Difference between revisions of "Scilab/C2/Iteration/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
(2 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
 
{| border=1
 
{| border=1
|| ''Time'''
+
|| '''Time'''
 
|| '''Narration'''
 
|| '''Narration'''
 
  
 
|-
 
|-
  
|00.01
+
|00:01
  
 
| |  Scilab இல் iterative கணக்கீடுகள்  குறித்த  spoken tutorial க்கு நல்வரவு  
 
| |  Scilab இல் iterative கணக்கீடுகள்  குறித்த  spoken tutorial க்கு நல்வரவு  
Line 12: Line 11:
 
|-
 
|-
  
| 00.07
+
| 00:07
  
 
| |நான் பயன்படுத்துவது Mac இயங்கு தளத்தில் scilab பதிப்பு 5.2  
 
| |நான் பயன்படுத்துவது Mac இயங்கு தளத்தில் scilab பதிப்பு 5.2  
Line 18: Line 17:
 
|-
 
|-
  
| 00.11
+
| 00:11
  
 
| |ஆனாலும் இந்த கணக்கீடுகள் ஏனைய பதிப்புகளிலும் வேலை செய்ய வேண்டும்.  மேலும் linux மற்றும்  windows இலும்.
 
| |ஆனாலும் இந்த கணக்கீடுகள் ஏனைய பதிப்புகளிலும் வேலை செய்ய வேண்டும்.  மேலும் linux மற்றும்  windows இலும்.
Line 24: Line 23:
 
|-
 
|-
  
| 00.17
+
| 00:17
  
 
| | iteration.sce file இல் உள்ள  code ஐ பயன்படுத்துவேன்.
 
| | iteration.sce file இல் உள்ள  code ஐ பயன்படுத்துவேன்.
Line 30: Line 29:
 
|-
 
|-
  
|00.22
+
|00:22
  
 
|| இந்த file ஐ Scilab editor இல் திறந்துள்ளேன். இதை editor ஆக மட்டுமே பயன்படுத்துவேன்.
 
|| இந்த file ஐ Scilab editor இல் திறந்துள்ளேன். இதை editor ஆக மட்டுமே பயன்படுத்துவேன்.
Line 36: Line 35:
 
|-
 
|-
  
| 00.29
+
| 00:29
  
 
||colon operator மூலம் ஒரு vector ஐ உருவாக்கலாம். i  equal to 1 colon 5   
 
||colon operator மூலம் ஒரு vector ஐ உருவாக்கலாம். i  equal to 1 colon 5   
Line 42: Line 41:
 
|-
 
|-
  
| 00.38
+
| 00:38
  
 
| |இது ஒரு vector ஐ 1 இலிருந்து 5 க்கு, படிக்கு 1 அதிகரித்து உருவாக்குகிறது.
 
| |இது ஒரு vector ஐ 1 இலிருந்து 5 க்கு, படிக்கு 1 அதிகரித்து உருவாக்குகிறது.
Line 48: Line 47:
 
|-
 
|-
  
|00.42
+
|00:42
  
 
| | இந்த  command இல்,  i equal to 1 colon 2 colon 5,
 
| | இந்த  command இல்,  i equal to 1 colon 2 colon 5,
Line 54: Line 53:
 
|-
 
|-
  
| 00.51
+
| 00:51
  
 
| | நடுவில் உள்ள argument 2  increment ஐ காட்டுகிறது
 
| | நடுவில் உள்ள argument 2  increment ஐ காட்டுகிறது
Line 60: Line 59:
 
|-
 
|-
  
| 00.56
+
| 00:56
  
 
| | 1 தான் முதல் argument; அங்கே vector துவங்குகிறது. நாம் 5 க்கு மேல் போக முடியாது.
 
| | 1 தான் முதல் argument; அங்கே vector துவங்குகிறது. நாம் 5 க்கு மேல் போக முடியாது.
Line 66: Line 65:
 
|-
 
|-
  
| 01.01
+
| 01:01
  
 
| |5 க்கு சமமாக இருக்கலாம்.
 
| |5 க்கு சமமாக இருக்கலாம்.
Line 72: Line 71:
 
|-
 
|-
  
| 01.04
+
| 01:04
  
 
| | முடிக்கும் argument  6 ஆக மாறினாலும் விடை  அப்படியே இருக்கும்.
 
| | முடிக்கும் argument  6 ஆக மாறினாலும் விடை  அப்படியே இருக்கும்.
Line 78: Line 77:
 
|-
 
|-
  
|01.09
+
|01:09
  
 
| | இந்த நடத்தையை விளக்குவது சுலபமே.
 
| | இந்த நடத்தையை விளக்குவது சுலபமே.
Line 84: Line 83:
 
|-
 
|-
  
|01.13
+
|01:13
  
 
| ஏன் என்று ஒரு கணம் யோசிக்கலாமா ?
 
| ஏன் என்று ஒரு கணம் யோசிக்கலாமா ?
Line 90: Line 89:
 
|-
 
|-
  
| 01.15
+
| 01:15
  
 
|இப்போது iterative கணக்கீடுகளை செய்ய for statement ஐ பயன்படுத்துவதை பார்க்கலாம்
 
|இப்போது iterative கணக்கீடுகளை செய்ய for statement ஐ பயன்படுத்துவதை பார்க்கலாம்
Line 96: Line 95:
 
|-
 
|-
  
| 01.22
+
| 01:22
  
 
|for... i  equal to 1 colon 2 colon 7... disp i... end.
 
|for... i  equal to 1 colon 2 colon 7... disp i... end.
Line 102: Line 101:
 
|-
 
|-
  
| 01.28
+
| 01:28
  
 
| |scilab console ல் வெட்டி ஒட்டி Enter செய்க.
 
| |scilab console ல் வெட்டி ஒட்டி Enter செய்க.
  
 
|-
 
|-
ல்
+
| 01:34
| 01.34
+
  
 
| |நாம் loop இல் செல்ல செல்ல இந்த code... i ஐ print out செய்கிறது,  
 
| |நாம் loop இல் செல்ல செல்ல இந்த code... i ஐ print out செய்கிறது,  
Line 114: Line 112:
 
|-
 
|-
  
| 01.37
+
| 01:37
  
 
| |இதன் காரணம் command disp  அனுப்பிய argument காட்டப்படுகிறது.
 
| |இதன் காரணம் command disp  அனுப்பிய argument காட்டப்படுகிறது.
Line 120: Line 118:
 
|-
 
|-
  
| 01.42
+
| 01:42
  
 
| | for loop  integer மதிப்புகளுக்கு பயனாகிறது என்பதை நினைவில் கொள்க.
 
| | for loop  integer மதிப்புகளுக்கு பயனாகிறது என்பதை நினைவில் கொள்க.
Line 126: Line 124:
 
|-
 
|-
  
| 01.45
+
| 01:45
  
 
| | இங்கே, நான்கு integer மதிப்புகள் ...  1, 3, 5 மற்றும்  7 காட்டப்படுகின்றன,
 
| | இங்கே, நான்கு integer மதிப்புகள் ...  1, 3, 5 மற்றும்  7 காட்டப்படுகின்றன,
Line 132: Line 130:
 
|-
 
|-
  
| 01.50
+
| 01:50
  
 
| |for loop இல் எவ்வளவு முறை iterationகள் நடக்கிறதோ அந்த எண்ணிக்கை priori எனப்படும்.
 
| |for loop இல் எவ்வளவு முறை iterationகள் நடக்கிறதோ அந்த எண்ணிக்கை priori எனப்படும்.
Line 138: Line 136:
 
|-
 
|-
  
|01.56
+
|01:56
  
 
| | இந்த tutorial இல் முன்னிருப்பு increment ஆக ஒன்றைக்கொள்வோம்.
 
| | இந்த tutorial இல் முன்னிருப்பு increment ஆக ஒன்றைக்கொள்வோம்.
Line 144: Line 142:
 
|-
 
|-
  
| 02.01
+
| 02:01
  
 
| | i equal to 1 லிருந்து 5 என காட்டும் loop உடன் துவக்கலாம்.
 
| | i equal to 1 லிருந்து 5 என காட்டும் loop உடன் துவக்கலாம்.
Line 150: Line 148:
 
|-
 
|-
  
| 02.10
+
| 02:10
  
 
| |  break statement ஐ உள்ளிடுவதன் மூலம் code ஐ மாற்றலாம்.
 
| |  break statement ஐ உள்ளிடுவதன் மூலம் code ஐ மாற்றலாம்.
Line 156: Line 154:
 
|-
 
|-
  
|02.18
+
|02:18
  
 
|  i ... 2 வரை மட்டுமே காட்டபப்டுவதை கவனிக்கவும்
 
|  i ... 2 வரை மட்டுமே காட்டபப்டுவதை கவனிக்கவும்
Line 162: Line 160:
 
|-
 
|-
  
|02.22
+
|02:22
  
 
| |  iteration  i இன் கடைசி மதிப்பான 5 வரை நடக்கவில்லை.
 
| |  iteration  i இன் கடைசி மதிப்பான 5 வரை நடக்கவில்லை.
Line 168: Line 166:
 
|-
 
|-
  
|02.27
+
|02:27
  
 
| |  i  equal to 2 என ஆனபோது if block முதல் முறையாக செயலாக்கப்பட்டது.
 
| |  i  equal to 2 என ஆனபோது if block முதல் முறையாக செயலாக்கப்பட்டது.
Line 174: Line 172:
 
|-
 
|-
  
| 02.30
+
| 02:30
  
 
| | ஆனால் break command .... loop ஐ நிறுத்தி விட்டது.
 
| | ஆனால் break command .... loop ஐ நிறுத்தி விட்டது.
Line 180: Line 178:
 
|-
 
|-
  
| 02.34
+
| 02:34
  
 
|| இடையில் ஏதேனும் condition பூர்த்தியானால் loop இலிருந்து வெளியேற break statement ஐ பயன்படுத்தலாம்.
 
|| இடையில் ஏதேனும் condition பூர்த்தியானால் loop இலிருந்து வெளியேற break statement ஐ பயன்படுத்தலாம்.
Line 186: Line 184:
 
|-
 
|-
  
| 02.40
+
| 02:40
  
 
| |  "i  equal to 2" statement இல் "equal to" குறி இரு முறை இருப்பதை காணவும்.
 
| |  "i  equal to 2" statement இல் "equal to" குறி இரு முறை இருப்பதை காணவும்.
Line 192: Line 190:
 
|-
 
|-
  
| 02.45
+
| 02:45
  
 
| | programming மொழிகளில் சமநிலையைக் காட்ட இதுவே நியமம் ஆகும்.
 
| | programming மொழிகளில் சமநிலையைக் காட்ட இதுவே நியமம் ஆகும்.
Line 198: Line 196:
 
|-
 
|-
  
|02.50
+
|02:50
  
 
| | இந்த comparison statement இன் விடை  ஒரு boolean: true அல்லது  false.
 
| | இந்த comparison statement இன் விடை  ஒரு boolean: true அல்லது  false.
Line 204: Line 202:
 
|-
 
|-
  
| 02.56
+
| 02:56
  
 
| |  continue statement ஐ இங்கே நுழைக்கலாம். ஒட்டி Enter ஐ அழுத்தவும்  
 
| |  continue statement ஐ இங்கே நுழைக்கலாம். ஒட்டி Enter ஐ அழுத்தவும்  
Line 210: Line 208:
 
|-
 
|-
  
| 03.06
+
| 03:06
  
 
|| இதன் விளைவாக  i  4 க்கும்  5 க்கும் மட்டுமே காட்டப்படுகிறது.
 
|| இதன் விளைவாக  i  4 க்கும்  5 க்கும் மட்டுமே காட்டப்படுகிறது.
Line 216: Line 214:
 
|-
 
|-
  
| 03.10
+
| 03:10
  
 
| | i less than or equal to 3 statement இன் நிபந்தனையால் i 3 க்கு சமம் அல்லது  குறைவு என்ற நிலையில் ஏதும் காட்டப்படுவதில்லை.
 
| | i less than or equal to 3 statement இன் நிபந்தனையால் i 3 க்கு சமம் அல்லது  குறைவு என்ற நிலையில் ஏதும் காட்டப்படுவதில்லை.
Line 222: Line 220:
 
|-
 
|-
  
| 03.18
+
| 03:18
  
 
| | continue statement  ... program ஐ மீதி loop ஐ தவிர்க்கச்சொல்லுகிறது.
 
| | continue statement  ... program ஐ மீதி loop ஐ தவிர்க்கச்சொல்லுகிறது.
Line 228: Line 226:
 
|-
 
|-
  
| 03.22
+
| 03:22
  
 
|  break statement போலில்லாமல் இது loop ஐ முடிப்பதில்லை.
 
|  break statement போலில்லாமல் இது loop ஐ முடிப்பதில்லை.
Line 234: Line 232:
 
|-
 
|-
  
| 03.25
+
| 03:25
  
 
| |  parameter i  increment ஆகிறது மற்றும் loop இன் எல்லா கணக்கீடுகளும்  புதிய i க்கு செயலாகிறது.
 
| |  parameter i  increment ஆகிறது மற்றும் loop இன் எல்லா கணக்கீடுகளும்  புதிய i க்கு செயலாகிறது.
Line 240: Line 238:
 
|-
 
|-
  
| 03.32
+
| 03:32
  
 
| | இங்கு சற்று இளைப்பாறி எப்படி  less than or  equal to வகை operator களுக்கு உதவி பெறுவது எனப்பார்க்கலாம்.
 
| | இங்கு சற்று இளைப்பாறி எப்படி  less than or  equal to வகை operator களுக்கு உதவி பெறுவது எனப்பார்க்கலாம்.
Line 246: Line 244:
 
|-
 
|-
  
| 03.38
+
| 03:38
  
 
| | type செய்க ... less than or  equal to ...  help உடன்...
 
| | type செய்க ... less than or  equal to ...  help உடன்...
Line 252: Line 250:
 
|-
 
|-
  
| 03.46
+
| 03:46
  
 
|| இது scilab help browser ஐ திறக்கிறது.
 
|| இது scilab help browser ஐ திறக்கிறது.
Line 258: Line 256:
 
|-
 
|-
  
| 03.51
+
| 03:51
  
 
|| less option இன் கீழ் உதவி இருக்கிறது
 
|| less option இன் கீழ் உதவி இருக்கிறது
Line 264: Line 262:
 
|-
 
|-
  
| 03.56
+
| 03:56
  
 
| |ஆகவே  இப்போது இதை மூடிவிட்டு help less என type செய்தால்  
 
| |ஆகவே  இப்போது இதை மூடிவிட்டு help less என type செய்தால்  
Line 270: Line 268:
 
|-
 
|-
  
|04.06
+
|04:06
  
 
||தேவையான help வழிக்காட்டல்கள் இங்கே கிடைக்கின்றன. இதை மூடுகிறேன்.
 
||தேவையான help வழிக்காட்டல்கள் இங்கே கிடைக்கின்றன. இதை மூடுகிறேன்.
Line 276: Line 274:
 
|-
 
|-
  
|04.11
+
|04:11
  
 
| |  Scilab இல் இந்த for statement... programming language களில் உள்ளதை விட சக்தி வாய்ந்தது.
 
| |  Scilab இல் இந்த for statement... programming language களில் உள்ளதை விட சக்தி வாய்ந்தது.
Line 282: Line 280:
 
|-
 
|-
  
| 04.16
+
| 04:16
  
 
| | உதாரணமாக ,  ஒரு vector மீது ஒரு loop ஐ இயக்கலாம்:
 
| | உதாரணமாக ,  ஒரு vector மீது ஒரு loop ஐ இயக்கலாம்:
 
|-
 
|-
  
| 04.24
+
| 04:24
  
 
| | இந்த script .... v இன் மதிப்புகள் எல்லாவற்றையும் காட்டுகிறது.
 
| | இந்த script .... v இன் மதிப்புகள் எல்லாவற்றையும் காட்டுகிறது.
Line 293: Line 291:
 
|-
 
|-
  
| 04.28
+
| 04:28
  
 
| |இதுவரை variable களை மட்டுமே காட்டிக்கொண்டு இருந்தோம்.
 
| |இதுவரை variable களை மட்டுமே காட்டிக்கொண்டு இருந்தோம்.
Line 299: Line 297:
 
|-
 
|-
  
| 04.32
+
| 04:32
  
 
| | உண்மையில் ஒரு கணக்கீட்டின் விடையைக்கூட காட்டலாம்.
 
| | உண்மையில் ஒரு கணக்கீட்டின் விடையைக்கூட காட்டலாம்.
Line 305: Line 303:
 
|-
 
|-
  
| 04.35
+
| 04:35
  
 
| |பின் வரும் code... எண்களின்  இரண்டுக்குகளை காட்டுகிறது.
 
| |பின் வரும் code... எண்களின்  இரண்டுக்குகளை காட்டுகிறது.
Line 311: Line 309:
 
|-
 
|-
  
|04.44
+
|04:44
  
 
| |  for loop ஐ விவரிக்க நிறையவே நேரம் எடுத்துக்கொண்டோம்.
 
| |  for loop ஐ விவரிக்க நிறையவே நேரம் எடுத்துக்கொண்டோம்.
Line 317: Line 315:
 
|-
 
|-
  
| 04.48
+
| 04:48
  
 
| |  இப்போது while loop ஐ பார்க்கலாம்.
 
| |  இப்போது while loop ஐ பார்க்கலாம்.
Line 323: Line 321:
 
|-
 
|-
  
| 04.50
+
| 04:50
  
 
| | ஒரு boolean expression true ஆக இருக்கும் வரை loop ஐ இயக்க while statement அனுமதிக்கிறது.
 
| | ஒரு boolean expression true ஆக இருக்கும் வரை loop ஐ இயக்க while statement அனுமதிக்கிறது.
Line 329: Line 327:
 
|-
 
|-
  
| 04.55
+
| 04:55
  
 
| |  loop இன் ஆரம்பத்தில்  expression true எனில்,
 
| |  loop இன் ஆரம்பத்தில்  expression true எனில்,
Line 335: Line 333:
 
|-
 
|-
  
| 04.58
+
| 04:58
  
 
| |while loop இன் body இல் உள்ள statementகள்  இயங்குகின்றன.
 
| |while loop இன் body இல் உள்ள statementகள்  இயங்குகின்றன.
Line 341: Line 339:
 
|-
 
|-
  
| 05.02
+
| 05:02
  
 
| |  program ஐ நன்றாக எழுதி இருந்தால் expression  false ஆகி loop முடிவடையும்.
 
| |  program ஐ நன்றாக எழுதி இருந்தால் expression  false ஆகி loop முடிவடையும்.
Line 347: Line 345:
 
|-
 
|-
  
| 05.08
+
| 05:08
  
 
|| இப்போது while loop க்கு உதாரணத்தை பார்க்கலாம் :
 
|| இப்போது while loop க்கு உதாரணத்தை பார்க்கலாம் :
Line 353: Line 351:
 
|-
 
|-
  
|05.15
+
|05:15
  
 
| |  i இன் மதிப்புகள்,  1 முதல் 6 வரை காட்டப்படுகின்றது.
 
| |  i இன் மதிப்புகள்,  1 முதல் 6 வரை காட்டப்படுகின்றது.
Line 359: Line 357:
 
|-
 
|-
  
|05.19
+
|05:19
  
 
|| for loop போலவே Break மற்றும்  continue statementகள்  while loop இலும் வேலை செய்கின்றன.  Break ஐ பயன்படுத்தி இதை செய்து காட்டலாம்.
 
|| for loop போலவே Break மற்றும்  continue statementகள்  while loop இலும் வேலை செய்கின்றன.  Break ஐ பயன்படுத்தி இதை செய்து காட்டலாம்.
Line 365: Line 363:
 
|-
 
|-
  
|05.33
+
|05:33
  
 
| | i  equal to 3 என்றானதும் break statement காரணமாக program...  loop ஐ நிறுத்துகிறது.   
 
| | i  equal to 3 என்றானதும் break statement காரணமாக program...  loop ஐ நிறுத்துகிறது.   
Line 371: Line 369:
 
|-
 
|-
  
| 05.39
+
| 05:39
  
 
||மேலும் continue statement ஐ while loop இல் முயற்சிக்கலாம்.
 
||மேலும் continue statement ஐ while loop இல் முயற்சிக்கலாம்.
Line 377: Line 375:
 
|-
 
|-
  
| 05.44
+
| 05:44
  
 
| | இத்துடன் Scilab இல் iterative கணக்கீடுகள் மீதான spoken tutorial முடிவுக்கு வருகிறது.
 
| | இத்துடன் Scilab இல் iterative கணக்கீடுகள் மீதான spoken tutorial முடிவுக்கு வருகிறது.
Line 383: Line 381:
 
|-
 
|-
  
| 05.50
+
| 05:50
  
 
|| Spoken Tutorialகள்  இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே  ஆதரிக்கப்படும்  Talk to a Teacher திட்டத்தின் ஒரு அங்கமாகும்.
 
|| Spoken Tutorialகள்  இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே  ஆதரிக்கப்படும்  Talk to a Teacher திட்டத்தின் ஒரு அங்கமாகும்.
  
 
|-
 
|-
| 05.57
+
| 05:57
 
| | இது குறித்த மேலதிக தகவல்களுக்கு  http://spoken-tutorial.org/NMEICT-Intro
 
| | இது குறித்த மேலதிக தகவல்களுக்கு  http://spoken-tutorial.org/NMEICT-Intro
  
 
|-
 
|-
| 06.00
+
| 06:00
 
| | இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி!
 
| | இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி!
  
 
|}
 
|}

Latest revision as of 11:55, 7 April 2017

Time Narration
00:01 Scilab இல் iterative கணக்கீடுகள் குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00:07 நான் பயன்படுத்துவது Mac இயங்கு தளத்தில் scilab பதிப்பு 5.2
00:11 ஆனாலும் இந்த கணக்கீடுகள் ஏனைய பதிப்புகளிலும் வேலை செய்ய வேண்டும். மேலும் linux மற்றும் windows இலும்.
00:17 iteration.sce file இல் உள்ள code ஐ பயன்படுத்துவேன்.
00:22 இந்த file ஐ Scilab editor இல் திறந்துள்ளேன். இதை editor ஆக மட்டுமே பயன்படுத்துவேன்.
00:29 colon operator மூலம் ஒரு vector ஐ உருவாக்கலாம். i equal to 1 colon 5
00:38 இது ஒரு vector ஐ 1 இலிருந்து 5 க்கு, படிக்கு 1 அதிகரித்து உருவாக்குகிறது.
00:42 இந்த command இல், i equal to 1 colon 2 colon 5,
00:51 நடுவில் உள்ள argument 2 increment ஐ காட்டுகிறது
00:56 1 தான் முதல் argument; அங்கே vector துவங்குகிறது. நாம் 5 க்கு மேல் போக முடியாது.
01:01 5 க்கு சமமாக இருக்கலாம்.
01:04 முடிக்கும் argument 6 ஆக மாறினாலும் விடை அப்படியே இருக்கும்.
01:09 இந்த நடத்தையை விளக்குவது சுலபமே.
01:13 ஏன் என்று ஒரு கணம் யோசிக்கலாமா ?
01:15 இப்போது iterative கணக்கீடுகளை செய்ய for statement ஐ பயன்படுத்துவதை பார்க்கலாம்
01:22 for... i equal to 1 colon 2 colon 7... disp i... end.
01:28 scilab console ல் வெட்டி ஒட்டி Enter செய்க.
01:34 நாம் loop இல் செல்ல செல்ல இந்த code... i ஐ print out செய்கிறது,
01:37 இதன் காரணம் command disp அனுப்பிய argument காட்டப்படுகிறது.
01:42 for loop integer மதிப்புகளுக்கு பயனாகிறது என்பதை நினைவில் கொள்க.
01:45 இங்கே, நான்கு integer மதிப்புகள் ... 1, 3, 5 மற்றும் 7 காட்டப்படுகின்றன,
01:50 for loop இல் எவ்வளவு முறை iterationகள் நடக்கிறதோ அந்த எண்ணிக்கை priori எனப்படும்.
01:56 இந்த tutorial இல் முன்னிருப்பு increment ஆக ஒன்றைக்கொள்வோம்.
02:01 i equal to 1 லிருந்து 5 என காட்டும் loop உடன் துவக்கலாம்.
02:10 break statement ஐ உள்ளிடுவதன் மூலம் code ஐ மாற்றலாம்.
02:18 i ... 2 வரை மட்டுமே காட்டபப்டுவதை கவனிக்கவும்
02:22 iteration i இன் கடைசி மதிப்பான 5 வரை நடக்கவில்லை.
02:27 i equal to 2 என ஆனபோது if block முதல் முறையாக செயலாக்கப்பட்டது.
02:30 ஆனால் break command .... loop ஐ நிறுத்தி விட்டது.
02:34 இடையில் ஏதேனும் condition பூர்த்தியானால் loop இலிருந்து வெளியேற break statement ஐ பயன்படுத்தலாம்.
02:40 "i equal to 2" statement இல் "equal to" குறி இரு முறை இருப்பதை காணவும்.
02:45 programming மொழிகளில் சமநிலையைக் காட்ட இதுவே நியமம் ஆகும்.
02:50 இந்த comparison statement இன் விடை ஒரு boolean: true அல்லது false.
02:56 continue statement ஐ இங்கே நுழைக்கலாம். ஒட்டி Enter ஐ அழுத்தவும்
03:06 இதன் விளைவாக i 4 க்கும் 5 க்கும் மட்டுமே காட்டப்படுகிறது.
03:10 i less than or equal to 3 statement இன் நிபந்தனையால் i 3 க்கு சமம் அல்லது குறைவு என்ற நிலையில் ஏதும் காட்டப்படுவதில்லை.
03:18 continue statement ... program ஐ மீதி loop ஐ தவிர்க்கச்சொல்லுகிறது.
03:22 break statement போலில்லாமல் இது loop ஐ முடிப்பதில்லை.
03:25 parameter i increment ஆகிறது மற்றும் loop இன் எல்லா கணக்கீடுகளும் புதிய i க்கு செயலாகிறது.
03:32 இங்கு சற்று இளைப்பாறி எப்படி less than or equal to வகை operator களுக்கு உதவி பெறுவது எனப்பார்க்கலாம்.
03:38 type செய்க ... less than or equal to ... help உடன்...
03:46 இது scilab help browser ஐ திறக்கிறது.
03:51 less option இன் கீழ் உதவி இருக்கிறது
03:56 ஆகவே இப்போது இதை மூடிவிட்டு help less என type செய்தால்
04:06 தேவையான help வழிக்காட்டல்கள் இங்கே கிடைக்கின்றன. இதை மூடுகிறேன்.
04:11 Scilab இல் இந்த for statement... programming language களில் உள்ளதை விட சக்தி வாய்ந்தது.
04:16 உதாரணமாக , ஒரு vector மீது ஒரு loop ஐ இயக்கலாம்:
04:24 இந்த script .... v இன் மதிப்புகள் எல்லாவற்றையும் காட்டுகிறது.
04:28 இதுவரை variable களை மட்டுமே காட்டிக்கொண்டு இருந்தோம்.
04:32 உண்மையில் ஒரு கணக்கீட்டின் விடையைக்கூட காட்டலாம்.
04:35 பின் வரும் code... எண்களின் இரண்டுக்குகளை காட்டுகிறது.
04:44 for loop ஐ விவரிக்க நிறையவே நேரம் எடுத்துக்கொண்டோம்.
04:48 இப்போது while loop ஐ பார்க்கலாம்.
04:50 ஒரு boolean expression true ஆக இருக்கும் வரை loop ஐ இயக்க while statement அனுமதிக்கிறது.
04:55 loop இன் ஆரம்பத்தில் expression true எனில்,
04:58 while loop இன் body இல் உள்ள statementகள் இயங்குகின்றன.
05:02 program ஐ நன்றாக எழுதி இருந்தால் expression false ஆகி loop முடிவடையும்.
05:08 இப்போது while loop க்கு உதாரணத்தை பார்க்கலாம் :
05:15 i இன் மதிப்புகள், 1 முதல் 6 வரை காட்டப்படுகின்றது.
05:19 for loop போலவே Break மற்றும் continue statementகள் while loop இலும் வேலை செய்கின்றன. Break ஐ பயன்படுத்தி இதை செய்து காட்டலாம்.
05:33 i equal to 3 என்றானதும் break statement காரணமாக program... loop ஐ நிறுத்துகிறது.
05:39 மேலும் continue statement ஐ while loop இல் முயற்சிக்கலாம்.
05:44 இத்துடன் Scilab இல் iterative கணக்கீடுகள் மீதான spoken tutorial முடிவுக்கு வருகிறது.
05:50 Spoken Tutorialகள் இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே ஆதரிக்கப்படும் Talk to a Teacher திட்டத்தின் ஒரு அங்கமாகும்.
05:57 இது குறித்த மேலதிக தகவல்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro
06:00 இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி!

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst