Difference between revisions of "C-and-C++/C4/File-Handling-In-C/Tamil"
From Script | Spoken-Tutorial
(3 intermediate revisions by one other user not shown) | |||
Line 1: | Line 1: | ||
{| border = 1 | {| border = 1 | ||
− | |||
|'''Time''' | |'''Time''' | ||
|'''Narration''' | |'''Narration''' | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:01 |
|'''C ல் files''' குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு | |'''C ல் files''' குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:05 |
|இந்த டுடோரியலில் நாம் கற்க போவது, எவ்வாறு | |இந்த டுடோரியலில் நாம் கற்க போவது, எவ்வாறு | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:08 |
|ஒரு file ஐ திறப்பது. | |ஒரு file ஐ திறப்பது. | ||
− | |||
|- | |- | ||
− | | 00 | + | | 00:10 |
|file லிருந்து data ஐ read செய்வது. | |file லிருந்து data ஐ read செய்வது. | ||
− | |||
|- | |- | ||
− | | 00 | + | | 00:12 |
| file ல் data ஐ write செய்வது. | | file ல் data ஐ write செய்வது. | ||
− | |||
|- | |- | ||
− | | 00 | + | | 00:15 |
|சில உதாரணங்கள். | |சில உதாரணங்கள். | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:17 |
|இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது | |இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:20 |
| உபுண்டு இயங்குதளம் பதிப்பு 11.10, | | உபுண்டு இயங்குதளம் பதிப்பு 11.10, | ||
− | |||
|- | |- | ||
− | | 00 | + | | 00:24 |
|gcc Compiler பதிப்பு 4.6.1. | |gcc Compiler பதிப்பு 4.6.1. | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:28 |
| files க்கான அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம். | | files க்கான அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம். | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:31 |
|File என்பது dataகளின் ஒரு தொகுப்பு. | |File என்பது dataகளின் ஒரு தொகுப்பு. | ||
|- | |- | ||
− | |00 | + | |00:34 |
|அது ஒரு database ஆகவோ, program ஆகவோ, ஒரு கடிதமாகவோ அல்லது எதுவாகவும் இருக்கலாம். | |அது ஒரு database ஆகவோ, program ஆகவோ, ஒரு கடிதமாகவோ அல்லது எதுவாகவும் இருக்கலாம். | ||
|- | |- | ||
− | |00 | + | |00:39 |
| C ஐ பயன்படுத்தி ஒரு file ஐ உருவாக்கி அதை அணுகலாம். | | C ஐ பயன்படுத்தி ஒரு file ஐ உருவாக்கி அதை அணுகலாம். | ||
|- | |- | ||
− | |00 | + | |00:44 |
|இப்போது '''C''' ல் '''file handling''' க்கான ஒரு உதாரணத்தைக் காணலாம். | |இப்போது '''C''' ல் '''file handling''' க்கான ஒரு உதாரணத்தைக் காணலாம். | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:48 |
|எழுதிவைத்துள்ள ஒரு program உள்ளது. | |எழுதிவைத்துள்ள ஒரு program உள்ளது. | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:51 |
− | | அதைக் காண்போம். | + | | அதைக் காண்போம். நம் file பெயர் '''file.c ''' என காண்க |
|- | |- | ||
− | | 00 | + | | 00:55 |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|இந்த program ல் ஒரு file ஐ உருவாக்கி data ஐ அதில் எழுதுவோம். | |இந்த program ல் ஒரு file ஐ உருவாக்கி data ஐ அதில் எழுதுவோம். | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:01 |
|இப்போது code ஐ விளக்குகிறேன். | |இப்போது code ஐ விளக்குகிறேன். | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:03 |
|இது நம் '''header file. ''' | |இது நம் '''header file. ''' | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:05 |
|இது நம் '''main function. ''' | |இது நம் '''main function. ''' | ||
|- | |- | ||
− | |01 | + | |01:07 |
| ஒரு '''file''' variable ஐ define செய்ய type '''FILE ''' ஐ பயன்படுத்துகிறோம் | | ஒரு '''file''' variable ஐ define செய்ய type '''FILE ''' ஐ பயன்படுத்துகிறோம் | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:12 |
|'''header stdio.h''' ல் '''FILE variable''' define செய்யப்படுகிறது | |'''header stdio.h''' ல் '''FILE variable''' define செய்யப்படுகிறது | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:19 |
|'''*fp''' என்பது '''FILE variable ''' க்கு ஒரு pointer. | |'''*fp''' என்பது '''FILE variable ''' க்கு ஒரு pointer. | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:22 |
|இது '''file ''' பற்றிய அனைத்து தகவல்களையும் சேமிக்கும் | |இது '''file ''' பற்றிய அனைத்து தகவல்களையும் சேமிக்கும் | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:26 |
|அதன் பெயர், நிலை மற்றும் நடப்பு தகவல் போல. | |அதன் பெயர், நிலை மற்றும் நடப்பு தகவல் போல. | ||
− | |||
|- | |- | ||
− | |01 | + | |01:31 |
|நம் ஸ்லைடுகளுக்கு வருவோம். | |நம் ஸ்லைடுகளுக்கு வருவோம். | ||
|- | |- | ||
− | |01 | + | |01:33 |
|இப்போது ஒரு file ஐ திறப்பதற்கு syntax ஐ பார்ப்போம். | |இப்போது ஒரு file ஐ திறப்பதற்கு syntax ஐ பார்ப்போம். | ||
|- | |- | ||
− | |01 | + | |01:37 |
|இங்கே, '''fopen function''' ஒரு stream ஐ திறக்கிறது. | |இங்கே, '''fopen function''' ஒரு stream ஐ திறக்கிறது. | ||
|- | |- | ||
− | |01 | + | |01:42 |
|பின் இது '''file''' ஐ stream உடன் இணைக்கிறது. | |பின் இது '''file''' ஐ stream உடன் இணைக்கிறது. | ||
|- | |- | ||
− | |01 | + | |01:44 |
|filename என்பது நாம் திறக்க அல்லது உருவாக்க விரும்பும் file ன் பெயர். | |filename என்பது நாம் திறக்க அல்லது உருவாக்க விரும்பும் file ன் பெயர். | ||
|- | |- | ||
− | |01 | + | |01:49 |
|filename உடன் நாம் path ஐயும் கொடுக்கலாம் | |filename உடன் நாம் path ஐயும் கொடுக்கலாம் | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:53 |
| extension ஐயும் தரலாம். | | extension ஐயும் தரலாம். | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:56 |
|இங்கே file ன் mode ஐயும் தரலாம். | |இங்கே file ன் mode ஐயும் தரலாம். | ||
|- | |- | ||
− | |01 | + | |01:59 |
| modeகளின் வகைகளைக் காணலாம்: | | modeகளின் வகைகளைக் காணலாம்: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:02 |
| w - read மற்றும் write க்கு '''file''' ஐ உருவாக்குகிறது. | | w - read மற்றும் write க்கு '''file''' ஐ உருவாக்குகிறது. | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:06 |
|r – read க்கு '''file''' ஐ திறக்கிறது. | |r – read க்கு '''file''' ஐ திறக்கிறது. | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:09 |
|a – '''file ''' ன் கடைசியில் write செய்கிறது | |a – '''file ''' ன் கடைசியில் write செய்கிறது | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:12 |
|இப்போது நம் program க்கு வருவோம். | |இப்போது நம் program க்கு வருவோம். | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:15 |
|இங்கே '''Sample.txt file''' ஐ '''write''' mode ல் உருவாக்குவோம். | |இங்கே '''Sample.txt file''' ஐ '''write''' mode ல் உருவாக்குவோம். | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:20 |
| path கொடுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். | | path கொடுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:23 |
|நம் file '''desktop''' ல் உருவாக்கப்படும் | |நம் file '''desktop''' ல் உருவாக்கப்படும் | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:27 |
|பின் '''file''' னுள் statementகளை எழுதுவோம் | |பின் '''file''' னுள் statementகளை எழுதுவோம் | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:30 |
|''' "Welcome to the spoken-tutorial" ''' | |''' "Welcome to the spoken-tutorial" ''' | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:32 |
|''' "This is an test example" ''' | |''' "This is an test example" ''' | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:34 |
| '''fprintf''' வெளியீட்டை கொடுக்கப்பட்ட வெளியீட்டு stream ல் எழுதுகிறது. | | '''fprintf''' வெளியீட்டை கொடுக்கப்பட்ட வெளியீட்டு stream ல் எழுதுகிறது. | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:39 |
| '''fclose '''... stream உடன் தொடர்புடைய file ஐ மூடுகிறது. | | '''fclose '''... stream உடன் தொடர்புடைய file ஐ மூடுகிறது. | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:43 |
|இது நம் '''return statement. ''' | |இது நம் '''return statement. ''' | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:46 |
|இப்போது '''Save ''' ல் சொடுக்குக | |இப்போது '''Save ''' ல் சொடுக்குக | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:48 |
|program ஐ இயக்குவோம். | |program ஐ இயக்குவோம். | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:50 |
|'''Ctrl, Alt''' மற்றும் '''T''' விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினல் விண்டோவை திறக்கவும் | |'''Ctrl, Alt''' மற்றும் '''T''' விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினல் விண்டோவை திறக்கவும் | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:59 |
|கம்பைல் செய்ய டைப் செய்க | |கம்பைல் செய்ய டைப் செய்க | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:00 |
− | |'''gcc space file dot c space hyphen o space file ''' | + | |'''gcc space file dot c space hyphen o space file ''' எண்டரை அழுத்துக |
|- | |- | ||
− | | 03 | + | | 03:07 |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|இயக்க டைப் செய்க '''dot slash'file''' (./file) | |இயக்க டைப் செய்க '''dot slash'file''' (./file) | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:11 |
|எண்டரை அழுத்துக | |எண்டரை அழுத்துக | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:13 |
| '''file''' இயக்கப்படுவதைக் காண்க. | | '''file''' இயக்கப்படுவதைக் காண்க. | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:15 |
|இப்போது இதை சோதிப்போம். | |இப்போது இதை சோதிப்போம். | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:17 |
|'''home folder''' ஐ திறப்போம் | |'''home folder''' ஐ திறப்போம் | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:20 |
| '''home folder''' option ஐ சொடுக்குக. | | '''home folder''' option ஐ சொடுக்குக. | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:22 |
|'''Desktop''' option ஐ சொடுக்குக. | |'''Desktop''' option ஐ சொடுக்குக. | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:25 |
|இங்கே நம் '''sample.txt''' file உள்ளது. | |இங்கே நம் '''sample.txt''' file உள்ளது. | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:29 |
|இது நம் file வெற்றிகரமாக உருவாக்கப்பட்டதைக் காட்டுகிறது. | |இது நம் file வெற்றிகரமாக உருவாக்கப்பட்டதைக் காட்டுகிறது. | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:32 |
|இப்போது திறப்போம். | |இப்போது திறப்போம். | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:34 |
| file மீது Double click செய்க. | | file மீது Double click செய்க. | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:36 |
|இங்கே அந்த செய்திகளைக் காணலாம். | |இங்கே அந்த செய்திகளைக் காணலாம். | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:39 |
|'''Welcome to the Spoken Tutorial. ''' | |'''Welcome to the Spoken Tutorial. ''' | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:41 |
|'''This is an test example. ''' | |'''This is an test example. ''' | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:44 |
|இவ்வாறுதான் ஒரு file ஐ உருவாக்கி அதில் data ஐ எழுதுவது. | |இவ்வாறுதான் ஒரு file ஐ உருவாக்கி அதில் data ஐ எழுதுவது. | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:48 |
|இப்போது ஒரு '''file ''' லிருந்து எவ்வாறு data ஐ read செய்வது என காணலாம் | |இப்போது ஒரு '''file ''' லிருந்து எவ்வாறு data ஐ read செய்வது என காணலாம் | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:52 |
| நான் ஏற்கனவே program ஐ உருவாக்கி வைத்துள்ளேன். | | நான் ஏற்கனவே program ஐ உருவாக்கி வைத்துள்ளேன். | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:56 |
|இந்த program ல் '''sample.txt''' file லிருந்து data ஐ read செய்து அந்த data ஐ console ல் அச்சடிப்போம். | |இந்த program ல் '''sample.txt''' file லிருந்து data ஐ read செய்து அந்த data ஐ console ல் அச்சடிப்போம். | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:03 |
|இப்போது code ஐ விளக்குகிறேன். | |இப்போது code ஐ விளக்குகிறேன். | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:05 |
|இது நம் '''header file. ''' | |இது நம் '''header file. ''' | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:08 |
|இது நம் '''main function. ''' | |இது நம் '''main function. ''' | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:10 |
|இங்கே '''file variable''' உம் அந்த '''file variable'''க்கு ஒரு '''pointer''' உம் define செய்யப்படுகிறது. | |இங்கே '''file variable''' உம் அந்த '''file variable'''க்கு ஒரு '''pointer''' உம் define செய்யப்படுகிறது. | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:15 |
|பின் ஒரு '''character variable c''' ஐ declare செய்துள்ளோம் | |பின் ஒரு '''character variable c''' ஐ declare செய்துள்ளோம் | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:19 |
|இங்கே '''file Sample.txt''' ஐ '''read''' mode ல் திறக்கிறோம். | |இங்கே '''file Sample.txt''' ஐ '''read''' mode ல் திறக்கிறோம். | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:24 |
|வெளியீடு '''fp''' ல் சேமிக்கப்படுகிறது | |வெளியீடு '''fp''' ல் சேமிக்கப்படுகிறது | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:27 |
|பின் condition ஐ சோதிக்கிறோம். | |பின் condition ஐ சோதிக்கிறோம். | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:29 |
| '''fp''' '''NULL ''' க்கு சமம் எனில் | | '''fp''' '''NULL ''' க்கு சமம் எனில் | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:32 |
| condition '''true''' எனில் பின் இந்த செய்தியை அச்சடிக்கிறோம்: | | condition '''true''' எனில் பின் இந்த செய்தியை அச்சடிக்கிறோம்: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:36 |
|''' "File doesn't exist." ''' | |''' "File doesn't exist." ''' | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:38 |
|இல்லையெனில் இது மற்றொரு condition ஐ சோதிக்கும். | |இல்லையெனில் இது மற்றொரு condition ஐ சோதிக்கும். | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:41 |
|'''While c is not equal to EOF. ''' | |'''While c is not equal to EOF. ''' | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:46 |
|இங்கே, '''EOF''' என்பது '''end of file. ''' | |இங்கே, '''EOF''' என்பது '''end of file. ''' | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:49 |
|இது உள்ளீட்டின் கடைசியை குறிக்கிறது. | |இது உள்ளீட்டின் கடைசியை குறிக்கிறது. | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:52 |
|ஒரு data source லிருந்து மேலும் data ஐ read செய்யமுடியாது என்பதற்கான condition இது. | |ஒரு data source லிருந்து மேலும் data ஐ read செய்யமுடியாது என்பதற்கான condition இது. | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:57 |
| condition உண்மை எனில், பின் இது '''Sample.txt''' file லிருந்து எழுத்துக்களை console ல் காட்டும். | | condition உண்மை எனில், பின் இது '''Sample.txt''' file லிருந்து எழுத்துக்களை console ல் காட்டும். | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:06 |
|இங்கே, '''getc''' ஒரு குறிப்பிட்ட file அல்லது stream லிருந்து ஒரு '''character''' ஐ திருப்புகிறது. | |இங்கே, '''getc''' ஒரு குறிப்பிட்ட file அல்லது stream லிருந்து ஒரு '''character''' ஐ திருப்புகிறது. | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:12 |
|இப்போது, இது ஒரு '''character''' ஐ நம் '''Sample.txt''' file லிருந்து திருப்பும். | |இப்போது, இது ஒரு '''character''' ஐ நம் '''Sample.txt''' file லிருந்து திருப்பும். | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:17 |
|'''putchar'''... '''console ''' ல் ஒரு '''character''' ஐ காட்ட பயன்படுகிறது | |'''putchar'''... '''console ''' ல் ஒரு '''character''' ஐ காட்ட பயன்படுகிறது | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:22 |
|பின் இது variable c ல் '''character'''களை சேமிக்கும். | |பின் இது variable c ல் '''character'''களை சேமிக்கும். | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:25 |
|இங்கே file ஐ மூடுகிறோம். | |இங்கே file ஐ மூடுகிறோம். | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:28 |
|இது நம் '''return statement. ''' | |இது நம் '''return statement. ''' | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:30 |
|இப்போது '''Save''' ல் சொடுக்குக | |இப்போது '''Save''' ல் சொடுக்குக | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:32 |
|program ஐ இயக்குவோம். | |program ஐ இயக்குவோம். | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:35 |
|டெர்மினலுக்கு வருவோம் | |டெர்மினலுக்கு வருவோம் | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:37 |
|கம்பைல் செய்ய டைப் செய்க | |கம்பைல் செய்ய டைப் செய்க | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:38 |
|'''gcc space readfile dot c space hyphen o space read ''' | |'''gcc space readfile dot c space hyphen o space read ''' | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:45 |
|இப்போது எண்டரை அழுத்துக | |இப்போது எண்டரை அழுத்துக | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:47 |
|இயக்க டைப் செய்க '''./read ''' | |இயக்க டைப் செய்க '''./read ''' | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:52 |
|காட்டப்படும் வெளியீடு: | |காட்டப்படும் வெளியீடு: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:54 |
|'''Welcome to the Spoken-Tutorial. ''' | |'''Welcome to the Spoken-Tutorial. ''' | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:56 |
|'''This is an test example. ''' | |'''This is an test example. ''' | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:59 |
|இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. | |இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:01 |
|நம் ஸ்லைடுகளுக்கு வருவோம். | |நம் ஸ்லைடுகளுக்கு வருவோம். | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:03 |
|சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது, | |சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது, | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:06 |
|File handling. | |File handling. | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:08 |
|ஒரு file னுள் data ஐ write செய்வது. | |ஒரு file னுள் data ஐ write செய்வது. | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:10 |
|எ.கா.''' fp = fopen(“Sample.txt”, “w”); ''' | |எ.கா.''' fp = fopen(“Sample.txt”, “w”); ''' | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:18 |
− | |ஒரு file இருந்து data ஐ read செய்வது. | + | |ஒரு file இருந்து data ஐ read செய்வது. எ.கா.''' fp = fopen(“Sample.txt”, “r”); ''' |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:26 |
− | |ஒரு file '''TEST ''' ஐ உருவாக்க ஒரு program எழுதுக | + | |பயிற்சியாக, ஒரு file '''TEST ''' ஐ உருவாக்க ஒரு program எழுதுக |
|- | |- | ||
− | | 06 | + | | 06:30 |
| file '''TEST ''' ல் உங்கள் பெயர் மற்றும் முகவரியை எழுதுக | | file '''TEST ''' ல் உங்கள் பெயர் மற்றும் முகவரியை எழுதுக | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:33 |
|பின் C Program ஐ பயன்படுத்தி console ல் அதை காட்டுக | |பின் C Program ஐ பயன்படுத்தி console ல் அதை காட்டுக | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:37 |
|கீழ்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் | |கீழ்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:40 |
|இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது | |இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:43 |
|உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் | |உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:47 |
|ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது | |ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது | ||
|- | |- | ||
− | |06 | + | |06:53 |
|இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. | |இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:57 |
|மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். | |மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:03 |
|ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | |ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:07 |
|இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | |இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:14 |
|இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் | |இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:18 |
|இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. | |இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |
Latest revision as of 23:00, 22 February 2017
Time | Narration |
00:01 | C ல் files குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:05 | இந்த டுடோரியலில் நாம் கற்க போவது, எவ்வாறு |
00:08 | ஒரு file ஐ திறப்பது. |
00:10 | file லிருந்து data ஐ read செய்வது. |
00:12 | file ல் data ஐ write செய்வது. |
00:15 | சில உதாரணங்கள். |
00:17 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது |
00:20 | உபுண்டு இயங்குதளம் பதிப்பு 11.10, |
00:24 | gcc Compiler பதிப்பு 4.6.1. |
00:28 | files க்கான அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம். |
00:31 | File என்பது dataகளின் ஒரு தொகுப்பு. |
00:34 | அது ஒரு database ஆகவோ, program ஆகவோ, ஒரு கடிதமாகவோ அல்லது எதுவாகவும் இருக்கலாம். |
00:39 | C ஐ பயன்படுத்தி ஒரு file ஐ உருவாக்கி அதை அணுகலாம். |
00:44 | இப்போது C ல் file handling க்கான ஒரு உதாரணத்தைக் காணலாம். |
00:48 | எழுதிவைத்துள்ள ஒரு program உள்ளது. |
00:51 | அதைக் காண்போம். நம் file பெயர் file.c என காண்க |
00:55 | இந்த program ல் ஒரு file ஐ உருவாக்கி data ஐ அதில் எழுதுவோம். |
01:01 | இப்போது code ஐ விளக்குகிறேன். |
01:03 | இது நம் header file. |
01:05 | இது நம் main function. |
01:07 | ஒரு file variable ஐ define செய்ய type FILE ஐ பயன்படுத்துகிறோம் |
01:12 | header stdio.h ல் FILE variable define செய்யப்படுகிறது |
01:19 | *fp என்பது FILE variable க்கு ஒரு pointer. |
01:22 | இது file பற்றிய அனைத்து தகவல்களையும் சேமிக்கும் |
01:26 | அதன் பெயர், நிலை மற்றும் நடப்பு தகவல் போல. |
01:31 | நம் ஸ்லைடுகளுக்கு வருவோம். |
01:33 | இப்போது ஒரு file ஐ திறப்பதற்கு syntax ஐ பார்ப்போம். |
01:37 | இங்கே, fopen function ஒரு stream ஐ திறக்கிறது. |
01:42 | பின் இது file ஐ stream உடன் இணைக்கிறது. |
01:44 | filename என்பது நாம் திறக்க அல்லது உருவாக்க விரும்பும் file ன் பெயர். |
01:49 | filename உடன் நாம் path ஐயும் கொடுக்கலாம் |
01:53 | extension ஐயும் தரலாம். |
01:56 | இங்கே file ன் mode ஐயும் தரலாம். |
01:59 | modeகளின் வகைகளைக் காணலாம்: |
02:02 | w - read மற்றும் write க்கு file ஐ உருவாக்குகிறது. |
02:06 | r – read க்கு file ஐ திறக்கிறது. |
02:09 | a – file ன் கடைசியில் write செய்கிறது |
02:12 | இப்போது நம் program க்கு வருவோம். |
02:15 | இங்கே Sample.txt file ஐ write mode ல் உருவாக்குவோம். |
02:20 | path கொடுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். |
02:23 | நம் file desktop ல் உருவாக்கப்படும் |
02:27 | பின் file னுள் statementகளை எழுதுவோம் |
02:30 | "Welcome to the spoken-tutorial" |
02:32 | "This is an test example" |
02:34 | fprintf வெளியீட்டை கொடுக்கப்பட்ட வெளியீட்டு stream ல் எழுதுகிறது. |
02:39 | fclose ... stream உடன் தொடர்புடைய file ஐ மூடுகிறது. |
02:43 | இது நம் return statement. |
02:46 | இப்போது Save ல் சொடுக்குக |
02:48 | program ஐ இயக்குவோம். |
02:50 | Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினல் விண்டோவை திறக்கவும் |
02:59 | கம்பைல் செய்ய டைப் செய்க |
03:00 | gcc space file dot c space hyphen o space file எண்டரை அழுத்துக |
03:07 | இயக்க டைப் செய்க dot slash'file (./file) |
03:11 | எண்டரை அழுத்துக |
03:13 | file இயக்கப்படுவதைக் காண்க. |
03:15 | இப்போது இதை சோதிப்போம். |
03:17 | home folder ஐ திறப்போம் |
03:20 | home folder option ஐ சொடுக்குக. |
03:22 | Desktop option ஐ சொடுக்குக. |
03:25 | இங்கே நம் sample.txt file உள்ளது. |
03:29 | இது நம் file வெற்றிகரமாக உருவாக்கப்பட்டதைக் காட்டுகிறது. |
03:32 | இப்போது திறப்போம். |
03:34 | file மீது Double click செய்க. |
03:36 | இங்கே அந்த செய்திகளைக் காணலாம். |
03:39 | Welcome to the Spoken Tutorial. |
03:41 | This is an test example. |
03:44 | இவ்வாறுதான் ஒரு file ஐ உருவாக்கி அதில் data ஐ எழுதுவது. |
03:48 | இப்போது ஒரு file லிருந்து எவ்வாறு data ஐ read செய்வது என காணலாம் |
03:52 | நான் ஏற்கனவே program ஐ உருவாக்கி வைத்துள்ளேன். |
03:56 | இந்த program ல் sample.txt file லிருந்து data ஐ read செய்து அந்த data ஐ console ல் அச்சடிப்போம். |
04:03 | இப்போது code ஐ விளக்குகிறேன். |
04:05 | இது நம் header file. |
04:08 | இது நம் main function. |
04:10 | இங்கே file variable உம் அந்த file variableக்கு ஒரு pointer உம் define செய்யப்படுகிறது. |
04:15 | பின் ஒரு character variable c ஐ declare செய்துள்ளோம் |
04:19 | இங்கே file Sample.txt ஐ read mode ல் திறக்கிறோம். |
04:24 | வெளியீடு fp ல் சேமிக்கப்படுகிறது |
04:27 | பின் condition ஐ சோதிக்கிறோம். |
04:29 | fp NULL க்கு சமம் எனில் |
04:32 | condition true எனில் பின் இந்த செய்தியை அச்சடிக்கிறோம்: |
04:36 | "File doesn't exist." |
04:38 | இல்லையெனில் இது மற்றொரு condition ஐ சோதிக்கும். |
04:41 | While c is not equal to EOF. |
04:46 | இங்கே, EOF என்பது end of file. |
04:49 | இது உள்ளீட்டின் கடைசியை குறிக்கிறது. |
04:52 | ஒரு data source லிருந்து மேலும் data ஐ read செய்யமுடியாது என்பதற்கான condition இது. |
04:57 | condition உண்மை எனில், பின் இது Sample.txt file லிருந்து எழுத்துக்களை console ல் காட்டும். |
05:06 | இங்கே, getc ஒரு குறிப்பிட்ட file அல்லது stream லிருந்து ஒரு character ஐ திருப்புகிறது. |
05:12 | இப்போது, இது ஒரு character ஐ நம் Sample.txt file லிருந்து திருப்பும். |
05:17 | putchar... console ல் ஒரு character ஐ காட்ட பயன்படுகிறது |
05:22 | பின் இது variable c ல் characterகளை சேமிக்கும். |
05:25 | இங்கே file ஐ மூடுகிறோம். |
05:28 | இது நம் return statement. |
05:30 | இப்போது Save ல் சொடுக்குக |
05:32 | program ஐ இயக்குவோம். |
05:35 | டெர்மினலுக்கு வருவோம் |
05:37 | கம்பைல் செய்ய டைப் செய்க |
05:38 | gcc space readfile dot c space hyphen o space read |
05:45 | இப்போது எண்டரை அழுத்துக |
05:47 | இயக்க டைப் செய்க ./read |
05:52 | காட்டப்படும் வெளியீடு: |
05:54 | Welcome to the Spoken-Tutorial. |
05:56 | This is an test example. |
05:59 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
06:01 | நம் ஸ்லைடுகளுக்கு வருவோம். |
06:03 | சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது, |
06:06 | File handling. |
06:08 | ஒரு file னுள் data ஐ write செய்வது. |
06:10 | எ.கா. fp = fopen(“Sample.txt”, “w”); |
06:18 | ஒரு file இருந்து data ஐ read செய்வது. எ.கா. fp = fopen(“Sample.txt”, “r”); |
06:26 | பயிற்சியாக, ஒரு file TEST ஐ உருவாக்க ஒரு program எழுதுக |
06:30 | file TEST ல் உங்கள் பெயர் மற்றும் முகவரியை எழுதுக |
06:33 | பின் C Program ஐ பயன்படுத்தி console ல் அதை காட்டுக |
06:37 | கீழ்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
06:40 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது |
06:43 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
06:47 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
06:53 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
06:57 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
07:03 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
07:07 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
07:14 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் |
07:18 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |