Difference between revisions of "C-and-C++/C2/First-C-Program/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border = 1 |'''Time''' |'''Narration''' |- | 00.02 | C ல் முதல் program குறித்த spoken tutorial க்கு நல்வரவு. |- | 00.0…') |
(No difference)
|
Revision as of 14:40, 10 August 2013
Time | Narration
|
00.02 | C ல் முதல் program குறித்த spoken tutorial க்கு நல்வரவு. |
00.06 | இந்த tutorial-லில், நாம் கற்க போவது |
00.08 | எளிய C program ஐ எழுதுதல் |
00.11 | அதை compile செய்தல் |
00.13 | இயக்குதல் |
00.14 | சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம் |
00.19 | இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது |
00.22 | Ubuntu version 11.10 மற்றும் gcc Compiler version 4.6.1 |
00.31 | இந்த tutorial ஐ பயிற்சிசெய்ய, |
00.33 | Ubuntu இயங்குதளம் மற்றும் ஒர் Editor ஐயும் தெரிந்திருக்க வேண்டும் |
00.39 | சில editorகள் vim மற்றும் gedit |
00.42 | இந்த tutorial லில் நான் gedit ஐ பயன்படுத்துகிறேன் |
00.46 | இது தொடர்பான tutorialகளுக்கு இந்த தளத்திற்கு செல்லவும் [1] |
00.51 | ஒரு உதாரணத்தின் மூலம் C program எழுதுவதைப் பார்ப்போம் |
00.56 | Ctrl, Alt மற்றும் T ஐ ஒன்றாக அழுத்தி terminal ஐ திறக்கவும் |
01.07 | இப்போது text editor ஐ திறக்கலாம். prompt ல் எழுதுக |
01.12 | “gedit” space “talk” dot “c” space “&” |
01.20 | prompt லிருந்து வெளியேறவே ampersand (&) ஐ பயன்படுத்துகிறோம் |
01.25 | அனைத்து C fileகளும் dot “c” extension ஐ கொண்டிருக்கும் என்பதை கவனிக்கவும் |
01.31 | Enter ஐ அழுத்தவும் |
01.33 | text editor திறந்துள்ளது |
01.37 | program ஐ எழுத ஆரம்பிக்கலாம் |
01.39 | எழுதுக - double slash space |
01.42 | “My first C program”. |
01.48 | double slash... வரியை comment செய்ய பயன்படுகிறது |
01.52 | program ன் போக்கை அறிந்துகொள்ள Comments பயன்படுகிறது |
01.56 | இது ஆவணமாக்கலுக்கு பயன்படும் |
01.58 | இது program ன் தகவலைக் கொடுக்கிறது |
02.01 | double slash... single line comment எனப்படும். |
02.07 | Enterஐ அழுத்தவும் |
02.09 | எழுதுக hash “include” space opening bracket closing bracket |
02.17 | முதலில் bracketகளை முடித்து பின் அதனுள் எழுத துவங்குவது நல்ல பழக்கம் |
02.24 | இப்போது bracket னுள் எழுதுக“stdio” "dot” h” |
02.30 | stdio.h என்பது ஒரு header file |
02.34 | ஒரு program... standard input/output function களை பயன்படுத்தும் போது கண்டிப்பாக இந்த header file ஐ கொண்டிருக்கும். Enter ஐ அழுத்துக |
02.43 | எழுதுக - “int” space “main” opening bracket,
closing bracket |
02.50 | ' main ஒரு சிறப்பு function |
02.53 | program... இந்த வரியில் இருந்து இயங்க ஆரம்பிப்பதாக இது சொல்கிறது |
02.58 | opening bracket மற்றும் closing bracketகள்... parenthesis எனப்படும். |
03.04 | main ஐ அடுத்துவரும் Parenthesis... main ஒரு function என குறிக்கிறது |
03.11 | இங்கே int main function க்கு arguments இல்லை |
03.15 | இது ஒரு integer வகை மதிப்பைத் திருப்புகிறது |
03.19 | data types பற்றி மற்றொரு tutorial லில் காண்போம். |
03.23 | main function பற்றி மேலும் அறிய slide களுக்கு செல்வோம். அடுத்த slide க்கு போகலாம். |
03.30 | ஒவ்வொரு program மும் ஒரு main function ஐ கொண்டிருக்க வேண்டும் |
03.33 | ஒன்றுக்கும் மேற்பட்ட main functionகள் அல்ல |
03.37 | இல்லையெனில் compiler ஆல் program ன் ஆரம்பத்தை கண்டறிய முடியாது |
03.41 | main க்கு arguments இல்லை என காலி parentheses ஜோடி காட்டுகிறது |
03.47 | argumentகளின் கோட்பாட்டை பின்வரும் tutorialகளில் விரிவாக காண்போம் |
03.52 | இப்போது நம் program க்கு வருவோம். Enter ஐ அழுத்துக. |
03.58 | எழுதுக opening curly bracket “{” |
04.00 | opening curly bracket... function main ன் ஆரம்பத்தைக் குறிக்கிறது. |
04.05 | பின் closing curly bracket “}” |
04.08 | closing curly bracket... function main ன் முடிவை குறிக்கிறது. |
04.13 | இப்போது bracket னுள் இருமுறை Enter செய்க, cursor ஐ முன்வரிக்கு நகர்த்தவும் |
04.20 | Indentation... code ஐ படிக்க சுலபமாக்குகிறது |
04.23 | பிழைகளை வேகமாக கண்டறியவும் இது உதவுகிறது |
04.26 | இங்கே மூன்று space விடுவோம் |
04.29 | எழுதுக “printf” opening bracket closing bracket “()” |
04.34 | printf ... terminal ல் வெளியீட்டை காட்டுவதற்கான standard C function. |
04.39 | bracketகளினுள், within double quotes, |
04.44 | printf statement-ன் double quoteகளினுள் இருக்கும் எதுவும் terminal ல் காட்டப்படும் |
04.50 | எழுதுக “Talk To a Teacher backslash n” |
05.00 | Backslash n “\n” ... புதுவரியைக் குறிக்கிறது |
05.03 | இதன்படி printf function இயங்கியபின், cursor புதுவரிக்கு நகர்கிறது |
05.11 | ஒவ்வொரு C statement-ம் semicolon “;”னுடன் முடிய வேண்டும் |
05.15 | அதனால் வரி முடிவில் அதை இடவும் |
05.19 | Semicolon... statement terminator ஆக செயல்படுகிறது. |
05.24 | Enter ஐ அழுத்தி மூன்று space களை விடவும் |
05.28 | பின் “return” space “0” மற்றும் ஒரு semicolon “;” |
05.34 | இந்த statement... integer zero ஐ திருப்புகிறது |
05.38 | function வகை int என்பதால் ஒரு integer திருப்பப்பட வேண்டும் |
05.45 | return statement... executable statementகளின் முடிவை குறிக்கிறது |
05.51 | return செய்யப்படும் மதிப்புகள் பற்றி மற்றொரு tutorial லில் காண்போம். |
05.56 | file ஐ சேமிக்க Save ஐ சொடுக்கவும் |
06.00 | அடிக்கடி file களை சேமிப்பது நல்ல பழக்கம் |
06.03 | இது திடீர் மின்வெட்டிலிருந்து file ஐ பாதுகாக்கும் |
06.06 | applicationகள் செயலிழந்தால் கூட இது பயனுள்ளதாக இருக்கும் |
06.11 | terminal க்கு திரும்பி program ஐ compile செய்யலாம். |
06.15 | எழுதுக “gcc” space “talk.c” space hyphen “-o” space “myoutput” |
06.24 | gcc என்பது compiler |
06.27 | talk.c என்பது filename . |
06.30 | -o myoutput என்பது... myoutput file க்கு executable செல்லவேண்டும் என்கிறது |
06.37 | Enter ஐ அழுத்துக |
06.39 | program... compile செய்யப்பட்டதை பார்க்கிறோம் |
06.42 | ls -lrt என எழுதி, உருவாக்கப்பட்ட myoutput... கடைசி file என பார்க்கிறோம் |
06.54 | program ஐ இயக்க dot slash “myoutput” என எழுதி Enter செய்க |
07.01 | “Talk To a Teacher” என வெளியீடு காட்டப்படுகிறது |
07.06 | முன்னர் சொன்னது போல, return தான் இயக்கப்பட வேண்டிய கடைசி statement. |
07.10 | return statement க்கு பின் ஏதும் இயக்கப்படமாட்டாது. இதை முயற்சிப்போம் |
07.16 | நம் program க்கு திரும்புவோம். |
07.17 | return statement க்கு பின், மற்றொரு printf statement ஐ சேர்ப்போம். எழுதுக printf("Welcome \n"); |
07.35 | save ஐ சொடுக்கவும். |
07.37 | compile செய்து இயக்க terminal க்கு திரும்புவோம். |
07.41 | மேல் அம்புக்குறி விசை மூலம் முன் எழுதிய command களை அழைக்கலாம் |
07.46 | அதைதான் இப்போது செய்தேன் |
07.51 | இரண்டாம் statement welcome இயக்கப்படவில்லை என்பதைப் பார்க்கிறோம் |
07.58 | program க்கு திரும்புவோம் |
08.00 | return statement க்கு மேலே 'Welcome' statement ஐ எழுதுவோம் |
08.07 | Save ஐ சொடுக்குவோம். |
08.09 | compile செய்து இயக்குவோம் |
08.15 | இரண்டாம் printf statement welcome உம் இயக்கப்பட்டதைக் காண்கிறோம் |
08.23 | குறுக்கே வரும் சில பொதுவான பிழைகளைப் பார்க்கலாம். program க்கு திரும்புவோம்.
|
08.29 | “stdio.h” ல் dot இடாமல் சேமிக்கிறேன் எனில்
|
08.35 | compile செய்து இயக்குவோம். |
08.42 | talk.c file ல் வரி 2 ல் fatal error ஐ பார்க்கிறோம். |
08.48 | compiler ஆல் “stdioh” என்ற பெயரில் header file ஐ கண்டறிய முடியவில்லை என்பதால் அது போன்ற file அல்லது directory இல்லையென பிழையைக் கொடுக்கிறது |
08.59 | compilation உம் முடிக்கப்படுகிறது. |
09.03 | அந்த பிழையை சரிசெய்ய program க்கு திரும்பி dot “.” ஐ இட்டு save ஐ சொடுக்குவோம்
|
09.11 | compile செய்து இயக்குவோம். ஆம் வேலைசெய்கிறது |
09.19 | மற்றொரு பொதுவான பிழையைக் காட்டுகிறேன் |
09.23 | program க்கு திரும்புவோம். |
09.26 | வரியின் முடிவில் semicolon ஐ இட மறக்கிறேன் எனில் |
09.31 | Save ஐ சொடுக்கவும். compile செய்து இயக்குவோம் |
09.42 | talk.c file ல் வரி 6 ல் ஒரு பிழை இருப்பதைப் பார்க்கிறோம். அது printf க்கு முன் semicolon ஐ எதிர்பார்க்கிறது. |
09.51 | program க்கு திரும்புவோம். முன்னர் சொன்னது போல semicolon... statement terminator ஆக செயல்படுகிறது
|
09.59 | அதனால் அது semicolon ஐ வரி 5 ன் முடிவிலும் வரி 6 ன் ஆரம்பத்திலும் தேடும் |
10.07 | இது வரி 6 |
10.09 | இதுதான் semicolon ஐ இட வேண்டிய கடைசி இடம் |
10.13 | compiler உம் வரி 6 ல் பிழை செய்தி கொடுப்பதை நினைவுகூறுவோம் |
10.18 | semicolon ஐ இங்கே இட்டு நடப்பதைக் காண்போம் |
10.24 | Save ஐ சொடுக்கவும். |
10.26 | Compile செய்து இயக்குவோம். ஆம் வேலைசெய்கிறது |
10.33 | program க்கு திரும்புவோம். இந்த வரியின் கடைசியில் semicolon ஐ இடுவோம்
|
10.41 | வரியின் கடைசியில் semicolon ஐ இடுவது வழக்கமான நடைமுறையாகும். save ஐ சொடுக்கவும். |
10.49 | compile செய்து இயக்குவோம். ஆம் வேலைசெய்கிறது
|
10.49 | slideகளுக்கு திரும்புவோம். |
10.57 | இப்போது பயிற்சி |
10.59 | "Welcome to the World of C" என print செய்ய ஒரு program எழுதுக |
11.03 | printf statement ல் “\n” சேர்க்கவில்லையெனில் நடப்பதை காண்க. |
11.09 | இத்துடன் இந்த tutorial முடிகிறது |
11.12 | இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial
|
11.18 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
11.22 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
11.32 | மேலும் அறிய mail எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org |
11.38 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
11.48 | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
11.51 | தமிழாக்கம் பிரியா. நன்றி |