Difference between revisions of "Blender/C2/3D-Cursor/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 ||'''Time''' ||'''Narration''' |- | 00.03 | Blender Tutorialகளுக்கு நல்வரவு |- | 00.07 | இந்த tutorial... Blender 2.59 …')
 
Line 21: Line 21:
 
|00.15
 
|00.15
  
| இந்த tutorial க்கு script :  Chirag Raman மற்றும் editing : Monisha Banerjee.
+
| இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா.
  
 
|-
 
|-
Line 39: Line 39:
 
| 00.46
 
| 00.46
  
| உங்களுக்கு கணினியில்  Blender ஐ நிறுவ  தெரியும் என நினைக்கிறேன்
+
| உங்களுக்கு   Blender ஐ நிறுவ  தெரியும் என நினைக்கிறேன்
  
 
|-
 
|-
Line 369: Line 369:
 
| 07.28
 
| 07.28
  
| இப்போது  UV sphere ஐ right click செய்து... தேர்வு நீக்க A ஐ அழுத்தவும்
+
| இப்போது  UV sphere ஐ right click செய்து... தேர்வு செய்ததை நீக்க keyboard ல் A ஐ அழுத்தவும்
  
 
|-
 
|-
Line 423: Line 423:
 
| 08.31
 
| 08.31
  
| மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
+
|   இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
  
 
|-
 
|-
Line 448: Line 448:
 
| 09.17
 
| 09.17
  
| தமிழாக்கம் பிரியா.  நன்றி.
+
| நன்றி.

Revision as of 16:28, 18 November 2013

Time Narration
00.03 Blender Tutorialகளுக்கு நல்வரவு
00.07 இந்த tutorial... Blender 2.59 ல் 3D Cursor குறித்தது
00.15 இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா.
00.25 இந்த tutorial லில் நாம் கற்க போவது : 3D cursor என்றால் என்ன,
00.32 Blender ல் 3D cursor ஐ பயன்படுத்தி 3D view க்கு புது objects ஐ எவ்வாறு சேர்ப்பது, மற்றும் Blender ல் 3D cursor க்கு snapping options
00.46 உங்களுக்கு Blender ஐ நிறுவ தெரியும் என நினைக்கிறேன்
00.51 இல்லையெனில் Installing Blender குறித்த முன் tutorial களைக் காணவும்.
00.57 Blender screen ன் நடுவில் காணும் cross-hair உள்ள சிவப்பு மற்றும் வெள்ளை வளையம் 3D Cursor ஆகும்
01.06 Blender ல் 3D cursor ஐ பார்க்கலாம். அதற்கு Blender ஐ திறக்க வேண்டும்
01.12 Blender ஐ திறக்க இரண்டு வழிகள் உள்ளன
01.15 desktop ல் உள்ள Blender icon ஐ Right Click செய்து Open ஐ சொடுக்கவும்
01.27 இரண்டாவது எளிய வழி Blender ஐ திறக்க desktop ல் Blender icon ஐ double click செய்க
01.42 இது Blender 2.59. இங்கே காட்டப்படும் screen resolution 1024 by 768 pixels என்பதை கவனிக்கவும்
01.54 அனைத்து option களையும் புரிந்துகொள்ள interface ல் font அளவு அதிகமாக்கப்படுகிறது
02.01 Interface font அளவை அதிகரிப்பதைக் கற்க User Preferences குறித்த tutorial ஐ காணவும்
02.12 இந்த welcome page அல்லது splash screen... Blender ஐ கற்க சில பயனுள்ள reference links ஐ காட்டுகிறது
02.20 splash screen ஐ நீக்க, keyboard ல் ESC ஐ அழுத்தவும் அல்லது
02.25 splash screen தவிர்த்து Blender interface ல் எங்காவது சொடுக்கவும்
02.32 இப்போது default Blender workspace ஐ காணலாம்
02.37 3D cursor திரையின் நடுவில் வலப்பக்கம் cube ஆல் சூழப்பட்டுள்ளது
02.43 cursor ஐ சரியாக பார்க்க முடியாது என்பதால் cube ஐ நீக்க வேண்டும்
02.48 default ஆக cube ஏற்கனவே தேர்வாகியுள்ளது
02.51 அதை நீக்க, keyboard ல் delete button ஐ அழுத்தவும். Delete ல் சொடுக்கவும்
02.58 இப்போது 3D cursor ஐ சரியாக பார்க்க முடியும்
03.04 3D scene க்கு புது object சேர்த்த இடத்தை குறிப்பிடுவது 3D Cursor ன் முக்கிய நோக்கம்
03.15 Menu bar ல் ADD பின் Mesh க்கு சென்று Cube ல் சொடுக்கவும்
03.19 3D view க்கு புது object சேர்க்க shortcut ஆன shift & A ஐயும் பயன்படுத்தலாம்
03.27 3D view க்கு ஒரு புது cube சேர்க்கப்படுகிறது
03.30 பார்ப்பது போல, 3D cursor உள்ள அதே இடத்தில் புது cube தோன்றுகிறது
03.38 இப்போது புது இடத்தில் ஒரு புது object ஐ சேர்ப்பதைக் காண்போம்
03.44 முதலில் 3D cursor ஐ புது இடத்திற்கு நகர்த்த வேண்டும்
03.48 அதற்கு, 3D space ன் எங்காவது சொடுக்கவும்
03.53 நான் cube ன் இடப்பக்கம் சொடுக்குகிறேன்
03.59 புது object ஐ சேர்க்க Shift & A. Mesh பின் UV sphere ல் சொடுக்குக
04.10 3D cursor ன் புது இடத்தில் UV sphere தோன்றுகிறது
04.15 இப்போது 3D cursor க்கு snapping options ஐ பார்க்கலாம்
04.22 Object. Snap. இதுதான் Snap menu.
04.29 இங்கே பல options உள்ளன
04.31 keyboard shortcut Shift & S ஐயும் பயன்படுத்தலாம்
04.38 Selection to cursor ஐ சொடுக்க தேர்ந்தெடுத்த item... 3D cursor க்கு ஒட்டிக்கொள்கிறது
04.45 உதாரணமாக, 3D cursor க்கு cube ஐ snap செய்யலாம்
04.50 cube ல் Right click செய்க. snap menu ஐ பார்க்க Shift & S
04.58 Selection to cursor ஐ சொடுக்கவும். cube... 3D cursor க்கு ஒட்டிக்கொள்கிறது
05.06 இப்போது cube ஐ வலப்பக்கம் நகர்த்துவோம். பச்சை அம்புக்குறியை சொடுக்கி பிடித்து வலப்பக்கம் நகர்த்தவும்
05.17 இதற்கு keyboard shortcut G&Y
05.23 3D view ல் object களை நகர்த்துதல் பற்றி மேலும் அறிய Blender interface ன் Basic description tutorial ஐ காணவும்
05.35 snap menu ஐ திறக்க Shift & S. cursor to selected ஐ சொடுக்கவும்
05.43 3D cursor புது இடத்தில் cube ன் நடுவில் பொருத்தப்படுகிறது
05.50 ஒரே நேரம் ஒன்றுக்கும் மேற்பட்ட object களை தேர்ந்தெடுத்தால்... இங்கே cube மற்றும் UV sphere
05.59 Cursor to selected தேர்ந்தெடுத்த object களுக்கு நடுவில் cursor ஐ பொருத்துகிறது
06.07 செய்து காட்டுகிறேன். பார்ப்பது போல, cube தேர்வாகியுள்ளது
06.12 UV sphere ஐ தேர்ந்தெடுக்க Shift plus right click. ஒரே நேரத்தில் இரு object களை தேர்ந்தெடுத்தோம்
06.22 snap menu க்கு Shift & S. Cursor to selected ல் சொடுக்கவும்
06.30 3D cursor தேர்ந்தெடுக்கப்பட்ட இரு object களுக்கு நடுவில் பொருத்தப்படுகிறது
06.36 இப்போது Shift ஐ பிடித்து lamp ல் சொடுக்கவும். snap menu க்கு Shift & S.
06.47 Cursor to Selected ல் சொடுக்கவும். 3D cursor தேர்ந்தெடுக்கப்பட்ட 3 objectகளுக்கு நடுவில் பொருத்தப்படுகிறது
06.58 3D cursor ஐ நகர்த்த 3D view ல் எதாவது புள்ளியில் சொடுக்கவும். கீழே வலப்பக்கம் சொடுக்குகிறேன்
07.07 snap menu க்கு Shift & S.
07.12 Cursor to Center ல் சொடுக்கவும். 3D cursor... 3D view ன் நடுவில் பொருத்தப்படுகிறது
07.22 Objects தேர்வு செய்ததை நீக்க keyboard ல் A ஐ அழுத்தவும்
07.28 இப்போது UV sphere ஐ right click செய்து... தேர்வு செய்ததை நீக்க keyboard ல் A ஐ அழுத்தவும்
07.39 snap menu க்கு Shift & S
07.44 Cursor to active ல் சொடுக்கவும்
07.47 கடைசியாக செயலில் தேர்ந்தெடுக்கப்பட்ட UV sphere ன் நடுவில் 3D cursor பொருத்தப்படுப்படுகிறது
07.56 modeling ல் pivot point ஆக பயன்படுத்தும் போது 3D cursor கூடுதல் நன்மைகளைத் தருகிறது
08.03 ஆனால் அதை பின்வரும் tutorial களில் காண்போம்
08.08 3D cursor ஐ பயன்படுத்தி பல்வேறு இடங்களில் 3D view க்கு புது Object களை சேர்க்க முயற்ச்சிக்கவும்
08.16 பிறகு, snap menu ல் உள்ள snapping options ஐ ஆராயவும்
08.26 Blender ன் 3D Cursor மீதான இந்த tutorial இத்துடன் முடிகிறது
08.31 இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
08.40 மேலும் விவரங்களுக்கு
oscar.iitb.ac.in, மற்றும்  spoken-tutorial.org/NMEICT-Intro.
09.00 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
09.11 மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
09.17 நன்றி.

Contributors and Content Editors

Priyacst, Ranjana