Difference between revisions of "C-and-C++/C4/Understanding-Pointers/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 1: | Line 1: | ||
{| border = 1 | {| border = 1 | ||
− | |||
|'''Time''' | |'''Time''' | ||
− | |||
|'''Narration''' | |'''Narration''' | ||
− | |||
|- | |- |
Latest revision as of 14:32, 25 July 2014
Time | Narration |
00:01 | C மற்றும் C++ ல் Pointers குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது, |
00:08 | Pointers. |
00:10 | Pointers ஐ உருவாக்குவது. |
00:12 | Pointers மீதான செயல்பாடுகள். |
00:14 | இதை ஒரு உதாரணத்தின் உதவியுடன் செய்யலாம் |
00:18 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது உபுண்டு இயங்கு தளம் பதிப்பு 11.10 |
00:25 | gcc மற்றும் g++ compiler பதிப்பு 4.6.1 |
00:31 | Pointers க்கான அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம் |
00:34 | Pointers... memory ல் இடங்களை சுட்டிக்காட்டுகிறது. |
00:38 | Pointers... memory address ஐ சேமிக்கிறது. |
00:41 | அந்த address ல் சேமிக்கப்பட்ட மதிப்பையும் இது தருகிறது. |
00:45 | இப்போது, pointers க்கான ஒரு உதாரணத்தைப் பார்ப்போம் |
00:48 | நம் file பெயர் pointers_demo.c என்பதை கவனிக்கவும் |
00:54 | இப்போது code க்கு செல்வோம் |
00:56 | இது நம் header file stdio.h |
01:00 | இது நம் main function |
01:03 | இங்கே long integer num ஐ... மதிப்பு 10 க்கு assign செய்துள்ளோம் |
01:09 | பின் ஒரு pointer ptr ஐ declare செய்துள்ளோம். |
01:12 | ஒரு pointer ஐ declare செய்ய நட்சத்திர குறி பயன்படுகிறது. |
01:16 | இந்த pointer... type long int க்கு சுட்டிக்காட்டப்படலாம். |
01:20 | printf statement ல் ampersand... variable ன் memory address ஐ பெற பயன்படுகிறது. |
01:28 | எனவே ampersand num... num ன் memory addr ess ஐ கொடுக்கும். |
01:33 | இந்த statement... variable num ன் address ஐ அச்சடிக்கும். |
01:37 | இங்கே ptr... num ன் address ஐ சேமிக்கிறது. |
01:41 | இந்த statement... ptr ன் address ஐ அச்சடிக்கும். |
01:45 | Sizeof function... ptr ன் அளவைக் கொடுக்கும். |
01:49 | இது ptr ன் மதிப்பைக் கொடுக்கும். |
01:51 | இது num ன் memory address. |
01:54 | இங்கே asterisk ptr... address ன் மதிப்பைக் கொடுக்கும். |
01:59 | எனவே asterisk ஐ பயன்படுத்துவது memory address ஐ கொடுக்காது. |
02:03 | அதற்கு பதிலாக இது மதிப்பைக் கொடுக்கும். |
02:06 | %ld... long int க்கான format specifier. |
02:10 | இப்போது program ஐ இயக்குவோம் |
02:13 | Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்துவதன் மூலம் terminal window ஐ திறப்போம் |
02:21 | compile செய்ய டைப் செய்க gcc space pointers underscore demo dot c space hyphen o space point |
02:32 | Enter ஐ அழுத்துக |
02:34 | டைப் செய்க dot slash point. Enter ஐ அழுத்துக |
02:39 | வெளியீடு காட்டப்படுகிறது |
02:42 | num address உம் ptr மதிப்பும் ஒன்றே என காண்க. |
02:48 | num ன் memory address உம் ptr உம் ஒன்றல்ல. |
02:53 | பின் pointer ன் அளவு 8 bytes. |
02:57 | ptr ஆல் சுட்டிக்காட்டப்படும் மதிப்பு 10. அது num க்கு assign செய்யப்பட்டது |
03:03 | இப்போது அதே program ஐ C++ ல் காண்போம். |
03:07 | file பெயர் pointer underscore demo.cpp என காண்க |
03:13 | இங்கே சில மாற்றங்கள் உள்ளன. header file iostream |
03:19 | பின் std namespace ஐ பயன்படுத்துகிறோம் |
03:23 | printf function இடத்தில் cout function உள்ளது |
03:28 | மற்றவை அனைத்தும் ஒன்றே |
03:30 | Program ஐ இயக்குவோம். நம் terminal க்கு வருவோம். |
03:34 | compile செய்ய டைப் செய்க g++ space pointers_demo.cpp space hyphen o space point1, Enter ஐ அழுத்துக |
03:50 | டைப் செய்க dot slash point1, Enter ஐ அழுத்துக |
03:55 | வெளியீடு நம் C program ல் பெற்றது போன்றதே என காணலாம் |
04:00 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
04:03 | நம் slide க்கு வருவோம் |
04:05 | சுருங்க சொல்ல நாம் கற்றது |
04:08 | Pointer பற்றி. |
04:10 | ஒரு pointer ஐ உருவாக்குவது. |
04:12 | Pointer மீதான செயல்பாடுகள். |
04:14 | பயிற்சியாக, இந்த C மற்றும் C++ program ஐ எழுதுக, |
04:18 | ஒரு variable மற்றும் pointer ஐ declare செய்க. |
04:21 | Variable ன் address ஐ pointer ல் சேமிக்கவும். |
04:24 | Pointer ன் மதிப்பை அச்சடிக்கவும். |
04:27 | கீழ்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
04:30 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது |
04:33 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
04:37 | ஸ்போகன் டுடோரியர் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
04:43 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
04:47 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
04:53 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
04:58 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
05:06 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் |
05:10 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
05:14 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |