Difference between revisions of "LibreOffice-Suite-Writer/C4/Headers-Footers-and-notes/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 || TIME || NARRATION |- ||00:00 || LibreOffice Writer இல் - Headers, Footers மற்றும் Endnotes குறித்த Spoken tutorial க்க…')
 
Line 5: Line 5:
 
|-
 
|-
 
||00:00
 
||00:00
|| LibreOffice Writer இல்  - Headers, Footers மற்றும் Endnotes குறித்த  Spoken tutorial க்கு நல்வரவு!
+
|| Writer இல்  - Headers, Footers மற்றும் Endnotes குறித்த  tutorial க்கு நல்வரவு!
  
 
|-
 
|-
 
||00:07
 
||00:07
|| இந்த டுடோரியலில் கற்பது:
+
|| இந்த டுடோரியலில் நாம் கற்பது:
  
 
|-
 
|-
Line 17: Line 17:
 
|-
 
|-
 
||00:12
 
||00:12
||document களில் Footer களை உள்நுழைப்பது.
+
|| Footer களை உள்நுழைப்பது.
  
 
|-
 
|-
Line 25: Line 25:
 
|-
 
|-
 
||00:19
 
||00:19
|| document களில் Footnote  மற்றும் endnote களை உள்நுழைப்பது
+
||  Footnote  மற்றும் endnote களை உள்நுழைப்பது
  
 
|-
 
|-
 
||00:24
 
||00:24
|| இங்கு பயனாவது  Ubuntu Linux 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4  
+
|| இங்கு பயனாவது  Ubuntu 10.04 மற்றும் LibreOffice Suite 3.3.4  
 
   
 
   
 
|-
 
|-
Line 41: Line 41:
 
|-
 
|-
 
||00:42
 
||00:42
||Footer ஆக பக்க எண்களை உள்நுழைக்க முதலில் Footer உள்நுழைக்க வேண்டிய பக்கத்தின் மீது சொடுக்குக.
+
||Footer ஆக பக்க எண்களை உள்நுழைக்க...  Footer உள்நுழைக்க வேண்டிய பக்கத்தின் மீது சொடுக்குக.
  
|-
 
||00:49
 
|| document இல் அந்த பக்கத்தின் மீது சொடுக்கலாம்.
 
  
 
|-
 
|-
 
||00:51
 
||00:51
|| menu bar இல் “insert” option  மீதும், பின் “Footer” option மீதும் சொடுக்குக  
+
|| menu bar இல் “insert” பின் “Footer”  மீது சொடுக்குக  
  
 
|-
 
|-
 
||00:58
 
||00:58
|| அடுத்து “default ” option  மீது சொடுக்குக.
+
|| அடுத்து “default ”   மீது சொடுக்குக.
 +
 
 
|-
 
|-
 
||01:01
 
||01:01
Line 64: Line 62:
 
|-
 
|-
 
||01:12
 
||01:12
||பின் “Fields” option  மீது சொடுக்குக.
+
||பின் “Fields”   மீது சொடுக்குக.
  
 
|-
 
|-
Line 72: Line 70:
 
|-
 
|-
 
||01;19
 
||01;19
||document இல் பக்க எண்ணை உள்நுழைக்க “Page Number” மீது சொடுக்குக.
+
|| பக்க எண்ணை உள்நுழைக்க “Page Number” மீது சொடுக்குக.
  
 
|-
 
|-
Line 80: Line 78:
 
|-
 
|-
 
||01:29
 
||01:29
||பக்க எண்ணுக்கு பாங்கை அமைக்க பக்க எண் மீது இரட்டை சொடுக்கு சொடுக்குக
+
||பக்க எண்ணுக்கு பாங்கை அமைக்க page number மீது double click செய்க
  
 
|-
 
|-
 
||01:35
 
||01:35
|| திரையில் “Edit Fields: document ” dialog box தோன்றுகிறது.
+
|| “Edit Fields: document ” dialog box தோன்றுகிறது.
  
 
|-
 
|-
 
||01:41
 
||01:41
|| “Format” தேர்வின் கீழ் பல்வித “A B C in uppercase”, “a b c in lowercase”,”Arabic 1 2 3”  போன்ற ஒழுங்குகளை காணலாம்.  
+
|| “Format” தேர்வின் கீழ் “A B C in uppercase”, “a b c in lowercase”,”Arabic 1 2 3”  போன்ற ஒழுங்குகளை காணலாம்.  
  
 
|-
 
|-
 
||01:53
 
||01:53
|| இங்கே விருப்பமான பக்க எண் பாங்கை தேர்ந்தெடுக்கலாம்.
+
||விருப்பமான பக்க எண் பாங்கை தேர்ந்தெடுக்கலாம்.
  
 
|-
 
|-
Line 104: Line 102:
 
|-
 
|-
 
||02:09
 
||02:09
|| அதே போல document இல் ஒரு Header ஐ உள்நுழைப்போம்.
+
|| அதே போல ஒரு Header ஐ உள்நுழைப்போம்.
  
 
|-
 
|-
 
||02:13
 
||02:13
||முதலில் உள்நுழைக்கப்பட வேண்டிய பக்கத்தின் மீது சொடுக்குக.
+
|| உள்நுழைக்கப்பட வேண்டிய பக்கத்தின் மீது சொடுக்குக.
  
 
|-
 
|-
 
||02:17
 
||02:17
|| இப்போது “insert” menu மீது சொடுக்குக; பின் “Header” option  மீது சொடுக்குக.
+
|| “insert” menu மீது சொடுக்கி  “Header”-ஐ சொடுக்குக.
  
 
|-
 
|-
 
||02:23
 
||02:23
||“default” option  மீதும் சொடுக்குக.
+
||“default” மீதும் சொடுக்குக.
  
 
|-
 
|-
Line 124: Line 122:
 
|-
 
|-
 
||02:30
 
||02:30
||மேல் குறிப்பில் தேதி தோன்ற “insert” மீது சொடுக்குக. பின் “Fields” option  மீது சொடுக்குக  
+
||மேல் குறிப்பில் தேதி தோன்ற “insert” பின் “Fields” option  மீது சொடுக்குக  
  
 
|-
 
|-
 
||02:37
 
||02:37
||தோன்றும் page menu வில், “Date” option  மீது சொடுக்குக.
+
| page menu வில், “Date” option  மீது சொடுக்குக.
  
 
|-
 
|-
Line 136: Line 134:
 
|-
 
|-
 
||02:45
 
||02:45
||இந்த தேதி மீது இரட்டை சொடுக்கு சொடுக்க தேதியைக் காட்டக்கூடிய அத்தனை பாங்குகளும் தோன்றுகின்றன.
+
|| தேதி மீது double click செய்ய  அத்தனை பாங்குகளும் தோன்றுகின்றன.
  
 
|-
 
|-
 
||02:51
 
||02:51
|| இங்கே  31 Dec, 1999 என்பதை தேர்ந்தெடுத்து OK மீது சொடுக்கலாம்.
+
|| 31 Dec, 1999-ஐ தேர்ந்து OK மீது சொடுக்கலாம்.
  
 
|-
 
|-
 
||02:58
 
||02:58
|| இப்போது menu bar இல் “File” menu மீது சொடுக்குக. பின் “Page preview” option மீது சொடுக்குக.
+
|| “File” பின் “Page preview”  மீது சொடுக்குக.
  
 
|-
 
|-
Line 160: Line 158:
 
|-
 
|-
 
||03:19
 
||03:19
|| மூல document  க்கு திரும்ப “Close Preview” மீது சொடுக்குக.
+
|| மூல document  க்கு திரும்ப “Close Preview” -ஐ சொடுக்குக.
  
 
|-
 
|-
Line 172: Line 170:
 
|-
 
|-
 
||03:34
 
||03:34
|| menu bar இல் “Format” option மீதும், பின் “Page” மீதும் சொடுக்குக.
+
|| menu bar இல் “Format”  பின் “Page” மீது சொடுக்குக.
  
 
|-
 
|-
Line 184: Line 182:
 
|-
 
|-
 
||03:52  
 
||03:52  
||Footer க்கு border அல்லது நிழல் அமைக்க, முதலில் “More” option  மீது சொடுக்குக. பின் Footer க்கான option  மதிப்புகளை அமைக்கவும்.
+
||Footer க்கு border அல்லது நிழல் அமைக்க, “More” -ஐ சொடுக்கி பின் Footer க்கான option  மதிப்புகளை அமைக்கவும்.
  
 
|-
 
|-
Line 200: Line 198:
 
|-
 
|-
 
||04:23
 
||04:23
||கிடைக்கூடிய option களை ஆராய இந்த dialog boxயை துழாவுங்கள்.
+
||option களை ஆராய இந்த dialog boxயை துழாவுங்கள்.
  
 
|-
 
|-
Line 220: Line 218:
 
|-
 
|-
 
||04:47
 
||04:47
||பின் “OK” மீது சொடுக்குக.
+
|| “OK” மீது சொடுக்குக.
  
 
|-
 
|-
 
||04:50
 
||04:50
||பக்க எண் “2” என காட்டப்படுகிறது என்பதை பாருங்கள்.
+
||பக்க எண் “2” என காட்டப்படுவதை பார்க்கவும்.
  
 
|-
 
|-
 
||04:54
 
||04:54
||உங்களுக்கு document இன் முதல் பக்கத்தில் Footer  வேண்டாமெனில் முதல் பக்கத்தின் மீது cursor ஐ வைக்கவும்.
+
||முதல் பக்கத்தில் Footer  வேண்டாமெனில் முதல் பக்கத்தின் மீது cursor ஐ வைக்கவும்.
  
 
|-
 
|-
 
||05:01
 
||05:01
||menu bar இல் “Format” option மீது சொடுக்குக, பின் “Styles மற்றும் Formatting” option  மீது சொடுக்குக.
+
||menu bar இல் “Format” .... பின் “Styles and Formatting” மீது சொடுக்குக.
  
 
|-
 
|-
 
||05:08
 
||05:08
|| இப்போது தோன்றும் dialog boxஇல் மேலே நான்காவது சின்னத்தின் மீது சொடுக்குக, அது “Page Styles”.
+
|| dialog boxஇல் மேலே நான்காவது சின்னம் “Page Styles” மீது சொடுக்குக,  
  
 
|-
 
|-
 
||05:16
 
||05:16
|| பின் “First Page” option  மீது வலது சொடுக்குக.
+
|| பின் “First Page” மீது வலது சொடுக்குக.
  
 
|-
 
|-
 
||05:20
 
||05:20
|| “New” option பின் “Organiser” tab இன் மீது சொடுக்குக  
+
|| “New” பின் “Organiser” tab இன் மீது சொடுக்குக  
  
 
|-
 
|-
Line 268: Line 266:
 
|-
 
|-
 
||05:48
 
||05:48
|| கடைசியாக, “OK”  மீது சொடுக்குக.
+
|| “OK”  மீது சொடுக்குக.
  
 
|-
 
|-
 
||05:51
 
||05:51
|| Styles மற்றும் Formatting  dialog boxக்கு திரும்பிவிட்டோம்.
+
|| Styles and Formatting  dialog boxக்கு திரும்பிவிட்டோம்.
  
 
|-
 
|-
 
||05:55
 
||05:55
|| “Page Styles” option கள் கீழ் “new first page” பாங்கு இருப்பதை காண்க.
+
|| “Page Styles”ன் கீழ் “new first page” பாங்கு இருப்பதை காண்க.
  
 
|-
 
|-
 
||06:01  
 
||06:01  
|| இப்போது “new first page” மீது இரட்டை  சொடுக்குக .
+
|| “new first page” மீது இரட்டை  சொடுக்குக .
  
 
|-
 
|-
 
|| 06:04
 
|| 06:04
||document இல் முதல் பக்கம் தவிர எல்லா பக்கங்களிலும் Footer  இருப்பதை காண்க.
+
||முதல் பக்கம் தவிர எல்லா பக்கங்களிலும் Footer  இருப்பதை காண்க.
  
 
|-
 
|-
 
||06:11
 
||06:11
|| இதே போல கிடைக்கும் default  பாங்குகளை திருத்தி அவற்றை document இன் ஒவ்வொரு பக்கத்துக்கும் செயலாக்கலாம்.
+
||கிடைக்கும் default  பாங்குகளை திருத்தி ஒவ்வொரு பக்கத்துக்கும் செயலாக்கலாம்.
  
 
|-
 
|-
Line 300: Line 298:
 
|-
 
|-
 
||06:27  
 
||06:27  
|| Footnotes எந்த பக்கத்தில் உள்ளதுக்கு குறிப்பாக இருக்கிறதோ அந்த பக்கத்தின் அடியில் இருக்கும்.
+
|| Footnotes... அது குறிப்பாக உள்ள பக்கத்துக்கு அடியில் இருக்கும்.
  
 
|-
 
|-
Line 308: Line 306:
 
|-
 
|-
 
||06:35
 
||06:35
|| ஆனால் அதற்கான anchor  நடப்பு கர்சர் இடத்தில் உள்நுழைக்கப்படும்.
+
|| அதற்கான anchor  நடப்பு கர்சர் இடத்தில் உள்நுழைக்கப்படும்.
  
 
|-
 
|-
 
||06:40
 
||06:40
||நீங்கள் தானியங்கி எண்ணையோ அல்லது custom symbol லையோ தேர்ந்தெடுக்கலாம்.
+
|| தானியங்கி எண்ணையோ custom symbol லையோ தேர்ந்தெடுக்கலாம்.
  
 
|-
 
|-
Line 328: Line 326:
 
|-
 
|-
 
||07:02
 
||07:02
|| இங்கே ”Automatic”, “Character”, “Footnote” மற்றும் “Endnote” எனும் checkbox கள் உள்ளன.
+
|| இங்கே ”Automatic”, “Character”, “Footnote” மற்றும் “Endnote” எனும் optionகள் உள்ளன.
  
 
|-
 
|-
Line 336: Line 334:
 
|-
 
|-
 
|| 07:15
 
|| 07:15
||  “Automatic” option   உள்நுழைக்கும் Footnotes கள் அல்லது endnote களுக்கு தானியங்கியாக எண்ணிடுகிறது.
+
||  “Automatic”...   உள்நுழைக்கும் Footnote கள் அல்லது endnote களுக்கு தானியங்கியாக எண்ணிடுகிறது.
  
 
|-
 
|-
Line 363: Line 361:
 
|-
 
|-
 
||07:54
 
||07:54
||“Character” option  நடப்பு Footnote க்கு ஒரு character அல்லது symbol ஐ நிர்ணயிக்க உதவுகிறது.
+
||“Character”... நடப்பு Footnote க்கு character அல்லது symbol ஐ நிர்ணயிக்க உதவுகிறது.
  
 
|-
 
|-
Line 371: Line 369:
 
|-
 
|-
 
||08:03
 
||08:03
|| ஒரு சிறப்பு Character ஐ அமைக்க character field இன் கீழ் உள்ள button ஐ சொடுக்குக
+
|| அதற்கு character field இன் கீழ் உள்ள button ஐ சொடுக்குக
  
 
|-
 
|-
 
||08:09
 
||08:09
|| இப்போது உள்நுழைக்க விரும்பும் சிறப்பு Character ஐ சொடுக்குக; பின் “OK” ஐ சொடுக்குக.
+
|| இப்போது உள்நுழைக்க விரும்பும் சிறப்பு Character ஐ சொடுக்கி பின் “OK” ஐ சொடுக்குக.
  
 
|-
 
|-
 
||08:17
 
||08:17
||“Type” தலைப்பின் கீழ்  “Footnote” அல்லது “Endnote” option  மீது  நம் விருப்பத்தை காட்ட சொடுக்குக
+
||“Type”-ன் கீழ்  “Footnote” அல்லது “Endnote”   மீது  நம் விருப்பத்தை காட்ட சொடுக்குக
  
 
|-
 
|-
 
||08:24
 
||08:24
|| “Type” தலைப்பின் கீழ் “Numbering”...... மற்றும் “Footnote” க்கு “Automatic” என்பதை சொடுக்கலாம்.
+
|| “Type” ன் கீழ் Footnote.... “Numbering” க்கு “Automatic” என்பதை சொடுக்கலாம்.
  
 
|-
 
|-
Line 423: Line 421:
 
|-
 
|-
 
||09:09
 
||09:09
|| document களில் Footer களை  உள்நுழைப்பது  
+
||  Footer களை  உள்நுழைப்பது  
  
 
|-
 
|-
 
||09:12
 
||09:12
||  document களில் முதல் பக்கத்தில் Header களை நீக்குவது.
+
||  முதல் பக்கத்தில் Header ஐநீக்குவது.
  
 
|-
 
|-
 
||09:15
 
||09:15
|| document ல் footnote மற்றும் endnote ஐ உள்நுழைப்பது
+
|| footnote மற்றும் endnote ஐ உள்நுழைப்பது
  
 
|-
 
|-
Line 443: Line 441:
 
|-
 
|-
 
||09:25
 
||09:25
|| document இல் ஒரு Header  மற்றும் Footer ஐ உள்நுழைக்கவும்.
+
|| Header  மற்றும் Footer ஐ உள்நுழைக்கவும்.
  
 
|-
 
|-
Line 459: Line 457:
 
|-
 
|-
 
||09:39
 
||09:39
|| document இன் முதல் பக்கத்தில் Header ஐ நீக்குக.
+
|| முதல் பக்கத்தில் Header ஐ நீக்குக.
  
 
|-
 
|-

Revision as of 12:41, 6 August 2013

TIME NARRATION
00:00 Writer இல் - Headers, Footers மற்றும் Endnotes குறித்த tutorial க்கு நல்வரவு!
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்பது:
00:09 document களில் Header களை உள்நுழைப்பது.
00:12 Footer களை உள்நுழைப்பது.
00:15 முதல் பக்கத்தில் இருந்து Header களை நீக்குவது.
00:19 Footnote மற்றும் endnote களை உள்நுழைப்பது
00:24 இங்கு பயனாவது Ubuntu 10.04 மற்றும் LibreOffice Suite 3.3.4
00:33 Writer ஒரு document இல் பக்க எண்களை உள்ளிட வகை செய்கிறது.
00:38 நம் resume.odt file ஐ திறக்கலாம்.
00:42 Footer ஆக பக்க எண்களை உள்நுழைக்க... Footer உள்நுழைக்க வேண்டிய பக்கத்தின் மீது சொடுக்குக.


00:51 menu bar இல் “insert” பின் “Footer” மீது சொடுக்குக
00:58 அடுத்து “default ” மீது சொடுக்குக.
01:01 பக்கத்தின் அடியில் Footer தோன்றுகிறது.
01:06 பக்க எண்ணை Footer ஆக காண முதலில் “insert” option மீது சொடுக்குக.
01:12 பின் “Fields” மீது சொடுக்குக.
01:15 பல Footer option களை இங்கே காண்கிறோம்.
01;19 பக்க எண்ணை உள்நுழைக்க “Page Number” மீது சொடுக்குக.
01:24 உடனே எண் “1” Footer ஆக காட்டப்படுகிறது.
01:29 பக்க எண்ணுக்கு பாங்கை அமைக்க page number மீது double click செய்க
01:35 “Edit Fields: document ” dialog box தோன்றுகிறது.
01:41 “Format” தேர்வின் கீழ் “A B C in uppercase”, “a b c in lowercase”,”Arabic 1 2 3” போன்ற ஒழுங்குகளை காணலாம்.
01:53 விருப்பமான பக்க எண் பாங்கை தேர்ந்தெடுக்கலாம்.
01:58 “Roman i,ii,iii “ option ஐ தேரந்து “OK” மீது சொடுக்குவோம்.
02:05 பக்கத்துக்கு Numbering ஒழுங்கு மாறுகிறது.
02:09 அதே போல ஒரு Header ஐ உள்நுழைப்போம்.
02:13 உள்நுழைக்கப்பட வேண்டிய பக்கத்தின் மீது சொடுக்குக.
02:17 “insert” menu மீது சொடுக்கி “Header”-ஐ சொடுக்குக.
02:23 “default” மீதும் சொடுக்குக.
02:26 பக்கத்தின் மேலே Header உள்நுழைப்படுகிறது.
02:30 மேல் குறிப்பில் தேதி தோன்ற “insert” பின் “Fields” option மீது சொடுக்குக
02:37 page menu வில், “Date” option மீது சொடுக்குக.
02:42 மேல் குறிப்பில் தேதி காட்டப்படுகிறது.
02:45 தேதி மீது double click செய்ய அத்தனை பாங்குகளும் தோன்றுகின்றன.
02:51 31 Dec, 1999-ஐ தேர்ந்து OK மீது சொடுக்கலாம்.
02:58 “File” பின் “Page preview” மீது சொடுக்குக.
03:05 document ஐ “50%” க்கு அணுகி பார்க்கலாம்.
03:09 தேதியை பக்கத்தின் மேல் பகுதியிலும், பக்க எண்ணை அடியிலும் காண்கிறோம்.
03:15 இது document இன் எல்லா பக்கங்களிலும் செயலாகிறது.
03:19 மூல document க்கு திரும்ப “Close Preview” -ஐ சொடுக்குக.
03:25 Header Footer சட்டத்தில் text க்கு தக்க இடைவெளியை சரி செய்யலாம்.
03:30 அல்லது Header Footer இவற்றுக்கு பார்டர் கட்டலாம்.
03:34 menu bar இல் “Format” பின் “Page” மீது சொடுக்குக.
03:40 dialog boxஇல் “Footer” tab ஐ தேர்ந்தெடுக்கவும்.
03:43 இடைவெளி option களை விருப்பப்படி அமைக்க “Left margin” மதிப்பை மாற்றவும், உதாரணமாக “1.00cm”.
03:52 Footer க்கு border அல்லது நிழல் அமைக்க, “More” -ஐ சொடுக்கி பின் Footer க்கான option மதிப்புகளை அமைக்கவும்.
04:03 உதாரணமாக, Footer க்கு நிழல் பாங்கை அமைக்க “Cast Shadow to Top Right” icon மீது சொடுக்கலாம்.
04;10 “Shadow style” தேர்வின் கீழ் “Position” tab இன் கீழுள்ள பல சின்னங்கள் இடையே இங்கே உள்ளது.
04:18 border மற்றும் நிழலின் வண்ணத்தை மாற்றி அமைக்கலாம்.
04:23 option களை ஆராய இந்த dialog boxயை துழாவுங்கள்.
04:28 “OK” மீது சொடுக்குக.
04:30 மீண்டும் OK மீது சொடுக்க Footer பாங்கு மாற்றம் செயலாகிறது.
04;36 மேலே போகு முன் document க்கு இன்னொரு பக்கத்தை சேர்க்கலாம்.
04:41 இதை செய்ய insert >> Manual Break மீது சொடுக்கி Page break option ஐ தேர்ந்தெடுக்கவும்
04:47 “OK” மீது சொடுக்குக.
04:50 பக்க எண் “2” என காட்டப்படுவதை பார்க்கவும்.
04:54 முதல் பக்கத்தில் Footer வேண்டாமெனில் முதல் பக்கத்தின் மீது cursor ஐ வைக்கவும்.
05:01 menu bar இல் “Format” .... பின் “Styles and Formatting” மீது சொடுக்குக.
05:08 dialog boxஇல் மேலே நான்காவது சின்னம் “Page Styles” மீது சொடுக்குக,
05:16 பின் “First Page” மீது வலது சொடுக்குக.
05:20 “New” பின் “Organiser” tab இன் மீது சொடுக்குக
05:25 “Name” field இல் உள்நுழைக்க விரும்பும் பாங்கின் பெயரை எழுதலாம்.
04:30 இங்கே “new first page” என எழுதுவோம்.
05:35 “next style” ஐ “default” என அமைப்போம்.
05:38 dialog boxஇல் “Footer” tab மீது சொடுக்குக.
05:42 முன்னிருப்பாக “Footer on” checkbox குறிநீக்கப்படாமல் இருந்தால் குறிநீக்கவும்.
05:48 “OK” மீது சொடுக்குக.
05:51 Styles and Formatting dialog boxக்கு திரும்பிவிட்டோம்.
05:55 “Page Styles”ன் கீழ் “new first page” பாங்கு இருப்பதை காண்க.
06:01 “new first page” மீது இரட்டை சொடுக்குக .
06:04 முதல் பக்கம் தவிர எல்லா பக்கங்களிலும் Footer இருப்பதை காண்க.
06:11 கிடைக்கும் default பாங்குகளை திருத்தி ஒவ்வொரு பக்கத்துக்கும் செயலாக்கலாம்.
06:19 இந்த dialog box ஐ மூடுவோம்.
06:22 Writer இல் footnotes மற்றும் endnotes ஐ பார்க்கலாம்.
06:27 Footnotes... அது குறிப்பாக உள்ள பக்கத்துக்கு அடியில் இருக்கும்.
06:31 endnote கள் document இன் கடைசியில் காணப்படும்.
06:35 அதற்கான anchor நடப்பு கர்சர் இடத்தில் உள்நுழைக்கப்படும்.
06:40 தானியங்கி எண்ணையோ custom symbol லையோ தேர்ந்தெடுக்கலாம்.
06:45 இந்த option க்கு menu bar இல் “insert” option மீது சொடுக்குக
06:51 பின் “Footnote/Endnote” option மீது சொடுக்குக.
06:55 திரையில் ஒரு dialog box “Numbering” , “Type” என்ற தலைப்புகளுடன் தோன்றுகிறது.
07:02 இங்கே ”Automatic”, “Character”, “Footnote” மற்றும் “Endnote” எனும் optionகள் உள்ளன.
07:08 “Numbering” விருப்பமான பாணியில் Footnotes endnotes க்கு எண்களை அமைக்க உதவுகிறது.
07:15 “Automatic”... உள்நுழைக்கும் Footnote கள் அல்லது endnote களுக்கு தானியங்கியாக எண்ணிடுகிறது.
07:24 இந்த dialog box ஐ மூடுவோம்.
07:26 தானியங்கி எண்ணிடலுக்கு அமைப்பு மாற்ற menu bar இல் “Tools” மீது சொடுக்குக
07:33 பின் “Footnotes/Endnotes” மீது சொடுக்குக
07:37 தானியங்கி எண்ணிடலுக்கும் பாங்குகளுக்கும் நிறைய option கள் இங்கே உள்ளன.
07:42 விருப்பமான தேர்வுகள் செய்து “OK” ஐ சொடுக்குக.
07:49 உள்நுழைப்பது மற்றும் Footnote/Endnote option க்கு மீண்டும் போகலாம்.
07:54 “Character”... நடப்பு Footnote க்கு character அல்லது symbol ஐ நிர்ணயிக்க உதவுகிறது.
08:00 இது எழுத்தாகவோ எண்ணாகவோ இருக்கலாம்.
08:03 அதற்கு character field இன் கீழ் உள்ள button ஐ சொடுக்குக
08:09 இப்போது உள்நுழைக்க விரும்பும் சிறப்பு Character ஐ சொடுக்கி பின் “OK” ஐ சொடுக்குக.
08:17 “Type”-ன் கீழ் “Footnote” அல்லது “Endnote” மீது நம் விருப்பத்தை காட்ட சொடுக்குக
08:24 “Type” ன் கீழ் Footnote.... “Numbering” க்கு “Automatic” என்பதை சொடுக்கலாம்.
08:29 “OK” ஐ சொடுக்குக.
08:32 default எண் மதிப்புடன் பக்கத்தின் கீழ் Footnote field தென்படுகிறது.
08:39 “This is the end of first page” என Footnote field இல் எழுதலாம்.
08:45 பின் “Enter” ஐ அழுத்தலாம்.
08:48 தேவையான Footnote பக்க அடிபாகத்தில் text உடன் காணப்படுகின்றது.
08:55 அதேபோல document ன் கடைசியில் endnote ஐயும் உள்நுழைக்கலாம்.
09:00 இத்துடன் இந்த Tutorial முடிகிறது.
09:04 சுருங்கச்சொல்ல நாம் கற்றது:
09:06 document களில் Header களை உள்நுழைப்பது
09:09 Footer களை உள்நுழைப்பது
09:12 முதல் பக்கத்தில் Header ஐநீக்குவது.
09:15 footnote மற்றும் endnote ஐ உள்நுழைப்பது
09:19 முழுமையான பயிற்சி
09:22 file “practice.odt” ஐ திறக்கவும்.
09:25 Header மற்றும் Footer ஐ உள்நுழைக்கவும்.
09:28 header ல் “author” பெயரை உள்நுழைக்கவும்.
09:31 “Page Count” ஐ Footer இல் உள்நுழைக்கவும்.
09:35 பக்கம் முடியுமிடத்தில் ஒரு endnote உள்நுழைக்கவும்.
09:39 முதல் பக்கத்தில் Header ஐ நீக்குக.
09:43 *கீழ் வரும் தொடுப்பில் விடியோவை காணவும்.
09:46 *இது Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது.
09:49 * இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணலாம்.
09:54 Spoken Tutorial திட்டக்குழு
09:56 *Spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
10;00 *இணையத்தில் பரிட்சை தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
10:04 *மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும். contact@ spoken hyphen tutorial dot org
10:10 *ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
10;15 *இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
10:22 *மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும்.
10:25 *spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
10:33 *தமிழாக்கம் கடலூர் திவா; நன்றி.

Contributors and Content Editors

Priyacst