Difference between revisions of "Java/C2/User-Input/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with ' {| border=1 || ''Time''' || '''Narration''' |- | 00:02 | '''Java''' ல் '''BufferedReader''' ஐ பயன்படுத்தி பயனரிடமிருந்…')
 
Line 1: Line 1:
 +
{| border=1
 +
|| ''Time'''
 +
|| '''Narration'''
 
   
 
   
{| border=1
+
|-  
|| ''Time'''
+
|  00:02  
|| '''Narration'''
+
|  '''Java''' ல் '''BufferedReader''' ஐ பயன்படுத்தி பயனர் இடமிருந்து உள்ளீடைப் பெறும் spoken tutorialக்கு நல்வரவு.  
+
|-
+
|  00:02
+
|  '''Java''' ல் '''BufferedReader''' ஐ பயன்படுத்தி பயனரிடமிருந்து உள்ளீடைப் பெறும் spoken tutorialக்கு நல்வரவு.
+
  
|-
+
|-  
|  00:09
+
|  00:09  
| இதில் நாம் கற்கப் போவது:
+
| இதில் நாம் கற்கப் போவது:  
  
|-
+
|-  
|  00:11
+
|  00:11  
| Javaல் பயனரிடமிருந்து உள்ளீடை பெற
+
| Javaல் பயனரிடமிருந்து உள்ளீடை பெற  
|-
+
|-  
|  00:13
+
|  00:13  
|  InputStreamReader மற்றும் BufferedReader பற்றி
+
|  InputStreamReader மற்றும் BufferedReader பற்றி  
  
  
 +
|-
 +
| 00:17
 +
|  இந்த tutorial ஐ தொடர:
  
|-
+
|-  
| 00:17
+
| 00:19
| இந்த tutorial தொடர:
+
|'''Eclipse''' ல் எளிய java program எழுத compile செய்ய இயக்க தெரிந்திருக்க வேண்டும்
 +
|-
 +
|  00:24
 +
| '''Java''' ல்  '''datatypes''' பற்றியும் தெரிய வேண்டும்
 +
|-
 +
|  00:27
 +
| இல்லையெனில் அதற்கான tutorial களை எங்கள் வலைத்தளத்தில் காணவும்
  
|-
 
|  00:19
 
|'''Eclipse''' ல் எளிய java program ஐ எழுத compile செய்ய இயக்க தெரிந்திருக்க வேண்டும்
 
|-
 
|  00:24
 
| '''Java''' ல்  '''datatypes''' பற்றியும் தெரிய வேண்டும்
 
|-
 
|  00:27
 
| இல்லையெனில் அதற்கான tutorial களை எங்கள் வலைத்தளத்தில் காணவும்
 
  
 +
|-
 +
|  00:35
 +
|  இங்கே பயனாவது,
  
|-
+
'''Ubuntu v 11.10'''
|  00:35
+
|  இங்கே பயனாவது,
+
  
'''Ubuntu v 11.10'''
+
'''JDK 1.6''' மற்றும்
  
'''JDK 1.6''' மற்றும்
+
'''Eclipse IDE    3.7.0'''  
  
'''Eclipse IDE    3.7.0'''
+
|-
 +
|  00:44
 +
|    இப்போது '''BufferedReader ''' என்றால் என்ன என காண்போம்!
  
|-
+
|-  
|  00:44
+
|  00:48
|   இப்போது '''BufferedReader ''' என்றால என்ன என காண்போம்!
+
|இது input streamலிருந்து text ஐ  படிக்கப் பயனாகும் class ஆகும்.
  
|-
+
|-  
|  00:48
+
|  00:53
|இது input streamலிருந்து text ஐ read செய்ய பயனாகும் class ஆகும்.
+
|இது character களின் array மற்றும் வரிகளை  படிக்கச் சிறந்த வழியை அளிக்கிறது.  
  
|-
 
|  00:53
 
|இது character களின் array மற்றும் வரிகளை read செய்ய சிறந்த வழியை அளிக்கிறது.
 
  
 +
|-
 +
|00:59
 +
| ''BufferedReader ''' ஐ பயன்படுத்த ''' java '''''dot''''' io package'''லிருந்து 3 class களை import செய்ய வேண்டும்
  
|-
+
|-  
|00:59
+
| 01:05
| ''BufferedReader ''' ஐ பயன்படுத்த ''' java '''''dot''''' io package'''லிருந்து 3 class களை import செய்ய வேண்டும்
+
|அந்த 3 '''classகள்''' :
  
|-
+
* '''IOException'''
|  01:05
+
* '''InputStreamReader''' மற்றும்
|அந்த 3 '''classகள்''' :
+
* '''BufferedReader'''  
  
* '''IOException'''
+
|-
* '''InputStreamReader''' மற்றும்
+
|  01:12
* '''BufferedReader'''
+
|''' packages''' பற்றியும் அவற்றை import செய்வது குறித்தும் வரும்  tutorialகளில் கபோம்.
  
|-
+
|-  
|  01:12
+
| 01:18  
|''' packages''' பற்றியும் அவற்றை import செய்வது குறித்தும் வரும்  tutorialகளில் கற்போம்.
+
 
+
|-
+
| 01:18
+
 
| உள்ளீடு எவ்வாறு பெறப்படுகிறது?  
 
| உள்ளீடு எவ்வாறு பெறப்படுகிறது?  
  
|-
+
|-  
| 01:21
+
| 01:21  
|  பயனரிடமிருந்து பெறும் அனைத்து உள்ளீடும்  '''String''' வடிவில் இருக்கும்.
+
|  பயனரிடமிருந்து பெறும் அனைத்து உள்ளீடும்  '''String''' வடிவில் இருக்கும்.  
  
|-
+
|-  
|  01:26
+
|  01:26  
|பின் அவை குறிப்பிட்ட datatypeக்கு மாற்றப்பட அல்லது typecast செய்யப்பட வேண்டும்.
+
|பின் அவை குறிப்பிட்ட datatypeக்கு மாற்றப்பட அல்லது typecast செய்யப்பட வேண்டும்.  
  
|-
+
|-  
|  01:31
+
|  01:31  
 
|பயனர் உள்ளீடை பெற நம் program எழுதும் போது அதை காணலாம்.  
 
|பயனர் உள்ளீடை பெற நம் program எழுதும் போது அதை காணலாம்.  
  
|-
+
|-  
| 01:35
+
| 01:35  
|  இப்போது '''BufferedReader''' ஐ செயல்படுத்த syntax ஐ காணலாம்.
+
|  இப்போது '''BufferedReader''' ஐ செயல்படுத்த syntax ஐ காணலாம்.  
  
|-
+
|-  
|  01:39
+
|  01:39  
|3 '''class'''களையும் import செய்தபின்  '''InputStreamReader'''க்கு object ஐ உருவாக்க வேண்டும்.
+
|3 '''class'''களையும் import செய்தபின்  '''InputStreamReader'''க்கு object ஐ உருவாக்க வேண்டும்.  
  
|-
+
|-  
|  01:45
+
|  01:45  
|"' BufferedReader'''க்கும் object ஐ உருவாக்க வேண்டும்.
+
|"' BufferedReader'''க்கும் object ஐ உருவாக்க வேண்டும்.  
  
|-
+
|-  
|  01:49
+
|  01:49  
|நம் program ஐ எழுதும்போது இதை விரிவாக கற்போம்.
+
|நம் program ஐ எழுதும்போது இதை விரிவாக கற்போம்.  
  
|-
+
|-  
|  01:54
+
|  01:54  
|  '''Eclipse'''க்கு வருவோம்.
+
|  '''Eclipse'''க்கு வருவோம்.  
  
|-
+
|-  
|  01:56
+
|  01:56  
|I have already opened a '''class''' named '''InputBufferedReader''' என்ற class ஐ ஏற்கனவே திறந்துள்ளேன்.
+
|'''InputBufferedReader''' என்ற class ஐ ஏற்கனவே திறந்துள்ளேன்.  
  
|-
+
|-  
 
| 02:00  
 
| 02:00  
|'''java.io package'''ஐ import செய்வதுடன் ஆரம்பிக்கலாம்.
+
|'''java.io package'''ஐ import செய்வதுடன் ஆரம்பிக்கலாம்.  
  
  
|-
+
|-  
|  02:04
+
|  02:04  
|எனவே எழுதுக, classக்கு முன் '''import''' ''space'' '''java''' ''dot'' '''io '''''dot'' star semi colon.
+
|எனவே எழுதுக, classக்கு முன் '''import''' ''space'' '''java''' ''dot'' '''io '''''dot'' star semi colon.  
  
|-
+
|-  
|  02:14
+
|  02:14  
|இது '''InputStreamReader, BufferedReader மற்றும் IOException''' class களை import செய்யும்
+
|இது '''InputStreamReader, BufferedReader மற்றும் IOException''' class களை import செய்யும்  
  
  
|-
+
|-  
|  02:20
+
|  02:20  
| main methodனுள்  '''BufferedReader ''' பயன்பாடை செய்யவைப்போம்.
+
| main methodனுள்  '''BufferedReader ''' பயன் செய்வோம்.  
  
|-
+
|-  
|  02:25
+
|  02:25  
| '''BufferedReader''' ஐ பயன்படுத்தும் எந்த method லும் '''IOException'''ஐ போட வேண்டும் .
+
| '''BufferedReader''' ஐ பயன்படுத்தும் எந்த method லும் '''IOException'''ஐ இட வேண்டும் .  
  
|-
+
|-  
|  02:31
+
|  02:31  
|எனவே main method க்கு பின் எழுதுக  '''throws IOException.'''
+
|எனவே main method க்கு பின் எழுதுக  '''throws IOException.'''  
  
|-
+
|-  
|  02:42
+
|  02:42  
|இதன் பொருள்?
+
|இதன் பொருள்?  
  
|-
+
|-  
|  02:45
+
|  02:45  
 
| Java ல் எதிர்பாராத சூழ்நிலைகள் வரும்போது '''Exceptions''' எனும் பிழைகள் வருகிறது  
 
| Java ல் எதிர்பாராத சூழ்நிலைகள் வரும்போது '''Exceptions''' எனும் பிழைகள் வருகிறது  
  
|-
+
|-  
|  02:52
+
|  02:52  
| '''Exception''' ஐ தடுக்க  '''throws '''keywordஐ பயன்படுத்துகிறோம்.
+
| '''Exception''' ஐ தடுக்க  '''throws '''keywordஐ பயன்படுத்துகிறோம்.  
 
   
 
   
|-
+
|-  
|  02:57
+
|  02:57  
|'''Throws ''' என்பது '''Exception handling ''' போது பயனாகும் keyword ஆகும்
+
|'''Throws ''' என்பது '''Exception handling ''' போது பயனாகும் keyword ஆகும்  
  
|-
+
|-  
 
| 03:00  
 
| 03:00  
| '''Exception error''' கண்டிப்பாக வரும் என  தெரியும் இடங்களில் இது பயன்படுகிறது
+
| '''Exception error''' கண்டிப்பாக வரும் என  தெரியும் இடங்களில் இது பயன்படுகிறது  
  
|-
+
|-  
|  03:05
+
|  03:05  
|BufferedReader ஐ பயன்படுத்தும் போது exception error எப்போதும் இடத்தை எடுத்துக்கொள்கிறது.
+
|BufferedReader ஐ பயன்படுத்தும் போது exception error எப்போதும்   நிகழ்கிறது..  
  
|-
+
|-  
|  03:10
+
|  03:10  
|இடத்தை எடுத்துக்கொள்வதிலிருந்து '''Exception errors''' தடுக்க  '''throws IOException ''' ஐ பயன்படுத்துகிறோம்
+
|'''Exception errors''' நிகழ்வதை  தடுக்க  '''throws IOException ''' ஐ பயன்படுத்துகிறோம்  
  
|-
+
|-  
|  03:16
+
|  03:16  
|'''Exception Handling''' பற்றி வரும் tutorial களில் காண்போம்
+
|'''Exception Handling''' பற்றி வரும் tutorial களில் காண்போம்  
  
|-
+
|-  
|  03:20
+
|  03:20  
| இப்போது '''InputStreamReader'''க்கு object ஐ உருவாக்குவோம்.
+
| இப்போது '''InputStreamReader'''க்கு object ஐ உருவாக்குவோம்.  
  
|-
+
|-  
|  03:24
+
|  03:24  
|அதற்கு, main methodனுள் எழுதுக '''InputStreamReader''' ''space'' '''isr''' ''equalto'' '''new''' ''space'' '''InputStreamReader'''  parentheses.
+
|அதற்கு, main methodனுள் எழுதுக '''InputStreamReader''' ''space'' '''isr''' ''equalto'' '''new''' ''space'' '''InputStreamReader'''  parentheses.  
  
|-
+
|-  
|  03:44
+
|  03:44  
|parenthesesகளினுள் எழுதுக '''System''' ''dot'' '''in ''' பின் semicolon.
+
|parenthesesகளினுள் எழுதுக '''System''' ''dot'' '''in ''' பின் semicolon.  
  
|-
+
|-  
|  03:52
+
|  03:52  
|'''java''' ல் '''InputStreamReader ''' என்பது பயனர் உள்ளீடைப் பெற நம்மை அனுமதிக்கும் class ஆகும்
+
|'''java''' ல் '''InputStreamReader ''' என்பது பயனர் உள்ளீடைப் பெற நம்மை அனுமதிக்கும் class ஆகும்  
  
|-
+
|-  
|  04:01
+
|  04:01  
|'''System '''''dot''''' in'''.... விசைப்பலகை மூலம் பயனரிடமிருந்து உள்ளீடைப் பெற ''' java compiler''' இடம் சொல்கிறது.
+
|'''System '''''dot''''' in'''.... விசைப்பலகை மூலம் பயனரிடமிருந்து உள்ளீடைப் பெற ''' java compiler''' இடம் சொல்கிறது.  
  
|-
+
|-  
|  04:10
+
|  04:10  
|சில சமயம் '''InputStreamReader ''' ன் object ல் சேமிக்கப்பட்டதை...
+
|சில சமயம் '''InputStreamReader ''' ன் object ல் சேமிக்கப்பட்டதை...  
 
உள்ளீடு '''System '''''dot '''''in ''' எடுக்கிறது  
 
உள்ளீடு '''System '''''dot '''''in ''' எடுக்கிறது  
|-
+
|-  
|  04:17
+
|  04:17  
|இதன்பின் '''BufferedReader'''க்கு object ஐ உருவாக்கலாம்.
+
|இதன்பின் '''BufferedReader'''க்கு object ஐ உருவாக்கலாம்.  
  
|-
+
|-  
 
| 04:22  
 
| 04:22  
 
|எனவே எழுதுக, '''BufferedReader''' '''br''' ''equal to '''''new''' ''space'' '''BufferedReader''' பின்  parentheses.  
 
|எனவே எழுதுக, '''BufferedReader''' '''br''' ''equal to '''''new''' ''space'' '''BufferedReader''' பின்  parentheses.  
  
|-
+
|-  
|  04:36
+
|  04:36  
|parenthesesனுள்,  '''isr''' என்ற '''InputStreamReader '''க்கான object ஐ எழுதுக.
+
|parenthesesனுள்,  '''isr''' என்ற '''InputStreamReader '''க்கான object ஐ எழுதுக.  
  
|-
+
|-  
|  04:43
+
|  04:43  
|இப்போது '''isr ''' மட்டுமே பயனரிடமிருந்து உள்ளீடைப் பெற உதவுகிறது.
+
|இப்போது '''isr ''' மட்டுமே பயனரிடமிருந்து உள்ளீடைப் பெற உதவுகிறது.  
  
|-
+
|-  
|  04:48
+
|  04:48  
| '''BufferedReader object''' ல் மதிப்பை சேமிக்க '''BufferedReader''' உதவுகிறது.
+
| '''BufferedReader object''' ல் மதிப்பை சேமிக்க '''BufferedReader''' உதவுகிறது.  
  
|-
+
|-  
|  04:54
+
|  04:54  
|'''Isr ''' இந்த மதிப்பை  '''BufferedReader object''' க்கு சேமிக்க அனுப்புகிறது
+
|'''Isr ''' இந்த மதிப்பை  '''BufferedReader object''' க்கு சேமிக்க அனுப்புகிறது  
  
|-
+
|-  
|  05:01
+
|  05:01  
|  இப்போது, பயனரிடமிருந்து உள்ளீடு பெறுவதை ஆரம்பிக்கலாம்.
+
|  இப்போது, பயனரிடமிருந்து உள்ளீடு பெறுவதை ஆரம்பிக்கலாம்.  
  
|-
+
|-  
|  05:06
+
|  05:06  
|முதலில்  '''String''' ஐ உள்ளிட சொல்லி பயனரைக் கேட்கலாம். என '''String type''' variable ஐ உருவாக்குக
+
|முதலில்  '''String''' ஐ உள்ளிட சொல்லி பயனரைக் கேட்கலாம். எனவே '''String type''' variable ஐ உருவாக்குக  
  
  
|-
+
|-  
|  05:14
+
|  05:14  
|எழுதுக, '''String space str semicolon'''
+
|எழுதுக, '''String space str semicolon'''  
  
|-
+
|-  
|  05:19
+
|  05:19  
| இப்போது அவர் பெயரை உள்ளிட சொல்லி கேட்கலாம்.
+
| இப்போது அவர் பெயரை உள்ளிட சொல்லி கேட்கலாம்.  
  
|-
+
|-  
|  05:23
+
|  05:23  
|எனவே எழுதுக, '''System '''''dot'' '''out '''''dot'' '''println''' ''bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில்'' '''Enter your name''' பின் '''semicolon'''.
+
|எனவே எழுதுக, '''System '''''dot'' '''out '''''dot'' '''println''' ''bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில்'' '''Enter your name''' பின் '''semicolon'''.  
  
|-
+
|-  
|  05:33
+
|  05:33  
| உள்ளீடை '''String''' ஆக பெற எழுதுக.
+
| உள்ளீடை '''String''' ஆக பெற எழுதுக.  
  
|-
+
|-  
|  05:37
+
|  05:37  
|  '''str''' ''equal to'' '''br''' ''dot'' '''readLine''' parentheses பின்  semicolon.
+
|  '''str''' ''equal to'' '''br''' ''dot'' '''readLine''' parentheses பின்  semicolon.  
  
|-
+
|-  
|  05:45
+
|  05:45  
| readLine method பயனரிடமிருந்து உள்ளீடை  read செய்யும்
+
| readLine method பயனரிடமிருந்து உள்ளீடை  படிக்கும்.
  
|-
+
|-  
 
|  05:51  
 
|  05:51  
|இப்போது உள்ளீடை  '''integer''' ஆக பெறுவோம்.  type'''int''' ல் ஒரு variable ஐ உருவாக்குவோம்.
+
|இப்போது உள்ளீடை  '''integer''' ஆக பெறுவோம்.  type'''int''' ல் ஒரு variable ஐ உருவாக்குவோம்.  
|-
+
|-  
|  06:01
+
|  06:01  
|எழுதுக ''' int n '''''semicolon.''
+
|எழுதுக ''' int n '''''semicolon.''  
  
|-
+
|-  
|  06:05
+
|  06:05  
|பயனரை அவர் வயதை உள்ளிட சொல்லி கேட்போம்.
+
|பயனரை அவர் வயதை உள்ளிடச் சொல்லி கேட்போம்.  
  
|-
+
|-  
|  06:08
+
|  06:08  
| எழுதுக, '''System''' ''dot'' '''out''' ''dot'' '''println''' ''bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில்''''' Enter your age''' semicolon.
+
| எழுதுக, '''System''' ''dot'' '''out''' ''dot'' '''println''' ''bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில்''''' Enter your age''' semicolon.  
  
 
   
 
   
|-
+
|-  
|  06:21
+
|  06:21  
|மேலும்.... உள்ளீடை பெற '''String''' type ல்  '''str1''' என்ற மற்றொரு variable ஐ உருவாக்குக.
+
|மேலும்.... உள்ளீடை பெற '''String''' type ல்  '''str1''' என்ற மற்றொரு variable ஐ உருவாக்குக.  
  
  
|-
+
|-  
|  06:31
+
|  06:31  
 
|இப்போது உள்ளீடை  '''String''' ஆக பெற எழுதுக  '''str1 '''''equal to '''''br''' ''dot'' '''readLine''' parentheses பின் semicolon.  
 
|இப்போது உள்ளீடை  '''String''' ஆக பெற எழுதுக  '''str1 '''''equal to '''''br''' ''dot'' '''readLine''' parentheses பின் semicolon.  
  
|-
+
|-  
|  06:45
+
|  06:45  
|இதை integer datatypeக்கு மாற்ற, எழுதுக '''n''' ''equal to'' '''Integer''' ''dot'' '''parseInt''' ''bracketகளில்'' '''str1'''semicolon
+
|இதை integer datatypeக்கு மாற்ற, எழுதுக '''n''' ''equal to'' '''Integer''' ''dot'' '''parseInt''' ''bracketகளில்'' '''str1'''semicolon  
  
|-
+
|-  
|  07:05
+
|  07:05  
|Integer என்பது class.  parseInt அதன் method.
+
|Integer என்பது class.  parseInt அதன் method.  
  
|-
+
|-  
|  07:11
+
|  07:11  
|இந்த method... bracketகளில் அனுப்பப்பட்ட argument ஐ integer ஆக மாற்றுகிறது.
+
|இந்த method... bracketகளில் அனுப்பப்பட்ட argument ஐ integer ஆக மாற்றுகிறது.  
  
|-
+
|-  
|  07:18
+
|  07:18  
| ''' name''' மற்றும்  '''age'''க்கான வெளியீட்டைக் காட்டுவோம்.
+
| ''' name''' மற்றும்  '''age'''க்கான வெளியீட்டைக் காட்டுவோம்.  
 
+
|-
+
|-  
|  07:22
+
|  07:22  
|எழுதுக '''System''' ''dot '''''out''' ''dot'' ''println'' '' bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில்'' '''The name''' '''is''' ''plus'' '''str''' ''semicolon''.
+
|எழுதுக '''System''' ''dot '''''out''' ''dot'' ''println'' '' bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில்'' '''The name''' '''is''' ''plus'' '''str''' ''semicolon''.  
  
|-
+
|-  
|  07:38
+
|  07:38  
|அடுத்த வரியில் எழுதுக, '''System''' ''dot'' '''out''' ''dot'' '''println''' '' '' '''The ages '''''plus'' '''n''' பின் ''semicolon''.
+
|அடுத்த வரியில் எழுதுக, '''System''' ''dot'' '''out''' ''dot'' '''println''' '' '' '''The ages '''''plus'' '''n''' பின் ''semicolon''.  
  
|-
+
|-  
|  07:50
+
|  07:50  
| எனவே சேமிக்கவும். அழுத்துக '''Ctrl,  S'''.  program ஐ இயக்குக
+
| சேமிக்கவும். '''Ctrl,  S''' ஐ அழுத்துக .  program ஐ இயக்குக  
  
|-
+
|-  
|  07:55
+
|  07:55  
|அழுத்துக ''' Control'''  மற்றும் '''F11'''.   
+
|''' Control'''  மற்றும் '''F11''' ஐ அழுத்துக .   
  
|-
+
|-  
|    08:00
+
|    08:00  
|  வெளியீட்டில், உங்கள் பெயரை கொடுக்க சொல்லி கேட்கப்படுவீர்கள்.
+
|  வெளியீட்டில், உங்கள் பெயரை கொடுக்க சொல்லி கேட்கப்படுவீர்கள்.  
  
|-
+
|-  
|  08:03
+
|  08:03  
|எனவே பெயரை எழுதுக.  '''Ramu''' பின் '''Enter''' செய்க.
+
|எனவே பெயரை எழுதுக.  '''Ramu''' பின் '''Enter''' செய்க.  
  
|-
+
|-  
|  08:08
+
|  08:08  
|உங்கள் வயதை கொடுக்க சொல்லி கேட்கப்படுவீர்கள்
+
|உங்கள் வயதை கொடுக்க சொல்லி கேட்கப்படுவீர்கள்  
  
|-
+
|-  
|  08:11
+
|  08:11  
| இங்கே '''20''' பின் '''Enter''' செய்க
+
| இங்கே '''20''' .... பின் '''Enter''' செய்க  
  
|-
+
|-  
|  08:13
+
|  08:13  
|நாம் பெறும் வெளியீடு :
+
|நாம் பெறும் வெளியீடு :  
  
|-
+
|-  
|  08:15
+
|  08:15  
|'''The name is  Ramu'''
+
|'''The name is  Ramu'''  
 
    
 
    
|-
+
|-  
|  08:16
+
|  08:16  
|மற்றும் ''' The age is 20'''.
+
|மற்றும் ''' The age is 20'''.  
  
|-
+
|-  
|  08:18
+
|  08:18  
|எனவே பயனரிடமிருந்து உள்ளீடைப் பெற நமக்கு தெரியும்.
+
|எனவே பயனரிடமிருந்து உள்ளீடைப் பெற நமக்கு தெரியும்.  
  
|-
+
|-  
|  08:24
+
|  08:24  
|  இந்த tutorial ல் நாம் கற்றது :
+
|  இந்த tutorial ல் நாம் கற்றது :  
  
|-
+
|-  
|  08:26
+
|  08:26  
| '''InputStreamReader''' பற்றி
+
| '''InputStreamReader''' பற்றி  
|-
+
|-  
|  08:28
+
|  08:28  
|''' BufferedReader''' பற்றி
+
|''' BufferedReader''' பற்றி  
|-
+
|-  
|  08:29
+
|  08:29  
| '''String''' லிருந்து விரும்பும்  datatypeக்கு மாற்றுதல்
+
| '''String''' லிருந்து விரும்பும்  datatypeக்கு மாற்றுதல்  
  
  
  
|-
+
|-  
| 08:33
+
| 08:33  
|சுய மதிப்பீட்டிற்காக,  float, byte மற்றும் character உள்ளீடை  பயனரிடமிருந்து வாங்கி வெளியீட்டை காட்டவும்
+
|சுய மதிப்பீட்டிற்காக,  float, byte மற்றும் character உள்ளீடை  பயனரிடமிருந்து வாங்கி வெளியீட்டை காட்டவும்  
  
|-
+
|-  
|  08:42
+
|  08:42  
 
|ஒரு எண்ணை உள்ளீடாக பெற்று அதை 3 ஆல் வகுத்து console ல் வெளியீட்டைக் காட்டவும்.  
 
|ஒரு எண்ணை உள்ளீடாக பெற்று அதை 3 ஆல் வகுத்து console ல் வெளியீட்டைக் காட்டவும்.  
  
|-
+
|-  
| 08:49
+
| 08:49  
|  இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
+
|  இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்  
  
|-
+
|-  
|  08:54
+
|  08:54  
 
|  இது spoken tutorial திட்டத்தை சுருக்க சொல்கிறது  
 
|  இது spoken tutorial திட்டத்தை சுருக்க சொல்கிறது  
  
|-
+
|-  
|  08:57
+
|  08:57  
|  இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்.
+
|  இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்.  
  
|-
+
|-  
| 09:02
+
| 09:02  
|  Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
+
|  Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது  
  
|-
+
|-  
|  09:07
+
|  09:07  
|இணையவழி தேர்வில் தேர்பவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்குகிறது
+
|இணையவழி தேர்வில் தேர்பவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்குகிறது  
  
|-
+
|-  
|  09:11
+
|  09:11  
 
|  மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org  
 
|  மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org  
  
|-
+
|-  
|  09:18
+
|  09:18  
|  ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
+
|  ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.  
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
+
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
  
|-
+
|-  
|  09:27
+
|  09:27  
| மேலும் விவரங்களுக்கு
+
| மேலும் விவரங்களுக்கு  
 
  [http://spoken-tutorial.org/NMEICT-Intro]  
 
  [http://spoken-tutorial.org/NMEICT-Intro]  
  
|-
+
|-  
| 09:36
+
| 09:36  
|  தமிழாக்கம் பிரியா. நன்றி
+
|  தமிழாக்கம் பிரியா. நன்றி  
  
 
|}
 
|}

Revision as of 10:27, 7 November 2013

Time' Narration
00:02 Java ல் BufferedReader ஐ பயன்படுத்தி பயனர் இடமிருந்து உள்ளீடைப் பெறும் spoken tutorialக்கு நல்வரவு.
00:09 இதில் நாம் கற்கப் போவது:
00:11 Javaல் பயனரிடமிருந்து உள்ளீடை பெற
00:13 InputStreamReader மற்றும் BufferedReader பற்றி


00:17 இந்த tutorial ஐ தொடர:
00:19 Eclipse ல் எளிய java program ஐ எழுத compile செய்ய இயக்க தெரிந்திருக்க வேண்டும்
00:24 Java ல் datatypes பற்றியும் தெரிய வேண்டும்
00:27 இல்லையெனில் அதற்கான tutorial களை எங்கள் வலைத்தளத்தில் காணவும்


00:35 இங்கே பயனாவது,

Ubuntu v 11.10

JDK 1.6 மற்றும்

Eclipse IDE 3.7.0

00:44 இப்போது BufferedReader என்றால் என்ன என காண்போம்!
00:48 இது input streamலிருந்து text ஐ படிக்கப் பயனாகும் class ஆகும்.
00:53 இது character களின் array மற்றும் வரிகளை படிக்கச் சிறந்த வழியை அளிக்கிறது.


00:59 BufferedReader ஐ பயன்படுத்த java dot io package'லிருந்து 3 class களை import செய்ய வேண்டும்
01:05 அந்த 3 classகள் :
  • IOException
  • InputStreamReader மற்றும்
  • BufferedReader
01:12 packages பற்றியும் அவற்றை import செய்வது குறித்தும் வரும் tutorialகளில் கபோம்.
01:18 உள்ளீடு எவ்வாறு பெறப்படுகிறது?
01:21 பயனரிடமிருந்து பெறும் அனைத்து உள்ளீடும் String வடிவில் இருக்கும்.
01:26 பின் அவை குறிப்பிட்ட datatypeக்கு மாற்றப்பட அல்லது typecast செய்யப்பட வேண்டும்.
01:31 பயனர் உள்ளீடை பெற நம் program எழுதும் போது அதை காணலாம்.
01:35 இப்போது BufferedReader ஐ செயல்படுத்த syntax ஐ காணலாம்.
01:39 3 classகளையும் import செய்தபின் InputStreamReaderக்கு object ஐ உருவாக்க வேண்டும்.
01:45 "' BufferedReaderக்கும் object ஐ உருவாக்க வேண்டும்.
01:49 நம் program ஐ எழுதும்போது இதை விரிவாக கற்போம்.
01:54 Eclipseக்கு வருவோம்.
01:56 InputBufferedReader என்ற class ஐ ஏற்கனவே திறந்துள்ளேன்.
02:00 java.io packageஐ import செய்வதுடன் ஆரம்பிக்கலாம்.


02:04 எனவே எழுதுக, classக்கு முன் import space java dot io dot star semi colon.
02:14 இது InputStreamReader, BufferedReader மற்றும் IOException class களை import செய்யும்


02:20 main methodனுள் BufferedReader பயன் செய்வோம்.
02:25 BufferedReader ஐ பயன்படுத்தும் எந்த method லும் IOExceptionஐ இட வேண்டும் .
02:31 எனவே main method க்கு பின் எழுதுக throws IOException.
02:42 இதன் பொருள்?
02:45 Java ல் எதிர்பாராத சூழ்நிலைகள் வரும்போது Exceptions எனும் பிழைகள் வருகிறது
02:52 Exception ஐ தடுக்க throws keywordஐ பயன்படுத்துகிறோம்.
02:57 Throws என்பது Exception handling போது பயனாகும் keyword ஆகும்
03:00 Exception error கண்டிப்பாக வரும் என தெரியும் இடங்களில் இது பயன்படுகிறது
03:05 BufferedReader ஐ பயன்படுத்தும் போது exception error எப்போதும் நிகழ்கிறது..
03:10 Exception errors நிகழ்வதை தடுக்க throws IOException ஐ பயன்படுத்துகிறோம்
03:16 Exception Handling பற்றி வரும் tutorial களில் காண்போம்
03:20 இப்போது InputStreamReaderக்கு object ஐ உருவாக்குவோம்.
03:24 அதற்கு, main methodனுள் எழுதுக InputStreamReader space isr equalto new space InputStreamReader parentheses.
03:44 parenthesesகளினுள் எழுதுக System dot in பின் semicolon.
03:52 java ல் InputStreamReader என்பது பயனர் உள்ளீடைப் பெற நம்மை அனுமதிக்கும் class ஆகும்
04:01 System dot in.... விசைப்பலகை மூலம் பயனரிடமிருந்து உள்ளீடைப் பெற java compiler இடம் சொல்கிறது.
04:10 சில சமயம் InputStreamReader ன் object ல் சேமிக்கப்பட்டதை...

உள்ளீடு System dot in எடுக்கிறது

04:17 இதன்பின் BufferedReaderக்கு object ஐ உருவாக்கலாம்.
04:22 எனவே எழுதுக, BufferedReader br equal to new space BufferedReader பின் parentheses.
04:36 parenthesesனுள், isr என்ற InputStreamReader க்கான object ஐ எழுதுக.
04:43 இப்போது isr மட்டுமே பயனரிடமிருந்து உள்ளீடைப் பெற உதவுகிறது.
04:48 BufferedReader object ல் மதிப்பை சேமிக்க BufferedReader உதவுகிறது.
04:54 Isr இந்த மதிப்பை BufferedReader object க்கு சேமிக்க அனுப்புகிறது
05:01 இப்போது, பயனரிடமிருந்து உள்ளீடு பெறுவதை ஆரம்பிக்கலாம்.
05:06 முதலில் String ஐ உள்ளிட சொல்லி பயனரைக் கேட்கலாம். எனவே String type variable ஐ உருவாக்குக


05:14 எழுதுக, String space str semicolon
05:19 இப்போது அவர் பெயரை உள்ளிட சொல்லி கேட்கலாம்.
05:23 எனவே எழுதுக, System dot out dot println bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் Enter your name பின் semicolon.
05:33 உள்ளீடை String ஆக பெற எழுதுக.
05:37 str equal to br dot readLine parentheses பின் semicolon.
05:45 readLine method பயனரிடமிருந்து உள்ளீடை படிக்கும்.
05:51 இப்போது உள்ளீடை integer ஆக பெறுவோம். typeint ல் ஒரு variable ஐ உருவாக்குவோம்.
06:01 எழுதுக int n semicolon.
06:05 பயனரை அவர் வயதை உள்ளிடச் சொல்லி கேட்போம்.
06:08 எழுதுக, System dot out dot println bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் Enter your age semicolon.


06:21 மேலும்.... உள்ளீடை பெற String type ல் str1 என்ற மற்றொரு variable ஐ உருவாக்குக.


06:31 இப்போது உள்ளீடை String ஆக பெற எழுதுக str1 equal to br dot readLine parentheses பின் semicolon.
06:45 இதை integer datatypeக்கு மாற்ற, எழுதுக n equal to Integer dot parseInt bracketகளில் str1semicolon
07:05 Integer என்பது class. parseInt அதன் method.
07:11 இந்த method... bracketகளில் அனுப்பப்பட்ட argument ஐ integer ஆக மாற்றுகிறது.
07:18 name மற்றும் ageக்கான வெளியீட்டைக் காட்டுவோம்.
07:22 எழுதுக System dot out dot println bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் The name is plus str semicolon.
07:38 அடுத்த வரியில் எழுதுக, System dot out dot println The ages plus n பின் semicolon.
07:50 சேமிக்கவும். Ctrl, S ஐ அழுத்துக . program ஐ இயக்குக
07:55 Control மற்றும் F11 ஐ அழுத்துக .
08:00 வெளியீட்டில், உங்கள் பெயரை கொடுக்க சொல்லி கேட்கப்படுவீர்கள்.
08:03 எனவே பெயரை எழுதுக. Ramu பின் Enter செய்க.
08:08 உங்கள் வயதை கொடுக்க சொல்லி கேட்கப்படுவீர்கள்
08:11 இங்கே 20 .... பின் Enter செய்க
08:13 நாம் பெறும் வெளியீடு :
08:15 The name is Ramu
08:16 மற்றும் The age is 20.
08:18 எனவே பயனரிடமிருந்து உள்ளீடைப் பெற நமக்கு தெரியும்.
08:24 இந்த tutorial ல் நாம் கற்றது :
08:26 InputStreamReader பற்றி
08:28 BufferedReader பற்றி
08:29 String லிருந்து விரும்பும் datatypeக்கு மாற்றுதல்


08:33 சுய மதிப்பீட்டிற்காக, float, byte மற்றும் character உள்ளீடை பயனரிடமிருந்து வாங்கி வெளியீட்டை காட்டவும்
08:42 ஒரு எண்ணை உள்ளீடாக பெற்று அதை 3 ஆல் வகுத்து console ல் வெளியீட்டைக் காட்டவும்.
08:49 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
08:54 இது spoken tutorial திட்டத்தை சுருக்க சொல்கிறது
08:57 இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்.
09:02 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
09:07 இணையவழி தேர்வில் தேர்பவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்குகிறது
09:11 மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org
09:18 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

09:27 மேலும் விவரங்களுக்கு
[1] 
09:36 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst