Difference between revisions of "LibreOffice-Suite-Base/C4/Database-Design-Purpose-OrganizeTables/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 !Visual Cue !Narration |- |00:00 |LibreOffice Base மீதான Spoken tutorial க்கு நல்வரவு |- |00:04 |இந்த tutorial ல் databa…')
 
Line 9: Line 9:
 
|-
 
|-
 
|00:04
 
|00:04
|இந்த tutorial ல் database design மீதான பின்வருவனவற்றைக் கற்போம்
+
|பின்வருவனவற்றைக் கற்போம்
  
 
|-
 
|-
Line 37: Line 37:
 
|-
 
|-
 
|00:37
 
|00:37
|அதாவது பல்வேறு நிலைகளில் நம் தகவல்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய முடியும்
+
| பல்வேறு நிலைகளில் நம் தகவல்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய முடியும்
  
 
|-
 
|-
Line 85: Line 85:
 
|-
 
|-
 
|01:23
 
|01:23
|கடைசியாக database ஐ சோதித்து இயக்கி பராமரித்தல்  
+
| database ஐ சோதித்து இயக்கி பராமரித்தல்  
 
+
|-
+
|01:28
+
|சரி
+
  
 
|-
 
|-
Line 217: Line 213:
 
|-
 
|-
 
|04:33
 
|04:33
|இப்போது Books table ஐ விவரமாக பார்க்கலாம்
+
| Books table ஐ விவரமாக பார்க்கலாம்
  
 
|-
 
|-
Line 353: Line 349:
 
|-
 
|-
 
|08:14
 
|08:14
|நாம் மீண்டும் design செய்யவேண்டும் அதனால் ஒவ்வொரு fact ஐயும் ஒரே ஒரு முறை பதிவு செய்கிறோம்
+
| மீண்டும் design செய்யவேண்டும் அதனால் ஒவ்வொரு fact ஐயும் ஒரே ஒரு முறை பதிவு செய்கிறோம்
  
 
|-
 
|-
Line 411: Line 407:
 
|-
 
|-
 
|09:58
 
|09:58
|மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ்.
+
|தமிழாக்கம் பிரியா.  நன்றி.
தமிழாக்கம் பிரியா.  நன்றி.
+
 
|-
 
|-

Revision as of 12:05, 19 December 2013

Visual Cue Narration
00:00 LibreOffice Base மீதான Spoken tutorial க்கு நல்வரவு
00:04 பின்வருவனவற்றைக் கற்போம்
00:09 நம் database ன் நோக்கத்தைத் தீர்மானித்தல்
00:12 தேவையான தகவல்களைத் தேடுதல் மற்றும் ஒழுங்கமைத்தல்
00:15 தகவல்களை tableகளாக பிரித்தல்
00:19 Database Design என்றால் என்ன?
00:21 Database design என்பது database ன் விரிவான data மாதிரியை உருவாக்கும் செயல்முறை ஆகும்
00:28 நல்ல design உடன் , database ஆல் நவீனமாக, துல்லியத்துடன் முழுமையான தகவல்களைக் கொடுக்க முடியும்
00:37 பல்வேறு நிலைகளில் நம் தகவல்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய முடியும்
00:43 data processing மற்றும் reporting க்கு தேவைகளை அறிந்து
00:48 சுலபமாக மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியும்
00:51 database design செயல்முறை பின்வரும் படிகளைக் கொண்டது
00:57 நம் database ன் நோக்கத்தைத் தீர்மானித்தல்
01:00 தேவையான தகவல்களைத் தேடுதல் மற்றும் ஒழுங்கமைத்தல்
01:04 தகவல்களை tableகளாக பிரித்தல்
01:07 தகவல் itemகளை columnகளுக்கு மாற்றுதல்
01:11 primary keyகளை குறிப்பிடுதல்
01:14 table relationshipகளை அமைத்தல்
01:17 நம் design ஐ துல்லியபடுத்துதல்
01:20 normalization ruleகளை பயன்படுத்துதல்
01:23 database ஐ சோதித்து இயக்கி பராமரித்தல்
01:32 நம் database ன் நோக்கத்தைத் தீர்மானிக்கும் முதல் படிக்கு போகலாம்
01:35 எளிய Library Application ஐ கருத்தில் கொள்வோம்
01:38 பொதுவாக ஒரு library புத்தகங்களைக் கொண்டிருக்கும்
01:41 இந்த புத்தகங்கள் பதிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்குக் கொடுக்கப்படும்
01:45 அதனால் புத்தகங்களின் பட்டியல் மற்றும் உறுப்பினர்களை பராமரிக்கவும் உறுப்பினர்களுக்கு புத்தகங்கள் கொடுத்தலைக் கண்காணிக்கவும் நமக்கு ஒரு Library application தேவை
01:56 நம் முதல் படி தேவையான தகவல்களை கண்டு ஒழுங்கமைத்தல்
02:01 database ல் பதிவு செய்ய நாம் சேகரிக்கும் அனைத்து வகை தகவல்களும் இங்கு உள்ளன
02:09 இப்போது Library application ன் நோக்கம் நமக்கு தெரியும். இங்கே itemகளை அடையாளம் காண்போம்
02:17 அவை புத்தகங்கள்.
02:19 தலைப்பு, ஆசிரியர், வெளியீட்டாளர் மற்றும் விலை ஆகியவற்றை ஒரு புத்தகம் கொண்டிருக்கும்
02:24 ஆசிரியரின் பிறந்த தேதி அவர் எந்த நாட்டை சேர்ந்தவர் போன்ற தகவல்களையும் சேமிக்க முடியும்
02:33 வெளியீட்டாளரின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி ஆகியவற்றையும் சேமிக்க முடியும்
02:38 மேலும் பெயர், தொலைபேசி மற்றும் முகவரி கொண்ட Library உறுப்பினர்களையும் சேமிக்கலாம்
02:45 எப்போது புத்தகம் உறுப்பினருக்கு கொடுக்கப்பட்டது,
02:49 book issue date, return date, actual return date மற்றும் checked in status ஆகியவையும் உள்ளன
02:56 இந்த தனிப்பட்ட itemகள் attributes எனப்படும்
03:01 ஒவ்வொரு attributes உம் table ல் ஒரு முக்கிய column ஐ குறிக்கிறது
03:08 இங்கே இம்மாதிரியான கேள்விகளை எழுப்பலாம்:
03:12 வெளியீட்டாளரால் library க்கு வழங்கப்பட்ட புத்தகங்களின் தகவல்களை எவ்வாறு சேர்ப்பது?
03:20 உறுப்பினர்களின் பட்டியலை எவ்வாறு பராமரிப்பது?
03:25 ஒரு உறுப்பினர் விலகுகிறார் அல்லது முகவரியை மாற்ற விரும்புகிறார் என்றால்?
03:32 இந்த தகவலை எப்படி update செய்வது, எப்போது உறுப்பினர் புத்தகத்தைத் திருப்புகிறார்?
03:38 எந்த வகையான அறிக்கையைத் தயாரிக்க விரும்புகிறோம்?
03:42 எந்த புத்தகம் வாசகர்கள் மத்தியில் அதிகமாக படிக்கப்பட்டது?
03:46 புத்தகங்களை வாங்கிய உறுப்பினர்களால் திருப்பித் தரப்படாத புத்தகங்களின் பட்டியலை எப்படி உருவாக்குவது?
03:55 இப்போது சில தகவல்களைக் கொண்டுள்ளோம். அவற்றை table களாக பிரிப்பதைக் காணலாம்.
04:02 நம் தகவல் items அல்லது attributes ஐ major entities அல்லது subjects ஆக பிரிப்போம்
04:11 ஒவ்வொரு subject ம் பின் ஒரு table ஆக மாறும்
04:14 எனவே tableகளின் ஆரம்ப பட்டியல் திரையில் காணும் image போல் இருக்கும்
04:21 இங்கே காட்டப்படும் major subjects அல்லது entities என்பன books மற்றும் members.
04:26 எனவே இவற்றை இரண்டு tableகளில் ஆரம்பிக்கலாம், ஒன்று books க்காக மற்றொன்று members க்காக
04:33 Books table ஐ விவரமாக பார்க்கலாம்
04:37 ஏற்கனவே விவரித்தது போல் இது 10 attributes அல்லது columnகளைக் கொண்டுள்ளது
04:43 Title, Author, Publisher, PublisherAddress, PublisherCity, PublisherPhone, PublishYear, Price, AuthorBirthDate மற்றும் AuthorCountry.
04:58 எப்படி data, table லில் காட்டப்படுகிறது என பார்க்கலாம்
05:03 ஒவ்வொரு row அல்லது record உம் புத்தகம் ஆசியரியர் மற்றும் வெளியீட்டாளர் போன்ற தகவல்களைக் கொண்டிருப்பதைக் கவனிக்கவும்
05:13 இப்போது இந்த design ல் இரண்டு குறைகள் உள்ளன.
05:17 ஒரே ஆசிரியர் அல்லது வெளியீட்டாளரைக் கொண்டு பல புத்தகங்கள் இருக்கலாம்
05:23 ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளரின் தகவல்கள் பல முறை வருவதைக் கவனிக்கிறோம்
05:31 அது கணினியின் disk இடத்தை வீணடிக்கிறது
05:34 இரண்டாவது பிரச்சனை இந்த design ல் உள்ளது
05:38 இது database anomaliesஐ அறிமுகபடுத்தும் ஆபத்தில் இயங்குகிறது
05:44 இப்போது anomaly என்றால் என்ன?
05:47 இது database ன் ஒரு பிழை அல்லது முரண்பாடு ஆகும்.
05:53 மூன்று வகை anomalies உள்ளன:
05:57 முதலாவது insertion anomaly எனப்படும்,
06:01 இது புதிய record ஐ நுழைக்கும்போது நிகழும்,
06:06 அல்லது மற்ற attributes இல்லாமல் ஒருசில attributes ஐ database னுள் நுழைக்கமுடியாத போது நிகழும்
06:14 உதாரணமாக, ஒரு புது வெளியீட்டாளர் Penguin இருப்பதாக கொள்வோம்
06:21 Penguin வெளியீட்டாளரின் ஒரே ஒரு புத்தகத்தையாவது நம் library பெறாதவரை நம் design அவ்வெளியீட்டாளரின் தகவல்களை நுழைக்க அனுமதிக்காது
06:34 இரண்டாவது deletion anomaly எனப்படும்,
06:39 இது ஒரு record ஐ நீக்கும் போது நிகழும்
06:43 இங்கே database ல் ஒரு row அல்லது record ஐ நீக்குவது, நாம் நீக்க விரும்புவது தவிர மேலும் தகவல்களை நீக்குகிறது
06:51 உதாரணமாக, நம் library ல் Orient வெளியீட்டாளரின் ‘Paradise Lost’ தலைப்புகொண்ட ஒரே ஒரு புத்தம் உள்ளதை பார்க்கிறோம்
07:01 இப்போது இந்த முழு record ஐயும் நீக்கினால் நாம் Orient வெளியீட்டாளரின் அனைத்து தகவலையும் இழப்போம்
07:10 அதேபோல் ஆசிரியர் John Milton னின் தகவலையும் இழப்போம்
07:16 கடைசியாக Update Anomaly ஐ பார்ப்போம்
07:21 இது record ஐ update செய்யும்போது நிகழும்
07:26 உதாரணமாக Cambridge வெளியீட்டாளர் ஒரு புது முகவரியை கொண்டிருப்பதாக கொள்வோம்
07:32 இப்போது இந்த வெளியீட்டாளரின் Address column ஐ update செய்ய ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளது
07:40 இங்கே இரண்டு இடங்கள்.
07:43 Cambridge ஆயிரம் புத்தகங்களை வழங்கியது எனில் அந்த ஆயிரம் record களுக்கும் நாம் முகவரியை மாற்ற வேண்டியுள்ளது
07:54 மேலும் நாம் தவறுதலாக ஒரு இடத்தில் மட்டும் மாற்றிவிட்டு மற்ற இடங்களில் மாற்ற மறக்கலாம்
08:02 இதனால் தகவலின் துல்லியத்தன்மை போகிறது அதன் மூலம் data ஒருமைப்பாடும் கெடுகிறது
08:11 இந்த பிரச்சனைகளை எவ்வாறு சரிசெய்வது?
08:14 மீண்டும் design செய்யவேண்டும் அதனால் ஒவ்வொரு fact ஐயும் ஒரே ஒரு முறை பதிவு செய்கிறோம்
08:20 ஒரே தகவல் ஒரு இடத்திற்கு மேல் திரும்ப வந்தால் அந்த தகவலை தனி table ல் வைக்க வேண்டும்
08:29 எப்படி என காணலாம்
08:31 இப்போது Books table ஐ Books, Authors மற்றும் Publisher என பிரித்துள்ளோம்
08:38 ஒவ்வொரு table லிலும் entity அல்லது subject ன் facts சேமிக்கப்படுவதை கவனிக்கவும்
08:47 இவ்வாறே Publisher table ல் வெளியீட்டாளரின் தகவலை ஒரே ஒரு முறை பதிவு செய்ய முடியும்
08:55 அதேபோல் தனி Authors table கொண்டிருப்பது, ஆசிரியரின் தகவலை ஒரே ஒரு முறை பதிவு செய்ய அனுமதிக்கிறது
09:04 இந்த table களை Books table க்கு பின்னால் எவ்வாறு இணைப்பது என்பதை அடுத்த tutorial லில் காணலாம்
09:12 LibreOffice ல் Database Design ன் முதல் பகுதி இந்த tutorial உடன் முடிகிறது
09:19 இதில் நாம் கற்றது
09:25 நம் database ன் நோக்கத்தைத் தீர்மானித்தல்
09:28 தேவையான தகவல்களைத் தேடுதல் மற்றும் ஒழுங்கமைத்தல்
09:32 தகவல்களை tableகளாக பிரித்தல்
09:36 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro

09:58 தமிழாக்கம் பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst