Difference between revisions of "LibreOffice-Suite-Calc/C2/Working-with-data/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 || VISUAL CUE || NARRATION |- || 00:00 || LibreOffice Calc – Working with data குறித்த Spoken tutorial க்கு நல்வரவு! |- || 00:…') |
|||
Line 5: | Line 5: | ||
|- | |- | ||
|| 00:00 | || 00:00 | ||
− | || LibreOffice Calc | + | || LibreOffice Calc ல் data உடன் வேலை செய்வது குறித்த tutorial க்கு நல்வரவு! |
|- | |- | ||
|| 00:06 | || 00:06 | ||
− | || | + | || இதில் நாம் கற்கப்போவது: |
|- | |- | ||
|| 00:09 | || 00:09 | ||
Line 21: | Line 21: | ||
|- | |- | ||
|| 00:23 | || 00:23 | ||
− | || | + | || இங்கே பயனாவது Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4 |
|- | |- | ||
||00:32 | ||00:32 | ||
Line 51: | Line 51: | ||
|- | |- | ||
|| 01:30 | || 01:30 | ||
− | ||அப்படியானால் முதலில் பிரதி எடுக்க வேண்டிய தரவுகளுள்ள செல்லில் சொடுக்குவோம். அது | + | ||அப்படியானால் முதலில் பிரதி எடுக்க வேண்டிய தரவுகளுள்ள செல்லில் சொடுக்குவோம். அது “6000” என உள்ள செல். |
|- | |- | ||
|| 01:38 | || 01:38 | ||
− | || | + | || இடது சொடுக்கி button ஐ அழுத்த்திப்பிடித்தபடி சொடுக்கியை “2000” செலவினம் உள்ள செல் வரை இழுப்போம். |
|- | |- | ||
|| 01:46 | || 01:46 | ||
Line 60: | Line 60: | ||
|- | |- | ||
|| 01:51 | || 01:51 | ||
− | || | + | || இடது சொடுக்கி button ஐ விட்டுவிடவும். |
|- | |- | ||
|| 01:53 | || 01:53 | ||
− | || menu bar இல் “Edit” | + | || menu bar இல் “Edit” பின் “Fill” தேர்வு மீதும் சொடுக்கவும். |
|- | |- | ||
|| 01:59 | || 01:59 | ||
Line 93: | Line 93: | ||
|- | |- | ||
|| 02:48 | || 02:48 | ||
− | || இப்போது menu bar இல் “Edit” | + | || இப்போது menu bar இல் “Edit” பின் “Fill” தேர்வுக்கு செல்லவும். |
|- | |- | ||
|| 02:53 | || 02:53 | ||
Line 141: | Line 141: | ||
|- | |- | ||
||04:17 | ||04:17 | ||
− | || | + | || துவக்க, கடைசி அதிகமாகும் மதிப்புகளை உள்ளிடுவதன் மூலம் எண்களுக்கு ஒரு முறை நிரப்பும் வரிசையையும் உருவாக்கலாம். |
|- | |- | ||
|| 04:24 | || 04:24 | ||
− | ||இதை | + | ||இதை காட்ட ஏற்கெனெவே cellகள் “A1” முதல் “ A7” இல் நிரப்பிய வரிசை எண்களை நீக்கிவிடலாம். |
|- | |- | ||
|| 04:33 | || 04:33 | ||
Line 150: | Line 150: | ||
|- | |- | ||
|| 04:40 | || 04:40 | ||
− | || இப்போது menu bar இல் “Edit” | + | || இப்போது menu bar இல் “Edit”... “Fill” பின் “Series” தேர்வுகளை செய்யவும். |
|- | |- | ||
|| 04:46 | || 04:46 | ||
− | ||ஒரு உரையாடல் பெட்டி | + | ||ஒரு உரையாடல் பெட்டி தோன்றுகிறது. “Series type” தலைப்பில் முன்னிருப்பாக “Linear” தேர்வு இல்லையானால் அதை சொடுக்கவும். |
|- | |- | ||
|| 04:57 | || 04:57 | ||
− | ||“Start value” | + | ||“Start value” ல் முதல் வரிசை எண் அதாவது “1” ஐ type செய்யலாம், . |
|- | |- | ||
|| 05:03 | || 05:03 | ||
− | ||“End value” | + | ||“End value” ல் கடைசி வரிசை எண் அதாவது “6” ஐ type செய்யலாம், |
|- | |- | ||
|| 05:08 | || 05:08 | ||
− | || | + | || “Increment” மதிப்பு “1” என அமைத்து கடைசியில் “OK” ஐ சொடுக்கவும். |
|- | |- | ||
|| 05:14 | || 05:14 | ||
Line 171: | Line 171: | ||
|- | |- | ||
||05:32 | ||05:32 | ||
− | ||Fill | + | ||Fill tools தவிர இன்னொரு வேகப்படுத்தும் கருவி உள்ளது. அது “Selection lists”. இதன் வரம்பு, இது உரையில் மட்டுமே செயல்படும் என்பதே. |
|- | |- | ||
|| 05:40 | || 05:40 | ||
Line 177: | Line 177: | ||
|- | |- | ||
|| 05:45 | || 05:45 | ||
− | || “Fill tools” மற்றும் “Selection lists” பற்றி அறிந்த பின் இப்போது sheet கள் இடையில் | + | || “Fill tools” மற்றும் “Selection lists” பற்றி அறிந்த பின்... இப்போது sheet கள் இடையில் உள்ளடக்கங்களை பகிர்ந்து கொள்வதை காணலாம். |
|- | |- | ||
|| 05:52 | || 05:52 | ||
Line 183: | Line 183: | ||
|- | |- | ||
|| 05:58 | || 05:58 | ||
− | ||அதாவது ஒரே பட்டியலை ஒவ்வொரு sheet இலும் தனித்தனியாக உள்ளிடாமல், | + | ||அதாவது ஒரே பட்டியலை ஒவ்வொரு sheet இலும் தனித்தனியாக உள்ளிடாமல், எல்லா sheet களிலும் ஒரே நேரத்தில் உள்ளிடலாம். |
|- | |- | ||
|| 06:07 | || 06:07 | ||
Line 195: | Line 195: | ||
|- | |- | ||
|| 06:27 | || 06:27 | ||
− | || | + | || “Select” மீது சொடுக்கவும். |
|- | |- | ||
|| 06:30 | || 06:30 | ||
− | || | + | || தோன்றும் உரையாடல் பெட்டியில் shift விசையை பயன்படுத்தி “Sheet 1”, “Sheet 2”, மற்றும் “Sheet 3” ஆகியவற்றை தேர்ந்தெடுப்போம். |
|- | |- | ||
|| 06:40 | || 06:40 | ||
− | || | + | || “OK” மீது சொடுக்கவும். |
|- | |- | ||
|| 06:42 | || 06:42 | ||
Line 210: | Line 210: | ||
|- | |- | ||
|| 06:49 | || 06:49 | ||
− | ||உதாரணமாக “F12” குறிக்கும் செல்லில் | + | ||உதாரணமாக “F12” குறிக்கும் செல்லில் type செய்யலாம்: “This will be displayed on multiple sheets”. |
|- | |- | ||
|| 06:57 | || 06:57 | ||
− | || | + | || “Sheet 2” மற்றும் “Sheet 3” கீற்றுகளின் மீது ஒவ்வொன்றாக சொடுக்கலாம். |
|- | |- | ||
|| 07:02 | || 07:02 | ||
Line 222: | Line 222: | ||
|- | |- | ||
|| 07:12 | || 07:12 | ||
− | ||அடுத்து | + | ||அடுத்து செல்களில் எந்தெந்த விதங்களில் தரவை நீக்க முடியும் மற்றும் திருத்த முடியும் என்று பார்க்கலாம். |
|- | |- | ||
|| 07:18 | || 07:18 | ||
Line 249: | Line 249: | ||
|- | |- | ||
|| 08:01 | || 08:01 | ||
− | ||இப்போது cursor மூலம் இடத்தை மாற்றி | + | ||இப்போது cursor மூலம் இடத்தை மாற்றி உங்கள் தேவைக்கு ஏற்ப திருத்தங்களை செய்யலாம். |
|- | |- | ||
|| 08:07 | || 08:07 | ||
Line 261: | Line 261: | ||
|- | |- | ||
|| 08:17 | || 08:17 | ||
− | ||நிரப்பும் கருவிகள், தேர்வு பட்டியல் | + | ||நிரப்பும் கருவிகள், தேர்வு பட்டியல் கொண்டு செயல் வேகம் கூட்டுதல். |
|- | |- | ||
|| 08:20 | || 08:20 | ||
Line 270: | Line 270: | ||
|- | |- | ||
|| 08:29 | || 08:29 | ||
− | ||*கீழ் வரும் தொடுப்பில் உள்ள | + | ||*கீழ் வரும் தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது. |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
|| 08:35 | || 08:35 | ||
Line 288: | Line 285: | ||
|- | |- | ||
|| 08:49 | || 08:49 | ||
− | ||*மேலும் | + | ||*மேலும் தகவல்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். contact@ spoken hyphen tutorial dot org |
|- | |- | ||
|| 08:55 | || 08:55 | ||
Line 297: | Line 294: | ||
|- | |- | ||
|| 09:07 | || 09:07 | ||
− | ||* | + | ||*மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
|- | |- | ||
|| 09:18 | || 09:18 | ||
− | ||* | + | ||*தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி |
|- | |- | ||
|} | |} |
Revision as of 22:56, 27 October 2013
VISUAL CUE | NARRATION |
00:00 | LibreOffice Calc ல் data உடன் வேலை செய்வது குறித்த tutorial க்கு நல்வரவு! |
00:06 | இதில் நாம் கற்கப்போவது: |
00:09 | நிரப்பும் கருவிகள், தேர்வு பட்டியல் ஆகியவற்றைக்கொண்டு செயல் வேகம் கூட்டுதல். |
00:13 | sheet களுக்கு இடையில் தரவை பகிர்ந்துகொள்வது. |
00:16 | தரவை நீக்குவது, மாற்றுவது, தரவின் ஒரு பகுதியை மட்டும் மாற்றுவது. |
00:23 | இங்கே பயனாவது Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4 |
00:32 | spreadsheet இல் தரவை உள்ளிடுவது சலிப்பூட்டும் வேலை வாங்கும் விஷயமாக இருக்கலாம். ஆனால் கால்க் இதை எளிதாக்க பல கருவிகளை தருகிறது. |
00:42 | அடிப்படை வசதி என்னவெனில் சொடுக்கியால் ஒரு செல்லில் உள்ளதை இழுத்து இன்னொரு செல்லில் போட முடியும் என்பதே. |
00:49 | ஆனால் Calc இன்னும் பல மீள் நிகழும் செயல்களை தானியங்கியாக செய்யும் வசதியை கொடுக்கிறது. |
00:57 | இவை “Fill tool”, “Selection lists” ஆகியன. |
01:01 | இவை ஒரே ஆவணத்தின் பல sheet களில் ஒரே நேரத்தில் செயலாற்ற முடியும். |
01:06 | இவற்றை ஒவ்வொன்றாக கற்கலாம். |
01:09 | நம் “Personal-Finance-Tracker.ods” file ஐ திறக்கலாம். |
01:14 | Fill tool ஒரு ஷீட்டின் உள்ளடக்கத்தை சுலபமாக பிரதி எடுப்பதாகும். |
01:19 | நம் “Personal-Finance-Tracker.ods” file இல், “Cost” தலைப்பின் கீழுள்ள தரவை மற்ற பக்கத்து cell களுக்கு பிரதி எடுக்க வேண்டும் எனக்கொள்வோம். |
01:30 | அப்படியானால் முதலில் பிரதி எடுக்க வேண்டிய தரவுகளுள்ள செல்லில் சொடுக்குவோம். அது “6000” என உள்ள செல். |
01:38 | இடது சொடுக்கி button ஐ அழுத்த்திப்பிடித்தபடி சொடுக்கியை “2000” செலவினம் உள்ள செல் வரை இழுப்போம். |
01:46 | பின் தரவின் பிரதியை ஒட்ட வேண்டிய cell களையும் தேர்ந்தெடுப்போம். |
01:51 | இடது சொடுக்கி button ஐ விட்டுவிடவும். |
01:53 | menu bar இல் “Edit” பின் “Fill” தேர்வு மீதும் சொடுக்கவும். |
01:59 | துள்ளும் மெனுவில் “Right” தேர்வில் சொடுக்கவும். |
02:03 | நீங்கள் “Cost” தலைப்பின் கீழ் இருந்த தரவு பக்கத்து செல்களில் பிரதி எடுக்கப்பட்டதை காணலாம். |
02:09 | மாற்றங்களை செயல் நீக்குவோம். |
02:12 | sheet களில் தரவாக சில வரிசைகளை நிரப்புவது Fill tool இன் மேம்பட்ட சிக்கலான பயனாகும். |
02:20 | Calc முழு மற்றும் சுருக்கிய வார நாட்கள் மற்றும் வருடத்தின் மாதங்களுக்கு முன்னிருப்பு பட்டியல்களை தருகிறது. |
02:27 | அத்துடன் பயனர் தானே அத்தகைய பட்டியல்களை தயாரிக்கவும் வழி செய்கிறது. |
02:34 | இப்போது நம் ஷீட்டில் புதியதாக “Days” என்ற ஒரு தலைப்பை உள்நுழைக்கலாம். |
02:38 | இதன் கீழ் தானியங்கியாக வாரத்தின் அத்தனை நாட்களையும் காட்டப்போகிறோம். |
02:43 | “Days” தலைப்பின் கீழ் ஏழு செல்களை தேர்ந்தெடுக்கவும். |
02:48 | இப்போது menu bar இல் “Edit” பின் “Fill” தேர்வுக்கு செல்லவும். |
02:53 | மெனுவில் “Series” தேர்வை சொடுக்கவும். |
02:57 | நீங்கள் “Fill Series” என்ற தலைப்புடன் ஒரு உரையாடல் பெட்டி தோன்றுவதை காணலாம். |
03:02 | இப்போது “Series type” தலைப்பின் கீழ் “AutoFill” தேர்வு செய்க. |
03:07 | “Start value” புலத்தில், வாரத்தின் முதல் நாளை, அதாவது இங்கு “Sunday” ஐ type செய்க. |
03:13 | அதிகமாகும் அலகு “1” என ஏற்கெனெவே உள்ளது. இப்போது “OK” button ஐ சொடுக்கவும். |
03:18 | நீங்கள் தானியங்கியாக கிழமைகள் எல்லாம் செல்களில் உள்ளிடப்படுவதை கண்டீர்கள். |
03:23 | நீங்கள் Calc இல் முன் அறுதியிட்டபடி வார நாட்கள், மாதங்கள், வருடங்களை மட்டுமே இதே போல உள்ளிட முடியும். |
03:32 | வரிசையான தரவை தானியங்கியாக உள்ளிட இன்னொரு வழி இப்படியாக- |
03:37 | “Sunday” என ஒரு cell இல் டைப் செய்து Enter செய்க.இது பத்தியில் அடுத்த செல்லுக்கு குவிப்பை கொண்டு செல்லும். |
03:46 | “Sunday” என டைப் செய்த cellக்கு மீண்டும் போகவும். இப்போது நீங்கள் ஒரு சின்ன கருப்பு பெட்டியை செல்லில் வலது கீழ் மூலையில் காணலாம். |
03:55 | இந்த பெட்டியில் சொடுக்கவும். |
03:57 | நீங்கள் அதன் கீழே Saturday என வலது பக்க பெட்டியில் காணும் வரை இழுங்கள். |
04:04 | சொடுக்கி button ஐ விடவும். |
04:06 | தானியங்கியாக செல்கள் வார நாட்களால் நிரப்பப்படுவதை காணலாம். |
04:10 | இந்த உத்தி வரிசையாக உள்ள எல்லா தரவுகளுக்கும் வேலை செய்கிறது.மாற்றங்களை நீக்குவோம். |
04:17 | துவக்க, கடைசி அதிகமாகும் மதிப்புகளை உள்ளிடுவதன் மூலம் எண்களுக்கு ஒரு முறை நிரப்பும் வரிசையையும் உருவாக்கலாம். |
04:24 | இதை காட்ட ஏற்கெனெவே cellகள் “A1” முதல் “ A7” இல் நிரப்பிய வரிசை எண்களை நீக்கிவிடலாம். |
04:33 | எண்களை நீக்கிய பின் “A2” முதல் “A7” செல்களை மீண்டும் தேர்ந்தெடுக்கவும். |
04:40 | இப்போது menu bar இல் “Edit”... “Fill” பின் “Series” தேர்வுகளை செய்யவும். |
04:46 | ஒரு உரையாடல் பெட்டி தோன்றுகிறது. “Series type” தலைப்பில் முன்னிருப்பாக “Linear” தேர்வு இல்லையானால் அதை சொடுக்கவும். |
04:57 | “Start value” ல் முதல் வரிசை எண் அதாவது “1” ஐ type செய்யலாம், . |
05:03 | “End value” ல் கடைசி வரிசை எண் அதாவது “6” ஐ type செய்யலாம், |
05:08 | “Increment” மதிப்பு “1” என அமைத்து கடைசியில் “OK” ஐ சொடுக்கவும். |
05:14 | cell கள் தானியங்கியாக வரிசை எண்களால் நிரப்பப்படுவதை காணலாம். |
05:21 | இந்த எல்லா முறைகளிலும் Fill tool ஒரு தற்காலிக தொடர்பைத்தான் cell கள் நடுவில் உருவாக்குகிறது. அவை நிரப்பப்பட்டபின் cell களுக்கு ஒன்றுகொன்று தொடர்பில்லை. |
05:32 | Fill tools தவிர இன்னொரு வேகப்படுத்தும் கருவி உள்ளது. அது “Selection lists”. இதன் வரம்பு, இது உரையில் மட்டுமே செயல்படும் என்பதே. |
05:40 | இந்த தொடரில் பின்னால் அதை காண்போம். |
05:45 | “Fill tools” மற்றும் “Selection lists” பற்றி அறிந்த பின்... இப்போது sheet கள் இடையில் உள்ளடக்கங்களை பகிர்ந்து கொள்வதை காணலாம். |
05:52 | Calc இல் ஒரு பயனர் ஒரே தகவலை அதே செல்லில் பல sheet களில் உள்ளிடலாம். |
05:58 | அதாவது ஒரே பட்டியலை ஒவ்வொரு sheet இலும் தனித்தனியாக உள்ளிடாமல், எல்லா sheet களிலும் ஒரே நேரத்தில் உள்ளிடலாம். |
06:07 | நம் “Personal-Finance-Tracker.ods” file இல் நம் தரவு அத்தனையும் “Sheet 1” இல் இருக்கிறது. |
06:14 | இப்போது “Sheet 1” இன் அதே தரவை “Sheet 2” உம் “Sheet 3” உம் காட்ட வேண்டுமானால் ... |
06:21 | menu bar இல் “Edit” தேர்வில் சொடுக்கி பின் “Sheet” தேர்விலும் சொடுக்கவும். |
06:27 | “Select” மீது சொடுக்கவும். |
06:30 | தோன்றும் உரையாடல் பெட்டியில் shift விசையை பயன்படுத்தி “Sheet 1”, “Sheet 2”, மற்றும் “Sheet 3” ஆகியவற்றை தேர்ந்தெடுப்போம். |
06:40 | “OK” மீது சொடுக்கவும். |
06:42 | இது நம்மை “Sheet 1” க்கு கொண்டுபோகும். |
06:45 | இப்போது “Sheet 1” இல் சில தரவுகளை உள்ளிடுவோம். |
06:49 | உதாரணமாக “F12” குறிக்கும் செல்லில் type செய்யலாம்: “This will be displayed on multiple sheets”. |
06:57 | “Sheet 2” மற்றும் “Sheet 3” கீற்றுகளின் மீது ஒவ்வொன்றாக சொடுக்கலாம். |
07:02 | இந்த ஒவ்வொரு sheetகளிலும் “F12” குறிக்கும் செல்லில் அதே தரவு இருக்கிறது. |
07:09 | மாற்றங்களை செயல் நீக்குவோம். |
07:12 | அடுத்து செல்களில் எந்தெந்த விதங்களில் தரவை நீக்க முடியும் மற்றும் திருத்த முடியும் என்று பார்க்கலாம். |
07:18 | cell இன் ஒழுங்கை குலைக்காமல் எப்படி அதில் தரவை நீக்கலாம்? செல்லை தேர்ந்தெடுங்கள். |
07:25 | நீங்கள் “Input line” புலத்தில் cell இன் தரவு காட்டப்படுவதை காணலாம். |
07:30 | இப்போது விசைப்பலகையில் “Backspace” button ஐ அழுத்தவும். |
07:35 | நீங்கள் தரவு நீக்கப்படுவதை காணலாம். |
07:37 | மாற்றங்களை செயல் நீக்குவோம். |
07:39 | cellஇல் தரவை மாற்ற அதை தேர்ந்தெடுத்து அதில் பழைய தரவின் மேல் புதிதாக எழுதுங்கள். |
07:46 | தரவு பழைய ஒழுங்கிலேயே இருக்கும். மாற்றங்களை செயல் நீக்குவோம். |
07:52 | cell இல் உள்ளதை முழுதும் நீக்காமல் தரவின் ஒரு பகுதியை மட்டும் மாற்ற cell இல் இரட்டை சொடுக்கு சொடுக்குங்கள். |
08:01 | இப்போது cursor மூலம் இடத்தை மாற்றி உங்கள் தேவைக்கு ஏற்ப திருத்தங்களை செய்யலாம். |
08:07 | மாற்றங்களை செயல் நீக்குவோம். |
08:09 | இத்துடன் LibreOffice Calc மீதான இந்த Spoken Tutorial முடிகிறது. |
08:15 | சுருங்கச்சொல்ல நாம் கற்றது: |
08:17 | நிரப்பும் கருவிகள், தேர்வு பட்டியல் கொண்டு செயல் வேகம் கூட்டுதல். |
08:20 | sheet களுக்கு இடையில் தரவை பகிர்ந்துகொள்வது. |
08:23 | தரவை நீக்குவது, மாற்றுவது, தரவின் ஒரு பகுதியை மட்டும் மாற்றுவது. |
08:29 | *கீழ் வரும் தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது. |
08:35 | *உங்கள் இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணுங்கள். |
08:40 | Spoken Tutorial திட்டக்குழு |
08:43 | *spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
08:46 | *இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
08:49 | *மேலும் தகவல்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். contact@ spoken hyphen tutorial dot org |
08:55 | *ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
09:00 | *இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
09:07 | *மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
09:18 | *தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி |