Difference between revisions of "PHP-and-MySQL/C4/File-Upload-Part-2/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{|Border=1 !Time !Narration |- |0:00 | இதன் முதல் பகுதியில், form ஐ பயன்படுத்தி அப்லோட் செய்த …')
 
Line 205: Line 205:
 
|-
 
|-
 
|7:25
 
|7:25
இதை  2 million என்று ஆக்கலாம். அது 2 megabytes.
+
|இதை  2 million என்று ஆக்கலாம். அது 2 megabytes.
 
|-
 
|-
 
|7:31
 
|7:31

Revision as of 15:10, 4 October 2013

Time Narration
0:00 இதன் முதல் பகுதியில், form ஐ பயன்படுத்தி அப்லோட் செய்த பைலின் குறிப்பிட்ட properties ஐ பெறுவதை பார்த்தோம்
0:10 இனி பார்ப்பது இந்த file ஐ upload செய்வது; அதை இங்குள்ள காலியான uploaded folder க்கு நகர்த்துவது.
0:18 web server இல் தற்காலிக இடத்தைப்பற்றி பேசியது நினைவிருக்கிறதா?.
0:25 அதற்கு இப்போது அதிக வேலையில்லை.
0:29 properties எல்லாம் இங்கே இருக்கிறது. ஆகவே properties of the uploaded file என்றால் நாம் செய்வது தெரியும்.
0:34 எல்லா குறிப்பிட்ட properties உம் இங்கேயுள்ளன.
0:38 கொடுத்துள்ள variable பெயர்களெல்லாமே சுலபமாக நினைவு கொள்ளக்கூடியவை. அவற்றுக்கு தனியாக comment தேவையில்லை.
0:46 முதலில் உருவாக்குவது ஒரு 'if' statement. பிழைகள் உள்ளவனா என சோதிக்க.
0:53 இங்கே if error code is bigger than zero என்கிறோம். அதாவது error code கொடுக்கப்பட்டது என பொருள். அப்படியானால் 'die'
1:03 மேலும் error message கொடுக்கப்படும் "File couldn't..."
1:11 அலல்து 'Error uploading file, code error'.
1:20 இது user க்கு ஒரு error code ஐத்தரும்.
1:23 இப்போது 'else' பகுதி
1:25 இந்த curly brackets ஐ இடலாம். அது simple மற்றும் ஒரே line ஆகவும் இருக்கும்.
1:29 ஆகவே 'else' ... 'move_uploaded_file' என்ற ஒரு function ஐ பயன்படுத்த நினைக்கிறேன்.
1:39 இந்த function இன் முதல் parameter தற்காலிக பெயரான 'temp', இரண்டாம் parameter அது செல்ல வேண்டிய இலக்கு .. 'uploaded folder'
1:51 type செய்வது 'uploaded' மற்றும் ஒரு forward slash.
1:59 மற்றும் கடைசியில் upload செய்த file இன் பெயரை எழுதுவோம்..
2:07 இங்கே அது வெறும் 'name'.
2:10 இது user க்கு inter variables ஐ சேர்த்து இங்கே காட்டுகிறது.
2:15 இல்லையெனில் இவற்றை type செய்ய வேண்டும், உதாரணமாக- temp name.
2:19 பின் இங்கே சென்று இதை இப்படி வைக்கலாம்.
2:22 இது நன்றாக இல்லை, படிக்க கடினமாக உள்ளது
2:25 ஆகவே இந்த variable களை இங்கே வைப்பதே நல்லது.
2:33 இவற்றை நீக்கிவிட்டு இவற்றை வைத்துக்கொள்ளலாம்.
2:37 கடைசியாக ஒரு message echo out செய்யலாம்... 'Upload complete'.
2:41 இதை முயற்சிக்கலாம்.
2:47 நம் பக்கக்தில் logon செய்து file ஐ தேர்வு செய்கிறேன். - 'intro to avi'.
2:51 upload மீது சொடுக்குவேன். upload பூர்த்தியானதை காணலாம்.
2:55 Myfile ஐ சோதிக்கலாம்.
2:57 Upload folder மற்றும் my uploaded sub directory ஐ சொடுக்க file இங்கிருப்பதை காணலாம். முன்னே இது என் web server இல் temporary directory இல் இருந்தது.
3:08 file ஐ இங்கே வெற்றிகரமாக upload செய்துவிட்டோம்.
3:13 இன்னும் சிலது செய்ய வேண்டும்.
3:15 இன்னொரு 'if' statement ஐ செயல் நீக்கலாம்.. அல்லது இந்த 'if' statement ஐ.
3:20 நாம் upload செய்ய விரும்பாத file types க்கு சோதிக்கலாம்.
3:24 உதாரணமாக avi files ஐ upload செய்ய வேண்டாம் என்று நினைத்தால்...
3:30 இங்கு செய்யக்கூடியது - error zero க்கு அதிகமானால் files ஐ upload செய்யாதே.
3:37 அலல்து புதிய 'if' statement ஐ இந்த else க்குள் ஆரம்பிக்கலாம்.
3:41 மேலும் இங்கே ஒரு block ஐ உருவாக்கலாம்.
3:47 மேலும் இவையே file க்கு conditions.
3:51 சொல்வது type of file இப்படியானால் - அதுவே type variable, t-y-p-e, 2 equal to signs, equals video dot avi.
4:09 இதன் முதல் பகுதியை கவனித்தால் நான் echo out செய்த படி, அது equal to video dot avi.
4:19 சொல்வது equal to video dot avi எனில் upload the file.
4:28 இதை கீழே கொண்டு வந்து 'else' block இல் இடுகிறேன்.
4:32 இப்போது இங்குள்ளது - if the video is equal to avi then die மேலும் தரும் message 'That format is not allowed'.
4:44 சரி, இதை நம் uploaded directory இலிருந்து நீக்குகிறேன். என் முதல் uploaded file க்கு வருகிறேன்.
4:54 intro dot avi ஐ தேர்ந்து upload ஐ சொடுக்க அது சொல்வது 'That format is not allowed'
5:01 மற்றும் என் uploaded directory க்கு சென்று பார்த்தால் folder காலியாக உள்ளது.
5:06 எதுவும் upload ஆகவில்லை.
5:08 avi க்கு பதில் 'images with png' extension க்குத் தடை விதிக்க நினைத்தால்
5:15 இங்கே இதை மாற்றி file ஐ மீண்டும் upload செய்கிறேன்.
5:23 இது அனுமதித்த file format ஆகையால், கிடைக்கும் செய்தி 'Upload complete' மற்றும் அது என் uploaded folder க்கு மாற்றப்பட்டது.
5:33 மீண்டும் இதை நீக்கலாம். நான் அதை cancel செய்தேன். மீண்டும் நீக்கலாம்.
5:42 இங்கே நாம் கண்டது எப்படி specific type ஐ குறிப்பிடுவது.
5:47 இதே போல specific file அளவையும் குறிப்பிடலாம்.
5:51 சொல்வது 'or' இந்த 'or' operator ஐ பயன்படுத்தி மேலும் சொல்வது 'or' the size is bigger than half a megabyte.
6:04 இது அரை megabyte, அதாவது ஐநூறு ஆயிரம் bits ... sorry bytes. தவறு செய்தேன். bytesக்குப் பதில் bits என்றேன்.
6:14 ஐநூறு ஆயிரம் bytes என்பது 0 point 4 megabytes. இப்போதைக்கு அரை megabyte எனலாம்.
6:29 இது அளவை கணித்து அரை megabyte க்கும் அதிகம் என்று சொல்லும்.
6:38 பின் இந்த format க்கு அனுமதி இல்லை என்றும் சொல்லும்.
6:43 ஆகவே செய்தியை இரண்டுக்கும் பொருந்த மாற்றலாம்... 'Format not allowed or file size too big'.
6:56 இவை ஒவ்வொன்றுக்குமே statement ஐ உருவாகலாம். அதாவது வகை மற்றும் அளவை கணிக்க.
7:03 இந்த condition வெறுமே எடுத்து இன்னொரு 'if' statement இல் அமைக்க வேண்டும்.
7:09 ஆகவே இங்கே போய் என் file ஐ மீண்டும் தேர்கிறேன்.
7:12 அங்கேயே இருக்கிறதா என உறுதி செய்ய...
7:14 upload ஐ சொடுக்க அது 'Format not allowed' என்று சொல்லும்.
7:19 code க்கு திரும்பிப்போக இது png format இல் இல்லை. ஆனால் அளவு வரையறையை மீறுகிறது.
7:25 இதை 2 million என்று ஆக்கலாம். அது 2 megabytes.
7:31 Refresh மற்றும் அதை அனுப்பலாம்..
7:33 upload நிறைவுற்றது. ஏனெனில் அது ஒரு megabyte அளவே.
7:39 File Upload இல் இப்போதைக்கு அவ்வளவே.
7:44 இவ்வளவு தெரிந்தால் போதும்; சில file type களையும் உங்கள் your web server க்கு அளவுக்கு அதிகமான பைல்களையும் தடுக்கலாம்.
7:54 உங்கள் web server இல் பெரிய.பைல்களை தடுக்க இது சிறந்த வழி.
7:58 பார்த்தது போல அதை உருவாக்குவது சுலபமே.
8:01 இதை பயிற்சி செய்து பார்த்தால் இதன் உதவியை உணர்வீர்கள்.
8:05 கேள்விகள் ஏதும் இருந்தால் கேட்க தயங்காதீர்கள்.
8:08 updated videos அல்லது புதிய videos வெளியாவது தெரிய subscribe செய்யுங்கள்.
8:15 நன்றி.

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst