3 க்கு வரலாம்.
03:30 இந்த line மட்டுமே இந்த file லில் குறிப்பிடக்கூடிய code
03:35 இங்கு இன்னொரு எச்சரிக்கை - Failed to open "idontexist dot php" for inclusion ... மேலும் இதெல்லாம்,,,. ஆகவே இரண்டு பிழைகள்
03:43 "include a header file" என்றுள்ள ஒரு பக்கம் இருக்கிறதானால் இது மேலும் சிக்கலாகும்!
03:50 இவை பார்க்க நன்றாக இல்லை. ஏதேனும் வலைப்பக்கத்துக்குப்போய் இதை மேலே பார்த்து இருக்கலாம்.
03:57 பார்க்க அழகாக இருக்க வேண்டும். இங்கே முன்னால் "@ (at)" symbol இட்டு refresh செய்யலாம்.
04:02 error இனி தென்படாது
04:06 ஆனால் பைலைக்காணோம் என்னும் பிரச்சினை இன்னும் அப்படியேத்தான் இருக்கிறது.
04:10 இருப்பில் இல்லாத இந்த file இன் content சேர்க்கப்பட மாட்டாது.
04:14 உண்மையில் இது தன்னைத்தானே விளக்குகிறது. இருந்தாலும் சொல்லலாம் என நினைத்தேன்.
04:23 php இல் ப்ரோக்ராம் செய்யும்போது சந்திக்கக்கூடிய சில பிழைகள் தொகுப்பைப் பார்த்தோம்.
04:30 உங்களுக்கு அடிக்கடி சில பிழைகள் வருமானால் சொல்லுங்கள். உதவி செய்ய மகிழ்வேன்.
04:39 சமீபத்திய update களுக்கு subscribe செய்யுங்கள். நன்றி.

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst