Difference between revisions of "Blender/C2/Hardware-requirement-to-install-Blender/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 200: | Line 200: | ||
|- | |- | ||
|05.15 | |05.15 | ||
− | | இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | + | | மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
|- | |- |
Revision as of 10:46, 13 December 2013
Time' | Narration |
00.03 | Blender tutorial களுக்கு நல்வரவு |
00.06 | இந்த tutorial லில் Blender 2.59 க்கான hardware specifications மற்றும் requirements ஐ பார்க்கலாம் |
00.16 | இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. |
00.20 | முதலில், official Blender website, hardware requirements பற்றி சொல்வதைப் பார்க்கலாம். |
00.28 | internet browser ஐ திறக்கவும் |
00.30 | நான் பயன்படுத்துவது Firefox 3.09. |
00.34 | address bar ல் www.blender.org என type செய்து Enter செய்க |
00.44 | இது official blender website க்கு அழைத்துச்செல்லும் |
00.47 | செய்முறை எளிமைக்காக System Requirements page ஐ ஏற்கனவே பதிவேற்றிவிட்டேன் |
00.53 | Blender ஒரு இலவச Open Source. |
00.56 | Blender 2.59 பெரும்பாலும் அனைத்து operating systemகளிலும் இயங்குகிறது
|
01.02 | இந்த tutorial க்கு பயன்படுத்துவது Windows XP operating system. |
01.07 | Blender ன் பல்வேறு பாகங்கள், computer hardware ன் பல்வேறு பாகங்களை சார்ந்துள்ளன |
01.13 | வேகமான CPU மற்றும் அதிக RAM... Blender interface ன் வேகத்தின்போது rendering speed ஐ அதிகரிக்க உதவும் |
01.18 | viewports மற்றும் real-time engine ன் இயக்கம்... graphics card ன் வேகத்தை பொருத்தது |
01.26 | வேகமான பெரிய hard drives... பெரிய video file கள் உடனான வேலையை துரிதப்படுத்தும் |
01.32 | நாம் பார்ப்பது போல Blender Organization பயன்பாட்டின் 3 பகுதிகளாக Hardware Specifications ஐ காட்டுகிறது |
01.40 | குறைந்தபட்சம், நன்று மற்றும் production level |
01.44 | Blender ஐ இயக்க தேவைப்படும் குறைந்தபட்ச hardware specifications |
01.48 | 1 GHZ Single Core CPU |
1.53 | 512 MB RAM |
01.56 | 16 bit color உடன் 1024 x 768 pixels Display |
02.03 | 3 Button Mouse |
02.05 | 64 MB RAMஉடன் Open GL Graphics Card |
02.12 | நன்கு இயங்க specifications |
02.15 | 2 GHZ Dual Core CPU |
02.20 | 2 GB RAM |
02.22 | 24 bit color உடன் 1920 x 1200 pixels Display |
02.28 | 3 Button Mouse |
02.30 | 256 அல்லது 512 MB RAM உடன் Open GL Graphics Card |
02.40 | Production level க்கு hardware specifications |
02.43 | 64 bits, Multi Core CPU |
02.47 | 8 to 16 GB RAM |
02.50 | 24 bit color உடன் Two times 1920 x 1200 pixels Display |
02.56 | 3 Button Mouse + tablet |
02.59 | 1 GB RAM, ATI FireGL அல்லது Nvidia Quadro உடன் Open GL Graphics Card |
03.09 | உங்கள் system configuration குறிப்பிட்ட level களில் ஏதேனும் ஒன்றை சந்திகிறதா என உறுதிப்படுத்த வேண்டியுள்ளது |
03.16 | உங்கள் browser window ஐ சிறியதாக்கவும் |
03.19 | Control Panel க்கு சென்று System icon ல் double click செய்யவும் |
03.25 | இங்கே உங்கள் கணினியின் நடப்பு specifications ஐ கண்டு Blender Foundation ன் பரிந்துரையுடன் ஒப்பிட முடியும் |
03.36 | பெரும்பாலான Windows Operating systems 32-bit அல்லது 64-bit ஆக இருக்கும். நான் பயன்படுத்துவது 32-bit Windows. |
03.45 | 32-bit மற்றும் 64-bit குறிக்கும் வழியில் CPU தகவலைக் கையாளுகிறது |
03.52 | Windows 64-bit version... அதிக அளவு RAM ஐ 32-bit system ஐ விட அதிக திறமையுடன் கையாளுகிறது |
04.00 | மேலும் Blender க்காக ஒரு புது கணினி வாங்க திட்டமிடுகிறோம் என்றால் |
04.04 | www.blenderguru .com/ the-ultimate-guide- to- buying- a- computer- for-blender ல் உள்ள இந்த கட்டுரையை காண்பது பயனுள்ளதாக இருக்கும். |
04.21 | இந்த வழிகாட்டி Operating system, |
04.29 | CPU, |
04.35 | RAM, |
04.41 | Graphics card, |
04.49 | Case, |
04.55 | மற்றும் hard drive பற்றிய விரிவான தகவலைத் தருகிறது |
05.04 | Blender ஐ இயக்குவதற்கான Hardware Requirements பற்றிய இந்த tutorial இத்துடன் முடிகிறது |
05.15 | மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
05.17 | மேலும் விவரங்களுக்கு
oscar.iitb.ac.in, மற்றும் spoken-tutorial.org/NMEICT-Intro. |
05.33 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
05.44 | மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org |
05.51 | நன்றி. |