Difference between revisions of "Java/C2/User-Input/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with ' {| border=1 || ''Time''' || '''Narration''' |- | 00:02 | '''Java''' ல் '''BufferedReader''' ஐ பயன்படுத்தி பயனரிடமிருந்…')
(No difference)

Revision as of 11:19, 30 October 2013

Time' Narration
00:02 Java ல் BufferedReader ஐ பயன்படுத்தி பயனரிடமிருந்து உள்ளீடைப் பெறும் spoken tutorialக்கு நல்வரவு.
00:09 இதில் நாம் கற்கப் போவது:
00:11 Javaல் பயனரிடமிருந்து உள்ளீடை பெற
00:13 InputStreamReader மற்றும் BufferedReader பற்றி


00:17 இந்த tutorial ஐ தொடர:
00:19 Eclipse ல் எளிய java program ஐ எழுத compile செய்ய இயக்க தெரிந்திருக்க வேண்டும்
00:24 Java ல் datatypes பற்றியும் தெரிய வேண்டும்
00:27 இல்லையெனில் அதற்கான tutorial களை எங்கள் வலைத்தளத்தில் காணவும்


00:35 இங்கே பயனாவது,

Ubuntu v 11.10

JDK 1.6 மற்றும்

Eclipse IDE 3.7.0

00:44 இப்போது BufferedReader என்றால என்ன என காண்போம்!
00:48 இது input streamலிருந்து text ஐ read செய்ய பயனாகும் class ஆகும்.
00:53 இது character களின் array மற்றும் வரிகளை read செய்ய சிறந்த வழியை அளிக்கிறது.


00:59 BufferedReader ஐ பயன்படுத்த java dot io package'லிருந்து 3 class களை import செய்ய வேண்டும்
01:05 அந்த 3 classகள் :
  • IOException
  • InputStreamReader மற்றும்
  • BufferedReader
01:12 packages பற்றியும் அவற்றை import செய்வது குறித்தும் வரும் tutorialகளில் கற்போம்.
01:18 உள்ளீடு எவ்வாறு பெறப்படுகிறது?
01:21 பயனரிடமிருந்து பெறும் அனைத்து உள்ளீடும் String வடிவில் இருக்கும்.
01:26 பின் அவை குறிப்பிட்ட datatypeக்கு மாற்றப்பட அல்லது typecast செய்யப்பட வேண்டும்.
01:31 பயனர் உள்ளீடை பெற நம் program எழுதும் போது அதை காணலாம்.
01:35 இப்போது BufferedReader ஐ செயல்படுத்த syntax ஐ காணலாம்.
01:39 3 classகளையும் import செய்தபின் InputStreamReaderக்கு object ஐ உருவாக்க வேண்டும்.
01:45 "' BufferedReaderக்கும் object ஐ உருவாக்க வேண்டும்.
01:49 நம் program ஐ எழுதும்போது இதை விரிவாக கற்போம்.
01:54 Eclipseக்கு வருவோம்.
01:56 I have already opened a class named InputBufferedReader என்ற class ஐ ஏற்கனவே திறந்துள்ளேன்.
02:00 java.io packageஐ import செய்வதுடன் ஆரம்பிக்கலாம்.


02:04 எனவே எழுதுக, classக்கு முன் import space java dot io dot star semi colon.
02:14 இது InputStreamReader, BufferedReader மற்றும் IOException class களை import செய்யும்


02:20 main methodனுள் BufferedReader பயன்பாடை செய்யவைப்போம்.
02:25 BufferedReader ஐ பயன்படுத்தும் எந்த method லும் IOExceptionஐ போட வேண்டும் .
02:31 எனவே main method க்கு பின் எழுதுக throws IOException.
02:42 இதன் பொருள்?
02:45 Java ல் எதிர்பாராத சூழ்நிலைகள் வரும்போது Exceptions எனும் பிழைகள் வருகிறது
02:52 Exception ஐ தடுக்க throws keywordஐ பயன்படுத்துகிறோம்.
02:57 Throws என்பது Exception handling போது பயனாகும் keyword ஆகும்
03:00 Exception error கண்டிப்பாக வரும் என தெரியும் இடங்களில் இது பயன்படுகிறது
03:05 BufferedReader ஐ பயன்படுத்தும் போது exception error எப்போதும் இடத்தை எடுத்துக்கொள்கிறது.
03:10 இடத்தை எடுத்துக்கொள்வதிலிருந்து Exception errors ஐ தடுக்க throws IOException ஐ பயன்படுத்துகிறோம்
03:16 Exception Handling பற்றி வரும் tutorial களில் காண்போம்
03:20 இப்போது InputStreamReaderக்கு object ஐ உருவாக்குவோம்.
03:24 அதற்கு, main methodனுள் எழுதுக InputStreamReader space isr equalto new space InputStreamReader parentheses.
03:44 parenthesesகளினுள் எழுதுக System dot in பின் semicolon.
03:52 java ல் InputStreamReader என்பது பயனர் உள்ளீடைப் பெற நம்மை அனுமதிக்கும் class ஆகும்
04:01 System dot in.... விசைப்பலகை மூலம் பயனரிடமிருந்து உள்ளீடைப் பெற java compiler இடம் சொல்கிறது.
04:10 சில சமயம் InputStreamReader ன் object ல் சேமிக்கப்பட்டதை...

உள்ளீடு System dot in எடுக்கிறது

04:17 இதன்பின் BufferedReaderக்கு object ஐ உருவாக்கலாம்.
04:22 எனவே எழுதுக, BufferedReader br equal to new space BufferedReader பின் parentheses.
04:36 parenthesesனுள், isr என்ற InputStreamReader க்கான object ஐ எழுதுக.
04:43 இப்போது isr மட்டுமே பயனரிடமிருந்து உள்ளீடைப் பெற உதவுகிறது.
04:48 BufferedReader object ல் மதிப்பை சேமிக்க BufferedReader உதவுகிறது.
04:54 Isr இந்த மதிப்பை BufferedReader object க்கு சேமிக்க அனுப்புகிறது
05:01 இப்போது, பயனரிடமிருந்து உள்ளீடு பெறுவதை ஆரம்பிக்கலாம்.
05:06 முதலில் String ஐ உள்ளிட சொல்லி பயனரைக் கேட்கலாம். என String type variable ஐ உருவாக்குக


05:14 எழுதுக, String space str semicolon
05:19 இப்போது அவர் பெயரை உள்ளிட சொல்லி கேட்கலாம்.
05:23 எனவே எழுதுக, System dot out dot println bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் Enter your name பின் semicolon.
05:33 உள்ளீடை String ஆக பெற எழுதுக.
05:37 str equal to br dot readLine parentheses பின் semicolon.
05:45 readLine method பயனரிடமிருந்து உள்ளீடை read செய்யும்
05:51 இப்போது உள்ளீடை integer ஆக பெறுவோம். typeint ல் ஒரு variable ஐ உருவாக்குவோம்.
06:01 எழுதுக int n semicolon.
06:05 பயனரை அவர் வயதை உள்ளிட சொல்லி கேட்போம்.
06:08 எழுதுக, System dot out dot println bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் Enter your age semicolon.


06:21 மேலும்.... உள்ளீடை பெற String type ல் str1 என்ற மற்றொரு variable ஐ உருவாக்குக.


06:31 இப்போது உள்ளீடை String ஆக பெற எழுதுக str1 equal to br dot readLine parentheses பின் semicolon.
06:45 இதை integer datatypeக்கு மாற்ற, எழுதுக n equal to Integer dot parseInt bracketகளில் str1semicolon
07:05 Integer என்பது class. parseInt அதன் method.
07:11 இந்த method... bracketகளில் அனுப்பப்பட்ட argument ஐ integer ஆக மாற்றுகிறது.
07:18 name மற்றும் ageக்கான வெளியீட்டைக் காட்டுவோம்.
07:22 எழுதுக System dot out dot println bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் The name is plus str semicolon.
07:38 அடுத்த வரியில் எழுதுக, System dot out dot println The ages plus n பின் semicolon.
07:50 எனவே சேமிக்கவும். அழுத்துக Ctrl, S. program ஐ இயக்குக
07:55 அழுத்துக Control மற்றும் F11.
08:00 வெளியீட்டில், உங்கள் பெயரை கொடுக்க சொல்லி கேட்கப்படுவீர்கள்.
08:03 எனவே பெயரை எழுதுக. Ramu பின் Enter செய்க.
08:08 உங்கள் வயதை கொடுக்க சொல்லி கேட்கப்படுவீர்கள்
08:11 இங்கே 20 பின் Enter செய்க
08:13 நாம் பெறும் வெளியீடு :
08:15 The name is Ramu
08:16 மற்றும் The age is 20.
08:18 எனவே பயனரிடமிருந்து உள்ளீடைப் பெற நமக்கு தெரியும்.
08:24 இந்த tutorial ல் நாம் கற்றது :
08:26 InputStreamReader பற்றி
08:28 BufferedReader பற்றி
08:29 String லிருந்து விரும்பும் datatypeக்கு மாற்றுதல்


08:33 சுய மதிப்பீட்டிற்காக, float, byte மற்றும் character உள்ளீடை பயனரிடமிருந்து வாங்கி வெளியீட்டை காட்டவும்
08:42 ஒரு எண்ணை உள்ளீடாக பெற்று அதை 3 ஆல் வகுத்து console ல் வெளியீட்டைக் காட்டவும்.
08:49 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
08:54 இது spoken tutorial திட்டத்தை சுருக்க சொல்கிறது
08:57 இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்.
09:02 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
09:07 இணையவழி தேர்வில் தேர்பவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்குகிறது
09:11 மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org
09:18 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

09:27 மேலும் விவரங்களுக்கு
[1] 
09:36 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst