Difference between revisions of "PERL/C2/Variables-in-Perl/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 ! <center>'''Time'''</center> ! <center>'''Narration'''</center> |- | 00.01 | '''Perl''' ல் variableகள் குறித்த ஸ்போகன் ட…')
 
 
(2 intermediate revisions by 2 users not shown)
Line 4: Line 4:
  
 
|-
 
|-
| 00.01
+
| 00:01
 
|  '''Perl''' ல் variableகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.  
 
|  '''Perl''' ல் variableகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.  
  
 
|-
 
|-
| 00.06
+
| 00:06
 
|  இந்த டுடோரியலில்,  '''Perl''' ல் Variableகள் குறித்துக் கற்போம்
 
|  இந்த டுடோரியலில்,  '''Perl''' ல் Variableகள் குறித்துக் கற்போம்
  
 
|-
 
|-
|  00.12
+
|  00:12
|  நான் பயன்படுத்துவது '''Ubuntu Linux 12.04''' இயங்குதளம் மற்றும்
+
|  நான் பயன்படுத்துவது '''உபுண்டு லினக்ஸ் 12.04''' இயங்குதளம் மற்றும்
  
 
|-
 
|-
| 00.18
+
| 00:18
 
| '''Perl''' '''5.14.2 ''' அதாவது, '''Perl''' தொகுப்பு 5 பதிப்பு 14 மற்றும் துணைப்பதிப்பு 2
 
| '''Perl''' '''5.14.2 ''' அதாவது, '''Perl''' தொகுப்பு 5 பதிப்பு 14 மற்றும் துணைப்பதிப்பு 2
  
 
|-
 
|-
| 00.26
+
| 00:26
 
| '''gedit Text Editor''' ஐயும் பயன்படுத்துகிறேன்.  
 
| '''gedit Text Editor''' ஐயும் பயன்படுத்துகிறேன்.  
  
 
|-
 
|-
| 00.30
+
| 00:30
 
| உங்களுக்கு விருப்பமான எந்த text editorஐயும் பயன்படுத்தலாம்.
 
| உங்களுக்கு விருப்பமான எந்த text editorஐயும் பயன்படுத்தலாம்.
  
 
|-
 
|-
| 00.34
+
| 00:34
 
|  '''Perl''' ல் '''Variableகள்''':
 
|  '''Perl''' ல் '''Variableகள்''':
  
 
|-
 
|-
| 00.37
+
| 00:37
|  '''Variableகள்''' பின்வருவது போன்ற மதிப்புகளை சேமிக்க  பயன்படுகின்றன
+
|  '''Variableகள்''' பின்வருவது போன்ற மதிப்புகளை சேமிக்க  பயன்படுகின்றன: text stringகள், எண்கள் அல்லது arrayகள்
text stringகள்,
+
எண்கள்  
+
அல்லது arrayகள்
+
  
 
|-
 
|-
| 00.44
+
| 00:44
 
| ஒரு '''variable'''  declare செய்யப்பட்ட பின், அது script ல் திரும்ப திரும்ப பயன்படுத்தப்படும்.
 
| ஒரு '''variable'''  declare செய்யப்பட்ட பின், அது script ல் திரும்ப திரும்ப பயன்படுத்தப்படும்.
  
 
|-
 
|-
|  00.50
+
|  00:50
 
|  '''Scalar''' என்பது ஒரே மதிப்பைக் குறிக்கிறது.  அது  '''scalar'''களை மட்டும் சேமிக்கும்.
 
|  '''Scalar''' என்பது ஒரே மதிப்பைக் குறிக்கிறது.  அது  '''scalar'''களை மட்டும் சேமிக்கும்.
  
 
|-
 
|-
| 00.56
+
| 00:56
 
| '''Scalar variableகள்'''  $ ('''dollar''') குறி மூலம் declare செய்யப்படுகின்றன.
 
| '''Scalar variableகள்'''  $ ('''dollar''') குறி மூலம் declare செய்யப்படுகின்றன.
  
 
|-
 
|-
|  01.00
+
|  01:00
 
|  '''Variable ஐ Declare''' செய்வதைக் காண்போம்:
 
|  '''Variable ஐ Declare''' செய்வதைக் காண்போம்:
  
 
|-
 
|-
| 01.03
+
| 01:03
 
| ஒரு '''variable''' பின்வருமாறு declare செய்யப்படுகிறது: '''dollar priority semicolon'''
 
| ஒரு '''variable''' பின்வருமாறு declare செய்யப்படுகிறது: '''dollar priority semicolon'''
 
  
 
|-
 
|-
| 01.09
+
| 01:09
|  '''Perl''' ல் '''Variable''' பெயர்கள் பல்வேறு வடிவமைப்புகளை் கொண்டிருக்கலாம். '''Variableகள்''' ஒரு எழுத்து அல்லது '''underscore''' உடன் ஆரம்பிக்க வேண்டும்  
+
|  '''Perl''' ல் '''Variable''' பெயர்கள் பல்வேறு வடிவமைப்புகளை கொண்டிருக்கலாம். '''Variableகள்''' ஒரு எழுத்து அல்லது '''underscore''' உடன் ஆரம்பிக்க வேண்டும்  
  
 
|-
 
|-
|  01.18
+
|  01:18
| எழுத்துகள், எண்கள், '''underscores''' அல்லது இவை மூன்றின் கலவையையோ இது இருக்கலாம்.
+
| எழுத்துகள், எண்கள், '''underscoreகள்''' அல்லது இவை மூன்றின் கலவையாகவோ இது இருக்கலாம்.
  
 
|-
 
|-
|  01.24
+
|  01:24
 
| பெரிய எழுத்துகளில் declare செய்யப்பட்ட '''Variableகள்''' '''Perl''' ல் சிறப்பு பொருளைக் கொண்டிருக்கும்
 
| பெரிய எழுத்துகளில் declare செய்யப்பட்ட '''Variableகள்''' '''Perl''' ல் சிறப்பு பொருளைக் கொண்டிருக்கும்
  
 
|-
 
|-
| 01.30
+
| 01:30
 
| எனவே  '''variableகளை'''  பெரிய எழுத்துக்களில் declare செய்வதை தவிர்க்கவும்.
 
| எனவே  '''variableகளை'''  பெரிய எழுத்துக்களில் declare செய்வதை தவிர்க்கவும்.
  
 
|-
 
|-
|  01.34
+
|  01:34
|  இப்போது '''Terminal''' ஐ திறந்து டைப் செய்க  '''gedit variables dot pl ampersand '''
+
|  இப்போது டெர்மினலை திறந்து டைப் செய்க  '''gedit variables dot pl ampersand '''
 
+
  
 
|-
 
|-
| 01.44
+
| 01:44
|  '''ampersand'''...  '''terminal''' ல் command prompt ஐ விடுவிக்கும்.  இப்போது '''Enter''' ஐ அழுத்தவும்.
+
|  '''ampersand'''...  டெர்மினலில் command prompt ஐ விடுவிக்கும்.  இப்போது எண்டரை அழுத்தவும்.
  
 
|-
 
|-
| 01.50    
+
| 01:50    
 
|  இது  '''gedit''' text editor ல் '''variables.pl '''file ஐ திறக்கும்.
 
|  இது  '''gedit''' text editor ல் '''variables.pl '''file ஐ திறக்கும்.
  
 
|-
 
|-
| 01.56
+
| 01:56
 
| '''dot pl ''' ஆனது '''Perl''' file க்கான முன்னிருப்பு extension ஆகும்.
 
| '''dot pl ''' ஆனது '''Perl''' file க்கான முன்னிருப்பு extension ஆகும்.
  
 
|-
 
|-
|  02.01
+
|  02:01
|  பின்வருவதை  file ல் டைப் செய்க; '''dollar priority semicolon''' '''Enter''' ஐ அழுத்துக.
+
|  பின்வருவதை  file ல் டைப் செய்க; '''dollar priority semicolon''' எண்டரை அழுத்துக.
  
 
|-
 
|-
|  02.10
+
|  02:10
 
| எனவே  '''variable priority''' ஐ declare செய்துள்ளோம்.
 
| எனவே  '''variable priority''' ஐ declare செய்துள்ளோம்.
  
 
|-
 
|-
| 02.13
+
| 02:13
 
| ஒரு '''variable''' ஐ பயன்படுத்தும் முன் அதை declare செய்ய வேண்டியது இல்லை;
 
| ஒரு '''variable''' ஐ பயன்படுத்தும் முன் அதை declare செய்ய வேண்டியது இல்லை;
  
 
|-
 
|-
| 02.18  
+
| 02:18  
 
| அதை code னுள் நீங்கள் அப்படியே பயன்படுத்தலாம்.  
 
| அதை code னுள் நீங்கள் அப்படியே பயன்படுத்தலாம்.  
  
 
|-
 
|-
|  02.21  
+
|  02:21  
 
|  இப்போது '''variable priority''' க்கு ஒரு எண் மதிப்பை assign செய்யலாம்.  
 
|  இப்போது '''variable priority''' க்கு ஒரு எண் மதிப்பை assign செய்யலாம்.  
  
 
|-
 
|-
| 02.25
+
| 02:25
| அதற்கு டைப் செய்க '''dollar priority space equal to space one semicolon'''
+
| அதற்கு டைப் செய்க '''dollar priority space equal to space ஒன்று semicolon'''
  
 
|-
 
|-
| 02.32
+
| 02:32
| '''Enter''' ஐ அழுத்துக.
+
| எண்டரை அழுத்துக.
  
 
|-
 
|-
| 02.34  
+
| 02:34  
 
| அடுத்து டைப் செய்க
 
| அடுத்து டைப் செய்க
 
 
|-
 
|-
| 02.36
+
| 02:36
| '''print space இரட்டை மேற்கோள்களில்  Value of variable is: dollar priority slash n'''  '''semicolon'''  enter ஐ அழுத்துக
+
| '''print space இரட்டை மேற்கோள்களில்  Value of variable is: dollar priority slash n'''  '''semicolon'''  எண்டரை அழுத்துக
  
 
|-
 
|-
| 02.50
+
| 02:50
 
| '''slash n'''  என்பது  புது வரிக்கான character.
 
| '''slash n'''  என்பது  புது வரிக்கான character.
  
 
|-
 
|-
|  02.53
+
|  02:53
 
| இப்போது இந்த file ஐ '''variables.pl''' என எங்கேனும் சேமிக்கவும்.
 
| இப்போது இந்த file ஐ '''variables.pl''' என எங்கேனும் சேமிக்கவும்.
  
 
|-
 
|-
| 03.02
+
| 03:02
 
| நான் இதை  '''home/amol '''directory ல் சேமிக்கிறேன். இந்த  file ஐ சேமிக்கிறேன்
 
| நான் இதை  '''home/amol '''directory ல் சேமிக்கிறேன். இந்த  file ஐ சேமிக்கிறேன்
  
 
|-
 
|-
| 03.10
+
| 03:10
|  நாம் இப்போது உருவாக்கிய  '''variables.pl'''  file ன் permissionகளை இப்போது மாற்றுவோம்
+
|  நாம் இப்போது உருவாக்கிய  '''variables.pl'''  file ன் உரிமைகளை இப்போது மாற்றுவோம்
  
 
|-
 
|-
| 03.18
+
| 03:18
| அதற்கு '''Terminal''' ல் டைப் செய்க, '''chmod 755 variables dot pl'''
+
| அதற்கு டெர்மினலில் டைப் செய்க, '''chmod 755 variables dot pl'''
  
 
|-
 
|-
| 03.27
+
| 03:27
 
| இது file க்கு read, write மற்றும் execute உரிமைகளை கொடுக்கும்.
 
| இது file க்கு read, write மற்றும் execute உரிமைகளை கொடுக்கும்.
  
 
|-
 
|-
|  03.32
+
|  03:32
 
|  இந்த '''Perl''' script ஐ  compile செய்ய,  
 
|  இந்த '''Perl''' script ஐ  compile செய்ய,  
  
 
|-
 
|-
| 03.36
+
| 03:36
'''Terminal''' ல் டைப் செய்க;'''perl hyphen c variables dot pl'''
+
டெர்மினிலில் டைப் செய்க;'''perl hyphen c variables dot pl'''
  
 
|-
 
|-
|  03.42
+
|  03:42
|  '''Hyphen c '''switch ஏதேனும் compilation அல்லது syntax error க்காக '''Perl''' script ஐ compile செய்கிறது.
+
|  '''Hyphen c '''switch ஏதேனும் compilation அல்லது syntax பிழைக்காக '''Perl''' script ஐ compile செய்கிறது.
  
 
|-
 
|-
|  03.49
+
|  03:49
'''Enter''' ஐ அழுத்துக
+
எண்டரை அழுத்துக
  
 
|-
 
|-
| 03.51
+
| 03:51
| நம் script ல் syntax error ஏதும் இல்லை என இது சொல்கிறது.
+
| நம் script ல் syntax பிழை ஏதும் இல்லை என இது சொல்கிறது.
  
 
|-
 
|-
|  03.56
+
|  03:56
|  இப்போது இந்த '''Perl''' script ஐ இயக்கலாம்.  
+
|  இப்போது இந்த '''Perl''' script ஐ இயக்கலாம். டைப் செய்க '''perl variables dot pl''' எண்டரை அழுத்துக.
டைப் செய்க '''perl variables dot pl'''  
+
'''Enter''' ஐ அழுத்துக.
+
  
 
|-
 
|-
|  04.06
+
|  04:06
 
| முன்னிலைப்படுத்தப்பட்டது போல வெளியீடு காட்டப்படுகிறது.
 
| முன்னிலைப்படுத்தப்பட்டது போல வெளியீடு காட்டப்படுகிறது.
  
 
|-
 
|-
|  04.10
+
|  04:10
 
|  நாம் declare செய்த '''variable''' க்கு ஒரு '''string''' மதிப்பையும் assign செய்யலாம்.
 
|  நாம் declare செய்த '''variable''' க்கு ஒரு '''string''' மதிப்பையும் assign செய்யலாம்.
  
 
|-
 
|-
| 04.15
+
| 04:15
 
| Text editor window க்கு மீண்டும் வருவோம்.
 
| Text editor window க்கு மீண்டும் வருவோம்.
  
 
|-
 
|-
|  04.18
+
|  04:18
|  '''dollar priority equal to one;''' க்கு பதிலாக டைப் செய்க
+
|  '''dollar priority equal to ஒன்று;''' க்கு பதிலாக டைப் செய்க
  
 
|-
 
|-
| 04.22
+
| 04:22
 
| '''dollar priority equal to ஒற்றை மேற்கோள்களில் high '''
 
| '''dollar priority equal to ஒற்றை மேற்கோள்களில் high '''
  
 
|-
 
|-
|  04.28
+
|  04:28
 
| assignmentகள் வலமிருந்து இடமாக மதிப்பிடப்படுகிறது என்பதை கவனிக்கவும்.
 
| assignmentகள் வலமிருந்து இடமாக மதிப்பிடப்படுகிறது என்பதை கவனிக்கவும்.
  
 
|-
 
|-
| 04.34
+
| 04:34
 
| ஒரு '''scalar''' எந்த வகை data ஐயும் கொண்டிருக்கலாம். ஒரு '''string''' அல்லது ஒரு எண்
 
| ஒரு '''scalar''' எந்த வகை data ஐயும் கொண்டிருக்கலாம். ஒரு '''string''' அல்லது ஒரு எண்
  
 
|-
 
|-
|  04.38
+
|  04:38
 
| இந்த  file ஐ சேமித்து script ஐ மீண்டும்  compile செய்யலாம்
 
| இந்த  file ஐ சேமித்து script ஐ மீண்டும்  compile செய்யலாம்
 
  
 
|-
 
|-
| 04.45
+
| 04:45
| '''perl hyphen c variables dot pl'''  
+
| '''perl hyphen c variables dot pl'''  எண்டரை அழுத்துக.
  '''Enter''' ஐ அழுத்துக.
+
  
 
|-
 
|-
|  04.51  
+
|  04:51  
| இது syntax error ஏதும் இல்லை என சொல்கிறது.
+
| இது syntax பிழை ஏதும் இல்லை என சொல்கிறது.
 
+
  
 
|-
 
|-
| 04.55
+
| 04:55
| script ஐ இயக்க டைப் செய்க '''perl variables dot pl'''
+
| script ஐ இயக்க டைப் செய்க '''perl variables dot pl'''  எண்டரை அழுத்துக.
  '''Enter''' ஐ அழுத்துக.
+
  
 
|-
 
|-
|  05.03
+
|  05:03
 
|  வெளியீடு காட்டப்படுகிறது.
 
|  வெளியீடு காட்டப்படுகிறது.
  
 
|-
 
|-
|  05.07
+
|  05:07
 
| இப்போது Text Editor window க்கு மீண்டும் வருவோம்.
 
| இப்போது Text Editor window க்கு மீண்டும் வருவோம்.
 
  
 
|-
 
|-
| 05.10
+
| 05:10
 
| இரட்டை மேற்கோள்களில் '''strings'''  என நாம் '''scalar''' களையும் பயன்படுத்தலாம்.   
 
| இரட்டை மேற்கோள்களில் '''strings'''  என நாம் '''scalar''' களையும் பயன்படுத்தலாம்.   
  
 
|-
 
|-
| 05.15
+
| 05:15
| '''dollar priority இரட்டை மேற்கோள்களில் String'''
+
| '''dollar priority = இரட்டை மேற்கோள்களில் String'''
 
+
  
 
|-
 
|-
| 05.19
+
| 05:19
 
| இந்த  file ஐ சேமித்து மூடவும்.
 
| இந்த  file ஐ சேமித்து மூடவும்.
  
 
|-
 
|-
|  05.22  
+
|  05:22  
 
|  பல்வேறு '''variable'''களை எவ்வாறு declare செய்வது என காண்போம்.
 
|  பல்வேறு '''variable'''களை எவ்வாறு declare செய்வது என காண்போம்.
  
 
|-
 
|-
| 05.27  
+
| 05:27  
 
| அதை செய்ய  Text Editor ல் ஒரு புது file ஐ திறக்கவும்.
 
| அதை செய்ய  Text Editor ல் ஒரு புது file ஐ திறக்கவும்.
  
 
|-
 
|-
|  05.31
+
|  05:31
'''Terminal''' ல் டைப் செய்க- '''gedit multivar dot pl space ampersand'''  
+
டெர்மினிலில் டைப் செய்க- '''gedit multivar dot pl space ampersand'''  எண்டரை அழுத்துக.
  '''Enter''' ஐ அழுத்துக.
+
  
 
|-
 
|-
| 05.42
+
| 05:42
 
| இது '''multivar dot pl''' file ஐ  text editor ல் திறக்கும்
 
| இது '''multivar dot pl''' file ஐ  text editor ல் திறக்கும்
  
 
|-
 
|-
|  05.48
+
|  05:48
 
|  டைப் செய்க -
 
|  டைப் செய்க -
  
 
|-
 
|-
| 05.50
+
| 05:50
| '''dollar firstVar comma dollar secondVar semicolon'''  
+
| '''dollar firstVar comma dollar secondVar semicolon''' எண்டரை அழுத்துக.
'''Enter''' ஐ அழுத்துக.
+
  
 
|-
 
|-
|  06.00
+
|  06:00
|  variable ன் மதிப்பை '''dollar firstVar''' லிருநது '''dollar secondVar''' க்கு பிரதி எடுக்க, டைப் செய்க -
+
|  variable ன் மதிப்பை '''dollar firstVar''' லிருந்து '''dollar secondVar''' க்கு பிரதி எடுக்க, டைப் செய்க -
  
 
|-
 
|-
| 06.07
+
| 06:07
| '''dollar firstVar space equal to space dollar secondVar semicolon'''
+
| '''dollar firstVar space equal to space dollar secondVar semicolon''' எண்டரை அழுத்துக.
'''Enter''' ஐ அழுத்துக.
+
  
 
|-
 
|-
|  06.19
+
|  06:19
 
| கணித செயல்பாடுகளான கூட்டல், கழித்தல், பெருக்கல், மற்றும் வகுத்தல் போன்ற அனைத்தையும் இந்த variableகள் மூலம் செய்யலாம்  
 
| கணித செயல்பாடுகளான கூட்டல், கழித்தல், பெருக்கல், மற்றும் வகுத்தல் போன்ற அனைத்தையும் இந்த variableகள் மூலம் செய்யலாம்  
  
 
|-
 
|-
| 06.30
+
| 06:30
 
| '''Perl''' ஐ பயன்படுத்தி எவ்வாறு இவற்றை செய்யலாம் என காண்போம்.
 
| '''Perl''' ஐ பயன்படுத்தி எவ்வாறு இவற்றை செய்யலாம் என காண்போம்.
  
 
|-
 
|-
| 06.34  
+
| 06:34  
 
|  text editor க்கு வருவோம்.
 
|  text editor க்கு வருவோம்.
  
 
|-
 
|-
| 06.36
+
| 06:36
 
|இப்போது இந்த இரு variableகளுக்கும் மதிப்பு 10 ஐ assign செய்வோம்,  
 
|இப்போது இந்த இரு variableகளுக்கும் மதிப்பு 10 ஐ assign செய்வோம்,  
  
 
|-
 
|-
| 06.41
+
| 06:41
| '''dollar firstVar equal to dollar secondVar equal to ten semicolon'''  '''Enter''' ஐ அழுத்துக.
+
| '''dollar firstVar equal to dollar secondVar equal to பத்து semicolon'''  எண்டரை அழுத்துக.
  
 
|-
 
|-
|  06.51
+
|  06:51
 
|  இப்போது இந்த மதிப்புகளை அச்சடிக்க டைப் செய்க
 
|  இப்போது இந்த மதிப்புகளை அச்சடிக்க டைப் செய்க
  
 
|-
 
|-
| 06.55
+
| 06:55
| '''print இரட்டை மேற்கோள்களில் firstVar: dollar firstVar and secondVar: dollar secondVar slash n'''  '''semicolon'''  
+
| '''print இரட்டை மேற்கோள்களில் firstVar: dollar firstVar and secondVar: dollar secondVar slash n'''  '''semicolon'''  எண்டரை அழுத்துக.
  '''Enter''' ஐ அழுத்துக.
+
  
 
|-
 
|-
| 07.17
+
| 07:17
 
|  file ஐ சேமிப்போம்.
 
|  file ஐ சேமிப்போம்.
  
 
|-
 
|-
|  07.19
+
|  07:19
| இப்போது இரு  variableகளில் உள்ள மதிப்புகளைச் சேர்ப்போம்.
+
| இப்போது இரு  variableகளில் உள்ள மதிப்புகளையும் சேர்ப்போம்.
  
 
|-
 
|-
| 07.23
+
| 07:23
 
| அதற்கு டைப் செய்க
 
| அதற்கு டைப் செய்க
  
 
|-
 
|-
| 07.25
+
| 07:25
| '''dollar addition space equal to space dollar firstVar plus space dollar secondVar semicolon'''
+
| '''dollar addition space equal to space dollar firstVar plus space dollar secondVar semicolon'''  எண்டரை அழுத்துக.
  '''Enter''' ஐ அழுத்துக.
+
  
 
|-
 
|-
|  07.43
+
|  07:43
 
|  variable '''addition''' ஐ நாம் ஏற்கனவே declare செய்யவில்லை என்பதை கவனிக்கவும்.
 
|  variable '''addition''' ஐ நாம் ஏற்கனவே declare செய்யவில்லை என்பதை கவனிக்கவும்.
  
 
|-
 
|-
|  07.47  
+
|  07:47  
 
| மீண்டும் variable  '''addition''' ன் மதிப்பை அச்சடிக்க, டைப் செய்க
 
| மீண்டும் variable  '''addition''' ன் மதிப்பை அச்சடிக்க, டைப் செய்க
  
 
|-
 
|-
| 07.53
+
| 07:53
 
| '''print இரட்டை மேற்கோள்களில் Addition is dollar addition slash n'''  '''semicolon'''
 
| '''print இரட்டை மேற்கோள்களில் Addition is dollar addition slash n'''  '''semicolon'''
  
 
|-
 
|-
| 08.05
+
| 08:05
 
|  file ஐ சேமிப்போம்
 
|  file ஐ சேமிப்போம்
  
 
|-
 
|-
|  08.07
+
|  08:07
| இந்த file ஐ compile செய்ய terminal ல் டைப் செய்க
+
| இந்த file ஐ compile செய்ய டெர்மினலில் டைப் செய்க
  
 
|-
 
|-
| 08.12
+
| 08:12
 
| '''perl hyphen c multivar dot pl'''
 
| '''perl hyphen c multivar dot pl'''
  
 
|-
 
|-
| 08.18
+
| 08:18
| syntax error ஏதும் இல்லை எனவே  script ஐ இயக்கலாம்...
+
| syntax பிழை ஏதும் இல்லை எனவே  script ஐ இயக்கலாம்...
  
 
|-
 
|-
|  08.24
+
|  08:24
 
|  டைப் செய்க '''perl multivar dot pl'''
 
|  டைப் செய்க '''perl multivar dot pl'''
  
 
|-
 
|-
|  08.30
+
|  08:30
 
|  காட்டுவது போல இது ஒரு வெளியீட்டைக் கொடுக்கும்.
 
|  காட்டுவது போல இது ஒரு வெளியீட்டைக் கொடுக்கும்.
 
    
 
    
 
|-
 
|-
|  08.34
+
|  08:34
 
| அதே போல,  கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தலையும் முயற்சிக்கவும்.
 
| அதே போல,  கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தலையும் முயற்சிக்கவும்.
  
 
|-
 
|-
| 08.38
+
| 08:38
 
| இங்கே code ஐ எழுதியுள்ளேன்.
 
| இங்கே code ஐ எழுதியுள்ளேன்.
  
 
|-
 
|-
|  08.41
+
|  08:41
 
| இப்போது இந்த file ஐ சேமித்து மூடவும்.
 
| இப்போது இந்த file ஐ சேமித்து மூடவும்.
  
 
|-
 
|-
|  08.46
+
|  08:46
 
| இப்போது file ஐ compile செய்வோம்
 
| இப்போது file ஐ compile செய்வோம்
  
 
|-
 
|-
| 08.48
+
| 08:48
 
| '''perl hyphen c multivar dot pl'''
 
| '''perl hyphen c multivar dot pl'''
  
 
|-
 
|-
| 08.54
+
| 08:54
|  syntax error ஏதும் இல்லை.
+
|  syntax பிழை ஏதும் இல்லை.
  
 
|-
 
|-
| 08.55
+
| 08:55
 
| எனவே இந்த  script ஐ இயக்கலாம் '''perl multivar dot pl'''
 
| எனவே இந்த  script ஐ இயக்கலாம் '''perl multivar dot pl'''
  
 
|-
 
|-
| 09.01
+
| 09:01
 
| இயக்கத்திற்கு பின் அதன் வெளியீடு இவ்வாறு இருக்கும்.
 
| இயக்கத்திற்கு பின் அதன் வெளியீடு இவ்வாறு இருக்கும்.
  
 
|-
 
|-
|  09.06
+
|  09:06
 
|  இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
 
|  இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
  
 
|-
 
|-
| 09.11
+
| 09:11
 
| இந்த டுடோரியலில் நாம்  
 
| இந்த டுடோரியலில் நாம்  
  
 
|-
 
|-
| 09.14
+
| 09:14
 
| '''Perl''' ல் ''scalar variable''' களை declare செய்யவும் பயன்படுத்தவும் கற்றோம்  
 
| '''Perl''' ல் ''scalar variable''' களை declare செய்யவும் பயன்படுத்தவும் கற்றோம்  
  
 
|-
 
|-
|  09.18
+
|  09:18
|  '''பயிற்சி'''
+
இப்போது '''பயிற்சி'''
  
 
|-
 
|-
| 09.20
+
| 09:20
 
| ஒரு எண் '''variable''' ஐ declare செய்க.  
 
| ஒரு எண் '''variable''' ஐ declare செய்க.  
  
 
|-
 
|-
| 09.22
+
| 09:22
 
| அதற்கு 10 ஐ Assign செய்க.  
 
| அதற்கு 10 ஐ Assign செய்க.  
  
 
|-
 
|-
| 09.24
+
| 09:24
 
|  declare செய்யப்பட்ட '''variable''' ஐ அச்சடிக்கவும்.
 
|  declare செய்யப்பட்ட '''variable''' ஐ அச்சடிக்கவும்.
  
 
|-
 
|-
| 09.26
+
| 09:26
 
| இரு '''string variable'''களை declare செய்க.
 
| இரு '''string variable'''களை declare செய்க.
  
 
|-
 
|-
| 09.29
+
| 09:29
 
|  “Namaste ” மற்றும் “India” என்ற மதிப்புகளை அவற்றிற்கு assign செய்க.  
 
|  “Namaste ” மற்றும் “India” என்ற மதிப்புகளை அவற்றிற்கு assign செய்க.  
  
 
|-
 
|-
| 09.34
+
| 09:34
 
| இந்த இரு ''' variable'''களையும் ஒன்றன் பின் ஒன்றாக அச்சடிக்கவும்.
 
| இந்த இரு ''' variable'''களையும் ஒன்றன் பின் ஒன்றாக அச்சடிக்கவும்.
  
 
|-
 
|-
| 09.38   
+
| 09:38   
 
||இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்  
 
||இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்  
  
 
|-
 
|-
| 09.42  
+
| 09:42  
 
||இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
 
||இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
  
 
|-
 
|-
| 09.45
+
| 09:45
 
||உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
 
||உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
  
 
|-
 
|-
|  09.50
+
|  09:50
 
||ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு:  
 
||ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு:  
  
 
|-
 
|-
| 09.53
+
| 09:53
 
||ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
 
||ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
  
 
|-
 
|-
| 09.56
+
| 09:56
 
||இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
 
||இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
  
 
|-
 
|-
| 10.01
+
| 10:01
 
||மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.  
 
||மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.  
  
 
|-
 
|-
|  10.08
+
|  10:08
 
||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
 
||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
  
 
|-
 
|-
| 10.13   
+
| 10:13   
 
||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
 
||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
  
 
|-
 
|-
|  10.23
+
|  10:23
 
||இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
 
||இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
  
 
|-
 
|-
|  10.29
+
|  10:29
 
||இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.
 
||இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.
 
|}
 
|}

Latest revision as of 14:44, 27 February 2017

Time
Narration
00:01 Perl ல் variableகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில், Perl ல் Variableகள் குறித்துக் கற்போம்
00:12 நான் பயன்படுத்துவது உபுண்டு லினக்ஸ் 12.04 இயங்குதளம் மற்றும்
00:18 Perl 5.14.2 அதாவது, Perl தொகுப்பு 5 பதிப்பு 14 மற்றும் துணைப்பதிப்பு 2
00:26 gedit Text Editor ஐயும் பயன்படுத்துகிறேன்.
00:30 உங்களுக்கு விருப்பமான எந்த text editorஐயும் பயன்படுத்தலாம்.
00:34 Perl ல் Variableகள்:
00:37 Variableகள் பின்வருவது போன்ற மதிப்புகளை சேமிக்க பயன்படுகின்றன: text stringகள், எண்கள் அல்லது arrayகள்
00:44 ஒரு variable declare செய்யப்பட்ட பின், அது script ல் திரும்ப திரும்ப பயன்படுத்தப்படும்.
00:50 Scalar என்பது ஒரே மதிப்பைக் குறிக்கிறது. அது scalarகளை மட்டும் சேமிக்கும்.
00:56 Scalar variableகள் $ (dollar) குறி மூலம் declare செய்யப்படுகின்றன.
01:00 Variable ஐ Declare செய்வதைக் காண்போம்:
01:03 ஒரு variable பின்வருமாறு declare செய்யப்படுகிறது: dollar priority semicolon
01:09 Perl ல் Variable பெயர்கள் பல்வேறு வடிவமைப்புகளை கொண்டிருக்கலாம். Variableகள் ஒரு எழுத்து அல்லது underscore உடன் ஆரம்பிக்க வேண்டும்
01:18 எழுத்துகள், எண்கள், underscoreகள் அல்லது இவை மூன்றின் கலவையாகவோ இது இருக்கலாம்.
01:24 பெரிய எழுத்துகளில் declare செய்யப்பட்ட Variableகள் Perl ல் சிறப்பு பொருளைக் கொண்டிருக்கும்
01:30 எனவே variableகளை பெரிய எழுத்துக்களில் declare செய்வதை தவிர்க்கவும்.
01:34 இப்போது டெர்மினலை திறந்து டைப் செய்க gedit variables dot pl ampersand
01:44 ampersand... டெர்மினலில் command prompt ஐ விடுவிக்கும். இப்போது எண்டரை அழுத்தவும்.
01:50 இது gedit text editor ல் variables.pl file ஐ திறக்கும்.
01:56 dot pl ஆனது Perl file க்கான முன்னிருப்பு extension ஆகும்.
02:01 பின்வருவதை file ல் டைப் செய்க; dollar priority semicolon எண்டரை அழுத்துக.
02:10 எனவே variable priority ஐ declare செய்துள்ளோம்.
02:13 ஒரு variable ஐ பயன்படுத்தும் முன் அதை declare செய்ய வேண்டியது இல்லை;
02:18 அதை code னுள் நீங்கள் அப்படியே பயன்படுத்தலாம்.
02:21 இப்போது variable priority க்கு ஒரு எண் மதிப்பை assign செய்யலாம்.
02:25 அதற்கு டைப் செய்க dollar priority space equal to space ஒன்று semicolon
02:32 எண்டரை அழுத்துக.
02:34 அடுத்து டைப் செய்க
02:36 print space இரட்டை மேற்கோள்களில் Value of variable is: dollar priority slash n semicolon எண்டரை அழுத்துக
02:50 slash n என்பது புது வரிக்கான character.
02:53 இப்போது இந்த file ஐ variables.pl என எங்கேனும் சேமிக்கவும்.
03:02 நான் இதை home/amol directory ல் சேமிக்கிறேன். இந்த file ஐ சேமிக்கிறேன்
03:10 நாம் இப்போது உருவாக்கிய variables.pl file ன் உரிமைகளை இப்போது மாற்றுவோம்
03:18 அதற்கு டெர்மினலில் டைப் செய்க, chmod 755 variables dot pl
03:27 இது file க்கு read, write மற்றும் execute உரிமைகளை கொடுக்கும்.
03:32 இந்த Perl script ஐ compile செய்ய,
03:36 டெர்மினிலில் டைப் செய்க;perl hyphen c variables dot pl
03:42 Hyphen c switch ஏதேனும் compilation அல்லது syntax பிழைக்காக Perl script ஐ compile செய்கிறது.
03:49 எண்டரை அழுத்துக
03:51 நம் script ல் syntax பிழை ஏதும் இல்லை என இது சொல்கிறது.
03:56 இப்போது இந்த Perl script ஐ இயக்கலாம். டைப் செய்க perl variables dot pl எண்டரை அழுத்துக.
04:06 முன்னிலைப்படுத்தப்பட்டது போல வெளியீடு காட்டப்படுகிறது.
04:10 நாம் declare செய்த variable க்கு ஒரு string மதிப்பையும் assign செய்யலாம்.
04:15 Text editor window க்கு மீண்டும் வருவோம்.
04:18 dollar priority equal to ஒன்று; க்கு பதிலாக டைப் செய்க
04:22 dollar priority equal to ஒற்றை மேற்கோள்களில் high
04:28 assignmentகள் வலமிருந்து இடமாக மதிப்பிடப்படுகிறது என்பதை கவனிக்கவும்.
04:34 ஒரு scalar எந்த வகை data ஐயும் கொண்டிருக்கலாம். ஒரு string அல்லது ஒரு எண்
04:38 இந்த file ஐ சேமித்து script ஐ மீண்டும் compile செய்யலாம்
04:45 perl hyphen c variables dot pl எண்டரை அழுத்துக.
04:51 இது syntax பிழை ஏதும் இல்லை என சொல்கிறது.
04:55 script ஐ இயக்க டைப் செய்க perl variables dot pl எண்டரை அழுத்துக.
05:03 வெளியீடு காட்டப்படுகிறது.
05:07 இப்போது Text Editor window க்கு மீண்டும் வருவோம்.
05:10 இரட்டை மேற்கோள்களில் strings என நாம் scalar களையும் பயன்படுத்தலாம்.
05:15 dollar priority = இரட்டை மேற்கோள்களில் String
05:19 இந்த file ஐ சேமித்து மூடவும்.
05:22 பல்வேறு variableகளை எவ்வாறு declare செய்வது என காண்போம்.
05:27 அதை செய்ய Text Editor ல் ஒரு புது file ஐ திறக்கவும்.
05:31 டெர்மினிலில் டைப் செய்க- gedit multivar dot pl space ampersand எண்டரை அழுத்துக.
05:42 இது multivar dot pl file ஐ text editor ல் திறக்கும்
05:48 டைப் செய்க -
05:50 dollar firstVar comma dollar secondVar semicolon எண்டரை அழுத்துக.
06:00 variable ன் மதிப்பை dollar firstVar லிருந்து dollar secondVar க்கு பிரதி எடுக்க, டைப் செய்க -
06:07 dollar firstVar space equal to space dollar secondVar semicolon எண்டரை அழுத்துக.
06:19 கணித செயல்பாடுகளான கூட்டல், கழித்தல், பெருக்கல், மற்றும் வகுத்தல் போன்ற அனைத்தையும் இந்த variableகள் மூலம் செய்யலாம்
06:30 Perl ஐ பயன்படுத்தி எவ்வாறு இவற்றை செய்யலாம் என காண்போம்.
06:34 text editor க்கு வருவோம்.
06:36 இப்போது இந்த இரு variableகளுக்கும் மதிப்பு 10 ஐ assign செய்வோம்,
06:41 dollar firstVar equal to dollar secondVar equal to பத்து semicolon எண்டரை அழுத்துக.
06:51 இப்போது இந்த மதிப்புகளை அச்சடிக்க டைப் செய்க
06:55 print இரட்டை மேற்கோள்களில் firstVar: dollar firstVar and secondVar: dollar secondVar slash n semicolon எண்டரை அழுத்துக.
07:17 file ஐ சேமிப்போம்.
07:19 இப்போது இரு variableகளில் உள்ள மதிப்புகளையும் சேர்ப்போம்.
07:23 அதற்கு டைப் செய்க
07:25 dollar addition space equal to space dollar firstVar plus space dollar secondVar semicolon எண்டரை அழுத்துக.
07:43 variable addition ஐ நாம் ஏற்கனவே declare செய்யவில்லை என்பதை கவனிக்கவும்.
07:47 மீண்டும் variable addition ன் மதிப்பை அச்சடிக்க, டைப் செய்க
07:53 print இரட்டை மேற்கோள்களில் Addition is dollar addition slash n semicolon
08:05 file ஐ சேமிப்போம்
08:07 இந்த file ஐ compile செய்ய டெர்மினலில் டைப் செய்க
08:12 perl hyphen c multivar dot pl
08:18 syntax பிழை ஏதும் இல்லை எனவே script ஐ இயக்கலாம்...
08:24 டைப் செய்க perl multivar dot pl
08:30 காட்டுவது போல இது ஒரு வெளியீட்டைக் கொடுக்கும்.
08:34 அதே போல, கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தலையும் முயற்சிக்கவும்.
08:38 இங்கே code ஐ எழுதியுள்ளேன்.
08:41 இப்போது இந்த file ஐ சேமித்து மூடவும்.
08:46 இப்போது file ஐ compile செய்வோம்
08:48 perl hyphen c multivar dot pl
08:54 syntax பிழை ஏதும் இல்லை.
08:55 எனவே இந்த script ஐ இயக்கலாம் perl multivar dot pl
09:01 இயக்கத்திற்கு பின் அதன் வெளியீடு இவ்வாறு இருக்கும்.
09:06 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
09:11 இந்த டுடோரியலில் நாம்
09:14 Perl' ல் scalar variable களை declare செய்யவும் பயன்படுத்தவும் கற்றோம்
09:18 இப்போது பயிற்சி
09:20 ஒரு எண் variable ஐ declare செய்க.
09:22 அதற்கு 10 ஐ Assign செய்க.
09:24 declare செய்யப்பட்ட variable ஐ அச்சடிக்கவும்.
09:26 இரு string variableகளை declare செய்க.
09:29 “Namaste ” மற்றும் “India” என்ற மதிப்புகளை அவற்றிற்கு assign செய்க.
09:34 இந்த இரு variableகளையும் ஒன்றன் பின் ஒன்றாக அச்சடிக்கவும்.
09:38 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
09:42 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
09:45 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
09:50 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு:
09:53 ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
09:56 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
10:01 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
10:08 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
10:13 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
10:23 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
10:29 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst