Difference between revisions of "Java/C2/Installing-Eclipse/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 || ''Time''' || '''Narration''' |- | 00:01 | Linux-ல் Eclipse-ஐ நிறுவுதல்''' குறித்த spoken tutorial-க்கு நல்வ…') |
PoojaMoolya (Talk | contribs) |
||
(2 intermediate revisions by 2 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | || ''Time''' | + | || '''Time''' |
|| '''Narration''' | || '''Narration''' | ||
|- | |- | ||
Line 8: | Line 8: | ||
|- | |- | ||
| 00:06 | | 00:06 | ||
− | | இந்த tutorial-லில், '''Eclipse-ஐ Ubuntu '''மற்றும் | + | | இந்த tutorial-லில், '''Eclipse-ஐ Ubuntu '''மற்றும் '''Redhat இயங்கு தளங்களில் நிறுவுவதைக்''' கற்கலாம் |
− | '''Redhat இயங்கு தளங்களில் நிறுவுவதைக்''' கற்கலாம் | + | |
|- | |- | ||
Line 22: | Line 21: | ||
| 00:22 | | 00:22 | ||
| '''இணைய இணைப்பும் Linux-ல் terminal பற்றிய அறிவும் இருக்க வேண்டும''' | | '''இணைய இணைப்பும் Linux-ல் terminal பற்றிய அறிவும் இருக்க வேண்டும''' | ||
− | |||
|- | |- | ||
| 00:28 | | 00:28 | ||
| நீங்கள் '''root''' access அல்லது '''sudo''' permission-ஐயும் வைத்திருக்க வேண்டும். | | நீங்கள் '''root''' access அல்லது '''sudo''' permission-ஐயும் வைத்திருக்க வேண்டும். | ||
− | |||
|- | |- | ||
| 00:32 | | 00:32 | ||
| root அல்லது sudo பற்றி தெரியவில்லையானால், கவலை வேண்டாம். | | root அல்லது sudo பற்றி தெரியவில்லையானால், கவலை வேண்டாம். | ||
− | |||
|- | |- | ||
| 00:36 | | 00:36 | ||
| நீங்கள் tutorial-ஐ தொடரலாம். | | நீங்கள் tutorial-ஐ தொடரலாம். | ||
− | |||
|- | |- | ||
| 00:39 | | 00:39 | ||
| proxy இணைய இணைப்பு எனில், proxy-க்கு நீங்கள் access உரிமை வைத்திருக்க வேண்டும். | | proxy இணைய இணைப்பு எனில், proxy-க்கு நீங்கள் access உரிமை வைத்திருக்க வேண்டும். | ||
− | |||
|- | |- | ||
Line 59: | Line 53: | ||
| 01:05 | | 01:05 | ||
| terminal-ஐ திறப்போம். | | terminal-ஐ திறப்போம். | ||
− | |||
|- | |- | ||
| 01:07 | | 01:07 | ||
| '''Control''', '''Alt''' மற்றும் '''t''' ஐ அழுத்துக . | | '''Control''', '''Alt''' மற்றும் '''t''' ஐ அழுத்துக . | ||
− | |||
|- | |- | ||
Line 73: | Line 65: | ||
| 01:18 | | 01:18 | ||
| proxy கொண்ட இணைய இணைப்பு எனில், அதை terminal-ல் அமைக்க வேண்டும். | | proxy கொண்ட இணைய இணைப்பு எனில், அதை terminal-ல் அமைக்க வேண்டும். | ||
− | |||
|- | |- | ||
| 01:23 | | 01:23 | ||
| proxy என்பது என்னவென தெரியவில்லையெனில் அது இல்லாத இணைய இணைப்பில் நீங்கள் இருக்கலாம். | | proxy என்பது என்னவென தெரியவில்லையெனில் அது இல்லாத இணைய இணைப்பில் நீங்கள் இருக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
| 01:28 | | 01:28 | ||
| எனவே இந்த படியை விட்டுவிடலாம் | | எனவே இந்த படியை விட்டுவிடலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 01:30 | | 01:30 | ||
| proxy-ஐ பயன்படுத்துபவர்கள், அதை அமைக்க வேண்டும். | | proxy-ஐ பயன்படுத்துபவர்கள், அதை அமைக்க வேண்டும். | ||
− | |||
|- | |- | ||
| 01:34 | | 01:34 | ||
| இரண்டு வகை proxy-கள் உள்ளன. | | இரண்டு வகை proxy-கள் உள்ளன. | ||
− | |||
|- | |- | ||
| 01:36 | | 01:36 | ||
| ஒன்றுக்கு username மற்றும் password தேவை. மற்றொன்றுக்கு தேவையில்லை. | | ஒன்றுக்கு username மற்றும் password தேவை. மற்றொன்றுக்கு தேவையில்லை. | ||
− | |||
|- | |- | ||
Line 112: | Line 97: | ||
| 01:52 | | 01:52 | ||
| password கேட்கப்படுகிறது. அதை கொடுக்கவும் | | password கேட்கப்படுகிறது. அதை கொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
Line 124: | Line 108: | ||
|- | |- | ||
|02:14 | |02:14 | ||
− | | இப்போது எழுதுக | + | | இப்போது எழுதுக '''export SPACE''' '''http UNDERSCORE proxy''' '''EQUAL TO''' '''http://tsuser:tspwd@10.24.0.2:8080''' |
− | + | ||
− | + | ||
− | '''export SPACE''' | + | |
− | + | ||
− | '''http UNDERSCORE proxy''' | + | |
− | + | ||
− | '''EQUAL TO''' | + | |
− | + | ||
− | '''http://tsuser:tspwd@10.24.0.2:8080''' | + | |
|- | |- | ||
|02:47 | |02:47 | ||
| command-ல் , '''tsuser''' என்பது proxy authentication-க்கான username. '''tspwd''' என்பது password. | | command-ல் , '''tsuser''' என்பது proxy authentication-க்கான username. '''tspwd''' என்பது password. | ||
− | |||
|- | |- | ||
Line 147: | Line 121: | ||
| 02:59 | | 02:59 | ||
| '''10.24.0.2''' என்பது proxy-ன் host address. '''8080''' என்பது port number. | | '''10.24.0.2''' என்பது proxy-ன் host address. '''8080''' என்பது port number. | ||
− | |||
|- | |- | ||
| 03:07 | | 03:07 | ||
| இந்த தகவல்களையும் ஏற்றாற்போல் மாற்றிக்கொள்ளவும். '''enter''' செய்க. | | இந்த தகவல்களையும் ஏற்றாற்போல் மாற்றிக்கொள்ளவும். '''enter''' செய்க. | ||
− | |||
|- | |- | ||
| 03:14 | | 03:14 | ||
| சில நேரங்களில் network-க்கு authentication தேவைப்படாது. | | சில நேரங்களில் network-க்கு authentication தேவைப்படாது. | ||
− | |||
|- | |- | ||
Line 169: | Line 140: | ||
|- | |- | ||
| 03:28 | | 03:28 | ||
− | | மேல்அம்புகுறியை அழுத்தி முன் command-ஐ பெற்று username மற்றும் password-ஐ நீக்குவோம். | + | | மேல்அம்புகுறியை அழுத்தி முன் command-ஐ பெற்று username மற்றும் password-ஐ நீக்குவோம். '''Enter''' செய்க |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 03:36 | | 03:36 | ||
| இந்த commandகள் '''http proxy'''-ஐ அமைக்கிறது. '''https proxy'''-ஐ அமைக்க நமக்கு தெரியும் | | இந்த commandகள் '''http proxy'''-ஐ அமைக்கிறது. '''https proxy'''-ஐ அமைக்க நமக்கு தெரியும் | ||
− | |||
|- | |- | ||
| 03:44 | | 03:44 | ||
| மேல் அம்புக்குறியை அழுத்தி முன் command-ஐ பெற்று '''http'''-ஐ '''https'' என மாற்ற '''s''' சேர்த்து '''enter''' செய்க | | மேல் அம்புக்குறியை அழுத்தி முன் command-ஐ பெற்று '''http'''-ஐ '''https'' என மாற்ற '''s''' சேர்த்து '''enter''' செய்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
Line 194: | Line 157: | ||
| 03:58 | | 03:58 | ||
| சாதாரண prompt-க்கு வர '''Ctrl + D'''-ஐ அழுத்துவோம். | | சாதாரண prompt-க்கு வர '''Ctrl + D'''-ஐ அழுத்துவோம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
Line 208: | Line 169: | ||
| 04:14 | | 04:14 | ||
| எழுதுக '''sudo SPACE apt HYPHEN get SPACE update. | | எழுதுக '''sudo SPACE apt HYPHEN get SPACE update. | ||
− | |||
|- | |- | ||
Line 214: | Line 174: | ||
| இந்த command... கிடைக்கக்கூடிய அனைத்து softwareகளின் பட்டியலைக் கொண்டுவருகிறது, '''enter''' செய்க | | இந்த command... கிடைக்கக்கூடிய அனைத்து softwareகளின் பட்டியலைக் கொண்டுவருகிறது, '''enter''' செய்க | ||
− | |||
|- | |- | ||
| 04:33 | | 04:33 | ||
Line 226: | Line 185: | ||
| 04:55 | | 04:55 | ||
|எழுதுக '''sudo'''' space'''apt''' ''' hypen''' ''''get''' space'''install''' space'''eclipse''' பின் '''enter''' செய்க. | |எழுதுக '''sudo'''' space'''apt''' ''' hypen''' ''''get''' space'''install''' space'''eclipse''' பின் '''enter''' செய்க. | ||
− | |||
|- | |- | ||
Line 262: | Line 220: | ||
|- | |- | ||
| 06:10 | | 06:10 | ||
− | | ''' Alt'''+ '''F2'''-ஐ அழுத்தி | + | | ''' Alt'''+ '''F2'''-ஐ அழுத்தி dialog box-ல் ''' Eclipse''' என எழுதி ''' Enter'''-ஐ தட்டுக |
|- | |- | ||
| 06:22 | | 06:22 | ||
| இது '''eclipse application'''-ஐ துவக்கும். Eclipse நிறுவபட்டிருக்கவில்லை எனில் இது application-ஐ திறக்காது. | | இது '''eclipse application'''-ஐ துவக்கும். Eclipse நிறுவபட்டிருக்கவில்லை எனில் இது application-ஐ திறக்காது. | ||
+ | |||
|- | |- | ||
| 06:31 | | 06:31 | ||
Line 286: | Line 245: | ||
| 07:09 | | 07:09 | ||
|கொண்டுவந்து நிறுவும் commands மட்டுமே வேறுபடும். | |கொண்டுவந்து நிறுவும் commands மட்டுமே வேறுபடும். | ||
− | |||
|- | |- | ||
| 07:13 | | 07:13 | ||
| software-ன் பட்டியலைக் கொண்டுவர பயன்படுத்துவது '''sudo SPACE yum SPACE update.''' | | software-ன் பட்டியலைக் கொண்டுவர பயன்படுத்துவது '''sudo SPACE yum SPACE update.''' | ||
− | |||
− | |||
|- | |- | ||
Line 305: | Line 261: | ||
|07:37 | |07:37 | ||
| இத்துடன் இந்த tutorial முடிகிறது . | | இத்துடன் இந்த tutorial முடிகிறது . | ||
+ | |||
|- | |- | ||
| 07:39 | | 07:39 | ||
Line 312: | Line 269: | ||
| 07:49 | | 07:49 | ||
| இப்போது assignment. | | இப்போது assignment. | ||
+ | |||
|- | |- | ||
| 07:52 | | 07:52 | ||
Line 319: | Line 277: | ||
| 07:59 | | 07:59 | ||
| Spoken Tutorial Project பற்றி மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக காணவும் | | Spoken Tutorial Project பற்றி மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக காணவும் | ||
− | |||
|- | |- | ||
| 08:04 | | 08:04 | ||
| இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது | | இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது | ||
− | |||
|- | |- | ||
Line 344: | Line 300: | ||
|- | |- | ||
| 08:26 | | 08:26 | ||
− | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | + | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
− | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | + | |
− | + | ||
|- | |- | ||
| 08:36 | | 08:36 | ||
− | | மேலும் விவரங்களுக்கு | + | | மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro |
− | + | ||
|- | |- |
Latest revision as of 15:13, 28 October 2020
Time | Narration |
00:01 | Linux-ல் Eclipse-ஐ நிறுவுதல் குறித்த spoken tutorial-க்கு நல்வரவு |
00:06 | இந்த tutorial-லில், Eclipse-ஐ Ubuntu மற்றும் Redhat இயங்கு தளங்களில் நிறுவுவதைக் கற்கலாம் |
00:15 | இந்த tutorial-க்காக, Ubuntu 11.10-ஐ பயன்படுத்துகிறோம் |
00:20 | இந்த tutorial-ஐ பின்பற்ற, |
00:22 | இணைய இணைப்பும் Linux-ல் terminal பற்றிய அறிவும் இருக்க வேண்டும |
00:28 | நீங்கள் root access அல்லது sudo permission-ஐயும் வைத்திருக்க வேண்டும். |
00:32 | root அல்லது sudo பற்றி தெரியவில்லையானால், கவலை வேண்டாம். |
00:36 | நீங்கள் tutorial-ஐ தொடரலாம். |
00:39 | proxy இணைய இணைப்பு எனில், proxy-க்கு நீங்கள் access உரிமை வைத்திருக்க வேண்டும். |
00:45 | இல்லையெனில் இது தொடர்பான tutorial-களை எங்கள் தளத்தில் காணவும் |
00:51 | காட்டியுள்ள commands-ஐ பயன்படுத்தி Ubuntu-ல் Eclipse-ஐ நிறுவுவோம் |
00:55 | மேலும் Redhat-ல் செய்ய தேவையான சிறு மாற்றங்களையும் கற்போம் |
01:05 | terminal-ஐ திறப்போம். |
01:07 | Control, Alt மற்றும் t ஐ அழுத்துக . |
01:10 | இது Ubuntu-ல் terminal-ஐ திறக்கும். |
01:18 | proxy கொண்ட இணைய இணைப்பு எனில், அதை terminal-ல் அமைக்க வேண்டும். |
01:23 | proxy என்பது என்னவென தெரியவில்லையெனில் அது இல்லாத இணைய இணைப்பில் நீங்கள் இருக்கலாம். |
01:28 | எனவே இந்த படியை விட்டுவிடலாம் |
01:30 | proxy-ஐ பயன்படுத்துபவர்கள், அதை அமைக்க வேண்டும். |
01:34 | இரண்டு வகை proxy-கள் உள்ளன. |
01:36 | ஒன்றுக்கு username மற்றும் password தேவை. மற்றொன்றுக்கு தேவையில்லை. |
01:40 | தெரிந்தவர்களிடம் கேட்டு நீங்கள் பயன்படுத்த வேண்டிய proxy வகையை கண்டுபிடிக்கவும். |
01:45 | terminal-ல் எழுதுக sudo SPACE HYPHEN s |
01:52 | password கேட்கப்படுகிறது. அதை கொடுக்கவும் |
01:57 | password-ஐ உள்ளிடும் போது asterisk போன்ற குறியீடு எதுவும் தோன்றவில்லை என்பதை கவனிக்கவும். enter செய்க |
02:06 | prompt குறியீடு DOLLAR-லிருந்து HASH என மாறியுள்ளதை கவனிக்கவும் |
02:14 | இப்போது எழுதுக export SPACE http UNDERSCORE proxy EQUAL TO http://tsuser:tspwd@10.24.0.2:8080 |
02:47 | command-ல் , tsuser என்பது proxy authentication-க்கான username. tspwd என்பது password. |
02:55 | மதிப்புகளை உங்களுக்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்ளவும் |
02:59 | 10.24.0.2 என்பது proxy-ன் host address. 8080 என்பது port number. |
03:07 | இந்த தகவல்களையும் ஏற்றாற்போல் மாற்றிக்கொள்ளவும். enter செய்க. |
03:14 | சில நேரங்களில் network-க்கு authentication தேவைப்படாது. |
03:18 | அப்பொழுது username மற்றும் password பகுதியை காலியாக விட்டுவிடலாம். |
03:22 | என் proxy-க்கு authentication தேவையில்லை என்பதால், இந்த தகவல்களை நீக்குகிறேன் |
03:28 | மேல்அம்புகுறியை அழுத்தி முன் command-ஐ பெற்று username மற்றும் password-ஐ நீக்குவோம். Enter செய்க |
03:36 | இந்த commandகள் http proxy-ஐ அமைக்கிறது. https proxy-ஐ அமைக்க நமக்கு தெரியும் |
03:44 | மேல் அம்புக்குறியை அழுத்தி முன் command-ஐ பெற்று http'-ஐ https என மாற்ற s சேர்த்து enter செய்க |
03:54 | வெற்றிகரமாக proxy-ஐ அமைத்து விட்டோம் |
03:58 | சாதாரண prompt-க்கு வர Ctrl + D-ஐ அழுத்துவோம். |
04:02 | திரையை துடைக்க clear' என எழுதி enter செய்வோம் |
04:11 | இப்போது eclipse-ஐ நிறுவுவோம். |
04:14 | எழுதுக sudo SPACE apt HYPHEN get SPACE update. |
04:25 | இந்த command... கிடைக்கக்கூடிய அனைத்து softwareகளின் பட்டியலைக் கொண்டுவருகிறது, enter செய்க |
04:33 | இணைய இணைப்பின் வேகத்தைப் பொருத்து software பட்டியலைக் கொண்டுவர நேரம் எடுத்துக்கொள்கிறது |
04:45 | terminal... DOLLAR PROMPT-க்கு வரும்போது அந்த செயல் முடிகிறது. திரையை துடைக்க clear என எழுதி enter செய்வோம் |
04:55 | எழுதுக sudo' spaceapt hypen 'get spaceinstall spaceeclipse பின் enter செய்க. |
05:10 | இந்த command கணினியில் eclipse-ஐ கொண்டுவந்து நிறுவுகிறது. |
05:15 | needs to give 10.8 Mb என்ற வரியைக் கவனிக்கவும். |
05:22 | உங்கள் கணினியைப் பொருத்து இந்த எண்ணிக்கை வேறுபடும் |
05:27 | இணைய இணைப்பை பொருத்து packages-ஐ கொண்டுவரும் நேரமும் வேறுபடும் |
05:30 | prompt-ல் Y' orN. yஐ இட்டு enter செய்க |
05:39 | தேவையான அனைத்து package-களும் தரவிறக்கப்பட்டு கணினியில் unpack செய்யப்படுகிறது. |
05:59 | terminal... Dollar prompt-க்கு வரும்போது நிறுவுதல் முடிகிறது. |
06:05 | eclipse நிறுவப்பட்டு கணினியில் உள்ளதா என உறுதிசெய்யலாம் |
06:10 | Alt+ F2-ஐ அழுத்தி dialog box-ல் Eclipse என எழுதி Enter-ஐ தட்டுக |
06:22 | இது eclipse application-ஐ துவக்கும். Eclipse நிறுவபட்டிருக்கவில்லை எனில் இது application-ஐ திறக்காது. |
06:31 | Workspace Launcher prompt-ஐ பெறுகிறோம். மேலும் செல்ல OK-ஐ சொடுக்கவும் |
06:40 | “Welcome to Eclipse” பக்கத்தைப் பெறுகிறோம். இது eclipse-ஐ வெற்றிகரமாக கணினியில் நிறுவிவிட்டோம் என சொல்கிறது. |
06:53 | Ubuntu-ஐ போலவே Eclipse -ஐ நிறுவும் செயல்முறை Debian ,Kubuntu மற்றும் Xubuntu-க்கும் ஒன்றே. |
07:04 | 'Redhat -ல் Eclipse -ஐ நிறுவும் செயல்முறை... Ubuntu-ஐ போலவே |
07:09 | கொண்டுவந்து நிறுவும் commands மட்டுமே வேறுபடும். |
07:13 | software-ன் பட்டியலைக் கொண்டுவர பயன்படுத்துவது sudo SPACE yum SPACE update. |
07:19 | eclipse-ஐ நிறுவ பயன்படுத்துவது sudo SPACE yum SPACE install SPACE eclipse. |
07:27 | Fedora, centos மற்றும் suse linux -ல் Eclipse நிறுவலுக்கான செயல்முறை... Redhat போன்றதே. |
07:37 | இத்துடன் இந்த tutorial முடிகிறது . |
07:39 | Ubuntu-லும் அதுபோன்ற இயங்கு தளங்களிலும் மற்றும் Redhat-லும் அதுபோன்ற இயங்கு தளங்களிலும் ' Eclipse-ஐ நிறுவுவதைப் பார்த்தோம் |
07:49 | இப்போது assignment. |
07:52 | eclipse-ஐ நிறுவ ஒரே மாதிரி வழிமுறைக் கொண்ட இயங்கு தளங்களைக் கண்டறியவும் |
07:59 | Spoken Tutorial Project பற்றி மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக காணவும் |
08:04 | இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது |
08:07 | இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
08:12 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
08:16 | இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது |
08:19 | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org |
08:26 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
08:36 | மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro |
08:42 | மூலப்பாடம் TalentSprint . தமிழாக்கம் பிரியா. நன்றி |