Difference between revisions of "C-and-C++/C2/First-C-Program/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
(One intermediate revision by one other user not shown)
Line 4: Line 4:
  
 
|'''Narration'''
 
|'''Narration'''
 
  
 
|-
 
|-
Line 20: Line 19:
 
|-
 
|-
 
| 00:11
 
| 00:11
| அதை compile செய்தல்
+
| அதை compile செய்தல், இயக்குதல்
 
+
|-
+
| 00:13
+
| இயக்குதல்
+
  
 
|-
 
|-
Line 148: Line 143:
 
|-
 
|-
 
| 02:43
 
| 02:43
|  எழுதுக - '''“int” '''space''' “main” '''opening bracket,
+
|  எழுதுக - '''“int” '''space''' “main” '''opening bracket,  closing bracket '''
  closing bracket '''
+
  
 
|-
 
|-
Line 416: Line 410:
 
| 08:23
 
| 08:23
 
| குறுக்கே வரும் சில பொதுவான பிழைகளைப் பார்க்கலாம்.  program க்கு திரும்புவோம்.
 
| குறுக்கே வரும் சில பொதுவான பிழைகளைப் பார்க்கலாம்.  program க்கு திரும்புவோம்.
 
  
 
|-
 
|-
 
| 08:29  
 
| 08:29  
 
|  '''“stdio.h”''' ல் dot இடாமல்  சேமிக்கிறேன் எனில்
 
|  '''“stdio.h”''' ல் dot இடாமல்  சேமிக்கிறேன் எனில்
 
 
 
|-
 
|-
 
| 08:35
 
| 08:35
Line 442: Line 433:
 
| 09:03
 
| 09:03
 
| அந்த பிழையை சரிசெய்ய program க்கு திரும்பி  dot '''“.”''' ஐ இட்டு  save ஐ சொடுக்குவோம்
 
| அந்த பிழையை சரிசெய்ய program க்கு திரும்பி  dot '''“.”''' ஐ இட்டு  save ஐ சொடுக்குவோம்
 
 
 
|-
 
|-
 
| 09:11
 
| 09:11
Line 471: Line 460:
 
| 09:51
 
| 09:51
 
| program க்கு திரும்புவோம். முன்னர் சொன்னது போல  semicolon... statement terminator ஆக செயல்படுகிறது
 
| program க்கு திரும்புவோம். முன்னர் சொன்னது போல  semicolon... statement terminator ஆக செயல்படுகிறது
 
  
 
|-
 
|-
Line 500: Line 488:
 
| 10:26
 
| 10:26
 
|  Compile செய்து இயக்குவோம். ஆம் வேலைசெய்கிறது
 
|  Compile செய்து இயக்குவோம். ஆம் வேலைசெய்கிறது
 
 
|-
 
|-
 
| 10:33
 
| 10:33
 
| program க்கு திரும்புவோம்.  இந்த வரியின் கடைசியில் semicolon ஐ இடுவோம்
 
| program க்கு திரும்புவோம்.  இந்த வரியின் கடைசியில் semicolon ஐ இடுவோம்
 
 
 
|-
 
|-
 
| 10:41
 
| 10:41
Line 513: Line 498:
 
| 10:49
 
| 10:49
 
| compile செய்து இயக்குவோம். ஆம் வேலைசெய்கிறது
 
| compile செய்து இயக்குவோம். ஆம் வேலைசெய்கிறது
 
 
 
|-
 
|-
 
| 10:49
 
| 10:49
Line 538: Line 521:
 
| 11:12
 
| 11:12
 
| இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது  http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial
 
| இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது  http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial
 
  
 
|-
 
|-
Line 554: Line 536:
 
|-
 
|-
 
|11:38
 
|11:38
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
+
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
+
  
 
|-
 
|-

Latest revision as of 21:02, 22 February 2017

Time Narration
00:02 C ல் முதல் program குறித்த spoken tutorial க்கு நல்வரவு.
00:06 இந்த tutorial-லில், நாம் கற்க போவது
00:08 எளிய C program ஐ எழுதுதல்
00:11 அதை compile செய்தல், இயக்குதல்
00:14 சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம்
00:19 இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது
00:22 Ubuntu version 11.10 மற்றும் gcc Compiler version 4.6.1
00:31 இந்த tutorial ஐ பயிற்சிசெய்ய,
00:33 Ubuntu இயங்குதளம் மற்றும் ஒர் Editor ஐயும் தெரிந்திருக்க வேண்டும்
00:39 சில editorகள் vim மற்றும் gedit
00:42 இந்த tutorial லில் நான் gedit ஐ பயன்படுத்துகிறேன்
00:46 இது தொடர்பான tutorialகளுக்கு இந்த தளத்திற்கு செல்லவும் [1]
00:51 ஒரு உதாரணத்தின் மூலம் C program எழுதுவதைப் பார்ப்போம்
00:56 Ctrl, Alt மற்றும் T ஐ ஒன்றாக அழுத்தி terminal ஐ திறக்கவும்
01:07 இப்போது text editor ஐ திறக்கலாம். prompt ல் எழுதுக
01:12 “gedit” space “talk” dot “c” space “&”
01:20 prompt லிருந்து வெளியேறவே ampersand (&) ஐ பயன்படுத்துகிறோம்
01:25 அனைத்து C fileகளும் dot “c” extension ஐ கொண்டிருக்கும் என்பதை கவனிக்கவும்
01:31 Enter ஐ அழுத்தவும்
01:33 text editor திறந்துள்ளது
01:37 program ஐ எழுத ஆரம்பிக்கலாம்
01:39 எழுதுக - double slash space
01:42 “My first C program”.
01:48 double slash... வரியை comment செய்ய பயன்படுகிறது
01:52 program ன் போக்கை அறிந்துகொள்ள Comments பயன்படுகிறது
01:56 இது ஆவணமாக்கலுக்கு பயன்படும்
01:58 இது program ன் தகவலைக் கொடுக்கிறது
02:01 double slash... single line comment எனப்படும்.
02:07 Enterஐ அழுத்தவும்
02:09 எழுதுக hash “include” space opening bracket closing bracket
02:17 முதலில் bracketகளை முடித்து பின் அதனுள் எழுத துவங்குவது நல்ல பழக்கம்
02:24 இப்போது bracket னுள் எழுதுக“stdio” "dot” h”
02:30 stdio.h என்பது ஒரு header file
02:34 ஒரு program... standard input/output function களை பயன்படுத்தும் போது கண்டிப்பாக இந்த header file ஐ கொண்டிருக்கும். Enter ஐ அழுத்துக
02:43 எழுதுக - “int” space “main” opening bracket, closing bracket
02:50 ' main ஒரு சிறப்பு function
02:53 program... இந்த வரியில் இருந்து இயங்க ஆரம்பிப்பதாக இது சொல்கிறது
02:58 opening bracket மற்றும் closing bracketகள்... parenthesis எனப்படும்.
03:04 main ஐ அடுத்துவரும் Parenthesis... main ஒரு function என குறிக்கிறது
03:11 இங்கே int main function க்கு arguments இல்லை
03:15 இது ஒரு integer வகை மதிப்பைத் திருப்புகிறது
03:19 data types பற்றி மற்றொரு tutorial லில் காண்போம்.
03:23 main function பற்றி மேலும் அறிய slide களுக்கு செல்வோம். அடுத்த slide க்கு போகலாம்.
03:30 ஒவ்வொரு program மும் ஒரு main function ஐ கொண்டிருக்க வேண்டும்
03:33 ஒன்றுக்கும் மேற்பட்ட main functionகள் அல்ல
03:37 இல்லையெனில் compiler ஆல் program ன் ஆரம்பத்தை கண்டறிய முடியாது
03:41 main க்கு arguments இல்லை என காலி parentheses ஜோடி காட்டுகிறது
03:47 argumentகளின் கோட்பாட்டை பின்வரும் tutorialகளில் விரிவாக காண்போம்
03:52 இப்போது நம் program க்கு வருவோம். Enter ஐ அழுத்துக.
03:58 எழுதுக opening curly bracket “{”
04:00 opening curly bracket... function main ன் ஆரம்பத்தைக் குறிக்கிறது.
04:05 பின் closing curly bracket “}”
04:08 closing curly bracket... function main ன் முடிவை குறிக்கிறது.
04:13 இப்போது bracket னுள் இருமுறை Enter செய்க, cursor ஐ முன்வரிக்கு நகர்த்தவும்
04:20 Indentation... code ஐ படிக்க சுலபமாக்குகிறது
04:23 பிழைகளை வேகமாக கண்டறியவும் இது உதவுகிறது
04:26 இங்கே மூன்று space விடுவோம்
04:29 எழுதுக “printf” opening bracket closing bracket “()”
04:34 printf ... terminal ல் வெளியீட்டை காட்டுவதற்கான standard C function.
04:39 bracketகளினுள், within double quotes,
04:44 printf statement-ன் double quoteகளினுள் இருக்கும் எதுவும் terminal ல் காட்டப்படும்
04:50 எழுதுக “Talk To a Teacher backslash n”
05:00 Backslash n “\n” ... புதுவரியைக் குறிக்கிறது
05:03 இதன்படி printf function இயங்கியபின், cursor புதுவரிக்கு நகர்கிறது
05:11 ஒவ்வொரு C statement-ம் semicolon “;”னுடன் முடிய வேண்டும்
05:15 அதனால் வரி முடிவில் அதை இடவும்
05:19 Semicolon... statement terminator ஆக செயல்படுகிறது.
05:24 Enter ஐ அழுத்தி மூன்று space களை விடவும்
05:28 பின் “return” space “0” மற்றும் ஒரு semicolon “;”
05:34 இந்த statement... integer zero ஐ திருப்புகிறது
05:38 function வகை int என்பதால் ஒரு integer திருப்பப்பட வேண்டும்
05:45 return statement... executable statementகளின் முடிவை குறிக்கிறது
05:51 return செய்யப்படும் மதிப்புகள் பற்றி மற்றொரு tutorial லில் காண்போம்.
05:56 file ஐ சேமிக்க Save ஐ சொடுக்கவும்
06:00 அடிக்கடி file களை சேமிப்பது நல்ல பழக்கம்
06:03 இது திடீர் மின்வெட்டிலிருந்து file ஐ பாதுகாக்கும்
06:06 applicationகள் செயலிழந்தால் கூட இது பயனுள்ளதாக இருக்கும்
06:11 terminal க்கு திரும்பி program ஐ compile செய்யலாம்.
06:15 எழுதுக “gcc” space “talk.c” space hyphen “-o” space “myoutput”
06:24 gcc என்பது compiler
06:27 talk.c என்பது filename .
06:30 -o myoutput என்பது... myoutput file க்கு executable செல்லவேண்டும் என்கிறது
06:37 Enter ஐ அழுத்துக
06:39 program... compile செய்யப்பட்டதை பார்க்கிறோம்
06:42 ls -lrt என எழுதி, உருவாக்கப்பட்ட myoutput... கடைசி file என பார்க்கிறோம்
06:54 program ஐ இயக்க dot slash “myoutput” என எழுதி Enter செய்க
07:01 “Talk To a Teacher” என வெளியீடு காட்டப்படுகிறது
07:06 முன்னர் சொன்னது போல, return தான் இயக்கப்பட வேண்டிய கடைசி statement.
07:10 return statement க்கு பின் ஏதும் இயக்கப்படமாட்டாது. இதை முயற்சிப்போம்
07:16 நம் program க்கு திரும்புவோம்.
07:17 return statement க்கு பின், மற்றொரு printf statement ஐ சேர்ப்போம். எழுதுக printf("Welcome \n");
07:35 save ஐ சொடுக்கவும்.
07:37 compile செய்து இயக்க terminal க்கு திரும்புவோம்.
07:41 மேல் அம்புக்குறி விசை மூலம் முன் எழுதிய command களை அழைக்கலாம்
07:46 அதைதான் இப்போது செய்தேன்
07:51 இரண்டாம் statement welcome இயக்கப்படவில்லை என்பதைப் பார்க்கிறோம்
07:58 program க்கு திரும்புவோம்
08:00 return statement க்கு மேலே 'Welcome' statement ஐ எழுதுவோம்
08:07 Save ஐ சொடுக்குவோம்.
08:09 compile செய்து இயக்குவோம்
08:15 இரண்டாம் printf statement welcome உம் இயக்கப்பட்டதைக் காண்கிறோம்
08:23 குறுக்கே வரும் சில பொதுவான பிழைகளைப் பார்க்கலாம். program க்கு திரும்புவோம்.
08:29 “stdio.h” ல் dot இடாமல் சேமிக்கிறேன் எனில்
08:35 compile செய்து இயக்குவோம்.
08:42 talk.c file ல் வரி 2 ல் fatal error ஐ பார்க்கிறோம்.
08:48 compiler ஆல் “stdioh” என்ற பெயரில் header file ஐ கண்டறிய முடியவில்லை என்பதால் அது போன்ற file அல்லது directory இல்லையென பிழையைக் கொடுக்கிறது
08:59 compilation உம் முடிக்கப்படுகிறது.
09:03 அந்த பிழையை சரிசெய்ய program க்கு திரும்பி dot “.” ஐ இட்டு save ஐ சொடுக்குவோம்
09:11 compile செய்து இயக்குவோம். ஆம் வேலைசெய்கிறது
09:19 மற்றொரு பொதுவான பிழையைக் காட்டுகிறேன்
09:23 program க்கு திரும்புவோம்.
09:26 வரியின் முடிவில் semicolon ஐ இட மறக்கிறேன் எனில்
09:31 Save ஐ சொடுக்கவும். compile செய்து இயக்குவோம்
09:42 talk.c file ல் வரி 6 ல் ஒரு பிழை இருப்பதைப் பார்க்கிறோம். அது printf க்கு முன் semicolon ஐ எதிர்பார்க்கிறது.
09:51 program க்கு திரும்புவோம். முன்னர் சொன்னது போல semicolon... statement terminator ஆக செயல்படுகிறது
09:59 அதனால் அது semicolon ஐ வரி 5 ன் முடிவிலும் வரி 6 ன் ஆரம்பத்திலும் தேடும்
10:07 இது வரி 6
10:09 இதுதான் semicolon ஐ இட வேண்டிய கடைசி இடம்
10:13 compiler உம் வரி 6 ல் பிழை செய்தி கொடுப்பதை நினைவுகூறுவோம்
10:18 semicolon ஐ இங்கே இட்டு நடப்பதைக் காண்போம்
10:24 Save ஐ சொடுக்கவும்.
10:26 Compile செய்து இயக்குவோம். ஆம் வேலைசெய்கிறது
10:33 program க்கு திரும்புவோம். இந்த வரியின் கடைசியில் semicolon ஐ இடுவோம்
10:41 வரியின் கடைசியில் semicolon ஐ இடுவது வழக்கமான நடைமுறையாகும். save ஐ சொடுக்கவும்.
10:49 compile செய்து இயக்குவோம். ஆம் வேலைசெய்கிறது
10:49 slideகளுக்கு திரும்புவோம்.
10:57 இப்போது பயிற்சி
10:59 "Welcome to the World of C" என print செய்ய ஒரு program எழுதுக
11:03 printf statement ல் “\n” சேர்க்கவில்லையெனில் நடப்பதை காண்க.
11:09 இத்துடன் இந்த tutorial முடிகிறது
11:12 இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial
11:18 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
11:22 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
11:32 மேலும் அறிய mail எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org
11:38 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
11:48 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
11:51 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Gaurav, Pratik kamble, Priyacst