Difference between revisions of "C-and-C++/C3/Strings/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border = 1 |'''Time''' |'''Narration''' |- | 00.01 | C மற்றும் C++ ல் Strings குறித்த spoken-tutorialக்கு நல்வரவ…') |
|||
Line 410: | Line 410: | ||
|- | |- | ||
| 05.54 | | 05.54 | ||
− | |ஆம் இது வேலை | + | |ஆம் இது வேலை செய்க |
+ | |||
+ | |- | ||
+ | | 05.56 | ||
+ | |இப்போது, மற்றொரு பொதுவான பிழையைக் காண்போம். | ||
+ | |||
+ | |- | ||
+ | | 05.59 | ||
+ | |நம் programக்கு வருவோம். | ||
+ | |||
+ | |||
+ | |- | ||
+ | | 06.02 | ||
+ | |இங்கே, char க்கு பதிலாக int ஐ இடுகிறேன் எனில். | ||
+ | |||
+ | |||
+ | |- | ||
+ | | 06.06 | ||
+ | |இப்போது Save ல் சொடுக்குக . | ||
+ | |||
+ | |- | ||
+ | | 06.07 | ||
+ | |நடப்பதைக் காண்போம். | ||
+ | |||
+ | |||
+ | |- | ||
+ | | 06.09 | ||
+ | |நம் terminalக்கு வருவோம். | ||
+ | |||
+ | |||
+ | |- | ||
+ | | 06.11 | ||
+ | | promptஐ துடைப்போம். | ||
+ | |||
+ | |- | ||
+ | | 06.15 | ||
+ | |முன்புபோல Compile செய்வோம். | ||
+ | |||
+ | |- | ||
+ | | 06.17 | ||
+ | |ஒரு பிழையைக் காண்கிறோம். | ||
+ | |||
+ | |- | ||
+ | | 06.19 | ||
+ | |Wide character array initialized from non-wide string | ||
+ | |||
+ | |||
+ | |- | ||
+ | | 06.24 | ||
+ | |format %s expects argument of type 'char, ' but argument 2 has type 'int' | ||
+ | |||
+ | |||
+ | |- | ||
+ | | 06.32 | ||
+ | |நம் programக்கு வருவோம். | ||
+ | |||
+ | |- | ||
+ | | 06.36 | ||
+ | |இது ஏனெனில் string க்கு %s ஐ format specifier ஆக பயன்படுத்தினோம். | ||
+ | |||
+ | |- | ||
+ | | 06.42 | ||
+ | |அதை integer data type உடன் initialize செய்கிறோம் | ||
+ | |||
+ | |||
+ | |- | ||
+ | | 06.47 | ||
+ | |பிழையை சரிசெய்வோம். | ||
+ | |||
+ | |- | ||
+ | | 06.49 | ||
+ | |இங்கே char ஐ இடுவோம். | ||
+ | |||
+ | |||
+ | |- | ||
+ | | 06.51 | ||
+ | |Save ல் சொடுக்குவோம். | ||
+ | |||
+ | |- | ||
+ | | 06.53 | ||
+ | |இயக்குவோம். நம் terminalக்கு வருவோம். | ||
+ | |||
+ | |- | ||
+ | | 06.56 | ||
+ | |முன்புபோல Compile செய்போம், முன்புபோல இயக்குவோம். | ||
+ | |||
+ | |||
+ | |- | ||
+ | | 07.00 | ||
+ | |ஆம் இது வேலை செய்கிறது! | ||
+ | |||
+ | |- | ||
+ | | 07.03 | ||
+ | |இப்போது அதே programஐ C++ ல் இயக்குவதைக் காண்போம் | ||
+ | |||
+ | |- | ||
+ | | 07.08 | ||
+ | |நம் programக்கு வருவோம். | ||
+ | |||
+ | |||
+ | |- | ||
+ | | 07.11 | ||
+ | |நம் file string.c ஐ திறக்கிறேன் | ||
+ | |||
+ | |- | ||
+ | | 07.15 | ||
+ | |இங்கே code ஐ edit செய்வோம். | ||
+ | |||
+ | |||
+ | |- | ||
+ | | 07.18 | ||
+ | |முதலில், shift, ctrl மற்றும் S keyகளை ஒருசேர அழுத்துக. | ||
+ | |||
+ | |||
+ | |- | ||
+ | | 07.25 | ||
+ | |இப்போது extension .cpp உடன் file ஐ சேமிக்கவும் | ||
+ | |||
+ | |- | ||
+ | | 07.29 | ||
+ | | Save ல் சொடுக்குக. | ||
+ | |||
+ | |||
+ | |- | ||
+ | | 07.33 | ||
+ | |இப்போது header file ஐ iostream என மாற்றுக. | ||
+ | |||
+ | |- | ||
+ | | 07.38 | ||
+ | |Include the using statement ஐ சேர்க்கவும். | ||
+ | |||
+ | |- | ||
+ | | 07.43 | ||
+ | |இப்போது Save ல் சொடுக்குக. | ||
+ | |||
+ | |||
+ | |- | ||
+ | | 07.47 | ||
+ | |இப்போது இந்த declaration ஐ நீக்குவோம். | ||
+ | |||
+ | |||
+ | |- | ||
+ | | 07.50 | ||
+ | |ஒரு string variable ஐ declare செய்வோம். | ||
+ | |||
+ | |- | ||
+ | | 07.53 | ||
+ | |எழுதுக string space strname மற்றும் semicolon | ||
+ | |||
+ | |- | ||
+ | | 07.59 | ||
+ | |Save ல் சொடுக்குக. | ||
+ | |||
+ | |||
+ | |- | ||
+ | | 08.02 | ||
+ | | printf statement ஐ cout statement ஆக்குக. | ||
+ | |||
+ | |- | ||
+ | | 08.07 | ||
+ | |இங்கே closing bracket ஐ நீக்குக. | ||
+ | |||
+ | |||
+ | |- | ||
+ | | 08.11 | ||
+ | | scanf statement ஐ நீக்கி... எழுதுக getline opening bracket closing bracket... bracketகளினுள் எழுதுக cin, strname | ||
+ | |||
+ | |- | ||
+ | | 08.24 | ||
+ | |கடைசியில் ஒரு semicolon ஐ இடவும். | ||
+ | |||
+ | |- | ||
+ | | 08.28 | ||
+ | |இப்போது மீண்டும், printf statement ஐ cout statement ஆக மாற்றவும். | ||
+ | |||
+ | |- | ||
+ | | 08.36 | ||
+ | | format specifier மற்றும் \n ஐ நீக்கவும் | ||
+ | |||
+ | |||
+ | |- | ||
+ | | 08.40 | ||
+ | |இப்போது comma ஐ நீக்குக | ||
+ | |||
+ | |||
+ | |- | ||
+ | | 08.42 | ||
+ | |இரு opening angle brackets ஐ இடவும், இங்கே bracket ஐ நீக்கவும். | ||
+ | |||
+ | |||
+ | |- | ||
+ | | 08.49 | ||
+ | |இரு opening angle brackets ஐ இட்டு இரட்டை மேற்கோள்களில் \n ஐ இடவும் | ||
+ | |||
+ | |||
+ | |- | ||
+ | | 08.54 | ||
+ | | Save ல் சொடுக்கவும் | ||
+ | |||
+ | |- | ||
+ | | 08.58 | ||
+ | |இங்கே ஒரு string variable 'strname' ஐ declare செய்துள்ளோம் | ||
+ | |||
+ | |- | ||
+ | | 09.03 | ||
+ | |format specifier ஐ C++ ல் பயன்படுத்துவதில்லை என்பதால், strname என்பது ஒரு string variable என compiler க்கு தெரியவேண்டும். | ||
+ | |||
+ | |||
+ | |- | ||
+ | | 09.13 | ||
+ | |உள்ளீடு வரிசையிலிருந்து characterகளை பிரித்தெடுக்க இங்கே getline ஐ பயன்படுத்துகிறோம். | ||
+ | |||
+ | |||
+ | |- | ||
+ | | 09.18 | ||
+ | |இது அவற்றை ஒரு string ஆக சேமிக்கிறது. | ||
+ | |||
+ | |||
+ | |- | ||
+ | | 09.22 | ||
+ | |இப்போது program ஐ இயக்குவோம். நம் terminalக்கு வருவோம். | ||
+ | |||
+ | |- | ||
+ | | 09.27 | ||
+ | |prompt ஐ துடைப்போம். | ||
+ | |- | ||
+ | | 09.30 | ||
+ | |compile செய்ய, எழுதுக | ||
+ | |||
+ | |- | ||
+ | | 09.32 | ||
+ | |g++ space string.cpp space -o space str3 | ||
+ | |||
+ | |||
+ | |- | ||
+ | | 09.39 | ||
+ | |Enter ஐ அழுத்துக. | ||
+ | |||
+ | |||
+ | |- | ||
+ | | 09.41 | ||
+ | |இயக்க எழுதுக ./str3 | ||
+ | |||
+ | |||
+ | |- | ||
+ | | 09.46 | ||
+ | |Enter ஐ அழுத்துக. | ||
+ | |||
+ | |||
+ | |- | ||
+ | | 09.47 | ||
+ | | Enter the string என காட்டப்படுகிறது | ||
+ | |||
+ | |- | ||
+ | | 09.50 | ||
+ | | Talk To A Teacher என தருகிறேன் | ||
+ | |||
+ | |||
+ | |- | ||
+ | | 09.55 | ||
+ | |இப்போது Enter ஐ அழுத்துக | ||
+ | |||
+ | |- | ||
+ | | 09.57 | ||
+ | |காட்டப்படும் வெளியீடு | ||
+ | |||
+ | |- | ||
+ | | 09.59 | ||
+ | |"The string is Talk To A Teacher" | ||
+ | |||
+ | |||
+ | |- | ||
+ | | 10.03 | ||
+ | |வெளியீடு நம் C code கிடைத்தது போன்றதே என்பதைக் காணலாம். | ||
+ | |||
+ | |- | ||
+ | | 10.07 | ||
+ | |இப்போது நம் slideகளுக்கு வருவோம். | ||
+ | |||
+ | |||
+ | |- | ||
+ | | 10.10 | ||
+ | |சுருங்க சொல்ல | ||
+ | |||
+ | |- | ||
+ | | 10.11 | ||
+ | |இந்த tutorial லில் நாம் கற்றது | ||
+ | |||
+ | |||
+ | |- | ||
+ | | 10.13 | ||
+ | |Strings | ||
+ | |||
+ | |||
+ | |- | ||
+ | | 10.14 | ||
+ | |string declaration | ||
+ | |||
+ | |||
+ | |- | ||
+ | | 10.16 | ||
+ | |எ.கா: char strname[30] | ||
+ | |||
+ | |- | ||
+ | |10.20 | ||
+ | |string initialization | ||
+ | |||
+ | |||
+ | |- | ||
+ | | 10.21 | ||
+ | |எ.கா: char strname[30] = “Talk To A Teacher” | ||
+ | |||
+ | |- | ||
+ | | 10.26 | ||
+ | |பயிற்சியாக | ||
+ | |||
+ | |- | ||
+ | | 10.28 | ||
+ | |இரண்டாவது syntax ஐ பயன்படுத்தி ஒரு string ஐ அச்சடிக்க program எழுதுக | ||
+ | |||
+ | |- | ||
+ | | 10.34 | ||
+ | |இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் | ||
+ | |||
+ | |- | ||
+ | | 10.37 | ||
+ | |இது Spoken Tutorial திட்டத்தைச் சுருங்க சொல்கிறது | ||
+ | |||
+ | |- | ||
+ | | 10.40 | ||
+ | |இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | ||
+ | |||
+ | |- | ||
+ | |10.44 | ||
+ | |Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | ||
+ | |||
+ | |- | ||
+ | | 10.54 | ||
+ | |மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org | ||
+ | |||
+ | |||
+ | |- | ||
+ | |11.01 | ||
+ | |ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | ||
+ | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||
+ | |||
+ | |||
+ | |- | ||
+ | | 11.12 | ||
+ | |இந்த பணி பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் உள்ளன | ||
+ | |||
+ | |- | ||
+ | | 11.16 | ||
+ | | தமிழாக்கம் பிரியா. நன்றி |
Revision as of 17:32, 18 March 2014
Time | Narration
|
00.01 | C மற்றும் C++ ல் Strings குறித்த spoken-tutorialக்கு நல்வரவு |
00.06 | இந்த tutorial லில் நாம் கற்க போவது, |
00.08 | string என்றால் என்ன. |
00.10 | string Declaration. |
00.13 | string Initialization. |
00.15 | stringக்கு சில உதாரணங்கள். |
00.17 | சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் காண்போம். |
00.22 | இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது, |
00.25 | Ubuntu இயங்குதளம் version 11.04 |
00.29 | gcc மற்றும் g++ Compiler version 4.6.1 .
|
00.35 | stringsன் அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம். |
00.38 | String என்பது characterகளின் ஒரு தொடர் வரிசை, அது ஒரு single data item ஆக கொள்ளப்படும். |
00.44 | Size of string = length of string + 1
|
00.49 | ஒரு stringஐ declare செய்வதைக் காண்போம். |
00.52 | இதற்கான syntax |
00.55 | char, name of string மற்றும் size
|
00.59 | char என்பது data type, name of the string என்பது string பெயர், இங்கே sizeஐயும் கொடுக்கலாம். |
01.06 | எ.கா: இங்கே size 10 உடன் character string names ஐ declare செய்துள்ளோம் |
01.13 | இப்போது ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். |
01.15 | ஏற்கனவே programஐ எழுதிவைத்துள்ளேன், அதை திறக்கிறேன். |
01.19 | கவனிக்க, நம் file பெயர் string.c |
01.23 | இந்த programல், user இடமிருந்து ஒரு string ஐ உள்ளீடாக பெற்று அதை அச்சடிப்போம்.
|
01.29 | இப்போது இந்த code ஐ விளக்குகிறேன்.
|
01.32 | இவை நம் header fileகள். |
01.34 | இங்கே string.h ல் declarations, functions, string handling utilitiesன் constants ஆகியவை அடங்கும்.
|
01.43 | string functionsல் நாம் வேலை செய்யும்போதெல்லாம், இந்த header file ஐ சேர்க்க வேண்டும். |
01.47 | இது நம் main function. |
01.49 | இங்கே string strnameஐ size '30' உடன் declare செய்கிறோம். |
01.55 | இங்கே user இடமிருந்து ஒரு string ஐ அனுமதிக்கிறோம். |
01.58 | ஒரு string... read ஆக , format specifier %s உடன் scanf() function ஐ பயன்படுத்தலாம் |
02.05 | string ல் spaces ஐ சேர்க்க caret sign மற்றும் \n ஐ பயன்படுத்துகிறோம். |
02.11 | பின் string ஐ அச்சடிக்கிறோம்.
|
02.13 | இது நம் return statement.
|
02.16 | இப்போது Save ல் சொடுக்குக
|
02.18 | program ஐ இயக்குக. |
02.20 | Ctrl, Alt மற்றும் T keyகளை ஒருசேர அழுத்தி terminal window ஐ திறக்கவும்.
|
02.30 | compile செய்ய, எழுதுக gcc space string.c space -o space str |
02.37 | Enter ஐ அழுத்துக
|
02.40 | இயக்க எழுதுக ./str
|
02.43 | இப்போது Enter ஐ அழுத்துக
|
02.46 | இங்கே Enter the string என காட்டுகிறது . |
02.49 | Talk To A Teacher என தருகிறேன். |
02.56 | இப்போது Enter ஐ அழுத்துக. |
02.58 | The string is Talk To A Teacher என வெளியீடு காட்டப்படுகிறது |
03.03 | இப்போது நம் slideகளுக்கு வருவோம்
|
03.06 | இதுவரை string declaration ஐ பார்த்தோம்.
|
03.10 | இப்போது பார்க்கப்போது ஒரு string ஐ எவ்வாறு initialize செய்வது. |
03.13 | இதற்கான syntax |
03.16 | char var_name[size] = “string”; |
03.20 | எ.கா: ஒரு character string "names" ஐ size 10 உடன் declare செய்துள்ளோம். இந்த string "Priya" |
03.28 | மற்றொரு syntax |
03.31 | char var_name[ ] = ஒற்றை மேற்கோள்களில் String
|
03.36 | எ.கா: char names[10] = ஒற்றை மேற்கோள்களில் Priya
|
03.42 | முதல் syntax ஐ பயன்படுத்துவதை ஒரு உதாரணத்துடன் காட்டுகிறேன். |
03.48 | நம் Editorக்கு வருவோம். அதே உதாரணத்தைப் பயன்படுத்துவோம்.
|
03.52 | முதலில், shift, ctrl மற்றும் s keyகளை ஒருசேர அழுத்துக |
03.58 | இப்போது stringinitialize என பெயர் கொடுத்து file ஐ சேமிக்கவும் |
04.03 | இப்போது Saveல் சொடுக்கவும்
|
04.06 | string ஐ initialize செய்ய போகிறோம்.
|
04.08 | எனவே வரி 5ல் எழுதுக |
04.11 | = இரட்டை மேற்கோள்களில் Spoken- Tutorial;
|
04.20 | இப்போது Save ல் சொடுக்குக
|
04.22 | string ஐ அச்சடிக்கப்போவதால் இப்போது இந்த இரு வரிகளை நீக்குக. |
04.27 | Save ல் சொடுக்குக. |
04.30 | இயக்குவோம்.
|
04.31 | நம் terminalக்கு வருவோம். |
04.33 | compile செய்ய எழுதுக
|
04.35 | gcc space stringinitialize.c space -o space str2
|
04.44 | இங்கே str2 உள்ளது. ஏனெனில் file string.c க்கான வெளியீட்டு parameter str ஐ overwrite செய்ய விரும்பவில்லை |
04.54 | இப்போது Enter ஐ அழுத்துக. |
04.56 | இயக்க எழுதுக ./str2 |
05.00 | "The string is Spoken-Tutorial" என வெளியீடு காட்டப்படுகிறது. |
05.06 | இப்போது எழக்கூடிய சில பொதுவான பிழைகளை காண்போம். |
05.09 | நம் program க்கு வருவோம்
|
05.11 | இங்கே string ஐ sting என எழுதுகிறோம் எனில்
|
05.16 | இப்போது Save ல் சொடுக்குக.
|
05.18 | இயக்குவோம் |
05.19 | நம் terminalக்கு வருவோம் |
05.21 | முன்புபோல compile செய்வோம் |
05.23 | ஒரு fatal errorஐ காண்கிறோம்.
|
05.25 | sting.h: no such file or directory
|
05.28 | compilation terminated
|
05.30 | நம் programக்கு வருவோம். |
05.32 | இது ஏனெனில் compiler ஆல் sting.h என்ற பெயரில் header file ஐ தேடமுடியவில்லை
|
05.39 | எனவே ஒரு பிழையைக் கொடுக்கிறது.
|
05.41 | பிழையை சரிசெய்வோம்.
|
05.43 | இங்கே r ஐ இடுவோம்.
|
05.45 | இப்போது Saveல் சொடுக்குக. |
05.46 | மீண்டும் இயக்குவோம். |
05.47 | நம் terminalக்கு வருவோம்.
|
05.50 | முன்புபோல Compile செய்து, முன்புபோல இயக்குவோம். |
05.54 | ஆம் இது வேலை செய்க |
05.56 | இப்போது, மற்றொரு பொதுவான பிழையைக் காண்போம். |
05.59 | நம் programக்கு வருவோம்.
|
06.02 | இங்கே, char க்கு பதிலாக int ஐ இடுகிறேன் எனில்.
|
06.06 | இப்போது Save ல் சொடுக்குக . |
06.07 | நடப்பதைக் காண்போம்.
|
06.09 | நம் terminalக்கு வருவோம்.
|
06.11 | promptஐ துடைப்போம். |
06.15 | முன்புபோல Compile செய்வோம். |
06.17 | ஒரு பிழையைக் காண்கிறோம். |
06.19 | Wide character array initialized from non-wide string
|
06.24 | format %s expects argument of type 'char, ' but argument 2 has type 'int'
|
06.32 | நம் programக்கு வருவோம். |
06.36 | இது ஏனெனில் string க்கு %s ஐ format specifier ஆக பயன்படுத்தினோம். |
06.42 | அதை integer data type உடன் initialize செய்கிறோம்
|
06.47 | பிழையை சரிசெய்வோம். |
06.49 | இங்கே char ஐ இடுவோம்.
|
06.51 | Save ல் சொடுக்குவோம். |
06.53 | இயக்குவோம். நம் terminalக்கு வருவோம். |
06.56 | முன்புபோல Compile செய்போம், முன்புபோல இயக்குவோம்.
|
07.00 | ஆம் இது வேலை செய்கிறது! |
07.03 | இப்போது அதே programஐ C++ ல் இயக்குவதைக் காண்போம் |
07.08 | நம் programக்கு வருவோம்.
|
07.11 | நம் file string.c ஐ திறக்கிறேன் |
07.15 | இங்கே code ஐ edit செய்வோம்.
|
07.18 | முதலில், shift, ctrl மற்றும் S keyகளை ஒருசேர அழுத்துக.
|
07.25 | இப்போது extension .cpp உடன் file ஐ சேமிக்கவும் |
07.29 | Save ல் சொடுக்குக.
|
07.33 | இப்போது header file ஐ iostream என மாற்றுக. |
07.38 | Include the using statement ஐ சேர்க்கவும். |
07.43 | இப்போது Save ல் சொடுக்குக.
|
07.47 | இப்போது இந்த declaration ஐ நீக்குவோம்.
|
07.50 | ஒரு string variable ஐ declare செய்வோம். |
07.53 | எழுதுக string space strname மற்றும் semicolon |
07.59 | Save ல் சொடுக்குக.
|
08.02 | printf statement ஐ cout statement ஆக்குக. |
08.07 | இங்கே closing bracket ஐ நீக்குக.
|
08.11 | scanf statement ஐ நீக்கி... எழுதுக getline opening bracket closing bracket... bracketகளினுள் எழுதுக cin, strname |
08.24 | கடைசியில் ஒரு semicolon ஐ இடவும். |
08.28 | இப்போது மீண்டும், printf statement ஐ cout statement ஆக மாற்றவும். |
08.36 | format specifier மற்றும் \n ஐ நீக்கவும்
|
08.40 | இப்போது comma ஐ நீக்குக
|
08.42 | இரு opening angle brackets ஐ இடவும், இங்கே bracket ஐ நீக்கவும்.
|
08.49 | இரு opening angle brackets ஐ இட்டு இரட்டை மேற்கோள்களில் \n ஐ இடவும்
|
08.54 | Save ல் சொடுக்கவும் |
08.58 | இங்கே ஒரு string variable 'strname' ஐ declare செய்துள்ளோம் |
09.03 | format specifier ஐ C++ ல் பயன்படுத்துவதில்லை என்பதால், strname என்பது ஒரு string variable என compiler க்கு தெரியவேண்டும்.
|
09.13 | உள்ளீடு வரிசையிலிருந்து characterகளை பிரித்தெடுக்க இங்கே getline ஐ பயன்படுத்துகிறோம்.
|
09.18 | இது அவற்றை ஒரு string ஆக சேமிக்கிறது.
|
09.22 | இப்போது program ஐ இயக்குவோம். நம் terminalக்கு வருவோம். |
09.27 | prompt ஐ துடைப்போம். |
09.30 | compile செய்ய, எழுதுக |
09.32 | g++ space string.cpp space -o space str3
|
09.39 | Enter ஐ அழுத்துக.
|
09.41 | இயக்க எழுதுக ./str3
|
09.46 | Enter ஐ அழுத்துக.
|
09.47 | Enter the string என காட்டப்படுகிறது |
09.50 | Talk To A Teacher என தருகிறேன்
|
09.55 | இப்போது Enter ஐ அழுத்துக |
09.57 | காட்டப்படும் வெளியீடு |
09.59 | "The string is Talk To A Teacher"
|
10.03 | வெளியீடு நம் C code கிடைத்தது போன்றதே என்பதைக் காணலாம். |
10.07 | இப்போது நம் slideகளுக்கு வருவோம்.
|
10.10 | சுருங்க சொல்ல |
10.11 | இந்த tutorial லில் நாம் கற்றது
|
10.13 | Strings
|
10.14 | string declaration
|
10.16 | எ.கா: char strname[30] |
10.20 | string initialization
|
10.21 | எ.கா: char strname[30] = “Talk To A Teacher” |
10.26 | பயிற்சியாக |
10.28 | இரண்டாவது syntax ஐ பயன்படுத்தி ஒரு string ஐ அச்சடிக்க program எழுதுக |
10.34 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
10.37 | இது Spoken Tutorial திட்டத்தைச் சுருங்க சொல்கிறது |
10.40 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
10.44 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
10.54 | மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org
|
11.01 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
|
11.12 | இந்த பணி பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் உள்ளன |
11.16 | தமிழாக்கம் பிரியா. நன்றி |