Difference between revisions of "Geogebra/C2/Understanding-Quadrilaterals-Properties/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 36: | Line 36: | ||
|- | |- | ||
||00:45 | ||00:45 | ||
− | ||Linux operating system Ubuntu பதிப்பு 11.10, | + | ||Linux operating system Ubuntu பதிப்பு 11.10, Geogebra பதிப்பு 3.2.47 |
− | + | ||
− | Geogebra பதிப்பு 3.2.47 | + | |
|- | |- | ||
||00:55 | ||00:55 | ||
Line 45: | Line 43: | ||
|- | |- | ||
||01:00 | ||01:00 | ||
− | ||Circle with centre through point | + | ||Circle with centre through point, Polygon, Angle, Parallel line, segment between two points மற்றும் Insert text |
− | + | ||
− | Polygon | + | |
− | + | ||
− | Angle | + | |
− | + | ||
− | Parallel line | + | |
− | + | ||
− | segment between two points மற்றும் | + | |
− | + | ||
− | Insert text | + | |
|- | |- | ||
Line 79: | Line 67: | ||
|- | |- | ||
||01:35 | ||01:35 | ||
− | ||drawing pad மீது சொடுக்குக. | + | ||drawing pad மீது சொடுக்குக. புள்ளி 'A' மையம். |
− | + | ||
− | புள்ளி 'A' மையம். | + | |
|- | |- | ||
||01;38 | ||01;38 | ||
− | ||மீண்டும் சொடுக்க புள்ளி 'B' கிடைக்கும். | + | ||மீண்டும் சொடுக்க புள்ளி 'B' கிடைக்கும். வட்டம் முழுமையானது. |
− | + | ||
− | வட்டம் முழுமையானது. | + | |
|- | |- | ||
||01:44 | ||01:44 | ||
Line 95: | Line 79: | ||
|- | |- | ||
||01:53 | ||01:53 | ||
− | ||மீண்டும் சொடுக்க புள்ளி 'D' கிடைக்கும். | + | ||மீண்டும் சொடுக்க புள்ளி 'D' கிடைக்கும். இந்த இரண்டு வட்டங்கள் இரு இடங்களில் ஒன்றையொன்று வெட்டும். |
− | + | ||
− | இந்த இரண்டு வட்டங்கள் இரு இடங்களில் ஒன்றையொன்று வெட்டும். | + | |
|- | |- | ||
||02:00 | ||02:00 | ||
− | ||“new point” கீழ் “Intersect Two Objects” கருவி மீது சொடுக்குக. | + | ||“new point” கீழ் “Intersect Two Objects” கருவி மீது சொடுக்குக. ஒன்றையொன்று வெட்டும் புள்ளிகளை 'E' மற்றும் 'F' என சொடுக்குக. |
− | + | ||
− | ஒன்றையொன்று வெட்டும் புள்ளிகளை 'E' மற்றும் 'F' என சொடுக்குக. | + | |
|- | |- | ||
||02:10 | ||02:10 | ||
Line 108: | Line 88: | ||
|- | |- | ||
||02:16 | ||02:16 | ||
− | ||அதை புள்ளிகள் 'A', 'E', 'C', 'F' மற்றும் மீண்டும் 'A' மீது சொடுக்குக | + | ||அதை புள்ளிகள் 'A', 'E', 'C', 'F' மற்றும் மீண்டும் 'A' மீது சொடுக்குக. நாற்கரம் வரையப்பட்டது. |
− | + | ||
− | நாற்கரம் வரையப்பட்டது. | + | |
|- | |- | ||
||02:32 | ||02:32 | ||
Line 128: | Line 106: | ||
|- | |- | ||
||03:08 | ||03:08 | ||
− | ||ஒரு புதிய Geogebra w சாளரத்தை திறக்கலாம். | + | ||ஒரு புதிய Geogebra w சாளரத்தை திறக்கலாம். முறையே “File” >> ”புதிய ” மீது சொடுக்குக. |
− | + | ||
− | முறையே “File” >> ”புதிய ” மீது சொடுக்குக. | + | |
|- | |- | ||
||03:16 | ||03:16 | ||
− | ||toolbar இல் “ வட்டப்பகுதி between Two points” கருவி மீது சொடுக்குக. | + | ||toolbar இல் “ வட்டப்பகுதி between Two points” கருவி மீது சொடுக்குக. ஒரு வட்டப்பகுதி ஐ வரைவோம். |
− | + | ||
− | ஒரு வட்டப்பகுதி ஐ வரைவோம். | + | |
|- | |- | ||
||03:23 | ||03:23 | ||
− | ||drawing pad மீதும், புள்ளி 'A' மற்றும் பின் 'B' மீதும் சொடுக்குக. | + | ||drawing pad மீதும், புள்ளி 'A' மற்றும் பின் 'B' மீதும் சொடுக்குக. வட்டப்பகுதி 'AB' வரையப்பட்டது. |
− | + | ||
− | வட்டப்பகுதி 'AB' வரையப்பட்டது. | + | |
|- | |- | ||
||03:30 | ||03:30 | ||
Line 149: | Line 121: | ||
|- | |- | ||
||03:40 | ||03:40 | ||
− | ||புள்ளி 'A' மீது மையமாகவும் பின் புள்ளி 'B' மீதும் சொடுக்குக. | + | ||புள்ளி 'A' மீது மையமாகவும் பின் புள்ளி 'B' மீதும் சொடுக்குக. toolbar இல் “புதிய புள்ளி” கருவியை தேர்க. சுற்றளவை புள்ளி 'c' என சொடுக்குக. |
− | + | ||
− | toolbar இல் “புதிய புள்ளி” கருவியை தேர்க. | + | |
− | + | ||
− | சுற்றளவை புள்ளி 'c' என சொடுக்குக. | + | |
|- | |- | ||
||03:57 | ||03:57 | ||
− | ||'A' மற்றும் 'C' ஐ சேர்க்கலாம். | + | ||'A' மற்றும் 'C' ஐ சேர்க்கலாம். “segment between Two points” கருவியை தேர்க. |
− | + | ||
− | “segment between Two points” கருவியை தேர்க. | + | |
|- | |- | ||
||04:03 | ||04:03 | ||
− | ||புள்ளிகள் 'A' மற்றும் 'C' மீது சொடுக்குக. | + | ||புள்ளிகள் 'A' மற்றும் 'C' மீது சொடுக்குக. வட்டப்பகுதி 'AB' க்கு புள்ளி 'C' வழி செல்லும் இணை கோடு ஒன்றை வரையலாம். |
− | + | ||
− | வட்டப்பகுதி 'AB' க்கு புள்ளி 'C' வழி செல்லும் இணை கோடு ஒன்றை வரையலாம். | + | |
|- | |- | ||
||04:13 | ||04:13 | ||
− | ||இதை செய்யtoolbar இல் "Parallel Line" கருவியை தேர்க. | + | ||இதை செய்யtoolbar இல் "Parallel Line" கருவியை தேர்க. புள்ளி 'C' மீது சொடுக்குக. பின் வட்டப்பகுதி 'AB' மீதும். |
− | + | ||
− | புள்ளி 'C' மீது சொடுக்குக. | + | |
− | + | ||
− | பின் வட்டப்பகுதி 'AB' மீதும். | + | |
|- | |- | ||
||04:25 | ||04:25 | ||
− | ||இதையே புள்ளி 'B' க்கும் செய்க. | + | ||இதையே புள்ளி 'B' க்கும் செய்க. புள்ளி 'B' மீது சொடுக்குக. பின் வட்டப்பகுதி 'AC' மீதும். |
− | + | ||
− | புள்ளி 'B' மீது சொடுக்குக. | + | |
− | + | ||
− | பின் வட்டப்பகுதி 'AC' மீதும். | + | |
|- | |- | ||
||04:33 | ||04:33 | ||
− | || வட்டப்பகுதி 'AB' க்கு இணை கோட்டை காண்க. | + | || வட்டப்பகுதி 'AB' க்கு இணை கோட்டை காண்க. மேலும் வட்டப்பகுதி AC ஐ இணை கோடு ஒரு புள்ளியில் வெட்டுகிறது. வெட்டும் புள்ளியை 'D' என்போம். |
− | + | ||
− | மேலும் வட்டப்பகுதி AC ஐ இணை கோடு ஒரு புள்ளியில் வெட்டுகிறது. | + | |
− | + | ||
− | வெட்டும் புள்ளியை 'D' என்போம். | + | |
|- | |- | ||
||04:47 | ||04:47 | ||
− | ||அடுத்து “ segment between Two points” கருவியை பயனாக்கி, புள்ளிகளை இணைக்கலாம். | + | ||அடுத்து “ segment between Two points” கருவியை பயனாக்கி, புள்ளிகளை இணைக்கலாம். 'A' 'D', 'B' 'C' |
− | + | ||
− | 'A' 'D', 'B' 'C' | + | |
|- | |- | ||
||05:01 | ||05:01 | ||
Line 198: | Line 148: | ||
|- | |- | ||
||05:20 | ||05:20 | ||
− | ||“Distance” கருவியை பயன்படுத்தி, | + | ||“Distance” கருவியை பயன்படுத்தி, மூலைவிட்டங்கள் இரு சமமாக வெட்டுகின்றனவா என சோதிக்கலாம். |
− | + | ||
− | மூலைவிட்டங்கள் இரு சமமாக வெட்டுகின்றனவா என சோதிக்கலாம். | + | |
|- | |- | ||
||05:25 | ||05:25 | ||
Line 215: | Line 163: | ||
|- | |- | ||
||05:51 | ||05:51 | ||
− | ||கோணத்தை அளவிட“Angle” கருவி மீது சொடுக்குக. | + | ||கோணத்தை அளவிட“Angle” கருவி மீது சொடுக்குக. புள்ளிகள் A,E,C C,E,D. மீது சொடுக்குக. |
− | + | ||
− | புள்ளிகள் A,E,C C,E,D. மீது சொடுக்குக. | + | |
|- | |- | ||
||06:08 | ||06:08 | ||
− | ||toolbar இல் “Move” கருவியை தேர்க. | + | ||toolbar இல் “Move” கருவியை தேர்க. “Move” கருவியால் புள்ளி 'A' ஐ நகர்த்தவும். |
− | + | ||
− | “Move” கருவியால் புள்ளி 'A' ஐ நகர்த்தவும். | + | |
|- | |- | ||
||06:16 | ||06:16 | ||
− | ||'Move' கருவி மீது சொடுக்கி, | + | ||'Move' கருவி மீது சொடுக்கி, சொடுக்கியை 'A' மீது வைத்து இழுக்கவும். எப்போதுமே மூலைவிட்டங்கள் ஒன்றையொன்று இரு சமமாக வெட்டுகின்றன; மேலும் அவை செங்குத்தான இருசமவெட்டிகள் என காணலாம். |
− | + | ||
− | சொடுக்கியை 'A' மீது வைத்து இழுக்கவும். | + | |
− | + | ||
− | எப்போதுமே மூலைவிட்டங்கள் ஒன்றையொன்று இரு சமமாக வெட்டுகின்றன; மேலும் அவை செங்குத்தான இருசமவெட்டிகள் என காணலாம். | + | |
|- | |- | ||
||06:35 | ||06:35 | ||
− | ||கோப்பை சேமிக்கலாம். | + | ||கோப்பை சேமிக்கலாம். “File”>> "Save As" மீது சொடுக்குக. கோப்புப்பெயர் "நாற்கரம்", “Save” மீது சொடுக்குக. |
− | + | ||
− | “File”>> "Save As" மீது சொடுக்குக. | + | |
− | + | ||
− | கோப்புப்பெயர் "நாற்கரம்" | + | |
− | + | ||
− | “Save” மீது சொடுக்குக. | + | |
|- | |- | ||
||06:53 | ||06:53 | ||
− | ||இத்துடன் இந்த பாடத்தின் முடிவுக்கு வருகிறோம். | + | ||இத்துடன் இந்த பாடத்தின் முடிவுக்கு வருகிறோம். சுருங்கச்சொல்ல.. |
− | + | ||
− | சுருங்கச்சொல்ல.. | + | |
|- | |- | ||
||07:01 | ||07:01 | ||
Line 251: | Line 183: | ||
|- | |- | ||
||07:06 | ||07:06 | ||
− | ||'Circle with centre through point', 'Polygon', 'Angle', | + | ||'Circle with centre through point', 'Polygon', 'Angle', Parallel line', 'segment between two pointகள்' மற்றும் 'Insert Text' |
− | + | ||
|- | |- | ||
||07:15 | ||07:15 | ||
− | ||இவற்றின் பண்புகளையும் கண்டோம் | + | ||இவற்றின் பண்புகளையும் கண்டோம், எளிய நாற்கரம் மற்றும் மூலைவிட்டங்களுடன் நாற்கரம் |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
||07:21 | ||07:21 | ||
− | ||முழுமையான பயிற்சி: வட்டப்பகுதி AB ஐ வரைக. | + | ||முழுமையான பயிற்சி: வட்டப்பகுதி AB ஐ வரைக. கோட்டின் மேல் புள்ளி C குறிக்கவும். AB இணையாக C இல் கோடு வரைக. |
− | + | ||
− | கோட்டின் மேல் புள்ளி C குறிக்கவும். | + | |
− | + | ||
− | AB இணையாக C இல் கோடு வரைக. | + | |
|- | |- | ||
||07:33 | ||07:33 | ||
− | ||இரண்டு புள்ளிகள் D மற்றும் E ஐ இணைகோட்டில் வரைக. | + | ||இரண்டு புள்ளிகள் D மற்றும் E ஐ இணைகோட்டில் வரைக. புள்ளிகள் AD மற்றும் EB ஐ இணைக்கவும். |
− | + | ||
− | புள்ளிகள் AD மற்றும் EB ஐ இணைக்கவும். | + | |
|- | |- | ||
||07:43 | ||07:43 | ||
− | || வட்டப்பகுதி AB க்கு D மற்றும் E இலிருந்து செங்குத்து கோடுகள் வரைக. | + | || வட்டப்பகுதி AB க்கு D மற்றும் E இலிருந்து செங்குத்து கோடுகள் வரைக. AB மீதான செங்குத்து கோடுகளில் புள்ளிகள் F மற்றும் G வரைக. DE தூரத்தையும் DF உயரத்தையும் அளக்கவும். |
− | + | ||
− | AB மீதான செங்குத்து கோடுகளில் புள்ளிகள் F மற்றும் G வரைக. | + | |
− | + | ||
− | DE தூரத்தையும் DF உயரத்தையும் அளக்கவும். | + | |
|- | |- | ||
||08:01 | ||08:01 | ||
||பயிற்சியின் வெளிப்பாடு இப்படி இருக்க வேண்டும். | ||பயிற்சியின் வெளிப்பாடு இப்படி இருக்க வேண்டும். | ||
− | |||
|- | |- | ||
Line 294: | Line 210: | ||
|- | |- | ||
||08:11 | ||08:11 | ||
− | ||சுருக்கமாக Spoken Tutorial project பற்றிக் கூறுகிறது. | + | ||சுருக்கமாக Spoken Tutorial project பற்றிக் கூறுகிறது. நல்ல bandwidth இல்லையானால் தரவிறக்கி காண்க. |
− | நல்ல bandwidth இல்லையானால் தரவிறக்கி காண்க. | + | |
|- | |- | ||
||08:18 | ||08:18 | ||
− | ||Spoken Tutorial Project குழுவினர் பயிற்சிப் பட்டறைகளை நடத்துகின்றனர். | + | ||Spoken Tutorial Project குழுவினர் பயிற்சிப் பட்டறைகளை நடத்துகின்றனர்.Online test தேறியவர்களுக்குச் சான்றிதழ்கள் தருகின்றனர். |
− | Online test தேறியவர்களுக்குச் சான்றிதழ்கள் தருகின்றனர். | + | |
|- | |- | ||
Line 307: | Line 221: | ||
|- | |- | ||
||08:34 | ||08:34 | ||
− | ||The Spoken Tutorial Project ---- Talk to a Teacher project—இன் ஒரு அங்கமாகும். | + | ||The Spoken Tutorial Project ---- Talk to a Teacher project—இன் ஒரு அங்கமாகும். இது National Mission on Education through ICT, MHRD, Government of India, ஆதரவுடன் நடைபெறுகிறது. மேலும் தகவல்களுக்கு இந்த link ஐ பார்க்கவும். |
− | இது National Mission on Education through ICT, MHRD, Government of India, ஆதரவுடன் நடைபெறுகிறது. | + | |
− | மேலும் தகவல்களுக்கு இந்த link ஐ பார்க்கவும். | + | |
|- | |- | ||
||08:49 | ||08:49 | ||
− | ||விடைபெறுவது ஸ்ரீரங்கத்தில் இருந்து கீதா சாம்பசிவம். | + | ||விடைபெறுவது ஸ்ரீரங்கத்தில் இருந்து கீதா சாம்பசிவம்.எங்களுடன் இணைந்திருந்தமைக்கு நன்றி. |
− | எங்களுடன் இணைந்திருந்தமைக்கு நன்றி. | + |
Latest revision as of 17:34, 27 February 2017
Time | NARRATION |
00:00 | நல்வரவு! |
00:02 | Geogebra வில் நாற்கரங்கள் பண்புகளை புரிந்தல் குறித்த இந்த பாடத்துக்கு நல்வரவு. |
00:08 | இந்த பாடத்தின் நோக்கம் உண்மையான compass box க்கு மாற்றாக இதை பயன்படுத்துவது அல்ல, |
00:14 | GeoGebra இல் கட்டுமானம் அதன் பண்புகளை புரிந்து கொள்ளும் நோக்கத்துடன் செய்யப்படுகிறது. |
00:19 | Geogebra குறித்த அடிப்படை செயல் அறிவு உங்களுக்கு இருக்குமென நம்புகிறோம். |
00:24 | இல்லையானால் spoken tutorial வலைத்தளத்துக்கு சென்று தகுந்த Geogebra பாடங்களை பாருங்கள். |
00:30 | இந்த பாடத்தில் நாம் நாற்கரங்களை கட்டுமானம் செய்வது, எளிய நாற்கரம், மூலைவிட்டம் உள்ள நாற்கரம் ஆகியவற்றை கட்டுமானம் செய்வதை காணலாம். அவற்றின் பண்புகளையும் காணலாம். |
00:42 | இந்த பாடத்தை பதிவு செய்ய பயன்படுத்துவது |
00:45 | Linux operating system Ubuntu பதிப்பு 11.10, Geogebra பதிப்பு 3.2.47 |
00:55 | கட்டுமானத்துக்கு பின் வரும் Geogebra கருவிகள் பயனாகும். |
01:00 | Circle with centre through point, Polygon, Angle, Parallel line, segment between two points மற்றும் Insert text |
01:10 | புதிய Geogebra சாளரத்துக்கு போகலாம். |
01:13 | இதற்கு முறையே சொடுக்குக: Dash home, Media Applications. |
01:17 | Type இல், Education, Geogebra. |
01:25 | 'A' ஐ மையமாகக்கொண்டு புள்ளி 'B' வழி செல்லும் வட்டம் ஒன்றை வரைவோம். |
01:30 | இதைச்செய்ய டூல்பாரில் “Circle with center through point” கருவி மீது சொடுக்குக. |
01:35 | drawing pad மீது சொடுக்குக. புள்ளி 'A' மையம். |
01;38 | மீண்டும் சொடுக்க புள்ளி 'B' கிடைக்கும். வட்டம் முழுமையானது. |
01:44 | 'C' ஐ மையமாகக்கொண்டு புள்ளி 'D' வழிச் செல்லும் இன்னொரு வட்டம் வரைவோம். |
01:49 | drawing pad மீது சொடுக்கவும். அது புள்ளி 'C' ஐ காட்டும். |
01:53 | மீண்டும் சொடுக்க புள்ளி 'D' கிடைக்கும். இந்த இரண்டு வட்டங்கள் இரு இடங்களில் ஒன்றையொன்று வெட்டும். |
02:00 | “new point” கீழ் “Intersect Two Objects” கருவி மீது சொடுக்குக. ஒன்றையொன்று வெட்டும் புள்ளிகளை 'E' மற்றும் 'F' என சொடுக்குக. |
02:10 | அடுத்து, “Polygon” கருவியை சொடுக்குக. |
02:16 | அதை புள்ளிகள் 'A', 'E', 'C', 'F' மற்றும் மீண்டும் 'A' மீது சொடுக்குக. நாற்கரம் வரையப்பட்டது. |
02:32 | “Algebra View” விலிருந்து காண 2 ஜோடி அடுத்துள்ள பக்கங்கள் சமம் எனக் காணலாம். |
02:38 | ஏனென்று தெரிகிறதா? இந்த நாற்கரத்தின் பெயரென்னவாயிருக்கும்? |
02:43 | “File”>> "Save As" மீது சொடுக்கி கோப்பை சேமிக்கலாம். |
02:48 | கோப்பின் பெயர் "எளிய-நாற்கரம்" , “Save” மீது சொடுக்குக. |
03:04 | மூலைவிட்டங்களுடன் நாற்கரம் வரையலாம். |
03:08 | ஒரு புதிய Geogebra w சாளரத்தை திறக்கலாம். முறையே “File” >> ”புதிய ” மீது சொடுக்குக. |
03:16 | toolbar இல் “ வட்டப்பகுதி between Two points” கருவி மீது சொடுக்குக. ஒரு வட்டப்பகுதி ஐ வரைவோம். |
03:23 | drawing pad மீதும், புள்ளி 'A' மற்றும் பின் 'B' மீதும் சொடுக்குக. வட்டப்பகுதி 'AB' வரையப்பட்டது. |
03:30 | புள்ளி 'B' வழியே செல்லும் வட்டத்தை மையம் 'A' ஆகக் கொண்டு வரைவோம். |
03:36 | இதை செய்ய “Circle with Centre through point” கருவி மீது சொடுக்குக. |
03:40 | புள்ளி 'A' மீது மையமாகவும் பின் புள்ளி 'B' மீதும் சொடுக்குக. toolbar இல் “புதிய புள்ளி” கருவியை தேர்க. சுற்றளவை புள்ளி 'c' என சொடுக்குக. |
03:57 | 'A' மற்றும் 'C' ஐ சேர்க்கலாம். “segment between Two points” கருவியை தேர்க. |
04:03 | புள்ளிகள் 'A' மற்றும் 'C' மீது சொடுக்குக. வட்டப்பகுதி 'AB' க்கு புள்ளி 'C' வழி செல்லும் இணை கோடு ஒன்றை வரையலாம். |
04:13 | இதை செய்யtoolbar இல் "Parallel Line" கருவியை தேர்க. புள்ளி 'C' மீது சொடுக்குக. பின் வட்டப்பகுதி 'AB' மீதும். |
04:25 | இதையே புள்ளி 'B' க்கும் செய்க. புள்ளி 'B' மீது சொடுக்குக. பின் வட்டப்பகுதி 'AC' மீதும். |
04:33 | வட்டப்பகுதி 'AB' க்கு இணை கோட்டை காண்க. மேலும் வட்டப்பகுதி AC ஐ இணை கோடு ஒரு புள்ளியில் வெட்டுகிறது. வெட்டும் புள்ளியை 'D' என்போம். |
04:47 | அடுத்து “ segment between Two points” கருவியை பயனாக்கி, புள்ளிகளை இணைக்கலாம். 'A' 'D', 'B' 'C' |
05:01 | நாற்கரம் ABCD, மூலைவிட்டங்களான AD மற்றும் BC உடன் வரையப்பட்டது. |
05:09 | மூலைவிட்டங்கள் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. இதை 'E' என்போம். |
05:20 | “Distance” கருவியை பயன்படுத்தி, மூலைவிட்டங்கள் இரு சமமாக வெட்டுகின்றனவா என சோதிக்கலாம். |
05:25 | “Angle” கருவியின் கீழ் “Distance or Length” கருவி மீது சொடுக்குக. |
05:30 | புள்ளிகள் A, E, E, D, C, E, E, B மீது சொடுக்குக. |
05:47 | அடுத்து, மூலைவிட்டங்கள் செங்குத்தான இருசமவெட்டியா என சோதிக்கலாம். |
05:51 | கோணத்தை அளவிட“Angle” கருவி மீது சொடுக்குக. புள்ளிகள் A,E,C C,E,D. மீது சொடுக்குக. |
06:08 | toolbar இல் “Move” கருவியை தேர்க. “Move” கருவியால் புள்ளி 'A' ஐ நகர்த்தவும். |
06:16 | 'Move' கருவி மீது சொடுக்கி, சொடுக்கியை 'A' மீது வைத்து இழுக்கவும். எப்போதுமே மூலைவிட்டங்கள் ஒன்றையொன்று இரு சமமாக வெட்டுகின்றன; மேலும் அவை செங்குத்தான இருசமவெட்டிகள் என காணலாம். |
06:35 | கோப்பை சேமிக்கலாம். “File”>> "Save As" மீது சொடுக்குக. கோப்புப்பெயர் "நாற்கரம்", “Save” மீது சொடுக்குக. |
06:53 | இத்துடன் இந்த பாடத்தின் முடிவுக்கு வருகிறோம். சுருங்கச்சொல்ல.. |
07:01 | இந்த பாடத்தில் நாற்கரங்களை இந்த கருவிகளால் வரைவதை கண்டோம்: |
07:06 | 'Circle with centre through point', 'Polygon', 'Angle', Parallel line', 'segment between two pointகள்' மற்றும் 'Insert Text' |
07:15 | இவற்றின் பண்புகளையும் கண்டோம், எளிய நாற்கரம் மற்றும் மூலைவிட்டங்களுடன் நாற்கரம் |
07:21 | முழுமையான பயிற்சி: வட்டப்பகுதி AB ஐ வரைக. கோட்டின் மேல் புள்ளி C குறிக்கவும். AB இணையாக C இல் கோடு வரைக. |
07:33 | இரண்டு புள்ளிகள் D மற்றும் E ஐ இணைகோட்டில் வரைக. புள்ளிகள் AD மற்றும் EB ஐ இணைக்கவும். |
07:43 | வட்டப்பகுதி AB க்கு D மற்றும் E இலிருந்து செங்குத்து கோடுகள் வரைக. AB மீதான செங்குத்து கோடுகளில் புள்ளிகள் F மற்றும் G வரைக. DE தூரத்தையும் DF உயரத்தையும் அளக்கவும். |
08:01 | பயிற்சியின் வெளிப்பாடு இப்படி இருக்க வேண்டும். |
08:08 | இந்த url இல் இருக்கும் விடியோ, |
08:11 | சுருக்கமாக Spoken Tutorial project பற்றிக் கூறுகிறது. நல்ல bandwidth இல்லையானால் தரவிறக்கி காண்க. |
08:18 | Spoken Tutorial Project குழுவினர் பயிற்சிப் பட்டறைகளை நடத்துகின்றனர்.Online test தேறியவர்களுக்குச் சான்றிதழ்கள் தருகின்றனர். |
08:27 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org |
08:34 | The Spoken Tutorial Project ---- Talk to a Teacher project—இன் ஒரு அங்கமாகும். இது National Mission on Education through ICT, MHRD, Government of India, ஆதரவுடன் நடைபெறுகிறது. மேலும் தகவல்களுக்கு இந்த link ஐ பார்க்கவும். |
08:49 | விடைபெறுவது ஸ்ரீரங்கத்தில் இருந்து கீதா சாம்பசிவம்.எங்களுடன் இணைந்திருந்தமைக்கு நன்றி. |