Difference between revisions of "GIMP/C2/Rotating-And-Cropping-An-Image/Tamil"
From Script | Spoken-Tutorial
(One intermediate revision by one other user not shown) | |||
Line 1: | Line 1: | ||
{| border = 1 | {| border = 1 | ||
− | |||
|'''Time''' | |'''Time''' | ||
− | |||
|'''Narration''' | |'''Narration''' | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 00:22 | | 00:22 | ||
| Gimp tutorial க்கு நல்வரவு | | Gimp tutorial க்கு நல்வரவு | ||
− | |||
|- | |- | ||
| 00:24 | | 00:24 | ||
|இந்த படத்தை edit செய்ய ஆரம்பிக்கும் முன் உங்கள் உண்மை புகைப்படத்திற்கு RAW பயன்படுத்துவது குறித்து சற்று சொல்ல விரும்புகிறேன். | |இந்த படத்தை edit செய்ய ஆரம்பிக்கும் முன் உங்கள் உண்மை புகைப்படத்திற்கு RAW பயன்படுத்துவது குறித்து சற்று சொல்ல விரும்புகிறேன். | ||
− | |||
|- | |- | ||
| 00:33 | | 00:33 | ||
|இந்த படத்தை JPEG ல் எடுத்திருந்தேன் எனில், இதை encode செய்ய brightness க்கு 256 படிகளை கொடுத்திருப்பேன் | |இந்த படத்தை JPEG ல் எடுத்திருந்தேன் எனில், இதை encode செய்ய brightness க்கு 256 படிகளை கொடுத்திருப்பேன் | ||
− | |||
|- | |- | ||
| 00:42 | | 00:42 | ||
|இது சற்று கருப்பு வெள்ளையாகவும், நீலம் மற்றும் பச்சை கலந்ததாகவும் இருந்தாலும் அடிப்படையில் இது gray மட்டுமே. | |இது சற்று கருப்பு வெள்ளையாகவும், நீலம் மற்றும் பச்சை கலந்ததாகவும் இருந்தாலும் அடிப்படையில் இது gray மட்டுமே. | ||
− | |||
|- | |- | ||
| 00:52 | | 00:52 | ||
|JPEG உடன் gray க்கான 256 வெவ்வேறு மதிப்புகள் உள்ளன | |JPEG உடன் gray க்கான 256 வெவ்வேறு மதிப்புகள் உள்ளன | ||
− | |||
|- | |- | ||
|01:00 | |01:00 | ||
| கருப்புக்கு Zero மற்றும் வெள்ளைக்கு 255. | | கருப்புக்கு Zero மற்றும் வெள்ளைக்கு 255. | ||
− | |||
|- | |- | ||
|01:05 | |01:05 | ||
|இந்த படத்தில் வெள்ளை இல்லை. சற்று கருப்பு உள்ளது. | |இந்த படத்தில் வெள்ளை இல்லை. சற்று கருப்பு உள்ளது. | ||
− | |||
|- | |- | ||
|01:11 | |01:11 | ||
| எனவே சிறு இடம் மட்டுமே இதற்கு பயன்படுத்தப்படுகிறது. | | எனவே சிறு இடம் மட்டுமே இதற்கு பயன்படுத்தப்படுகிறது. | ||
− | |||
|- | |- | ||
|01:16 | |01:16 | ||
|எவ்வளவு என்று பிறகு சொல்கிறேன். | |எவ்வளவு என்று பிறகு சொல்கிறேன். | ||
− | |||
|- | |- | ||
| 01:19 | | 01:19 | ||
|இந்த படத்தை RAW ல் எடுத்திருக்கிறேன். 12 bit data format ல் raw படங்களை என் camera சேமிக்கிறது. | |இந்த படத்தை RAW ல் எடுத்திருக்கிறேன். 12 bit data format ல் raw படங்களை என் camera சேமிக்கிறது. | ||
− | |||
|- | |- | ||
| 01:27 | | 01:27 | ||
| இதுதான் மதிப்புகளை இட்ட பின் raw converter மூலம் வெளிவந்த படம். இங்கே gray க்கு 256 வெவ்வேறு மதிப்புகள் உள்ளன. இப்போது இந்த படத்தை edit செய்ய ஆரம்பிக்கலாம். | | இதுதான் மதிப்புகளை இட்ட பின் raw converter மூலம் வெளிவந்த படம். இங்கே gray க்கு 256 வெவ்வேறு மதிப்புகள் உள்ளன. இப்போது இந்த படத்தை edit செய்ய ஆரம்பிக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
| 01:42 | | 01:42 | ||
Line 59: | Line 44: | ||
|எனக்கு நினைவிருக்கிறது இது முதல் படம். conversionக்கு பின் இதை நான் பெற்றேன். | |எனக்கு நினைவிருக்கிறது இது முதல் படம். conversionக்கு பின் இதை நான் பெற்றேன். | ||
− | |||
|- | |- | ||
| 01:54 | | 01:54 | ||
|முதல் படத்தின் mood ஐ கொண்ட, ஒரு படத்தில் முடிவைக் காட்டும், post processing செய்வதற்கான நல்ல அடிப்படை இரண்டாவது படம் ஆகும். ஆனார் சுமாராக உள்ளது. | |முதல் படத்தின் mood ஐ கொண்ட, ஒரு படத்தில் முடிவைக் காட்டும், post processing செய்வதற்கான நல்ல அடிப்படை இரண்டாவது படம் ஆகும். ஆனார் சுமாராக உள்ளது. | ||
− | |||
|- | |- | ||
| 02:06 | | 02:06 | ||
|இப்போது GIMP ல் இரு படங்களையும் திறந்துள்ளேன், எனவே இரு படங்களை histogram ல் பார்க்கலாம். | |இப்போது GIMP ல் இரு படங்களையும் திறந்துள்ளேன், எனவே இரு படங்களை histogram ல் பார்க்கலாம். | ||
− | |||
|- | |- | ||
| 02:14 | | 02:14 | ||
|image dialog ல் histogram மறைந்துள்ளது, | |image dialog ல் histogram மறைந்துள்ளது, | ||
− | |||
|- | |- | ||
| 02:17 | | 02:17 | ||
|ஆனால் image dialog ஐ அடைய 3 வெவ்வேறு வழிகள் உள்ளன, முதல் வழி tool bar ல் உள்ளது | |ஆனால் image dialog ஐ அடைய 3 வெவ்வேறு வழிகள் உள்ளன, முதல் வழி tool bar ல் உள்ளது | ||
− | |||
|- | |- | ||
| 02:33 | | 02:33 | ||
|இரண்டாம் வழி இங்கே Access the Image Menu ல் சொடுக்கி dialogs ல் சொடுக்குவது | |இரண்டாம் வழி இங்கே Access the Image Menu ல் சொடுக்கி dialogs ல் சொடுக்குவது | ||
− | |||
|- | |- | ||
| 02:40 | | 02:40 | ||
|மூன்றாவது வழி படத்தின் மீது வெறுமனே வலது சொடுக்கி dialog பின் histogram. | |மூன்றாவது வழி படத்தின் மீது வெறுமனே வலது சொடுக்கி dialog பின் histogram. | ||
− | |||
|- | |- | ||
| 02:48 | | 02:48 | ||
| இங்கே முதல் படத்தின் histogram உள்ளது. | | இங்கே முதல் படத்தின் histogram உள்ளது. | ||
− | |||
|- | |- | ||
| 02:51 | | 02:51 | ||
| இதை சற்று பெரிதாக்கவும். இங்கே படத்தில் வெவ்வேறு நிறங்களின் வெவ்வேறு pixelகளின் பகிர்வைக் காணலாம். | | இதை சற்று பெரிதாக்கவும். இங்கே படத்தில் வெவ்வேறு நிறங்களின் வெவ்வேறு pixelகளின் பகிர்வைக் காணலாம். | ||
− | |||
|- | |- | ||
|02:59 | |02:59 | ||
|Digital image என்பது எண்களின் மூலம் வரைவது போன்றது. | |Digital image என்பது எண்களின் மூலம் வரைவது போன்றது. | ||
− | |||
|- | |- | ||
|03:03 | |03:03 | ||
|படத்தை பெரிதாக்கும்போது பல சிறு கட்டங்களைக் காணலாம். ஒவ்வொரு கட்டமும் வெவ்வேறு நிறத்தை கொண்டது. இது pixel எனப்படும். | |படத்தை பெரிதாக்கும்போது பல சிறு கட்டங்களைக் காணலாம். ஒவ்வொரு கட்டமும் வெவ்வேறு நிறத்தை கொண்டது. இது pixel எனப்படும். | ||
− | |||
|- | |- | ||
|03:14 | |03:14 | ||
|ஒவ்வொரு நிறமும் ஒரு மதிப்பால் வரையறுக்கப்படுகிறது. color picker ன் உதவியுடன் இந்த மதிப்புகளைக் காட்டுகிறேன். | |ஒவ்வொரு நிறமும் ஒரு மதிப்பால் வரையறுக்கப்படுகிறது. color picker ன் உதவியுடன் இந்த மதிப்புகளைக் காட்டுகிறேன். | ||
− | |||
|- | |- | ||
|03:26 | |03:26 | ||
| colour pickerஐ பயன்படுத்தும்போது red, green மற்றும் blueன் மதிப்புகளைப் பெறுகிறேன். | | colour pickerஐ பயன்படுத்தும்போது red, green மற்றும் blueன் மதிப்புகளைப் பெறுகிறேன். | ||
− | |||
|- | |- | ||
|03:32 | |03:32 | ||
|இந்த படத்தில் red ன் மதிப்பானது green மற்றும் blueன் மதிப்பை விட சற்று குறைவு. | |இந்த படத்தில் red ன் மதிப்பானது green மற்றும் blueன் மதிப்பை விட சற்று குறைவு. | ||
− | |||
|- | |- | ||
|03:38 | |03:38 | ||
| Green உம் blue உம் கிட்டத்தட்ட ஒரே மதிப்பில் உள்ளன | | Green உம் blue உம் கிட்டத்தட்ட ஒரே மதிப்பில் உள்ளன | ||
− | |||
|- | |- | ||
| 03:43 | | 03:43 | ||
|எண்களால் வரைவது digital photography ஆகும் | |எண்களால் வரைவது digital photography ஆகும் | ||
− | |||
|- | |- | ||
| 03:46 | | 03:46 | ||
|இந்த படத்தில் இங்கே 0 முதல் 255 வரை எண்கள் உள்ளன, இங்கே முழுதும் கருப்பான பகுதி உள்ளது. ஆனால் இது நல்ல படத்தை கொடுக்கும் என நான் நினைக்கவில்லை. | |இந்த படத்தில் இங்கே 0 முதல் 255 வரை எண்கள் உள்ளன, இங்கே முழுதும் கருப்பான பகுதி உள்ளது. ஆனால் இது நல்ல படத்தை கொடுக்கும் என நான் நினைக்கவில்லை. | ||
− | |||
|- | |- | ||
| 04:00 | | 04:00 | ||
| படத்தின் உண்மை பகுதி இங்கே கிட்டத்தட்ட 80 லிருந்து ஆரம்பிக்கிறது என நினைக்கிறேன். படத்தின் பிரகாசமான பகுதி கிட்டத்தட்ட 200 ல் உள்ளது. | | படத்தின் உண்மை பகுதி இங்கே கிட்டத்தட்ட 80 லிருந்து ஆரம்பிக்கிறது என நினைக்கிறேன். படத்தின் பிரகாசமான பகுதி கிட்டத்தட்ட 200 ல் உள்ளது. | ||
− | |||
|- | |- | ||
| 04:10 | | 04:10 | ||
|எனவே 0 முதல் 256 வரை இடம் உள்ளது, ஆனால் நாம் பயன்படுத்துவது 120 மட்டுமே. அது நாம் பயன்படுத்தும் data ன் பாதிக்கும் குறைவே. | |எனவே 0 முதல் 256 வரை இடம் உள்ளது, ஆனால் நாம் பயன்படுத்துவது 120 மட்டுமே. அது நாம் பயன்படுத்தும் data ன் பாதிக்கும் குறைவே. | ||
− | |||
|- | |- | ||
| 04:23 | | 04:23 | ||
| அதனால் இங்கே படத்தின் ஏராளமான தகவல்கள் இழக்கப்படுகின்றன | | அதனால் இங்கே படத்தின் ஏராளமான தகவல்கள் இழக்கப்படுகின்றன | ||
− | |||
|- | |- | ||
| 04:29 | | 04:29 | ||
| இரண்டாம் படத்தின் histogram ஐ காணலாம். | | இரண்டாம் படத்தின் histogram ஐ காணலாம். | ||
− | |||
|- | |- | ||
| 04:33 | | 04:33 | ||
|நாம் இங்கு பார்ப்பது போல முதலாவதுடன் ஒப்பிட்டதால் இந்த histogram களில் அதிக dataகள் உள்ளன. ஆனால் curve ன் அமைப்பு ஒரே மாதிரியானவை. | |நாம் இங்கு பார்ப்பது போல முதலாவதுடன் ஒப்பிட்டதால் இந்த histogram களில் அதிக dataகள் உள்ளன. ஆனால் curve ன் அமைப்பு ஒரே மாதிரியானவை. | ||
− | |||
|- | |- | ||
| 04:45 | | 04:45 | ||
| இந்த இரு histogramகளை ஒப்பிடுவோம். | | இந்த இரு histogramகளை ஒப்பிடுவோம். | ||
− | |||
|- | |- | ||
| 04:51 | | 04:51 | ||
|இரண்டாம் படத்தில் தகவல்கள் பரவியுள்ளது. எனவே இங்கே இரண்டாவது படத்தை முதலாவது போல compress செய்ய அந்த பிரச்சனையை நான் தீர்க்க வேண்டும். | |இரண்டாம் படத்தில் தகவல்கள் பரவியுள்ளது. எனவே இங்கே இரண்டாவது படத்தை முதலாவது போல compress செய்ய அந்த பிரச்சனையை நான் தீர்க்க வேண்டும். | ||
− | |||
|- | |- | ||
| 05:01 | | 05:01 | ||
|ஆனால் இது மேலும் பல தகவல்களை வைத்திருக்க வேண்டும். முதலாவது படத்தைப் போல இவ்வாறு மேலும் contrast ஐயும் வைத்திருக்க வேண்டும். | |ஆனால் இது மேலும் பல தகவல்களை வைத்திருக்க வேண்டும். முதலாவது படத்தைப் போல இவ்வாறு மேலும் contrast ஐயும் வைத்திருக்க வேண்டும். | ||
− | |||
|- | |- | ||
| 05:11 | | 05:11 | ||
|இந்த படத்துடன் வேலை செய்ய ஆரம்பிப்பதற்கு முன், கடைசி tutorial ஐ நான் பதிவுசெய்த போது கண்டறிந்த gimp user interface பற்றி நான் சற்று காட்ட விரும்புகிறேன். | |இந்த படத்துடன் வேலை செய்ய ஆரம்பிப்பதற்கு முன், கடைசி tutorial ஐ நான் பதிவுசெய்த போது கண்டறிந்த gimp user interface பற்றி நான் சற்று காட்ட விரும்புகிறேன். | ||
− | |||
|- | |- | ||
| 05:23 | | 05:23 | ||
| image window ல் tab ஐ அழுத்தும்போது, இங்கே tool box மறைந்து படத்தை முடிந்தவரை பெரிதாக்க உதவுகிறது. என் தேவைக்கேற்ப tool box ஐ on மற்றும் off செய்யலாம். | | image window ல் tab ஐ அழுத்தும்போது, இங்கே tool box மறைந்து படத்தை முடிந்தவரை பெரிதாக்க உதவுகிறது. என் தேவைக்கேற்ப tool box ஐ on மற்றும் off செய்யலாம். | ||
− | |||
|- | |- | ||
|05:41 | |05:41 | ||
|எனவே இங்கே நான் செய்வதை நானும் நீங்களும் நன்கு பார்க்கலாம். | |எனவே இங்கே நான் செய்வதை நானும் நீங்களும் நன்கு பார்க்கலாம். | ||
− | |||
|- | |- | ||
|05:46 | |05:46 | ||
|படத்தை edit செய்ய ஆரம்பிக்கும் முன் சில settings ஐ நான் மாற்ற வேண்டும். | |படத்தை edit செய்ய ஆரம்பிக்கும் முன் சில settings ஐ நான் மாற்ற வேண்டும். | ||
− | |||
|- | |- | ||
|05:52 | |05:52 | ||
|எனவே file, preference மற்றும் இங்கே window management சென்று இங்கே tool box க்கு keep above மற்றும் docksக்கும் keep above ஐ தேர்கிறேன். மீதி optionகளை இருப்பது போன்றே விட்டுவிடுகிறேன். | |எனவே file, preference மற்றும் இங்கே window management சென்று இங்கே tool box க்கு keep above மற்றும் docksக்கும் keep above ஐ தேர்கிறேன். மீதி optionகளை இருப்பது போன்றே விட்டுவிடுகிறேன். | ||
− | |||
|- | |- | ||
| 06:11 | | 06:11 | ||
Line 190: | Line 145: | ||
| 06:17 | | 06:17 | ||
|tool box லிருந்து tools ஐ தேர்ந்தெடுக்க முடியும். தேர்ந்தெடுத்த tool ன் அனைத்து option ஐயும் பெறலாம். | |tool box லிருந்து tools ஐ தேர்ந்தெடுக்க முடியும். தேர்ந்தெடுத்த tool ன் அனைத்து option ஐயும் பெறலாம். | ||
− | |||
|- | |- | ||
| 06:25 | | 06:25 | ||
| படத்தின் மீது மீண்டும் சொடுக்கி tab ஐ பயன்படுத்தி tool box ஐ on மற்றும் off செய்யலாம். | | படத்தின் மீது மீண்டும் சொடுக்கி tab ஐ பயன்படுத்தி tool box ஐ on மற்றும் off செய்யலாம். | ||
− | |||
|- | |- | ||
| 06:33 | | 06:33 | ||
|முதல் விஷயமாக படம் சரிமட்டமாக உள்ளதா என சோதிக்க வேண்டும். | |முதல் விஷயமாக படம் சரிமட்டமாக உள்ளதா என சோதிக்க வேண்டும். | ||
− | |||
|- | |- | ||
| 06:37 | | 06:37 | ||
| இந்த படத்தில், இங்கே மனிதன் உருவாக்கிய நம்பகமான அமைப்பு ஏதும் இல்லை, எனவே படம் நேராக உள்ளதா என சோதிக்க grid method ஐ நான் பயன்படுத்த முடியாது. | | இந்த படத்தில், இங்கே மனிதன் உருவாக்கிய நம்பகமான அமைப்பு ஏதும் இல்லை, எனவே படம் நேராக உள்ளதா என சோதிக்க grid method ஐ நான் பயன்படுத்த முடியாது. | ||
− | |||
|- | |- | ||
| 06:47 | | 06:47 | ||
| நீரின் மேற்பரப்பு ஒரு நல்ல குறிப்பு ஆகும். | | நீரின் மேற்பரப்பு ஒரு நல்ல குறிப்பு ஆகும். | ||
− | |||
|- | |- | ||
| 06:50 | | 06:50 | ||
| ஆனால் எல்லையை இங்கு நாம் காணவில்லை. நீரின் கோடுகளும் சற்று தவறாக வழிநடத்துகிறன. | | ஆனால் எல்லையை இங்கு நாம் காணவில்லை. நீரின் கோடுகளும் சற்று தவறாக வழிநடத்துகிறன. | ||
− | |||
|- | |- | ||
| 06:57 | | 06:57 | ||
| இங்கே இது எல்லை இல்லை. ஆனால் ஆற்றில் வளைவு உள்ளது. | | இங்கே இது எல்லை இல்லை. ஆனால் ஆற்றில் வளைவு உள்ளது. | ||
− | |||
|- | |- | ||
| 07:02 | | 07:02 | ||
|எனவே ruler ஐ அமைக்கவும் எல்லையை சோதிக்கவும் எனக்கு உண்மை குறிப்பு இல்லை. | |எனவே ruler ஐ அமைக்கவும் எல்லையை சோதிக்கவும் எனக்கு உண்மை குறிப்பு இல்லை. | ||
− | |||
|- | |- | ||
| 07:08 | | 07:08 | ||
|என் கண்களை மட்டுமே நான் நம்ப வேண்டும். புகைப்படத்தில் ஏதேனும் செய்ய அது மோசமான வழி என்று நான் நினைக்க வில்லை. | |என் கண்களை மட்டுமே நான் நம்ப வேண்டும். புகைப்படத்தில் ஏதேனும் செய்ய அது மோசமான வழி என்று நான் நினைக்க வில்லை. | ||
− | |||
|- | |- | ||
| 07:16 | | 07:16 | ||
|இப்போது நான் rotate tool ஐ தேர்ந்து corrective backward க்கு பதில் normal forward ஐ தேர்கிறேன். preview ல் image ஐ அமைக்கிறேன். grid அல்ல. | |இப்போது நான் rotate tool ஐ தேர்ந்து corrective backward க்கு பதில் normal forward ஐ தேர்கிறேன். preview ல் image ஐ அமைக்கிறேன். grid அல்ல. | ||
− | |||
|- | |- | ||
| 07:30 | | 07:30 | ||
| சரி. படத்தில் சொடுக்கலாம். | | சரி. படத்தில் சொடுக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
| 07:38 | | 07:38 | ||
| இங்கே மையத்தில் center of rotation என்ற ஒரு புள்ளி உள்ளது. அதை சுற்றி படம் சுழற்றப்படும் | | இங்கே மையத்தில் center of rotation என்ற ஒரு புள்ளி உள்ளது. அதை சுற்றி படம் சுழற்றப்படும் | ||
− | |||
|- | |- | ||
| 07:46 | | 07:46 | ||
| இங்கே படத்தை சுழற்ற விரும்பும் கோணத்தை அமைக்க dialog உள்ளது. | | இங்கே படத்தை சுழற்ற விரும்பும் கோணத்தை அமைக்க dialog உள்ளது. | ||
− | |||
|- | |- | ||
| 07:52 | | 07:52 | ||
| படத்தை சுழற்றுவதுதில் உதவ இங்கே ஒரு slider உள்ளது. ஆனால் இதை கையாளுவது கடினம் என காணலாம். இந்த அளவுக்கு படத்தை சாய்க்க முடியும் என்று நான் நினைக்க வில்லை. | | படத்தை சுழற்றுவதுதில் உதவ இங்கே ஒரு slider உள்ளது. ஆனால் இதை கையாளுவது கடினம் என காணலாம். இந்த அளவுக்கு படத்தை சாய்க்க முடியும் என்று நான் நினைக்க வில்லை. | ||
− | |||
|- | |- | ||
| 08:05 | | 08:05 | ||
|எனவே இங்கு zero க்கு செல்கிறேன். இப்போது படத்தை சுழற்ற இந்த பாணியைப் பயன்படுத்துகிறேன். | |எனவே இங்கு zero க்கு செல்கிறேன். இப்போது படத்தை சுழற்ற இந்த பாணியைப் பயன்படுத்துகிறேன். | ||
− | |||
|- | |- | ||
| 08:14 | | 08:14 | ||
| படம் வலப்பக்கமாக சற்று சாய்ந்துள்ளது என நினைக்கிறேன். எனவே படத்தை இடப்பக்கமாக சுழற்ற வேண்டும். அதாவது இடஞ்சுழியாக. எனவே எதிர்மறை மதிப்புகளைத் தரவேண்டும். | | படம் வலப்பக்கமாக சற்று சாய்ந்துள்ளது என நினைக்கிறேன். எனவே படத்தை இடப்பக்கமாக சுழற்ற வேண்டும். அதாவது இடஞ்சுழியாக. எனவே எதிர்மறை மதிப்புகளைத் தரவேண்டும். | ||
− | |||
|- | |- | ||
Line 260: | Line 199: | ||
| எனவே சரியான நேரான படத்தை பெறும்வரை angle ஐ மாற்றிக்கொண்டே இருக்கிறேன் | | எனவே சரியான நேரான படத்தை பெறும்வரை angle ஐ மாற்றிக்கொண்டே இருக்கிறேன் | ||
− | |||
|- | |- | ||
| 08:36 | | 08:36 | ||
| எனவே -0.25° க்கு angle ஐ அமைக்கிறேன் | | எனவே -0.25° க்கு angle ஐ அமைக்கிறேன் | ||
− | |||
|- | |- | ||
| 08:43 | | 08:43 | ||
| இந்த window ஐ மேலே இழுத்து rotate ல் சொடுக்கி இந்த செயல்பாட்டின் முடிவிற்காக காத்திருக்கவும். | | இந்த window ஐ மேலே இழுத்து rotate ல் சொடுக்கி இந்த செயல்பாட்டின் முடிவிற்காக காத்திருக்கவும். | ||
− | |||
|- | |- | ||
| 08:50 | | 08:50 | ||
|அடுத்த படி cropping | |அடுத்த படி cropping | ||
− | |||
|- | |- | ||
| 08:54 | | 08:54 | ||
|படத்தில் கப்பல், நீர் மற்றும் இந்த பறவைகளை வைத்திருக்க விரும்புகிறேன். | |படத்தில் கப்பல், நீர் மற்றும் இந்த பறவைகளை வைத்திருக்க விரும்புகிறேன். | ||
− | |||
|- | |- | ||
| 09:02 | | 09:02 | ||
|இந்த படத்தில் இங்கே இந்த புல், இங்கே இந்த பகுதி தேவையில்லை. மற்றும் என் படத்தில் இந்த ஆற்றின் கரை வேண்டும் என நான் நினைக்கவில்லை. | |இந்த படத்தில் இங்கே இந்த புல், இங்கே இந்த பகுதி தேவையில்லை. மற்றும் என் படத்தில் இந்த ஆற்றின் கரை வேண்டும் என நான் நினைக்கவில்லை. | ||
− | |||
|- | |- | ||
| 09:16 | | 09:16 | ||
Line 288: | Line 221: | ||
| 09:24 | | 09:24 | ||
|அதாவது பறவைகள் இங்கே, கப்பல் மற்றும் மரங்கள், கப்பலுக்கு பின் கரை, கடைசியாக நீர் மற்றும் வானம். | |அதாவது பறவைகள் இங்கே, கப்பல் மற்றும் மரங்கள், கப்பலுக்கு பின் கரை, கடைசியாக நீர் மற்றும் வானம். | ||
− | |||
|- | |- | ||
| 09:35 | | 09:35 | ||
| படத்தின் இந்த பகுதி மிக இருண்டுள்ளது. | | படத்தின் இந்த பகுதி மிக இருண்டுள்ளது. | ||
− | |||
|- | |- | ||
| 09:39 | | 09:39 | ||
| முடிந்தவரை ஆற்றின் பகுதியை சேர்க்க விரும்புவதால் படத்தின் இந்த பகுதியை பெரிதாக்க விரும்புகிறேன். ஆனால் கரையின் பகுதி ஏதும் இல்லை. | | முடிந்தவரை ஆற்றின் பகுதியை சேர்க்க விரும்புவதால் படத்தின் இந்த பகுதியை பெரிதாக்க விரும்புகிறேன். ஆனால் கரையின் பகுதி ஏதும் இல்லை. | ||
− | |||
|- | |- | ||
| 09:49 | | 09:49 | ||
| எனவே hot key Z ஐ அழுத்தி படத்தின் இந்த பகுதியை பெரிதாக்குகிறேன். | | எனவே hot key Z ஐ அழுத்தி படத்தின் இந்த பகுதியை பெரிதாக்குகிறேன். | ||
− | |||
|- | |- | ||
| 10:00 | | 10:00 | ||
|இங்கே மற்றொரு பறவை பறக்கிறது. | |இங்கே மற்றொரு பறவை பறக்கிறது. | ||
− | |||
|- | |- | ||
| 10:02 | | 10:02 | ||
| எனவே இடப்பக்கம் சென்று...... ruler ஐ கரைக்கு அருகில் இழுத்து...... இங்கே விடுகிறேன் | | எனவே இடப்பக்கம் சென்று...... ruler ஐ கரைக்கு அருகில் இழுத்து...... இங்கே விடுகிறேன் | ||
− | |||
|- | |- | ||
| 10:09 | | 10:09 | ||
| Shift + ctrl + E அழுத்துக. இது படத்திற்கு திரும்ப அழைத்து செல்லும். | | Shift + ctrl + E அழுத்துக. இது படத்திற்கு திரும்ப அழைத்து செல்லும். | ||
− | |||
|- | |- | ||
| 10:15 | | 10:15 | ||
|இப்போது crop tool ஐ தேர்ந்து அதில் சில optionகளை அமைக்கலாம். | |இப்போது crop tool ஐ தேர்ந்து அதில் சில optionகளை அமைக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
| 10:20 | | 10:20 | ||
|எனக்கு fixed aspect ratio 2:1 வேண்டும். | |எனக்கு fixed aspect ratio 2:1 வேண்டும். | ||
− | |||
|- | |- | ||
| 10:29 | | 10:29 | ||
| மேலும் உதவிக்கு preview ல் rule of thirds ஐ அமைக்கிறேன். இது சில உதவும் வரிகளை கொடுக்கும். | | மேலும் உதவிக்கு preview ல் rule of thirds ஐ அமைக்கிறேன். இது சில உதவும் வரிகளை கொடுக்கும். | ||
− | |||
|- | |- | ||
| 10:37 | | 10:37 | ||
| இங்கே சேர்த்தவைகளைக் காணலாம். | | இங்கே சேர்த்தவைகளைக் காணலாம். | ||
− | |||
|- | |- | ||
| 10:41 | | 10:41 | ||
|இங்கே பறவைகளின் கூட்டம் மற்றும் இங்கே ஒரு தனிப்பறவை உள்ளது. | |இங்கே பறவைகளின் கூட்டம் மற்றும் இங்கே ஒரு தனிப்பறவை உள்ளது. | ||
− | |||
|- | |- | ||
| 10:47 | | 10:47 | ||
| இப்போது rulerகளை சொடுக்கலாம். | | இப்போது rulerகளை சொடுக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
| 10:51 | | 10:51 | ||
| படத்தின் கீழ்ப்பகுதியில் அங்கே நீர் உள்ளது. ஆனால் இதில் போதுமான நீர் இல்லை. மற்றும் வானம் அதிகமாக சேர்க்கப்படுகிறது. | | படத்தின் கீழ்ப்பகுதியில் அங்கே நீர் உள்ளது. ஆனால் இதில் போதுமான நீர் இல்லை. மற்றும் வானம் அதிகமாக சேர்க்கப்படுகிறது. | ||
− | |||
|- | |- | ||
| 11:01 | | 11:01 | ||
| மேலே இங்கே இந்த தனிப்பறவையை விட்டுவிடலாம். படத்தில் பறவைகளின் கூட்டம் இருப்பதை விரும்புகிறேன். | | மேலே இங்கே இந்த தனிப்பறவையை விட்டுவிடலாம். படத்தில் பறவைகளின் கூட்டம் இருப்பதை விரும்புகிறேன். | ||
− | |||
|- | |- | ||
| 11:09 | | 11:09 | ||
|இப்போது இதை சற்று கீழே இழுக்கிறேன. இது நன்றாக உள்ளது என நினைக்கிறேன் | |இப்போது இதை சற்று கீழே இழுக்கிறேன. இது நன்றாக உள்ளது என நினைக்கிறேன் | ||
− | |||
|- | |- | ||
| 11:14 | | 11:14 | ||
|வேலையை சோதிக்க rule of thirds ஐ தேர்கிறேன். | |வேலையை சோதிக்க rule of thirds ஐ தேர்கிறேன். | ||
− | |||
|- | |- | ||
| 11:19 | | 11:19 | ||
|என் கண் மிகவும் மோசம் இல்லை. ஏனெனில் படத்தை நீர் மரங்கள் மற்றும் வானம் என மூன்று வெவ்வேறு பகுதிகளாக பிரித்தேன். | |என் கண் மிகவும் மோசம் இல்லை. ஏனெனில் படத்தை நீர் மரங்கள் மற்றும் வானம் என மூன்று வெவ்வேறு பகுதிகளாக பிரித்தேன். | ||
− | |||
|- | |- | ||
| 11:30 | | 11:30 | ||
| கப்பல் ஆர்வமுள்ளவைகளில் ஒன்று | | கப்பல் ஆர்வமுள்ளவைகளில் ஒன்று | ||
− | |||
|- | |- | ||
| 11:34 | | 11:34 | ||
|பறவைகளின் கூட்டம் ஆர்வமுள்ளவைகளில் இரண்டாவது. இது படத்தின் ஒன்பதில் ஒரு பங்கு... நன்றாக உள்ளது. | |பறவைகளின் கூட்டம் ஆர்வமுள்ளவைகளில் இரண்டாவது. இது படத்தின் ஒன்பதில் ஒரு பங்கு... நன்றாக உள்ளது. | ||
− | |||
|- | |- | ||
| 11:42 | | 11:42 | ||
| இது வேலை செய்யும் என நினைக்கிறேன். எனவே crop செய்ய படத்தினுள் சொடுக்குகிறேன். | | இது வேலை செய்யும் என நினைக்கிறேன். எனவே crop செய்ய படத்தினுள் சொடுக்குகிறேன். | ||
− | |||
|- | |- | ||
| 11:49 | | 11:49 | ||
| படத்தை பெரிதாக்க tab மற்றும் shift + ctrl +E ஐ அழுத்தவும். | | படத்தை பெரிதாக்க tab மற்றும் shift + ctrl +E ஐ அழுத்தவும். | ||
− | |||
|- | |- | ||
| 11:55 | | 11:55 | ||
| படத்தை crop செய்வதுடன் நன்கு ஆரம்பித்துள்ளோம் என நினைக்கிறேன். இந்த படத்துடன் செய்ய மற்றவைகளை அடுத்த tutorialகளில் காட்டுகிறேன். | | படத்தை crop செய்வதுடன் நன்கு ஆரம்பித்துள்ளோம் என நினைக்கிறேன். இந்த படத்துடன் செய்ய மற்றவைகளை அடுத்த tutorialகளில் காட்டுகிறேன். | ||
− | |||
|- | |- | ||
| 12:05 | | 12:05 | ||
| இதை முடிக்கும் முன் படத்தை சேமிக்க வேண்டும். இதை சற்று முன்னரே கண்டிப்பாக செய்திருக்க வேண்டும். | | இதை முடிக்கும் முன் படத்தை சேமிக்க வேண்டும். இதை சற்று முன்னரே கண்டிப்பாக செய்திருக்க வேண்டும். | ||
− | |||
|- | |- | ||
| 12:12 | | 12:12 | ||
| படத்தை Fog.xcf என சேமிக்கிறேன். ‘xcf’ என்பது GIMP ன் சொந்த file format extension. இது உதவிகரமான layersன் தகவல்கள், undo தகவல்கள் மற்றும் GIMPன் மேலும் பலவற்றை கொண்டுள்ளது. | | படத்தை Fog.xcf என சேமிக்கிறேன். ‘xcf’ என்பது GIMP ன் சொந்த file format extension. இது உதவிகரமான layersன் தகவல்கள், undo தகவல்கள் மற்றும் GIMPன் மேலும் பலவற்றை கொண்டுள்ளது. | ||
− | |||
|- | |- | ||
| 12:29 | | 12:29 | ||
| உங்களிடமிருந்து பின்னூட்டம் பெற விரும்புகிறேன். | | உங்களிடமிருந்து பின்னூட்டம் பெற விரும்புகிறேன். | ||
− | |||
|- | |- | ||
| 12:32 | | 12:32 | ||
| உங்களுக்கு பிடித்தது, இன்னும் நன்றாக செய்திருக்கலாம் என தோன்றுவது ஆகியவற்றை info@meetthegimp.org மூலம் மின்னஞ்சல் செய்யவும். | | உங்களுக்கு பிடித்தது, இன்னும் நன்றாக செய்திருக்கலாம் என தோன்றுவது ஆகியவற்றை info@meetthegimp.org மூலம் மின்னஞ்சல் செய்யவும். | ||
− | |||
|- | |- | ||
| 12:42 | | 12:42 | ||
|மேலும் தகவல்களுக்கு http://meetthegimp.org | |மேலும் தகவல்களுக்கு http://meetthegimp.org | ||
− | |||
|- | |- | ||
| 12:47 | | 12:47 | ||
|இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி. | |இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி. |
Latest revision as of 14:43, 6 April 2017
Time | Narration |
00:22 | Gimp tutorial க்கு நல்வரவு |
00:24 | இந்த படத்தை edit செய்ய ஆரம்பிக்கும் முன் உங்கள் உண்மை புகைப்படத்திற்கு RAW பயன்படுத்துவது குறித்து சற்று சொல்ல விரும்புகிறேன். |
00:33 | இந்த படத்தை JPEG ல் எடுத்திருந்தேன் எனில், இதை encode செய்ய brightness க்கு 256 படிகளை கொடுத்திருப்பேன் |
00:42 | இது சற்று கருப்பு வெள்ளையாகவும், நீலம் மற்றும் பச்சை கலந்ததாகவும் இருந்தாலும் அடிப்படையில் இது gray மட்டுமே. |
00:52 | JPEG உடன் gray க்கான 256 வெவ்வேறு மதிப்புகள் உள்ளன |
01:00 | கருப்புக்கு Zero மற்றும் வெள்ளைக்கு 255. |
01:05 | இந்த படத்தில் வெள்ளை இல்லை. சற்று கருப்பு உள்ளது. |
01:11 | எனவே சிறு இடம் மட்டுமே இதற்கு பயன்படுத்தப்படுகிறது. |
01:16 | எவ்வளவு என்று பிறகு சொல்கிறேன். |
01:19 | இந்த படத்தை RAW ல் எடுத்திருக்கிறேன். 12 bit data format ல் raw படங்களை என் camera சேமிக்கிறது. |
01:27 | இதுதான் மதிப்புகளை இட்ட பின் raw converter மூலம் வெளிவந்த படம். இங்கே gray க்கு 256 வெவ்வேறு மதிப்புகள் உள்ளன. இப்போது இந்த படத்தை edit செய்ய ஆரம்பிக்கலாம். |
01:42 | இந்த படம்... முதல் படத்துடன் ஒப்பிடப்படுவதால் இதில் மேலும் தகவல்கள் சேமிக்கப்படுகின்றன. |
01:47 | எனக்கு நினைவிருக்கிறது இது முதல் படம். conversionக்கு பின் இதை நான் பெற்றேன். |
01:54 | முதல் படத்தின் mood ஐ கொண்ட, ஒரு படத்தில் முடிவைக் காட்டும், post processing செய்வதற்கான நல்ல அடிப்படை இரண்டாவது படம் ஆகும். ஆனார் சுமாராக உள்ளது. |
02:06 | இப்போது GIMP ல் இரு படங்களையும் திறந்துள்ளேன், எனவே இரு படங்களை histogram ல் பார்க்கலாம். |
02:14 | image dialog ல் histogram மறைந்துள்ளது, |
02:17 | ஆனால் image dialog ஐ அடைய 3 வெவ்வேறு வழிகள் உள்ளன, முதல் வழி tool bar ல் உள்ளது |
02:33 | இரண்டாம் வழி இங்கே Access the Image Menu ல் சொடுக்கி dialogs ல் சொடுக்குவது |
02:40 | மூன்றாவது வழி படத்தின் மீது வெறுமனே வலது சொடுக்கி dialog பின் histogram. |
02:48 | இங்கே முதல் படத்தின் histogram உள்ளது. |
02:51 | இதை சற்று பெரிதாக்கவும். இங்கே படத்தில் வெவ்வேறு நிறங்களின் வெவ்வேறு pixelகளின் பகிர்வைக் காணலாம். |
02:59 | Digital image என்பது எண்களின் மூலம் வரைவது போன்றது. |
03:03 | படத்தை பெரிதாக்கும்போது பல சிறு கட்டங்களைக் காணலாம். ஒவ்வொரு கட்டமும் வெவ்வேறு நிறத்தை கொண்டது. இது pixel எனப்படும். |
03:14 | ஒவ்வொரு நிறமும் ஒரு மதிப்பால் வரையறுக்கப்படுகிறது. color picker ன் உதவியுடன் இந்த மதிப்புகளைக் காட்டுகிறேன். |
03:26 | colour pickerஐ பயன்படுத்தும்போது red, green மற்றும் blueன் மதிப்புகளைப் பெறுகிறேன். |
03:32 | இந்த படத்தில் red ன் மதிப்பானது green மற்றும் blueன் மதிப்பை விட சற்று குறைவு. |
03:38 | Green உம் blue உம் கிட்டத்தட்ட ஒரே மதிப்பில் உள்ளன |
03:43 | எண்களால் வரைவது digital photography ஆகும் |
03:46 | இந்த படத்தில் இங்கே 0 முதல் 255 வரை எண்கள் உள்ளன, இங்கே முழுதும் கருப்பான பகுதி உள்ளது. ஆனால் இது நல்ல படத்தை கொடுக்கும் என நான் நினைக்கவில்லை. |
04:00 | படத்தின் உண்மை பகுதி இங்கே கிட்டத்தட்ட 80 லிருந்து ஆரம்பிக்கிறது என நினைக்கிறேன். படத்தின் பிரகாசமான பகுதி கிட்டத்தட்ட 200 ல் உள்ளது. |
04:10 | எனவே 0 முதல் 256 வரை இடம் உள்ளது, ஆனால் நாம் பயன்படுத்துவது 120 மட்டுமே. அது நாம் பயன்படுத்தும் data ன் பாதிக்கும் குறைவே. |
04:23 | அதனால் இங்கே படத்தின் ஏராளமான தகவல்கள் இழக்கப்படுகின்றன |
04:29 | இரண்டாம் படத்தின் histogram ஐ காணலாம். |
04:33 | நாம் இங்கு பார்ப்பது போல முதலாவதுடன் ஒப்பிட்டதால் இந்த histogram களில் அதிக dataகள் உள்ளன. ஆனால் curve ன் அமைப்பு ஒரே மாதிரியானவை. |
04:45 | இந்த இரு histogramகளை ஒப்பிடுவோம். |
04:51 | இரண்டாம் படத்தில் தகவல்கள் பரவியுள்ளது. எனவே இங்கே இரண்டாவது படத்தை முதலாவது போல compress செய்ய அந்த பிரச்சனையை நான் தீர்க்க வேண்டும். |
05:01 | ஆனால் இது மேலும் பல தகவல்களை வைத்திருக்க வேண்டும். முதலாவது படத்தைப் போல இவ்வாறு மேலும் contrast ஐயும் வைத்திருக்க வேண்டும். |
05:11 | இந்த படத்துடன் வேலை செய்ய ஆரம்பிப்பதற்கு முன், கடைசி tutorial ஐ நான் பதிவுசெய்த போது கண்டறிந்த gimp user interface பற்றி நான் சற்று காட்ட விரும்புகிறேன். |
05:23 | image window ல் tab ஐ அழுத்தும்போது, இங்கே tool box மறைந்து படத்தை முடிந்தவரை பெரிதாக்க உதவுகிறது. என் தேவைக்கேற்ப tool box ஐ on மற்றும் off செய்யலாம். |
05:41 | எனவே இங்கே நான் செய்வதை நானும் நீங்களும் நன்கு பார்க்கலாம். |
05:46 | படத்தை edit செய்ய ஆரம்பிக்கும் முன் சில settings ஐ நான் மாற்ற வேண்டும். |
05:52 | எனவே file, preference மற்றும் இங்கே window management சென்று இங்கே tool box க்கு keep above மற்றும் docksக்கும் keep above ஐ தேர்கிறேன். மீதி optionகளை இருப்பது போன்றே விட்டுவிடுகிறேன். |
06:11 | OK ஐ அழுத்தியபின் GIMP அறிவித்தவாறே வேலைசெய்கிறது. |
06:17 | tool box லிருந்து tools ஐ தேர்ந்தெடுக்க முடியும். தேர்ந்தெடுத்த tool ன் அனைத்து option ஐயும் பெறலாம். |
06:25 | படத்தின் மீது மீண்டும் சொடுக்கி tab ஐ பயன்படுத்தி tool box ஐ on மற்றும் off செய்யலாம். |
06:33 | முதல் விஷயமாக படம் சரிமட்டமாக உள்ளதா என சோதிக்க வேண்டும். |
06:37 | இந்த படத்தில், இங்கே மனிதன் உருவாக்கிய நம்பகமான அமைப்பு ஏதும் இல்லை, எனவே படம் நேராக உள்ளதா என சோதிக்க grid method ஐ நான் பயன்படுத்த முடியாது. |
06:47 | நீரின் மேற்பரப்பு ஒரு நல்ல குறிப்பு ஆகும். |
06:50 | ஆனால் எல்லையை இங்கு நாம் காணவில்லை. நீரின் கோடுகளும் சற்று தவறாக வழிநடத்துகிறன. |
06:57 | இங்கே இது எல்லை இல்லை. ஆனால் ஆற்றில் வளைவு உள்ளது. |
07:02 | எனவே ruler ஐ அமைக்கவும் எல்லையை சோதிக்கவும் எனக்கு உண்மை குறிப்பு இல்லை. |
07:08 | என் கண்களை மட்டுமே நான் நம்ப வேண்டும். புகைப்படத்தில் ஏதேனும் செய்ய அது மோசமான வழி என்று நான் நினைக்க வில்லை. |
07:16 | இப்போது நான் rotate tool ஐ தேர்ந்து corrective backward க்கு பதில் normal forward ஐ தேர்கிறேன். preview ல் image ஐ அமைக்கிறேன். grid அல்ல. |
07:30 | சரி. படத்தில் சொடுக்கலாம். |
07:38 | இங்கே மையத்தில் center of rotation என்ற ஒரு புள்ளி உள்ளது. அதை சுற்றி படம் சுழற்றப்படும் |
07:46 | இங்கே படத்தை சுழற்ற விரும்பும் கோணத்தை அமைக்க dialog உள்ளது. |
07:52 | படத்தை சுழற்றுவதுதில் உதவ இங்கே ஒரு slider உள்ளது. ஆனால் இதை கையாளுவது கடினம் என காணலாம். இந்த அளவுக்கு படத்தை சாய்க்க முடியும் என்று நான் நினைக்க வில்லை. |
08:05 | எனவே இங்கு zero க்கு செல்கிறேன். இப்போது படத்தை சுழற்ற இந்த பாணியைப் பயன்படுத்துகிறேன். |
08:14 | படம் வலப்பக்கமாக சற்று சாய்ந்துள்ளது என நினைக்கிறேன். எனவே படத்தை இடப்பக்கமாக சுழற்ற வேண்டும். அதாவது இடஞ்சுழியாக. எனவே எதிர்மறை மதிப்புகளைத் தரவேண்டும். |
08:29 | எனவே சரியான நேரான படத்தை பெறும்வரை angle ஐ மாற்றிக்கொண்டே இருக்கிறேன் |
08:36 | எனவே -0.25° க்கு angle ஐ அமைக்கிறேன் |
08:43 | இந்த window ஐ மேலே இழுத்து rotate ல் சொடுக்கி இந்த செயல்பாட்டின் முடிவிற்காக காத்திருக்கவும். |
08:50 | அடுத்த படி cropping |
08:54 | படத்தில் கப்பல், நீர் மற்றும் இந்த பறவைகளை வைத்திருக்க விரும்புகிறேன். |
09:02 | இந்த படத்தில் இங்கே இந்த புல், இங்கே இந்த பகுதி தேவையில்லை. மற்றும் என் படத்தில் இந்த ஆற்றின் கரை வேண்டும் என நான் நினைக்கவில்லை. |
09:16 | படத்தின் இந்த பகுதியை crop செய்வேன் என நினைக்கிறேன். ஏனெனில் பின்னர் படத்தின் மிக இருண்ட பகுதி எனக்கு வேண்டும். |
09:24 | அதாவது பறவைகள் இங்கே, கப்பல் மற்றும் மரங்கள், கப்பலுக்கு பின் கரை, கடைசியாக நீர் மற்றும் வானம். |
09:35 | படத்தின் இந்த பகுதி மிக இருண்டுள்ளது. |
09:39 | முடிந்தவரை ஆற்றின் பகுதியை சேர்க்க விரும்புவதால் படத்தின் இந்த பகுதியை பெரிதாக்க விரும்புகிறேன். ஆனால் கரையின் பகுதி ஏதும் இல்லை. |
09:49 | எனவே hot key Z ஐ அழுத்தி படத்தின் இந்த பகுதியை பெரிதாக்குகிறேன். |
10:00 | இங்கே மற்றொரு பறவை பறக்கிறது. |
10:02 | எனவே இடப்பக்கம் சென்று...... ruler ஐ கரைக்கு அருகில் இழுத்து...... இங்கே விடுகிறேன் |
10:09 | Shift + ctrl + E அழுத்துக. இது படத்திற்கு திரும்ப அழைத்து செல்லும். |
10:15 | இப்போது crop tool ஐ தேர்ந்து அதில் சில optionகளை அமைக்கலாம். |
10:20 | எனக்கு fixed aspect ratio 2:1 வேண்டும். |
10:29 | மேலும் உதவிக்கு preview ல் rule of thirds ஐ அமைக்கிறேன். இது சில உதவும் வரிகளை கொடுக்கும். |
10:37 | இங்கே சேர்த்தவைகளைக் காணலாம். |
10:41 | இங்கே பறவைகளின் கூட்டம் மற்றும் இங்கே ஒரு தனிப்பறவை உள்ளது. |
10:47 | இப்போது rulerகளை சொடுக்கலாம். |
10:51 | படத்தின் கீழ்ப்பகுதியில் அங்கே நீர் உள்ளது. ஆனால் இதில் போதுமான நீர் இல்லை. மற்றும் வானம் அதிகமாக சேர்க்கப்படுகிறது. |
11:01 | மேலே இங்கே இந்த தனிப்பறவையை விட்டுவிடலாம். படத்தில் பறவைகளின் கூட்டம் இருப்பதை விரும்புகிறேன். |
11:09 | இப்போது இதை சற்று கீழே இழுக்கிறேன. இது நன்றாக உள்ளது என நினைக்கிறேன் |
11:14 | வேலையை சோதிக்க rule of thirds ஐ தேர்கிறேன். |
11:19 | என் கண் மிகவும் மோசம் இல்லை. ஏனெனில் படத்தை நீர் மரங்கள் மற்றும் வானம் என மூன்று வெவ்வேறு பகுதிகளாக பிரித்தேன். |
11:30 | கப்பல் ஆர்வமுள்ளவைகளில் ஒன்று |
11:34 | பறவைகளின் கூட்டம் ஆர்வமுள்ளவைகளில் இரண்டாவது. இது படத்தின் ஒன்பதில் ஒரு பங்கு... நன்றாக உள்ளது. |
11:42 | இது வேலை செய்யும் என நினைக்கிறேன். எனவே crop செய்ய படத்தினுள் சொடுக்குகிறேன். |
11:49 | படத்தை பெரிதாக்க tab மற்றும் shift + ctrl +E ஐ அழுத்தவும். |
11:55 | படத்தை crop செய்வதுடன் நன்கு ஆரம்பித்துள்ளோம் என நினைக்கிறேன். இந்த படத்துடன் செய்ய மற்றவைகளை அடுத்த tutorialகளில் காட்டுகிறேன். |
12:05 | இதை முடிக்கும் முன் படத்தை சேமிக்க வேண்டும். இதை சற்று முன்னரே கண்டிப்பாக செய்திருக்க வேண்டும். |
12:12 | படத்தை Fog.xcf என சேமிக்கிறேன். ‘xcf’ என்பது GIMP ன் சொந்த file format extension. இது உதவிகரமான layersன் தகவல்கள், undo தகவல்கள் மற்றும் GIMPன் மேலும் பலவற்றை கொண்டுள்ளது. |
12:29 | உங்களிடமிருந்து பின்னூட்டம் பெற விரும்புகிறேன். |
12:32 | உங்களுக்கு பிடித்தது, இன்னும் நன்றாக செய்திருக்கலாம் என தோன்றுவது ஆகியவற்றை info@meetthegimp.org மூலம் மின்னஞ்சல் செய்யவும். |
12:42 | மேலும் தகவல்களுக்கு http://meetthegimp.org |
12:47 | இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி. |