Difference between revisions of "Firefox/C2/Tabbed-Browsing-Blocking-Pop-ups/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{|border=1 ||Time ||Narration |- ||00:00 ||இந்த Mozilla Firefox tutorial க்கு நல்வரவு. |- ||00:04 ||இந்த tutorial லில் நாம…') |
|||
Line 9: | Line 9: | ||
|- | |- | ||
||00:04 | ||00:04 | ||
− | || | + | ||இதில் கற்கப்போவது : Tabbed Browsing, Storing content offline, Blocking Pop-ups |
|- | |- | ||
||00:13 | ||00:13 | ||
− | || | + | ||இதில் பயனாவது உபுண்டு 10.04 மற்றும் Firefox 7.0 |
|- | |- | ||
||00:21 | ||00:21 | ||
− | || | + | || Firefox ஒன்றுக்கு மேற்பட்ட web page களை தனித்தனி tabகளில் ஒரே browser window வில் load செய்ய அனுமதிக்கிறது. |
|- | |- | ||
||00:29 | ||00:29 | ||
− | || | + | ||பல browser window க்களை display செய்வது தேவையில்லை என்பதே இதன் பெரிய லாபம் |
|- | |- | ||
||00:36 | ||00:36 | ||
− | ||இதனால் | + | ||இதனால் desktop clutter-free ஆக இருக்கிறது. |
|- | |- | ||
||00:40 | ||00:40 | ||
− | ||ஒவ்வொரு tab உம் browser | + | ||ஒவ்வொரு tab உம் browser display ன் முழு viewing area வையும் எடுத்துக்கொள்ளும். |
|- | |- | ||
||00:45 | ||00:45 | ||
− | ||இதனால் | + | ||இதனால் திறந்துள்ள browser window க்களை அடிக்கடி resize மற்றும் reposition செய்யத்தேவையில்லை. |
|- | |- | ||
||00:52 | ||00:52 | ||
− | ||tiled-window browsing எடுத்துக்கொள்ளும் memory மற்றும் | + | ||tiled-window browsing எடுத்துக்கொள்ளும் memory மற்றும் os resource களுக்கு குறைவாகவே Tabbed browsing எடுத்துக்கொள்ளும். .. |
|- | |- | ||
Line 45: | Line 45: | ||
|- | |- | ||
||01:05 | ||01:05 | ||
− | ||நீங்கள் | + | ||நீங்கள் குறிப்பிட்ட webpage இல் இருப்பதாக கொள்ளலாம். |
|- | |- | ||
Line 53: | Line 53: | ||
|- | |- | ||
||01:11 | ||01:11 | ||
− | ||இந்த link ஐ | + | ||இந்த link ஐ புதிய tab இல் திறக்கலாம். |
|- | |- | ||
||01:14 | ||01:14 | ||
− | || | + | ||அதற்கு அந்த link மீது right click செய்க. |
|- | |- | ||
||01:17 | ||01:17 | ||
− | ||context menu வில் ‘Open link in | + | ||context menu வில் ‘Open link in new tab’ இல் சொடுக்குக. |
|- | |- | ||
||01:21 | ||01:21 | ||
− | ||அதே browser window வில் ஒரு புதிய tab நடப்பு tab க்கு வலது பக்கம் திறப்பதை | + | ||அதே browser window வில் ஒரு புதிய tab நடப்பு tab க்கு வலது பக்கம் திறப்பதை காணலாம். |
|- | |- | ||
||01:28 | ||01:28 | ||
− | ||ஆகவே | + | ||ஆகவே window வை மூடாமல் நகர்த்தாமல், இன்னொரு webpage ஐ அதே window வில் திறக்கலாம். |
+ | |||
|- | |- | ||
||01:34 | ||01:34 | ||
− | ||நீங்கள் புதிய tab ஐ File மற்றும் | + | ||நீங்கள் புதிய tab ஐ File மற்றும் new Tab இல் சொடுக்கியும் திறக்கலாம். |
|- | |- | ||
Line 88: | Line 89: | ||
|- | |- | ||
||01:56 | ||01:56 | ||
− | ||இப்போது | + | ||இப்போது 3 tabகள் இருக்கும். ஒவ்வொன்றிலும் வெவ்வேறு web page இருக்கும்! |
|- | |- | ||
||02:01 | ||02:01 | ||
− | ||புதிய tab ஐ, வலது கோடியில் இருக்கும் டேப் இன் வலது | + | ||புதிய tab ஐ, வலது கோடியில் இருக்கும் டேப் இன் வலது பக்க ‘+’ ஐ சொடுக்கியும் திறக்கலாம். |
|- | |- | ||
||02:08 | ||02:08 | ||
− | || | + | || tab களை தேவைக்கு தகுந்த படி கூட அமைத்துக்கொள்ளலாம். |
|- | |- | ||
||02:11 | ||02:11 | ||
− | ||ஒரு tab | + | ||ஒரு tab ஐ சொடுக்கி, mouse button ஐ விடாமல் தேவையான இடத்துக்கு நகர்த்தவும். |
|- | |- | ||
Line 108: | Line 109: | ||
|- | |- | ||
||02:20 | ||02:20 | ||
− | ||tab இப்போது தேவையான | + | ||tab இப்போது தேவையான இடத்தில் உள்ளது. |
|- | |- | ||
||02:23 | ||02:23 | ||
− | || | + | ||Firefox நம்மை செய்ய அனுமதிக்கும் சில basic operation களை காணலாம். |
|- | |- | ||
Line 120: | Line 121: | ||
|- | |- | ||
||02:32 | ||02:32 | ||
− | ||Search bar இல் ‘email wikipedia’ என type | + | ||Search bar இல் ‘email wikipedia’ என type செய்து Search bar இன் வலது பக்கம் உள்ள magnifying glass ஐ சொடுக்கவும். |
|- | |- | ||
Line 132: | Line 133: | ||
|- | |- | ||
||02:48 | ||02:48 | ||
− | ||இப்போது, File | + | ||இப்போது, File பின் “Save Page As” மீது சொடுக்குக. |
|- | |- | ||
||02:52 | ||02:52 | ||
− | || | + | || Desktop இல் ‘search.html’ என்ற பெயருடன் சேமிக்கலாம். |
|- | |- | ||
||02:59 | ||02:59 | ||
− | || | + | || browser window வில் ஒரு புதிய tab ஐ, File மற்றும் new Tab மீது சொடுக்கி திறக்கலாம். |
|- | |- | ||
||03:05 | ||03:05 | ||
− | ||இப்போது நாம் சேமித்த | + | ||இப்போது நாம் சேமித்த பக்கத்தை இந்த புதிய Tab window வில் திறக்கலாம். |
|- | |- | ||
||03:10 | ||03:10 | ||
− | ||File மற்றும் Open File மீது | + | ||File மற்றும் Open File மீது சொடுக்குக. |
|- | |- | ||
Line 156: | Line 157: | ||
|- | |- | ||
||03:17 | ||03:17 | ||
− | ||URL barஇல் | + | ||URL barஇல் காணும் முகவரி internet address அல்ல; அது computer இல் உள்ள ஒரு local location . |
|- | |- | ||
||03:25 | ||03:25 | ||
− | ||இப்போது | + | ||இப்போது இதை நீங்கள் offline இல் இருந்தாலும் படிக்கலாம். |
|- | |- | ||
Line 168: | Line 169: | ||
|- | |- | ||
||03:34 | ||03:34 | ||
− | ||Firefox pop-ups மற்றும் pop-under களை Preferences | + | ||Firefox pop-ups மற்றும் pop-under களை Preferences ல் உள்ள Content tab மூலம் கன்ட்ரோல் செய்ய உதவுகிறது. |
|- | |- | ||
Line 180: | Line 181: | ||
|- | |- | ||
||03:50 | ||03:50 | ||
− | || Edit மற்றும் Preferences மீது | + | || Edit மற்றும் Preferences மீது சொடுக்குக. |
|- | |- | ||
||03:52 | ||03:52 | ||
− | ||Windows users Tools மற்றும் Options மீது | + | ||Windows users Tools மற்றும் Options மீது சொடுக்குக. |
|- | |- | ||
Line 200: | Line 201: | ||
|- | |- | ||
||04:11 | ||04:11 | ||
− | ||Close button மீது | + | ||Close button மீது சொடுக்குக. |
|- | |- | ||
||04:13 | ||04:13 | ||
− | ||இத்துடன் இந்த tutorial | + | ||இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
|- | |- | ||
||04:16 | ||04:16 | ||
− | || | + | ||இதில் நாம் கற்றது: |
|- | |- | ||
Line 216: | Line 217: | ||
|- | |- | ||
||04:25 | ||04:25 | ||
− | || | + | ||இப்போது assignment |
|- | |- | ||
Line 255: | Line 256: | ||
|- | |- | ||
||05:04 | ||05:04 | ||
− | || | + | || இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணலாம். |
|- | |- | ||
Line 282: | Line 283: | ||
|- | |- | ||
||05:48 | ||05:48 | ||
− | || | + | ||தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி |
− | + |
Revision as of 16:57, 17 October 2013
Time | Narration |
00:00 | இந்த Mozilla Firefox tutorial க்கு நல்வரவு. |
00:04 | இதில் கற்கப்போவது : Tabbed Browsing, Storing content offline, Blocking Pop-ups |
00:13 | இதில் பயனாவது உபுண்டு 10.04 மற்றும் Firefox 7.0 |
00:21 | Firefox ஒன்றுக்கு மேற்பட்ட web page களை தனித்தனி tabகளில் ஒரே browser window வில் load செய்ய அனுமதிக்கிறது. |
00:29 | பல browser window க்களை display செய்வது தேவையில்லை என்பதே இதன் பெரிய லாபம் |
00:36 | இதனால் desktop clutter-free ஆக இருக்கிறது. |
00:40 | ஒவ்வொரு tab உம் browser display ன் முழு viewing area வையும் எடுத்துக்கொள்ளும். |
00:45 | இதனால் திறந்துள்ள browser window க்களை அடிக்கடி resize மற்றும் reposition செய்யத்தேவையில்லை. |
00:52 | tiled-window browsing எடுத்துக்கொள்ளும் memory மற்றும் os resource களுக்கு குறைவாகவே Tabbed browsing எடுத்துக்கொள்ளும். .. |
01:00 | அதாவது user மிக அதிக tab களை ஒரே நேரத்தில் திறக்காத பட்சத்தில்! |
01:05 | நீங்கள் குறிப்பிட்ட webpage இல் இருப்பதாக கொள்ளலாம். |
01:08 | இதோ ஒரு link - “Firefox for Desktop”. |
01:11 | இந்த link ஐ புதிய tab இல் திறக்கலாம். |
01:14 | அதற்கு அந்த link மீது right click செய்க. |
01:17 | context menu வில் ‘Open link in new tab’ இல் சொடுக்குக. |
01:21 | அதே browser window வில் ஒரு புதிய tab நடப்பு tab க்கு வலது பக்கம் திறப்பதை காணலாம். |
01:28 | ஆகவே window வை மூடாமல் நகர்த்தாமல், இன்னொரு webpage ஐ அதே window வில் திறக்கலாம். |
01:34 | நீங்கள் புதிய tab ஐ File மற்றும் new Tab இல் சொடுக்கியும் திறக்கலாம். |
01:40 | இதற்கு shortcut keys CTRL+T. |
01:44 | ஒரு புதிய tab ஐ திறக்கும்போது உடனே அது செயலுக்கு வருவதை காணலாம். |
01:50 | இப்போது URL bar க்குப்போய் ‘www.google.com’ என type செய்க. |
01:56 | இப்போது 3 tabகள் இருக்கும். ஒவ்வொன்றிலும் வெவ்வேறு web page இருக்கும்! |
02:01 | புதிய tab ஐ, வலது கோடியில் இருக்கும் டேப் இன் வலது பக்க ‘+’ ஐ சொடுக்கியும் திறக்கலாம். |
02:08 | tab களை தேவைக்கு தகுந்த படி கூட அமைத்துக்கொள்ளலாம். |
02:11 | ஒரு tab ஐ சொடுக்கி, mouse button ஐ விடாமல் தேவையான இடத்துக்கு நகர்த்தவும். |
02:17 | mouse button ஐ release செய்க. |
02:20 | tab இப்போது தேவையான இடத்தில் உள்ளது. |
02:23 | Firefox நம்மை செய்ய அனுமதிக்கும் சில basic operation களை காணலாம். |
02:29 | search engine ஐ “google” க்கு அமைக்கலாம். |
02:32 | Search bar இல் ‘email wikipedia’ என type செய்து Search bar இன் வலது பக்கம் உள்ள magnifying glass ஐ சொடுக்கவும். |
02:40 | பொருத்தமான Wikipedia page தான் முதல் search result. |
02:44 | இந்த பக்கத்தை link மீது சொடுக்கி திறக்கலாம். |
02:48 | இப்போது, File பின் “Save Page As” மீது சொடுக்குக. |
02:52 | Desktop இல் ‘search.html’ என்ற பெயருடன் சேமிக்கலாம். |
02:59 | browser window வில் ஒரு புதிய tab ஐ, File மற்றும் new Tab மீது சொடுக்கி திறக்கலாம். |
03:05 | இப்போது நாம் சேமித்த பக்கத்தை இந்த புதிய Tab window வில் திறக்கலாம். |
03:10 | File மற்றும் Open File மீது சொடுக்குக. |
03:12 | Browse செய்து சேமித்த file ஐ திறக்கவும். |
03:17 | URL barஇல் காணும் முகவரி internet address அல்ல; அது computer இல் உள்ள ஒரு local location . |
03:25 | இப்போது இதை நீங்கள் offline இல் இருந்தாலும் படிக்கலாம். |
03:29 | Pop-ups என்பன உங்கள் அனுமதி இல்லாமல் automatic ஆக திறக்கும் window க்கள். |
03:34 | Firefox pop-ups மற்றும் pop-under களை Preferences ல் உள்ள Content tab மூலம் கன்ட்ரோல் செய்ய உதவுகிறது. |
03:42 | Windows இல் இது Options window வில் இருக்கும். |
03:46 | default ஆக Pop-up blocking செயலில் இருக்கும். |
03:50 | Edit மற்றும் Preferences மீது சொடுக்குக. |
03:52 | Windows users Tools மற்றும் Options மீது சொடுக்குக. |
03:56 | ‘Content’ tab இல் முதல் option, ‘Block pop-up windows’ default ஆக check ஆகியிருக்கும். |
04:02 | இல்லையானால், தயை செய்து இந்த option ஐ check செய்க. |
04:05 | இந்த dialog box இல் உள்ள மற்ற பல option களை வேறொரு tutorial இல் காண்போம். |
04:11 | Close button மீது சொடுக்குக. |
04:13 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
04:16 | இதில் நாம் கற்றது: |
04:19 | Tabbed Browsing, Storing content offline, Blocking Pop ups |
04:25 | இப்போது assignment |
04:29 | ஒரு புதிய tab ஐ திறக்கவும். |
04:30 | search engine ஐ ‘google’ க்கு மாற்றவும் |
04:33 | ‘The history of email’ க்கு தேடவும். |
04:36 | முதல் result ஐ சேமிக்கவும். மற்றும் அதை ஒரு புதிய tab இல் offline document ஆக திறந்து பார்க்கவும். |
04:43 | search engine ஐ ‘bing’ ஆக மாற்றவும். |
04:46 | மீண்டும், ‘The history of email’ க்கு தேடவும். |
04:49 | link ‘History of Email & Ray Tomlinson’ ஐ சேமித்து ஒரு புதிய tab இல் அதை offline document ஆக திறக்கவும். |
04:58 | கீழ் வரும் தொடுப்பில் உள்ள விடியோவை காணவும். http://spoken-tutorial.org/What is a Spoken Tutorial |
05:02 | இது Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது. |
05:04 | இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணலாம். |
05:09 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
05:14 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது |
05:18 | மேலும் அதிக தகவல்களுக்கு எம்மை தொடர்பு கொள்ளவும். contact@ spoken hyphen tutorial dot org |
05:25 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
05:29 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
05:37 | மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
05:48 | தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி |