Difference between revisions of "GIMP/C2/Colours-And-Dialogs/Tamil"
From Script | Spoken-Tutorial
(One intermediate revision by one other user not shown) | |||
Line 1: | Line 1: | ||
{| border = 1 | {| border = 1 | ||
− | |||
|'''Time''' | |'''Time''' | ||
− | |||
|'''Narration''' | |'''Narration''' | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 00:23 | | 00:23 | ||
| GIMP tutorial க்கு நல்வரவு. வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது. | | GIMP tutorial க்கு நல்வரவு. வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது. | ||
− | |||
|- | |- | ||
| 00:32 | | 00:32 | ||
| இங்கே foreground and background colour dialog உள்ளது, 6 விதமான வழிகளில் நிறங்களைத் தேர்ந்தெடுக்கலாம். | | இங்கே foreground and background colour dialog உள்ளது, 6 விதமான வழிகளில் நிறங்களைத் தேர்ந்தெடுக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
| 00:47 | | 00:47 | ||
| முதல் வழியில், H, S, V, R, G, B என சில sliderகளைக் காணலாம். அவை முறையே hue, saturation,value,red, green,blue ஆகும். | | முதல் வழியில், H, S, V, R, G, B என சில sliderகளைக் காணலாம். அவை முறையே hue, saturation,value,red, green,blue ஆகும். | ||
− | |||
|- | |- | ||
| 01:04 | | 01:04 | ||
Line 27: | Line 20: | ||
| 01:20 | | 01:20 | ||
| Hue ன் மதிப்பை அதிகரிக்கும்போது ஏதும் மாற்றம் இல்லை. | | Hue ன் மதிப்பை அதிகரிக்கும்போது ஏதும் மாற்றம் இல்லை. | ||
− | |||
|- | |- | ||
| 01:28 | | 01:28 | ||
|கருப்பு கருப்பாகவே உள்ளது. ஏனெனில் மதிப்பு zero ஆகும். value slider ஐ அதிகரிக்கும்போது, ஒருவிதமான சாம்பல் நிறத்தைப் பெறுகிறோம். | |கருப்பு கருப்பாகவே உள்ளது. ஏனெனில் மதிப்பு zero ஆகும். value slider ஐ அதிகரிக்கும்போது, ஒருவிதமான சாம்பல் நிறத்தைப் பெறுகிறோம். | ||
− | |||
|- | |- | ||
| 01:41 | | 01:41 | ||
|மதிப்பு 0 ஆக இருக்கும்போது saturation ஐ அதிகரிக்கலாம். ஏதும் மாற்றம் இல்லை. | |மதிப்பு 0 ஆக இருக்கும்போது saturation ஐ அதிகரிக்கலாம். ஏதும் மாற்றம் இல்லை. | ||
− | |||
|- | |- | ||
| 01:50 | | 01:50 | ||
|ஆனால் saturation ஐ அதிகரிக்கும் போது, மற்ற sliderகளில் நிறம் சற்று மாறுகிறது என்பதைக் காணலாம். | |ஆனால் saturation ஐ அதிகரிக்கும் போது, மற்ற sliderகளில் நிறம் சற்று மாறுகிறது என்பதைக் காணலாம். | ||
− | |||
|- | |- | ||
| 01:59 | | 01:59 | ||
| Hue ஐ இழுத்தால் ஏதும் நடக்கவில்லை, ஆனால் saturationஐ இழுக்கும்போது, value ன் நிறம் ஒருவகையான நீலமாகிறது. | | Hue ஐ இழுத்தால் ஏதும் நடக்கவில்லை, ஆனால் saturationஐ இழுக்கும்போது, value ன் நிறம் ஒருவகையான நீலமாகிறது. | ||
− | |||
|- | |- | ||
| 02:12 | | 02:12 | ||
Line 52: | Line 40: | ||
| 02:48 | | 02:48 | ||
| இங்கே red,green மற்றும் blue sliderகளில் நிறங்கள் HSV sliderகளுக்கு ஏற்றவாறு மாறுவதை காணலாம். இது ஒரு நிறத்தை தேர்ந்தெடுக்க சுலபமாகிறது. | | இங்கே red,green மற்றும் blue sliderகளில் நிறங்கள் HSV sliderகளுக்கு ஏற்றவாறு மாறுவதை காணலாம். இது ஒரு நிறத்தை தேர்ந்தெடுக்க சுலபமாகிறது. | ||
− | |||
|- | |- | ||
| 03:03 | | 03:03 | ||
| லேசான நிறம் வேண்டுமானால் saturation sliderஐ சரிசெய்க. திடமான நிறத்தின் நல்ல கலவை வேண்டுமானால் பின் அதற்கேற்றவாறு value slider ஐ மாற்றி ஒரு மதிப்பை red, green அல்லது blue slider ல் தேர்ந்தெடுக்கவும். | | லேசான நிறம் வேண்டுமானால் saturation sliderஐ சரிசெய்க. திடமான நிறத்தின் நல்ல கலவை வேண்டுமானால் பின் அதற்கேற்றவாறு value slider ஐ மாற்றி ஒரு மதிப்பை red, green அல்லது blue slider ல் தேர்ந்தெடுக்கவும். | ||
− | |||
|- | |- | ||
| 03:23 | | 03:23 | ||
|எனவே Hue, Saturation மற்றும் Value ஆகியவை புரிந்துகொள்ள எளிமையானவை அல்ல. ஆனால் நிறங்களை தேர்ந்தெடுக்க ஒரு நல்ல வழி. | |எனவே Hue, Saturation மற்றும் Value ஆகியவை புரிந்துகொள்ள எளிமையானவை அல்ல. ஆனால் நிறங்களை தேர்ந்தெடுக்க ஒரு நல்ல வழி. | ||
− | |||
|- | |- | ||
| 03:44 | | 03:44 | ||
|ஒரு குறிப்பிட்ட நிறத்தை அமைக்க மட்டுமே இந்த dialog ஐ நான் பயன்படுத்துகிறேன். | |ஒரு குறிப்பிட்ட நிறத்தை அமைக்க மட்டுமே இந்த dialog ஐ நான் பயன்படுத்துகிறேன். | ||
− | |||
|- | |- | ||
| 03:51 | | 03:51 | ||
|உதாரணமாக எனக்கு துல்லியமான நடுத்தரமான சாம்பல் நிறம் வேண்டுமானல் பின் Value slider ஐ 50 வரை இழுக்கிறேன், எனவே value 0% மற்றும் 100%க்கு இடையில் வகுக்கப்படுகிறது. RGB sliderல் 127க்கு எண்களை அமைக்கிறேன். துல்லியமான நடுத்தரமான சாம்பல் நிறத்தைப் பெறுகிறோம். | |உதாரணமாக எனக்கு துல்லியமான நடுத்தரமான சாம்பல் நிறம் வேண்டுமானல் பின் Value slider ஐ 50 வரை இழுக்கிறேன், எனவே value 0% மற்றும் 100%க்கு இடையில் வகுக்கப்படுகிறது. RGB sliderல் 127க்கு எண்களை அமைக்கிறேன். துல்லியமான நடுத்தரமான சாம்பல் நிறத்தைப் பெறுகிறோம். | ||
− | |||
|- | |- | ||
|04:28 | |04:28 | ||
| இப்போது மற்ற dialogகளை காணலாம். | | இப்போது மற்ற dialogகளை காணலாம். | ||
− | |||
|- | |- | ||
|04:33 | |04:33 | ||
| இந்த dialog... HSV colour model ஐ அடிப்படையாக கொண்டது. முதலில் உங்களுக்கு விருப்பமான நிறத்தை இந்த வட்டத்தில் தேர்ந்தெடுக்கவும். | | இந்த dialog... HSV colour model ஐ அடிப்படையாக கொண்டது. முதலில் உங்களுக்கு விருப்பமான நிறத்தை இந்த வட்டத்தில் தேர்ந்தெடுக்கவும். | ||
− | |||
|- | |- | ||
|04:50 | |04:50 | ||
|பின் Value மற்றும் Saturation ஐ முக்கோணத்தில் தேர்க. | |பின் Value மற்றும் Saturation ஐ முக்கோணத்தில் தேர்க. | ||
− | |||
|- | |- | ||
|05:02 | |05:02 | ||
|எனவே Hue தேர்ந்தெடுக்கப்படும்போது, அதே Hue க்கு முக்கோணத்தில் value மற்றும் Saturationன் மாறுபட்ட மதிப்புகளை இங்கே பெறலாம். | |எனவே Hue தேர்ந்தெடுக்கப்படும்போது, அதே Hue க்கு முக்கோணத்தில் value மற்றும் Saturationன் மாறுபட்ட மதிப்புகளை இங்கே பெறலாம். | ||
− | |||
|- | |- | ||
| 05:22 | | 05:22 | ||
|அடுத்த dialog இங்கே இருக்கும் இது போன்றதே. | |அடுத்த dialog இங்கே இருக்கும் இது போன்றதே. | ||
− | |||
|- | |- | ||
| 05:27 | | 05:27 | ||
|இந்த dialogல் Hue ஐ தேர்ந்தெடுக்க ஒரு பகுதி உள்ளது, இந்த சதுரத்தில் முக்கோணத்தில் பெறும் அதே நிறத்தை பெறலாம். இப்போது இங்கே இந்த பகுதியில் இருந்து உங்கள் நிறத்தை தேர்ந்தெடுக்கலாம். அல்லது இங்கே hue ஐ மாற்றி உங்கள் புது நிறத்தை தேர்ந்தெடுக்கலாம். | |இந்த dialogல் Hue ஐ தேர்ந்தெடுக்க ஒரு பகுதி உள்ளது, இந்த சதுரத்தில் முக்கோணத்தில் பெறும் அதே நிறத்தை பெறலாம். இப்போது இங்கே இந்த பகுதியில் இருந்து உங்கள் நிறத்தை தேர்ந்தெடுக்கலாம். அல்லது இங்கே hue ஐ மாற்றி உங்கள் புது நிறத்தை தேர்ந்தெடுக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
| 05:58 | | 05:58 | ||
|இங்கே saturationக்கும் மாறலாம். | |இங்கே saturationக்கும் மாறலாம். | ||
− | |||
|- | |- | ||
| 06:02 | | 06:02 | ||
| இவ்வாறு இழுப்பதன் மூலம் மதிப்பின் சேர்க்கையை தேர்ந்தெடுக்கலாம். Hue ஐயும் இவ்வாறு மாற்றலாம். | | இவ்வாறு இழுப்பதன் மூலம் மதிப்பின் சேர்க்கையை தேர்ந்தெடுக்கலாம். Hue ஐயும் இவ்வாறு மாற்றலாம். | ||
− | |||
|- | |- | ||
| 06:12 | | 06:12 | ||
|இங்கே திடமான நிறத்தைப் பெற value ஐ அமைக்க முடியும். அதற்கேற்றவாறு saturation மற்றும் Hue ஐ மாற்றுக. | |இங்கே திடமான நிறத்தைப் பெற value ஐ அமைக்க முடியும். அதற்கேற்றவாறு saturation மற்றும் Hue ஐ மாற்றுக. | ||
− | |||
|- | |- | ||
| 06:33 | | 06:33 | ||
|இதே வழியில் red,green மற்றும் blueக்கும் இது வேலை செய்கிறது. | |இதே வழியில் red,green மற்றும் blueக்கும் இது வேலை செய்கிறது. | ||
− | |||
|- | |- | ||
| 06:40 | | 06:40 | ||
| நிறங்களில் எனக்கு வேண்டிய blue ன் அளவை மாற்றலாம். பின் red மற்றும் greenன் அளவுகளுக்கும் அவ்வாறே செய்யலாம். | | நிறங்களில் எனக்கு வேண்டிய blue ன் அளவை மாற்றலாம். பின் red மற்றும் greenன் அளவுகளுக்கும் அவ்வாறே செய்யலாம். | ||
− | |||
|- | |- | ||
| 06:55 | | 06:55 | ||
|இந்த dialog முந்தையதைவிட நவீனமானது அல்ல. | |இந்த dialog முந்தையதைவிட நவீனமானது அல்ல. | ||
− | |||
|- | |- | ||
| 07:01 | | 07:01 | ||
| அடுத்த dialog... water colour mixup ஆகும். | | அடுத்த dialog... water colour mixup ஆகும். | ||
− | |||
|- | |- | ||
| 07:10 | | 07:10 | ||
|நிறக்குடுவையில் தூரிகையை தோய்ப்பதன் தீவிரத்தை இந்த slider சரிசெய்கிறது. | |நிறக்குடுவையில் தூரிகையை தோய்ப்பதன் தீவிரத்தை இந்த slider சரிசெய்கிறது. | ||
− | |||
|- | |- | ||
| 07:18 | | 07:18 | ||
| இந்த பெட்டியில் இருந்து ஒரு நிறத்தை தேர்ந்தெடுக்கலாம். | | இந்த பெட்டியில் இருந்து ஒரு நிறத்தை தேர்ந்தெடுக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
| 07:32 | | 07:32 | ||
|இது இங்கே முடிவு நிறமாக இருக்கும். | |இது இங்கே முடிவு நிறமாக இருக்கும். | ||
− | |||
|- | |- | ||
| 07:37 | | 07:37 | ||
|ஒரு நிறத்தை தேர்ந்தெடுக்கலாம். இந்த மஞ்சள். இப்போது இதற்கு சற்று நீலம் மற்றும் சற்று சிவப்பை சேர்க்கலாம். முடிவாக பெறுவது சேறு போன்ற நிறம். | |ஒரு நிறத்தை தேர்ந்தெடுக்கலாம். இந்த மஞ்சள். இப்போது இதற்கு சற்று நீலம் மற்றும் சற்று சிவப்பை சேர்க்கலாம். முடிவாக பெறுவது சேறு போன்ற நிறம். | ||
− | |||
|- | |- | ||
| 07:56 | | 07:56 | ||
|அடிக்கடி இந்த dialog ஐ நான் பயன்படுத்துவதில்லை. | |அடிக்கடி இந்த dialog ஐ நான் பயன்படுத்துவதில்லை. | ||
− | |||
|- | |- | ||
| 08:02 | | 08:02 | ||
|இந்த dialog நடப்பு நிறக்கலவையைக் காட்டுகிறது, நிறக்கலவையை வேறு எங்காவது அமைக்க முடியும். | |இந்த dialog நடப்பு நிறக்கலவையைக் காட்டுகிறது, நிறக்கலவையை வேறு எங்காவது அமைக்க முடியும். | ||
− | |||
|- | |- | ||
| 08:10 | | 08:10 | ||
| graphic designing மற்றும் web designingக்கு மட்டுமே இது பயன்படுகிறது. இந்த dialog உடன் நான் பெரிதாக ஏதும் செய்யவில்லை. | | graphic designing மற்றும் web designingக்கு மட்டுமே இது பயன்படுகிறது. இந்த dialog உடன் நான் பெரிதாக ஏதும் செய்யவில்லை. | ||
− | |||
|- | |- | ||
| 08:20 | | 08:20 | ||
|இன்னும் சொல்ல மற்றொன்று உள்ளது. அது இங்கே printer colours. | |இன்னும் சொல்ல மற்றொன்று உள்ளது. அது இங்கே printer colours. | ||
− | |||
|- | |- | ||
| 08:31 | | 08:31 | ||
|இந்த dialog தொழில்முறை printers மற்றும் red,green மற்றும் blue ஆகியவற்றிற்கு பதிலாக Cyan, magenta மற்றும் Yellow ஐ பயன்படுத்தும் printers க்கு மட்டுமே பயனுள்ளது. ஏனெனில் அவை நிறங்களை கழிக்கின்றன. | |இந்த dialog தொழில்முறை printers மற்றும் red,green மற்றும் blue ஆகியவற்றிற்கு பதிலாக Cyan, magenta மற்றும் Yellow ஐ பயன்படுத்தும் printers க்கு மட்டுமே பயனுள்ளது. ஏனெனில் அவை நிறங்களை கழிக்கின்றன. | ||
− | |||
|- | |- | ||
| 08:54 | | 08:54 | ||
| சிவப்பு பச்சை மற்றும் நீலம் ஒன்றுகலந்து வெள்ளையாகிறது. அச்சடிக்கையில் Cyan, magenta மற்றும் Yellow ஐ zero க்கு அமைக்க, வெள்ளைத்தாள் அச்சடிக்கப்படுகிறது. | | சிவப்பு பச்சை மற்றும் நீலம் ஒன்றுகலந்து வெள்ளையாகிறது. அச்சடிக்கையில் Cyan, magenta மற்றும் Yellow ஐ zero க்கு அமைக்க, வெள்ளைத்தாள் அச்சடிக்கப்படுகிறது. | ||
− | |||
|- | |- | ||
|09:11 | |09:11 | ||
|கருப்பு நிறத்தை அச்சடிக்க விரும்பினால் Cyan, magenta மற்றும் Yellow ஐ 100 க்கு அமைக்கலாம். பின் முழுதும் கருப்பு தாளை பெறலாம். | |கருப்பு நிறத்தை அச்சடிக்க விரும்பினால் Cyan, magenta மற்றும் Yellow ஐ 100 க்கு அமைக்கலாம். பின் முழுதும் கருப்பு தாளை பெறலாம். | ||
− | |||
|- | |- | ||
|09:37 | |09:37 | ||
|இந்த நிறங்கள், இந்த நிறங்கள் ஒளியிலிருந்து கழிக்கப்பட்டு cyan ஐ மட்டும் பிரதிபலிக்கிறது. | |இந்த நிறங்கள், இந்த நிறங்கள் ஒளியிலிருந்து கழிக்கப்பட்டு cyan ஐ மட்டும் பிரதிபலிக்கிறது. | ||
− | |||
|- | |- | ||
|09:46 | |09:46 | ||
| அவற்றை கலப்பதன் மூலம், ஒளியிலிருந்து மேலும் மேலும் கழிக்கலாம். அனைத்து நிறங்களையும் பெற்று அச்சடிக்கலாம். | | அவற்றை கலப்பதன் மூலம், ஒளியிலிருந்து மேலும் மேலும் கழிக்கலாம். அனைத்து நிறங்களையும் பெற்று அச்சடிக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
|09:58 | |09:58 | ||
|அச்சடிக்கமுடியாத பார்க்ககூடிய சில நிறங்கள் உள்ளன. அதனால் உங்கள் முடிவு மாறுபடுகிறது. | |அச்சடிக்கமுடியாத பார்க்ககூடிய சில நிறங்கள் உள்ளன. அதனால் உங்கள் முடிவு மாறுபடுகிறது. | ||
− | |||
|- | |- | ||
| 10:35 | | 10:35 | ||
|நான்காவது slider k. அது குறிப்பது black. | |நான்காவது slider k. அது குறிப்பது black. | ||
− | |||
|- | |- | ||
| 10:41 | | 10:41 | ||
|blue உடன் குழப்பாமல் இருக்க black க்கு K என குறிக்கப்படுகிறது. | |blue உடன் குழப்பாமல் இருக்க black க்கு K என குறிக்கப்படுகிறது. | ||
− | |||
|- | |- | ||
| 10:51 | | 10:51 | ||
| என் background நிறமான வெள்ளையை சொடுக்கும்போது, ஏதும் மாறவில்லை என்பதைக் காணலாம். | | என் background நிறமான வெள்ளையை சொடுக்கும்போது, ஏதும் மாறவில்லை என்பதைக் காணலாம். | ||
− | |||
|- | |- | ||
| 11:08 | | 11:08 | ||
Line 198: | Line 151: | ||
| 11:18 | | 11:18 | ||
|அதை மீண்டும் செய்வோம். | |அதை மீண்டும் செய்வோம். | ||
− | |||
|- | |- | ||
| 11:20 | | 11:20 | ||
|Y slider ஐ 40க்கும் , M ஐ 80 க்கும் C ஐ 20க்கும் இழுக்கவும். | |Y slider ஐ 40க்கும் , M ஐ 80 க்கும் C ஐ 20க்கும் இழுக்கவும். | ||
− | |||
|- | |- | ||
| 11:29 | | 11:29 | ||
| இப்போது நிறத்தை தேர்ந்தெடுக்கும்போது M slider 75 எனவும், Y 26 எனவும் K 20 எனவும் பெறுகிறோம். | | இப்போது நிறத்தை தேர்ந்தெடுக்கும்போது M slider 75 எனவும், Y 26 எனவும் K 20 எனவும் பெறுகிறோம். | ||
− | |||
|- | |- | ||
| 11:41 | | 11:41 | ||
|ஆனால் நிறம் மாறவில்லை என்பதைக் காணலாம். ஆனால் படத்தில் முன்னர் இருந்த cyan, magenta மற்றும் yellow ன் கலவை... magenta, yellow மற்றும் black என மாறியுள்ளது. | |ஆனால் நிறம் மாறவில்லை என்பதைக் காணலாம். ஆனால் படத்தில் முன்னர் இருந்த cyan, magenta மற்றும் yellow ன் கலவை... magenta, yellow மற்றும் black என மாறியுள்ளது. | ||
− | |||
|- | |- | ||
| 11:59 | | 11:59 | ||
|கருப்பு மை சற்று மலிவானது. எனவே இங்கே மாறா புள்ளிக்கு cyan, magenta மற்றும் yellowன் macky கலவைக்கு பதிலாக Magenta, Yellow மற்றும் Black ன் கலவை பயன்படுகிறது. | |கருப்பு மை சற்று மலிவானது. எனவே இங்கே மாறா புள்ளிக்கு cyan, magenta மற்றும் yellowன் macky கலவைக்கு பதிலாக Magenta, Yellow மற்றும் Black ன் கலவை பயன்படுகிறது. | ||
− | |||
|- | |- | ||
|12:22 | |12:22 | ||
|இப்போது நிறத் தேர்வின் 6 dialog களையும் பார்த்துவிட்டோம். | |இப்போது நிறத் தேர்வின் 6 dialog களையும் பார்த்துவிட்டோம். | ||
− | |||
|- | |- | ||
|12:28 | |12:28 | ||
|ஆனால் இந்த இரு colour swaps மீதி உள்ளன. | |ஆனால் இந்த இரு colour swaps மீதி உள்ளன. | ||
− | |||
|- | |- | ||
|12:32 | |12:32 | ||
|முன் உள்ள நிறம் என் foreground மற்றும் மற்றொன்று என் background நிறம். அதன் மீது சொடுக்கும்போது இங்கே நிறங்களை அமைக்க முடியும். | |முன் உள்ள நிறம் என் foreground மற்றும் மற்றொன்று என் background நிறம். அதன் மீது சொடுக்கும்போது இங்கே நிறங்களை அமைக்க முடியும். | ||
− | |||
|- | |- | ||
| 12:46 | | 12:46 | ||
|இந்த நிறங்களை உங்கள் படத்தில் அல்லது உங்கள் தேர்வில் தேவையானால் பின் அந்த பகுதியின் மேலே இந்த நிறங்களை இழுக்கவும். அந்த நிறத்துடன் அப்பகுதி நிரப்பப்படும். | |இந்த நிறங்களை உங்கள் படத்தில் அல்லது உங்கள் தேர்வில் தேவையானால் பின் அந்த பகுதியின் மேலே இந்த நிறங்களை இழுக்கவும். அந்த நிறத்துடன் அப்பகுதி நிரப்பப்படும். | ||
− | |||
|- | |- | ||
Line 239: | Line 183: | ||
| 13:14 | | 13:14 | ||
| File சென்று, Preferences பின் tool box. இங்கே foreground background colour ஐ காணலாம். brush மற்றும் நடப்பு படத்தையும் காணலாம். | | File சென்று, Preferences பின் tool box. இங்கே foreground background colour ஐ காணலாம். brush மற்றும் நடப்பு படத்தையும் காணலாம். | ||
− | |||
|- | |- | ||
| 13:37 | | 13:37 | ||
|பின்னர் இதை நீக்கிவிடுவேன். ஏனெனில் இது என் tool box ல் அதிக இடத்தை எடுக்கும். | |பின்னர் இதை நீக்கிவிடுவேன். ஏனெனில் இது என் tool box ல் அதிக இடத்தை எடுக்கும். | ||
− | |||
|- | |- | ||
| 13:46 | | 13:46 | ||
|colour swaps ன் மேல் வலது மூலையில் உள்ள இந்த சிறிய icon... foreground மற்றும் background நிறத்தை மாற்றுவதற்காக உள்ளது. | |colour swaps ன் மேல் வலது மூலையில் உள்ள இந்த சிறிய icon... foreground மற்றும் background நிறத்தை மாற்றுவதற்காக உள்ளது. | ||
− | |||
|- | |- | ||
| 13:56 | | 13:56 | ||
|அதை X key ஐ அழுத்தியும் செய்யலாம். | |அதை X key ஐ அழுத்தியும் செய்யலாம். | ||
− | |||
|- | |- | ||
|14:03 | |14:03 | ||
| கீழ் இடது மூலையில் உள்ள இந்த icon... foreground மற்றும் background நிறத்தை கருப்பு வெள்ளையாக மாற்றியமைப்பதற்காக உள்ளது. | | கீழ் இடது மூலையில் உள்ள இந்த icon... foreground மற்றும் background நிறத்தை கருப்பு வெள்ளையாக மாற்றியமைப்பதற்காக உள்ளது. | ||
− | |||
|- | |- | ||
|14:14 | |14:14 | ||
|இது ஒரு நல்ல சிறப்பம்சம். இது ஒரு colour picker. நீங்கள் விரும்பும் நிறத்தை திரையில் இருந்தோ அல்லது ஒரு இணையத்தளத்திலிருந்தோ தேர்ந்தெடுக்கலாம். | |இது ஒரு நல்ல சிறப்பம்சம். இது ஒரு colour picker. நீங்கள் விரும்பும் நிறத்தை திரையில் இருந்தோ அல்லது ஒரு இணையத்தளத்திலிருந்தோ தேர்ந்தெடுக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
|14:31 | |14:31 | ||
|கடைசியாக நிறங்களை வரையறுக்க hex code இருக்கும் புலத்தைக் காணலாம் | |கடைசியாக நிறங்களை வரையறுக்க hex code இருக்கும் புலத்தைக் காணலாம் | ||
− | |||
|- | |- | ||
|14:45 | |14:45 | ||
| நான் நிறத்தை மாற்றும்போது அந்த code எவ்வாறு மாறுகிறது என்பதைக் காணலாம். Hex code ல் தட்டச்சு செய்து நிறத்தையும் பெறலாம். அல்லது நிறத்தின் பெயரையும் தட்டச்சு செய்யலாம். | | நான் நிறத்தை மாற்றும்போது அந்த code எவ்வாறு மாறுகிறது என்பதைக் காணலாம். Hex code ல் தட்டச்சு செய்து நிறத்தையும் பெறலாம். அல்லது நிறத்தின் பெயரையும் தட்டச்சு செய்யலாம். | ||
− | |||
|- | |- | ||
|15:06 | |15:06 | ||
| உதாரணமாக 'L' ஐ தட்டச்சு செய்க. அனைத்து நிறங்களையும் பெறலாம். lawn green, இது lawn green. எனவே இது விவரமான colour dialog. | | உதாரணமாக 'L' ஐ தட்டச்சு செய்க. அனைத்து நிறங்களையும் பெறலாம். lawn green, இது lawn green. எனவே இது விவரமான colour dialog. | ||
− | |||
|- | |- | ||
|15:19 | |15:19 | ||
| அதிகமாக சொல்லி விட்டேன் என நினைக்கிறேன். இத்துடன் இந்த tutorial முடிகிறது. | | அதிகமாக சொல்லி விட்டேன் என நினைக்கிறேன். இத்துடன் இந்த tutorial முடிகிறது. | ||
− | |||
|- | |- | ||
| 15:23 | | 15:23 | ||
|இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி. | |இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி. |
Latest revision as of 14:48, 6 April 2017
Time | Narration |
00:23 | GIMP tutorial க்கு நல்வரவு. வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது. |
00:32 | இங்கே foreground and background colour dialog உள்ளது, 6 விதமான வழிகளில் நிறங்களைத் தேர்ந்தெடுக்கலாம். |
00:47 | முதல் வழியில், H, S, V, R, G, B என சில sliderகளைக் காணலாம். அவை முறையே hue, saturation,value,red, green,blue ஆகும். |
01:04 | இங்கே கருப்பை என் foreground நிறமாக தேர்கிறேன். Hue,Saturation,Value,red,green,blue ஆகியவற்றின் மதிப்புகள் zero என காணலாம். |
01:20 | Hue ன் மதிப்பை அதிகரிக்கும்போது ஏதும் மாற்றம் இல்லை. |
01:28 | கருப்பு கருப்பாகவே உள்ளது. ஏனெனில் மதிப்பு zero ஆகும். value slider ஐ அதிகரிக்கும்போது, ஒருவிதமான சாம்பல் நிறத்தைப் பெறுகிறோம். |
01:41 | மதிப்பு 0 ஆக இருக்கும்போது saturation ஐ அதிகரிக்கலாம். ஏதும் மாற்றம் இல்லை. |
01:50 | ஆனால் saturation ஐ அதிகரிக்கும் போது, மற்ற sliderகளில் நிறம் சற்று மாறுகிறது என்பதைக் காணலாம். |
01:59 | Hue ஐ இழுத்தால் ஏதும் நடக்கவில்லை, ஆனால் saturationஐ இழுக்கும்போது, value ன் நிறம் ஒருவகையான நீலமாகிறது. |
02:12 | HSV system மூலம் ஒரு நிறத்தை தேர்ந்தெடுக்க விரும்பினால், பின் Saturation மற்றும் Value slider ஐ அதிகமாக்கவும். Hue slider ல் பலவித நிறங்களின் வானவில்லை பெறலாம். இந்த நிறங்களிலிருந்து தேர்ந்தெடுக்க முடியும். |
02:48 | இங்கே red,green மற்றும் blue sliderகளில் நிறங்கள் HSV sliderகளுக்கு ஏற்றவாறு மாறுவதை காணலாம். இது ஒரு நிறத்தை தேர்ந்தெடுக்க சுலபமாகிறது. |
03:03 | லேசான நிறம் வேண்டுமானால் saturation sliderஐ சரிசெய்க. திடமான நிறத்தின் நல்ல கலவை வேண்டுமானால் பின் அதற்கேற்றவாறு value slider ஐ மாற்றி ஒரு மதிப்பை red, green அல்லது blue slider ல் தேர்ந்தெடுக்கவும். |
03:23 | எனவே Hue, Saturation மற்றும் Value ஆகியவை புரிந்துகொள்ள எளிமையானவை அல்ல. ஆனால் நிறங்களை தேர்ந்தெடுக்க ஒரு நல்ல வழி. |
03:44 | ஒரு குறிப்பிட்ட நிறத்தை அமைக்க மட்டுமே இந்த dialog ஐ நான் பயன்படுத்துகிறேன். |
03:51 | உதாரணமாக எனக்கு துல்லியமான நடுத்தரமான சாம்பல் நிறம் வேண்டுமானல் பின் Value slider ஐ 50 வரை இழுக்கிறேன், எனவே value 0% மற்றும் 100%க்கு இடையில் வகுக்கப்படுகிறது. RGB sliderல் 127க்கு எண்களை அமைக்கிறேன். துல்லியமான நடுத்தரமான சாம்பல் நிறத்தைப் பெறுகிறோம். |
04:28 | இப்போது மற்ற dialogகளை காணலாம். |
04:33 | இந்த dialog... HSV colour model ஐ அடிப்படையாக கொண்டது. முதலில் உங்களுக்கு விருப்பமான நிறத்தை இந்த வட்டத்தில் தேர்ந்தெடுக்கவும். |
04:50 | பின் Value மற்றும் Saturation ஐ முக்கோணத்தில் தேர்க. |
05:02 | எனவே Hue தேர்ந்தெடுக்கப்படும்போது, அதே Hue க்கு முக்கோணத்தில் value மற்றும் Saturationன் மாறுபட்ட மதிப்புகளை இங்கே பெறலாம். |
05:22 | அடுத்த dialog இங்கே இருக்கும் இது போன்றதே. |
05:27 | இந்த dialogல் Hue ஐ தேர்ந்தெடுக்க ஒரு பகுதி உள்ளது, இந்த சதுரத்தில் முக்கோணத்தில் பெறும் அதே நிறத்தை பெறலாம். இப்போது இங்கே இந்த பகுதியில் இருந்து உங்கள் நிறத்தை தேர்ந்தெடுக்கலாம். அல்லது இங்கே hue ஐ மாற்றி உங்கள் புது நிறத்தை தேர்ந்தெடுக்கலாம். |
05:58 | இங்கே saturationக்கும் மாறலாம். |
06:02 | இவ்வாறு இழுப்பதன் மூலம் மதிப்பின் சேர்க்கையை தேர்ந்தெடுக்கலாம். Hue ஐயும் இவ்வாறு மாற்றலாம். |
06:12 | இங்கே திடமான நிறத்தைப் பெற value ஐ அமைக்க முடியும். அதற்கேற்றவாறு saturation மற்றும் Hue ஐ மாற்றுக. |
06:33 | இதே வழியில் red,green மற்றும் blueக்கும் இது வேலை செய்கிறது. |
06:40 | நிறங்களில் எனக்கு வேண்டிய blue ன் அளவை மாற்றலாம். பின் red மற்றும் greenன் அளவுகளுக்கும் அவ்வாறே செய்யலாம். |
06:55 | இந்த dialog முந்தையதைவிட நவீனமானது அல்ல. |
07:01 | அடுத்த dialog... water colour mixup ஆகும். |
07:10 | நிறக்குடுவையில் தூரிகையை தோய்ப்பதன் தீவிரத்தை இந்த slider சரிசெய்கிறது. |
07:18 | இந்த பெட்டியில் இருந்து ஒரு நிறத்தை தேர்ந்தெடுக்கலாம். |
07:32 | இது இங்கே முடிவு நிறமாக இருக்கும். |
07:37 | ஒரு நிறத்தை தேர்ந்தெடுக்கலாம். இந்த மஞ்சள். இப்போது இதற்கு சற்று நீலம் மற்றும் சற்று சிவப்பை சேர்க்கலாம். முடிவாக பெறுவது சேறு போன்ற நிறம். |
07:56 | அடிக்கடி இந்த dialog ஐ நான் பயன்படுத்துவதில்லை. |
08:02 | இந்த dialog நடப்பு நிறக்கலவையைக் காட்டுகிறது, நிறக்கலவையை வேறு எங்காவது அமைக்க முடியும். |
08:10 | graphic designing மற்றும் web designingக்கு மட்டுமே இது பயன்படுகிறது. இந்த dialog உடன் நான் பெரிதாக ஏதும் செய்யவில்லை. |
08:20 | இன்னும் சொல்ல மற்றொன்று உள்ளது. அது இங்கே printer colours. |
08:31 | இந்த dialog தொழில்முறை printers மற்றும் red,green மற்றும் blue ஆகியவற்றிற்கு பதிலாக Cyan, magenta மற்றும் Yellow ஐ பயன்படுத்தும் printers க்கு மட்டுமே பயனுள்ளது. ஏனெனில் அவை நிறங்களை கழிக்கின்றன. |
08:54 | சிவப்பு பச்சை மற்றும் நீலம் ஒன்றுகலந்து வெள்ளையாகிறது. அச்சடிக்கையில் Cyan, magenta மற்றும் Yellow ஐ zero க்கு அமைக்க, வெள்ளைத்தாள் அச்சடிக்கப்படுகிறது. |
09:11 | கருப்பு நிறத்தை அச்சடிக்க விரும்பினால் Cyan, magenta மற்றும் Yellow ஐ 100 க்கு அமைக்கலாம். பின் முழுதும் கருப்பு தாளை பெறலாம். |
09:37 | இந்த நிறங்கள், இந்த நிறங்கள் ஒளியிலிருந்து கழிக்கப்பட்டு cyan ஐ மட்டும் பிரதிபலிக்கிறது. |
09:46 | அவற்றை கலப்பதன் மூலம், ஒளியிலிருந்து மேலும் மேலும் கழிக்கலாம். அனைத்து நிறங்களையும் பெற்று அச்சடிக்கலாம். |
09:58 | அச்சடிக்கமுடியாத பார்க்ககூடிய சில நிறங்கள் உள்ளன. அதனால் உங்கள் முடிவு மாறுபடுகிறது. |
10:35 | நான்காவது slider k. அது குறிப்பது black. |
10:41 | blue உடன் குழப்பாமல் இருக்க black க்கு K என குறிக்கப்படுகிறது. |
10:51 | என் background நிறமான வெள்ளையை சொடுக்கும்போது, ஏதும் மாறவில்லை என்பதைக் காணலாம். |
11:08 | நிறங்கள் ஒத்தவையே. ஆனால் Cyan slider குறைந்துவிட்டது மற்றும் K slider அதிகரித்துவிட்டது. |
11:18 | அதை மீண்டும் செய்வோம். |
11:20 | Y slider ஐ 40க்கும் , M ஐ 80 க்கும் C ஐ 20க்கும் இழுக்கவும். |
11:29 | இப்போது நிறத்தை தேர்ந்தெடுக்கும்போது M slider 75 எனவும், Y 26 எனவும் K 20 எனவும் பெறுகிறோம். |
11:41 | ஆனால் நிறம் மாறவில்லை என்பதைக் காணலாம். ஆனால் படத்தில் முன்னர் இருந்த cyan, magenta மற்றும் yellow ன் கலவை... magenta, yellow மற்றும் black என மாறியுள்ளது. |
11:59 | கருப்பு மை சற்று மலிவானது. எனவே இங்கே மாறா புள்ளிக்கு cyan, magenta மற்றும் yellowன் macky கலவைக்கு பதிலாக Magenta, Yellow மற்றும் Black ன் கலவை பயன்படுகிறது. |
12:22 | இப்போது நிறத் தேர்வின் 6 dialog களையும் பார்த்துவிட்டோம். |
12:28 | ஆனால் இந்த இரு colour swaps மீதி உள்ளன. |
12:32 | முன் உள்ள நிறம் என் foreground மற்றும் மற்றொன்று என் background நிறம். அதன் மீது சொடுக்கும்போது இங்கே நிறங்களை அமைக்க முடியும். |
12:46 | இந்த நிறங்களை உங்கள் படத்தில் அல்லது உங்கள் தேர்வில் தேவையானால் பின் அந்த பகுதியின் மேலே இந்த நிறங்களை இழுக்கவும். அந்த நிறத்துடன் அப்பகுதி நிரப்பப்படும். |
13:02 | இந்த colour swapsஐ tool boxல் வைக்கலாம். |
13:14 | File சென்று, Preferences பின் tool box. இங்கே foreground background colour ஐ காணலாம். brush மற்றும் நடப்பு படத்தையும் காணலாம். |
13:37 | பின்னர் இதை நீக்கிவிடுவேன். ஏனெனில் இது என் tool box ல் அதிக இடத்தை எடுக்கும். |
13:46 | colour swaps ன் மேல் வலது மூலையில் உள்ள இந்த சிறிய icon... foreground மற்றும் background நிறத்தை மாற்றுவதற்காக உள்ளது. |
13:56 | அதை X key ஐ அழுத்தியும் செய்யலாம். |
14:03 | கீழ் இடது மூலையில் உள்ள இந்த icon... foreground மற்றும் background நிறத்தை கருப்பு வெள்ளையாக மாற்றியமைப்பதற்காக உள்ளது. |
14:14 | இது ஒரு நல்ல சிறப்பம்சம். இது ஒரு colour picker. நீங்கள் விரும்பும் நிறத்தை திரையில் இருந்தோ அல்லது ஒரு இணையத்தளத்திலிருந்தோ தேர்ந்தெடுக்கலாம். |
14:31 | கடைசியாக நிறங்களை வரையறுக்க hex code இருக்கும் புலத்தைக் காணலாம் |
14:45 | நான் நிறத்தை மாற்றும்போது அந்த code எவ்வாறு மாறுகிறது என்பதைக் காணலாம். Hex code ல் தட்டச்சு செய்து நிறத்தையும் பெறலாம். அல்லது நிறத்தின் பெயரையும் தட்டச்சு செய்யலாம். |
15:06 | உதாரணமாக 'L' ஐ தட்டச்சு செய்க. அனைத்து நிறங்களையும் பெறலாம். lawn green, இது lawn green. எனவே இது விவரமான colour dialog. |
15:19 | அதிகமாக சொல்லி விட்டேன் என நினைக்கிறேன். இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
15:23 | இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி. |