Difference between revisions of "LibreOffice-Suite-Impress/C2/Viewing-a-Presentation-Document/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with ''''Resources for recording''' Viewing a Presentation {|border=1 ||Time ||Narration |- ||00:00 || LibreOffice Impress - Viewing a Presenta…')
 
 
Line 1: Line 1:
'''Resources for recording'''
 
[[Media:Viewing a Presentation.zip |Viewing a Presentation]]
 
 
 
{|border=1
 
{|border=1
 
||Time
 
||Time
Line 8: Line 5:
 
|-
 
|-
 
||00:00  
 
||00:00  
|| LibreOffice Impress - Viewing a Presentation tutorial க்கு நல்வரவு!  
+
|| Impress ல்  Presentation ஐ பார்த்தல் குறித்த tutorial க்கு நல்வரவு!  
  
 
|-
 
|-
 
||00:05
 
||00:05
||இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது  காட்சி தேர்வுகள் அவற்றின் பயன்கள் Master பக்கங்கள் ஆகியன பற்றி.
+
||இதில் நாம் கற்கப்போவது  காட்சி தேர்வுகள் அவற்றின் பயன்கள்.... Master பக்கங்கள் ஆகியன.
  
 
|-
 
|-
 
||00:13
 
||00:13
||நாம் இங்கு Ubuntu Linux 10.04 ஐயும் LibreOffice Suite version 3.3.4 ஐயும் பயன்படுத்துகிறோம்.
+
||இங்கு பயனாவது Ubuntu Linux 10.04 மற்றும் LibreOffice தொகுப்பு பதிப்பு 3.3.4  
  
 
|-
 
|-
 
||00:22
 
||00:22
||முதலில் நாம் நம் “Sample Impress”  presentation ஐ அதன் மீது இரட்டை சொடுக்கு சொடுக்கி திறக்கலாம்.  
+
|| “Sample Impress”  presentation ஐ இரட்டை சொடுக்கு சொடுக்கி திறக்கலாம்.  
  
 
|-
 
|-
 
||00:27  
 
||00:27  
||LibreOffice Impress இல் நாம் இன்னும் நல்ல presentation தயாரிக்க பல காட்சி தேர்வுகளை கொண்டு இருக்கிறது.
+
||Impress.... நாம் இன்னும் நல்ல presentation தயாரிக்க பல காட்சி தேர்வுகளை கொண்டுள்ளது.
  
 
|-
 
|-
Line 44: Line 41:
 
|-
 
|-
 
||00:53
 
||00:53
|| அல்லது முறையே View, Normal இல் சொடுக்கி.
+
|| அல்லது View பின் Normal இல் சொடுக்கலாம்.
  
 
|-
 
|-
Line 60: Line 57:
 
|-
 
|-
 
||01:09   
 
||01:09   
||வலது பக்கத்தில், Tasks பலகத்தில், Master Pages தொகுதியில், Used in This Presentation கீழ் நாம் இந்த slide design  prs strategy என்பதை காணலாம்.
+
||வலது பக்கத்தில், Tasks பலகத்தில், Master Pages தொகுதியில், Used in This Presentation ன் கீழ் இந்த slide design  prs strategy என்பதை காணலாம்.
  
 
|-
 
|-
Line 81: Line 78:
 
||01:39
 
||01:39
 
|| உங்கள் slideகளுக்கு நீங்களே தயாரித்த design களையும் பின் புலமாக பயன்படுத்தலாம்.
 
|| உங்கள் slideகளுக்கு நீங்களே தயாரித்த design களையும் பின் புலமாக பயன்படுத்தலாம்.
 +
 
|-
 
|-
 
||01:45
 
||01:45
Line 87: Line 85:
 
|-
 
|-
 
||01:47
 
||01:47
|| இந்த காட்சிக்கு செல்ல ஒன்று, நீங்கள் முறையே View, Outline இல் சொடுக்கலாம்.
+
|| இந்த காட்சிக்கு செல்ல ஒன்று, View பின், Outline இல் சொடுக்கலாம்.
  
 
|-
 
|-
Line 95: Line 93:
 
|-
 
|-
 
||01:57
 
||01:57
|| இந்த காட்சியில், நீங்கள் புத்தக அட்டவணை போல slide கள் ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கப்பட்டுள்ளதை காணலாம்.
+
|| இந்த காட்சியில், புத்தக அட்டவணை போல slide கள் ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கப்பட்டுள்ளதை காணலாம்.
  
 
|-
 
|-
Line 111: Line 109:
 
|-
 
|-
 
||02:18   
 
||02:18   
|| நீங்கள் இந்த சின்னங்கள் bullet புள்ளிகள் போல இருப்பதை பார்க்கலாம்.
+
|| இந்த சின்னங்கள் bullet புள்ளிகள் போல இருப்பதை பார்க்கலாம்.
  
 
|-
 
|-
Line 119: Line 117:
 
|-
 
|-
 
||02:29
 
||02:29
|| பின் நாம் இந்த வரிகளை மேலோ கீழோ இழுத்து slide க்குள்  இட மாற்றம் செய்யலாம்.
+
|| பின் இந்த வரிகளை மேலோ கீழோ இழுத்து slide க்குள்  இட மாற்றம் செய்யலாம்.
  
 
|-
 
|-
Line 131: Line 129:
 
|-
 
|-
 
||02:49
 
||02:49
|| Slide Sorter காட்சி ஐ நாம் slide களை சரியாக இடம் அமைக்க பயன்படுத்துகிறோம்.
+
|| Slide Sorter காட்சி ஐ slide களை சரியாக இடம் அமைக்க பயன்படுத்துகிறோம்.
  
 
|-
 
|-
 
||02:53
 
||02:53
|| Slide Sorter காட்சிக்கு முறையே View, Slide Sorter மீது சொடுக்கி போகலாம்.
+
|| Slide Sorter காட்சிக்கு View பின் Slide Sorter மீது சொடுக்கி போகலாம்.
  
 
|-
 
|-
Line 179: Line 177:
 
|-
 
|-
 
||03:49
 
||03:49
|| இப்போது slide களை projector மூலம் காட்டிக்கொண்டு இருந்தால், உங்களால் உங்கள் கணினித்திரையில் குறிப்புகளை படிக்க முடியும், ஆனால் பார்வையாளர்களுக்கு அவை தெரியா.
+
|| slide களை projector மூலம் காட்டிக்கொண்டு இருந்தால், நீங்கள் கணினியில் குறிப்புகளை படிக்கலாம், ஆனால் பார்வையாளர்களுக்கு அவை தெரியா.
  
 
|-
 
|-
Line 187: Line 185:
 
|-
 
|-
 
||04:01
 
||04:01
|| நாம் presentation இன் இட அமைப்பை வலது பக்கமுள்ள Tasks பலகம், Layout தொகுதி இல் மாற்றலாம்.
+
|| நாம் presentation இன் இட அமைப்பை வலது பக்கமுள்ள Tasks பலகத்தில் Layout தொகுதி இல் மாற்றலாம்.
  
 
|-
 
|-
Line 195: Line 193:
 
|-
 
|-
 
||04:12
 
||04:12
||முறையே காட்சி, Tasks பலகம் மீது சொடுக்கவும்
+
||முறையே View பின் , Task  pane மீது சொடுக்கவும்
  
 
|-
 
|-
Line 227: Line 225:
 
|-
 
|-
 
||04:46
 
||04:46
||இந்த முழுமையான பயிற்சியை செய்து பாருங்கள்.
+
||இந்த பயிற்சியை செய்து பாருங்கள்.
 
   
 
   
 
|-
 
|-
 
||04:49
 
||04:49
|| ஒரு புதிய presentation ஐ உருவாகிப்பாருங்கள்.
+
|| ஒரு புதிய presentation ஐ உருவாக்குக.
  
 
|-
 
|-
Line 239: Line 237:
 
|-
 
|-
 
||04:58
 
||04:58
||கீழ் வரும் தொடுப்பில் உள்ள விடியோவை காணவும்.
+
||இந்த தொடுப்பில் உள்ள விடியோவை காணவும்.
  
 
|-
 
|-
Line 259: Line 257:
 
|-
 
|-
 
||05:19
 
||05:19
||மேலும் அதிக தகவல்களுக்கு அஞ்சல் எழுதவும். contact@spoken-tutorial.org
+
||மேலும் தகவல்களுக்கு மின்னஞ்சல் எழுதவும். contact@spoken-tutorial.org
  
 
|-
 
|-
Line 271: Line 269:
 
|-
 
|-
 
||05:38
 
||05:38
||மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
+
||மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
  
 
|-
 
|-
 
||05:49
 
||05:49
||மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழில் கடலூர் திவா.  குரல் கொடுத்து பதிவு செய்தது ........ நன்றி.
+
||தமிழாக்கம் கடலூர் திவா.  நன்றி.
 
|}
 
|}

Latest revision as of 17:26, 27 October 2013

Time Narration
00:00 Impress ல் Presentation ஐ பார்த்தல் குறித்த tutorial க்கு நல்வரவு!
00:05 இதில் நாம் கற்கப்போவது காட்சி தேர்வுகள் அவற்றின் பயன்கள்.... Master பக்கங்கள் ஆகியன.
00:13 இங்கு பயனாவது Ubuntu Linux 10.04 மற்றும் LibreOffice தொகுப்பு பதிப்பு 3.3.4
00:22 “Sample Impress” presentation ஐ இரட்டை சொடுக்கு சொடுக்கி திறக்கலாம்.
00:27 Impress.... நாம் இன்னும் நல்ல presentation தயாரிக்க பல காட்சி தேர்வுகளை கொண்டுள்ளது.
00:34 முன்னிருப்பாக LibreOffice Impress ஐ நாம் துவக்கும்போது அது இப்படி காண்கிறது.
00:41 இது Normal view எனப்படும்.
00:43 presentation இல் வேறு எந்த காட்சியில் இருந்தாலும்,
00:48 normal காட்சிக்கு Normal கீற்றை அழுத்தி வந்துவிடலாம்.
00:53 அல்லது View பின் Normal இல் சொடுக்கலாம்.
00:57 normal காட்சியில், நீங்கள் slide களை உருவாக்கலாம், திருத்தலாம்.
01:02 உதாரணமாக slideகளின் design ஐ மாற்றலாம்.
01:05 இதை செய்ய Overview என தலைப்பிட்ட slide க்கு செல்லவும்.
01:09 வலது பக்கத்தில், Tasks பலகத்தில், Master Pages தொகுதியில், Used in This Presentation ன் கீழ் இந்த slide design prs strategy என்பதை காணலாம்.
01:21 இதன் கீழ் நாம் காணக்கூடியது Recently Used மற்றும் Available for Use slide designs.
01:27 விருப்பமான ஒன்றன் மீது சொடுக்கவும்.
01:30 Workspace பலகத்தில் slide design மாறிவிட்டதை காணலாம்.
01:34 slide design ஐ மாற்றுவது எவ்வளவு சுலபம் பார்த்தீர்களா?
01:39 உங்கள் slideகளுக்கு நீங்களே தயாரித்த design களையும் பின் புலமாக பயன்படுத்தலாம்.
01:45 அடுத்து Outline காட்சியை பார்க்கலாம்.
01:47 இந்த காட்சிக்கு செல்ல ஒன்று, View பின், Outline இல் சொடுக்கலாம்.
01:53 அல்லது Outline கீற்று மீது சொடுக்கலாம்.
01:57 இந்த காட்சியில், புத்தக அட்டவணை போல slide கள் ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கப்பட்டுள்ளதை காணலாம்.
02:05 இவை Slide தலைப்புகள்.
02:08 Overview என தலைப்பிட்ட slide முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளது என கவனிக்கவும்.
02:12 ஏனெனில் நாம் Outline கீற்றை தேர்ந்தெடுத்த போது Overview slide இல்தான் இருந்தோம்.
02:18 இந்த சின்னங்கள் bullet புள்ளிகள் போல இருப்பதை பார்க்கலாம்.
02:23 இந்த bullet புள்ளிகள் மீது சொடுக்கியை கொண்டு போக அது கை போல மாறுவதை காணலாம்.
02:29 பின் இந்த வரிகளை மேலோ கீழோ இழுத்து slide க்குள் இட மாற்றம் செய்யலாம்.
02:38 அல்லது வரிகளுக்கிடையேயும்.
02:40 CTRL மற்றும் Z ஐ அழுத்தி இந்த மாற்றங்களை நீக்கலாம். நம் presentation பழையபடி இருக்கட்டும்.
02:49 Slide Sorter காட்சி ஐ slide களை சரியாக இடம் அமைக்க பயன்படுத்துகிறோம்.
02:53 Slide Sorter காட்சிக்கு View பின் Slide Sorter மீது சொடுக்கி போகலாம்.
03:00 அல்லது Slide Sorter கீற்று மீது சொடுக்கலாம்.
03:04 இந்த காட்சி slide களை நாம் விரும்பும் வரிசையில் அமைக்க பயன்படுகிறது.
03:08 உதாரணமாக- slide எண் 9 ஐயும் 10 ஐயும் பரஸ்பரம் இட மாற்ற, slide எண் 10 மீது சொடுக்கவும்; அதை slide எண் 9க்கு முன் இழுக்கவும்.
03:18 இப்போது சொடுக்கி button ஐ விடவும்.
03:22 slide கள் இடமாற்றமாகி விட்டன!
03:26 Notes காட்சியில், presentation போது உங்களுக்கு உதவக்கூடிய குறிப்புகளை எழுதி வைத்துக்கொள்ளலாம்.
03:31 Notes காட்சிக்கு போக, முறையே View, Notes Page மீது சொடுக்கவும்.
03:36 நீங்கள் Notes கீற்று மீதும் சொடுக்கலாம்.
03:39 Slides பலகத்திலிருந்து ‘Development up to present’ slide ஐ தேர்ந்தெடுக்கவும்.
03:44 எதேனும் உரையை notes பகுதியில் Type செய்யவும்.
03:49 slide களை projector மூலம் காட்டிக்கொண்டு இருந்தால், நீங்கள் கணினியில் குறிப்புகளை படிக்கலாம், ஆனால் பார்வையாளர்களுக்கு அவை தெரியா.
03:58 இப்போது Normal கீற்று மீது சொடுக்கவும்.
04:01 நாம் presentation இன் இட அமைப்பை வலது பக்கமுள்ள Tasks பலகத்தில் Layout தொகுதி இல் மாற்றலாம்.
04:08 Tasks பலகத்தை காட்டவோ மறைக்கவோ,
04:12 முறையே View பின் , Task pane மீது சொடுக்கவும்
04:14 இது Tasks பலகத்தை காட்டவோ மறைக்கவோ செய்யும்.
04:18 இந்த Layout தொகுதியை slide இன் இட அமைவுக்கு பயன்படுத்துவோம்.
04:23 Development up to present என பெயரிட்ட slide ஐ தேர்ந்தெடுப்போம்.
04:26 Layout தொகுதியில் இருந்து >> Title content over content ஐ தேர்ந்தெடுக்கலாம்.
04:33 இது slide இன் இட அமைவுகளை மாற்றுகிறது.
04:37 இத்துடன் இந்த டுடோரியல் முடிவுக்கு வருகிறது.
04:40 சுருங்கச்சொல்ல நாம் கற்றது: - காட்சி தேர்வுகள், அவற்றின் பயன்கள், Master பக்கங்கள்.
04:46 இந்த பயிற்சியை செய்து பாருங்கள்.
04:49 ஒரு புதிய presentation ஐ உருவாக்குக.
04:52 ஆழ்ந்த நீல பின்புலம், வெளிர் நீல தலைப்பு இடம் கொண்ட master ஸ்லைடை தயாரிக்கவும்.
04:58 இந்த தொடுப்பில் உள்ள விடியோவை காணவும்.
05:02 அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
05:05 இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணுங்கள்.
05:09 spoken tutorial களை பயன்படுத்தி spoken tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
05:15 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
05:19 மேலும் தகவல்களுக்கு மின்னஞ்சல் எழுதவும். contact@spoken-tutorial.org
05:26 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
05:30 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
05:38 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
05:49 தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி.

Contributors and Content Editors

Chandrika, Priyacst