Difference between revisions of "PHP-and-MySQL/C4/Sending-Email-Part-1/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '|{| border=1 !Time !Narration |- |0:00 |Website இல் ஒரு பயனரை register செய்கையில் எப்படி ஒரு email script ஐ உர…') |
|||
Line 1: | Line 1: | ||
− | + | {| border=1 | |
!Time | !Time | ||
!Narration | !Narration |
Revision as of 12:48, 14 October 2013
Time | Narration |
---|---|
0:00 | Website இல் ஒரு பயனரை register செய்கையில் எப்படி ஒரு email script ஐ உருவாக்குவது என்று பார்க்கலாம். |
0:12 | அதாவது register செய்யப்பட்டதை தெரிவிக்க எப்படி மின்னஞ்சல் அனுப்புவது? அதன் பகுதியாக ஒரு script உருவாக்கத்தை சொல்கிறேன். "Send me an email" script. |
0:24 | இதொரு HTML form; இதில் subject ஒரு message எழுதி ஒரு குறிப்பிட்டaddress க்கு அனுப்பலாம். |
0:34 | இங்கே ஒரு address variable ஐ உருவாக்கலாம். |
0:39 | என் "hotmail" address ஐ இங்கே இடுகிறேன். |
0:48 | என் நடப்பு "hotmail" page ஐ திறந்து "Inbox" ஐ பார்க்க இங்கே email எதுவும் இல்லை. |
0:55 | இப்போதைக்கு புதிய emails இல்லை |
1:05 | இதுவே address variable இல் என் address. variable ஐ "to" என பெயர் மாற்றுகிறேன். |
1:13 | mail function ஐ பயன்படுத்தி இதை அனுப்பலாம். |
1:17 | from மற்றும் subject இங்கே உள்ளன. |
1:21 | subject standard ஆக "Email from PHPAcademy" என இருக்கும். |
1:32 | submit செய்ய HTML form தேவை. தானாக சப்மிட் செய்யும் ஒன்றை உருவாக்குவேன். |
1:39 | இங்கே கொஞ்சம் html code. இங்கே ஒரு form ; இது இந்த பக்கத்துக்கு தானாக "send me an email dot php" என submit செய்யும். |
1:54 | பயனாகும் method POST. |
1:59 | form இங்கே முடிகிறது. |
2:02 | பயனர் தாம் சொல்ல வேண்டியதை இங்கே type செய்து குறிப்பிட்ட email address க்கு அனுப்பலாம். |
2:10 | தெளிவாக இதை form உருவாக்கும் போது கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த குறிப்பிட்ட address க்கு அனுப்ப வேண்டும் என்று சொல்லலாம். |
2:18 | இது "send me an email" script மட்டுமே. இந்த email ஐத்தான் website இல் இணைக்க விரும்புகிறீர்கள். |
2:27 | அடுத்து "text" உள்ளீடு இருக்கட்டும். |
2:31 | இது email அனுப்புபவரின் பெயர். |
2:34 | வெறுமே "text" என type செய்தால் போதும். இதில் பெயர் "name" |
2:39 | "max length" இப்போதைக்கு 20 |
2:45 | இதன் கீழ் text area வை உருவாக்கலாம். |
2:49 | "textarea" என type செய்து முடித்து விடுகிறேன். |
2:53 | பின் அதை "message" எனப் பெயரிடலாம். |
2:59 | ஒரு பத்தி ஆரம்பம் மற்றும் பத்தி முடிவு இங்கே |
3:04 | கீழே இங்கே ஒரு submit button அதன் value equals "Send" |
3:14 | அல்லது.... "Send me this", சரியா? |
3:17 | ஆகவே நமது பக்கத்துக்கு வந்து page ஐ இங்கே தேர்ந்தெடுத்தால்... |
3:21 | இது பெயருக்கான இடம்; இது செய்திக்கானது. |
3:25 | ஆகவே "Name:" என இங்கேயும், "Message:" என இங்கேயும் இடுகிறேன். |
3:31 | இப்போது பார்க்க அழகாக இருக்கும். name box மற்றும் message box இரண்டும் தயார். |
3:38 | இந்தbutton ஐ சொடுக்க email அனுப்பப்படும். |
3:44 | நம் php code இல் முதலில் சோதிக்க வேண்டியது submit button அழுத்தப்பட்டதா என்பது. |
3:53 | அதற்கு condition is TRUE எனில் ... இங்கே parenthesis மற்றும் curly brackets இல்... நம் block இல் இங்கே "if" statement உள்ளது . |
4:01 | condition இந்த parenthesis இனுள் இருக்கும். |
4:05 | "submit" button இன் post variable தான் condition. |
4:15 | submit button க்கு ஒரு value உள்ளவரை.... ஒரு spelling mistake.... |
4:19 | ஆகவே submit button அழுத்தப்பட்டால் இதில் ஒரு value இருக்கும். அந்த value "Send me this". |
4:30 | அதன் பொருள் form submit செய்யப்பட்டது. ஏனெனில் பட்டன் அழுத்தப்பட்டது. |
4:37 | ஆகவே இங்கே உள்ளே செய்ய வேண்டியது form இலிருந்து data வை பெறுவது. |
4:44 | மேலும் அதுவே form ஐ சப்மிட் செய்து ஈமெய்ல் அனுப்பும் நபரின் பெயர். |
4:49
இங்கே form இல் அவர் பெயர் உள்ளது - sorry இந்த field. இங்கே அது "name" ஆகும். | |
4:56 | ஒரு message உம் உள்ளது. இந்த variable structure ஐ சுலபமாக duplicate செய்து message இருக்கிறது எனலாம். |
5:08 | இதை சோதிக்க நான் சொல்வது echo name. |
5:12 | message ஐ அதனுள் concatenate செய்கிறேன். |
5:17 | சோதிக்கலாம்; இங்கே type செய்வது "Alex". |
5:21 | இங்கே type செய்வது "Hi there!" |
5:23 | "Send me this" ஐ சொடுக்க நாம் பெறுவது "Alex" மற்றும் "Hi there!" அங்கே! there |
5:28 | Ok ஆகவே, form data சரியாக submit ஆயிற்று. |
5:33 | அடுத்த பகுதியில் இதை validate செய்வது mail ஐ இங்கே குறித்த email-id க்கு அனுப்புவது ஆகியவற்றை பார்க்கலாம். |
5:42 | ஆகவே அடுத்த பகுதிக்கு காத்திருங்கள். நன்றி. |