Difference between revisions of "Scilab/C2/Scripts-and-Functions/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
(One intermediate revision by one other user not shown)
Line 2: Line 2:
  
|'''Time'''
 
|'''Time'''
 
|'''Narration'''
 
|'''Narration'''
 
|-
 
|-
| 00.01
+
| 00:01
 
| Scriptகள் மற்றும்  Functionகளுடன் Scilab குறித்த spoken tutorial க்கு நல்வரவு  
 
| Scriptகள் மற்றும்  Functionகளுடன் Scilab குறித்த spoken tutorial க்கு நல்வரவு  
  
|-
 
|-
| 00.06
+
| 00:06
 
| Scilab இல் file formatகள் குறித்த சுருக்கமான அறிமுகத்தை பார்க்கலாம்.
 
| Scilab இல் file formatகள் குறித்த சுருக்கமான அறிமுகத்தை பார்க்கலாம்.
  
|-
 
|-
| 00.12
+
| 00:12
 
|பல command களை இயக்க வேண்டி இருக்கும் போது இந்த statement களை ஒரு file ஆக Scilab editor இல் எழுதுவது சுபலபமாக இருக்கும்.
 
|பல command களை இயக்க வேண்டி இருக்கும் போது இந்த statement களை ஒரு file ஆக Scilab editor இல் எழுதுவது சுபலபமாக இருக்கும்.
  
|-
 
|-
| 00.21
+
| 00:21
 
|இவை SCRIPT fileகள் எனப்படும்.
 
|இவை SCRIPT fileகள் எனப்படும்.
  
|-
 
|-
| 00.24
+
| 00:24
 
|அப்படிப்பட்ட ஸ்க்ரிப்ட் பைலில் எழுதப்பட்ட command களை இயக்க exec function ஐ அதன் பின்னால் script fileஇன் பெயரை சேர்த்து பயன்படுத்தலாம்.  
 
|அப்படிப்பட்ட ஸ்க்ரிப்ட் பைலில் எழுதப்பட்ட command களை இயக்க exec function ஐ அதன் பின்னால் script fileஇன் பெயரை சேர்த்து பயன்படுத்தலாம்.  
  
|-
 
|-
| 00.34
+
| 00:34
 
|இந்த file களின் extension அவற்றின் உள்ளடக்கத்தை பொருத்து பொதுவாக .sce அல்லது  .sci
 
|இந்த file களின் extension அவற்றின் உள்ளடக்கத்தை பொருத்து பொதுவாக .sce அல்லது  .sci
  
|-
 
|-
| 00.42
+
| 00:42
 
| .sci extension உள்ள File களில் உள்ளது Scilab function and/or.....  user defined functionகள்
 
| .sci extension உள்ள File களில் உள்ளது Scilab function and/or.....  user defined functionகள்
  
|-
 
|-
| 00.51
+
| 00:51
 
|இந்த பைல்களை இயக்குவது functionகளை Scilab environment இல் load செய்கிறது; ஆனால் செயலாக்குவதில்லை.  
 
|இந்த பைல்களை இயக்குவது functionகளை Scilab environment இல் load செய்கிறது; ஆனால் செயலாக்குவதில்லை.  
  
|-
 
|-
| 01.00
+
| 01:00
 
| மாறாக  .sce extension உள்ள File களில் Scilab function மற்றும்  User defined functionகள் ஆகியன இருக்கலாம்
 
| மாறாக  .sce extension உள்ள File களில் Scilab function மற்றும்  User defined functionகள் ஆகியன இருக்கலாம்
  
|-
 
|-
| 01.08
+
| 01:08
 
| extension ஐ .sce மற்றும்  .sci எனப்பெயரிடுவது விதி இல்லை; இது  scilab community கொண்டுள்ள பாரம்பரியம்.
 
| extension ஐ .sce மற்றும்  .sci எனப்பெயரிடுவது விதி இல்லை; இது  scilab community கொண்டுள்ள பாரம்பரியம்.
  
|-
 
|-
|01.21
+
|01:21
 
| Scilab Console window ஐ கணினியில் திறப்போம்.
 
| Scilab Console window ஐ கணினியில் திறப்போம்.
  
|-
 
|-
|01.27
+
|01:27
 
|command prompt இல் pwd command ஐ டைப் செய்து  நடப்பு directory ஐ அடையாளம் காண்போம்.
 
|command prompt இல் pwd command ஐ டைப் செய்து  நடப்பு directory ஐ அடையாளம் காண்போம்.
  
|-
 
|-
| 01.35
+
| 01:35
 
|scilab console window வின் Task bar க்குச் சென்று editor option மீது சொடுக்கி scilab editor ஐ திறக்கவும்.
 
|scilab console window வின் Task bar க்குச் சென்று editor option மீது சொடுக்கி scilab editor ஐ திறக்கவும்.
  
|-
 
|-
| 01.49
+
| 01:49
 
| ஒரு file இல் நான் ஏற்கெனெவே command களை type செய்து helloworld.sce என சேமித்துள்ளேன். ஆகவே அந்த file ஐ Open a file shortcut icon மூலம் திறப்பேன்.
 
| ஒரு file இல் நான் ஏற்கெனெவே command களை type செய்து helloworld.sce என சேமித்துள்ளேன். ஆகவே அந்த file ஐ Open a file shortcut icon மூலம் திறப்பேன்.
  
|-
 
|-
| 02.03
+
| 02:03
 
|helloworld.sce file ஐ தேர்ந்து சொடுக்கி திறக்கிறேன்.
 
|helloworld.sce file ஐ தேர்ந்து சொடுக்கி திறக்கிறேன்.
  
|-
 
|-
| 02.10
+
| 02:10
 
| புதிய பைலில் நீங்கள் command களை type  செய்து நடப்பு  directory இல் helloworld.sce என File Menu மூலம் சேமிக்கலாம்.
 
| புதிய பைலில் நீங்கள் command களை type  செய்து நடப்பு  directory இல் helloworld.sce என File Menu மூலம் சேமிக்கலாம்.
  
|-
 
|-
| 02.20
+
| 02:20
 
| scilab editor menu bar இல் Execute button க்கு சென்று Scilab option இல் Load ஐ தேர்க.
 
| scilab editor menu bar இல் Execute button க்கு சென்று Scilab option இல் Load ஐ தேர்க.
  
|-
 
|-
|02.29
+
|02:29
 
|இது file ஐscilab console இல் ஏற்றும்.
 
|இது file ஐscilab console இல் ஏற்றும்.
  
|-
 
|-
|02.34
+
|02:34
 
|console இல் பைலை ஏற்றியதும் script நீங்கள் பார்ப்பது  போல வெளியீட்டைத் தருகிறது:  
 
|console இல் பைலை ஏற்றியதும் script நீங்கள் பார்ப்பது  போல வெளியீட்டைத் தருகிறது:  
  
|-
 
|-
|02.43
+
|02:43
 
|அதில் commandகள் மற்றும்  அவற்றுக்கான வெளியீட்டைக் காணலாம்
 
|அதில் commandகள் மற்றும்  அவற்றுக்கான வெளியீட்டைக் காணலாம்
  
|-
 
|-
|02.49
+
|02:49
 
|இப்போது a இன் மதிப்பை 1 ஆக மாற்றலாம்.  
 
|இப்போது a இன் மதிப்பை 1 ஆக மாற்றலாம்.  
  
|-
 
|-
|02.55
+
|02:55
 
| editor இல் File menu க்குச்சென்று, Save ஐ சொடுக்கவும்
 
| editor இல் File menu க்குச்சென்று, Save ஐ சொடுக்கவும்
  
|-
 
|-
| 03.02
+
| 03:02
 
| மேலும் script file க்கான path  ஐ கொடுத்து நாம் script ஐ நேரடியாக scilab interpreter இல் exec command மூலம்  இயக்கலாம்:  
 
| மேலும் script file க்கான path  ஐ கொடுத்து நாம் script ஐ நேரடியாக scilab interpreter இல் exec command மூலம்  இயக்கலாம்:  
  
|-
 
|-
| 03.12
+
| 03:12
 
| exec அடைப்புகளில் இரட்டை மேற்கோள்களில் helloworld.sce அதுவே file பெயர் ... Enter ஐ அழுத்தவும்  
 
| exec அடைப்புகளில் இரட்டை மேற்கோள்களில் helloworld.sce அதுவே file பெயர் ... Enter ஐ அழுத்தவும்  
  
|-
 
|-
| 03.31
+
| 03:31
 
|exec function மூலம் கிடைத்த வெளியீட்டைப் போலவே script file மூலமும் கிடைக்கிறது.
 
|exec function மூலம் கிடைத்த வெளியீட்டைப் போலவே script file மூலமும் கிடைக்கிறது.
  
|-
 
|-
| 03.37
+
| 03:37
 
|  இப்போது Functionகள் குறித்து பார்க்கலாம்:  
 
|  இப்போது Functionகள் குறித்து பார்க்கலாம்:  
  
Line 115: Line 112:
  
|-
 
|-
| 03.46
+
| 03:46
 
| scilab editor ஐ பயன்படுத்தி function file ஐ function.sci இல் சேமித்துள்ளேன்.
 
| scilab editor ஐ பயன்படுத்தி function file ஐ function.sci இல் சேமித்துள்ளேன்.
  
|-
 
|-
| 03.57
+
| 03:57
 
|அதை திறக்கிறேன்
 
|அதை திறக்கிறேன்
  
|-
 
|-
| 04.03
+
| 04:03
 
| பார்ப்பது போல function இங்கே define ஆகியுள்ளது.
 
| பார்ப்பது போல function இங்கே define ஆகியுள்ளது.
  
|-
 
|-
| 04.08
+
| 04:08
 
|இவற்றில் degrees வெளியீட்டு parameter மற்றும்  radians ... உள்ளீட்டு parameter
 
|இவற்றில் degrees வெளியீட்டு parameter மற்றும்  radians ... உள்ளீட்டு parameter
  
|-
 
|-
| 04.21
+
| 04:21
 
| function இன் பெயர் radians2degrees.
 
| function இன் பெயர் radians2degrees.
  
|-
 
|-
| 04.26
+
| 04:26
 
|  இந்த function ஐ Scilab இல் Execute menu option மூலம் load செய்கிறேன்
 
|  இந்த function ஐ Scilab இல் Execute menu option மூலம் load செய்கிறேன்
  
|-
 
|-
| 04.40
+
| 04:40
 
|  function  இப்போது scilab console இல் load ஆகியுள்ளது
 
|  function  இப்போது scilab console இல் load ஆகியுள்ளது
  
|-
 
|-
| 04.44
+
| 04:44
 
|இதை exec command மூலமும் load செய்யலாம்
 
|இதை exec command மூலமும் load செய்யலாம்
  
|-
 
|-
| 04.47
+
| 04:47
 
| function load ஆகிவிட்டதானால் அதை எப்போது வேண்டுமானாலும் ஏனைய Scilab function போல குறிப்பிட்ட argumentகளை function க்கு பாஸ் செய்து அழைக்கலாம்.
 
| function load ஆகிவிட்டதானால் அதை எப்போது வேண்டுமானாலும் ஏனைய Scilab function போல குறிப்பிட்ட argumentகளை function க்கு பாஸ் செய்து அழைக்கலாம்.
  
|-
 
|-
| 04.56
+
| 04:56
 
| percent குறியை கொஞ்சம் கவனித்து அது ஏன் இருக்கிறது என நினைவு கூருங்கள்.
 
| percent குறியை கொஞ்சம் கவனித்து அது ஏன் இருக்கிறது என நினைவு கூருங்கள்.
  
|-
 
|-
| 05.02
+
| 05:02
 
|இப்போது  %pi/2 ன் radians2degrees மற்றும்  (%pi/4) ன் radians2degrees  க்கு மதிப்பை கண்டுபிடிக்கலாம்.
 
|இப்போது  %pi/2 ன் radians2degrees மற்றும்  (%pi/4) ன் radians2degrees  க்கு மதிப்பை கண்டுபிடிக்கலாம்.
  
|-
 
|-
| 05.17
+
| 05:17
 
| radians2degrees percent pi/2 .... மற்றும்  radians2degrees  percent pi by 4 (%pi/4)  
 
| radians2degrees percent pi/2 .... மற்றும்  radians2degrees  percent pi by 4 (%pi/4)  
  
|-
 
|-
| 05.28
+
| 05:28
 
|இப்போது நாம் காண்பது ஒன்றுக்கு மேற்பட்ட உள்ளீடு மற்றும் வெளியீட்டு... argumentகளுடன் கூடிய ஒரு function.
 
|இப்போது நாம் காண்பது ஒன்றுக்கு மேற்பட்ட உள்ளீடு மற்றும் வெளியீட்டு... argumentகளுடன் கூடிய ஒரு function.
  
|-
 
|-
| 05.33
+
| 05:33
 
|இந்த function  polar coordinateகளை உள்ளீட்டு argument ஆக பெற்று rectangular coordinateகளை வெளியீட்டு argumentகளாக தருகிறது
 
|இந்த function  polar coordinateகளை உள்ளீட்டு argument ஆக பெற்று rectangular coordinateகளை வெளியீட்டு argumentகளாக தருகிறது
  
|-
 
|-
| 05.44
+
| 05:44
 
| நான் ஏற்கெனெவே type செய்துள்ள file ஐ திறக்கிறேன்
 
| நான் ஏற்கெனெவே type செய்துள்ள file ஐ திறக்கிறேன்
  
|-
 
|-
| 05.51
+
| 05:51
 
|function polar2rect க்கு இங்கே உள்ள x மற்றும் y ஆகியன வெளியீட்டு parameterகள்; மற்றும் r உம் theta உம்  உள்ளீட்டு parameterகள்
 
|function polar2rect க்கு இங்கே உள்ள x மற்றும் y ஆகியன வெளியீட்டு parameterகள்; மற்றும் r உம் theta உம்  உள்ளீட்டு parameterகள்
  
|-
 
|-
| 06.06
+
| 06:06
 
|இந்த function ஐ  scilab இல் exec option மூலம் லோட் செய்யலாம்.
 
|இந்த function ஐ  scilab இல் exec option மூலம் லோட் செய்யலாம்.
  
|-
 
|-
| 06.21
+
| 06:21
 
| function  load ஆன பின் அதை call செய்ய வேண்டும். இந்த function க்கு இரண்டு உள்ளீட்டு argumentகள் மற்றும் இரண்டு வெளியீட்டு argumentகள் தேவை
 
| function  load ஆன பின் அதை call செய்ய வேண்டும். இந்த function க்கு இரண்டு உள்ளீட்டு argumentகள் மற்றும் இரண்டு வெளியீட்டு argumentகள் தேவை
  
|-
 
|-
| 06.31
+
| 06:31
 
|ஆகவே r = 2;
 
|ஆகவே r = 2;
  
|-
 
|-
| 06.37
+
| 06:37
 
|theta = 45  
 
|theta = 45  
  
|-
 
|-
| 06.44
+
| 06:44
 
| இப்போது நாம் சொல்வது x1 comma y1 வெளியீட்டு parameterகள்...  equal to function பெயர் polar2rect அடைப்புகளில்  r comma theta.  Enter ஐ அழுத்தவும்  
 
| இப்போது நாம் சொல்வது x1 comma y1 வெளியீட்டு parameterகள்...  equal to function பெயர் polar2rect அடைப்புகளில்  r comma theta.  Enter ஐ அழுத்தவும்  
  
|-
 
|-
| 07.25
+
| 07:25
 
| x1 மற்றும்  y1 இன் மதிப்புகளைக் காணலாம்.
 
| x1 மற்றும்  y1 இன் மதிப்புகளைக் காணலாம்.
  
|-
 
|-
| 07.29
+
| 07:29
 
| Scilab இல் ஒரு சுவாரசியமான அம்சம் நீங்கள் எத்தனை function களை வேண்டுமானாலும் ஒரே .sci file இல் அழைக்கலாம்.
 
| Scilab இல் ஒரு சுவாரசியமான அம்சம் நீங்கள் எத்தனை function களை வேண்டுமானாலும் ஒரே .sci file இல் அழைக்கலாம்.
  
|-
 
|-
| 07.38
+
| 07:38
 
|நாம் நினைவில் இருத்த வேண்டியது முன்னிருப்பாக function இல் define செய்த variableகள் அனைத்தும் local லே,  இந்த குறிப்பிட்ட function இல் உள்ள variable களின் செல்லுபடி  endfunction என்னும் function definition  keyword உடன் முடிந்துவிடும்.
 
| 07.55
+
| 07:55
 
|இந்த அம்சத்தின் சாதகம் என்னவென்றால் ஒரே variable பெயரை வெவ்வேறு function இல் பயன்படுத்தலாம்.
 
|இந்த அம்சத்தின் சாதகம் என்னவென்றால் ஒரே variable பெயரை வெவ்வேறு function இல் பயன்படுத்தலாம்.
  
|-
 
|-
| 08.05
+
| 08:05
 
|global option ஐ பயன்படுத்தினால் ஒழிய இந்த variableகள் குழப்பத்தை விளைவிக்க மாட்டா.
 
|global option ஐ பயன்படுத்தினால் ஒழிய இந்த variableகள் குழப்பத்தை விளைவிக்க மாட்டா.
  
|-
 
|-
| 08.10
+
| 08:10
 
| global variableகள் குறித்து மேலும் அறிய help global என type செய்க.
 
| global variableகள் குறித்து மேலும் அறிய help global என type செய்க.
  
|-
 
|-
| 08.18
+
| 08:18
 
|எந்த ஒரு variable ஐயும் function இனுள் கண்காணிக்க disp தேவையாகும்.
 
|எந்த ஒரு variable ஐயும் function இனுள் கண்காணிக்க disp தேவையாகும்.
  
|-
 
|-
| 08.26
+
| 08:26
 
|ஒரு function file இனுள், ஒரு semicolon ( ; ) ஐ statement இன் கடைசியில் இடுவதன் விளைவை நீங்களே சோதிக்கலாம்.
 
|ஒரு function file இனுள், ஒரு semicolon ( ; ) ஐ statement இன் கடைசியில் இடுவதன் விளைவை நீங்களே சோதிக்கலாம்.
  
|-
 
|-
| 08.34
+
| 08:34
 
|மேலும் இதை disp  statementகளுக்கு சோதிக்கலாம்
 
|மேலும் இதை disp  statementகளுக்கு சோதிக்கலாம்
  
|-
 
|-
| 08.38
+
| 08:38
 
|Inline Functionகள்:  
 
|Inline Functionகள்:  
  
|-
 
|-
| 08.39
+
| 08:39
 
|Functionகள் என்பன code ன் பகுதிகள்; அவற்றுக்கு நன்கு define செய்த உள்ளீடு மற்றும்  வெளியீடு மற்றும் local variableகள் உண்டு.
 
|Functionகள் என்பன code ன் பகுதிகள்; அவற்றுக்கு நன்கு define செய்த உள்ளீடு மற்றும்  வெளியீடு மற்றும் local variableகள் உண்டு.
  
|-
 
|-
| 08.46
+
| 08:46
 
|ஒரு function ஐ define  செய்ய சுலபமான வழி command `deff' ஐ பயன்படுத்துவது  
 
|ஒரு function ஐ define  செய்ய சுலபமான வழி command `deff' ஐ பயன்படுத்துவது  
  
|-
 
|-
| 08.53
+
| 08:53
 
|Scilab ,  in-line functionகளை உருவாக்குவதை அனுமதிக்கிறது. அவை function இன் body சிறியதாக இருக்கும் போது மிகவும் பயனாகும்
 
|Scilab ,  in-line functionகளை உருவாக்குவதை அனுமதிக்கிறது. அவை function இன் body சிறியதாக இருக்கும் போது மிகவும் பயனாகும்
  
|-
 
|-
| 09.02
+
| 09:02
 
|இதை function deff() இன் உதவியுடன் செய்யலாம்
 
|இதை function deff() இன் உதவியுடன் செய்யலாம்
  
|-
 
|-
| 09.07
+
| 09:07
 
|இது இரண்டு string parameterகளை எடுத்துக்கொள்ளும்.
 
|இது இரண்டு string parameterகளை எடுத்துக்கொள்ளும்.
  
|-
 
|-
| 09.10
+
| 09:10
 
|முதல் string define செய்வது function க்கான இடைமுகம்; இரண்டாம் string define செய்வது function இன் statementகள்.
 
|முதல் string define செய்வது function க்கான இடைமுகம்; இரண்டாம் string define செய்வது function இன் statementகள்.
  
|-
 
|-
| 09.19
+
| 09:19
 
| deff command Scilab இல் function ஐ define செய்து load உம் செய்கிறது.
 
| deff command Scilab இல் function ஐ define செய்து load உம் செய்கிறது.
  
|-
 
|-
| 09.26
+
| 09:26
 
|ஆகவே deff command define செய்த ஒரு function ஐ execute menu option மூலம் load செய்யத்தேவையில்லை.  
 
|ஆகவே deff command define செய்த ஒரு function ஐ execute menu option மூலம் load செய்யத்தேவையில்லை.  
  
|-
 
|-
| 09.34
+
| 09:34
 
|இந்த கருதுகோளை விளக்க ஒரு உதாரணம்:  
 
|இந்த கருதுகோளை விளக்க ஒரு உதாரணம்:  
  
|-
 
|-
| 09.41
+
| 09:41
 
|inline function ஐ நான் எழுதியிருக்கும்  inline.sci file ஐ திறக்கிறேன்
 
|inline function ஐ நான் எழுதியிருக்கும்  inline.sci file ஐ திறக்கிறேன்
  
|-
 
|-
| 09.51
+
| 09:51
 
| editor window வை மறு அளவாக்குகிறேன்.
 
| editor window வை மறு அளவாக்குகிறேன்.
  
|-
 
|-
| 09.57
+
| 09:57
 
|முன் சொன்னது போல முதல் string declaration function ஐ define செய்கிறது மற்றும் இரண்டாம் string  function இன் statementகளை define செய்கிறது  
 
|முன் சொன்னது போல முதல் string declaration function ஐ define செய்கிறது மற்றும் இரண்டாம் string  function இன் statementகளை define செய்கிறது  
  
|-
 
|-
| 10.13
+
| 10:13
 
|இந்த function  ஐ Scilab editor இல் லோட் செய்வோம்.  degrees2radians அடைப்புகளில் 90 மற்றும்  degrees2radians அடைப்புகளில் 45 இன் மதிப்புகளைக் காண இதை பயன்படுத்துவோம்.
 
|இந்த function  ஐ Scilab editor இல் லோட் செய்வோம்.  degrees2radians அடைப்புகளில் 90 மற்றும்  degrees2radians அடைப்புகளில் 45 இன் மதிப்புகளைக் காண இதை பயன்படுத்துவோம்.
  
|-
 
|-
| 10.54
+
| 10:54
 
| function அழைக்க வேண்டியது மற்ற functionகளை மட்டுமல்ல. தன்னையே கூடத்தான்!
 
| function அழைக்க வேண்டியது மற்ற functionகளை மட்டுமல்ல. தன்னையே கூடத்தான்!
  
|-
 
|-
| 11.00
+
| 11:00
 
|இதுவே ஒரு function  இன் "recursive" calling.
 
|இதுவே ஒரு function  இன் "recursive" calling.
  
|-
 
|-
| 11.03
+
| 11:03
 
|உதாரணமாக, ஒரு integer இன் factorial ஐ கண்டுபிடிக்க ஒரு function  ஐ எழுதும் போது இது தேவைப்படும்.   
 
|உதாரணமாக, ஒரு integer இன் factorial ஐ கண்டுபிடிக்க ஒரு function  ஐ எழுதும் போது இது தேவைப்படும்.   
  
|-
 
|-
| 11.10
+
| 11:10
 
|Scilab இல் file formatகள் குறித்து மேலும் விளக்குவோம்:  
 
|Scilab இல் file formatகள் குறித்து மேலும் விளக்குவோம்:  
  
|-
 
|-
| 11.14
+
| 11:14
 
|முன் சொன்னது போல SCILAB இரண்டு file formatகளை பயன்படுத்துகிறது. அவை SCE file format மற்றும் SCI file format.  
 
|முன் சொன்னது போல SCILAB இரண்டு file formatகளை பயன்படுத்துகிறது. அவை SCE file format மற்றும் SCI file format.  
  
|-
 
|-
| 11.23
+
| 11:23
 
| .sce file extension உள்ள file கள் script fileகள் ஆகும். அவற்றில் interactive வகை SCILAB session இல் நாம் என்டர் செய்யும் SCILAB command கள் உள்ளன
 
| .sce file extension உள்ள file கள் script fileகள் ஆகும். அவற்றில் interactive வகை SCILAB session இல் நாம் என்டர் செய்யும் SCILAB command கள் உள்ளன
  
|-
 
|-
| 11.35
+
| 11:35
 
|அவற்றில் function ஐ document  செய்ய பயனாகும் comment வரிகளும் உண்டு.  மேலும்  script ஐ இயக்க command EXEC ஐயும் பயன்படுத்தும்.
 
|அவற்றில் function ஐ document  செய்ய பயனாகும் comment வரிகளும் உண்டு.  மேலும்  script ஐ இயக்க command EXEC ஐயும் பயன்படுத்தும்.
  
|-
 
|-
| 11.52
+
| 11:52
 
|  .sci file extension உடன் உள்ளவை function fileகள், அவை function statementஉடன் துவங்கும்.
 
|  .sci file extension உடன் உள்ளவை function fileகள், அவை function statementஉடன் துவங்கும்.
  
|-
 
|-
| 12.00
+
| 12:00
 
|ஒரு sci file இல் பல function definitionகள் இருக்கலாம். அவை ஒவ்வொன்றிலும் function argumentகள் அல்லது மதிப்பீடு செய்யப்பட்ட வெளியீட்டு variableகள் மீது செயலாகும் SCILAB statementகள்  இருக்கலாம்.
 
|ஒரு sci file இல் பல function definitionகள் இருக்கலாம். அவை ஒவ்வொன்றிலும் function argumentகள் அல்லது மதிப்பீடு செய்யப்பட்ட வெளியீட்டு variableகள் மீது செயலாகும் SCILAB statementகள்  இருக்கலாம்.
  
|-
 
|-
| 12.20
+
| 12:20
 
|இத்துடன் Scilab  ல் Scriptகள் மற்றும் Functionகள் குறித்த spoken tutorial முடிவுக்கு வருகிறது.
 
|இத்துடன் Scilab  ல் Scriptகள் மற்றும் Functionகள் குறித்த spoken tutorial முடிவுக்கு வருகிறது.
  
|-
 
|-
| 12.25
+
| 12:25
 
|Scilab இல் உள்ள இன்னும் பல functionகள் பின் வரும் spoken tutorial களில் சொல்லப்படும்.
 
|Scilab இல் உள்ள இன்னும் பல functionகள் பின் வரும் spoken tutorial களில் சொல்லப்படும்.
  
|-
 
|-
| 12.31
+
| 12:31
 
|ஆகவே Scilab இணைய இணைப்புகளை பார்த்திருங்கள்.
 
|ஆகவே Scilab இணைய இணைப்புகளை பார்த்திருங்கள்.
 
|-
 
|-
| 12.33
+
| 12:33
 
|இந்த spoken tutorial,    Free and Open Source  Software in Science and  Engineering Education(FOSSEE) ஆல் உருவாக்கப்பட்டது.
 
|இந்த spoken tutorial,    Free and Open Source  Software in Science and  Engineering Education(FOSSEE) ஆல் உருவாக்கப்பட்டது.
  
|-
 
|-
| 12.40
+
| 12:40
 
| FOSSEE project குறித்த மேலதிக தகவல்களுக்கு http://fossee.in அல்லது  http://scilab.in
 
| FOSSEE project குறித்த மேலதிக தகவல்களுக்கு http://fossee.in அல்லது  http://scilab.in
  
|-
 
|-
| 12.50
+
| 12:50
 
| இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
 
| இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
  
|-
 
|-
| 12.56
+
| 12:56
 
|மேலும் தகவல்களுக்கு : http://spoken-tutorial.org/NMEICT-Intro  
 
|மேலும் தகவல்களுக்கு : http://spoken-tutorial.org/NMEICT-Intro  
  
|-
 
|-
| 13.06
+
| 13:06
 
|| இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி!
 
|| இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி!

Latest revision as of 11:56, 7 April 2017

Time Narration
00:01 Scriptகள் மற்றும் Functionகளுடன் Scilab குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00:06 Scilab இல் file formatகள் குறித்த சுருக்கமான அறிமுகத்தை பார்க்கலாம்.
00:12 பல command களை இயக்க வேண்டி இருக்கும் போது இந்த statement களை ஒரு file ஆக Scilab editor இல் எழுதுவது சுபலபமாக இருக்கும்.
00:21 இவை SCRIPT fileகள் எனப்படும்.
00:24 அப்படிப்பட்ட ஸ்க்ரிப்ட் பைலில் எழுதப்பட்ட command களை இயக்க exec function ஐ அதன் பின்னால் script fileஇன் பெயரை சேர்த்து பயன்படுத்தலாம்.
00:34 இந்த file களின் extension அவற்றின் உள்ளடக்கத்தை பொருத்து பொதுவாக .sce அல்லது .sci
00:42 .sci extension உள்ள File களில் உள்ளது Scilab function and/or..... user defined functionகள்
00:51 இந்த பைல்களை இயக்குவது functionகளை Scilab environment இல் load செய்கிறது; ஆனால் செயலாக்குவதில்லை.
01:00 மாறாக .sce extension உள்ள File களில் Scilab function மற்றும் User defined functionகள் ஆகியன இருக்கலாம்
01:08 extension ஐ .sce மற்றும் .sci எனப்பெயரிடுவது விதி இல்லை; இது scilab community கொண்டுள்ள பாரம்பரியம்.
01:21 Scilab Console window ஐ கணினியில் திறப்போம்.
01:27 command prompt இல் pwd command ஐ டைப் செய்து நடப்பு directory ஐ அடையாளம் காண்போம்.
01:35 scilab console window வின் Task bar க்குச் சென்று editor option மீது சொடுக்கி scilab editor ஐ திறக்கவும்.
01:49 ஒரு file இல் நான் ஏற்கெனெவே command களை type செய்து helloworld.sce என சேமித்துள்ளேன். ஆகவே அந்த file ஐ Open a file shortcut icon மூலம் திறப்பேன்.
02:03 helloworld.sce file ஐ தேர்ந்து சொடுக்கி திறக்கிறேன்.
02:10 புதிய பைலில் நீங்கள் command களை type செய்து நடப்பு directory இல் helloworld.sce என File Menu மூலம் சேமிக்கலாம்.
02:20 scilab editor menu bar இல் Execute button க்கு சென்று Scilab option இல் Load ஐ தேர்க.
02:29 இது file ஐscilab console இல் ஏற்றும்.
02:34 console இல் பைலை ஏற்றியதும் script நீங்கள் பார்ப்பது போல வெளியீட்டைத் தருகிறது:
02:43 அதில் commandகள் மற்றும் அவற்றுக்கான வெளியீட்டைக் காணலாம்
02:49 இப்போது a இன் மதிப்பை 1 ஆக மாற்றலாம்.
02:55 editor இல் File menu க்குச்சென்று, Save ஐ சொடுக்கவும்
03:02 மேலும் script file க்கான path ஐ கொடுத்து நாம் script ஐ நேரடியாக scilab interpreter இல் exec command மூலம் இயக்கலாம்:
03:12 exec அடைப்புகளில் இரட்டை மேற்கோள்களில் helloworld.sce அதுவே file பெயர் ... Enter ஐ அழுத்தவும்
03:31 exec function மூலம் கிடைத்த வெளியீட்டைப் போலவே script file மூலமும் கிடைக்கிறது.
03:37 இப்போது Functionகள் குறித்து பார்க்கலாம்:
03.39 function definition துவங்குவது keyword ஆன function உடன்; முடிவது keyword ஆன endfunction உடன்.
03:46 scilab editor ஐ பயன்படுத்தி function file ஐ function.sci இல் சேமித்துள்ளேன்.
03:57 அதை திறக்கிறேன்
04:03 பார்ப்பது போல function இங்கே define ஆகியுள்ளது.
04:08 இவற்றில் degrees வெளியீட்டு parameter மற்றும் radians ... உள்ளீட்டு parameter
04:21 function இன் பெயர் radians2degrees.
04:26 இந்த function ஐ Scilab இல் Execute menu option மூலம் load செய்கிறேன்
04:40 function இப்போது scilab console இல் load ஆகியுள்ளது
04:44 இதை exec command மூலமும் load செய்யலாம்
04:47 function load ஆகிவிட்டதானால் அதை எப்போது வேண்டுமானாலும் ஏனைய Scilab function போல குறிப்பிட்ட argumentகளை function க்கு பாஸ் செய்து அழைக்கலாம்.
04:56 percent குறியை கொஞ்சம் கவனித்து அது ஏன் இருக்கிறது என நினைவு கூருங்கள்.
05:02 இப்போது  %pi/2 ன் radians2degrees மற்றும் (%pi/4) ன் radians2degrees க்கு மதிப்பை கண்டுபிடிக்கலாம்.
05:17 radians2degrees percent pi/2 .... மற்றும் radians2degrees percent pi by 4 (%pi/4)
05:28 இப்போது நாம் காண்பது ஒன்றுக்கு மேற்பட்ட உள்ளீடு மற்றும் வெளியீட்டு... argumentகளுடன் கூடிய ஒரு function.
05:33 இந்த function polar coordinateகளை உள்ளீட்டு argument ஆக பெற்று rectangular coordinateகளை வெளியீட்டு argumentகளாக தருகிறது
05:44 நான் ஏற்கெனெவே type செய்துள்ள file ஐ திறக்கிறேன்
05:51 function polar2rect க்கு இங்கே உள்ள x மற்றும் y ஆகியன வெளியீட்டு parameterகள்; மற்றும் r உம் theta உம் உள்ளீட்டு parameterகள்
06:06 இந்த function ஐ scilab இல் exec option மூலம் லோட் செய்யலாம்.
06:21 function load ஆன பின் அதை call செய்ய வேண்டும். இந்த function க்கு இரண்டு உள்ளீட்டு argumentகள் மற்றும் இரண்டு வெளியீட்டு argumentகள் தேவை
06:31 ஆகவே r = 2;
06:37 theta = 45
06:44 இப்போது நாம் சொல்வது x1 comma y1 வெளியீட்டு parameterகள்... equal to function பெயர் polar2rect அடைப்புகளில் r comma theta. Enter ஐ அழுத்தவும்
07:25 x1 மற்றும் y1 இன் மதிப்புகளைக் காணலாம்.
07:29 Scilab இல் ஒரு சுவாரசியமான அம்சம் நீங்கள் எத்தனை function களை வேண்டுமானாலும் ஒரே .sci file இல் அழைக்கலாம்.
07:38 நாம் நினைவில் இருத்த வேண்டியது முன்னிருப்பாக function இல் define செய்த variableகள் அனைத்தும் local லே, இந்த குறிப்பிட்ட function இல் உள்ள variable களின் செல்லுபடி endfunction என்னும் function definition keyword உடன் முடிந்துவிடும்.
07:55 இந்த அம்சத்தின் சாதகம் என்னவென்றால் ஒரே variable பெயரை வெவ்வேறு function இல் பயன்படுத்தலாம்.
08:05 global option ஐ பயன்படுத்தினால் ஒழிய இந்த variableகள் குழப்பத்தை விளைவிக்க மாட்டா.
08:10 global variableகள் குறித்து மேலும் அறிய help global என type செய்க.
08:18 எந்த ஒரு variable ஐயும் function இனுள் கண்காணிக்க disp தேவையாகும்.
08:26 ஒரு function file இனுள், ஒரு semicolon ( ; ) ஐ statement இன் கடைசியில் இடுவதன் விளைவை நீங்களே சோதிக்கலாம்.
08:34 மேலும் இதை disp statementகளுக்கு சோதிக்கலாம்
08:38 Inline Functionகள்:
08:39 Functionகள் என்பன code ன் பகுதிகள்; அவற்றுக்கு நன்கு define செய்த உள்ளீடு மற்றும் வெளியீடு மற்றும் local variableகள் உண்டு.
08:46 ஒரு function ஐ define செய்ய சுலபமான வழி command `deff' ஐ பயன்படுத்துவது
08:53 Scilab , in-line functionகளை உருவாக்குவதை அனுமதிக்கிறது. அவை function இன் body சிறியதாக இருக்கும் போது மிகவும் பயனாகும்
09:02 இதை function deff() இன் உதவியுடன் செய்யலாம்
09:07 இது இரண்டு string parameterகளை எடுத்துக்கொள்ளும்.
09:10 முதல் string define செய்வது function க்கான இடைமுகம்; இரண்டாம் string define செய்வது function இன் statementகள்.
09:19 deff command Scilab இல் function ஐ define செய்து load உம் செய்கிறது.
09:26 ஆகவே deff command define செய்த ஒரு function ஐ execute menu option மூலம் load செய்யத்தேவையில்லை.
09:34 இந்த கருதுகோளை விளக்க ஒரு உதாரணம்:
09:41 inline function ஐ நான் எழுதியிருக்கும் inline.sci file ஐ திறக்கிறேன்
09:51 editor window வை மறு அளவாக்குகிறேன்.
09:57 முன் சொன்னது போல முதல் string declaration function ஐ define செய்கிறது மற்றும் இரண்டாம் string function இன் statementகளை define செய்கிறது
10:13 இந்த function ஐ Scilab editor இல் லோட் செய்வோம். degrees2radians அடைப்புகளில் 90 மற்றும் degrees2radians அடைப்புகளில் 45 இன் மதிப்புகளைக் காண இதை பயன்படுத்துவோம்.
10:54 function அழைக்க வேண்டியது மற்ற functionகளை மட்டுமல்ல. தன்னையே கூடத்தான்!
11:00 இதுவே ஒரு function இன் "recursive" calling.
11:03 உதாரணமாக, ஒரு integer இன் factorial ஐ கண்டுபிடிக்க ஒரு function ஐ எழுதும் போது இது தேவைப்படும்.
11:10 Scilab இல் file formatகள் குறித்து மேலும் விளக்குவோம்:
11:14 முன் சொன்னது போல SCILAB இரண்டு file formatகளை பயன்படுத்துகிறது. அவை SCE file format மற்றும் SCI file format.
11:23 .sce file extension உள்ள file கள் script fileகள் ஆகும். அவற்றில் interactive வகை SCILAB session இல் நாம் என்டர் செய்யும் SCILAB command கள் உள்ளன
11:35 அவற்றில் function ஐ document செய்ய பயனாகும் comment வரிகளும் உண்டு. மேலும் script ஐ இயக்க command EXEC ஐயும் பயன்படுத்தும்.
11:52 .sci file extension உடன் உள்ளவை function fileகள், அவை function statementஉடன் துவங்கும்.
12:00 ஒரு sci file இல் பல function definitionகள் இருக்கலாம். அவை ஒவ்வொன்றிலும் function argumentகள் அல்லது மதிப்பீடு செய்யப்பட்ட வெளியீட்டு variableகள் மீது செயலாகும் SCILAB statementகள் இருக்கலாம்.
12:20 இத்துடன் Scilab ல் Scriptகள் மற்றும் Functionகள் குறித்த spoken tutorial முடிவுக்கு வருகிறது.
12:25 Scilab இல் உள்ள இன்னும் பல functionகள் பின் வரும் spoken tutorial களில் சொல்லப்படும்.
12:31 ஆகவே Scilab இணைய இணைப்புகளை பார்த்திருங்கள்.
12:33 இந்த spoken tutorial, Free and Open Source Software in Science and Engineering Education(FOSSEE) ஆல் உருவாக்கப்பட்டது.
12:40 FOSSEE project குறித்த மேலதிக தகவல்களுக்கு http://fossee.in அல்லது http://scilab.in
12:50 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
12:56 மேலும் தகவல்களுக்கு : http://spoken-tutorial.org/NMEICT-Intro
13:06 இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி!

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst