Difference between revisions of "PHP-and-MySQL/C2/Loops-For-Statement/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 !Time !Narration |- |0:00 |for loop களின் அடிப்படை principle ...நீங்கள் குறிப்பிடும் condition … அ…') |
|||
Line 1: | Line 1: | ||
+ | |||
+ | |||
+ | |||
+ | |||
+ | |||
+ | |||
+ | |||
+ | |||
+ | |||
+ | |||
+ | |||
{| border=1 | {| border=1 | ||
!Time | !Time | ||
Line 21: | Line 32: | ||
| இங்கே 'echo' என்கிறேன். மேலும் ஒரு variable 'num' ஐ உருவாக்கலாம். நாம் 'num' ஐ echo out செய்துவிட்டோம். | | இங்கே 'echo' என்கிறேன். மேலும் ஒரு variable 'num' ஐ உருவாக்கலாம். நாம் 'num' ஐ echo out செய்துவிட்டோம். | ||
|- | |- | ||
− | |1. | + | |1.03 |
| இங்கே, நாம் எழுதுவது num =1 .... = = 1 இல்லை; ஏனெனில் நாம் variable num ஐ value of 1 க்கு அமைக்கிறோம். | | இங்கே, நாம் எழுதுவது num =1 .... = = 1 இல்லை; ஏனெனில் நாம் variable num ஐ value of 1 க்கு அமைக்கிறோம். | ||
|- | |- | ||
− | |1. | + | |1.14 |
|பின் ஒரு condition வருகிறது. உதாரணமாக while num < = 10 | |பின் ஒரு condition வருகிறது. உதாரணமாக while num < = 10 | ||
|- | |- | ||
− | |1. | + | |1.22 |
|பின், increment value கள் உள்ளன. நாம் அமைக்கப்போவது num ++ மேலும் loop முடிந்தது. | |பின், increment value கள் உள்ளன. நாம் அமைக்கப்போவது num ++ மேலும் loop முடிந்தது. | ||
|- | |- | ||
Line 36: | Line 47: | ||
|பின் நமது condition 'While num< =10, அந்த loop தொடரும், மேலும் வருவது num ++ | |பின் நமது condition 'While num< =10, அந்த loop தொடரும், மேலும் வருவது num ++ | ||
|- | |- | ||
− | |1: | + | |1:47 |
|num ++ ஐ கீழே வைப்பதை விட இது மேலானது என தெரியும். | |num ++ ஐ கீழே வைப்பதை விட இது மேலானது என தெரியும். | ||
|- | |- |
Revision as of 18:45, 8 October 2013
Time | Narration |
---|---|
0:00 | for loop களின் அடிப்படை principle ...நீங்கள் குறிப்பிடும் condition … அல்லது துவக்கத்தில் ஒரு initialization னோ... கடைசியில் ஒரு increment டை பொருத்தோ... எவ்வளவு முறை வேண்டுமானாலும் … ஒரு block of codes ஐ repeat செய்யும். |
0:18 | உங்கள் variable ஐ எவ்வளவு increment செய்கிறீர்கள் என்பது, எவ்வளவு முறை variable loops ஆகிறது என்பதை நிர்ணயிக்கிறது. |
0.30 | இது எழுத.. இன்னும் கொஞ்சம் complex ஆக … இருக்கிறது. இருப்பினும், அது வேலையை செய்கிறது, பார்க்க நன்றாக இருக்கிறது. மேலும் compact ஆக இருக்கிறது. |
0.42 | 'for' ஐ எழுதுவோம். |
0.44 | இங்கே உங்கள் code இன் 3 பகுதிகள் உள்ளன, … உங்கள் block,.. தேவையானது அவ்வளவுதான்; மேலும் உங்கள் content இங்கே போகலாம். |
0.54 | இங்கே 'echo' என்கிறேன். மேலும் ஒரு variable 'num' ஐ உருவாக்கலாம். நாம் 'num' ஐ echo out செய்துவிட்டோம். |
1.03 | இங்கே, நாம் எழுதுவது num =1 .... = = 1 இல்லை; ஏனெனில் நாம் variable num ஐ value of 1 க்கு அமைக்கிறோம். |
1.14 | பின் ஒரு condition வருகிறது. உதாரணமாக while num < = 10 |
1.22 | பின், increment value கள் உள்ளன. நாம் அமைக்கப்போவது num ++ மேலும் loop முடிந்தது. |
1:32 | நாம் type செய்வது 'For', மேலும் நம் variable num=1 |
1:38 | பின் நமது condition 'While num< =10, அந்த loop தொடரும், மேலும் வருவது num ++ |
1:47 | num ++ ஐ கீழே வைப்பதை விட இது மேலானது என தெரியும். |
1:53 | நாம் மேலே இங்கே declare செய்ய வேண்டியதும் இல்லை. |
1:56 | அது இந்த parentheses னுள் declare செய்யப்படலாம். |
2:00 | O.K., line-break ஐ மறந்துவிட்டேன். |
2:03 | இதன் முடிவில் line break ஐ இடுகிறேன். |
2:09 | Refresh. |
2:11 | இதோ! |
2:15 | loop ஐ பத்து முறை பெற்றீர்கள். |
2:18 | மேலும் குறிப்பு அப்படி இருப்பதால்.... அது num is less than or equal to 10 வரை மட்டுமே loop ஆகும். |
2:26 | பிறகு loop break ஆகும். script இன் மீதியை செயலாக்கலாம். |
2:31 | இது இன்னும் கொஞ்சம் complex, ஆனால் basics கற்றபின் சுலபமாகவே தெரியும். |
2:37 | பார்த்தமைக்கு நன்றி. |