Difference between revisions of "PHP-and-MySQL/C2/Common-Way-to-Display-HTML/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 19: | Line 19: | ||
|- | |- | ||
|00:53 | |00:53 | ||
− | |ஆகவே, “Form action equals Index.php” | + | |ஆகவே, “Form action equals Index.php” Method =post form ஐ இங்கே முடிக்கிறோம். |
− | Method =post | + | |
− | form ஐ இங்கே முடிக்கிறோம். | + | |
|- | |- | ||
|01:05 | |01:05 | ||
Line 33: | Line 31: | ||
|- | |- | ||
|01:34 | |01:34 | ||
− | |quotation marks ஐ பயன்படுத்தி | + | |quotation marks ஐ பயன்படுத்தி code செய்வது single inverted commas ஐ பயன்படுத்துவதை விட சுலபமானது, நேரம் சேமிப்பது. |
− | code செய்வது single inverted commas ஐ பயன்படுத்துவதை விட சுலபமானது, நேரம் சேமிப்பது. | + | |
|- | |- | ||
|01:41 | |01:41 |
Latest revision as of 15:27, 27 February 2017
Time | Narration |
00:00 | HTML ஐ உங்கள் php இல் காட்ட இதோ ஒரு குறிப்பு. இது ‘if’ statements அல்லது ஒரு block ஐ பயன்படுத்தும் எதையும் நீங்கள் ஒரு condition உடன் பயன்படுத்த வேண்டிய போதும் அல்லது php இல் வேலை செய்யும் சிலதில் நிறைய HTML output செய்ய வேண்டியபோதும் மிகவும் உதவிகரமாக இருக்கும். |
00:23 | இந்த உதாரணத்தில் ஒரு variable இருக்கிறது - Name, இது Alex க்கு அமைக்கப்பட்டுள்ளது. |
00:30 | நான் name equals Alex என type செய்தால் அது “Hi, Alex” என echo out செய்கிறது. |
00:36 | name .. Alex க்கு சமமில்லை எனில் .. நாம் type செய்வது ‘else’- echo out ஆவது “You are not Alex. Please type your name”. |
00:47 | இங்கே ஒரு input field உள்ளது. நமக்கு இதைச்சுற்றி ஒரு form தேவை. |
00:53 | ஆகவே, “Form action equals Index.php” Method =post form ஐ இங்கே முடிக்கிறோம். |
01:05 | இதை கொஞ்சம் கீழே கொண்டு வந்தால்... ஆ, நன்றாக இருக்கிறது. இந்த Else block இல் HTML code இருக்கிறது. |
01:15 | நாம் ‘If else’ என type செய்தால்... இங்கே ஒரு block துவங்குகிறது. இங்கே ஒரு block முடிகிறது. இது நிறைய HTML code போல இருக்கிறது. |
01:27 | இந்த tutorial லின் நோக்கம் நீங்கள் Echo ஐ பயன்படுத்தி HTML code ஐ echo out செய்யத் தேவையில்லை என்று காட்டுவதே. |
01:34 | quotation marks ஐ பயன்படுத்தி code செய்வது single inverted commas ஐ பயன்படுத்துவதை விட சுலபமானது, நேரம் சேமிப்பது. |
01:41 | மேலும் blocksஇனுள் code இருப்பது இன்னும் நல்லது, உதாரணமாக, இந்த block ... என்ன type செய்கிறோம் என்பதைப்பற்றி கவலை இல்லாமல்.... |
01:58 | quotation marks க்கு நீங்கள் பழகி இருந்தால் இந்த forward slash .. character ஐ escape செய்யும். |
02:08 | ஆகவே அது காட்டப்படும், ஆனால் Echo வின் கடைசியிலும் இந்த Echo வின் ஆரம்பத்திலும் உதாசீனப்படுத்தப்படும். |
02:20 | உதாரணமாக.... Refresh செய்யலாம். |
02:25 | name equals Alex என்பதால் அந்த greeting ஐத்தான் பார்த்தோம். |
02:31 | இந்த Echo குறைந்த உரைக்கு சரிப்படும். ஆனால் ஏராளமான உரை - ஒரு form முதலியவற்றோடு என்றால் இந்த மாதிரி echo தோதுபடாது. |
02:44 | இப்போது உள்ள நிலையில் அது இயங்காது. error கிடைக்கும். இந்த உரையின் வெளியீட்டுக்கு நாம் ஒருவழியை காட்டவில்லை. |
02:59 | அது 12 ஆம் வரியில் இருக்கிறது. அங்கே சென்றால் ... இதோ பார்க்கலாம். இந்த பிரச்சினையை இப்படி சரி செய்யலாம். |
03:09 | நம் php opening tag இங்கே இருக்கிறது. அந்த tag ஐ நான் இங்கே முடிக்கிறேன். |
03:16 | block துவங்கிய பின் tag முடிக்கப்படுகிறது. புதியtag ஒன்றை நான் curly bracket க்கு சற்று முன் இடுகிறேன். |
03:31 | ஆகவே இப்போது ஒரு துண்டு php code இங்கும் ஒரு துண்டு இங்கும் உள்ளன. மீதி இங்குள்ளது php என கருதப்பட மாட்டாது. அது HTML ஆகையால் HTML code ஆக கொள்ளப்படும். |
03:49 | ஆகவே நான் முதலில் செய்யப்போவது இவற்றை quotation marks ஆக மாற்றுவது. |
03:56 | இந்த முறையில் முதலிலிருந்தே செய்தால் சுலபமாக code செய்யலாம். அது இன்னும் நன்றாகவும் வேலை செய்யும். |
04:08 | இப்போது ஒரு block இங்கும் ஒரு block இங்கும் உள்ளன, php இங்கு முடிவது போல இருக்கிறது. |
04:22 | ஆனால் நாம் இந்த இடத்தில் ஒரு block ஐ முடிக்கவில்லை. இங்கே கீழே போகிறோம். நாம் இதை echo out செய்யாமல் காட்டுகிறோம். |
04:37 | இது குறிப்பாக Else block க்கு பொருந்தும். blockஐ blue highlight செய்த வரியில் இங்கும் இங்கும் முடிக்கிறோம். |
04:47 | ஆகவே, மீண்டும் முதலில் “Hi, Alex” கிடைக்கிறது. இப்போது name ஐ உதாரணமாக Kyle என மாற்றி refresh செய்ய.... |
05:01 | HTML சரியாக காட்டப்படுவதை காணலாம். ஆனால் இது நம் php ஆல் echo out ஆகவில்லை. |
05:09 | HTML ஐ சரியாக் காட்டவும், சுலபமாக மீண்டும் படிக்கவும் இது நல்ல வழியாகும். இந்த tutorial உதவி செய்திருக்கும் என்று நினைக்கிறேன். நன்றி! |