Difference between revisions of "GIMP/C2/An-Image-For-The-Web/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 1: Line 1:
{| border = 1
+
{| border = 1  
  
|'''Time'''
+
|'''Time'''  
  
|'''Narration'''
+
|'''Narration'''  
  
  
|-
+
|-  
| 00.23
+
| 00.23  
GIMPக்கு நல்வரவு.  
+
GIMP tutorial க்கு நல்வரவு.  
  
|-
+
|-  
| 00.25
+
| 00.25  
| Northern Germany, Bremen லிருந்து Rolf Steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது.  
+
| வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf Steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது.  
  
|-
+
|-  
| 00.31
+
| 00.31  
|  GIMP ஒரு சக்திவாய்ந்த image manipulation program.  
+
|  GIMP ஒரு சக்திவாய்ந்த Image manipulation program.  
  
|-
+
|-  
| 00.35
+
| 00.35  
|இந்த முதல் tutorialலில்  GIMP பற்றியும் அதன் சிறப்பம்சங்களையும் காண்போம்
+
|இந்த tutorialலில்  GIMP பற்றியும் அதன் சிறப்பம்சங்களையும் காண்போம்  
  
|-
+
|-  
| 00.39
+
| 00.39  
| webக்கு ஒரு Image ஐ எவ்வாறு தயாரிப்பது என சுருக்கமாக செய்து காட்டுகிறேன்
+
| இணையத்திற்கு ஒரு படத்தை  தயாரிப்பதை  சுருக்கமாக செய்து காட்டுகிறேன்  
  
|-
+
|-  
| 00.43
+
| 00.43  
|மேல்வரும்  tutorialகளில் அதற்கான விரிவான விளக்கத்தைத் தருகிறேன்
+
|மேல்வரும்  tutorialகளில் விரிவான விளக்கத்தைத் தருகிறேன்  
  
|-
+
|-  
| 00.48
+
| 00.48  
|ஒரு imageஐ திறக்க, அந்த  image ஐ tool boxக்கு இழுத்து விடுகிறேன்.  
+
|ஒரு படத்தை திறக்க, அந்த  படத்தை tool boxக்கு இழுத்து விடுகிறேன்.  
  
|-
+
|-  
| 00.53
+
| 00.53  
 
|அது இங்குள்ளது!  
 
|அது இங்குள்ளது!  
  
|-
+
|-  
|00.55
+
|00.55  
| அந்த imageஐ பார்க்கலாம்.  
+
| அந்த படத்தை பார்க்கலாம்.  
  
|-
+
|-  
|00.57
+
|00.57  
| webக்கு இந்த Image ஐ தயாரிக்க விரும்புகிறேன்.   
+
| இணையத்திற்கு இந்த படத்தை தயாரிக்க விரும்புகிறேன்.   
  
|-
+
|-  
| 01.02
+
| 01.02  
 
|இதனுடன் நான் செய்யக்கூடியதைப் பார்க்கலாம்.  
 
|இதனுடன் நான் செய்யக்கூடியதைப் பார்க்கலாம்.  
  
  
|-
+
|-  
| 01.04
+
| 01.04  
|முதலில் இந்த  image சாய்ந்துள்ளது. எனவே அதை சற்று சுழற்ற வேண்டும்.  
+
|முதலில் இந்த  படம் சாய்ந்துள்ளது. எனவே அதை சற்று சுழற்ற வேண்டும்.  
  
|-
+
|-  
| 01.09
+
| 01.09  
 
|பின் இந்த பகுதியை நீக்க crop செய்கிறேன் - ஒரு நபரின் பின்னால்.  
 
|பின் இந்த பகுதியை நீக்க crop செய்கிறேன் - ஒரு நபரின் பின்னால்.  
  
|-
+
|-  
| 01.16
+
| 01.16  
|நான் செய்யும் மூன்றாவது விஷயம் மேலும்  colors மற்றும் contrastஐ கொண்டுவருவது.  
+
|நான் செய்யும் மூன்றாவது விஷயம் மேலும்  நிறம் மற்றும் contrastஐ கொண்டுவருவது.  
  
|-
+
|-  
| 01.22
+
| 01.22  
|இந்த image கிட்டத்தட்ட 4000 pixels அகலம் கொண்டு அதிகமாக இருப்பதால் அதை மறுஅளவாக்க விரும்புகிறேன்
+
|இந்த படம் கிட்டத்தட்ட 4000 pixels அகலம் கொண்டு அதிகமாக இருப்பதால் அதை மறுஅளவாக்க விரும்புகிறேன்  
  
|-
+
|-  
|01.31
+
|01.31  
|பின் அதை  கூர்மையாக்கி(sharpen) JPEG image ஆக சேமிக்கிறேன்.  
+
|பின் அதை  கூர்மையாக்கி JPEG படமாக சேமிக்கிறேன்.  
  
|-
+
|-  
| 01.38
+
| 01.38  
|சுழற்றுதலுடன்  (rotating) ஆரம்பிக்கலாம்.  
+
|சுழற்றுதலுடன்  ஆரம்பிக்கலாம்.  
  
 +
 +
|-
 +
| 01.40
 +
| படம் சாய்ந்திருப்பது வெளிப்படையாக தெரியும் பகுதியை பெரிதாக்குகிறேன். அதை இங்கே காணலாம்.
  
|-
+
|-  
| 01.40
+
| 01.49
|I zoom into the part of the image where it is most obvious that the image is tilted. You can see it here.  
+
| இவ்வாறு Space ஐ அழுத்துதல் மற்றும் cursor ஐ நகர்த்துதல் மூலம் படத்தை சுற்றி நகரலாம்.  
  
|-
+
|-  
| 01.49
+
|01.56
| By the way, you can move around in the image by pressing Space and just moving the cursor.
+
|இப்போது இங்கே சொடுக்கி  Rotate tool ஐ தேர்கிறேன்
  
|-
+
|-  
|01.56
+
|02.00
|And now I choose the Rotate tool by clicking here.  
+
| Rotate toolல்,  graphic வேலைக்காக  மதிப்புகளுக்கு சில Optionகள் முன்னிருப்பாக அமைந்துள்ளன. அவை புகைப்பட வேலைக்காக  அல்ல. 
  
|-
+
|-  
|02.00
+
| 02.09
|In the Rotate tool, there are some options set by default to values suited for graphical work and not for photographic work.
+
|இங்கே Direction... Normal(Forward)க்கு அமைந்துள்ளது. அதை Corrective(Backward)க்கு அமைக்கிறேன்
  
|-
+
|-  
| 02.09
+
| 02.14
|So here Direction is set to Normal(Forward) but I will set it to Corrective(Backward).  
+
|சிறந்த Interpolation உள்ளதா என சோதிக்கிறேன். அது சரி.  
  
|-
+
|-  
| 02.14
+
| 02.17
|I check if I have the best Interpolation. So that's fine.  
+
| Preview ல்  Image க்கு பதில் Grid ஐ தேர்கிறேன்.
  
 +
|-
 +
| 02.22
 +
| sliderஐ நகர்த்துவதன் மூலம் grid வரிகளை அதிகரிக்கிறேன். அதை விரைவில் காண்பீர்கள்.
  
 +
|-
 +
|02.30
 +
|இப்போது படத்தில் சொடுக்கலாம்.  படத்தின் மீது ஒரு gridஐ பெறலாம்.
  
|-
+
|-  
| 02.17
+
|02.36
| And in the Preview  I choose Grid instead of the Image. 
+
|இந்த grid நேராக உள்ளது
  
|-
+
|-  
| 02.22
+
|02.38
|I shall increase the no. of grid lines by moving the slider. You will see it soon.  
+
|அதை சுழற்றலாம். GIMP... Corrective modeல் அதே திசையில்  படத்தை சுழற்றும். எனவே பின் மீண்டும் grid நேராக இருக்கும்
  
|-
+
|-  
|02.30
+
| 02.51
|Now I will click on the image and get a grid overlaid on the image.  
+
|செய்துகாட்டுகிறேன். இவ்வாறு grid ஐ சுழற்றுகிறேன்.  
  
|-
+
|-  
|02.36
+
| 02.56
|This grid is straight.  
+
|உறுதிசெய்ய படத்தின் மற்ற பகுதிகளை சோதிக்கிறேன்.
  
|-
+
|-  
|02.38
+
| 03.00
|And I can rotate it and GIMP will rotate the image in the same direction in the Corrective mode so that the grid is straight again.
+
|எனக்கு பார்க்க நன்றாக உள்ளது.
 +
|-
 +
| 03.02
 +
|இப்போது Rotate buttonஐ சொடுக்குகிறேன்.  
  
|-
+
|-  
| 02.51
+
|03.06
|Let me demonstrate. I will rotate the grid like this.
+
| படம் ஏறத்தாழ 10 mega-pixels ஆக இருப்பதால் இது சிறிது நேரம் எடுக்கும்
  
|-
+
|-  
| 02.56
+
| 03.13
|I will check the other part of the image to make sure.
+
| இது முடிந்தது!
  
|-
+
|-  
| 03.00
+
| 03.14
|Looks good to me.
+
| படம் சுழற்றப்பட்டுள்ளது.  
|-
+
| 03.02
+
| Now I will click on the Rotate button.   
+
  
|-
+
|-  
|03.06
+
| 03.16
|This will take some time since the image is about 10 mega-pixels
+
| முழுப்படத்தையும் பார்க்கலாம். Shift + Ctrl + E...  படத்திற்க்கு திரும்ப அழைத்து செல்லும்.
  
|-
+
|-  
| 03.13
+
| 03.22
| And it is done!
+
| அடுத்த படி Cropping. 
  
|-
+
|-  
| 03.14
+
| 03.25
| The image has rotated.
+
|இங்கே சொடுக்கி Crop tool ஐ தேர்கிறேன்.  
  
|-
+
|-  
| 03.16
+
| 03.28
| Lets have a look at the whole picture. Shift + Ctrl + E brings us back to the image.
+
|படத்தின் aspect ratio ஐ 3:2 என வைக்க விரும்புகிறேன்.  
  
|-
+
|-  
| 03.22
+
| 03.33
| Next step is Cropping.  
+
|அதற்கு இங்கே Fixed Aspect ratio ஐ சோதித்து 3:2 என இடுகிறேன்.
  
|-
+
|-  
| 03.25
+
| 03.39
|I chose the Crop tool by clicking here.  
+
| பெட்டியை விட்டு வெளியேற வெறுமனே சொடுக்குகிறேன்.  
  
|-
+
|-  
| 03.28
+
| 03.43
|I want to keep the aspect ratio of the image as 3:2.  
+
| இப்போது croppingஐ ஆரம்பிக்கலாம்.  
  
|-
+
|-  
| 03.33
+
| 03.45
|For that I check Fixed Aspect ratio here and type in 3:2.  
+
|இந்த நபரின் கால்களை சேர்க்க விரும்புகிறேன. ஆனால்  படத்தின் இந்த பகுதியை நீக்குகிறேன்.  
  
|-
+
|-  
| 03.39
+
| 03.52
| Just clicking to come out of that box.  
+
| இந்த இடத்தில் ஆரம்பிக்கிறேன். அந்த பகுதியைத் தேர்ந்தெடுக்க இடது mouse buttonஐ அழுத்தி மேல்நோக்கி இடப்பக்கமாக இழுக்கிறேன்.  
 
+
|-
+
| 03.43
+
| And now, I can start cropping.
+
 
+
|-
+
| 03.45
+
|I want to include the feet of this person here but exclude this part of the image.
+
 
+
|-
+
| 03.52
+
|So I start here at this point and pressing the left mouse button, I drag upward towards the left to select the area.  
+
 
   
 
   
|-
+
|-  
| 04.01
+
| 04.01  
| Note that the aspect ratio is constant.   
+
| aspect ratio நிலையானது என்பதைக் காண்க.   
  
|-
+
|-  
| 04.06
+
| 04.06  
And now I have to decide how far to drag.  
+
இப்போது எவ்வளவு தூரம் இழுக்க வேண்டும் என தீர்மானிக்க வேண்டும்.  
  
|-
+
|-  
| 04.12
+
| 04.12  
|I think this is quite good.  
+
|இது போதும் என நினைக்கிறேன்.  
  
|-
+
|-  
| 04.18
+
| 04.18  
|Let’s checks the borders.  
+
|ஓரங்களை சோதிக்கலாம்.  
  
|-
+
|-  
| 04.21
+
| 04.21  
|We have excluded this part. There is a person sitting here.  
+
|இந்த பகுதியை நீக்கிவிட்டோம். இங்கே ஒருவர் அமர்ந்துள்ளார்.  
  
  
|-
+
|-  
| 04.28
+
| 04.28  
|I think there is enough room here for the person to be in the picture.
+
|படத்தில் இருக்க அந்த நபருக்கு தேவையான இடம் இங்கே உள்ளது என நினைக்கிறேன்.  
  
|-
+
|-  
| 04.35
+
| 04.35  
| So I will leave it that way since it looks nice.  
+
| இது நன்றாக இருப்பதால் அதை அப்படியே விட்டுவிடுகிறேன்.
  
|-
+
|-  
| 04.41
+
| 04.41  
|There are windows here on the top.  
+
|மேலே இங்கே ஜன்னல்கள் உள்ளன.  
  
|-
+
|-  
| 04.44
+
| 04.44  
|And there is enough of them in the image to see them as windows.  
+
|அவை ஜன்னல்கள் என படத்தில் தெரிய போதுமானதாக உள்ளது.  
  
|-
+
|-  
| 04.50
+
| 04.50  
|But I think there is not enough room around here at the feet
+
|ஆனால் இங்கே கால் பகுதியில் தேவையான இடம் இல்லை என நினைக்கிறேன்.
 
   
 
   
|-
+
|-  
| 04.54
+
| 04.54  
|So I'll just click on the image, and drag it a bit down.  
+
|எனவே  படத்தை சொடுக்கி கீழே சற்று இழுக்கிறேன்.  
  
|-
+
|-  
| 04.58
+
| 04.58  
| I think this is good now.  
+
| இப்போது நன்றாக உள்ளதென நினைக்கிறேன்.  
  
|-
+
|-  
| 05.01
+
| 05.01  
|But now there is not enough windows seen here and the person seated here is very near to the border.  
+
|ஆனால் இப்போது போதுமான ஜன்னல்கள் தெரியவில்லை. அமர்ந்துள்ள நபரும் ஓரத்திற்கு அருகில் உள்ளார்.  
  
|-
+
|-  
| 05.08
+
| 05.08  
|So lets make the image a bit larger.
+
|எனவே  படத்தை சற்று பெரிதாக்கலாம்
  
|-
+
|-  
| 05.11
+
| 05.11  
|We are running into a problem here. Perhaps you can see it.
+
|இங்கே நாம் பிரச்சனையில் உள்ளோம். ஒருவேளை இதை நீங்கள் காணலாம்.  
  
|-
+
|-  
| 05.18
+
| 05.18  
|This happened during the rotation
+
|சுழற்றுதலின் போது இது நடந்தது.
  
|-
+
|-  
| 05.21
+
| 05.21  
|There is a small part here which is transparent now.  
+
|இங்கே  transparent ஆக சிறு பகுதி உள்ளது.  
  
  
|-
+
|-  
| 05.25
+
| 05.25  
| I don’t want to include that,
+
| அதை நான் சேர்க்க விரும்பவில்லை
  
|-
+
|-  
| 05.33
+
| 05.33  
| so lets go back to Crop tool.   
+
| எனவே Crop toolக்கு வருவோம்.   
  
|-
+
|-  
| 05.35
+
| 05.35  
|I want a bit more room here; so I am dragging this up.
+
|இங்கே மேலும் இடம் தேவை; எனவே இதை மேலே இழுக்கிறேன்.  
  
|-
+
|-  
| 05.38
+
| 05.38  
|Not so far. 
+
|மிகவும் தூரம் இல்லை
  
|-
+
|-  
| 05.40
+
| 05.40  
|I think this is quite good.
+
|இது போதும் என நினைக்கிறேன்
  
|-
+
|-  
| 05.44
+
| 05.44  
|Now just click on the image and here we have the cropped & rotated image.
+
|இப்போது  படத்தின் மீது சொடுக்கவும். crop மற்றும் rotate செய்யப்பட்ட  படம் உள்ளது.  
  
|-
+
|-  
| 05.50
+
| 05.50  
| Shift + Ctrl + E brings us back to the full view.  
+
| Shift + Ctrl + E...  முழு பார்வைக்கு கொண்டுவரும்.  
  
|-
+
|-  
| 05.56
+
| 05.56  
| Next step is to boost the colors & contrast a bit.
+
| அடுத்த படி சிறிது நிறங்கள் மற்றும் contrast ஐ சேர்ப்பது
  
|-
+
|-  
| 06.02
+
| 06.02  
|There are several ways here. I could use the color levels - here it is, the curves or some sliders.   
+
|இங்கே பல வழிகள் உள்ளன. color levelsஐயும் நான் பயன்படுத்தலாம் - அது இங்குள்ளது, curves அல்லது சில sliders.   
  
|-
+
|-  
| 06.11
+
| 06.11  
|But I will try doing this with layers.  
+
|ஆனால் நான் layers உடன் இதை செய்ய முயற்சிக்கிறேன்.  
  
|-
+
|-  
| 06.18
+
| 06.18  
|I simply make a copy of this layer here.   
+
|இங்கே நான் வெறுமனே இந்த  layer ன் பிரதியை எடுக்கிறேன்.   
  
 +
|-
 +
| 06.23
 +
| layer mode ஐ  Overlay என மாற்றுகிறேன்.
  
 +
|-
 +
| 06.30
 +
|இது மிகவும் திடமான effectஉடன் இருப்பதைக் காணலாம். எனக்கு அந்த அளவுக்குத் தேவையில்லை
  
 +
|-
 +
| 06.36
 +
|எனவே எனக்கு நன்றாக உள்ளது என தெரியும் வரை opacity slider ஐ குறைக்கிறேன்.
  
|-
+
|-  
| 06.23
+
| 06.42
| And change the layer mode to Overlay.  
+
| அநேகமாக இன்னும் கொஞ்சம்.  
  
|-
+
|-  
| 06.30
+
| 06.46
|And you can see its a very strong effect. I don’t want to have it that much.  
+
|சரி, இது போதும் என நினைக்கிறேன்.  
  
 +
|-
 +
| 06.50
 +
|இங்கே mouse ல் வலது சொடுக்கி channel list சென்று 'Flatten image' அல்லது 'Merge visible layers' என சொல்லாத வரை இதை என்னால் மாற்றமுடியும்
  
|-
+
|-  
| 06.36
+
| 07.01
|So I slide the opacity slider down to a value where I think its looking good.  
+
|பின் அனைத்து மாற்றங்களும் நிரந்தரமாகிவிடும்.  
  
|-
+
|-  
| 06.42
+
| 07.03
| Little more perhaps.  
+
|இங்கே History சென்று பின்  historyஐ  undo செய்தல் நீங்கலாக.  
  
|-
+
|-  
| 06.46
+
| 07.10
|Ok, I think this is good enough.
+
|ஆனால் அதை பின்னர் பார்ப்போம்
  
|-
+
|-  
| 06.50
+
| 07.13
|I can always change that unless I right click the mouse here to go to the channel list and say 'Flatten image' or 'Merge visible layers'.  
+
|அடுத்த படி மறுஅளவாக்குதல்.  
  
|-
+
|-  
| 07.01
+
| 07.16
|Then all the changes become permanent.  
+
|Image menu ல்  சொடுக்கி Scale Image optionஐ தேர்கிறேன்.  
  
|-
+
|-  
| 07.03
+
| 07.27
|Except if I go into History here and go back and undo the history.  
+
|இங்கே 800 pixels என இடுகிறேன்.  
  
|-
 
| 07.10
 
|But we’ll cover that later.
 
  
|-
+
|-  
| 07.13
+
| 07.32
|Next step is Resizing.  
+
|பின் height ன் மதிப்பை தானாக பெறுகிறேன்.  
  
|-
+
|-  
| 07.16
+
| 07.36
|I will click on the Image menu & select Scale Image option.  
+
|இந்த இணைப்பை நீக்கும்போது, மறுஅளவாக்கும்போது  படம் சீர்குலையலாம்.
  
|-
+
|-  
| 07.27
+
| 07.44  
|Here I will just type in 800 pixels.
+
 
+
 
+
|-
+
| 07.32
+
|And I get the value for the height automatically.
+
 
+
|-
+
| 07.36
+
|When I unlock this link here, I could distort the image while re-sizing it. 
+
 
+
 
+
|-
+
| 07.44
+
 
|Interpolation  
 
|Interpolation  
  
|-
+
|-  
| 07.45
+
| 07.45  
|I think I will choose Cubic. I found that the highest layer here gives some art effects with brick buildings. Its strange and I will have to check that out.
+
|Cubicஐ தேர்ந்தெடுக்க நினைக்கிறேன். இங்கே உயர்மட்ட layer செங்கல் கட்டிடங்களுடன்  சில  art effects கொடுப்பதை  கண்டேன். இது வித்தியாசமானது. அதை  சோதிக்க வேண்டும்.  
  
|-
+
|-  
| 08.02
+
| 08.02  
Now, Click on Scale
+
இப்போது Scaleல் சொடுக்கவும்
  
|-
+
|-  
| 08.04
+
| 08.04  
| And we’ll look at the result
+
| முடிவைக் காணலாம்
  
|-
+
|-  
| 08.08
+
| 08.08  
|Shift + Ctrl + E gets us the whole image
+
|Shift + Ctrl + E முழு படத்தைக் கொடுக்கும்
  
|-
+
|-  
| 08.13
+
| 08.13  
|And when I press 1, I get 100% zoom.  
+
| 1 ஐ அழுத்தும்போது, 100% zoomஐ பெறுகிறேன்.  
  
|-
+
|-  
| 08.19
+
| 08.19  
|Now we can look around in the image to see if we have any really disturbing or distracting stuff. But I personally think it worked out well.  
+
|இப்போது ஏதேனும் கவன தொந்தரவு அல்லது சிதறல்கள் இருக்கிறதா என பார்க்க படத்தை முழுதும் பார்க்கலாம். அனைத்தும் சரியாக உள்ளதென நினைக்கிறேன்.  
  
|-
+
|-  
| 08.32
+
| 08.32  
|Next step is Sharpening.  
+
|அடுத்த படி கூர்மையாக்குவது.  
  
|-
+
|-  
| 08.35
+
| 08.35  
|My lens is quite good and my camera too. But we have manipulated the image. So it has to be sharpened a bit.  
+
|என் lensஉம் camera உம் நன்றாக உள்ளது. ஆனால் படம் மீது வேலைசெய்துள்ளோம். எனவே இது சிறிது கூர்மையாக்கப்பட வேண்டும்.  
  
|-
+
|-  
| 08.49
+
| 08.49  
|I will select Filters
+
| Filtersஐ தேர்கிறேன்
  
|-
+
|-  
| 08.53
+
| 08.53  
| and click on Enhance and here is Sharpening. I could also use the Unsharp mask which is very powerful sharpening tool. But for now, Sharpening is enough.
+
| Enhance ல் சொடுக்கி Sharpening ல் சொடுக்குக. மிகச்சிறந்த கூர்மையாக்கும் tool ஆன Unsharp mask ஐயும் பயன்படுத்தலாம். ஆனால் இப்போதைக்கு Sharpening போதுமானது
 
   
 
   
|-
+
|-  
| 09.06
+
| 09.06  
|This tool has basically only one option which is the sharpness slider. It can be adjusted and its enough for such an image.   
+
|இந்த tool அடிப்படையாக ஒரே ஒரு தேர்வைக் கொண்டுள்ளது அது  sharpness slider. இது மாற்றக்கூடியது. இம்மாதிரி படத்திற்க்கு இது போதும்.   
  
|-
+
|-  
| 09.16
+
| 09.16  
|This is the unsharpened image and when I drag this slider, the image gets sharpened more and more. You get a very funny effect if you slide it too far.  
+
|இது கூர்மையாக்கப்படாத படம். இந்த sliderஐ இழுக்கும்போது, மேலும் மேலும் படம் கூர்மையாகிறது. இதை அதிகம் நகர்த்தினால் வேடிக்கையான effect ஐ பெறலாம்.  
 
+
|-
+
|-  
| 09.31
+
| 09.31  
|I think for this image this value is good.  
+
|இந்த  படத்திற்க்கு இந்த மதிப்பு சரி என நினைக்கிறேன்.  
  
  
|-
+
|-  
| 09.38
+
| 09.38  
|The hair looks clearer now but here you can see some blending or distortion.  
+
|தலைமுடி இப்போது தெளிவாக உள்ளது. ஆனால் இங்கே சில சிதறல்களைக் காணலாம்
  
|-
+
|-  
| 09.46
+
| 09.46  
|So we will slide it down and this is better.  
+
|எனவே சிறிது குறைக்கலாம். இப்போது இது நன்றாக உள்ளது.  
  
|-
+
|-  
| 09.52
+
| 09.52  
|I would like to go for soft effects rather than have any distortion in the image.  
+
| படத்தில் சிதறல்கள் இருப்பதை விட soft effects க்கு போக விரும்புகிறேன்.  
  
  
|-
+
|-  
| 10.00
+
| 10.00  
|They are the proof that you have manipulated the image.  
+
|அவை தான் நீங்கள் படத்தை manipulate செய்திருப்பதற்கான சாட்சி.
  
|-
+
|-  
| 10.06
+
| 10.06  
|So lets look at the result.  
+
|எனவே முடிவைக் காண்போம்.  
  
|-
+
|-  
| 10.09
+
| 10.09  
|It looks quite good.  
+
|இது நன்றாக உள்ளது.  
  
  
|-
+
|-  
| 10.11
+
| 10.11  
|And now the last step is Saving this image.  
+
|கடைசி படி படத்தை சேமிப்பது.  
  
|-
+
|-  
| 10.15
+
| 10.15  
|I will go to File and click on Save As and just change the original file extension ‘tif’ to ‘jpg’  
+
|File க்கு சென்று  Save As ல் சொடுக்கி உண்மை file extension ‘tif’ ‘jpg’ என மாற்றுவோம்
  
|-
+
|-  
| 10.29
+
| 10.29  
|and Click on the Save button.  
+
| Save buttonஐ சொடுக்குவோம்.  
  
|-
+
|-  
| 10.32
+
| 10.32  
|I get a warning that the JPEG can't handle images with multiple layers. Ok. So we have to export them.  
+
|JPEG ஆல் பல layerகளுடன் படத்தை கையாள முடியாது என ஒரு எச்சரிக்கையை பெறுகிறோம். சரி. எனவே அவற்றை export செய்ய வேண்டும்.  
  
|-
+
|-  
| 10.44
+
| 10.44  
|இந்த image க்கு 85% என்பது சிறந்த சரியான மதிப்பு என நினைக்கிறேன்.
+
|இந்த படத்திற்க்கு 85% என்பது சிறந்த சரியான மதிப்பு என நினைக்கிறேன்.  
  
|-
+
|-  
| 10.53
+
| 10.53  
|இந்த  image ஐ JPEG image ஆக இங்கே சேமித்துள்ளேன்.   
+
|இந்த  படத்தை JPEG படமாக இங்கே சேமித்துள்ளேன்.   
  
|-
+
|-  
| 11.01
+
| 11.01  
 
| இதை முழுத்திரையிலும் பார்க்கலாம்.  
 
| இதை முழுத்திரையிலும் பார்க்கலாம்.  
  
|-
+
|-  
| 11.04
+
| 11.04  
 
|  GIMPன் முதல் tutorial அவ்வளவுதான். பின்வரும் tutorialகளில், காணப்போவது GIMPஐ set up செய்வது,  draw மற்றும் convert செய்வது tools மேலும் பல.   
 
|  GIMPன் முதல் tutorial அவ்வளவுதான். பின்வரும் tutorialகளில், காணப்போவது GIMPஐ set up செய்வது,  draw மற்றும் convert செய்வது tools மேலும் பல.   
  
|-
+
|-  
| 11.17
+
| 11.17  
| உங்கள் கருத்துகளை அனுப்ப மின்னஞ்சல்  info@meetthegimp.org  
+
| உங்கள் கருத்துகளை அனுப்ப மின்னஞ்சல்... info@meetthegimp.org  
  
|-
+
|-  
| 11.25
+
| 11.25  
|மேலும் விவரங்களுக்கு  http://meetthegimp.org
+
|மேலும் விவரங்களுக்கு  http://meetthegimp.org  
  
  
|-
+
|-  
| 11.31
+
| 11.31  
|இந்த tutorial லில் உங்களுக்கு பிடித்தவை, எங்களிடமிருந்து எதிர்பார்ப்பவை மேலும் உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்
+
|இந்த tutorial லில் உங்களுக்கு பிடித்தவை, எங்களிடமிருந்து எதிர்பார்ப்பவை மேலும் உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்  
  
|-
+
|-  
| 11.41
+
| 11.41  
|தமிழாக்கம் செய்து குரல் கொடுத்து பிரியா. நன்றி
+
|இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்து IIT Bombay லிருந்து பிரியா. நன்றி

Revision as of 17:12, 24 February 2014

Time Narration


00.23 GIMP tutorial க்கு நல்வரவு.
00.25 வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf Steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது.
00.31 GIMP ஒரு சக்திவாய்ந்த Image manipulation program.
00.35 இந்த tutorialலில் GIMP பற்றியும் அதன் சிறப்பம்சங்களையும் காண்போம்
00.39 இணையத்திற்கு ஒரு படத்தை தயாரிப்பதை சுருக்கமாக செய்து காட்டுகிறேன்
00.43 மேல்வரும் tutorialகளில் விரிவான விளக்கத்தைத் தருகிறேன்
00.48 ஒரு படத்தை திறக்க, அந்த படத்தை tool boxக்கு இழுத்து விடுகிறேன்.
00.53 அது இங்குள்ளது!
00.55 அந்த படத்தை பார்க்கலாம்.
00.57 இணையத்திற்கு இந்த படத்தை தயாரிக்க விரும்புகிறேன்.
01.02 இதனுடன் நான் செய்யக்கூடியதைப் பார்க்கலாம்.


01.04 முதலில் இந்த படம் சாய்ந்துள்ளது. எனவே அதை சற்று சுழற்ற வேண்டும்.
01.09 பின் இந்த பகுதியை நீக்க crop செய்கிறேன் - ஒரு நபரின் பின்னால்.
01.16 நான் செய்யும் மூன்றாவது விஷயம் மேலும் நிறம் மற்றும் contrastஐ கொண்டுவருவது.
01.22 இந்த படம் கிட்டத்தட்ட 4000 pixels அகலம் கொண்டு அதிகமாக இருப்பதால் அதை மறுஅளவாக்க விரும்புகிறேன்
01.31 பின் அதை கூர்மையாக்கி JPEG படமாக சேமிக்கிறேன்.
01.38 சுழற்றுதலுடன் ஆரம்பிக்கலாம்.


01.40 படம் சாய்ந்திருப்பது வெளிப்படையாக தெரியும் பகுதியை பெரிதாக்குகிறேன். அதை இங்கே காணலாம்.
01.49 இவ்வாறு Space ஐ அழுத்துதல் மற்றும் cursor ஐ நகர்த்துதல் மூலம் படத்தை சுற்றி நகரலாம்.
01.56 இப்போது இங்கே சொடுக்கி Rotate tool ஐ தேர்கிறேன்
02.00 Rotate toolல், graphic வேலைக்காக மதிப்புகளுக்கு சில Optionகள் முன்னிருப்பாக அமைந்துள்ளன. அவை புகைப்பட வேலைக்காக அல்ல.
02.09 இங்கே Direction... Normal(Forward)க்கு அமைந்துள்ளது. அதை Corrective(Backward)க்கு அமைக்கிறேன்
02.14 சிறந்த Interpolation உள்ளதா என சோதிக்கிறேன். அது சரி.
02.17 Preview ல் Image க்கு பதில் Grid ஐ தேர்கிறேன்.
02.22 sliderஐ நகர்த்துவதன் மூலம் grid வரிகளை அதிகரிக்கிறேன். அதை விரைவில் காண்பீர்கள்.
02.30 இப்போது படத்தில் சொடுக்கலாம். படத்தின் மீது ஒரு gridஐ பெறலாம்.
02.36 இந்த grid நேராக உள்ளது
02.38 அதை சுழற்றலாம். GIMP... Corrective modeல் அதே திசையில் படத்தை சுழற்றும். எனவே பின் மீண்டும் grid நேராக இருக்கும்
02.51 செய்துகாட்டுகிறேன். இவ்வாறு grid ஐ சுழற்றுகிறேன்.
02.56 உறுதிசெய்ய படத்தின் மற்ற பகுதிகளை சோதிக்கிறேன்.
03.00 எனக்கு பார்க்க நன்றாக உள்ளது.
03.02 இப்போது Rotate buttonஐ சொடுக்குகிறேன்.
03.06 படம் ஏறத்தாழ 10 mega-pixels ஆக இருப்பதால் இது சிறிது நேரம் எடுக்கும்
03.13 இது முடிந்தது!
03.14 படம் சுழற்றப்பட்டுள்ளது.
03.16 முழுப்படத்தையும் பார்க்கலாம். Shift + Ctrl + E... படத்திற்க்கு திரும்ப அழைத்து செல்லும்.
03.22 அடுத்த படி Cropping.
03.25 இங்கே சொடுக்கி Crop tool ஐ தேர்கிறேன்.
03.28 படத்தின் aspect ratio ஐ 3:2 என வைக்க விரும்புகிறேன்.
03.33 அதற்கு இங்கே Fixed Aspect ratio ஐ சோதித்து 3:2 என இடுகிறேன்.
03.39 பெட்டியை விட்டு வெளியேற வெறுமனே சொடுக்குகிறேன்.
03.43 இப்போது croppingஐ ஆரம்பிக்கலாம்.
03.45 இந்த நபரின் கால்களை சேர்க்க விரும்புகிறேன. ஆனால் படத்தின் இந்த பகுதியை நீக்குகிறேன்.
03.52 இந்த இடத்தில் ஆரம்பிக்கிறேன். அந்த பகுதியைத் தேர்ந்தெடுக்க இடது mouse buttonஐ அழுத்தி மேல்நோக்கி இடப்பக்கமாக இழுக்கிறேன்.
04.01 aspect ratio நிலையானது என்பதைக் காண்க.
04.06 இப்போது எவ்வளவு தூரம் இழுக்க வேண்டும் என தீர்மானிக்க வேண்டும்.
04.12 இது போதும் என நினைக்கிறேன்.
04.18 ஓரங்களை சோதிக்கலாம்.
04.21 இந்த பகுதியை நீக்கிவிட்டோம். இங்கே ஒருவர் அமர்ந்துள்ளார்.


04.28 படத்தில் இருக்க அந்த நபருக்கு தேவையான இடம் இங்கே உள்ளது என நினைக்கிறேன்.
04.35 இது நன்றாக இருப்பதால் அதை அப்படியே விட்டுவிடுகிறேன்.
04.41 மேலே இங்கே ஜன்னல்கள் உள்ளன.
04.44 அவை ஜன்னல்கள் என படத்தில் தெரிய போதுமானதாக உள்ளது.
04.50 ஆனால் இங்கே கால் பகுதியில் தேவையான இடம் இல்லை என நினைக்கிறேன்.
04.54 எனவே படத்தை சொடுக்கி கீழே சற்று இழுக்கிறேன்.
04.58 இப்போது நன்றாக உள்ளதென நினைக்கிறேன்.
05.01 ஆனால் இப்போது போதுமான ஜன்னல்கள் தெரியவில்லை. அமர்ந்துள்ள நபரும் ஓரத்திற்கு அருகில் உள்ளார்.
05.08 எனவே படத்தை சற்று பெரிதாக்கலாம்
05.11 இங்கே நாம் பிரச்சனையில் உள்ளோம். ஒருவேளை இதை நீங்கள் காணலாம்.
05.18 சுழற்றுதலின் போது இது நடந்தது.
05.21 இங்கே transparent ஆக சிறு பகுதி உள்ளது.


05.25 அதை நான் சேர்க்க விரும்பவில்லை
05.33 எனவே Crop toolக்கு வருவோம்.
05.35 இங்கே மேலும் இடம் தேவை; எனவே இதை மேலே இழுக்கிறேன்.
05.38 மிகவும் தூரம் இல்லை
05.40 இது போதும் என நினைக்கிறேன்
05.44 இப்போது படத்தின் மீது சொடுக்கவும். crop மற்றும் rotate செய்யப்பட்ட படம் உள்ளது.
05.50 Shift + Ctrl + E... முழு பார்வைக்கு கொண்டுவரும்.
05.56 அடுத்த படி சிறிது நிறங்கள் மற்றும் contrast ஐ சேர்ப்பது
06.02 இங்கே பல வழிகள் உள்ளன. color levelsஐயும் நான் பயன்படுத்தலாம் - அது இங்குள்ளது, curves அல்லது சில sliders.
06.11 ஆனால் நான் layers உடன் இதை செய்ய முயற்சிக்கிறேன்.
06.18 இங்கே நான் வெறுமனே இந்த layer ன் பிரதியை எடுக்கிறேன்.
06.23 layer mode ஐ Overlay என மாற்றுகிறேன்.
06.30 இது மிகவும் திடமான effectஉடன் இருப்பதைக் காணலாம். எனக்கு அந்த அளவுக்குத் தேவையில்லை
06.36 எனவே எனக்கு நன்றாக உள்ளது என தெரியும் வரை opacity slider ஐ குறைக்கிறேன்.
06.42 அநேகமாக இன்னும் கொஞ்சம்.
06.46 சரி, இது போதும் என நினைக்கிறேன்.
06.50 இங்கே mouse ல் வலது சொடுக்கி channel list சென்று 'Flatten image' அல்லது 'Merge visible layers' என சொல்லாத வரை இதை என்னால் மாற்றமுடியும்
07.01 பின் அனைத்து மாற்றங்களும் நிரந்தரமாகிவிடும்.
07.03 இங்கே History சென்று பின் historyஐ undo செய்தல் நீங்கலாக.
07.10 ஆனால் அதை பின்னர் பார்ப்போம்
07.13 அடுத்த படி மறுஅளவாக்குதல்.
07.16 Image menu ல் சொடுக்கி Scale Image optionஐ தேர்கிறேன்.
07.27 இங்கே 800 pixels என இடுகிறேன்.


07.32 பின் height ன் மதிப்பை தானாக பெறுகிறேன்.
07.36 இந்த இணைப்பை நீக்கும்போது, மறுஅளவாக்கும்போது படம் சீர்குலையலாம்.
07.44 Interpolation
07.45 Cubicஐ தேர்ந்தெடுக்க நினைக்கிறேன். இங்கே உயர்மட்ட layer செங்கல் கட்டிடங்களுடன் சில art effects கொடுப்பதை கண்டேன். இது வித்தியாசமானது. அதை சோதிக்க வேண்டும்.
08.02 இப்போது Scaleல் சொடுக்கவும்
08.04 முடிவைக் காணலாம்
08.08 Shift + Ctrl + E முழு படத்தைக் கொடுக்கும்
08.13 1 ஐ அழுத்தும்போது, 100% zoomஐ பெறுகிறேன்.
08.19 இப்போது ஏதேனும் கவன தொந்தரவு அல்லது சிதறல்கள் இருக்கிறதா என பார்க்க படத்தை முழுதும் பார்க்கலாம். அனைத்தும் சரியாக உள்ளதென நினைக்கிறேன்.
08.32 அடுத்த படி கூர்மையாக்குவது.
08.35 என் lensஉம் camera உம் நன்றாக உள்ளது. ஆனால் படம் மீது வேலைசெய்துள்ளோம். எனவே இது சிறிது கூர்மையாக்கப்பட வேண்டும்.
08.49 Filtersஐ தேர்கிறேன்
08.53 Enhance ல் சொடுக்கி Sharpening ல் சொடுக்குக. மிகச்சிறந்த கூர்மையாக்கும் tool ஆன Unsharp mask ஐயும் பயன்படுத்தலாம். ஆனால் இப்போதைக்கு Sharpening போதுமானது
09.06 இந்த tool அடிப்படையாக ஒரே ஒரு தேர்வைக் கொண்டுள்ளது அது sharpness slider. இது மாற்றக்கூடியது. இம்மாதிரி படத்திற்க்கு இது போதும்.
09.16 இது கூர்மையாக்கப்படாத படம். இந்த sliderஐ இழுக்கும்போது, மேலும் மேலும் படம் கூர்மையாகிறது. இதை அதிகம் நகர்த்தினால் வேடிக்கையான effect ஐ பெறலாம்.
09.31 இந்த படத்திற்க்கு இந்த மதிப்பு சரி என நினைக்கிறேன்.


09.38 தலைமுடி இப்போது தெளிவாக உள்ளது. ஆனால் இங்கே சில சிதறல்களைக் காணலாம்
09.46 எனவே சிறிது குறைக்கலாம். இப்போது இது நன்றாக உள்ளது.
09.52 படத்தில் சிதறல்கள் இருப்பதை விட soft effects க்கு போக விரும்புகிறேன்.


10.00 அவை தான் நீங்கள் படத்தை manipulate செய்திருப்பதற்கான சாட்சி.
10.06 எனவே முடிவைக் காண்போம்.
10.09 இது நன்றாக உள்ளது.


10.11 கடைசி படி படத்தை சேமிப்பது.
10.15 File க்கு சென்று Save As ல் சொடுக்கி உண்மை file extension ‘tif’ ஐ ‘jpg’ என மாற்றுவோம்
10.29 Save buttonஐ சொடுக்குவோம்.
10.32 JPEG ஆல் பல layerகளுடன் படத்தை கையாள முடியாது என ஒரு எச்சரிக்கையை பெறுகிறோம். சரி. எனவே அவற்றை export செய்ய வேண்டும்.
10.44 இந்த படத்திற்க்கு 85% என்பது சிறந்த சரியான மதிப்பு என நினைக்கிறேன்.
10.53 இந்த படத்தை JPEG படமாக இங்கே சேமித்துள்ளேன்.
11.01 இதை முழுத்திரையிலும் பார்க்கலாம்.
11.04 GIMPன் முதல் tutorial அவ்வளவுதான். பின்வரும் tutorialகளில், காணப்போவது GIMPஐ set up செய்வது, draw மற்றும் convert செய்வது tools மேலும் பல.
11.17 உங்கள் கருத்துகளை அனுப்ப மின்னஞ்சல்... info@meetthegimp.org
11.25 மேலும் விவரங்களுக்கு http://meetthegimp.org


11.31 இந்த tutorial லில் உங்களுக்கு பிடித்தவை, எங்களிடமிருந்து எதிர்பார்ப்பவை மேலும் உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்
11.41 இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்து IIT Bombay லிருந்து பிரியா. நன்றி

Contributors and Content Editors

Gaurav, Priyacst, Ranjana