Difference between revisions of "LaTeX-Old-Version/C2/Installing-MikTeX/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 4: Line 4:
 
|-
 
|-
 
| 00:00
 
| 00:00
| விண்டோஸ் இல் லேடக் ஐ  நிறுவுவதை விளக்கும் இந்த டுடோரியலுக்கு நல்வரவு..  
+
| விண்டோஸ் இல் லேடக் ஐ  நிறுவுவதல் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு..  
 
|-
 
|-
 
| 00:08
 
| 00:08
| லேடக் ஐ கொண்டு அருமையான ஆவணங்களை தயாரிக்கலாம். நீங்கள் உங்கள் வாழ்கையில் பல்வேறு ஆவணங்களை தயார் செய்வீர்கள் என்றால் நீங்கள் லேடக் ஐ உபயோகிக்கும் நேரம் வந்து விட்டது.  
+
| லேடக் ஐ கொண்டு அருமையான ஆவணங்களை தயாரிக்கலாம். நீங்கள் வாழ்க்கையில் பல்வேறு ஆவணங்களை தயார் செய்வீர்கள் எனில்  லேடக் ஐ உபயோகிக்கும் நேரம் வந்து விட்டது.  
 
|-
 
|-
 
| 00:19
 
| 00:19
Line 13: Line 13:
 
|-
 
|-
 
| 00:27
 
| 00:27
|லேடக்  ஆவணங்களை நீங்கள் விண்டோசில் உருவாக்கி இருந்தாலும் அதை எந்த வித மாற்றமும் இல்லாமல் Linux மற்றும் Mac  போன்ற இதர ஆபரேடிங் சிஸ்டங்களில் இயக்க முடியும். இந்த லேடக்  ஒரு FOSS மென்பொருள்.  
+
|லேடக்  ஆவணங்களை விண்டோசில் உருவாக்கி இருந்தாலும் அதை எந்த வித மாற்றமும் இல்லாமல் Linux மற்றும் Mac  போன்ற இதர OSகளில் இயக்க முடியும். இந்த லேடக்  ஒரு FOSS மென்பொருள்.  
 
|-
 
|-
 
| 00:44
 
| 00:44
| இது அனைத்திற்கும் மேல், இது user communities களை கொண்டு உள்ளதால், உங்கள்  சந்தேகங்களை தீர்க்க உதவி கிடைக்கும். எடுத்துக்காட்டுக்கு TUG India.  
+
| மேலும் இது user communities களை கொண்டு உள்ளதால், உங்கள்  சந்தேகங்களுக்கு உதவி கிடைக்கும். எடுத்துக்காட்டுக்கு TUG India.  
 
|-
 
|-
 
| 00:52
 
| 00:52
|பின் வரும் ஸ்போக்கன் டுடோரியல்கள் மௌத்கல்யா டாட் .ஆர்க் என்ற இணைய தளத்தில் கிடைக்கும்.
+
|பின் வரும் டுடோரியல்கள் moudgalya.org என்ற இணைய தளத்தில் கிடைக்கும்.
 
|-
 
|-
 
| 00:58
 
| 00:58
|பட்டியலில்  முதலில் உள்ள "compilation" பற்றி பார்த்து விட்டு நடப்பு டுடோரியலுக்கு வரவும்.  
+
|பட்டியலில்  முதலில் உள்ள "compilation" பார்த்து விட்டு நடப்பு டுடோரியலுக்கு வரவும்.  
 
|-
 
|-
 
| 01:06
 
| 01:06
Line 32: Line 32:
 
|-
 
|-
 
| 01:37
 
| 01:37
|இப்போது மிக்டெக்  ஐ இன்ஸ்டால் செய்வதை பார்ப்போம். பின்பு அதற்கான முன்புலமான டெக்னிக் சென்டர் ஐ இன்ஸ்டால் செய்ய வேண்டும்.  
+
|இப்போது மிக்டெக்  ஐ இன்ஸ்டால் செய்வதை பார்ப்போம். பின் அதற்கான முன்புலமான டெக்னிக் சென்டர் ஐ இன்ஸ்டால் செய்ய வேண்டும்.  
 
|-
 
|-
 
| 01:49
 
| 01:49
Line 38: Line 38:
 
|-
 
|-
 
| 02:04
 
| 02:04
| windows  இல் மிக்டெக் பிரபலமான நிறுவல். அதன் 2.7  பதிப்பை நீங்கள் மிக்டெக்  dot org என்ற இணையத்தளத்தில் பெறலாம்.-
+
| windows  இல் மிக்டெக் பிரபலமான நிறுவல். அதன் 2.7  பதிப்பை மிக்டெக்  dot org என்ற இணையத்தளத்தில் பெறலாம்.-
 
|-
 
|-
 
| 02:18
 
| 02:18
Line 47: Line 47:
 
|-
 
|-
 
| 02:57
 
| 02:57
|மிக்டெக் இன் முழு மென்பொருள் சுமார் 900 MB அளவு கொண்டது என்பதால் அதனை நாங்கள் பரிந்துரைப்பது இல்லை.
+
|மிக்டெக் இன் முழு மென்பொருள் சுமார் 900 MB அளவு கொண்டால் அதை பரிந்துரைப்பது இல்லை.
 
|-
 
|-
 
| 03:04
 
| 03:04
|உங்களிடம் நல்ல இணைய இணைப்பு இல்லை என்றால் எதிர் காலத்தில் போஸி டாட் இன் தரவிருக்கும் CD யையும் பயன்படுத்தலாம்.  
+
| நல்ல இணைய இணைப்பு இல்லையெனில் எதிர் காலத்தில் போஸி டாட் இன் தரவிருக்கும் CD யையும் பயன்படுத்தலாம்.  
 
|-
 
|-
 
| 03:12
 
| 03:12
|நான் இதை என் டவுன்லோட்ஸ் டிரக்டரியில் பதிவிறக்கம் செய்து சேமித்து இருக்கிறேன். அதை திறக்கிறேன்.  
+
| இதை டவுன்லோட்ஸ் டிரக்டரியில் பதிவிறக்கம் செய்து சேமித்து இருக்கிறேன். அதை திறக்கிறேன்.  
 
|-
 
|-
 
| 03:21
 
| 03:21
| நான் ஏற்கனவே பதிவிறக்கம் செய்து விட்டதால் இப்போது ஐகானை சொடுக்கி  install செய்யப்போகிறேன்.  
+
| ஏற்கனவே பதிவிறக்கம் செய்து விட்டதால் இப்போது ஐகானை சொடுக்கி  நிறுவபோகிறேன்.  
 
|-
 
|-
 
| 03:32  
 
| 03:32  
|முன்னிருப்பு பதில்களை கொடுங்கள். இன்ஸ்டால் செய்ய சுமார் இருபது நிமிடங்கள் தேவை. அதனால் அதை நான் இங்கு காட்ட போவதில்லை.
+
|முன்னிருப்பு பதில்களை கொடுங்கள். நிறுவ சுமார் இருபது நிமிடங்கள் தேவைபடுவதால் காட்ட போவதில்லை.
 
|-
 
|-
 
| 03:41
 
| 03:41
|நான் ஏற்கனவே install செய்து விட்டேன்; அது இங்கே உள்ளது.
+
|நான் ஏற்கனவே நிறுவி விட்டேன்; அது இங்கே உள்ளது.
 
  |-
 
  |-
 
| 03:47
 
| 03:47
|அடுத்தது அடோபி reader. இது ஒரு இலவச மென்பொருள். இதனை கொண்டு நாம் pdf File களை பார்க்க  முடியும்
+
|அடுத்தது அடோபி reader. இது ஒரு இலவச மென்பொருள். இதைகொண்டு pdf File களை பார்க்க  முடியும்
 
|-  
 
|-  
 
|03:56
 
|03:56
|இதை கணினியில் ஏற்கனவே install செய்து இருந்தால் மீதி ஸ்லைடை தவிர்க்கவும்.
+
|இதை ஏற்கனவே நிறுவி இருந்தால் மீதி ஸ்லைடை தவிர்க்கவும்.
 
  |-
 
  |-
 
| 04:03
 
| 04:03
Line 77: Line 77:
 
|-
 
|-
 
| 04:21
 
| 04:21
|இரு முறை சொடுக்கி,  வழக்கமான பதில்களை அளித்து அதனை install செய்க. நான் செய்து விட்டேன்.  
+
|இரு முறை சொடுக்கி,  வழக்கமான பதில்களை அளித்து அதை நிறுவுக. நான் செய்து விட்டேன்.  
 
|-
 
|-
 
| 04:29
 
| 04:29
Line 86: Line 86:
 
|-
 
|-
 
| 05:01
 
| 05:01
|இதோ,  இங்கே பின்னே சென்றால்..... நாம் texnic center dot org க்கு போகலாம். வந்து விட்டேன்.  
+
|இதோ,  பின்னே சென்றால்..... நாம் texnic center dot org க்கு போகலாம். வந்து விட்டேன்.  
 
|-
 
|-
 
| 05:10
 
| 05:10
Line 92: Line 92:
 
|-  
 
|-  
 
| 05:28
 
| 05:28
|இந்த பக்கம் டெக்னிக் சென்டர்  ஐ பற்றியும் அதன் பல்வேறு அம்சங்களை பற்றியும் பேசுகிறது.   
+
|இது டெக்னிக் சென்டர்  மற்றும் அதன் பல்வேறு அம்சங்கள் பற்றி பேசுகிறது.   
 
|-
 
|-
 
| 05:36
 
| 05:36
| நீங்கள் download  ஐ click செய்ய வேண்டும் .. இதற்கு முன் பார்த்த பக்கத்தில்.
+
| download  ஐ click செய்ய வேண்டும் .. இதற்கு முன் பார்த்த பக்கத்தில்.
 
|-
 
|-
 
| 05:45  
 
| 05:45  
Line 101: Line 101:
 
|-
 
|-
 
| 06:00
 
| 06:00
|இதோ நான் ஏற்கனவே download செய்து வைத்து உள்ள டிரக்டரி. சரி இங்கே திரும்பி போகலாம்.
+
|இதோ ஏற்கனவே download செய்து வைத்து உள்ள டிரக்டரி. இங்கே திரும்பி போகலாம்.
 
|-
 
|-
 
| 06:19
 
| 06:19
|முன் சொன்னது போல இது தரவிறக்க பட்டியல் ஒன்றை காட்டுகிறது. இந்த பட்டியலில் டெக்னிக் சென்டர் நிறுவி முதலில்  உள்ளதை நீங்கள் பார்க்கலாம்.
+
|முன் சொன்னது போல இது தரவிறக்க பட்டியல் ஒன்றை காட்டுகிறது. இதில் டெக்னிக் சென்டர் நிறுவி முதலில்  உள்ளது.
 
|-
 
|-
 
| 06:27
 
| 06:27
|நீங்கள் download செய்ய mirror link ஐ செலக்ட் செய்ய வேண்டி இருக்கலாம். பின் வரும் காலங்களில் அதை பயன்படுத்த அந்த file ஐ சேமித்துக் கொள்ளுங்கள்.  
+
|downloadக்கு mirror link ஐ தேர்வு செய்ய வேண்டி இருக்கலாம். பின்னர் பயன்படுத்த அந்த file ஐ சேமிக்கவும்.  
 
|-
 
|-
 
| 06:38
 
| 06:38
| முன் சொன்னது போல நான் ஏற்கனவே download  செய்து விட்டேன். இரட்டை சொடுக்கு சொடுக்கி  வழக்கமான பதில்களை அளித்து install செய்து கொள்ளுங்கள்.  
+
| முன் சொன்னது போல ஏற்கனவே download  செய்து விட்டேன். இரட்டை சொடுக்கு சொடுக்கி  வழக்கமான பதில்களை அளித்து நிறுவவும்.  
 
|-
 
|-
 
| 06:47
 
| 06:47
|இதோ அங்கே போகிறேன். டவுன்லோட்ஸ் .. மேலே போகலாம். இந்த ஜிபிஎல் அக்ரிமென்ட் ஐ ஒப்புக்கொள்ளலாம். மேலே போகலாம். அது install ஆகிறது..
+
|இதோ அங்கே போகிறேன். டவுன்லோட்ஸ் .. மேலே போகலாம். இந்த ஜிபிஎல் (GPL) அக்ரிமென்ட் ஐ ஒப்புக்கொள்ளலாம். மேலே போகலாம். அது நிறுவப்படுகிறது
 
|-
 
|-
 
| 07:29
 
| 07:29
|டெஸ்க் டாப்  இல் உள்ள texnix center shortcut ஐ பயன்படுத்தி அதை துவக்குங்கள்.  
+
|டெஸ்க் டாப்  இல் உள்ள texnix center shortcut ஐ பயன்படுத்தி துவக்குங்கள்.  
 
|-
 
|-
 
| 07:45
 
| 07:45
|இதோ டெஸ்க் டாப். துவக்கலாம். இதை மூடுகிறேன். இதை நாம் இப்போது "configure " செய்ய வேண்டும். முதலில், அது நம்மை "tex distribution" இருக்கும் இடத்தை கேட்கும்.
+
|இதோ டெஸ்க் டாப். துவக்கலாம். இதை மூடுகிறேன். இதை இப்போது "configure " செய்ய வேண்டும். முதலில், அது "tex distribution" இருக்கும் இடத்தை கேட்கும்.
 
|-
 
|-
 
| 08:15
 
| 08:15
|அது எங்கே இருக்கிறது என்று எனக்கு தெரியும். அதை நான் உள்ளிடுகிறேன். C colon, program files, மிக்டெக்  2.7, மிக்டெக். bin . அல்லது ப்ரௌஸ் செய்தும் இந்த டிரக்டரியை காட்டலாம்.
+
|அது எங்கே இருக்கிறது என்று எனக்கு தெரியும். அதை உள்ளிடுகிறேன். C colon, program files, மிக்டெக்  2.7, மிக்டெக். bin . அல்லது ப்ரௌஸ் செய்தும் இந்த டிரக்டரியை காட்டலாம்.
 
  |-
 
  |-
 
| 08:41
 
| 08:41
Line 128: Line 128:
 
  |-
 
  |-
 
| 08:49
 
| 08:49
|இப்போது "அடோபி reader " இருக்கும் இடத்தை நான் தேடி காட்டப் போகிறேன்.
+
|இப்போது "அடோபி reader " இருக்கும் இடத்தை தேடி காட்டப் போகிறேன்.
 
|-
 
|-
 
| 09:06
 
| 09:06
|அது program files , அடோபி reader 9., reader என்ற இடத்தில் உள்ளது. அதை நான் select செய்து கொண்டேன். அடுத்து... முடிக்கலாம்.
+
|அது program files , அடோபி reader 9.0, reader என்ற இடத்தில் உள்ளது. அதை தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அடுத்து... முடிக்கலாம்.
 
  |-
 
  |-
 
| 09:33
 
| 09:33
| இப்போது டெக்னிக் சென்டர் configure ஆகி விட்டது. இப்போது முழுவதையும் காண இதனை நான் சிறிதாக்கி காட்டபோகிறேன்
+
| இப்போது டெக்னிக் சென்டர் configure ஆகி விட்டது. இப்போது முழுவதையும் காண இதை சிறிதாக்கி காட்டபோகிறேன்
 
|-
 
|-
 
| 09:46
 
| 09:46
Line 140: Line 140:
 
|-
 
|-
 
| 10:07
 
| 10:07
|திறந்த உடன் அது உங்களுக்கு ஒரு "டிப்" தரும். மூடி விடுங்கள். பின்பு அது ஒரு "confirguration menu " வை திறந்து உங்களை "லேடக்  distribution " ஐ இன்ஸ்டால் செய்ய கோரி கேட்கும். மிக்டெக்கை பரிந்துரைக்கும்.
+
|திறந்த உடன் ஒரு "டிப்" தரும். மூடி விடுங்கள். பின் "confirguration menu " வை திறந்து   "லேடக்  distribution " நிறுவுதலுக்கு கேட்கும். மிக்டெக்கை பரிந்துரைக்கும்.
 
|-
 
|-
 
| 10:16
 
| 10:16
| நாம் அதை ஏற்கனவே செய்து விட்டதனால் இப்போது next அழுத்தலாம். இப்போது மிக்டெக் பைனரி  பைல்கள் இருக்கும் இடத்தை அது கேட்கும்.
+
| நாம் ஏற்கனவே செய்து விட்டதால்  next அழுத்தலாம். இப்போது மிக்டெக் பைனரி  பைல்கள் இருக்கும் இடத்தை அது கேட்கும்.
 
|-
 
|-
 
| 10:27
 
| 10:27
|இதையும் நாம் கொடுத்து விட்டோம். என் டிரக்டரியில் அது இங்கே உள்ளது. இதை நான் கைமுறையாக உள்ளிட்டேன். பிஎஸ் பைல்ஸ்....நாம் எதையும் உள்ளிடவில்லை. ப்ரௌஸ் செய்து இதை நாம் அக்ரோபாட் ரீடருக்கு காட்டினோம்.
+
|இதையும் கொடுத்து விட்டோம். என் டிரக்டரியில் அது இங்கே உள்ளது. இதை நான் கைமுறையாக உள்ளிட்டேன். பிஎஸ் பைல்ஸ் எதையும் உள்ளிடவில்லை. ப்ரௌஸ் செய்து இதை அக்ரோபாட் ரீடருக்கு காட்டினோம்.
 
|-
 
|-
 
| 10:48
 
| 10:48
|நாம் இப்போது டெக்னிக் சென்டர் ஐ உபயோகிக்க தயாராக உள்ளோம். "what is compilation " என்று moudgalya dot org யில் இருக்கும் டுடோரியலை பார்க்கவில்லையானால் பார்த்தபின் தொடருங்கள்.  
+
| இப்போது டெக்னிக் சென்டர் ஐ உபயோகிக்க தயாராக உள்ளோம். "what is compilation " என்று moudgalya dot org யில் இருக்கும் டுடோரியலை பார்க்கவில்லையானால் பார்த்தபின் தொடருங்கள்.  
 
|-
 
|-
 
| 11:00
 
| 11:00
Line 155: Line 155:
 
|-
 
|-
 
| 11:15
 
| 11:15
|புதிய பைலை உருவாக்க New வை சொடுக்கி டைப் செய்து சேமிக்கலாம். நான் ஏற்கெனவே "ஹெலோ டாட் டெக் " என்ற பைல் ஐ தயாரித்து உள்ளேன்.  
+
|புதிய பைலை உருவாக்க New வை சொடுக்கி டைப் செய்து சேமிக்கலாம். ஏற்கெனவே "ஹெலோ டாட் டெக் " என்ற பைல் ஐ தயாரித்து உள்ளேன்.  
 
|-
 
|-
 
| 11:24
 
| 11:24
Line 174: Line 174:
 
|-
 
|-
 
| 12:42
 
| 12:42
| மேத்ஸ் இல் matrices, fraction,  போன்ற பல்வேறு விஷயங்களை காணலாம். இப்போது இதை நான் மூடுகிறேன்.  
+
| மேத்ஸ் இல் matrices, fraction,  போன்ற பல்வேறு விஷயங்களை காணலாம். இப்போது இதை மூடுகிறேன்.  
 
|-
 
|-
 
| 12:52
 
| 12:52
|அட்வான்ஸ்ட் லேடக் , enviroments அதில் alignments, environments, array, pictures, maths... மேலும் பல..
+
|அட்வான்ஸ்ட் லேடக் , environments அதில் alignments, environments, array, pictures, maths... மேலும் பல..
 
|-
 
|-
 
| 13:02
 
| 13:02
Line 186: Line 186:
 
|-
 
|-
 
|13:37
 
|13:37
|பல திறந்த மூல மென்பொருட்களுக்கு இதுவே வழக்கமான முறை. யாரையாவது கேளுங்கள், பதில் கிடைக்கும்.
+
|பல திறந்த மூல மென்பொருட்களுக்கு இதுவே வழக்கமான முறை. யாரையாவது கேட்டு தெரிந்துகொள்க.
 
|-
 
|-
 
| 13:45
 
| 13:45
| இரண்டாவது லேடக்  தொடர்பான உதவி. எப்படி ரிபோர்ட்டை அமைப்பது, எப்படி கணக்கை சேர்ப்பது, எப்படி லிஸ்ட் சூழலை உள் நுழைப்பது.. இப்படி பல.
+
| இரண்டாவது லேடக்  தொடர்பான உதவி. ரிபோர்ட்டை அமைப்பது, கணக்கை சேர்ப்பது, லிஸ்ட் சூழலை உள் நுழைப்பது.. இப்படி பல.
 
  |-
 
  |-
 
| 13:52
 
| 13:52
|எப்போதும் வலை தேடல் சிறந்த தேர்வாக உள்ளது. இப்போது பின்னே போய் font அளவை சிறிது அதிகமாக்குவோம். அது இங்கே உள்ளது.. Tools - Options - Text Format  
+
|எப்போதும் வலை தேடல் சிறந்த தேர்வாக உள்ளது. பின்னே சென்று font அளவை சிறிது அதிகமாக்குவோம். அது இங்கே உள்ளது.. Tools - Options - Text Format  
 
|-
 
|-
 
| 14:19
 
| 14:19
Line 207: Line 207:
 
  |-  
 
  |-  
 
| 15:48
 
| 15:48
|அது compile ஆவதை நீங்கள் பார்க்கலாம். பின்பு அது அடோபி reader ஐ திறக்கும். அதை நான் இங்கே கொண்டு வருகிறேன். அதை பெரிதாக்க முடியும். ஒரே ஒரு வரி தெரிகிறது.  
+
|அது compile ஆவதை பார்க்கலாம். பின் அது அடோபி reader ஐ திறக்கும். அதை இங்கே கொண்டு வருகிறேன். அதை பெரிதாக்க முடியும். ஒரே ஒரு வரி தெரிகிறது.  
 
|-
 
|-
 
| 16:06
 
| 16:06
|இந்த file ஐ நீங்கள் மாற்றி மாற்றி compile செய்து என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் இப்போது நான் hello dot tex பைல் மற்றும் hello dot pdf பைல் ஆகிய இரண்டையும் மூடப் போகிறேன்.  
+
|இந்த file ஐ மாற்றி மாற்றி compile செய்து நடப்பதை பார்க்கலாம் இப்போது hello dot tex மற்றும் hello dot pdf மூடப் போகிறேன்.  
  
 
|-
 
|-
 
| 16:19
 
| 16:19
|இப்போது அடோபி reader இல் உள்ள ஒரு குறைபாட்டை பற்றி சொல்ல வேண்டும். இதை விளக்க report .tex என்ற பைல் ஐ நான் load செய்ய போகிறேன்.  இது ரிபோர்ட் ரைட்டிங் என்ற ஸ்போக்கன் டுடோரியலை உருவாக்க பயன்பட்டது. இது மௌத்கல்யா டாட் ஆர்க் இல் கிடைக்கும்.
+
|இப்போது அடோபி reader இல் உள்ள ஒரு குறைபாட்டை பற்றி சொல்ல வேண்டும். இதை விளக்க report .tex என்ற பைல் ஐ load செய்ய போகிறேன்.  அது ரிபோர்ட் ரைட்டிங் என்ற டுடோரியலை உருவாக்க பயன்பட்டது. இது மௌத்கல்யா டாட் ஓஆர்ஜி இல் கிடைக்கும்.
 
|-
 
|-
 
| 16:32
 
| 16:32
Line 229: Line 229:
 
|-
 
|-
 
| 18:14
 
| 18:14
|இதோ இது தான் இரண்டாவது பக்கம். அங்கேதான் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இங்கே திரும்பி வருகிறோம். இது தேவையில்லை மூடிவிடலாம்.  
+
|இதோ இது தான் இரண்டாவது பக்கம். அங்கேதான் இருக்கிறோம் என்பதை நினைவு கொள்க. இங்கே திரும்பி வருகிறோம். இது தேவையில்லை மூடிவிடலாம்.  
 
|-
 
|-
 
| 18:36
 
| 18:36
Line 235: Line 235:
 
|-
 
|-
 
| 18:51
 
| 18:51
|இரண்டாவது பக்கத்தில் இருக்கும்போது நான்  மறுபடியும் compile செய்ய போகிறேன். Ctrl, shift, f5 இதோ அது முதல் பக்கத்துக்கே போய்விட்டது.   
+
|இரண்டாவது பக்கத்தில் இருக்கும்போது மறுபடியும் compile செய்ய போகிறேன். இதோ அது முதல் பக்கத்துக்கே போய்விட்டது.   
 
|-
 
|-
 
| 19:03
 
| 19:03
Line 241: Line 241:
 
|-
 
|-
 
| 19:19
 
| 19:19
|இதுதான் பிரச்சினை. அடோபி reader, தான் இறுதியாக பார்த்த file ஐ நினைவு வைத்து கொள்வது இல்லை. பெரிய டாக்குமெண்டுகளை கையாளும்போது இது பெரிய பிரச்சினையாகும்.  
+
| அடோபி reader, தான் இறுதியாக பார்த்த file ஐ நினைவு கொள்வதில்லை. பெரிய டாக்குமெண்டுகளை கையாளும்போது இது பெரிய பிரச்சினையாகும்.  
 
|-
 
|-
 
| 19:27
 
| 19:27
|அடோபி ரீடரை பயன்படுத்தினால் அது ஒவ்வொரு கம்பைலேஷனுக்கும் பின் முதல் பக்கத்தையே திறக்கும். நிறைய பக்கங்களை உடைய பைல் களை compile செய்தால் இது ஒரு பெரிய தலைவலியாகும்.
+
|அடோபி ரீடரை பயன்படுத்தினால் ஒவ்வொரு கம்பைலேஷனுக்கும் பின் முதல் பக்கத்தையே திறக்கும். நிறைய பக்க பைல் களை compile செய்தால் இது ஒரு பெரிய தலைவலி
 
|-
 
|-
 
| 19:37
 
| 19:37
Line 250: Line 250:
 
|-
 
|-
 
| 19:51
 
| 19:51
|Sumatra ஒரு இலவச திறந்த  மென்பொருள். ஆகவே இந்த ரீடரை தேடினால் அது இந்த பக்கத்துக்கு கொண்டு செல்லும். சற்று நேரத்தில் அந்த பக்கத்தை நான் உங்களுக்கு காட்ட போகிறேன்.  
+
|Sumatra ஒரு இலவச திறந்த  மென்பொருள். ஆகவே இதை தேடினால் இந்த பக்கத்துக்கு கொண்டு செல்லும். சற்று நேரத்தில் அந்த பக்கத்தை காட்ட போகிறேன்.  
 
|-
 
|-
 
| 20:01
 
| 20:01
|சரி, இதோ இருக்கிறது. டவுன்லோட் பக்கத்தை பார்க்கலாம். நிறுவலுக்கு தேவையான பைலை காட்டுகிறது. அது ஏறக்குறைய 1.5 MB அளவு. இதை ஏற்கனவே download செய்து விட்டேன்
+
|இதோ இருக்கிறது. டவுன்லோட் பக்கத்தை பார்க்கலாம். நிறுவலுக்கு தேவையான பைலை காட்டுகிறது. அது ஏறக்குறைய 1.5 MB அளவு. இதை ஏற்கனவே download செய்து விட்டேன்
 
|-
 
|-
 
| 20:17
 
| 20:17
|ஆகவே இதை இப்போது மூடுகிறேன். இங்கே திரும்பி வந்து, அடுத்த பக்கம் போகலாம். ஐகானை சொடுக்கி வழக்கமான பதில்களை அளித்து install lசெய்யலாம்..  
+
|ஆகவே இப்போது மூடுகிறேன். இங்கே திரும்பி வந்து, அடுத்த பக்கம் போகலாம். ஐகானை சொடுக்கி வழக்கமான பதில்களை அளித்து நிறுவலாம்..  
 
|-
 
|-
 
| 20:35
 
| 20:35
|சரி அப்படியே செய்கிறேன். நான் ஏற்கனவே download செய்து விட்டேன். இதோ...install செய்து விட்டேன்.
+
|அப்படியே செய்கிறேன். நான் ஏற்கனவே download செய்து விட்டேன். இதோ.. நிறுவு விட்டேன்.
 
|-
 
|-
 
| 20:54
 
| 20:54
|இதோ install  செய்து முடித்து விட்டோம். அடுத்த பக்கம் போகலாம். என் கணினியில் இது  program files என்கிற folder இல் நிறுவியுள்ளது. இதோ Sumatra dot pdf.  
+
|இதோ நிறுவலை முடித்து விட்டோம். அடுத்த பக்கம் போகலாம். என் கணினியில் இது  program files என்கிற folder இல் நிறுவியுள்ளது. இதோ Sumatra dot pdf.  
 
|-
 
|-
 
| 21:11
 
| 21:11
|நாம் டெக்னிக் சென்டருக்கு "Sumatra" வை பயன்படுத்த சொல்ல வேண்டும். அதற்கு build இற்கு சென்று output profile ஐ தீர்மானித்து அப்புறம் இதெல்லாம் செய்யலாம்..
+
|நாம் டெக்னிக் சென்டருக்கு "Sumatra" வை பயன்படுத்த சொல்ல வேண்டும். அதற்கு build இற்கு சென்று output profile ஐ தீர்மானித்து பின் இதெல்லாம் செய்யலாம்..
 
|-
 
|-
 
| 21:22
 
| 21:22
|இப்போது வ்யுவர். ஆகவே இங்கேதான் அது இருக்கிறது. இதை இடம் கண்டு பிடிக்கலாம். சரி, இப்போது இது தேவையில்லை மூடிவிடலாம். texnic center, build, define output profile, viewer க்கு போகலாம்.
+
|இப்போது வ்யுவர். ஆகவே இங்கேதான் அது இருக்கிறது. இதை இடம் கண்டு பிடிக்கலாம். இப்போது இது தேவையில்லை மூடிவிடலாம். texnic center, build, define output profile, viewer க்கு போகலாம்.
 
|-
 
|-
 
| 21:43
 
| 21:43
|இதோ அது அடோபியை காட்டி கொண்டு உள்ளது. இதை நாம் மாற்ற வேண்டும். சரி திரும்பி போகலாம். இங்கே...
+
|இதோ அது அடோபியை காட்டி கொண்டு உள்ளது. இதை மாற்ற வேண்டும். சரி திரும்பி போகலாம். இங்கே...
 
|-
 
|-
 
| 21:54
 
| 21:54
|இதோ நாம் program files உக்கு சென்று sumatra வை கண்டு பிடிக்க வேண்டும்; இதைத்தான் காட்ட வேண்டும். சரி. முடிந்தது.
+
|இதோ program files உக்கு சென்று sumatra வை கண்டு பிடிக்க வேண்டும்; இதைத்தான் காட்ட வேண்டும். முடிந்தது.
 
|-
 
|-
 
| 22:11
 
| 22:11
|இனி கம்பைலேஷன் சுமத்ராவை கொண்டு நடக்கும். சரி, இதுதான் செய்தோம். ப்ரௌஸ் செய்து இடத்தை கண்டு பிடித்து காட்டினோம். இப்போது நாம் sumatra வை உபயோகிக்க தயார் ஆகி விட்டோம்.  
+
|இனி கம்பைலே ஷன் சுமத்ராவை கொண்டு நடக்கும். இதுதான் செய்தோம். ப்ரௌஸ் செய்து இடத்தை கண்டு பிடித்து காட்டினோம். sumatra வை உபயோகிக்க தயார் ஆகி விட்டோம்.  
 
|-
 
|-
 
| 22:25
 
| 22:25
|இப்போது அடோபி Reader ஐ close செய்யலாம். ரிபோர்ட் டாட் டெக் ஐ CTRL + F7 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்தி compile செய்யலாம்.  
+
|அடோபி Reader ஐ மூடலாம். ரிபோர்ட் டாட் டெக் ஐ CTRL + F7 ஒரே நேரத்தில் அழுத்தி compile செய்யலாம்.  
 
|-
 
|-
 
| 22:34
 
| 22:34
|நாம் இப்போது Ctrl + F7 பயன்படுத்தி compile செய்ய வேண்டும், முன்பு செய்ததை போன்று இல்லை. ஆகவே Ctrl + F7... compile  ஆகிவிட்டது.
+
|Ctrl + F7 பயன்படுத்தி compile செய்ய வேண்டும், முன்பு செய்ததை போன்று இல்லை. ஆகவே Ctrl + F7... compile  ஆகிவிட்டது.
 
|-
 
|-
 
| 22:47
 
| 22:47
|இப்போது என்ன செய்ய வேண்டும்? report dot pdf file ஐ கண்டு பிடிக்கலாம். லேடக் பைல் க்கு போய்... இதோ இருக்கிறது. இதை sumatra பயன்படுத்தி திறக்கப் போகிறேன்.  
+
|இப்போது என்ன செய்ய வேண்டும்? report dot pdf file ஐ கண்டு பிடிக்கலாம். லேடக் பைல் க்கு சென்று... இதோ இருக்கிறது. இதை sumatra பயன்படுத்தி திறக்கப் போகிறேன்.  
 
|-
 
|-
 
| 23:08
 
| 23:08
|சரி, இது சுமத்ரா. இதை கொஞ்சம் மேலே கொண்டு போகலாம். இது முதல் பக்கம் இது இரண்டாவது பக்கம். இரண்டாவது பக்கத்தை எடுத்து கொள்வோம்.  
+
|இது சுமத்ரா. இதை கொஞ்சம் மேலே கொண்டு போகலாம். இது முதல் பக்கம் இது இரண்டாவது பக்கம். இரண்டாவது பக்கத்தை எடுத்து கொள்வோம்.  
 
|-
 
|-
 
| 23:42
 
| 23:42
|இந்த இரண்டாவது பக்கம் போன பிறகு இங்கே ஒரு புதிய வரியை உரையில் சேர்ப்போம். “Added Line” பின்பு அதை சேமித்து Ctrl F7...  
+
|இந்த இரண்டாவது பக்கம் போன பிறகு இங்கே ஒரு புதிய வரியை உரையில் சேர்ப்போம். “Added Line” பின் அதை சேமித்து Ctrl F7...  
 
|-
 
|-
 
| 24:03
 
| 24:03
| the report dot pdf ஐ பாருங்கள் பக்க எண் அதேதான் இருக்கிறது. நான் என்ன செய்தேனோ அது அங்கே இருக்கிறது. உங்களை திருப்தி படுத்த இப்போது பக்கத்தை சிறிதாக்கி உங்களுக்கு இரண்டு பைல் களையும் காட்ட போகிறேன்.
+
| report dot pdf ஐ பாருங்கள் பக்க எண் அதேதான் இருக்கிறது. உங்களை திருப்தி படுத்த இப்போது பக்கத்தை சிறிதாக்கி உங்களுக்கு இரண்டு பைல் களையும் காட்ட போகிறேன்.
 
|-
 
|-
 
| 24:23
 
| 24:23
|நாம் சேர்த்த வரியை இப்போது அழித்து விட்டு, சேமித்து control f7; compile செய்கிறேன். இப்போது அந்த வரி pdf பைல் இல் இல்லை.
+
|நாம் சேர்த்த வரியை அழித்து விட்டு, சேமித்து control f7; compile செய்கிறேன். இப்போது அந்த வரி pdf பைல் இல் இல்லை.
 
|-
 
|-
 
| 24:38
 
| 24:38
|உண்மையில் நான் என்ன செய்யக்கூடும் என்றால்... இங்கே போய் chapter-new மூடுகிறேன். சேமித்து control f7.  
+
|உண்மையில் நான் என்ன செய்யக்கூடும் என்றால்... இங்கே போய் chapter-new மூடுகிறேன். சேமித்து control f7.  
 
|-
 
|-
 
| 24:59
 
| 24:59
|இங்கே வந்து பார்த்தால் மூன்று பக்கங்கள் இருக்கின்றன. நாம் இரண்டவது பக்கத்தில் இருக்கிறோம். ஏனெனில் நாம் முன்னே அங்குதான் இருந்தோம்.  
+
|இங்கே மூன்று பக்கங்கள் இருக்கின்றன. நாம் இரண்டவது பக்கத்தில் இருக்கிறோம். ஏனெனில் முன்னே அங்குதான் இருந்தோம்.  
 
|-
 
|-
 
| 25:05
 
| 25:05
Line 310: Line 310:
 
|-
 
|-
 
| 25:18
 
| 25:18
|சரி இது அத்தனையும் செய்தோம். மேலே போகலாம். பிடிஎஃப் பைல் தானியங்கியாக மாறிவிடும். அதற்கு ஒன்றும் செய்ய வேண்டாம்.
+
|இது அத்தனையும் செய்தோம். மேலே போகலாம். பிடிஎஃப் பைல் தானாக மாறிவிடும். அதற்கு ஒன்றும் செய்ய வேண்டாம்.
 
|-
 
|-
 
| 25:25
 
| 25:25
|முக்கியமாக அதே பக்கத்தை காட்டுகிறது. ஒரு அப்பெண்டிக்ஸ் சேர்த்து ctrl f7 ஆல் கம்பைல் செய்தால் மூன்று பக்கங்கள் உள்ளன. நாம் மூன்றாம் பக்கம் சென்று அங்கிருந்து கம்பைல் செய்தால் அது மூன்றாம் பக்கத்திலேயே இருக்கிறது.
+
|முக்கியமாக அதே பக்கத்தை காட்டுகிறது. ஒரு அப்பெண்டிக்ஸ் சேர்த்து ctrl f7 ஆல் கம்பைல் செய்தால் மூன்று பக்கங்கள் உள்ளன. மூன்றாம் பக்கம் சென்று அங்கிருந்து கம்பைல் செய்தால் அது மூன்றாம் பக்கத்திலேயே இருக்கிறது.
 
|-
 
|-
 
| 25:38
 
| 25:38
|இதற்கு அடுத்து என்ன? முன்பே சொன்னதை போல, நாம் நமக்கு கிடைத்த மிக்டெக்  இன் அடிப்படை பதிப்பைதான்  இன்ஸ்டால் செய்தோம். இதை வைத்தே நீங்கள் பல்வேறு காரியங்களை செய்யலாம்
+
|அடுத்து முன்பே சொன்னதை போல, நமக்கு கிடைத்த மிக்டெக்  இன் அடிப்படை பதிப்பைதான்  நிறுவினோம். இதை வைத்தே பல்வேறு காரியங்களை செய்யலாம்
 
|-
 
|-
 
| 25:48
 
| 25:48
|மிக்டெக் க்கு மேலும் பல்வேறு package கள் உள்ளன. அவற்றில் சில இங்கு பட்டியலிடப்பட்டாலும் அவை இங்கே கிடைக்கவில்லை. Beamer என்பது ஒரு பயனுள்ள package .  
+
|மிக்டெக் க்கு மேலும் பல்வேறு package கள் உள்ளன. சில இங்கு பட்டியலிடப்பட்டாலும் அவை இங்கே கிடைக்கவில்லை. Beamer ஒரு பயனுள்ள package .  
 
|-
 
|-
 
| 25:57
 
| 25:57
|அவற்றை install செய்வதை பற்றியான விளக்கம் அடுத்த slide இல் உள்ளது. அடிப்படை மிக்டெக் ஐ இன்ஸ்டால் செய்தபின் அதை அப்டேட் செய்யவும்.
+
|அவற்றை நிறுவுவது பற்றிய விளக்கம் அடுத்த slide இல் உள்ளது. அடிப்படை மிக்டெக் ஐ நிறுவிய பின்  அப்டேட் செய்யவும்.
 
|-
 
|-
 
| 26:06
 
| 26:06
|விண்டோஸ் ஸ்க்ரீனில் இடது மூலையில் Taskbar இல் உள்ள start பட்டனை சொடுக்கவும்.
+
|விண்டோஸ் ஸ்க்ரீனில் இடது மூலையில் Taskbar இல் start பட்டனை சொடுக்கவும்.
 
|-
 
|-
 
| 26:12
 
| 26:12
|சொடுக்கவும்: program  மிக்டெக் 2.7  update சூஸ் மிரர், ப்ராக்ஸி முதலியன... அது அப்டேட் ஆகிவிடும்.  
+
|சொடுக்கவும்: program  மிக்டெக் 2.7  update, மிரர், ப்ராக்ஸி முதலியன... அது அப்டேட் ஆகிவிடும்.  
 
|-
 
|-
 
| 26:22
 
| 26:22
|அதை செய்த பின் வழக்கம் போல இந்த டுடோரியலில் சொன்னபடி டெக்னிக் சென்டர்  ஐ உபயோகிக்க ஆரம்பிக்கலாம். ஏதேனும் பாக்கேஜ் இல்லை எனில் மிக்டெக் அதை நிறுவும் படி உங்களுக்கு சொல்லும்.
+
|பின் டுடோரியலில் சொன்னபடி டெக்னிக் சென்டர்  ஐ உபயோகிக்க ஆரம்பிக்கலாம். ஏதேனும் பாக்கேஜ் இல்லை எனில் மிக்டெக் அதை நிறுவும் படி சொல்லும்.
 
|-
 
|-
 
| 26:32
 
| 26:32
|மிக்டெக்  package களை நீங்கள் இணையத்தளம் வாயிலாகவோ அல்லது குறுந்தகடு விநியோகத்தின் வழியிலோ install செய்யலாம். முதலில் அதை முழுவதையும் வன்வட்டுக்கு எழுதிக்கொண்டு அங்கிருந்து இன்ஸ்டால் செய்யலாம்.
+
|மிக்டெக்  package களை இணையத்தளம் அல்லது குறுந்தகடு விநியோகத்தின் வழியிலோ நிறுவலாம். முதலில் முழுவதையும் வன்வட்டுக்கு எழுதிக்கொண்டு அங்கிருந்து நிறுவலாம்.
 
|-
 
|-
 
| 26:45
 
| 26:45
|சிடி யில் இருந்து இன்ஸ்டால் செய்வதில் சில சிக்கல்கள் உள்ளன. இதை செய்ய குறைந்த பட்சம் 1GB  வட்டு இடம் தேவை
+
|சிடி யில் இருந்து நிறுவுவதில் சில சிக்கல்கள் உள்ளன. இதை செய்ய குறைந்த பட்சம் 1GB  வட்டு இடம் தேவை
 
|-
 
|-
 
| 26:55
 
| 26:55
|இதில் எதாவது சந்தேகங்கள் இருந்தால் நீங்கள் "user communities " களை தொடர்பு கொள்ளலாம். எடுத்துகாட்டாக TUG India .  
+
| சந்தேகங்கள் இருந்தால் "user communities " களை தொடர்பு கொள்ளலாம். எடுத்துகாட்டாக TUG India .  
 
|-
 
|-
 
| 27:01
 
| 27:01
Line 346: Line 346:
 
|-
 
|-
 
| 27:12
 
| 27:12
|உங்கள் கருத்துகளை எனக்கு அனுப்புங்கள். உங்களிடம் இருந்து விடை பெறுவது ....... சந்தித்தமைக்கு மகிழ்ச்சி. நன்றி வணக்கம்.
+
|உங்கள் கருத்துகளை அனுப்புக்கள். நன்றி.

Revision as of 12:01, 4 October 2013

Time Narration
00:00 விண்டோஸ் இல் லேடக் ஐ நிறுவுவதல் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு..
00:08 லேடக் ஐ கொண்டு அருமையான ஆவணங்களை தயாரிக்கலாம். நீங்கள் வாழ்க்கையில் பல்வேறு ஆவணங்களை தயார் செய்வீர்கள் எனில் லேடக் ஐ உபயோகிக்கும் நேரம் வந்து விட்டது.
00:19 கணிதம் சம்பந்தமான ஆவணங்களை கையாள லேடக் யை விட சிறந்த மென்பொருளை காண இயலாது.
00:27 லேடக் ஆவணங்களை விண்டோசில் உருவாக்கி இருந்தாலும் அதை எந்த வித மாற்றமும் இல்லாமல் Linux மற்றும் Mac போன்ற இதர OSகளில் இயக்க முடியும். இந்த லேடக் ஒரு FOSS மென்பொருள்.
00:44 மேலும் இது user communities களை கொண்டு உள்ளதால், உங்கள் சந்தேகங்களுக்கு உதவி கிடைக்கும். எடுத்துக்காட்டுக்கு TUG India.
00:52 பின் வரும் டுடோரியல்கள் moudgalya.org என்ற இணைய தளத்தில் கிடைக்கும்.
00:58 பட்டியலில் முதலில் உள்ள "compilation" ஐ பார்த்து விட்டு நடப்பு டுடோரியலுக்கு வரவும்.
01:06

கடைசியாக இணையமே தகவல்களை பெறுவதற்கு சிறந்த இடம். லேடக் ஐ பற்றிய தகவலுக்கு எதிர் காலத்தில் http fossee dot in தளத்தை அணுகுங்கள். இரண்டு எஸ் மற்றும் இரண்டு இ இருப்பதை கவனிக்கவும்.

01:22 FOSSEE என்பது Free and Open Source Software in science and engineering education என்பதின் விரிவாக்கமாகும்.
01:37 இப்போது மிக்டெக் ஐ இன்ஸ்டால் செய்வதை பார்ப்போம். பின் அதற்கான முன்புலமான டெக்னிக் சென்டர் ஐ இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
01:49 அதன் மூலம் எவ்வாறு தொகுப்பது, அதை எவ்வாறு அடோபி Reader ஐ பயன்படுத்தி பார்ப்பது என்பதை பற்றியும் பார்ப்போம். இறுதியாக நாம் "Sumatra " என்ற இலவச pdf reader ஐ பற்றியும் பார்ப்போம் . -
02:04 windows இல் மிக்டெக் பிரபலமான நிறுவல். அதன் 2.7 பதிப்பை மிக்டெக் dot org என்ற இணையத்தளத்தில் பெறலாம்.-
02:18 அங்கே போகலாம். இதோ இருக்கிறது. இதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
02:40 பதிவிறக்கம் செய்து அதை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஆரம்ப பயனாளி என்பதால் சில முறை அதை பயன்படுத்த வேண்டியிருக்கலாம். இதன் பெயர் இங்கே உள்ளது. இது கொஞ்சம் பெரிய பைல். சுமார் 83 MB அளவு கொண்டது.
02:57 மிக்டெக் இன் முழு மென்பொருள் சுமார் 900 MB அளவு கொண்டால் அதை பரிந்துரைப்பது இல்லை.
03:04 நல்ல இணைய இணைப்பு இல்லையெனில் எதிர் காலத்தில் போஸி டாட் இன் தரவிருக்கும் CD யையும் பயன்படுத்தலாம்.
03:12 இதை டவுன்லோட்ஸ் டிரக்டரியில் பதிவிறக்கம் செய்து சேமித்து இருக்கிறேன். அதை திறக்கிறேன்.
03:21 ஏற்கனவே பதிவிறக்கம் செய்து விட்டதால் இப்போது ஐகானை சொடுக்கி நிறுவபோகிறேன்.
03:32 முன்னிருப்பு பதில்களை கொடுங்கள். நிறுவ சுமார் இருபது நிமிடங்கள் தேவைபடுவதால் காட்ட போவதில்லை.
03:41 நான் ஏற்கனவே நிறுவி விட்டேன்; அது இங்கே உள்ளது.
03:47 அடுத்தது அடோபி reader. இது ஒரு இலவச மென்பொருள். இதைகொண்டு pdf File களை பார்க்க முடியும்
03:56 இதை ஏற்கனவே நிறுவி இருந்தால் மீதி ஸ்லைடை தவிர்க்கவும்.
04:03 இல்லையென்றால், அடோபி .com இணையத்துக்கு சென்று அதனை பதிவிறக்கம் செய்க..
04:11 இதை என் டவுன்லோட்ஸ் டிரக்டரியில் பதிவிறக்கம் செய்திருக்கிறேன். இங்கே உள்ளது.
04:21 இரு முறை சொடுக்கி, வழக்கமான பதில்களை அளித்து அதை நிறுவுக. நான் செய்து விட்டேன்.
04:29 அடுத்து நிறுவ வேண்டியது டெக்னிக் சென்டர் . டெக்னிக் சென்டர் dot org செல்லவும். இரண்டு c இருப்பதை கவனிக்கவும்.
04:43 அது என்னிடம் உள்ளதா என்று பார்க்கலாம். இதோ என்னிடம் அந்த மென்பொருள் உள்ளது.
05:01 இதோ, பின்னே சென்றால்..... நாம் texnic center dot org க்கு போகலாம். வந்து விட்டேன்.
05:10 இதோ நான் மறுபடியும் போகிறேன். இதோ... அந்த பக்கம் வந்து விட்டது.
05:28 இது டெக்னிக் சென்டர் மற்றும் அதன் பல்வேறு அம்சங்கள் பற்றி பேசுகிறது.
05:36 download ஐ click செய்ய வேண்டும் .. இதற்கு முன் பார்த்த பக்கத்தில்.
05:45 அந்த பக்கத்தில் உள்ள முதல் பைலை download செய்யவும். நான் முன்பே செய்து விட்டேன்.
06:00 இதோ ஏற்கனவே download செய்து வைத்து உள்ள டிரக்டரி. இங்கே திரும்பி போகலாம்.
06:19 முன் சொன்னது போல இது தரவிறக்க பட்டியல் ஒன்றை காட்டுகிறது. இதில் டெக்னிக் சென்டர் நிறுவி முதலில் உள்ளது.
06:27 downloadக்கு mirror link ஐ தேர்வு செய்ய வேண்டி இருக்கலாம். பின்னர் பயன்படுத்த அந்த file ஐ சேமிக்கவும்.
06:38 முன் சொன்னது போல ஏற்கனவே download செய்து விட்டேன். இரட்டை சொடுக்கு சொடுக்கி வழக்கமான பதில்களை அளித்து நிறுவவும்.
06:47 இதோ அங்கே போகிறேன். டவுன்லோட்ஸ் .. மேலே போகலாம். இந்த ஜிபிஎல் (GPL) அக்ரிமென்ட் ஐ ஒப்புக்கொள்ளலாம். மேலே போகலாம். அது நிறுவப்படுகிறது
07:29 டெஸ்க் டாப் இல் உள்ள texnix center shortcut ஐ பயன்படுத்தி துவக்குங்கள்.
07:45 இதோ டெஸ்க் டாப். துவக்கலாம். இதை மூடுகிறேன். இதை இப்போது "configure " செய்ய வேண்டும். முதலில், அது "tex distribution" இருக்கும் இடத்தை கேட்கும்.
08:15 அது எங்கே இருக்கிறது என்று எனக்கு தெரியும். அதை உள்ளிடுகிறேன். C colon, program files, மிக்டெக் 2.7, மிக்டெக். bin . அல்லது ப்ரௌஸ் செய்தும் இந்த டிரக்டரியை காட்டலாம்.
08:41 அடுத்தது "post script viewer ". இதில் எதையும் மாற்றாமல், உள்ளதை ஒப்புக்கொள்ளலாம்.
08:49 இப்போது "அடோபி reader " இருக்கும் இடத்தை தேடி காட்டப் போகிறேன்.
09:06 அது program files , அடோபி reader 9.0, reader என்ற இடத்தில் உள்ளது. அதை தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அடுத்து... முடிக்கலாம்.
09:33 இப்போது டெக்னிக் சென்டர் configure ஆகி விட்டது. இப்போது முழுவதையும் காண இதை சிறிதாக்கி காட்டபோகிறேன்
09:46 இதோ இங்கே. கொஞ்சம் பெரிதாக்குகிறேன். இப்போது இதை உபயோகிக்க தயார்.
10:07 திறந்த உடன் ஒரு "டிப்" தரும். மூடி விடுங்கள். பின் "confirguration menu " வை திறந்து "லேடக் distribution " நிறுவுதலுக்கு கேட்கும். மிக்டெக்கை பரிந்துரைக்கும்.
10:16 நாம் ஏற்கனவே செய்து விட்டதால் next அழுத்தலாம். இப்போது மிக்டெக் பைனரி பைல்கள் இருக்கும் இடத்தை அது கேட்கும்.
10:27 இதையும் கொடுத்து விட்டோம். என் டிரக்டரியில் அது இங்கே உள்ளது. இதை நான் கைமுறையாக உள்ளிட்டேன். பிஎஸ் பைல்ஸ் எதையும் உள்ளிடவில்லை. ப்ரௌஸ் செய்து இதை அக்ரோபாட் ரீடருக்கு காட்டினோம்.
10:48 இப்போது டெக்னிக் சென்டர் ஐ உபயோகிக்க தயாராக உள்ளோம். "what is compilation " என்று moudgalya dot org யில் இருக்கும் டுடோரியலை பார்க்கவில்லையானால் பார்த்தபின் தொடருங்கள்.
11:00 பார்த்துவிட்டீர்கள் என்று வைத்துக்கொண்டு டுடோரியல் தொடருகிறது. இப்போது டெக்னிக் சென்டர் இல் ஒரு புதிய பைல் ஐ திறக்க பைல் மெனுவை திறக்கலாம். என்ன செய்ய வேண்டும்?
11:15 புதிய பைலை உருவாக்க New வை சொடுக்கி டைப் செய்து சேமிக்கலாம். ஏற்கெனவே "ஹெலோ டாட் டெக் " என்ற பைல் ஐ தயாரித்து உள்ளேன்.
11:24 அதை இங்கே சென்று file... open... அது லேடக் பைல்களில் இருக்கிறது. ஹெலோ டாட் டெக்.. இதை திறக்கலாம். சரி இங்கே திரும்பி வருகிறேன்.
11:50 டெக்னிக் சென்டர் க்கு சிறந்த உதவி அத்துடனே வருகிறது. இன்னொரு சிறந்த உதவி texnic center dot org, - இதை பார்த்துவிட்டோம்.
12:00 இப்போது உதவிக்கு help மெனுவிற்கு சென்று contents ஐ சொடுக்கலாம். என்ன சொல்கிறேன் என்றால்...

இதோ Help menu ...Contents ..

12:16 இங்கு இரண்டு உதவிகள் உள்ளன. ஒன்று டெக்னிக் சென்டர் சம்பந்தமானது. மேலும் இதில் ஒரு லேடக் உதவி e-book உள்ளது.
12:28 இதை நான் சொடுக்க பல விஷயங்கள் தெரிகின்றன. உதாரணமாக லேடக் மேத்ஸ் கிராபிக்ஸ்...
12:42 மேத்ஸ் இல் matrices, fraction, போன்ற பல்வேறு விஷயங்களை காணலாம். இப்போது இதை மூடுகிறேன்.
12:52 அட்வான்ஸ்ட் லேடக் , environments அதில் alignments, environments, array, pictures, maths... மேலும் பல..
13:02 இதையும் மூடலாம். இங்கே வரலாம். டெக்னிக் சென்டர் help மெனு ... முதல் உதவி font இன் தோற்றம், டெக்னிக் சென்டரின் தன்மை முதலிய விஷயங்களை மாற்ற உதவும்.
13:25 இது டெக்னிக் சென்டரை கான்பிகர் செய்ய உதவும். சில சமயம் கையேட்டுக்கும், உண்மையாக செய்வதற்கும் சில மாற்றங்கள் இருக்கலாம். அப்படி இருந்தால் இணையத்தில் தேடி தெளிவு பெறுங்கள்.
13:37 பல திறந்த மூல மென்பொருட்களுக்கு இதுவே வழக்கமான முறை. யாரையாவது கேட்டு தெரிந்துகொள்க.
13:45 இரண்டாவது லேடக் தொடர்பான உதவி. ரிபோர்ட்டை அமைப்பது, கணக்கை சேர்ப்பது, லிஸ்ட் சூழலை உள் நுழைப்பது.. இப்படி பல.
13:52 எப்போதும் வலை தேடல் சிறந்த தேர்வாக உள்ளது. பின்னே சென்று font அளவை சிறிது அதிகமாக்குவோம். அது இங்கே உள்ளது.. Tools - Options - Text Format
14:19 நான் இப்போது 12 size தேர்வு செய்தால்... எழுத்து சற்று பெரிதாகிறது... நீங்கள் விரும்பினால் எடிட்டரில் வரி எண்களையும் பார்க்கலாம்.
14:44 இங்கே திரும்பி வந்து Tools - Options -Editor - show line numbers ... சரி.
15:03 இப்போது நாம் நமது டாக்குமெண்டை compile செய்யலாம். "லேடக் to pdf " என்ற option ஐ தேர்ந்து எடுங்கள். பின்பு CTRL + SHIFT + F5 பட்டன்களை ஒரே நேரத்தில் அழுத்த வேண்டும்..
15:27 நான் அதை செய்கிறேன். CTRL + SHIFT + F5 பட்டன்களை ஒரே நேரத்தில் அழுத்த என்ன நடக்கும்? அது கம்பைல் ஆகி கிடைக்கும் பிடிஎஃப் பைலில் ஒரு வரி தெரிய வேண்டும். அதை செய்வோம். CTRL + SHIFT + F5
15:48 அது compile ஆவதை பார்க்கலாம். பின் அது அடோபி reader ஐ திறக்கும். அதை இங்கே கொண்டு வருகிறேன். அதை பெரிதாக்க முடியும். ஒரே ஒரு வரி தெரிகிறது.
16:06 இந்த file ஐ மாற்றி மாற்றி compile செய்து நடப்பதை பார்க்கலாம் இப்போது hello dot tex மற்றும் hello dot pdf ஐ மூடப் போகிறேன்.
16:19 இப்போது அடோபி reader இல் உள்ள ஒரு குறைபாட்டை பற்றி சொல்ல வேண்டும். இதை விளக்க report .tex என்ற பைல் ஐ load செய்ய போகிறேன். அது ரிபோர்ட் ரைட்டிங் என்ற டுடோரியலை உருவாக்க பயன்பட்டது. இது மௌத்கல்யா டாட் ஓஆர்ஜி இல் கிடைக்கும்.
16:32 ஆகவே அதை செய்யலாம். இப்போது இதை மூடிவிட்டு ரிபோர்ட் டாட் டெக் ஐ திறக்கிறேன். இதை இங்கே கொண்டு போய்... இன்னும் நன்றாக பார்க்கும்படி.. சரி. இந்த பைல் ஐ CTRL + SHIFT + F5 உபயோகித்து compile செய்கிறோம்.
17:06 compile ஆன பின் ஒரு பக்க ரிபோர்ட் வருகிறது. அதை இங்கு கொண்டு போகிறேன். கொஞ்சம் பெரிதாக்குகிறேன். சரி என்ன நடக்கிறது?.
17:31 இப்போது இந்த பைலின் class ஐ "article " லிலிருந்து "report " ஆக மாற்றுகிறோம். இங்கே ஆர்டிகில் என்றிருப்பதை அழித்து ரிபோர்ட் என்று மாற்றி...
17:46 இப்போது சேமித்து மறுபடியும் compile செய்யலாம் ctrl shift f5. நமக்கு இரண்டு பக்கங்கள் கிடைக்கின்றன. பின்னே எடுத்துச்சென்று பெரிதாக்கி இப்போது இரண்டாவது பக்கத்துக்கு போகலாம். சரி இப்போது அது இரண்டாம் பக்கத்தில் இருக்கிறது.
18:14 இதோ இது தான் இரண்டாவது பக்கம். அங்கேதான் இருக்கிறோம் என்பதை நினைவு கொள்க. இங்கே திரும்பி வருகிறோம். இது தேவையில்லை மூடிவிடலாம்.
18:36 report dot pdf பைல் க்கு போகலாம். இதோ அந்த இரண்டாவது பக்கம்.
18:51 இரண்டாவது பக்கத்தில் இருக்கும்போது மறுபடியும் compile செய்ய போகிறேன். இதோ அது முதல் பக்கத்துக்கே போய்விட்டது.
19:03 அது மீண்டும் திறக்கிறது. ஆனால் முதல் பக்கத்தை காட்டுகிறது. நாம் இரண்டாவது பக்கத்தை பார்த்து கொண்டு இருந்தாலும் compile செய்த பின் அது முதல் பக்கத்துக்கே சென்று விட்டது.
19:19 அடோபி reader, தான் இறுதியாக பார்த்த file ஐ நினைவு கொள்வதில்லை. பெரிய டாக்குமெண்டுகளை கையாளும்போது இது பெரிய பிரச்சினையாகும்.
19:27 அடோபி ரீடரை பயன்படுத்தினால் ஒவ்வொரு கம்பைலேஷனுக்கும் பின் முதல் பக்கத்தையே திறக்கும். நிறைய பக்க பைல் களை compile செய்தால் இது ஒரு பெரிய தலைவலி
19:37 "sumatra " என்ற pdf reader இந்த பிரச்சனயை தீர்க்கிறது.. "Sumatra " தானியங்கியாக pdf பைல் ஐ refresh செய்வது மட்டுமல்லாமல் கடைசியாக தான் பார்த்த பக்கத்தை நினைவு கொள்ளவும் செய்யும்.
19:51 Sumatra ஒரு இலவச திறந்த மென்பொருள். ஆகவே இதை தேடினால் இந்த பக்கத்துக்கு கொண்டு செல்லும். சற்று நேரத்தில் அந்த பக்கத்தை காட்ட போகிறேன்.
20:01 இதோ இருக்கிறது. டவுன்லோட் பக்கத்தை பார்க்கலாம். நிறுவலுக்கு தேவையான பைலை காட்டுகிறது. அது ஏறக்குறைய 1.5 MB அளவு. இதை ஏற்கனவே download செய்து விட்டேன்
20:17 ஆகவே இப்போது மூடுகிறேன். இங்கே திரும்பி வந்து, அடுத்த பக்கம் போகலாம். ஐகானை சொடுக்கி வழக்கமான பதில்களை அளித்து நிறுவலாம்..
20:35 அப்படியே செய்கிறேன். நான் ஏற்கனவே download செய்து விட்டேன். இதோ.. நிறுவு விட்டேன்.
20:54 இதோ நிறுவலை முடித்து விட்டோம். அடுத்த பக்கம் போகலாம். என் கணினியில் இது program files என்கிற folder இல் நிறுவியுள்ளது. இதோ Sumatra dot pdf.
21:11 நாம் டெக்னிக் சென்டருக்கு "Sumatra" வை பயன்படுத்த சொல்ல வேண்டும். அதற்கு build இற்கு சென்று output profile ஐ தீர்மானித்து பின் இதெல்லாம் செய்யலாம்..
21:22 இப்போது வ்யுவர். ஆகவே இங்கேதான் அது இருக்கிறது. இதை இடம் கண்டு பிடிக்கலாம். இப்போது இது தேவையில்லை மூடிவிடலாம். texnic center, build, define output profile, viewer க்கு போகலாம்.
21:43 இதோ அது அடோபியை காட்டி கொண்டு உள்ளது. இதை மாற்ற வேண்டும். சரி திரும்பி போகலாம். இங்கே...
21:54 இதோ program files உக்கு சென்று sumatra வை கண்டு பிடிக்க வேண்டும்; இதைத்தான் காட்ட வேண்டும். முடிந்தது.
22:11 இனி கம்பைலே ஷன் சுமத்ராவை கொண்டு நடக்கும். இதுதான் செய்தோம். ப்ரௌஸ் செய்து இடத்தை கண்டு பிடித்து காட்டினோம். sumatra வை உபயோகிக்க தயார் ஆகி விட்டோம்.
22:25 அடோபி Reader ஐ மூடலாம். ரிபோர்ட் டாட் டெக் ஐ CTRL + F7 ஐ ஒரே நேரத்தில் அழுத்தி compile செய்யலாம்.
22:34 Ctrl + F7 பயன்படுத்தி compile செய்ய வேண்டும், முன்பு செய்ததை போன்று இல்லை. ஆகவே Ctrl + F7... compile ஆகிவிட்டது.
22:47 இப்போது என்ன செய்ய வேண்டும்? report dot pdf file ஐ கண்டு பிடிக்கலாம். லேடக் பைல் க்கு சென்று... இதோ இருக்கிறது. இதை sumatra பயன்படுத்தி திறக்கப் போகிறேன்.
23:08 இது சுமத்ரா. இதை கொஞ்சம் மேலே கொண்டு போகலாம். இது முதல் பக்கம் இது இரண்டாவது பக்கம். இரண்டாவது பக்கத்தை எடுத்து கொள்வோம்.
23:42 இந்த இரண்டாவது பக்கம் போன பிறகு இங்கே ஒரு புதிய வரியை உரையில் சேர்ப்போம். “Added Line” பின் அதை சேமித்து Ctrl F7...
24:03 report dot pdf ஐ பாருங்கள் பக்க எண் அதேதான் இருக்கிறது. உங்களை திருப்தி படுத்த இப்போது பக்கத்தை சிறிதாக்கி உங்களுக்கு இரண்டு பைல் களையும் காட்ட போகிறேன்.
24:23 நாம் சேர்த்த வரியை அழித்து விட்டு, சேமித்து control f7; compile செய்கிறேன். இப்போது அந்த வரி pdf பைல் இல் இல்லை.
24:38 உண்மையில் நான் என்ன செய்யக்கூடும் என்றால்... இங்கே போய் chapter-new ஐ மூடுகிறேன். சேமித்து control f7.
24:59 இங்கே மூன்று பக்கங்கள் இருக்கின்றன. நாம் இரண்டவது பக்கத்தில் இருக்கிறோம். ஏனெனில் முன்னே அங்குதான் இருந்தோம்.
25:05 மூன்றாவது பக்கத்துக்கு போகலாம். அங்கிருந்து compile செய்யலாம். இங்கு திரும்பி வந்து பார்த்தால் மாற்றமே இல்லை. அதான் சுமத்ராவின் செயல்பாடு.
25:18 இது அத்தனையும் செய்தோம். மேலே போகலாம். பிடிஎஃப் பைல் தானாக மாறிவிடும். அதற்கு ஒன்றும் செய்ய வேண்டாம்.
25:25 முக்கியமாக அதே பக்கத்தை காட்டுகிறது. ஒரு அப்பெண்டிக்ஸ் சேர்த்து ctrl f7 ஆல் கம்பைல் செய்தால் மூன்று பக்கங்கள் உள்ளன. மூன்றாம் பக்கம் சென்று அங்கிருந்து கம்பைல் செய்தால் அது மூன்றாம் பக்கத்திலேயே இருக்கிறது.
25:38 அடுத்து முன்பே சொன்னதை போல, நமக்கு கிடைத்த மிக்டெக் இன் அடிப்படை பதிப்பைதான் நிறுவினோம். இதை வைத்தே பல்வேறு காரியங்களை செய்யலாம்
25:48 மிக்டெக் க்கு மேலும் பல்வேறு package கள் உள்ளன. சில இங்கு பட்டியலிடப்பட்டாலும் அவை இங்கே கிடைக்கவில்லை. Beamer ஒரு பயனுள்ள package .
25:57 அவற்றை நிறுவுவது பற்றிய விளக்கம் அடுத்த slide இல் உள்ளது. அடிப்படை மிக்டெக் ஐ நிறுவிய பின் அப்டேட் செய்யவும்.
26:06 விண்டோஸ் ஸ்க்ரீனில் இடது மூலையில் Taskbar இல் start பட்டனை சொடுக்கவும்.
26:12 சொடுக்கவும்: program மிக்டெக் 2.7 update, மிரர், ப்ராக்ஸி முதலியன... அது அப்டேட் ஆகிவிடும்.
26:22 பின் டுடோரியலில் சொன்னபடி டெக்னிக் சென்டர் ஐ உபயோகிக்க ஆரம்பிக்கலாம். ஏதேனும் பாக்கேஜ் இல்லை எனில் மிக்டெக் அதை நிறுவும் படி சொல்லும்.
26:32 மிக்டெக் package களை இணையத்தளம் அல்லது குறுந்தகடு விநியோகத்தின் வழியிலோ நிறுவலாம். முதலில் முழுவதையும் வன்வட்டுக்கு எழுதிக்கொண்டு அங்கிருந்து நிறுவலாம்.
26:45 சிடி யில் இருந்து நிறுவுவதில் சில சிக்கல்கள் உள்ளன. இதை செய்ய குறைந்த பட்சம் 1GB வட்டு இடம் தேவை
26:55 சந்தேகங்கள் இருந்தால் "user communities " களை தொடர்பு கொள்ளலாம். எடுத்துகாட்டாக TUG India .
27:01 நாங்கள் உங்களுக்கு fossee dot in மூலமாக உதவ முயலுவோம். லேடக் சம்பந்தமான இன்னும் சில ஸ்போக்கன் டுடோரியல்களை வரும்காலத்தில் எதிர்பார்க்கலாம்.
27:12 உங்கள் கருத்துகளை அனுப்புக்கள். நன்றி.

Contributors and Content Editors

Chandrika, Nancyvarkey, Priyacst