Difference between revisions of "Geogebra/C3/Relationship-between-Geometric-Figures/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{|border =1 !Visual Cue !Narration |- ||00:00 ||வணக்கம். |- ||00:01 ||Geogebra வில் Relationship between different Geometric Figures குறித்…')
 
Line 89: Line 89:
 
|-
 
|-
 
||01:27
 
||01:27
|| இதை செய்ய "Regular Polygon" tool ஐ tool bar இலிருந்து தேர்க . "Regular Polygon" tool  மீது சொடுக்கி drawing pad இல் ஏதேனும் இரண்டு புள்ளிகள் சொடுக்கவும்  
+
||  "Regular Polygon" tool  மீது சொடுக்கி drawing pad இல் ஏதேனும் இரண்டு புள்ளிகள் சொடுக்கவும்  
  
 
|-
 
|-
Line 223: Line 223:
 
|-
 
|-
 
||04:23
 
||04:23
|| இப்போது உள் வட்டம் வரைய புதிய Geogebra window வை திறப்போம்.
+
||   உள் வட்டம் வரைய புதிய Geogebra window வை திறப்போம்.
  
 
|-
 
|-
Line 300: Line 300:
 
|-
 
|-
 
||06:20
 
||06:20
|| இப்போது D ஐ மையமாக கொண்டு 'E' வழியே செல்லும் ஒரு வட்டம் வரையலாம்.
+
|| D ஐ மையமாக கொண்டு 'E' வழியே செல்லும் ஒரு வட்டம் வரையலாம்.
  
 
|-
 
|-

Revision as of 15:44, 5 September 2013

Visual Cue Narration
00:00 வணக்கம்.
00:01 Geogebra வில் Relationship between different Geometric Figures குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00:07 Geogebraவில் அடிப்படை வேலைக்கான அறிவு இருப்பதாக கொள்கிறேன்
00:11 இல்லையானால் முதலில் “Introduction to Geogebra” tutorial காணவும்.
00:18 இந்த tutorial லின் நோக்கம் உண்மையான compass box க்கு மாற்று இல்லை.
00:24 GeoGebra வில் கட்டுமானம் செய்வது அதன் properties ஐ புரிந்துகொள்ள மட்டுமே
00:29 இந்த டுடோரியலில் நாம் கற்கும் கட்டுமானம்...


00:32 வட்டநாற்கரம் மற்றும் உள் வட்டம்
00:35 இந்த tutorial லை பதிவுசெய்ய பயன் படுவது Linux operating system
00:39 Ubuntu Version 10.04 LTS
00:43 மற்றும் Geogebra Version 3.2.40.0
00:48 கட்டுமானத்துக்கு பின் வரும் Geogebra tools ஐ பயன்படுத்துவோம்
  • compass
  • segment between two points
  • circle with center through point
  • polygon
  • perpendicular bisector
  • angle bisector மற்றும்
  • angle
01:02 Geogebra window க்கு போகலாம்
01:05 இதற்கு applications, Education மற்றும் Geogebra மீது சொடுக்கவும்


01:13 இந்த window வை மறு அளவாக்கலாம்
01:18 options menu மீது சொடுக்கவும். font size .. பின் 18 புள்ளி ... figure தெளிவாகும்


01:25 ஒரு வட்டநாற்கரத்தை கட்டுமானம் செய்யலாம்
01:27 "Regular Polygon" tool மீது சொடுக்கி drawing pad இல் ஏதேனும் இரண்டு புள்ளிகள் சொடுக்கவும்
01:38 dialog box ஒன்று முன்னிருப்பு மதிப்பு '4' உடன் திறக்கிறது
01:42 ஓகே செய்க.


01:43 ஒரு சதுரம் 'ABCD' வரையப்பட்டது


01:46 இடது மூலையில் இருக்கும் “Move” tool ஐ பயன்படுத்தி சதுரத்தை சாய்க்கலாம்.
01:51 "Move" tool ஐ tool bar இலிருந்து தேர்ந்து அதன் மீது சொடுக்கவும்
01:56 mouse நிலைகாட்டி முனையை 'A' அல்லது 'B' மீது வைக்கவும். நான் B மீது வைக்கிறேன்.
02:01 mouse நிலைகாட்டி முனையை B மீது வைத்து இழுக்கவும். இப்போது சதுரம் சாய்ந்துவிட்டது.
02:10 'AB' துண்டுக்கு செங்குத்துச் சமவெட்டியை உருவாக்குவோம்
02:15 இதற்கு tool bar இலிருந்து “perpendicular bisector” ஐ தேர்க
02:20 "perpendicular bisector" tool மீது சொடுக்கவும்
02:22 புள்ளி 'A' மீது சொடுக்கவும்
02:24 பின் புள்ளி 'B' மீது
02:26 ஒரு "செங்குத்துச் சமவெட்டி" வரையப்பட்டது
02:30 துண்டு 'BC' க்கு இரண்டாம் செங்குத்துச் சமவெட்டியை வரையலாம்
02:36 tool bar இலிருந்து “perpendicular bisector” மீது சொடுக்கி “perpendicular bisector” tool ஐ தேர்க
02:42 புள்ளி 'B' மீது சொடுக்கவும்.
02:44 பின் புள்ளி 'C' மீதும்.
02:46 செங்குத்துச் சமவெட்டிகள் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன .
02:50 இந்த புள்ளி ஐ 'E' எனலாம்.
02:54 இப்போது 'E' ஐ மையமாக்கி C வழியாக செல்லும் ஒரு வட்டம் வரையலாம்.
03:01 அதற்கு tool bar இலிருந்து "circle with centre through point " tool மீது சொடுக்கி அதை தேர்க
03:09 புள்ளி 'E' ஐ மையமாக்கி அதன் மீது சொடுக்கவும்; மற்றும் 'C' மீது சொடுக்கவும்; பின் புள்ளி 'E' மற்றும் புள்ளி 'C'.
03:18 வட்டம்... நாற்கரத்தின் எல்லா கோணஉச்சிகள் மீதும் தொட்டுச்செல்லும். ஒரு வட்டநாற்கரம் வரையப்பட்டது
03:29 வட்டநாற்கரம்தான் ... ஒரே பக்க நீளம் உடைய எல்லா நாற்கரங்களிலும் அதிக பரப்பளவு உடையது
03:37 "Move" tool ஐ figure ஐ animate செய்ய பயன்படுத்துவோம்
03:42 இதை செய்ய "Move" tool ஐ tool bar இலிருந்து தேர்க , "Move" tool மீது சொடுக்கி mouse நிலைக்காட்டியை 'A' அல்லது 'B' மீது சொடுக்கவும். நான் தேர்வது'A'.
03:52 mouse நிலைக்காட்டியை 'A' மீது வைத்து இழுத்து animate செய்யலாம்.
03:58 கட்டுமானம் சரியா என சோதிக்கலாம்.
04:01 இப்போது file ஐ சேமிக்கலாம்
04:04 "File" பின் "Save As" மீது சொடுக்கவும்
04:07 file name ஐ "cyclic_quadrilateral" என உள்ளிடுகிறேன்
04:21 save மீது சொடுக்கவும்
04:23 உள் வட்டம் வரைய புதிய Geogebra window வை திறப்போம்.
04:28 இதை செய்ய File மற்றும் New ஐ தேர்க
04:35 இப்போது ஒரு முக்கோணத்தை கட்டுமானம் செய்வோம். இதற்கு "Polygon" tool ஐ tool bar இலிருந்து தேர்ந்து அதன் மீது சொடுக்கவும்.
04:44 புள்ளிகள் A,B,C பின் மீண்டும் A மீது சொடுக்கவும். முக்கோணம் பூர்த்தி ஆகிறது
04:52 இந்த முக்கோணங்களின் கோணங்களை அளக்கலாம்.
04:55 இதை செய்ய "Angle" tool ஐ tool bar இலிருந்து தேர்ந்து அதன் மீது சொடுக்கவும்.


05:00 புள்ளிகள் 'B,A,C' , 'C,B,A' மற்றும் 'A,C,B' மீது சொடுக்கவும்
05:15 கோணங்கள் அளக்கப்பட்டன.
05:18 இப்போது இந்த கோணங்களுக்கு கோண இருசமவெட்டிகளை வரையலாம்
05:21 "Angle bisector" tool ஐ tool bar இலிருந்து தேர்க.
05:25 "Angle bisector" tool மீது சொடுக்கி புள்ளிகள் 'B,A,C' மீது சொடுக்கவும்.
05:32 "Angle bisector" tool ஐ மீண்டும் tool bar இலிருந்து தேர்ந்து இரண்டாம் கோண இருசமவெட்டியை வரையலாம்
05:39 "Angle bisector" tool ஐ tool bar இல் சொடுக்கி , புள்ளிகள் A,B,C மீது சொடுக்கவும்.
05:48 இரண்டு கோண இருசமவெட்டிகளும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன.
05:52 இந்த புள்ளியை 'D' எனக்குறிக்கலாம்.
05:55 இப்போது புள்ளி D மற்றும் வட்டப் பகுதி AB வழியே செல்லும் செங்குத்து கோட்டை வரையலாம்
06:02 “perpendicular line” tool ஐ tool bar இலிருந்து தேர்க; “perpendicular line” tool மீது சொடுக்கி, பின் புள்ளி D மற்றும் பின் வட்டப் பகுதி AB மீது சொடுக்கவும்
06:12 செங்குத்துக் கோடு வட்டப் பகுதி AB ஐ ஒருபுள்ளியில் சந்திக்கிறது.
06:17 இந்த புள்ளியை 'E' எனக்குறிக்கலாம்
06:20 D ஐ மையமாக கொண்டு 'E' வழியே செல்லும் ஒரு வட்டம் வரையலாம்.
06:27 "compass" tool ஐ tool bar இலிருந்து தேர்க; "compass" tool மீது சொடுக்கவும்; புள்ளி D ஐ மையமாகவும் மற்றும் DE ஐ ஆரமாகவும் சொடுக்கவும்.
06:37 புள்ளி 'D' ... பின் புள்ளி 'E' மீண்டும் 'D' மீது சொடுக்கவும்.
06:46 வட்டம் முக்கோணத்தின் எல்லா பக்கங்களையும் தொடுகிறது
06:50 ஒரு உள் வட்டம் வரையப்பட்டது
06:53 இத்துடன் இந்த tutorial முடிகிறது
06:57 சுருங்கச்சொல்ல
07:02 இந்த டுடோரியலில் கட்டுமானம் செய்ய நாம் கற்றது
07:05 Geogebra tools ஐ பயன்படுத்தி
07:07 வட்டநாற்கரம் , உள் வட்டம்.
07:10 assignment ஆக முக்கோணம் ABC ஐ வரைக
07:15 புள்ளி D ஐ BC இல் குறிக்கவும், AD ஐ சேர்க்கவும்
07:19 ஆரங்கள் r, r1 மற்றும் r2 இன் உள்-வட்டங்கள் ABC, ABD மற்றும் CBD ஐ வரைக
07:28 BE என்பது உயரம் h
07:30 தொடர்பை சோதிக்க முக்கோணம் ABC இன் vertices களை நகர்த்துக
07:35 (1-2r1/h)*(1-2r2/h) = (1-2r/h)
07:43 assignment இன் output இப்படி இருக்க வேண்டும்
07:52 தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க.
07:55 அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது..
07:57 இணைப்பு வேகமாக இல்லையானல் தரவிறக்கி காண்க.
08:02 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது..
08:06 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
08:09 மேலும் தகவல்களுக்கு, contact@spoken-tutorial.org
08:16 Spoken Tutorial Project ... Talk to a Teacher project இன் அங்கமாகும்.
08:19 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது..
08:25 மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும்.
08:29 தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி

Contributors and Content Editors

Gaurav, Nancyvarkey, Priyacst