Difference between revisions of "C-and-C++/C4/Working-With-Structures/Tamil"
From Script | Spoken-Tutorial
(6 intermediate revisions by 2 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
{| border = 1 | {| border = 1 | ||
− | |||
|'''Time''' | |'''Time''' | ||
− | |||
|'''Narration''' | |'''Narration''' | ||
− | |||
|- | |- | ||
− | | 00 | + | | 00:01 |
| '''C மற்றும் C++''' ல் '''Structures''' க்கான ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. | | '''C மற்றும் C++''' ல் '''Structures''' க்கான ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:06 |
|இந்த டுடோரியலில் நாம் கற்க போவது, | |இந்த டுடோரியலில் நாம் கற்க போவது, | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:08 |
|'''Structure ''' என்றால் என்ன | |'''Structure ''' என்றால் என்ன | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:10 |
|'''structure''' ஐ Declare செய்வது. | |'''structure''' ஐ Declare செய்வது. | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:13 |
|இதை ஒரு உதாரணத்துடன் செய்யலாம் | |இதை ஒரு உதாரணத்துடன் செய்யலாம் | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:15 |
| இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது, | | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது, | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:18 |
|'''உபுண்டு இயங்கு தளம் ''' பதிப்பு '''11.10''', | |'''உபுண்டு இயங்கு தளம் ''' பதிப்பு '''11.10''', | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:22 |
| '''gcc '''மற்றும் '''g++ Compiler''' பதிப்பு 4.6.1 | | '''gcc '''மற்றும் '''g++ Compiler''' பதிப்பு 4.6.1 | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:28 |
|'''Structure ''' க்கு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம் | |'''Structure ''' க்கு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம் | ||
|- | |- | ||
− | |00 | + | |00:31 |
|ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட variableகள் ஒரு பெயரில் குழுஅமைக்கப்படும் போது அது '''structure''' எனப்படும் | |ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட variableகள் ஒரு பெயரில் குழுஅமைக்கப்படும் போது அது '''structure''' எனப்படும் | ||
|- | |- | ||
− | |00 | + | |00:37 |
| ஒரு object னுள் வெவ்வேறு data களை குழுஅமைக்க Strucutre பயன்படுகிறது. | | ஒரு object னுள் வெவ்வேறு data களை குழுஅமைக்க Strucutre பயன்படுகிறது. | ||
|- | |- | ||
− | |00 | + | |00:42 |
|இது '''compound data-type''' எனப்படும் | |இது '''compound data-type''' எனப்படும் | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:45 |
|சம்பந்தப்பட்ட தகவல்களை ஒன்றாக குழுஅமைக்க இது பயன்படுகிறது. | |சம்பந்தப்பட்ட தகவல்களை ஒன்றாக குழுஅமைக்க இது பயன்படுகிறது. | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:49 |
| இப்போது '''structure''' ஐ declare செய்ய syntax ஐ காண்போம் | | இப்போது '''structure''' ஐ declare செய்ய syntax ஐ காண்போம் | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:52 |
|இங்கே keyword '''struct'''... compiler இடம் ஒரு structure... declare செய்யப்படுவதாக சொல்கிறது | |இங்கே keyword '''struct'''... compiler இடம் ஒரு structure... declare செய்யப்படுவதாக சொல்கிறது | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:59 |
|'''struct_name'''... '''structure''' ன் பெயர் | |'''struct_name'''... '''structure''' ன் பெயர் | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:02 |
|எ.கா. '''struct employee; ''' | |எ.கா. '''struct employee; ''' | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:04 |
|எந்த பெயரையும் நீங்கள் கொடுக்கலாம். | |எந்த பெயரையும் நீங்கள் கொடுக்கலாம். | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:07 |
|இப்போது ஒரு '''structure variable ''' ஐ declare செய்வதைக் காண்போம் | |இப்போது ஒரு '''structure variable ''' ஐ declare செய்வதைக் காண்போம் | ||
|- | |- | ||
− | |01 | + | |01:10 |
|அதற்கான syntax | |அதற்கான syntax | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:13 |
|'''struct struct_name struct_var; ''' | |'''struct struct_name struct_var; ''' | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:17 |
| type... '''struct_name''' ன் variable... '''struct_var''' ஆகும் | | type... '''struct_name''' ன் variable... '''struct_var''' ஆகும் | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:21 |
|எ.கா, '''struct employee addr; ''' | |எ.கா, '''struct employee addr; ''' | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:26 |
| type '''employee ''' ன் variable... '''addr''' ஆகும் | | type '''employee ''' ன் variable... '''addr''' ஆகும் | ||
|- | |- | ||
− | |01 | + | |01:30 |
|நம் உதாரணத்திற்கு வருவோம் | |நம் உதாரணத்திற்கு வருவோம் | ||
|- | |- | ||
− | |01 | + | |01:33 |
|Program ஐ ஏற்கனவே editor ல் எழுதி வைத்துள்ளேன். எனவே அதை திறக்கிறேன். | |Program ஐ ஏற்கனவே editor ல் எழுதி வைத்துள்ளேன். எனவே அதை திறக்கிறேன். | ||
|- | |- | ||
− | |01 | + | |01:37 |
|நம் fileபெயர் '''structure.c''' என்பதை கவனிக்க | |நம் fileபெயர் '''structure.c''' என்பதை கவனிக்க | ||
|- | |- | ||
− | |01 | + | |01:41 |
|இந்த program ல் structure ஐ பயன்படுத்தி 3 பாடங்களின் மதிப்பெண்களின் கூடுதலை கணக்கிடுவோம் | |இந்த program ல் structure ஐ பயன்படுத்தி 3 பாடங்களின் மதிப்பெண்களின் கூடுதலை கணக்கிடுவோம் | ||
|- | |- | ||
− | |01 | + | |01:48 |
|இப்போது code ஐ விளக்குகிறேன். | |இப்போது code ஐ விளக்குகிறேன். | ||
|- | |- | ||
− | |01 | + | |01:51 |
|இது நம் header file. | |இது நம் header file. | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:53 |
|இங்கே ஒரு '''structure''' ஐ '''student''' என declare செய்துள்ளோம் | |இங்கே ஒரு '''structure''' ஐ '''student''' என declare செய்துள்ளோம் | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:57 |
| பின் '''english, maths''' மற்றும் '''science''' என மூன்று integer variable களை declare செய்துளோம் | | பின் '''english, maths''' மற்றும் '''science''' என மூன்று integer variable களை declare செய்துளோம் | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:03 |
|ஒரு structure ல் define செய்யப்படும் variable கள் அந்த structure ன் members எனப்படும். | |ஒரு structure ல் define செய்யப்படும் variable கள் அந்த structure ன் members எனப்படும். | ||
|- | |- | ||
− | |02 | + | |02:09 |
|இது main function. | |இது main function. | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:11 |
| இங்கே ஒரு integer variable '''total ''' ஐ declare செய்துள்ளோம் | | இங்கே ஒரு integer variable '''total ''' ஐ declare செய்துள்ளோம் | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:16 |
− | | இப்போது ஒரு structure variable | + | | இப்போது ஒரு structure variable stud ஐ declare செய்துள்ளோம், type student ன் variable stud ஆகும், structure memberகளை அணுகவும் மாற்றியமைக்கவும் இது பயன்படுகிறது. |
|- | |- | ||
− | | 02 | + | | 02:28 |
|75, 70 மற்றும் 65 என மதிப்புகளை assign செய்வதன் மூலம் இங்கே memberகளை மாற்றியமைத்துள்ளோம் | |75, 70 மற்றும் 65 என மதிப்புகளை assign செய்வதன் மூலம் இங்கே memberகளை மாற்றியமைத்துள்ளோம் | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:37 |
|மூன்று பாடங்களின் மொத்தத்தை இங்கே கணக்கிடுகிறோம். | |மூன்று பாடங்களின் மொத்தத்தை இங்கே கணக்கிடுகிறோம். | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:41 |
|பின் முடிவை அச்சடிக்கிறோம். | |பின் முடிவை அச்சடிக்கிறோம். | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:44 |
|இது நம் return statement. | |இது நம் return statement. | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:46 |
|இப்போது '''Save ''' ல் சொடுக்குக | |இப்போது '''Save ''' ல் சொடுக்குக | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:48 |
| program ஐ இயக்குவோம் | | program ஐ இயக்குவோம் | ||
− | |||
|- | |- | ||
− | | 02 | + | | 02:50 |
| '''Ctrl, Alt''' மற்றும் '''T''' விசைகளை ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும் | | '''Ctrl, Alt''' மற்றும் '''T''' விசைகளை ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும் | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:59 |
| compile செய்ய டைப் செய்க '''gcc space structure.c space hyphen o space struct''' பின் ''' Enter''' ஐ அழுத்துக | | compile செய்ய டைப் செய்க '''gcc space structure.c space hyphen o space struct''' பின் ''' Enter''' ஐ அழுத்துக | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:12 |
|இயக்க டைப் செய்க (dot slash)'''./struct''' Enter ஐ அழுத்துக | |இயக்க டைப் செய்க (dot slash)'''./struct''' Enter ஐ அழுத்துக | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:17 |
|வெளியீடு காட்டப்படுகிறது: | |வெளியீடு காட்டப்படுகிறது: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:20 |
|Total is 210 | |Total is 210 | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:22 |
|இப்போது இதே program ஐ C++ ல் இயக்குவோம் | |இப்போது இதே program ஐ C++ ல் இயக்குவோம் | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:26 |
|நம் program க்கு வருவோம். | |நம் program க்கு வருவோம். | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:28 |
|அதே code ஐ edit செய்கிறேன் | |அதே code ஐ edit செய்கிறேன் | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:30 |
|முதலில் keyboard ல் '''shift, Ctrl மற்றும் S''' விசைகளை ஒருசேர அழுத்துக | |முதலில் keyboard ல் '''shift, Ctrl மற்றும் S''' விசைகளை ஒருசேர அழுத்துக | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:37 |
|இப்போது extension '''.cpp ''' உடன் file ஐ சேமிக்கவும் | |இப்போது extension '''.cpp ''' உடன் file ஐ சேமிக்கவும் | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:41 |
| save ல் சொடுக்குக | | save ல் சொடுக்குக | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:43 |
| header file ஐ '''iostream''' என மாற்றுவோம் | | header file ஐ '''iostream''' என மாற்றுவோம் | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:47 |
|இப்போது '''using''' statement ஐ சேர்ப்போம் | |இப்போது '''using''' statement ஐ சேர்ப்போம் | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:53 |
|'''save''' ல் சொடுக்குக | |'''save''' ல் சொடுக்குக | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:56 |
|'''C++''' ல் Structure ஐ declare செய்வது '''C''' போன்றதே. | |'''C++''' ல் Structure ஐ declare செய்வது '''C''' போன்றதே. | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:01 |
|எனவே இங்கே எதையும் மாற்றவேண்டியது இல்லை | |எனவே இங்கே எதையும் மாற்றவேண்டியது இல்லை | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:05 |
|முடிவில் printf statement ஐ cout statement என மாற்றுவோம். | |முடிவில் printf statement ஐ cout statement என மாற்றுவோம். | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:12 |
| format specifier மற்றும் (backslash) \n ஐ நீக்குவோம் | | format specifier மற்றும் (backslash) \n ஐ நீக்குவோம் | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:15 |
|இப்போது comma ஐ நீக்குவோம் | |இப்போது comma ஐ நீக்குவோம் | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:17 |
|இரு opening angle brackets ஐ இடவும். | |இரு opening angle brackets ஐ இடவும். | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:20 |
|இங்கே closing bracket ஐ நீக்கவும் | |இங்கே closing bracket ஐ நீக்கவும் | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:22 |
|இரு opening angle brackets ஐ இடவும் | |இரு opening angle brackets ஐ இடவும் | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:25 |
|இரட்டை மேற்கோள்களில் \n ஐ இடவும் | |இரட்டை மேற்கோள்களில் \n ஐ இடவும் | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:29 |
| '''Save''' ல் சொடுக்குக | | '''Save''' ல் சொடுக்குக | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:31 |
| program ஐ இயக்குவோம் | | program ஐ இயக்குவோம் | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:33 |
|நம் terminal க்கு வருவோம் | |நம் terminal க்கு வருவோம் | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:35 |
|compile செய்ய டைப் செய்க '''g++ space structure.cpp space hyphen o space struct1 ''' | |compile செய்ய டைப் செய்க '''g++ space structure.cpp space hyphen o space struct1 ''' | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:46 |
| இங்கே struct1. ஏனெனில் file '''structure.c ''' ன் வெளியீட்டு parameters... struct ஐ overwrite செய்ய விரும்பவில்லை | | இங்கே struct1. ஏனெனில் file '''structure.c ''' ன் வெளியீட்டு parameters... struct ஐ overwrite செய்ய விரும்பவில்லை | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:55 |
|இப்போது Enter ஐ அழுத்துக | |இப்போது Enter ஐ அழுத்துக | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:57 |
|இயக்க டைப் செய்க (dot slash) '''./struct1''' '''Enter''' ஐ அழுத்துக | |இயக்க டைப் செய்க (dot slash) '''./struct1''' '''Enter''' ஐ அழுத்துக | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:03 |
|வெளியீடு காட்டப்படுகிறது: | |வெளியீடு காட்டப்படுகிறது: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:05 |
|'''Total is 210''' | |'''Total is 210''' | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:08 |
|வெளியீடு நம் C code ல் கிடைத்தது போன்றே என காணலாம் | |வெளியீடு நம் C code ல் கிடைத்தது போன்றே என காணலாம் | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:12 |
|இப்போது நம் slideகளுக்கு வருவோம். | |இப்போது நம் slideகளுக்கு வருவோம். | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:14 |
|சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது, | |சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது, | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:18 |
− | |Structure. | + | |Structure. Structure ன் syntax. |
|- | |- | ||
− | | 05 | + | | 05:20 |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|எ.கா. '''struct struct_name; ''' | |எ.கா. '''struct struct_name; ''' | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:23 |
|Structure ன் memberகளை அணுகுதல். | |Structure ன் memberகளை அணுகுதல். | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:25 |
|எ.கா: '''stud.maths = 75; ''' | |எ.கா: '''stud.maths = 75; ''' | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:30 |
|structure variableகளை சேர்த்தல். | |structure variableகளை சேர்த்தல். | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:33 |
|எ.கா: '''total = stud.english + stud.maths + stud.science; ''' | |எ.கா: '''total = stud.english + stud.maths + stud.science; ''' | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:41 |
− | |பயிற்சியாக, | + | |பயிற்சியாக, ஒரு ஊழியரின் பதிவுகளை காட்ட ஒரு program எழுதுக. |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:44 |
| name, address, designation, மற்றும் salary போல. | | name, address, designation, மற்றும் salary போல. | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:49 |
|கீழ்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் | |கீழ்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:52 |
|இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது | |இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:54 |
|உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் | |உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:59 |
|ஸ்போகன் டுடோரியர் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது | |ஸ்போகன் டுடோரியர் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது | ||
|- | |- | ||
− | |06 | + | |06:04 |
|இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. | |இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:08 |
|மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். | |மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:15 |
|ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | |ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:18 |
|இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | |இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:25 |
|இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் | |இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:33 |
|இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. | |இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |
Latest revision as of 16:59, 3 April 2017
Time | Narration |
00:01 | C மற்றும் C++ ல் Structures க்கான ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்க போவது, |
00:08 | Structure என்றால் என்ன |
00:10 | structure ஐ Declare செய்வது. |
00:13 | இதை ஒரு உதாரணத்துடன் செய்யலாம் |
00:15 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது, |
00:18 | உபுண்டு இயங்கு தளம் பதிப்பு 11.10, |
00:22 | gcc மற்றும் g++ Compiler பதிப்பு 4.6.1 |
00:28 | Structure க்கு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம் |
00:31 | ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட variableகள் ஒரு பெயரில் குழுஅமைக்கப்படும் போது அது structure எனப்படும் |
00:37 | ஒரு object னுள் வெவ்வேறு data களை குழுஅமைக்க Strucutre பயன்படுகிறது. |
00:42 | இது compound data-type எனப்படும் |
00:45 | சம்பந்தப்பட்ட தகவல்களை ஒன்றாக குழுஅமைக்க இது பயன்படுகிறது. |
00:49 | இப்போது structure ஐ declare செய்ய syntax ஐ காண்போம் |
00:52 | இங்கே keyword struct... compiler இடம் ஒரு structure... declare செய்யப்படுவதாக சொல்கிறது |
00:59 | struct_name... structure ன் பெயர் |
01:02 | எ.கா. struct employee; |
01:04 | எந்த பெயரையும் நீங்கள் கொடுக்கலாம். |
01:07 | இப்போது ஒரு structure variable ஐ declare செய்வதைக் காண்போம் |
01:10 | அதற்கான syntax |
01:13 | struct struct_name struct_var; |
01:17 | type... struct_name ன் variable... struct_var ஆகும் |
01:21 | எ.கா, struct employee addr; |
01:26 | type employee ன் variable... addr ஆகும் |
01:30 | நம் உதாரணத்திற்கு வருவோம் |
01:33 | Program ஐ ஏற்கனவே editor ல் எழுதி வைத்துள்ளேன். எனவே அதை திறக்கிறேன். |
01:37 | நம் fileபெயர் structure.c என்பதை கவனிக்க |
01:41 | இந்த program ல் structure ஐ பயன்படுத்தி 3 பாடங்களின் மதிப்பெண்களின் கூடுதலை கணக்கிடுவோம் |
01:48 | இப்போது code ஐ விளக்குகிறேன். |
01:51 | இது நம் header file. |
01:53 | இங்கே ஒரு structure ஐ student என declare செய்துள்ளோம் |
01:57 | பின் english, maths மற்றும் science என மூன்று integer variable களை declare செய்துளோம் |
02:03 | ஒரு structure ல் define செய்யப்படும் variable கள் அந்த structure ன் members எனப்படும். |
02:09 | இது main function. |
02:11 | இங்கே ஒரு integer variable total ஐ declare செய்துள்ளோம் |
02:16 | இப்போது ஒரு structure variable stud ஐ declare செய்துள்ளோம், type student ன் variable stud ஆகும், structure memberகளை அணுகவும் மாற்றியமைக்கவும் இது பயன்படுகிறது. |
02:28 | 75, 70 மற்றும் 65 என மதிப்புகளை assign செய்வதன் மூலம் இங்கே memberகளை மாற்றியமைத்துள்ளோம் |
02:37 | மூன்று பாடங்களின் மொத்தத்தை இங்கே கணக்கிடுகிறோம். |
02:41 | பின் முடிவை அச்சடிக்கிறோம். |
02:44 | இது நம் return statement. |
02:46 | இப்போது Save ல் சொடுக்குக |
02:48 | program ஐ இயக்குவோம் |
02:50 | Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும் |
02:59 | compile செய்ய டைப் செய்க gcc space structure.c space hyphen o space struct பின் Enter ஐ அழுத்துக |
03:12 | இயக்க டைப் செய்க (dot slash)./struct Enter ஐ அழுத்துக |
03:17 | வெளியீடு காட்டப்படுகிறது: |
03:20 | Total is 210 |
03:22 | இப்போது இதே program ஐ C++ ல் இயக்குவோம் |
03:26 | நம் program க்கு வருவோம். |
03:28 | அதே code ஐ edit செய்கிறேன் |
03:30 | முதலில் keyboard ல் shift, Ctrl மற்றும் S விசைகளை ஒருசேர அழுத்துக |
03:37 | இப்போது extension .cpp உடன் file ஐ சேமிக்கவும் |
03:41 | save ல் சொடுக்குக |
03:43 | header file ஐ iostream என மாற்றுவோம் |
03:47 | இப்போது using statement ஐ சேர்ப்போம் |
03:53 | save ல் சொடுக்குக |
03:56 | C++ ல் Structure ஐ declare செய்வது C போன்றதே. |
04:01 | எனவே இங்கே எதையும் மாற்றவேண்டியது இல்லை |
04:05 | முடிவில் printf statement ஐ cout statement என மாற்றுவோம். |
04:12 | format specifier மற்றும் (backslash) \n ஐ நீக்குவோம் |
04:15 | இப்போது comma ஐ நீக்குவோம் |
04:17 | இரு opening angle brackets ஐ இடவும். |
04:20 | இங்கே closing bracket ஐ நீக்கவும் |
04:22 | இரு opening angle brackets ஐ இடவும் |
04:25 | இரட்டை மேற்கோள்களில் \n ஐ இடவும் |
04:29 | Save ல் சொடுக்குக |
04:31 | program ஐ இயக்குவோம் |
04:33 | நம் terminal க்கு வருவோம் |
04:35 | compile செய்ய டைப் செய்க g++ space structure.cpp space hyphen o space struct1 |
04:46 | இங்கே struct1. ஏனெனில் file structure.c ன் வெளியீட்டு parameters... struct ஐ overwrite செய்ய விரும்பவில்லை |
04:55 | இப்போது Enter ஐ அழுத்துக |
04:57 | இயக்க டைப் செய்க (dot slash) ./struct1 Enter ஐ அழுத்துக |
05:03 | வெளியீடு காட்டப்படுகிறது: |
05:05 | Total is 210 |
05:08 | வெளியீடு நம் C code ல் கிடைத்தது போன்றே என காணலாம் |
05:12 | இப்போது நம் slideகளுக்கு வருவோம். |
05:14 | சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது, |
05:18 | Structure. Structure ன் syntax. |
05:20 | எ.கா. struct struct_name; |
05:23 | Structure ன் memberகளை அணுகுதல். |
05:25 | எ.கா: stud.maths = 75; |
05:30 | structure variableகளை சேர்த்தல். |
05:33 | எ.கா: total = stud.english + stud.maths + stud.science; |
05:41 | பயிற்சியாக, ஒரு ஊழியரின் பதிவுகளை காட்ட ஒரு program எழுதுக. |
05:44 | name, address, designation, மற்றும் salary போல. |
05:49 | கீழ்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
05:52 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது |
05:54 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
05:59 | ஸ்போகன் டுடோரியர் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
06:04 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
06:08 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
06:15 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
06:18 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
06:25 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் |
06:33 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |