Difference between revisions of "Scilab/C2/Scripts-and-Functions/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border = 1 |'''Time''' |'''Narration''' |- | 00.01 | Scripts மற்றும் Functions with Scilab குறித்த spoken tutorial க்கு நல்வ…') |
|||
(2 intermediate revisions by 2 users not shown) | |||
Line 2: | Line 2: | ||
|'''Time''' | |'''Time''' | ||
− | |||
|'''Narration''' | |'''Narration''' | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | | 00 | + | | 00:01 |
− | | | + | | Scriptகள் மற்றும் Functionகளுடன் Scilab குறித்த spoken tutorial க்கு நல்வரவு |
|- | |- | ||
− | | 00 | + | | 00:06 |
− | | Scilab இல் file | + | | Scilab இல் file formatகள் குறித்த சுருக்கமான அறிமுகத்தை பார்க்கலாம். |
|- | |- | ||
− | | 00 | + | | 00:12 |
− | |பல command களை | + | |பல command களை இயக்க வேண்டி இருக்கும் போது இந்த statement களை ஒரு file ஆக Scilab editor இல் எழுதுவது சுபலபமாக இருக்கும். |
|- | |- | ||
− | | 00 | + | | 00:21 |
− | |இவை SCRIPT | + | |இவை SCRIPT fileகள் எனப்படும். |
|- | |- | ||
− | | 00 | + | | 00:24 |
− | |அப்படிப்பட்ட ஸ்க்ரிப்ட் பைலில் எழுதப்பட்ட command களை | + | |அப்படிப்பட்ட ஸ்க்ரிப்ட் பைலில் எழுதப்பட்ட command களை இயக்க exec function ஐ அதன் பின்னால் script fileஇன் பெயரை சேர்த்து பயன்படுத்தலாம். |
|- | |- | ||
− | | 00 | + | | 00:34 |
|இந்த file களின் extension அவற்றின் உள்ளடக்கத்தை பொருத்து பொதுவாக .sce அல்லது .sci | |இந்த file களின் extension அவற்றின் உள்ளடக்கத்தை பொருத்து பொதுவாக .sce அல்லது .sci | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:42 |
− | | .sci extension உள்ள File களில் உள்ளது Scilab function | + | | .sci extension உள்ள File களில் உள்ளது Scilab function and/or..... user defined functionகள் |
|- | |- | ||
− | | 00 | + | | 00:51 |
− | |இந்த பைல்களை | + | |இந்த பைல்களை இயக்குவது functionகளை Scilab environment இல் load செய்கிறது; ஆனால் செயலாக்குவதில்லை. |
|- | |- | ||
− | | 01 | + | | 01:00 |
− | | மாறாக .sce extension உள்ள File களில் Scilab function மற்றும் User defined | + | | மாறாக .sce extension உள்ள File களில் Scilab function மற்றும் User defined functionகள் ஆகியன இருக்கலாம் |
|- | |- | ||
− | | 01 | + | | 01:08 |
− | | extension ஐ .sce மற்றும் .sci எனப்பெயரிடுவது | + | | extension ஐ .sce மற்றும் .sci எனப்பெயரிடுவது விதி இல்லை; இது scilab community கொண்டுள்ள பாரம்பரியம். |
|- | |- | ||
− | |01 | + | |01:21 |
| Scilab Console window ஐ கணினியில் திறப்போம். | | Scilab Console window ஐ கணினியில் திறப்போம். | ||
|- | |- | ||
− | |01 | + | |01:27 |
− | |command prompt இல் pwd command ஐ டைப் செய்து | + | |command prompt இல் pwd command ஐ டைப் செய்து நடப்பு directory ஐ அடையாளம் காண்போம். |
|- | |- | ||
− | | 01 | + | | 01:35 |
− | |scilab console window வின் Task bar க்குச் சென்று | + | |scilab console window வின் Task bar க்குச் சென்று editor option மீது சொடுக்கி scilab editor ஐ திறக்கவும். |
|- | |- | ||
− | | 01 | + | | 01:49 |
− | | ஒரு file இல் நான் ஏற்கெனெவே command களை type செய்து helloworld.sce | + | | ஒரு file இல் நான் ஏற்கெனெவே command களை type செய்து helloworld.sce என சேமித்துள்ளேன். ஆகவே அந்த file ஐ Open a file shortcut icon மூலம் திறப்பேன். |
|- | |- | ||
− | | 02 | + | | 02:03 |
|helloworld.sce file ஐ தேர்ந்து சொடுக்கி திறக்கிறேன். | |helloworld.sce file ஐ தேர்ந்து சொடுக்கி திறக்கிறேன். | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:10 |
− | | புதிய பைலில் நீங்கள் command களை type செய்து நடப்பு | + | | புதிய பைலில் நீங்கள் command களை type செய்து நடப்பு directory இல் helloworld.sce என File Menu மூலம் சேமிக்கலாம். |
|- | |- | ||
− | | 02 | + | | 02:20 |
− | | scilab | + | | scilab editor menu bar இல் Execute button க்கு சென்று Scilab option இல் Load ஐ தேர்க. |
|- | |- | ||
− | |02 | + | |02:29 |
|இது file ஐscilab console இல் ஏற்றும். | |இது file ஐscilab console இல் ஏற்றும். | ||
+ | |||
|- | |- | ||
− | |02 | + | |02:34 |
− | |console இல் பைலை ஏற்றியதும் script நீங்கள் பார்ப்பது போல | + | |console இல் பைலை ஏற்றியதும் script நீங்கள் பார்ப்பது போல வெளியீட்டைத் தருகிறது: |
|- | |- | ||
− | |02 | + | |02:43 |
− | |அதில் | + | |அதில் commandகள் மற்றும் அவற்றுக்கான வெளியீட்டைக் காணலாம் |
|- | |- | ||
− | |02 | + | |02:49 |
|இப்போது a இன் மதிப்பை 1 ஆக மாற்றலாம். | |இப்போது a இன் மதிப்பை 1 ஆக மாற்றலாம். | ||
|- | |- | ||
− | |02 | + | |02:55 |
| editor இல் File menu க்குச்சென்று, Save ஐ சொடுக்கவும் | | editor இல் File menu க்குச்சென்று, Save ஐ சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:02 |
− | | மேலும் script file க்கான path ஐ கொடுத்து நாம் script ஐ நேரடியாக scilab interpreter இல் exec command மூலம் | + | | மேலும் script file க்கான path ஐ கொடுத்து நாம் script ஐ நேரடியாக scilab interpreter இல் exec command மூலம் இயக்கலாம்: |
|- | |- | ||
− | | 03 | + | | 03:12 |
− | | exec | + | | exec அடைப்புகளில் இரட்டை மேற்கோள்களில் helloworld.sce அதுவே file பெயர் ... Enter ஐ அழுத்தவும் |
|- | |- | ||
− | | 03 | + | | 03:31 |
− | |exec function மூலம் கிடைத்த | + | |exec function மூலம் கிடைத்த வெளியீட்டைப் போலவே script file மூலமும் கிடைக்கிறது. |
|- | |- | ||
− | | 03 | + | | 03:37 |
− | | இப்போது | + | | இப்போது Functionகள் குறித்து பார்க்கலாம்: |
|- | |- | ||
Line 114: | Line 112: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:46 |
| scilab editor ஐ பயன்படுத்தி function file ஐ function.sci இல் சேமித்துள்ளேன். | | scilab editor ஐ பயன்படுத்தி function file ஐ function.sci இல் சேமித்துள்ளேன். | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:57 |
|அதை திறக்கிறேன் | |அதை திறக்கிறேன் | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:03 |
| பார்ப்பது போல function இங்கே define ஆகியுள்ளது. | | பார்ப்பது போல function இங்கே define ஆகியுள்ளது. | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:08 |
− | |இவற்றில் degrees | + | |இவற்றில் degrees வெளியீட்டு parameter மற்றும் radians ... உள்ளீட்டு parameter |
|- | |- | ||
− | | 04 | + | | 04:21 |
| function இன் பெயர் radians2degrees. | | function இன் பெயர் radians2degrees. | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:26 |
| இந்த function ஐ Scilab இல் Execute menu option மூலம் load செய்கிறேன் | | இந்த function ஐ Scilab இல் Execute menu option மூலம் load செய்கிறேன் | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:40 |
| function இப்போது scilab console இல் load ஆகியுள்ளது | | function இப்போது scilab console இல் load ஆகியுள்ளது | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:44 |
|இதை exec command மூலமும் load செய்யலாம் | |இதை exec command மூலமும் load செய்யலாம் | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:47 |
− | | function load ஆகிவிட்டதானால் அதை எப்போது வேண்டுமானாலும் ஏனைய Scilab function போல | + | | function load ஆகிவிட்டதானால் அதை எப்போது வேண்டுமானாலும் ஏனைய Scilab function போல குறிப்பிட்ட argumentகளை function க்கு பாஸ் செய்து அழைக்கலாம். |
|- | |- | ||
− | | 04 | + | | 04:56 |
− | | percent | + | | percent குறியை கொஞ்சம் கவனித்து அது ஏன் இருக்கிறது என நினைவு கூருங்கள். |
|- | |- | ||
− | | 05 | + | | 05:02 |
− | |இப்போது | + | |இப்போது %pi/2 ன் radians2degrees மற்றும் (%pi/4) ன் radians2degrees க்கு மதிப்பை கண்டுபிடிக்கலாம். |
|- | |- | ||
− | | 05 | + | | 05:17 |
− | |percent pi/2 | + | | radians2degrees percent pi/2 .... மற்றும் radians2degrees percent pi by 4 (%pi/4) |
|- | |- | ||
− | | 05 | + | | 05:28 |
− | |இப்போது நாம் காண்பது ஒன்றுக்கு மேற்பட்ட | + | |இப்போது நாம் காண்பது ஒன்றுக்கு மேற்பட்ட உள்ளீடு மற்றும் வெளியீட்டு... argumentகளுடன் கூடிய ஒரு function. |
|- | |- | ||
− | | 05 | + | | 05:33 |
− | |இந்த function polar | + | |இந்த function polar coordinateகளை உள்ளீட்டு argument ஆக பெற்று rectangular coordinateகளை வெளியீட்டு argumentகளாக தருகிறது |
|- | |- | ||
− | | 05 | + | | 05:44 |
| நான் ஏற்கெனெவே type செய்துள்ள file ஐ திறக்கிறேன் | | நான் ஏற்கெனெவே type செய்துள்ள file ஐ திறக்கிறேன் | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:51 |
− | |function polar2rect க்கு இங்கே உள்ள x மற்றும் y ஆகியன | + | |function polar2rect க்கு இங்கே உள்ள x மற்றும் y ஆகியன வெளியீட்டு parameterகள்; மற்றும் r உம் theta உம் உள்ளீட்டு parameterகள் |
|- | |- | ||
− | | 06 | + | | 06:06 |
|இந்த function ஐ scilab இல் exec option மூலம் லோட் செய்யலாம். | |இந்த function ஐ scilab இல் exec option மூலம் லோட் செய்யலாம். | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:21 |
− | | function load ஆன பின் அதை call செய்ய வேண்டும். இந்த function க்கு இரண்டு | + | | function load ஆன பின் அதை call செய்ய வேண்டும். இந்த function க்கு இரண்டு உள்ளீட்டு argumentகள் மற்றும் இரண்டு வெளியீட்டு argumentகள் தேவை |
|- | |- | ||
− | | 06 | + | | 06:31 |
|ஆகவே r = 2; | |ஆகவே r = 2; | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:37 |
|theta = 45 | |theta = 45 | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:44 |
− | | இப்போது நாம் சொல்வது x1 comma y1 | + | | இப்போது நாம் சொல்வது x1 comma y1 வெளியீட்டு parameterகள்... equal to function பெயர் polar2rect அடைப்புகளில் r comma theta. Enter ஐ அழுத்தவும் |
|- | |- | ||
− | | 07 | + | | 07:25 |
− | | x1 மற்றும் y1 இன் | + | | x1 மற்றும் y1 இன் மதிப்புகளைக் காணலாம். |
|- | |- | ||
− | | 07 | + | | 07:29 |
| Scilab இல் ஒரு சுவாரசியமான அம்சம் நீங்கள் எத்தனை function களை வேண்டுமானாலும் ஒரே .sci file இல் அழைக்கலாம். | | Scilab இல் ஒரு சுவாரசியமான அம்சம் நீங்கள் எத்தனை function களை வேண்டுமானாலும் ஒரே .sci file இல் அழைக்கலாம். | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:38 |
− | |நாம் நினைவில் இருத்த வேண்டியது | + | |நாம் நினைவில் இருத்த வேண்டியது முன்னிருப்பாக function இல் define செய்த variableகள் அனைத்தும் local லே, இந்த குறிப்பிட்ட function இல் உள்ள variable களின் செல்லுபடி endfunction என்னும் function definition keyword உடன் முடிந்துவிடும். |
|- | |- | ||
− | | 07 | + | | 07:55 |
− | |இந்த அம்சத்தின் சாதகம் என்னவென்றால் ஒரே variable | + | |இந்த அம்சத்தின் சாதகம் என்னவென்றால் ஒரே variable பெயரை வெவ்வேறு function இல் பயன்படுத்தலாம். |
|- | |- | ||
− | | 08 | + | | 08:05 |
− | |global option ஐ பயன்படுத்தினால் ஒழிய இந்த | + | |global option ஐ பயன்படுத்தினால் ஒழிய இந்த variableகள் குழப்பத்தை விளைவிக்க மாட்டா. |
+ | |||
|- | |- | ||
− | | 08 | + | | 08:10 |
− | | global | + | | global variableகள் குறித்து மேலும் அறிய help global என type செய்க. |
|- | |- | ||
− | | 08 | + | | 08:18 |
− | |எந்த ஒரு variable ஐயும் function இனுள் | + | |எந்த ஒரு variable ஐயும் function இனுள் கண்காணிக்க disp தேவையாகும். |
|- | |- | ||
− | | 08 | + | | 08:26 |
− | |ஒரு function file இனுள், ஒரு semicolon ( ; ) | + | |ஒரு function file இனுள், ஒரு semicolon ( ; ) ஐ statement இன் கடைசியில் இடுவதன் விளைவை நீங்களே சோதிக்கலாம். |
|- | |- | ||
− | | 08 | + | | 08:34 |
− | |மேலும் இதை disp | + | |மேலும் இதை disp statementகளுக்கு சோதிக்கலாம் |
|- | |- | ||
− | | 08 | + | | 08:38 |
− | |Inline | + | |Inline Functionகள்: |
|- | |- | ||
− | | 08 | + | | 08:39 |
− | | | + | |Functionகள் என்பன code ன் பகுதிகள்; அவற்றுக்கு நன்கு define செய்த உள்ளீடு மற்றும் வெளியீடு மற்றும் local variableகள் உண்டு. |
|- | |- | ||
− | | 08 | + | | 08:46 |
|ஒரு function ஐ define செய்ய சுலபமான வழி command `deff' ஐ பயன்படுத்துவது | |ஒரு function ஐ define செய்ய சுலபமான வழி command `deff' ஐ பயன்படுத்துவது | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:53 |
− | |Scilab , in-line | + | |Scilab , in-line functionகளை உருவாக்குவதை அனுமதிக்கிறது. அவை function இன் body சிறியதாக இருக்கும் போது மிகவும் பயனாகும் |
|- | |- | ||
− | | 09 | + | | 09:02 |
|இதை function deff() இன் உதவியுடன் செய்யலாம் | |இதை function deff() இன் உதவியுடன் செய்யலாம் | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:07 |
− | |இது இரண்டு string | + | |இது இரண்டு string parameterகளை எடுத்துக்கொள்ளும். |
|- | |- | ||
− | | 09 | + | | 09:10 |
− | |முதல் string define செய்வது function க்கான இடைமுகம்; இரண்டாம் string define செய்வது function இன் | + | |முதல் string define செய்வது function க்கான இடைமுகம்; இரண்டாம் string define செய்வது function இன் statementகள். |
|- | |- | ||
− | | 09 | + | | 09:19 |
| deff command Scilab இல் function ஐ define செய்து load உம் செய்கிறது. | | deff command Scilab இல் function ஐ define செய்து load உம் செய்கிறது. | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:26 |
|ஆகவே deff command define செய்த ஒரு function ஐ execute menu option மூலம் load செய்யத்தேவையில்லை. | |ஆகவே deff command define செய்த ஒரு function ஐ execute menu option மூலம் load செய்யத்தேவையில்லை. | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:34 |
− | |இந்த கருதுகோளை | + | |இந்த கருதுகோளை விளக்க ஒரு உதாரணம்: |
|- | |- | ||
− | | 09 | + | | 09:41 |
|inline function ஐ நான் எழுதியிருக்கும் inline.sci file ஐ திறக்கிறேன் | |inline function ஐ நான் எழுதியிருக்கும் inline.sci file ஐ திறக்கிறேன் | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:51 |
− | | editor window வை | + | | editor window வை மறு அளவாக்குகிறேன். |
|- | |- | ||
− | | 09 | + | | 09:57 |
− | |முன் சொன்னது போல முதல் string declaration function ஐ define செய்கிறது மற்றும் இரண்டாம் string function இன் | + | |முன் சொன்னது போல முதல் string declaration function ஐ define செய்கிறது மற்றும் இரண்டாம் string function இன் statementகளை define செய்கிறது |
|- | |- | ||
− | | 10 | + | | 10:13 |
− | |இந்த function ஐ Scilab editor இல் லோட் செய்வோம். degrees2radians | + | |இந்த function ஐ Scilab editor இல் லோட் செய்வோம். degrees2radians அடைப்புகளில் 90 மற்றும் degrees2radians அடைப்புகளில் 45 இன் மதிப்புகளைக் காண இதை பயன்படுத்துவோம். |
|- | |- | ||
− | | 10 | + | | 10:54 |
− | | function அழைக்க வேண்டியது மற்ற | + | | function அழைக்க வேண்டியது மற்ற functionகளை மட்டுமல்ல. தன்னையே கூடத்தான்! |
|- | |- | ||
− | | 11 | + | | 11:00 |
|இதுவே ஒரு function இன் "recursive" calling. | |இதுவே ஒரு function இன் "recursive" calling. | ||
− | |||
|- | |- | ||
− | | 11 | + | | 11:03 |
|உதாரணமாக, ஒரு integer இன் factorial ஐ கண்டுபிடிக்க ஒரு function ஐ எழுதும் போது இது தேவைப்படும். | |உதாரணமாக, ஒரு integer இன் factorial ஐ கண்டுபிடிக்க ஒரு function ஐ எழுதும் போது இது தேவைப்படும். | ||
|- | |- | ||
− | | 11 | + | | 11:10 |
− | |Scilab இல் file | + | |Scilab இல் file formatகள் குறித்து மேலும் விளக்குவோம்: |
|- | |- | ||
− | | 11 | + | | 11:14 |
− | |முன் சொன்னது போல SCILAB இரண்டு file | + | |முன் சொன்னது போல SCILAB இரண்டு file formatகளை பயன்படுத்துகிறது. அவை SCE file format மற்றும் SCI file format. |
|- | |- | ||
− | | 11 | + | | 11:23 |
− | | .sce file extension உள்ள file கள் script | + | | .sce file extension உள்ள file கள் script fileகள் ஆகும். அவற்றில் interactive வகை SCILAB session இல் நாம் என்டர் செய்யும் SCILAB command கள் உள்ளன |
|- | |- | ||
− | | 11 | + | | 11:35 |
− | |அவற்றில் function ஐ document செய்ய பயனாகும் comment | + | |அவற்றில் function ஐ document செய்ய பயனாகும் comment வரிகளும் உண்டு. மேலும் script ஐ இயக்க command EXEC ஐயும் பயன்படுத்தும். |
|- | |- | ||
− | | 11 | + | | 11:52 |
− | | .sci file extension உடன் உள்ளவை function | + | | .sci file extension உடன் உள்ளவை function fileகள், அவை function statementஉடன் துவங்கும். |
|- | |- | ||
− | | 12 | + | | 12:00 |
− | |ஒரு sci file இல் பல function | + | |ஒரு sci file இல் பல function definitionகள் இருக்கலாம். அவை ஒவ்வொன்றிலும் function argumentகள் அல்லது மதிப்பீடு செய்யப்பட்ட வெளியீட்டு variableகள் மீது செயலாகும் SCILAB statementகள் இருக்கலாம். |
|- | |- | ||
− | | 12 | + | | 12:20 |
− | |இத்துடன் | + | |இத்துடன் Scilab ல் Scriptகள் மற்றும் Functionகள் குறித்த spoken tutorial முடிவுக்கு வருகிறது. |
|- | |- | ||
− | | 12 | + | | 12:25 |
− | |Scilab இல் உள்ள இன்னும் பல | + | |Scilab இல் உள்ள இன்னும் பல functionகள் பின் வரும் spoken tutorial களில் சொல்லப்படும். |
|- | |- | ||
− | | 12 | + | | 12:31 |
− | |ஆகவே Scilab | + | |ஆகவே Scilab இணைய இணைப்புகளை பார்த்திருங்கள். |
− | + | ||
|- | |- | ||
− | | 12 | + | | 12:33 |
− | |இந்த spoken tutorial, Free and Open Source Software in Science | + | |இந்த spoken tutorial, Free and Open Source Software in Science and Engineering Education(FOSSEE) ஆல் உருவாக்கப்பட்டது. |
|- | |- | ||
− | | 12 | + | | 12:40 |
| FOSSEE project குறித்த மேலதிக தகவல்களுக்கு http://fossee.in அல்லது http://scilab.in | | FOSSEE project குறித்த மேலதிக தகவல்களுக்கு http://fossee.in அல்லது http://scilab.in | ||
|- | |- | ||
− | | 12 | + | | 12:50 |
− | | | + | | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
− | + | ||
|- | |- | ||
− | | 12 | + | | 12:56 |
|மேலும் தகவல்களுக்கு : http://spoken-tutorial.org/NMEICT-Intro | |மேலும் தகவல்களுக்கு : http://spoken-tutorial.org/NMEICT-Intro | ||
|- | |- | ||
− | | 13 | + | | 13:06 |
− | | | + | || இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி! |
− | + | ||
− | | | + | |
− | + | ||
− | + |
Latest revision as of 11:56, 7 April 2017
Time | Narration |
00:01 | Scriptகள் மற்றும் Functionகளுடன் Scilab குறித்த spoken tutorial க்கு நல்வரவு |
00:06 | Scilab இல் file formatகள் குறித்த சுருக்கமான அறிமுகத்தை பார்க்கலாம். |
00:12 | பல command களை இயக்க வேண்டி இருக்கும் போது இந்த statement களை ஒரு file ஆக Scilab editor இல் எழுதுவது சுபலபமாக இருக்கும். |
00:21 | இவை SCRIPT fileகள் எனப்படும். |
00:24 | அப்படிப்பட்ட ஸ்க்ரிப்ட் பைலில் எழுதப்பட்ட command களை இயக்க exec function ஐ அதன் பின்னால் script fileஇன் பெயரை சேர்த்து பயன்படுத்தலாம். |
00:34 | இந்த file களின் extension அவற்றின் உள்ளடக்கத்தை பொருத்து பொதுவாக .sce அல்லது .sci |
00:42 | .sci extension உள்ள File களில் உள்ளது Scilab function and/or..... user defined functionகள் |
00:51 | இந்த பைல்களை இயக்குவது functionகளை Scilab environment இல் load செய்கிறது; ஆனால் செயலாக்குவதில்லை. |
01:00 | மாறாக .sce extension உள்ள File களில் Scilab function மற்றும் User defined functionகள் ஆகியன இருக்கலாம் |
01:08 | extension ஐ .sce மற்றும் .sci எனப்பெயரிடுவது விதி இல்லை; இது scilab community கொண்டுள்ள பாரம்பரியம். |
01:21 | Scilab Console window ஐ கணினியில் திறப்போம். |
01:27 | command prompt இல் pwd command ஐ டைப் செய்து நடப்பு directory ஐ அடையாளம் காண்போம். |
01:35 | scilab console window வின் Task bar க்குச் சென்று editor option மீது சொடுக்கி scilab editor ஐ திறக்கவும். |
01:49 | ஒரு file இல் நான் ஏற்கெனெவே command களை type செய்து helloworld.sce என சேமித்துள்ளேன். ஆகவே அந்த file ஐ Open a file shortcut icon மூலம் திறப்பேன். |
02:03 | helloworld.sce file ஐ தேர்ந்து சொடுக்கி திறக்கிறேன். |
02:10 | புதிய பைலில் நீங்கள் command களை type செய்து நடப்பு directory இல் helloworld.sce என File Menu மூலம் சேமிக்கலாம். |
02:20 | scilab editor menu bar இல் Execute button க்கு சென்று Scilab option இல் Load ஐ தேர்க. |
02:29 | இது file ஐscilab console இல் ஏற்றும். |
02:34 | console இல் பைலை ஏற்றியதும் script நீங்கள் பார்ப்பது போல வெளியீட்டைத் தருகிறது: |
02:43 | அதில் commandகள் மற்றும் அவற்றுக்கான வெளியீட்டைக் காணலாம் |
02:49 | இப்போது a இன் மதிப்பை 1 ஆக மாற்றலாம். |
02:55 | editor இல் File menu க்குச்சென்று, Save ஐ சொடுக்கவும் |
03:02 | மேலும் script file க்கான path ஐ கொடுத்து நாம் script ஐ நேரடியாக scilab interpreter இல் exec command மூலம் இயக்கலாம்: |
03:12 | exec அடைப்புகளில் இரட்டை மேற்கோள்களில் helloworld.sce அதுவே file பெயர் ... Enter ஐ அழுத்தவும் |
03:31 | exec function மூலம் கிடைத்த வெளியீட்டைப் போலவே script file மூலமும் கிடைக்கிறது. |
03:37 | இப்போது Functionகள் குறித்து பார்க்கலாம்: |
03.39 | function definition துவங்குவது keyword ஆன function உடன்; முடிவது keyword ஆன endfunction உடன். |
03:46 | scilab editor ஐ பயன்படுத்தி function file ஐ function.sci இல் சேமித்துள்ளேன். |
03:57 | அதை திறக்கிறேன் |
04:03 | பார்ப்பது போல function இங்கே define ஆகியுள்ளது. |
04:08 | இவற்றில் degrees வெளியீட்டு parameter மற்றும் radians ... உள்ளீட்டு parameter |
04:21 | function இன் பெயர் radians2degrees. |
04:26 | இந்த function ஐ Scilab இல் Execute menu option மூலம் load செய்கிறேன் |
04:40 | function இப்போது scilab console இல் load ஆகியுள்ளது |
04:44 | இதை exec command மூலமும் load செய்யலாம் |
04:47 | function load ஆகிவிட்டதானால் அதை எப்போது வேண்டுமானாலும் ஏனைய Scilab function போல குறிப்பிட்ட argumentகளை function க்கு பாஸ் செய்து அழைக்கலாம். |
04:56 | percent குறியை கொஞ்சம் கவனித்து அது ஏன் இருக்கிறது என நினைவு கூருங்கள். |
05:02 | இப்போது %pi/2 ன் radians2degrees மற்றும் (%pi/4) ன் radians2degrees க்கு மதிப்பை கண்டுபிடிக்கலாம். |
05:17 | radians2degrees percent pi/2 .... மற்றும் radians2degrees percent pi by 4 (%pi/4) |
05:28 | இப்போது நாம் காண்பது ஒன்றுக்கு மேற்பட்ட உள்ளீடு மற்றும் வெளியீட்டு... argumentகளுடன் கூடிய ஒரு function. |
05:33 | இந்த function polar coordinateகளை உள்ளீட்டு argument ஆக பெற்று rectangular coordinateகளை வெளியீட்டு argumentகளாக தருகிறது |
05:44 | நான் ஏற்கெனெவே type செய்துள்ள file ஐ திறக்கிறேன் |
05:51 | function polar2rect க்கு இங்கே உள்ள x மற்றும் y ஆகியன வெளியீட்டு parameterகள்; மற்றும் r உம் theta உம் உள்ளீட்டு parameterகள் |
06:06 | இந்த function ஐ scilab இல் exec option மூலம் லோட் செய்யலாம். |
06:21 | function load ஆன பின் அதை call செய்ய வேண்டும். இந்த function க்கு இரண்டு உள்ளீட்டு argumentகள் மற்றும் இரண்டு வெளியீட்டு argumentகள் தேவை |
06:31 | ஆகவே r = 2; |
06:37 | theta = 45 |
06:44 | இப்போது நாம் சொல்வது x1 comma y1 வெளியீட்டு parameterகள்... equal to function பெயர் polar2rect அடைப்புகளில் r comma theta. Enter ஐ அழுத்தவும் |
07:25 | x1 மற்றும் y1 இன் மதிப்புகளைக் காணலாம். |
07:29 | Scilab இல் ஒரு சுவாரசியமான அம்சம் நீங்கள் எத்தனை function களை வேண்டுமானாலும் ஒரே .sci file இல் அழைக்கலாம். |
07:38 | நாம் நினைவில் இருத்த வேண்டியது முன்னிருப்பாக function இல் define செய்த variableகள் அனைத்தும் local லே, இந்த குறிப்பிட்ட function இல் உள்ள variable களின் செல்லுபடி endfunction என்னும் function definition keyword உடன் முடிந்துவிடும். |
07:55 | இந்த அம்சத்தின் சாதகம் என்னவென்றால் ஒரே variable பெயரை வெவ்வேறு function இல் பயன்படுத்தலாம். |
08:05 | global option ஐ பயன்படுத்தினால் ஒழிய இந்த variableகள் குழப்பத்தை விளைவிக்க மாட்டா. |
08:10 | global variableகள் குறித்து மேலும் அறிய help global என type செய்க. |
08:18 | எந்த ஒரு variable ஐயும் function இனுள் கண்காணிக்க disp தேவையாகும். |
08:26 | ஒரு function file இனுள், ஒரு semicolon ( ; ) ஐ statement இன் கடைசியில் இடுவதன் விளைவை நீங்களே சோதிக்கலாம். |
08:34 | மேலும் இதை disp statementகளுக்கு சோதிக்கலாம் |
08:38 | Inline Functionகள்: |
08:39 | Functionகள் என்பன code ன் பகுதிகள்; அவற்றுக்கு நன்கு define செய்த உள்ளீடு மற்றும் வெளியீடு மற்றும் local variableகள் உண்டு. |
08:46 | ஒரு function ஐ define செய்ய சுலபமான வழி command `deff' ஐ பயன்படுத்துவது |
08:53 | Scilab , in-line functionகளை உருவாக்குவதை அனுமதிக்கிறது. அவை function இன் body சிறியதாக இருக்கும் போது மிகவும் பயனாகும் |
09:02 | இதை function deff() இன் உதவியுடன் செய்யலாம் |
09:07 | இது இரண்டு string parameterகளை எடுத்துக்கொள்ளும். |
09:10 | முதல் string define செய்வது function க்கான இடைமுகம்; இரண்டாம் string define செய்வது function இன் statementகள். |
09:19 | deff command Scilab இல் function ஐ define செய்து load உம் செய்கிறது. |
09:26 | ஆகவே deff command define செய்த ஒரு function ஐ execute menu option மூலம் load செய்யத்தேவையில்லை. |
09:34 | இந்த கருதுகோளை விளக்க ஒரு உதாரணம்: |
09:41 | inline function ஐ நான் எழுதியிருக்கும் inline.sci file ஐ திறக்கிறேன் |
09:51 | editor window வை மறு அளவாக்குகிறேன். |
09:57 | முன் சொன்னது போல முதல் string declaration function ஐ define செய்கிறது மற்றும் இரண்டாம் string function இன் statementகளை define செய்கிறது |
10:13 | இந்த function ஐ Scilab editor இல் லோட் செய்வோம். degrees2radians அடைப்புகளில் 90 மற்றும் degrees2radians அடைப்புகளில் 45 இன் மதிப்புகளைக் காண இதை பயன்படுத்துவோம். |
10:54 | function அழைக்க வேண்டியது மற்ற functionகளை மட்டுமல்ல. தன்னையே கூடத்தான்! |
11:00 | இதுவே ஒரு function இன் "recursive" calling. |
11:03 | உதாரணமாக, ஒரு integer இன் factorial ஐ கண்டுபிடிக்க ஒரு function ஐ எழுதும் போது இது தேவைப்படும். |
11:10 | Scilab இல் file formatகள் குறித்து மேலும் விளக்குவோம்: |
11:14 | முன் சொன்னது போல SCILAB இரண்டு file formatகளை பயன்படுத்துகிறது. அவை SCE file format மற்றும் SCI file format. |
11:23 | .sce file extension உள்ள file கள் script fileகள் ஆகும். அவற்றில் interactive வகை SCILAB session இல் நாம் என்டர் செய்யும் SCILAB command கள் உள்ளன |
11:35 | அவற்றில் function ஐ document செய்ய பயனாகும் comment வரிகளும் உண்டு. மேலும் script ஐ இயக்க command EXEC ஐயும் பயன்படுத்தும். |
11:52 | .sci file extension உடன் உள்ளவை function fileகள், அவை function statementஉடன் துவங்கும். |
12:00 | ஒரு sci file இல் பல function definitionகள் இருக்கலாம். அவை ஒவ்வொன்றிலும் function argumentகள் அல்லது மதிப்பீடு செய்யப்பட்ட வெளியீட்டு variableகள் மீது செயலாகும் SCILAB statementகள் இருக்கலாம். |
12:20 | இத்துடன் Scilab ல் Scriptகள் மற்றும் Functionகள் குறித்த spoken tutorial முடிவுக்கு வருகிறது. |
12:25 | Scilab இல் உள்ள இன்னும் பல functionகள் பின் வரும் spoken tutorial களில் சொல்லப்படும். |
12:31 | ஆகவே Scilab இணைய இணைப்புகளை பார்த்திருங்கள். |
12:33 | இந்த spoken tutorial, Free and Open Source Software in Science and Engineering Education(FOSSEE) ஆல் உருவாக்கப்பட்டது. |
12:40 | FOSSEE project குறித்த மேலதிக தகவல்களுக்கு http://fossee.in அல்லது http://scilab.in |
12:50 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
12:56 | மேலும் தகவல்களுக்கு : http://spoken-tutorial.org/NMEICT-Intro |
13:06 | இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி! |