Difference between revisions of "KTouch/S1/Customizing-Ktouch/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
(One intermediate revision by one other user not shown)
Line 3: Line 3:
 
!Narration
 
!Narration
 
|-
 
|-
|00:00
+
|00:01
 
|Customizing KTouch  குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு  
 
|Customizing KTouch  குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு  
  
Line 44: Line 44:
 
|-
 
|-
 
|00:48
 
|00:48
|  Open Lecture File dialogue box தோன்றுகிறது.  
+
|  Open Lecture File dialog box தோன்றுகிறது.  
  
 
|-
 
|-
Line 52: Line 52:
 
|-
 
|-
 
|00:57
 
|00:57
| KTouch Lecture Editor dialogue box தோன்றுகிறது.
+
| KTouch Lecture Editor dialog box தோன்றுகிறது.
  
 
|-
 
|-
Line 128: Line 128:
 
|-
 
|-
 
|02:37
 
|02:37
| Save Training Lecture – KTouch dialogue box தோன்றுகிறது.  
+
| Save Training Lecture – KTouch dialog box தோன்றுகிறது.  
  
 
|-
 
|-
Line 152: Line 152:
 
|-
 
|-
 
|03:08
 
|03:08
| KTouch Lecture Editor dialogue box இப்போது New Training Lecture என பெயரை காட்டுகிறது.
+
| KTouch Lecture Editor dialog box இப்போது New Training Lecture என பெயரை காட்டுகிறது.
  
 
|-
 
|-
Line 160: Line 160:
 
|-
 
|-
 
|03:19
 
|03:19
| KTouch Lecture Editor dialogue box ஐ மூடலாம்.
+
| KTouch Lecture Editor dialog box ஐ மூடலாம்.
  
 
|-
 
|-
Line 172: Line 172:
 
|-
 
|-
 
|03:34
 
|03:34
| Select Training Lecture File dialogue தோன்றுகிறது.
+
| Select Training Lecture File dialog தோன்றுகிறது.
  
 
|-
 
|-
Line 215: Line 215:
 
|-
 
|-
 
|04:50
 
|04:50
| Configure – KTouch dialogue box தோன்றுகிறது.  
+
| Configure – KTouch dialog box தோன்றுகிறது.  
  
 
|-
 
|-
 
|04:53
 
|04:53
| Configure – KTouch dialogue box இல் , Color Settings ஐ சொடுக்கவும்  
+
| Configure – KTouch dialog box இல் , Color Settings ஐ சொடுக்கவும்  
  
 
|-
 
|-
Line 235: Line 235:
 
|-
 
|-
 
|05:12
 
|05:12
| Select-Color dialogue box தெரிகிறது.
+
| Select-Color dialog box தெரிகிறது.
  
 
|-
 
|-
 
|05:15
 
|05:15
| Select-Color dialogue box இல் , green மீது சொடுக்கவும்  OK செய்க.
+
| Select-Color dialog box இல் , green மீது சொடுக்கவும்  OK செய்க.
  
 
|-
 
|-
 
|05:21
 
|05:21
| Configure – KTouch dialogue box தோன்றுகிறது. Apply மீது சொடுக்கி OK. செய்க.
+
| Configure – KTouch dialog box தோன்றுகிறது. Apply மீது சொடுக்கி OK. செய்க.
  
 
|-
 
|-
Line 267: Line 267:
 
|-
 
|-
 
|05:52
 
|05:52
| Open keyboard File dialogue box தோன்றுகிறது
+
| Open keyboard File dialog box தோன்றுகிறது
  
 
|-
 
|-
 
|05:56
 
|05:56
| Open keyboard File dialogue box இல்,  Open a default keyboard ஐ தேர்க..
+
| Open keyboard File dialog box இல்,  Open a default keyboard ஐ தேர்க..
  
 
|-
 
|-
Line 283: Line 283:
 
|-
 
|-
 
|06:15
 
|06:15
| KTouch keyboard  Editor dialogue box தோன்றுகிறது.
+
| KTouch keyboard  Editor dialog box தோன்றுகிறது.
  
 
|-
 
|-
Line 307: Line 307:
 
|-
 
|-
 
|06:42
 
|06:42
|  Select Font – KTouch dialogue box window தோன்றுகிறது.  
+
|  Select Font – KTouch dialog box window தோன்றுகிறது.  
 
+
  
 
|-
 
|-
 
|06:48
 
|06:48
| Select Font - KTouch dialogue box இல்  Ubuntu ஐ Font ஆக, Italic ஐ Font Style ஆக , மற்றும்  11 அளவாக அமைக்கலாம்.
+
| Select Font - KTouch dialog box இல்  Ubuntu ஐ Font ஆக, Italic ஐ Font Style ஆக , மற்றும்  11 அளவாக அமைக்கலாம்.
  
 
|-
 
|-
Line 324: Line 323:
 
|-
 
|-
 
|07:04
 
|07:04
| Save keyboard – KTouch dialogue box தோன்றுகிறது.
+
| Save keyboard – KTouch dialog box தோன்றுகிறது.
  
 
|-
 
|-
Line 334: Line 333:
 
|Root->usr->share->kde4->apps->Ktouch மற்றும் english.ktouch.xml ஐ தேர்க.
 
|Root->usr->share->kde4->apps->Ktouch மற்றும் english.ktouch.xml ஐ தேர்க.
  
   
+
  |-
|-
+
 
|07:26
 
|07:26
 
| Name field இல்,  Practice.keyboard.xml என உள்ளிட்டு Save ஐ சொடுக்கவும் .
 
| Name field இல்,  Practice.keyboard.xml என உள்ளிட்டு Save ஐ சொடுக்கவும் .
Line 371: Line 369:
 
|உங்கள் பிரத்யேக  விசைப்பலகையை உருவாக்கவும்.
 
|உங்கள் பிரத்யேக  விசைப்பலகையை உருவாக்கவும்.
 
    
 
    
   
+
|-
|-
+
 
|08:20
 
|08:20
 
|விசைப்பலகைக்கு colours,  மற்றும்  font களை மாற்றுக. விளைவை பாருங்கள்.
 
|விசைப்பலகைக்கு colours,  மற்றும்  font களை மாற்றுக. விளைவை பாருங்கள்.
 
  
 
|-
 
|-
Line 419: Line 415:
 
|-
 
|-
 
|09:17
 
|09:17
| மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ்.  
+
| மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழாக்கம் கடலூர் திவா.  நன்றி.
தமிழாக்கம் கடலூர் திவா.  நன்றி.
+

Latest revision as of 15:08, 28 October 2020

Time Narration
00:01 Customizing KTouch குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு
00:04 இந்த டுடோரியலில் , கற்கப்போவது:
00:08 ஒரு பாடத்தை உருவாக்குதல், Ktouch ஐ தனிப்பயனாக்குதல்; உங்களது விசைப்பலகையை உருவாக்குதல்.
00:13 இங்கு பயனாவது Ubuntu Linux version 11.10 மற்றும் KTouch 1.7.1
00:21 Ktouch ஐ திறக்கலாம்.
00:25 மட்டம் 3 எனக்காட்டுகிறது.
00:28 ஏனெனில் Ktouch ஐ மூடியபோது மட்டம் 3 இல் இருந்தோம்.
00:32 இப்போது புதிய பாடம் ஒன்றை எப்படி உருவாக்குவது என்று பார்க்கலாம்.
00:36 இங்கே நாம் Teacher’s Line இல் காட்ட characters தொகுப்பு ஒன்றை உருவாக்கலாம்.
00:42 Main menu விலிருந்து, File தேர்ந்து, Edit Lecture ஐ சொடுக்கவும்
00:48 Open Lecture File dialog box தோன்றுகிறது.
00:52 Create New Lecture option ஐ தேர்ந்து OK செய்க.
00:57 KTouch Lecture Editor dialog box தோன்றுகிறது.
01:01 Title field இல் A default lecture என்னும் பெயரை தேர்ந்து நீக்கவும். My New Training Lecture என உள்ளிடவும்.
01:12 level Editor ...பாடத்தின் மட்டத்தை காட்டுகிறது.
01:15 level Editor box இன் உள் சொடுக்கவும்
01:18 Data of level 1 இன் கீழ் , New Characters in this level field இல் , symbols ampersand, star, மற்றும் dollar ஐ enterசெய்க.
01:29 ஒருமுறை மட்டுமே..
01:32 characters ... level Editor box இல் முதல் வரியில் தெரிகின்றன.
01:38 level Data field இல், இருக்கும் உரையை தேர்ந்து நீக்கவும்.
01:44 ampersand, star மற்றும் dollar symbol களை 5 முறை உள்ளிடவும்.
01:49 level Editor box இன் கீழ் , Plus sign மீது சொடுக்கவும் . என்ன நடக்கிறது ?
01:57 level Editor box இல் இரண்டாம் வரி alphabets தோன்றுகிறது.
02:02 level Editor box இல் இந்த இரண்டாம் வரியை தேர்ந்தெடுக்கலாம்.
02:06 Data of level field இப்போது 2 எனக்காட்டுகிறது.
02:09 இது நம் typing பாடத்தின் 2 ஆம் மட்டம்.
02:13 New Characters in this level field ல் fj என enter செய்க.
02:20 level Data field இல் fj என ஐந்து முறை
02:24 உங்கள் typing பாடத்தில் தேவையான அளவு மட்டங்களை உருவாக்கலாம்.
02:29 அதே போல் உங்கள் typing பாடத்தில் விரும்பும் அளவு மட்டங்களை உருவாக்கலாம்.
02:35 Save iconஐ சொடுக்கவும்.
02:37 Save Training Lecture – KTouch dialog box தோன்றுகிறது.
02:41 Name field இல், New Training Lecture என enter செய்க.
02:45 file க்கு ஒரு format தேர்வு செய்யலாம்.
02:49 Filter drop down list இல் , முக்கோணத்தை சொடுக்கவும்.
02:52 KTouch Lecture Files (star.ktouch.xml) ஐ file பார்மேட் ஆக தேர்க.
03:03 Desktop இல் பைலை சேமிக்க அதை browse செய்து தேர்க. Save ஐ சொடுக்கவும்.
03:08 KTouch Lecture Editor dialog box இப்போது New Training Lecture என பெயரை காட்டுகிறது.
03:15 இரண்டு மட்டங்கள் கொண்ட ஒரு புதிய பாடத்தை உருவாக்கிவிட்டோம்.
03:19 KTouch Lecture Editor dialog box ஐ மூடலாம்.
03:24 நாம் உருவாக்கிய பாடத்தை திறக்கலாம்.
03:28 Main menu விலிருந்து, File ஐ தேர்ந்து, Open Lecture மீது சொடுக்கவும்
03:34 Select Training Lecture File dialog தோன்றுகிறது.
03:38 Desktop க்கு browse செய்து New Training Lecture.ktouch.xml. ஐ தேர்க.
03:46 symbolகள் &, *, மற்றும் $ Teacher’s line இல் தெரிகின்றன. Type செய்யலாம்.
03:54 நம் பாடத்தை உருவாக்கி அதில் டைப் செய்தும் விட்டோம்.
03:59 KTouch typing lessons க்கு திரும்ப, Main menu விலிருந்து, File ஐ தேர்ந்து, Open Lecture ஐ சொடுக்கவும். folder path இல் Browse செய்து ...
04:10 Root->usr->share->kde4->apps->Ktouch மற்றும் english.ktouch.xml ஐ தேர்க.
04:26 Ktouch ஐ நம் விருப்பபடி customize செய்யலாம்.
04:30 உதாரணமாக, Teacher’s Line இல் இல்லாத ஒரு character ஐ type செய்தால் Student line சிவப்பாகிறது.
04:37 வெவ்வேறு காட்சிக்கு வெவ்வேறு நிறங்களை அமைக்கலாம்.
04:41 colour settings ஐ மாற்றலாம்.
04:44 Main menu விலிருந்து, Settings ஐ தேர்ந்து, Configure – Ktouch ஐ சொடுக்கவும்.
04:50 Configure – KTouch dialog box தோன்றுகிறது.
04:53 Configure – KTouch dialog box இல் , Color Settings ஐ சொடுக்கவும்
04:58 Color Settings details தோன்றுகிறது.
05:02 Use custom colour for typing line box இல் குறியிடவும்.
05:05 Teacher’s line fieldஇல் , Text field க்கு அடுத்துள்ள color box மீது சொடுக்கவும்
05:12 Select-Color dialog box தெரிகிறது.
05:15 Select-Color dialog box இல் , green மீது சொடுக்கவும் OK செய்க.
05:21 Configure – KTouch dialog box தோன்றுகிறது. Apply மீது சொடுக்கி OK. செய்க.
05:29 Teacher’s Line இல் உள்ள characters பச்சையாக மாறிவிட்டன.
05:33 இப்போது நம் சொந்த விசைப்பலகையை உருவாக்கலாம்.
05:37 புதிய விசைப்பலகையை உருவாக்க ஒரு இருப்பிலுள்ள விசைப்பலகை தேவை.
05:42 அதில் மாற்றங்களை செய்து வேறு பெயரில் சேமிக்கலாம்.
05:46 Main menu விலிருந்து, File ஐ தேர்ந்து, Edit keyboard Layout மீது சொடுக்கவும்.
05:52 Open keyboard File dialog box தோன்றுகிறது
05:56 Open keyboard File dialog box இல், Open a default keyboard ஐ தேர்க..
06:02 இந்த field க்கு அடுத்துள்ள button மீது சொடுக்கவும்.
06:06 key boards list தெரிகிறது. en.keyboard.xml. ஐ தேர்க. OK செய்க .
06:15 KTouch keyboard Editor dialog box தோன்றுகிறது.
06:19 keyboard Title fieldஇல் , Training keyboard என உள்ளிடுக.
06:25 விசைப்பலகைக்கு ஒரு மொழியை தேர்வு செய்ய வேண்டும்.
06:29 Language id dropdown list இலிருந்து en ஐ தேர்க.
06:35 இருக்கும் விசைப்பலகையில் fonts ஐ மாற்றலாம்.
06:39 Set keyboard Font மீது சொடுக்கவும்
06:42 Select Font – KTouch dialog box window தோன்றுகிறது.
06:48 Select Font - KTouch dialog box இல் Ubuntu ஐ Font ஆக, Italic ஐ Font Style ஆக , மற்றும் 11 அளவாக அமைக்கலாம்.
06:58 OKசெய்க.
07:00 விசைப்பலகையை சேமிக்க, Save keyboard As ஐ சொடுக்கவும்
07:04 Save keyboard – KTouch dialog box தோன்றுகிறது.
07:08 folder path இல் Browse செய்க.
07:10 Root->usr->share->kde4->apps->Ktouch மற்றும் english.ktouch.xml ஐ தேர்க.
07:26 Name field இல், Practice.keyboard.xml என உள்ளிட்டு Save ஐ சொடுக்கவும் .
07:33 file ‘<name>.keyboard.xml’ format இல் சேமிக்கப்படும். Close செய்க.
07:42 புதிய keyboard ஐ உடனே பயன்படுத்தலாமா? இல்லை.
07:46 அதை kde-edu mailing id க்கு அஞ்சலாக அனுப்ப வேண்டும். பின் அது அடுத்த பதிப்பு Ktouch இல் சேர்க்கப்படும்.
07:57 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
08:01 இந்த டுடோரியலில் கற்றது: பயிற்சிக்கு ஒரு பாடம் உருவாகுவது colour settings ஐ மாற்றுவது.
08:08 மேலும் ஒரு இருப்பில் இருக்கும் விசைப்பலகை layout ஐ திறந்து மாற்றுதல். மேலும் நம் சொந்த விசைப்பலகையை உருவாக்குதல் .
08:15 உங்களுக்கு assignment
08:18 உங்கள் பிரத்யேக விசைப்பலகையை உருவாக்கவும்.
08:20 விசைப்பலகைக்கு colours, மற்றும் font களை மாற்றுக. விளைவை பாருங்கள்.
08:28 தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial
08:31 அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
08:34 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
08:38 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி
08:41 செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
08:44 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
08:48 மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
08:54 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
08:59 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
09:07 மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
09:17 மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya, Pratik kamble, Priyacst