Difference between revisions of "Linux/C2/Basic-Commands/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 !Time !Narration |- |0:00 |லீனக்ஸ் ஆபரேடிங் சிஸ்டம் குறித்த ஸ்போகன் டுடோரியல…') |
|||
Line 10: | Line 10: | ||
|- | |- | ||
|0:10 | |0:10 | ||
− | | | + | | உபுண்டு 10.04 ஐ பயன்படுத்துகிறேன். |
|- | |- | ||
|0:12 | |0:12 | ||
− | |லீனக்ஸ் | + | |லீனக்ஸ் OS ன் துவக்க பாடங்கள் உங்களுக்கு தெரியும் என கொள்கிறேன். |
|- | |- | ||
|0:17 | |0:17 | ||
− | | | + | | ஆர்வம் இருந்தால் அது இதே தளத்தில் வேறு ஸ்போக்கன் டுடோரியலில் உள்ளது. |
|- | |- | ||
|0:26 | |0:26 | ||
− | | | + | |இதில் கமாண்ட் மற்றும் கமாண்ட் இன்டர்ப்ரேடர் என்றால் என்ன என காணலாம். |
|- | |- | ||
|0:33 | |0:33 | ||
− | | | + | | பின் மேன் கமாண்டை பயன்படுத்தி லினக்ஸில் உதவி பெறுவதை காணலாம். |
|- | |- | ||
|0:39 | |0:39 | ||
− | | | + | |முதல் கேள்வி கமாண்ட் என்றால் என்ன? |
|- | |- | ||
|0:43 | |0:43 | ||
− | | | + | |லீனக்ஸ் கமாண்ட் கள் சில சொற்கள் அடங்கிய தொடர். அதை உள்ளிட சில செயல்கள் நிகழும். |
|- | |- | ||
|0:52 | |0:52 | ||
− | | | + | | கமாண்ட்கள் அறிதாகவே நான்கு எழுத்துக்களுக்கு மேல் இருக்கும். எல்எஸ், ஹு, பிஎஸ்[ps] போல. |
|- | |- | ||
|0:59 | |0:59 | ||
− | | | + | |இவை கீழ் நிலை எழுத்திலேயே இருக்கும். case sensitive ஆனவை. உதாரணம் பார்க்கலாம். |
|- | |- | ||
|1:05 | |1:05 | ||
Line 43: | Line 43: | ||
|- | |- | ||
|1:14 | |1:14 | ||
− | |அல்லது | + | |அல்லது டெர்மினலை திறக்க கண்ட்ரோல், ஆல்ட், டி[t] ஐ தட்டுங்கள். |
|- | |- | ||
|1:20 | |1:20 | ||
− | | | + | |சாளரத்தில் டாலர் குறி ஒன்று பக்கத்தில் கர்சர் கண் சிமிட்டுவதை காணலாம். இங்குதான் கமாண்டை டைப் செய்ய வேண்டும். |
|- | |- | ||
|1:29 | |1:29 | ||
− | |ஹு | + | |ஹு என டைப் செய்து என்டர் செய்க |
|- | |- | ||
|1:34 | |1:34 | ||
− | |லாக் இன் செய்திருக்கும் | + | |லாக் இன் செய்திருக்கும் எல்லாருடைய பெயர்களையும் காணலாம். உண்மையில் இப்போது நாம் லாக் இன் செய்திருக்கும் எல்லார் பெயர்களையும் காண ஒரு கமாண்டை செயலாக்கினோம். |
|- | |- | ||
|1:47 | |1:47 | ||
− | | | + | | சில எழுத்துக்களின் தொடரை எது ஒரு கமாண்ட் ஆக மாற்றி செயலாக்கியது? |
|- | |- | ||
|1:54 | |1:54 | ||
Line 61: | Line 61: | ||
|- | |- | ||
|1:59 | |1:59 | ||
− | |நமக்கும் லீனக்ஸுக்கும் நடுவில் ஒரு இடைமுகமாக செயல்படுவதே ஷெல் என்ற அப்ளிகேஷன் | + | |நமக்கும் லீனக்ஸுக்கும் நடுவில் ஒரு இடைமுகமாக செயல்படுவதே ஷெல் என்ற அப்ளிகேஷன். |
|- | |- | ||
|2:08 | |2:08 | ||
Line 67: | Line 67: | ||
|- | |- | ||
|2:13 | |2:13 | ||
− | |லீனக்ஸில் பல ஷெல்களை நிறுவி வெவ்வேறு பயனர்கள் | + | |லீனக்ஸில் பல ஷெல்களை நிறுவி வெவ்வேறு பயனர்கள்... விரும்பிய ஷெல்லை தேர்ந்தெடுத்துக்கொள்ள இயலும். |
|- | |- | ||
|2:22 | |2:22 | ||
− | |லினக்ஸில் வழக்கமாக நிறுவப்படும் ஸ்டாண்டர்ட் ஷெல் ஸ்லாஷ் பின்[bin] ச்லாஷ் எஸ்ஹெச் என்பதாகும். இது பாஷ் என சொல்லப்படுகிறது. இது க்னூ கருவிகளில் உள்ள க்னூ பார்ன் அகெய்ன் ஷெல் ஆகும். | + | |லினக்ஸில் வழக்கமாக நிறுவப்படும் ஸ்டாண்டர்ட் ஷெல்... ஸ்லாஷ் பின்[bin] ச்லாஷ் எஸ்ஹெச் என்பதாகும். இது பாஷ் என சொல்லப்படுகிறது. இது க்னூ கருவிகளில் உள்ள க்னூ பார்ன் அகெய்ன் ஷெல் ஆகும். |
|- | |- | ||
|2:35 | |2:35 | ||
− | | | + | | பார்க்கப்போகும் கமாண்ட்கள் அநேகமாக பாரம்பரியமானவை. அநேகமாக எல்லா லீனக்ஸ் ஷெல்களிலும் சில சிறிய மாறுதல்களுடன் வேலை செய்யும். |
|- | |- | ||
|2:44 | |2:44 | ||
− | |இருப்பினும் | + | |இருப்பினும் உதாரணங்கள் காட்ட பாஷ் ஷெல்லையே பயன்படுத்துவோம். |
|- | |- | ||
|2:51 | |2:51 | ||
Line 85: | Line 85: | ||
|- | |- | ||
|3:08 | |3:08 | ||
− | |நாம் | + | |நாம் பயன்படுத்துவதை அறிய …. |
|- | |- | ||
|3:11 | |3:11 | ||
− | | | + | |டெர்மினலி ல் டைப் செய்க: எகோ ஸ்பேஸ் டாலர், பின் மேல் நிலை எழுத்துக்களில் ஷெல். என்டர் விசையை தட்டுவோம். |
|- | |- | ||
|3:27 | |3:27 | ||
Line 94: | Line 94: | ||
|- | |- | ||
|3:34 | |3:34 | ||
− | |வெவ்வேறு ஷெல்களை இயக்குவதற்கு வெவ்வேறு முறைகள் உள்ளன. அவை | + | |வெவ்வேறு ஷெல்களை இயக்குவதற்கு வெவ்வேறு முறைகள் உள்ளன. அவை பின் ஒரு டுடோரியலில் சொல்லப்படும். |
|- | |- | ||
|3:42 | |3:42 | ||
− | |கமாண்ட்கள் | + | |கமாண்ட்கள் அநேகமாக சி மொழியில் எழுதப்பட்ட அப்ளிகேஷன் கள் அடங்கிய கோப்பு |
|- | |- | ||
|3:47 | |3:47 | ||
− | |இந்த பைல்கள் டிரக்டரிகளில் உள்ளன. | + | |இந்த பைல்கள் டிரக்டரிகளில் உள்ளன. கமாண்ட் சேமிக்கப்பட்டுள்ள இடத்தை அறிய டைப் கமாண்ட் ஐ பயன்படுத்தலாம். |
|- | |- | ||
|3:55 | |3:55 | ||
− | | | + | | எழுதுவோம்: டைப் ஸ்பேஸ் பிஎஸ்[ps]. என்டரை தட்டுவோம். |
|- | |- | ||
|4:03 | |4:03 | ||
− | | | + | |பிஎஸ்[ps] என்பது உண்மையில் ஸ்லாஷ் பின்[bin] டிரக்டரியில் உள்ள பைல் என காட்டுகிறது. |
|- | |- | ||
|4:09 | |4:09 | ||
Line 112: | Line 112: | ||
|- | |- | ||
|4:18 | |4:18 | ||
− | |அது கண்டு பிடிக்கப்பட்டால் பைலுக்கு பொருத்தமான ப்ரொக்ராம் செயலாகிறது. இல்லையானால் கமாண்ட் காணப்படவில்லை என்று பிழை | + | |அது கண்டு பிடிக்கப்பட்டால் பைலுக்கு பொருத்தமான ப்ரொக்ராம் செயலாகிறது. இல்லையானால் கமாண்ட் காணப்படவில்லை என்று பிழை காணப்படுகிறது. |
|- | |- | ||
|4:27 | |4:27 | ||
− | |தேட வேண்டிய டிரக்டரி பட்டியல் பாத்[PATH] வேரியபில் இல் குறிப்பிட்டு இருக்கும் | + | |தேட வேண்டிய டிரக்டரி பட்டியல் பாத்[PATH] வேரியபில் இல் குறிப்பிட்டு இருக்கும். |
|- | |- | ||
|4:34 | |4:34 | ||
− | | | + | | இந்த பட்டியலை பார்க்க டைப் செய்க. எகோ ஸ்பேஸ் டாலர், பின் மேல் எழுத்துக்களில் பாத்[PATH] |
|- | |- | ||
|4:44 | |4:44 | ||
Line 127: | Line 127: | ||
|- | |- | ||
|4:57 | |4:57 | ||
− | |லீனக்ஸ் கமாண்ட் களில் இரண்டு வகை; | + | |லீனக்ஸ் கமாண்ட் களில் இரண்டு வகை; வெளிசார் கமாண்ட், உள்சார் கமாண்ட் . |
|- | |- | ||
|5:02 | |5:02 | ||
Line 133: | Line 133: | ||
|- | |- | ||
|5:07 | |5:07 | ||
− | |இப்படித்தான் லினக்ஸில் பல கமாண்ட் கள் இருக்கும். ஆனால் சில கமாண்ட் களின் செயல்பாடு ஷெல்லிலேயே எழுதப்பட்டு இருக்கும். அவை தனி பைல்களாக | + | |இப்படித்தான் லினக்ஸில் பல கமாண்ட் கள் இருக்கும். ஆனால் சில கமாண்ட் களின் செயல்பாடு ஷெல்லிலேயே எழுதப்பட்டு இருக்கும். அவை தனி பைல்களாக இராது. |
|- | |- | ||
|5:18 | |5:18 | ||
Line 139: | Line 139: | ||
|- | |- | ||
|5:20 | |5:20 | ||
− | |நாம் பின்னால் பார்க்கப்போவது போல எகோ கமாண்ட் உள்சார் கமாண்ட் | + | |நாம் பின்னால் பார்க்கப்போவது போல எகோ கமாண்ட் உள்சார் கமாண்ட். |
|- | |- | ||
|5:25 | |5:25 | ||
Line 145: | Line 145: | ||
|- | |- | ||
|5:33 | |5:33 | ||
− | |டைப் ஸ்பேஸ் எகோ. | + | |டைப் ஸ்பேஸ் எகோ. என்டரை தட்டுவோம் |
|- | |- | ||
|5:40 | |5:40 | ||
− | |அவுட்புட் | + | |அவுட்புட் echo is a shell builtin. |
|- | |- | ||
|5:43 | |5:43 | ||
− | | | + | | பைலின் பெயரை தராமல் கமாண்ட் யின் செயலாக்கம் ஷெல் உள் சார்ந்தது என்கிறது. ஆகவே இது உள் சார் கமாண்ட் . |
|- | |- | ||
|5:56 | |5:56 | ||
− | | | + | |புரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு விஷயம் கமாண்ட் களில் அமைப்பு. |
|- | |- | ||
|6:01 | |6:01 | ||
− | |கமாண்ட் கள் ஒரு | + | |கமாண்ட் கள் ஒரு சொல் அல்லது வெள்ளை இடத்தால் பிரிக்கப்பட்ட பல சொற்களாக இருக்கலாம். |
|- | |- | ||
|6:08 | |6:08 | ||
Line 169: | Line 169: | ||
|- | |- | ||
|6:26 | |6:26 | ||
− | |அவை சாதாரணமாக | + | |அவை சாதாரணமாக ஒன்று அல்லது இரண்டு கழித்தல் குறிகளை முன்னொட்டாக கொண்டு இருக்கும். இவை முறையே ஷார்ட் அல்லது லாங் ஆப்ஷன்ஸ் எனப்படும். |
|- | |- | ||
|6:35 | |6:35 | ||
Line 193: | Line 193: | ||
|- | |- | ||
|7:19 | |7:19 | ||
− | | | + | | கிளியர் என டைப் செய்து துடைப்போம். |
|- | |- | ||
|7:23 | |7:23 | ||
Line 226: | Line 226: | ||
|- | |- | ||
|8:35 | |8:35 | ||
− | |மேன் என்பது | + | |மேன் என்பது கையேட்டு அழைப்பி. மேன் க்கு தரும் ஒவ்வொரு ஆர்குமென்ட்டும் சாதரணமாக ப்ரோகிராம், அப்ளிகேஷன் அல்லது பங்க்ஷனின் பெயர். |
|- | |- | ||
|8:43 | |8:43 | ||
Line 265: | Line 265: | ||
|- | |- | ||
|10:17 | |10:17 | ||
− | |இதையே | + | |இதையே apropos என்ற கமாண்டாலும் சாதிக்கலாம். |
|- | |- | ||
|10:21 | |10:21 | ||
− | |நாம் டெர்மினலுக்கு போய் | + | |நாம் டெர்மினலுக்கு போய் apropos ஸ்பேஸ் டிரக்டரிஸ் என டைப் செய்து உள்ளிடுகிறோம். வெளியீட்டை பாருங்கள். |
|- | |- | ||
|10:36 | |10:36 | ||
− | |சில சமயம் | + | |சில சமயம் நிறைய விவரங்கள் தேவையில்லை. கமாண்ட் வேலையை தெரிந்தால் போதும். |
|- | |- | ||
|10:40 | |10:40 | ||
− | | | + | |அதற்கு வாட் ஈஸ் என்ற கமாண்டை பயன்படுத்தலாம். அல்லது மேன் ஹைபன் எஃப். இரண்டுமே ஒரே வரியில் அந்த கமாண்ட் பற்றி சொல்லும். |
|- | |- | ||
|10:52 | |10:52 | ||
Line 301: | Line 301: | ||
|- | |- | ||
|12:00 | |12:00 | ||
− | | | + | | மொழியாக்கம் கடலூர் திவா. நன்றி |
|} | |} |
Latest revision as of 09:46, 19 September 2013
Time | Narration |
---|---|
0:00 | லீனக்ஸ் ஆபரேடிங் சிஸ்டம் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
0:05 | இந்த டுடோரியலில் நாம் சில அடிப்படை கமாண்ட்களை காணலாம். |
0:10 | உபுண்டு 10.04 ஐ பயன்படுத்துகிறேன். |
0:12 | லீனக்ஸ் OS ன் துவக்க பாடங்கள் உங்களுக்கு தெரியும் என கொள்கிறேன். |
0:17 | ஆர்வம் இருந்தால் அது இதே தளத்தில் வேறு ஸ்போக்கன் டுடோரியலில் உள்ளது. |
0:26 | இதில் கமாண்ட் மற்றும் கமாண்ட் இன்டர்ப்ரேடர் என்றால் என்ன என காணலாம். |
0:33 | பின் மேன் கமாண்டை பயன்படுத்தி லினக்ஸில் உதவி பெறுவதை காணலாம். |
0:39 | முதல் கேள்வி கமாண்ட் என்றால் என்ன? |
0:43 | லீனக்ஸ் கமாண்ட் கள் சில சொற்கள் அடங்கிய தொடர். அதை உள்ளிட சில செயல்கள் நிகழும். |
0:52 | கமாண்ட்கள் அறிதாகவே நான்கு எழுத்துக்களுக்கு மேல் இருக்கும். எல்எஸ், ஹு, பிஎஸ்[ps] போல. |
0:59 | இவை கீழ் நிலை எழுத்திலேயே இருக்கும். case sensitive ஆனவை. உதாரணம் பார்க்கலாம். |
1:05 | அப்ளிகேஷன்ஸ் மெனுவுக்கு போகலாம். |
1:08 | ஆக்சசரிஸ் ஐ தேர்ந்தெடுத்து பின் கிடைக்கும் தேர்வுகளில் டெர்மினல் மீது சொடுக்குங்கள். |
1:14 | அல்லது டெர்மினலை திறக்க கண்ட்ரோல், ஆல்ட், டி[t] ஐ தட்டுங்கள். |
1:20 | சாளரத்தில் டாலர் குறி ஒன்று பக்கத்தில் கர்சர் கண் சிமிட்டுவதை காணலாம். இங்குதான் கமாண்டை டைப் செய்ய வேண்டும். |
1:29 | ஹு என டைப் செய்து என்டர் செய்க |
1:34 | லாக் இன் செய்திருக்கும் எல்லாருடைய பெயர்களையும் காணலாம். உண்மையில் இப்போது நாம் லாக் இன் செய்திருக்கும் எல்லார் பெயர்களையும் காண ஒரு கமாண்டை செயலாக்கினோம். |
1:47 | சில எழுத்துக்களின் தொடரை எது ஒரு கமாண்ட் ஆக மாற்றி செயலாக்கியது? |
1:54 | இதுதான் கமாண்ட் இன்டர்ப்ரேடர் என்னும் ஷெல் இன் வேலை. |
1:59 | நமக்கும் லீனக்ஸுக்கும் நடுவில் ஒரு இடைமுகமாக செயல்படுவதே ஷெல் என்ற அப்ளிகேஷன். |
2:08 | இது ஆபரேடிங் சிஸ்டம் நாம் உள்ளிடும் கமாண்டை செயலாக்க உதவுகிறது. |
2:13 | லீனக்ஸில் பல ஷெல்களை நிறுவி வெவ்வேறு பயனர்கள்... விரும்பிய ஷெல்லை தேர்ந்தெடுத்துக்கொள்ள இயலும். |
2:22 | லினக்ஸில் வழக்கமாக நிறுவப்படும் ஸ்டாண்டர்ட் ஷெல்... ஸ்லாஷ் பின்[bin] ச்லாஷ் எஸ்ஹெச் என்பதாகும். இது பாஷ் என சொல்லப்படுகிறது. இது க்னூ கருவிகளில் உள்ள க்னூ பார்ன் அகெய்ன் ஷெல் ஆகும். |
2:35 | பார்க்கப்போகும் கமாண்ட்கள் அநேகமாக பாரம்பரியமானவை. அநேகமாக எல்லா லீனக்ஸ் ஷெல்களிலும் சில சிறிய மாறுதல்களுடன் வேலை செய்யும். |
2:44 | இருப்பினும் உதாரணங்கள் காட்ட பாஷ் ஷெல்லையே பயன்படுத்துவோம். |
2:51 | ஏனெனில் பாஷ் எல்லா யூனிக்ஸ் தளத்துக்கும் எடுத்துச்செல்லக் கூடிய பிரபலமான ஷெல். |
2:58 | மற்ற ஷெல்கள் போர்ன் ஷெல்- இதுவே ஒரிஜினல் யூனிக்ஸ் ஷெல்- சி ஷெல், கார்ன் ஷெல் |
3:08 | நாம் பயன்படுத்துவதை அறிய …. |
3:11 | டெர்மினலி ல் டைப் செய்க: எகோ ஸ்பேஸ் டாலர், பின் மேல் நிலை எழுத்துக்களில் ஷெல். என்டர் விசையை தட்டுவோம். |
3:27 | சாதரணமாக அவுட்புட் ஸ்லாஷ் பின்[bin] ச்லாஷ் பாஷ் என்பது. இது பாஷ் ஷெல் ஆகும். |
3:34 | வெவ்வேறு ஷெல்களை இயக்குவதற்கு வெவ்வேறு முறைகள் உள்ளன. அவை பின் ஒரு டுடோரியலில் சொல்லப்படும். |
3:42 | கமாண்ட்கள் அநேகமாக சி மொழியில் எழுதப்பட்ட அப்ளிகேஷன் கள் அடங்கிய கோப்பு |
3:47 | இந்த பைல்கள் டிரக்டரிகளில் உள்ளன. கமாண்ட் சேமிக்கப்பட்டுள்ள இடத்தை அறிய டைப் கமாண்ட் ஐ பயன்படுத்தலாம். |
3:55 | எழுதுவோம்: டைப் ஸ்பேஸ் பிஎஸ்[ps]. என்டரை தட்டுவோம். |
4:03 | பிஎஸ்[ps] என்பது உண்மையில் ஸ்லாஷ் பின்[bin] டிரக்டரியில் உள்ள பைல் என காட்டுகிறது. |
4:09 | நாம் ஒரு கமாண்டை உள்ளிட்டால் ஷெல் பெயர் பொருத்தம் உள்ள பைல் ஐ ஒரு டிரக்டரி பட்டியலில் தேடுகிறது. |
4:18 | அது கண்டு பிடிக்கப்பட்டால் பைலுக்கு பொருத்தமான ப்ரொக்ராம் செயலாகிறது. இல்லையானால் கமாண்ட் காணப்படவில்லை என்று பிழை காணப்படுகிறது. |
4:27 | தேட வேண்டிய டிரக்டரி பட்டியல் பாத்[PATH] வேரியபில் இல் குறிப்பிட்டு இருக்கும். |
4:34 | இந்த பட்டியலை பார்க்க டைப் செய்க. எகோ ஸ்பேஸ் டாலர், பின் மேல் எழுத்துக்களில் பாத்[PATH] |
4:44 | என்டர் விசையை தட்டுவோம் |
4:52 | கமாண்ட் களை பற்றி பேசும்போது ஒரு முக்கிய விஷயம் நமக்கு தெரிய வேண்டும். |
4:57 | லீனக்ஸ் கமாண்ட் களில் இரண்டு வகை; வெளிசார் கமாண்ட், உள்சார் கமாண்ட் . |
5:02 | தனி பைல்கள்/ ப்ரொக்ராம் ஆக உள்ளவை வெளிசார் கமாண்ட் கள். |
5:07 | இப்படித்தான் லினக்ஸில் பல கமாண்ட் கள் இருக்கும். ஆனால் சில கமாண்ட் களின் செயல்பாடு ஷெல்லிலேயே எழுதப்பட்டு இருக்கும். அவை தனி பைல்களாக இராது. |
5:18 | இவை உள்சார் கமாண்ட் கள். |
5:20 | நாம் பின்னால் பார்க்கப்போவது போல எகோ கமாண்ட் உள்சார் கமாண்ட். |
5:25 | டெர்மினலுக்கு போய் டைப் செய்யலாம் |
5:33 | டைப் ஸ்பேஸ் எகோ. என்டரை தட்டுவோம் |
5:40 | அவுட்புட் echo is a shell builtin. |
5:43 | பைலின் பெயரை தராமல் கமாண்ட் யின் செயலாக்கம் ஷெல் உள் சார்ந்தது என்கிறது. ஆகவே இது உள் சார் கமாண்ட் . |
5:56 | புரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு விஷயம் கமாண்ட் களில் அமைப்பு. |
6:01 | கமாண்ட் கள் ஒரு சொல் அல்லது வெள்ளை இடத்தால் பிரிக்கப்பட்ட பல சொற்களாக இருக்கலாம். |
6:08 | பல சொற்களாக இருந்தால் முதலில் காண்பதுதான் கமாண்ட். பின்னால் காண்பது ஆர்குமென்ட். |
6:16 | ஆர்குமென்ட் என்பது ஆப்ஷன், எக்ஸ்ப்ரெஷன்ஸ் அல்லது பைல் பெயராக இருக்கலாம். |
6:20 | குறித்துள்ள ஆப்ஷனை பொறுத்து ஒரு கமாண்ட் பல்வேறு வேலைகளை செய்யக்கூடும். |
6:26 | அவை சாதாரணமாக ஒன்று அல்லது இரண்டு கழித்தல் குறிகளை முன்னொட்டாக கொண்டு இருக்கும். இவை முறையே ஷார்ட் அல்லது லாங் ஆப்ஷன்ஸ் எனப்படும். |
6:35 | டெர்மினலுக்கு சென்று கமாண்ட் களை டைப் செய்து அவுட்புட் களை பாருங்கள். |
6:40 | டெர்மினலை துடைக்க கிளியர் என டைப் செய்வோம். |
6:44 | எல்எஸ் என டைப் செய்வோம். என்டர் ஐ தட்டுவோம். |
6:49 | மீண்டும் கிளியர் என டைப் செய்து என்டர் செய்வோம். |
6:55 | இப்போது எல்எஸ் ஸ்பேஸ் ஹைபன் ஏ என டைப் செய்து என்டர் செய்வோம். |
7:04 | டெர்மினலை துடைக்க கிளியர் என டைப் செய்வோம். |
7:11 | இப்போது எல்எஸ் ஸ்பேஸ் ஹைபன் ஹைபன் ஆல் என டைப் செய்து என்டர் செய்வோம். |
7:19 | கிளியர் என டைப் செய்து துடைப்போம். |
7:23 | இப்போது எல்எஸ் ஸ்பேஸ் ஹைபன் டி[d] என டைப் செய்து என்டர் செய்வோம். |
7:32 | இப்போதைக்கு ஆப்ஷன்களால் எப்படி கமாண்டின் நடத்தை மாறுகிறது என கண்டு கொள்வது போதும். |
7:40 | லினக்ஸில் பல கமாண்ட் கள் உள்ளன, |
7:45 | ஒவ்வொன்றுக்கும் பல வேறு ஆப்ஷன்ஸ் உள்ளன. |
7:48 | பின்னால் காண்போம்- பல கமாண்ட் களை ஒன்றாகவும் சேர்க்கலாம். அது சரி, எப்படி இத்தனை கமாண்ட் களை நினைவில் வைத்துக்கொள்வது? |
7:55 | அப்படி நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியதே இல்லை. லினக்ஸில் அருமையான ஆன் லைன் உதவி உள்ளது. |
8:01 | மேன் கமாண்ட் கணினியில் உள்ள அத்தனை கமாண்ட் களுக்கும் ஆவணத்தை கொடுக்க முடியும். |
8:08 | உதாரணமாக எல்எஸ் கமாண்ட் பற்றி அறிய, டெர்மினலுக்கு செல்லலாம். |
8:16 | மேன் கமாண்டை எல்எஸ் என்ற ஆர்குமென்ட்டுடன் உள்ளிட வேண்டும். அதாவது டைப் செய்க: மேன் ஸ்பேஸ் எல்எஸ். என்டர் செய்க. |
8:30 | வெளியேற க்யு விசையை அழுத்த வேண்டும். |
8:35 | மேன் என்பது கையேட்டு அழைப்பி. மேன் க்கு தரும் ஒவ்வொரு ஆர்குமென்ட்டும் சாதரணமாக ப்ரோகிராம், அப்ளிகேஷன் அல்லது பங்க்ஷனின் பெயர். |
8:43 | ஒவ்வொரு ஆர்குமென்ட்டுடன் தொடர்புள்ள கையேட்டு பக்கமும் கண்டுபிடிக்கப்பட்டு காட்டப்படும். |
8:49 | ஒரு பகுதியை மட்டும் குறிப்பிட்டால் கையேட்டில் அந்த பகுதியில் மட்டுமே தேட மேன் பணிக்கப்படும். |
8:55 | முன்னிருப்பு என்னவென்றால் ஒரு வரையறுக்கப்பட்ட பார்மேட்டில் எல்லா பகுதிகளுமே தேடப்படும். பக்கம் பல பகுதிகளில் இருந்தாலும் முதல் பக்கம் மட்டுமே காட்டப்படும். |
9:07 | மேன் என்ற கமாண்ட் பற்றி மேலும் அறிய மேன் கமாண்டை யே பயன்படுத்தலாம். |
9:14 | டெர்மினலுக்கு சென்று மேன் ஸ்பேஸ் மேன் என்று உள்ளிட்டு என்டர் செய்க. |
9:23 | க்யு ஐ அழுத்தி வெளியே வரலாம். |
9:26 | மேன் கமாண்ட் க்கு பல ஆப்ஷன்ஸ் உள்ளன. |
9:30 | பயனுள்ள சிலதை இங்கே சொல்கிறேன். சில சமயம் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். ஆனால் அதை செய்ய என்ன கமாண்ட் என்று தெரியாது. என்ன செய்வது? |
9:41 | மேன் ஹைபன் கே என்ற தேர்வை கொண்டு கமாண்ட் களின் பட்டியல் ஒன்றையும் அவற்றின் பயனையும் சுருக்கமாக காட்டும். |
9:50 | உதாரணமாக ஒரு அடைவை உருவாக்க நமக்கு சரியான கமாண்ட் தெரியாமல் இருக்கலாம். |
9:56 | ஆகவே நாம் டெர்மினலுக்கு போய் மேன் ஸ்பேஸ் ஹைபன் கே ஸ்பேஸ் டிரக்டரிஸ் என டைப் செய்து உள்ளிடுகிறோம். |
10:12 | இப்போது நமக்கு தேவையானது இங்கே இருக்கிறதா என்று ஒவ்வொரு கமாண்டை யும் பார்க்கலாம். |
10:17 | இதையே apropos என்ற கமாண்டாலும் சாதிக்கலாம். |
10:21 | நாம் டெர்மினலுக்கு போய் apropos ஸ்பேஸ் டிரக்டரிஸ் என டைப் செய்து உள்ளிடுகிறோம். வெளியீட்டை பாருங்கள். |
10:36 | சில சமயம் நிறைய விவரங்கள் தேவையில்லை. கமாண்ட் வேலையை தெரிந்தால் போதும். |
10:40 | அதற்கு வாட் ஈஸ் என்ற கமாண்டை பயன்படுத்தலாம். அல்லது மேன் ஹைபன் எஃப். இரண்டுமே ஒரே வரியில் அந்த கமாண்ட் பற்றி சொல்லும். |
10:52 | டெர்மினலை துடைக்க கிளியர் என டைப் செய்வோம். |
10:58 | இப்போது வாட் ஈஸ் ஸ்பேஸ் எல்எஸ் என டைப் செய்து உள்ளிடுவோம். |
11:06 | சில கமாண்ட் களுக்கு பல ஆப்ஷன்ஸ் இருக்கும். இந்த தேர்வுகளின் பட்டியலை நாம் விரும்பலாம். |
11:13 | அப்படியானால் நாம் ஹைபன் தேர்வை பயன்படுத்தலாம். |
11:18 | டெர்மினலுக்கு சென்று ப்ராம்ட்டில் எல்எஸ் ஸ்பேஸ் ஹைபன் ஹைபன் ஹெல்ப் என எழுதி உள்ளிட்டலாம். |
11:29 | இந்த கையேட்டு பக்கத்தில் உள்ளனவற்றை காண நாம் ஸ்க்ரால் செய்கிறேன். |
11:45 | இந்த டுடோரியலின் பகுதி இவ்வளவே.ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக்டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
11:56 | மேற்கொண்டு விவரங்களுக்கு இங்கே செல்லுங்கள்: http://spoken-tutorial.org/NMEICT-Intro. |
12:00 | மொழியாக்கம் கடலூர் திவா. நன்றி |