Difference between revisions of "Java/C2/Default-constructor/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 || ''Time''' || '''Narration''' |- | 00:02 | Java ல் '''default''' '''constructor''' குறித்த spoken tutorial க்கு நல்வரவு…')
 
Line 1: Line 1:
{| border=1
+
{| border=1  
|| ''Time'''
+
|| ''Time'''  
 
|| '''Narration'''  
 
|| '''Narration'''  
 
   
 
   
|-
+
|-  
|  00:02
+
|  00:02  
|  Java ல் '''default''' '''constructor''' குறித்த spoken tutorial க்கு நல்வரவு.
+
|  Java ல் '''default''' '''constructor''' குறித்த spoken tutorial க்கு நல்வரவு.  
  
|-
+
|-  
 
|  00:07  
 
|  00:07  
|  இதில் நாம் கற்கபோது
+
|  இதில் நாம் கற்கக்போவது
 
+
|-
+
|-  
|  00:10
+
|  00:10  
 
|  default constructor.   
 
|  default constructor.   
  
|-
+
|-  
|  00:12
+
|  00:12  
 
|  ஒரு constructor ஐ உருவாக்குதல்.  
 
|  ஒரு constructor ஐ உருவாக்குதல்.  
  
|-
+
|-  
|  00:15
+
|  00:15  
 
|  இங்கு பயனாவது  
 
|  இங்கு பயனாவது  
  
 
* Ubuntu version 11.10  
 
* Ubuntu version 11.10  
 
*  jdk 1.6 மற்றும்  
 
*  jdk 1.6 மற்றும்  
*  Eclipse 3.7.0
+
*  Eclipse 3.7.0  
  
  
  
|-
+
|-  
|  00:26
+
|  00:26  
| இந்த tutorial ஐ தொடர
+
| இந்த tutorial ஐ தொடர  
  
|-
+
|-  
|  00:29
+
|  00:29  
|'''eclipse''' ஐ பயன்படுத்தி  java ல்  class மற்றும் அந்த class க்கு object உருவாக்க தெரிந்திருக்க வேண்டும்.
+
|'''eclipse''' ஐ பயன்படுத்தி  java ல்  class மற்றும் அந்த class க்கு object உருவாக்க தெரிந்திருக்க வேண்டும்.  
  
  
|-
+
|-  
|  00:34
+
|  00:34  
| இல்லையெனில் அதற்கான tutorialஐ எங்கள் தளத்தில் காணவும்,
+
| இல்லையெனில் அதற்கான tutorialஐ எங்கள் தளத்தில் காணவும்,  
  
 
(http://www.spoken-tutorial.org)  
 
(http://www.spoken-tutorial.org)  
  
  
|-
+
|-  
|  00:42
+
|  00:42  
|  instance variableகளை initialize செய்ய constructor பயன்படுகிறது.
+
|  instance variableகளை initialize செய்ய constructor பயன்படுகிறது.  
  
  
|-
+
|-  
 
|  00:46  
 
|  00:46  
| புது object ன் உருவாக்கத்தில் அது call செய்யப்படுகிறது.
+
| புது object ன் உருவாக்கத்தில் அது call செய்யப்படுகிறது.  
  
  
  
 
+
|-
+
|-  
|  00:50
+
|  00:50  
|  இப்போது Java ல்  '''constructor''' எவ்வாறு define செய்யப்படுகிறது என காணலாம்.
+
|  இப்போது Java ல்  '''constructor''' எவ்வாறு define செய்யப்படுகிறது என காணலாம்.  
  
  
|-
+
|-  
|  00:55
+
|  00:55  
| எனவே  '''eclipse'''ல்  '''Student.java''' என்ற java file ஐ ஏற்கனவே உருவாக்கியுள்ளேன்
+
| எனவே  '''eclipse'''ல்  '''Student.java''' என்ற java file ஐ ஏற்கனவே உருவாக்கியுள்ளேன்  
  
|-
+
|-  
| 01:02
+
| 01:02  
|  Student class ல் இரு variableகளை declare செய்வோம்.
+
|  Student class ல் இரு variableகளை declare செய்வோம்.  
  
  
|-
+
|-  
|  01:07
+
|  01:07  
 
| எழுதுக  '''''int''''' '''''roll_number''''' ''semi-colon'' மற்றும் '''''String''''' '''''name''''' semi''-colon.''  
 
| எழுதுக  '''''int''''' '''''roll_number''''' ''semi-colon'' மற்றும் '''''String''''' '''''name''''' semi''-colon.''  
  
|-
+
|-  
|  01:20
+
|  01:20  
|  ஒரு method ஐ உருவாக்கலாம்.
+
|  ஒரு method ஐ உருவாக்கலாம்.  
  
|-
+
|-  
|  01:22
+
|  01:22  
| எழுதுக '''''void''''' '''''studentDetail()'''''
+
| எழுதுக '''''void''''' '''''studentDetail()'''''  
  
|-
+
|-  
|  01:33
+
|  01:33  
|curly ''bracket''களினுள் எழுதுக  '''''System''''' ''dot'' '''''out''''' ''dot'' '''''println''''' '''''roll_number'''''
+
|curly ''bracket''களினுள் எழுதுக  '''''System''''' ''dot'' '''''out''''' ''dot'' '''''println''''' '''''roll_number'''''  
  
|-
+
|-  
 
|  01:50   
 
|  01:50   
| பின் '''''System''''' ''dot'' '''''out''''' ''dot'' '''''println''''' '''''name'''''
+
| பின் '''''System''''' ''dot'' '''''out''''' ''dot'' '''''println''''' '''''name'''''  
  
|-
+
|-  
 
|02:03   
 
|02:03   
|  இப்போது '''Main''' method ல் இந்த method ஐ  call செய்வோம்.
+
|  இப்போது '''Main''' method ல் இந்த method ஐ  call செய்வோம்.  
  
|-
+
|-  
|  02:08
+
|  02:08  
| எனவே ஒரு object ஐ உருவாக்கி  methodஐ call செய்வோம்.
+
| எனவே ஒரு object ஐ உருவாக்கி  methodஐ call செய்வோம்.  
  
  
|-
+
|-  
|  02:14
+
|  02:14  
| எழுதுக '''''Student''''' object name '''''stu''''' ''equal'' ''to'' '''''new''''' '''''Student'''''
+
| எழுதுக '''''Student''''' object name '''''stu''''' ''equal'' ''to'' '''''new''''' '''''Student'''''  
  
|-
+
|-  
|  02:28
+
|  02:28  
 
| பின் '''''stu''''' ''dot'' method பெயர் அதாவது'''''studentDetail'''''  
 
| பின் '''''stu''''' ''dot'' method பெயர் அதாவது'''''studentDetail'''''  
  
|-
+
|-  
|  02:41
+
|  02:41  
| programஐ சேமித்து இயக்குக.
+
| programஐ சேமித்து இயக்குக.  
  
|-
+
|-  
|  02:46
+
|  02:46  
| காணும் வெளியீடு zero மற்றும் null.
+
| காணும் வெளியீடு zero மற்றும் null.  
  
|-
+
|-  
|  02:49
+
|  02:49  
| எனவே int variable '''roll_number''' அதன் முன்னிருப்பு மதிப்பு zero க்கு inititalize செய்யப்பட்டுள்ளது.
+
| எனவே int variable '''roll_number''' அதன் முன்னிருப்பு மதிப்பு zero க்கு inititalize செய்யப்பட்டுள்ளது.  
  
|-
+
|-  
|  02:56
+
|  02:56  
| மேலும் String '''name''' அதன் முன்னிருப்பு மதிப்பு null க்கு initialize செய்யப்பட்டுள்ளது.
+
| மேலும் String '''name''' அதன் முன்னிருப்பு மதிப்பு null க்கு initialize செய்யப்பட்டுள்ளது.  
  
  
|-
+
|-  
|  03:02
+
|  03:02  
| ஒரு constructorஐ define செய்யவில்லை எனில்  default constructor உருவாக்கப்படுகிறது
+
| ஒரு constructorஐ define செய்யவில்லை எனில்  default constructor உருவாக்கப்படுகிறது  
  
  
|-
+
|-  
|  03:08
+
|  03:08
| Default constructor க்கு  parameters இல்லை.
+
| Default constructor க்கு  parameters இல்லை.  
  
|-
+
|-  
|  03:11
+
|  03:11  
|  இது instance variableகளை அதன் முன்னிருப்பு மதிப்புகளுக்கு initialize செய்கிறது.
+
|  இது instance variableகளை அதன் முன்னிருப்பு மதிப்புகளுக்கு initialize செய்கிறது.  
  
  
|-
+
|-  
|  03:16
+
|  03:16  
| ஒரு '''constructor''' ஐ define செய்யலாம்
+
| ஒரு '''constructor''' ஐ define செய்யலாம்  
  
|-
+
|-  
|  03:18
+
|  03:18  
| எழுதுக '''''Student''''' ''parenthesis'' பின்  curly brackets.
+
| எழுதுக '''''Student''''' ''parenthesis'' பின்  curly brackets.  
  
 
+
|-
+
|-  
|  03:30
+
|  03:30  
| '''Constructor''' ன் பெயரும் அது சொந்தமான class பெயரும் ஒன்றே என நினைவுகொள்க
+
| '''Constructor''' ன் பெயரும் அது சொந்தமான class ன் பெயரும் ஒன்றே என நினைவுகொள்க  
  
  
 
   
 
   
  
|-
+
|-  
| 03:38
+
| 03:38  
|  '''Constructors'''...  methods போன்றதே. ஆனால் சில முக்கியமான வேற்றுமைகள் உள்ளன.
+
|  '''Constructors'''...  methods போன்றதே. ஆனால் சில முக்கியமான வேற்றுமைகள் உள்ளன.  
  
|-
+
|-  
|  03:44
+
|  03:44  
|    programஐ சேமித்து இயக்கவும்.
+
|    programஐ சேமித்து இயக்குக.  
  
|-
+
|-  
|  03:48
+
|  03:48  
|  அதே வெளியீட்டைக் காண்கிறோம்.
+
|  அதே வெளியீட்டைக் காண்கிறோம்.  
  
|-
+
|-  
 
|  03:51  
 
|  03:51  
| ஏனெனில் நாம் define செய்த  '''constructor''' ஆனது  '''constructor''' இல்லாமல் இருப்பதற்கு சமமே.
+
| ஏனெனில் நாம் define செய்த  '''constructor''' ஆனது  '''constructor''' இல்லாமல் இருப்பதற்கு சமமே.  
  
|-
+
|-  
|  03:58
+
|  03:58  
|ஆனால் இங்கே ஒரு '''constructor''' ஐ define செய்துள்ளதால் default '''constructor''' உருவாக்கப்படவில்லை.
+
|ஆனால் இங்கே ஒரு '''constructor''' ஐ define செய்துள்ளதால் default '''constructor''' உருவாக்கப்படவில்லை.  
  
|-
+
|-  
|  04:06
+
|  04:06  
|  இப்போது நம் variableகளுக்கு மதிப்புகள் தருவோம்.
+
|  இப்போது நம் variableகளுக்கு மதிப்புகள் தருவோம்.  
  
|-
+
|-  
|  04:11
+
|  04:11  
|  '''constructor'''னுள் எழுதுக  '''''roll_number'''''  ''equal'' ''to'' ''ten'' semicolon.
+
|  '''constructor'''னுள் எழுதுக  '''''roll_number'''''  ''equal'' ''to'' ''ten'' semicolon.  
  
|-
+
|-  
|  04:25
+
|  04:25  
| பின் '''''name'''''    ''equal'' ''to'' இரட்டை மேற்கோள்களில் '''Raman'''''
+
| பின் '''''name'''''    ''equal'' ''to'' இரட்டை மேற்கோள்களில் '''Raman'''''  
  
|-
+
|-  
|  04:35
+
|  04:35  
| programஐ சேமித்து இயக்கவும்.
+
| programஐ சேமித்து இயக்குக.  
  
|-
+
|-  
 
| 04:43  
 
| 04:43  
|  வெளியீட்டில் நாம் காண்பது '''roll_number''' மதிப்பு '''ten''' மற்றும் '''name'''  Raman.
+
|  வெளியீட்டில் நாம் காண்பது '''roll_number''' மதிப்பு '''ten''' மற்றும் '''name'''  Raman.  
  
|-
+
|-  
|  04:50
+
|  04:50  
| எனவே '''constructor'''... instance fieldஐ initialize செய்கிறது.
+
| எனவே '''constructor'''... instance fieldஐ initialize செய்கிறது.  
  
|-
+
|-  
|  04:55
+
|  04:55  
|  இப்போது  '''method''' க்கும் '''constructor'''க்கும்  இடையேயான சில வெற்றுமைகளைக் காணலாம்.
+
|  இப்போது  '''method''' க்கும் '''constructor'''க்கும்  இடையேயான சில வேற்றுமைகளைக் காணலாம்.  
  
|-
+
|-  
|  05:01
+
|  05:01  
| '''Constructor'''க்கு  return type இல்லை.
+
| '''Constructor'''க்கு  return type இல்லை.  
  
|-
+
|-  
|  05:05
+
|  05:05  
| '''Method'''க்கு return type உண்டு.
+
| '''Method'''க்கு return type உண்டு.  
  
|-
+
|-  
|  05:10
+
|  05:10  
|  '''new''' operator பயன்படுத்தி constructor... call செய்யப்படுகிறது.
+
|  '''new''' operator பயன்படுத்தி constructor... call செய்யப்படுகிறது.  
  
|-
+
|-  
|  05:16
+
|  05:16  
|  '''Method'''...  '''dot''' operator பயன்படுத்தி call செய்யப்படுகிறது.
+
|  '''Method'''...  '''dot''' operator பயன்படுத்தி call செய்யப்படுகிறது.  
  
|-
+
|-  
|  05:21
+
|  05:21  
| இவைதான் '''constructor''' க்கும்  '''method'''க்கும் இடையேயான வேற்றுமைகள்
+
| இவைதான் '''constructor''' க்கும்  '''method'''க்கும் இடையேயான வேற்றுமைகள்  
  
|-
+
|-  
|  05:29
+
|  05:29  
 
|  இந்த tutorialலில் நாம் கற்றது  
 
|  இந்த tutorialலில் நாம் கற்றது  
  
|-
+
|-  
 
|  05:32  
 
|  05:32  
|  default constructor பற்றி.
+
|  default constructor பற்றி.  
|-
+
|-  
|  05:34
+
|  05:34  
| constructorஐ define செய்ய.
+
| constructorஐ define செய்ய.  
|-
+
|-  
|  05:36
+
|  05:36  
|  '''method''' மற்றும் '''constructor'''க்கு இடையேயான வேறுபாடு
+
|  '''method''' மற்றும் '''constructor'''க்கு இடையேயான வேறுபாடு  
 
+
|-
+
|-  
|  05:41
+
|  05:41  
 
| சுய மதிப்பீட்டுக்கு,  
 
| சுய மதிப்பீட்டுக்கு,  
  
|-
+
|-  
|  05:42
+
|  05:42  
| variableகளை காண்பிக்க  variableகளுடன்  Employee என்ற class உருவாக்குக.
+
| variableகளை காண்பிக்க  variableகளுடன்  Employee என்ற class உருவாக்குக.  
  
|-
+
|-  
|  05:47
+
|  05:47  
 
| class Employeeக்கு ஒரு constructor ஐ உருவாக்குக.  
 
| class Employeeக்கு ஒரு constructor ஐ உருவாக்குக.  
  
|-
+
|-  
|  05:52
+
|  05:52  
|மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.
+
|மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.  
|-
+
|-  
|  06:00
+
|  06:00  
|  இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது.
+
|  இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது.
  
|-
+
|-  
|  06:03
+
|  06:03  
 
|  இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்  
 
|  இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்  
  
  
|-
+
|-  
|  06:06
+
|  06:06  
 
| Spoken Tutorial திட்டக்குழு  செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.  
 
| Spoken Tutorial திட்டக்குழு  செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.  
  
|-
+
|-  
|  06:11
+
|  06:11  
|    இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
+
|    இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.  
  
|-
+
|-  
|  06:14
+
|  06:14  
 
|  மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org  
 
|  மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org  
  
|-
+
|-  
| 06:20
+
| 06:20  
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
+
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.  
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
+
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
  
|-
+
|-  
|  06:29
+
|  06:29  
| மேலும் விவரங்களுக்கு
+
| மேலும் விவரங்களுக்கு  
 
  [http://spoken-tutorial.org/NMEICT-Intro]  
 
  [http://spoken-tutorial.org/NMEICT-Intro]  
  
  
|-
+
|-  
|  06:38
+
|  06:38  
|இத்துடன் இந்த tutorial முடிகிறது.
+
|இத்துடன் இந்த tutorial முடிகிறது.  
  
|-
+
|-  
|  06:40
+
|  06:40  
| தமிழாக்கம் பிரியா. நன்றி
+
| தமிழாக்கம் பிரியா. நன்றி  
  
 
|}
 
|}

Revision as of 12:37, 6 November 2013

Time' Narration
00:02 Java ல் default constructor குறித்த spoken tutorial க்கு நல்வரவு.
00:07 இதில் நாம் கற்கக்போவது
00:10 default constructor.
00:12 ஒரு constructor ஐ உருவாக்குதல்.
00:15 இங்கு பயனாவது
  • Ubuntu version 11.10
  • jdk 1.6 மற்றும்
  • Eclipse 3.7.0


00:26 இந்த tutorial ஐ தொடர
00:29 eclipse ஐ பயன்படுத்தி java ல் class மற்றும் அந்த class க்கு object உருவாக்க தெரிந்திருக்க வேண்டும்.


00:34 இல்லையெனில் அதற்கான tutorialஐ எங்கள் தளத்தில் காணவும்,

(http://www.spoken-tutorial.org)


00:42 instance variableகளை initialize செய்ய constructor பயன்படுகிறது.


00:46 புது object ன் உருவாக்கத்தில் அது call செய்யப்படுகிறது.



00:50 இப்போது Java ல் constructor எவ்வாறு define செய்யப்படுகிறது என காணலாம்.


00:55 எனவே eclipseல் Student.java என்ற java file ஐ ஏற்கனவே உருவாக்கியுள்ளேன்
01:02 Student class ல் இரு variableகளை declare செய்வோம்.


01:07 எழுதுக int roll_number semi-colon மற்றும் String name semi-colon.
01:20 ஒரு method ஐ உருவாக்கலாம்.
01:22 எழுதுக void studentDetail()
01:33 curly bracketகளினுள் எழுதுக System dot out dot println roll_number
01:50 பின் System dot out dot println name
02:03 இப்போது Main method ல் இந்த method ஐ call செய்வோம்.
02:08 எனவே ஒரு object ஐ உருவாக்கி methodஐ call செய்வோம்.


02:14 எழுதுக Student object name stu equal to new Student
02:28 பின் stu dot method பெயர் அதாவதுstudentDetail
02:41 programஐ சேமித்து இயக்குக.
02:46 காணும் வெளியீடு zero மற்றும் null.
02:49 எனவே int variable roll_number அதன் முன்னிருப்பு மதிப்பு zero க்கு inititalize செய்யப்பட்டுள்ளது.
02:56 மேலும் String name அதன் முன்னிருப்பு மதிப்பு null க்கு initialize செய்யப்பட்டுள்ளது.


03:02 ஒரு constructorஐ define செய்யவில்லை எனில் default constructor உருவாக்கப்படுகிறது


03:08 Default constructor க்கு parameters இல்லை.
03:11 இது instance variableகளை அதன் முன்னிருப்பு மதிப்புகளுக்கு initialize செய்கிறது.


03:16 ஒரு constructor ஐ define செய்யலாம்
03:18 எழுதுக Student parenthesis பின் curly brackets.


03:30 Constructor ன் பெயரும் அது சொந்தமான class ன் பெயரும் ஒன்றே என நினைவுகொள்க



03:38 Constructors... methods போன்றதே. ஆனால் சில முக்கியமான வேற்றுமைகள் உள்ளன.
03:44 programஐ சேமித்து இயக்குக.
03:48 அதே வெளியீட்டைக் காண்கிறோம்.
03:51 ஏனெனில் நாம் define செய்த constructor ஆனது constructor இல்லாமல் இருப்பதற்கு சமமே.
03:58 ஆனால் இங்கே ஒரு constructor ஐ define செய்துள்ளதால் default constructor உருவாக்கப்படவில்லை.
04:06 இப்போது நம் variableகளுக்கு மதிப்புகள் தருவோம்.
04:11 constructorனுள் எழுதுக roll_number equal to ten semicolon.
04:25 பின் name equal to இரட்டை மேற்கோள்களில் Raman
04:35 programஐ சேமித்து இயக்குக.
04:43 வெளியீட்டில் நாம் காண்பது roll_number மதிப்பு ten மற்றும் name Raman.
04:50 எனவே constructor... instance fieldஐ initialize செய்கிறது.
04:55 இப்போது method க்கும் constructorக்கும் இடையேயான சில வேற்றுமைகளைக் காணலாம்.
05:01 Constructorக்கு return type இல்லை.
05:05 Methodக்கு return type உண்டு.
05:10 new operator பயன்படுத்தி constructor... call செய்யப்படுகிறது.
05:16 Method... dot operator பயன்படுத்தி call செய்யப்படுகிறது.
05:21 இவைதான் constructor க்கும் methodக்கும் இடையேயான வேற்றுமைகள்
05:29 இந்த tutorialலில் நாம் கற்றது
05:32 default constructor பற்றி.
05:34 constructorஐ define செய்ய.
05:36 method மற்றும் constructorக்கு இடையேயான வேறுபாடு
05:41 சுய மதிப்பீட்டுக்கு,
05:42 variableகளை காண்பிக்க variableகளுடன் Employee என்ற class உருவாக்குக.
05:47 class Employeeக்கு ஒரு constructor ஐ உருவாக்குக.
05:52 மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.
06:00 இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது.
06:03 இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்


06:06 Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
06:11 இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
06:14 மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org
06:20 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

06:29 மேலும் விவரங்களுக்கு
[1] 


06:38 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
06:40 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst